Тёмный

News Sep 6 முக்கிய வேட்பாளர் மீது தாக்குதல் ? CIDக்கு தகவல் |குற்றச்சாட்டுக்கள் குவியும் பிரசாரங்கள் 

ARV Loshan News
Подписаться 73 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#srilankaelection #prespollsl #srilankanews #News #SriLanka
முக்கிய வேட்பாளர் மீது தாக்குதல் ? - CIDக்கு தகவல்
குற்றச்சாட்டுக்கள் குவியும் பிரசாரங்கள் !
ரணில் + அனுர கூட்டு - சஜித்
அனுரவின் திட்டங்கள் எமது கொப்பி - ரணில்
மக்களை ஏமாற்றும் ரணில், சஜித் - அனுர
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/c...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@Soorie-lt6px
@Soorie-lt6px 9 дней назад
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@bharatstudio7202
@bharatstudio7202 9 дней назад
உங்கள் நடுநிலை மை மிகவும் சிறப்பு
@SelvarajSivakumar-ty4tv
@SelvarajSivakumar-ty4tv 9 дней назад
ரணில் விக்கிரமசிங்க சொல்வதை நிரைவேற்ற மாட்டார். சஜித்பிரேமதாச சொல்வதை கட்டாயம் நிறைவேற்றக்கூடியவர்
@creativeideas3265
@creativeideas3265 9 дней назад
Ranil wickramasinghe
@shansiva9256
@shansiva9256 9 дней назад
மூன்று பெரும்பான்மை இன வேட்பாளர்களிடம் எந்த வித தீர்வும் இல்லை. எனவே பொது வேட்பாருக்கே வாக்கு.
@SelvarajSivakumar-ty4tv
@SelvarajSivakumar-ty4tv 9 дней назад
சஜித்பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவது நன்மை
@cricketmoments1565
@cricketmoments1565 9 дней назад
திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள், தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் . 😂😂😂 நாம் திசைகாட்டிக்கு 🧭 அனுரா குமார 🧭🧭🧭🧭
@PuleynThas
@PuleynThas 8 дней назад
@@cricketmoments1565 திசை காட்டி உங்களின் திசையை காட்டும் அதன்படி போறது அவரவர் விருப்பம்.
@s.b.v7460
@s.b.v7460 9 дней назад
👍
@shafkyahamed8748
@shafkyahamed8748 9 дней назад
ரனில் நல்ல தலைவர் ஆனால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் நாட்டை நாசமாக்கியவர்கள். சஜித் ஆளுமையுள்ள தலைவர் அல்ல ஆனால் அவரைச் சுற்றி ஒரு நல்ல அணி உள்ளது. இப்போது வேட்பாளரை முடிவு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
@RAP18
@RAP18 9 дней назад
Ranil nalla thalaivar enru solluvatharku kuraintha patrsam avaridam nermaye illaiye?
@cricketmoments1565
@cricketmoments1565 9 дней назад
Anura 🧭❌
@user-jy2lk9gz1o
@user-jy2lk9gz1o 9 дней назад
AKD
@sanjeevansanjee2270
@sanjeevansanjee2270 9 дней назад
​@@RAP18 Eppa Ranil ku president aahurathukku chance kuduththeenga. Konjam yosingadaa. 2015 election la Ranil yen maithiri a pothu vedpaalar aa kondu vanthaar. Reason, Sinhalavan niraya per Ranil ku vote poda maaddaanga. Iththanaikkum maiththiri president aa select aanathukku main reason Tamils, and Muslim+ konjam padichcha sinhalavangalda votes um thaan. Inaththuvesam ulla entha Sinhalavan um Ranil ku vote poda maaddaanga. 2015 la mahinda government avangada time mudium pothu Sri Lanka da thiraiseri reserve 2.1B USD. Intha amount nallaadsi arasaangaththula aadchi mudium pothu reserve 7.2B USD aa maaththi kuduththaanga. Ranil thaan prime minister. Intha nallaadchi arasula thaan prime minister kum konjam extra power kidaichchathu. Atha use panni thaan 7.2 B USD kondu vanthu irukkuraar. Maiththiri aala ondum perusaa nadakela. 7.2B USD oda kuduththu aduththu vantha goththa 20million USD oda kuduththaan. Ippa Sri Lanka da doller reserve 4B+ USD. Ranil ku podaaama vera yaarukkum poddu vote a waste pannaatheengada. Konjamaachum porulaathara arivu ulla oruththana select pannungadaa.
@sanjeevansanjee2270
@sanjeevansanjee2270 9 дней назад
Ellaa naaddulaum ulla government avangalukkendu oru raaja thanthira group ondu vaichchu iruppaanga. Ippa India la modi eduththam endaa avarukku keela Nalla padichcha porulaathara arivu ulla aakkala vaichchu iruppaanga. Modi oru decision solluraar endaa atha guide pannurathu avanga thaan. But unfortunately, engalta Ranil endu oru periya pokkisham irukku. Sri Lanka la law padichcha aakkalla 2 per maddum thaan Law la 1st class vaichchu irukkuraanga. Ondu Ranil, mattathu G.L.Peires. purinjuppeenga endu namburan.
@tharmarajahabraham5774
@tharmarajahabraham5774 9 дней назад
நாங்கள் இலங்கை மக்கள் ஆகவே சிறந்த ஒருவர் தேர்வு செய்ய முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டியது பாரளுமன்ற நடைமுறையில் சிறந்த பொருளாதார உறுப்பினர்கள் சஜித் அணியில் அதிகபட்சமாக உள்ளனர் மற்றும் உழல்குற்றசாட்டு இல்லாதவராக உள்ளனர் சஜித் பதவியில் இல்லாத போதே பாடசாலைகளுக்கு நிறைய உதவி உள்ளார் JVP யில் நான்கு பாரளுமன்ற உறுப்பினராக உள்ளனர் அனுபவம் இல்லாத புதிய வர்கள் அரசாங்கம் நடாத்த முடியாது இது கோத்தபாய ஆட்சியாக அமைந்துவிடும் ஜனாதிபதியால் மட்டும் நாட்டை வழிநடாத்த முடியாது
@user-bk7xh5iz7e
@user-bk7xh5iz7e 9 дней назад
தமிழரசு கட்சியின் தீர்மானத்தை யார் இப்போது ஏற்றுக் கொள்வது அக்கட்சி விலை போன கட்சியாக மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது
@regibala5487
@regibala5487 9 дней назад
Change is this time Compass
@parakitssongspara1090
@parakitssongspara1090 7 дней назад
தமிழரசில் ஆள் ஒரு கட்சியினர் ஆதரிக்கிறார்கள். சுமோ தசைகாட்டியையும, மாவை ரணிலையும்,சிவஞானம் சஜித்தையும் ஆதரிக்கிறார்கள். தமிழரசு எங்கே போகிறது. எல்லோரும் தமிழர் நலன் முக்கியம் அல்ல, பொக்கற் நிரப்புவது தான் முக்கியம், சிறீதரன் த.பொ.வே ரையும் ஆதரிக்கின்றனர்.
@georgehorton3293
@georgehorton3293 9 дней назад
அனுராவின் திட்டங்கள் எனது கொப்பி!!!😂 இத்தனை காலமும் ஜனாதிபதியாகவிருந்த பொழுது புத்தகமாக எழுதி வைத்து விட்டு பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாரா Mr ரணில்??🤣🤣🤣
@mohamedshafi4590
@mohamedshafi4590 9 дней назад
AKD
@karavaikunam1924
@karavaikunam1924 9 дней назад
அனுராவுக்கு ஐயேவேவா
@ravindrakumarponnan
@ravindrakumarponnan 9 дней назад
சஜித் எப்படியும் மூன்றாவது தான் 😅
@rl5914
@rl5914 10 дней назад
Thank you 🙏🏻
@cricketmoments1565
@cricketmoments1565 9 дней назад
தமிழ் பேசும் மக்களே, இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள் Npp 🧭 திசை காட்டி Anura kumara 🧭🧭🧭🧭
@pani5151
@pani5151 9 дней назад
உங்களை போன்று லூசாக மாற யாரும் தயாரில்லை
@user-vy6tf3yd8b
@user-vy6tf3yd8b 9 дней назад
அரியனேந்திரனுக்கு தமிழர்களின் வாக்கு பிறகு விருப்பு வாக்கு அனுரவிற்கு தான் என்பதை மறந்துவிடாதீர்கள்... ரணில் மற்றும் சஜித் 13றை விற்று விற்று அரசியலில் இலாபம் பார்க்கும் திருடர்களின் கூட்டனியாக இருக்கின்றார்கள்... அனுரவே சிறந்த மாற்றம் முன்னேற்றம்
@jeyakanthanthiruchittampal1712
@jeyakanthanthiruchittampal1712 9 дней назад
Please interview Tamil பொது வேட்பாளர். live broadcast
@PuleynThas
@PuleynThas 9 дней назад
அனுர தான் இலங்கையின் தலையெழுத்தை மாற்றி சொர்க்க பூமியாக மாற்ற அத்தனை யும் செய்வார்.
@thaji5488
@thaji5488 9 дней назад
Kilipaar. Experience illada gotapaya ku naala paadaalathuku thalla 1 year endaal, thanakum experienece illa-thanda katchilayum wxperience illa-awar vandaal 6 month pothum varisayila nindu saaha..
@RAP18
@RAP18 9 дней назад
​@@thaji5488nitchayam seivar akd
@nappusalty5177
@nappusalty5177 8 дней назад
😂😂
@RAP18
@RAP18 8 дней назад
அணில் என்னத கிழிச்சார் என்ன விசேட விடயம் கடனை வாங்கியும் பொருட்களின் விலையை பல மடங்கு அதிகரிச்சும், வறிய மக்களை பட்டினியில் தள்ளியும் அரசியல் வாதிகளுக்கு வாகன permit மற்றும் பார் licence போன்ற பல சலுகைகள் வழங்கியும் நாட்டின் சொத்துகளை விற்றும் ஒரு மாதிரி இரண்டு வருடத்தை கடத்திட்டேன் அதுக்கு பிறகு என்னை திரும்பவும் தெரிவு செய்யுங்கள் அதுக்காகத்தான் அரச ஊழியர்கள் அதிகமாக இருந்தாலும் வறிய மக்களை பட்டினி போட்டு புது அரச நியமனங்களை வழங்கியும் எனக்கு ஆதரவு தரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்தியும் வருகின்றேன் மீண்டும் ஒருமுறை தெரிவு செய்யப்படடால் அடுத்த ஆண்டு இதை விட விசேட செய்றதுக்கு பிளான் பண்ணுயிருக்கன் ஒன்றை மறந்துடன் இப்ப வரிசை யுகம் இல்லை அதுக்கு பதிலாக கையில் காசு இல்லாத யுகத்தை உருவாக்கியுள்ளேன் அவ்வளவு தானே
@thaji5488
@thaji5488 8 дней назад
@@RAP18 okay sir, awar kadan vaandi, sotha viththu seithaar. apo sajith or anura eppidi ida ellam seiya poraangaalam? Thangada sonda cash pota? Or mahinda kollaadicha cash a naatuku kondu vanda? Or cash achchadicha? Atleast awan lotus tower, mathala airport, ambanthota Harbour, port city maathiri kadan vaangi naatuku urupadaada thittam konduvara maataan. Naanga kasta pattu ulaichu kudukira tax la nastathula pora srilankan airlines a nadatha vendiya awasiyam illa. Ellam sari, sajith and anura ta manifesto la edum urupadiyana project pathi iruka? India la IT industry bhoom aha munname Ranil inga computer trainings kuduthaan, apavum nakkaladicheenga. LNG power plant kondu vareka chandrika mudal ellarum ethirthanga. Trinco oil tanks summa kidaku. Japan oda sernthu pota niraya projects a mahinda vandu keduthaan chiba ku alli kuduthan. Ranil nallavan illa. But irukiravangal ta thoora nokku irukira oruthan awan mattum thaan. And awanaala thaan mahinda wayum samaalika mudiyum. Sajith varatum, adutha election ku kitta naatula uneasy thanmai varum, ada vaichu naata kaapatha koodiya ore thalaivan nu Namal ku vote poduvangal. Vaayila vada sudurawan a vida ranil history la 2 times vilunda economy a sari seithaan. Poor people ku cash kuduthu udavura thalaivan vendam, awanuku thozhil payitchi kuduthu awanayum naatayum munnetrurawan thaan venum. Enna sonnarum sajid or anura thaan win panna porangal. Ponamurai 60+ lakhs sanathoda oda muttaal thanathaalayum pona jenmathula naan seida pawathukum anubavichen. Inda murai XX lakhs muttal galaalayum, inda jenmathula seitha paawathukum anubavika poran. 🙏🏻
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 9 дней назад
Anura is genuine man, so we suport
@anusananu3592
@anusananu3592 9 дней назад
Anura
@cricketmoments1565
@cricketmoments1565 9 дней назад
For system change anura 🧭❌
@neilruban1350
@neilruban1350 9 дней назад
🧭🧭🧭🧭🧭
@mohamadsadhik5050
@mohamadsadhik5050 10 дней назад
Can you Talk something call Decoding about someone's speech hidden details hidden messages to public people - that means they are not telling directly & telling indirectly to public - This is called decoding about speeches Or any massages about any speeches Or anythings. So.... Can you do decoding someones's hidden messages...🙏
@rajanayagambalenthiran9430
@rajanayagambalenthiran9430 10 дней назад
பலவருடங்களாக தொடர்ந்து அரசியல்வாதியாகளாள் ஏமாந்தது போதும் . இனியாவது இனவாதிகளாக சிந்திக்காமல் புதிய மாற்றத்திற்காக வாக்களிப்போம்.
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 9 дней назад
இது சிங்கள மக்களுக்குச் சொல்ல வேண்டிய கதை. இனவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது பாதுகாப்புக்காக அல்லோலப்படுவதனை இனவாதமாகக் கூற முடியாது. 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ தமிழருக்கு ஏதோ கொடுபடப்போகிறது என சிங்கள மக்களை உசிப்பேற்றி நாட்டுக்கே தீ மூட்டியவர்களிடம் சிறுபான்மைச் சமூகத்தவரின் இன ஒடுக்கு முறைக்கு என்ன தீர்வு இருக்கிறது. வெறும் வாய்ப்பேச்சு எவ்வாறு எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும்.
@Udayakumar-lx4vg
@Udayakumar-lx4vg 9 дней назад
AKD is the next president
@SelvarajSivakumar-ty4tv
@SelvarajSivakumar-ty4tv 9 дней назад
திலித் ஜயவீர 4ஆம் இடத்திலும் நாமல் ராஜபக்ச 5ஆம் இடத்திலும் வர வாய்ப்புள்ளது. இது என்னுடைய கருத்து. சில வேலைகளில் திலித் ஜயவீர 3ஆம் இடத்தில் வர வாய்ப்புள்ளது. காரணம் உதயகம்மன் விமல் ஜயசுமன போன்றோர்கள் சிங்கள பெரும்பான்மை மக்களால் இன்னும் அதிம் நம்பிக்கையுடையவர்கள் கோட்டபாய அரசாங்கத்தில் இருந்து அன்று முன்னதாகவே பதவி விலகிச்சென்று தனித்து செயல்பட்டவர்கள் பதவிக்காக ரணில் பக்கம் செல்லவில்லை இன்றுவரை. தனித்துவமாக இருக்கின்றனர். ஆகவே இவர்களுக்காவே தெற்கிலுள்ள கணிசமான வாக்குகள் திலித் ஜயவீர பெற்று 3 ஆம் இடத்தில் வர வாய்ப்புள்ளது
@sellathuraigunaraja1375
@sellathuraigunaraja1375 9 дней назад
தம்பி லோசன், சுங்கவரி வருமானம் கூடுதல் என்று சொல்கிறீர்கள்? ஏன் தெரியுமா? நான் எனது பேத்தியின் 3வது பிறந்த தின கொண்டாட்டத்திற்கு அனபாக அனுப்பிய பரிசு 2கிலோ ரொபி(யுகே ரொபி) பைக்கற் றோயல் மெயிலில் வரி உட்பட கட்டணம் செலுத்தி அனுப்பினேன். ஆனால் சுங்கம் அதற்கு ரூபா2500/=வரி அறவிட்ட பின்பே வழங்கப்பட்டுள்ளது. கேவலம் 2கிலோ ரோபிக்கே வரி என்றால் சுங்க வரி வருமானம் கூடும்தானே!
@ARAR-sr8hq
@ARAR-sr8hq 10 дней назад
Thanks
@sivaharonsangarapillaichok8458
@sivaharonsangarapillaichok8458 8 дней назад
Ok . But you didn't openly tell to the Thamil people, which candidate first accepted , there is an ehinic political problem , or Thamil national problem prevailing in this country, without any solution upto now. Which party or candidate is willing to address the problem of the thamil nation??, within the Island country. Are this main three Sinhala candidates offered nothing, then tell to the the masses openly . It is your duty as Thamilan .
@markbala5199
@markbala5199 9 дней назад
சந்தேகம் இல்லை சங்கு தான் நான்காவது
@ANVERKAMISS
@ANVERKAMISS 9 дней назад
India should not be allowed to interfere with SL elections
@MohamedMunaf-c7z
@MohamedMunaf-c7z 9 дней назад
ஊலல்..அற்ற.ஒரு...நாட்டை..உருவக்குவதற்கு..ஒரு..முயச்சியக..அனுர..
@thahamohemed4747
@thahamohemed4747 9 дней назад
ஏன் அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஓரினச்சேர்க்கை ஆதரிக்கும் கேவலம் கெட்ட தலைவர் அவருடைய அரசியல் பிரகடனத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது LGBT ஆதரவாலவரா
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 9 дней назад
ஊலல் என எழுதுவது பச்சை பிழை." ஊழல்" என திருத்தி பதிவிடவும்
@cricketmoments1565
@cricketmoments1565 9 дней назад
Yes, Anura 🧭❌
@cricketmoments1565
@cricketmoments1565 9 дней назад
யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே! நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுர உள்ளிட்ட திசைகாட்டிக்கு 🧭❌ வாக்களிப்போம். ❤❤❤❤
@user-jy2lk9gz1o
@user-jy2lk9gz1o 9 дней назад
இம்முறை postel vote 80%+ எண்பது மக்கள் ஒரே ஒரு முடிவில் இருக்கிறார்கள் மாற்றம் வேண்டும் எண்பது AKD யின் வெற்றி உறுதி❤❤
@user-dp8hj1hs5d
@user-dp8hj1hs5d 9 дней назад
அனுர நல்ல பேச்சி ஆற்றல் கொண்டவர் அதனால் தான் நான் அவரை ஆதரிக்கிறேன்
@thahamohemed4747
@thahamohemed4747 9 дней назад
அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஓரினச்சேர்க்கை ஆதரிக்கும் கேவலம் கெட்ட தலைவர் அவருடைய அரசியல் பிரகடனத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது அவரை ஆதரிப்பது மிகவும் கீழ்தரமானது
@MahesanLoga
@MahesanLoga 9 дней назад
அரியநேத்திரன்.
@MdAli-xj9qd
@MdAli-xj9qd 9 дней назад
Vera velai ellayaa unakku 😅
@kumarans-s7c
@kumarans-s7c 8 дней назад
🌟💖🌺🇱🇰💙🧭🧭🧭💙🇱🇰🌺💖🌟
@user-xc3ph5pe3x
@user-xc3ph5pe3x 9 дней назад
AKD
Далее
Батя всех бургеров на 7000 ккал!
00:55
Моя Бывшая - Зомби Вернулась!
24:45