Тёмный
No video :(

முடக்கு தோஷத்தை நீக்கும் கோவில் ! | Nama Yogam In Tamil | Dosham In Tamil 

IBC Bakthi
Подписаться 808 тыс.
Просмотров 176 тыс.
50% 1

#ibcbakthi #rishabanandhar #namayogam #dosham #doshamintamil #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotional #tamildevotion
முடக்கு தோஷத்தை நீக்கும் கோவில் ! | Nama Yogam In Tamil | Dosham In Tamil | IBC Bakthi
-----------------------------------------------------------------------------------------------
VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
Call: 08939932222
Location: bit.ly/3KKQf2Z
#Mermaid #vgpmarinekingdom #vgp
-----------------------------------------------------------------------------------------------
Adyar Ananda Bhavan
You can now order delicacies from wherever you are via orderonline.aa...
aabsweets.com/
-----------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-----------------------------------------------------------------------------------------------
Rahu Ketu Peyarchi 2023 : • Rahu Ketu Peyarchi 2023
Rahu Ketu Peyarchi-யில் ஜெயிக்கப் போகும் ராசிகள் !
Link : • Rahu Ketu Peyarchi-யில...
12 ராசி - கேது பெயர்ச்சி பரிகாரம் ! - AVR Sathish Astrologer
Link : • 12 ராசி - கேது பெயர்ச்...
வெற்றியை குவிக்கப்போகும் முதல் 3 ராசிகள் எது ?
Link : • வெற்றியை குவிக்கப்போகு...
திருப்பதியில் திருமணம் செய்தால் தோஷம் நீங்கும் !
Link : • திருப்பதியில் திருமணம்...
சஷ்டி கவசம் படித்தால் சங்கடங்கள் நீங்கும் !
Link : • சஷ்டி கவசம் படித்தால் ...
வன்னி இலையால் வசந்தம் வரும் !!
Link : • வன்னி இலையால் வசந்தம் ...
Rahu Ketu Peyarchi-யில் சிம்மம் செய்ய வேண்டிய பரிகாரம்!
Link : • Rahu Ketu Peyarchi-யில...
Cell Phone-ஆல் ஆபத்து! கடகம் ராசிக்காரர்கள் உஷார்!
Link : • Cell Phone-ஆல் ஆபத்து!...
வில்வ அர்ச்சனை வெற்றியை கொடுக்கும்
Link : • வில்வ அர்ச்சனை வெற்றிய...
கருப்பு உடை தானம் செய்தால் கஷ்டங்கள் தீரும்
Link : • கருப்பு உடை தானம் செய்...
பசுவிற்கு தானம் கொடுத்தால் பல நன்மைகள் கிடைக்கும்
Link : • பசுவிற்கு தானம் கொடுத்...
Rahu Ketu Peyarchi-யில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எது?
Link : • Rahu Ketu Peyarchi-யில...
யோகம் தரும் ராகு கேது ! யாருக்கு ? எப்போது ? - Rajanadi Parthiban
Link : • யோகம் தரும் ராகு கேது ...
ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் ? - Rajanadi Parthiban
Link : • ராகு கேது பெயர்ச்சி எப...
மஞ்சள் துணியை பயன்படுத்தினால் படிப்பு வருமா !! - Astrologer Harish Raman
Link : • மஞ்சள் துணியை பயன்படுத...
-----------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@SarojaAstro
@SarojaAstro 2 месяца назад
சுபம் நாமயோகம் பற்றிய தகவல் கொடுத்திருந்தால் இன்னு ம் சிறப்பாக இருந்திருக்கும் நன்றிங்க அய்யா மகிழ்சி 🎉
@allbysharvesh8547
@allbysharvesh8547 10 месяцев назад
மிகவும் எளிமையாக புரியும் படி விளக்கம். உங்கள் பதிவுகளை விரும்பி பார்ப்போம்.
@jphairoil
@jphairoil 10 месяцев назад
வணக்கம் சாமி மிக அருமை இது போல் இன்னும் ஜோதிட நுணுக்கங்கள் IBC பக்தி சேனல் மூலம் நாங்கள் தெரிந்து கொள்வது கொடுப்பேனையே தொடர்ந்து வீடியோ பதிவிட வேண்டும் ஐயா நன்றி🙏🙏🙏...
@thenmalar6201
@thenmalar6201 10 месяцев назад
Super sir. அனைத்து நாம யோகத்திற்கும் யோகி அவயோகி சொல்லுங்கள் sir
@enrichrajandran1379
@enrichrajandran1379 9 месяцев назад
அருமை அருமை கண்டமும் நாம யோகத்தைப் பற்றி தெளிவாக இந்த அளவுக்கு அற்புதமாக உரையாற்றிய ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் விழுப்புரம் ராஜேந்திரன்
@sethu.g
@sethu.g 9 месяцев назад
கோவில்களை கண்டுபிடித்து திருப்பூர் தணிகாசலம் ஐயா அவர்கள் 🎉
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 5 месяцев назад
Can u share his number here
@ranithiyagu8026
@ranithiyagu8026 10 месяцев назад
ஐயா மிக்க நன்றி உங்கள் விளக்கம் அருமை தெளிவாக இருக்கிறது
@RagaviR-ix5te
@RagaviR-ix5te 11 дней назад
ஐயா உங்கள் ப்ரோக்ராம் அனைத்தும் அருமை நாங்கள் தினந்தோறும் காக்கைக்கு உணவு அளிப்பது பழக்கம் புறாவும் காக்கையும் உணவு எடுத்துக் கொள்கின்றது இரண்டும் உணவு எடுத்துக் கொண்டால் நன்மை என்று நீங்கள் சொல்லவும் மிகவும் சந்தோசமாக உள்ளது
@pandisrpl5210
@pandisrpl5210 5 месяцев назад
மிகவும் ஆனந்தம் நிறையட்டும் அனைவருக்கும்... அம்மையப்பனின்.. ஆசியோடு 🙏🏻🙏🏻🙏🏻
@jphairoil
@jphairoil 10 месяцев назад
சாமி சொன்னது போல் சிலர் ஆலயம் போனதும் ஒரு மனதாக இல்லாமல் எப்போ வீட்டுக்கு போகலாம் என்று நினைத்துக் கொண்டு வந்தவர்களை அவர்கள் கர்மா விடுவதில்லை என்பது உண்மை ஆனால் சாமி அதன் விளக்கத்தை கொடுத்து வந்தவரின் கர்மாவை சாமி மூலமாக அவருக்கு தீர்ந்தது நன்றி 🙏
@manimala8295
@manimala8295 2 месяца назад
போன் எடுக்கவில்லை என்றால் அங்கேயும் எங்கள் கர்மா வேலை செய்கிறதா ஸ்வாமி கர்மா தீருவதற் கு தாங்கள் தயவு செய்து phone அட்டென்ட் செய்ய வேண்டும் ஸ்வாமி
@user-zb3mg9ii7q
@user-zb3mg9ii7q 12 дней назад
Adangommala 😅
@AnnaJeena
@AnnaJeena Месяц назад
அருமையான விளக்கம் அற்புதம் சுவாமி
@msn4975
@msn4975 10 месяцев назад
Anusham-2 42 years male Meena lagnam Vrichigam Rasi, still searching for my soulmate. God bless me
@WingsonWind
@WingsonWind 9 месяцев назад
All the best!! I am same rasi lagnam, nakshatram. Not searching anyone. Happy Enough. 😂😂😂
@anandmeera4797
@anandmeera4797 10 месяцев назад
Vazhga valamudan ❤
@krishnanv.s8851
@krishnanv.s8851 9 месяцев назад
அருமையான பதிவு சிவா 🙏 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@sailajasoundarrajan5541
@sailajasoundarrajan5541 15 дней назад
Swami address pl
@radharavi9326
@radharavi9326 9 месяцев назад
Thanks sir senthil sir good information special astrology hatsoff to IBC bhakti channel all real rishabh astrology Ayiaa near my house crow and vulture eagle 🦅 daily have food which i keep for them they I'll waitting for me when ill feed them thanks 🙏🙏🙏🙏🙏
@packialakshmi5765
@packialakshmi5765 4 месяца назад
அற்புதம், வாழ்க வளமுடன்.🎉
@parameswaranv8036
@parameswaranv8036 9 месяцев назад
Very excellent gurudeva I gather than the most important useful lesson
@santhanarasimhan4143
@santhanarasimhan4143 4 месяца назад
Superb I Pray lord Murugan to meet you in personal.🙏🙏🙏
@yasodhavellingiri5081
@yasodhavellingiri5081 8 месяцев назад
அற்புதம் ங்க. சாமி. . மகிழ்ச்சி
@sivarajpalanichamy4886
@sivarajpalanichamy4886 10 месяцев назад
ஐயா வணக்கம், நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை. நான் பூரட்டாதி நட்சத்திரம் எனது மனைவி மூலம் நட்சத்திரம். இருவருக்கும் இடையே மன வருத்தமும் கஷ்டமும் அதிகரித்து வருகிறது. தயவுசெய்து எங்களுக்கான கோவில் வழிபாட்டு முறையை கூறவும்
@vijayaragavanravichandran9289
@vijayaragavanravichandran9289 9 дней назад
Solli irukanga Ella video vum parunga nanga poitu vanthom
@rsantho
@rsantho 10 месяцев назад
அருமையான பதிவு ஐயா பல பேர் வாழ்க்கைக்கு நீங்கள் தான் ஒளிவிளக்காக மாறிக்கொண்டு வருகிறீர்கள் தங்களை இந்த இயற்கை என்னிடம் சேர்த்து வைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா சொல்கின்ற கோவிலுக்கு சென்றால் நிச்சயம் மாற்றம் நிகழ்கிறது நான் அதை நேற்று உணர்ந்தேன்
@user-ok8pw8oz5d
@user-ok8pw8oz5d 9 месяцев назад
இவரை எங்கு சந்திக்கலாம்.pls
@velmanickamt7287
@velmanickamt7287 6 месяцев назад
சுகமேசூழ்க❤நன்றி நன்றி சாமி
@user-kk5of5zv3t
@user-kk5of5zv3t 8 месяцев назад
Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Siva Kodanukodi nandrigal 🙏
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 6 месяцев назад
Miga thuuya aanmave ungalai manatara vanangugiren.,...aduthavar nandraga vaale Venum endru ningal palani kuuruvathu ungal talaimuraiyai vaale vaikum❤
@starbalajistarbalaji1044
@starbalajistarbalaji1044 9 месяцев назад
அருமை நற்பவி பாலாஜிசெல்வமனியன் வாழ்க வளமுடன்
@karthikeyan.vkarthi64
@karthikeyan.vkarthi64 10 месяцев назад
கோவிலில் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டீர்கள். நன்றி
@user-ry7ns2iy6n
@user-ry7ns2iy6n 9 месяцев назад
Sir, can you share his contact details
@aproperty2009
@aproperty2009 4 месяца назад
அருமை ஐயா,
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 9 месяцев назад
சுவாமி அவர்களுக்கு வணக்கம். நான் சித்தம் யோகம் ஆனால் நீங்கள் சொல்வது போல் எங்கள் குடும்பத்தில் யாரும் கல்யாணம் ஆகாமல் இறந்து போனார் என்று அப்பா, தாத்தா குடும்பத்தில் இல்லையே எனக்கு 71 வயது ஆகிறது
@bkshivgami7273
@bkshivgami7273 3 месяца назад
Sami, yengga veetil thinamum kaalaiyil puragalukku naan saapade poduvean. Athey samaiyum kaakaigellum vanthe ondrage saapuduvaargel.❤
@periyasamy0075
@periyasamy0075 7 месяцев назад
அருமையான பதிவு சாமி
@malabartastes242
@malabartastes242 24 дня назад
God bless
@DiyanTamizh
@DiyanTamizh 10 месяцев назад
ஓம் நமசிவாய ஓம் சிவாயநம
@Silthar_parthipandi
@Silthar_parthipandi 7 месяцев назад
மிகவும் அழகு சாமி 🙏
@rakeshkannan4003
@rakeshkannan4003 10 месяцев назад
ஓம் நமசிவாய நன்றி ஐயா
@varalakshmisrinivas2662
@varalakshmisrinivas2662 10 месяцев назад
Very happy about you sir, even I need to consult you
@naghulpranav4452
@naghulpranav4452 7 месяцев назад
🙏🙏🙏சுகமே சுழ்க சாமி
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 10 месяцев назад
என் தாய் தந்தை இருவரும் வியாதிபாதம்....அவர்கள் இருவரும் 40 yrs சிறப்பாக வாழ்ந்தார்கள்...நாங்கள் நான்கு பெண்கள் நல்ல வாழ்க்கை கிடையாது...
@shivabalans2741
@shivabalans2741 8 месяцев назад
வணக்கம் சாமி. நமசிவாயம்
@priyadharsinig5543
@priyadharsinig5543 10 месяцев назад
அம்மா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரக்கூடாத அம்மா என் குலம் செழிக்க அருள் புரியவேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@pandisrpl5210
@pandisrpl5210 5 месяцев назад
நலமே சூழ்க. 🙏🏻
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 10 месяцев назад
The temple is near our place ----Thiruvallam Temple.....Trivandrum
@subramaniang7512
@subramaniang7512 10 месяцев назад
Please get me the correct route sir ! i am in palakkad
@murugarajpalanichamy5170
@murugarajpalanichamy5170 10 месяцев назад
Editiing
@murugarajpalanichamy5170
@murugarajpalanichamy5170 10 месяцев назад
Trivalam temple
@amaransurendiran4856
@amaransurendiran4856 10 месяцев назад
அட்புதமான விளக்கம் உங்களோட இருந்து உங்கள் பேச்சை கேட்க வேணும் பொலவிருக்கு
@mythiliisivasidhambaram265
@mythiliisivasidhambaram265 9 месяцев назад
உண்மை ஐய்யா அருமை
@startamilcoin561
@startamilcoin561 10 месяцев назад
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jayavarthananpalaniswamy3820
@jayavarthananpalaniswamy3820 10 месяцев назад
viskambam is my yoganatchitram , 100% true happening in my life..
@babug8339
@babug8339 Месяц назад
Super
@miltaentertainment
@miltaentertainment 10 месяцев назад
சாமி இவ்வளவு நாளா நீ எங்க சாமி இருந்தீங்க. ஐயா என் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுங்க ஐயா சாமி
@renganathanr715
@renganathanr715 10 месяцев назад
திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோயில் நாராயண பலி தர்ப்பண பூஜை செய்ய வேண்டும்
@nainikaharshika9810
@nainikaharshika9810 10 месяцев назад
யோகி 10 தாய்க்கு சமம் என்பது திரு தணிகாசலம் ஐயா வின் வாக்கு இவர் கண்டிப்பாக தணிகாசலம் ஐயா விடம் தான் கற்றிருப்பார்
@KarthickC-ho4qb
@KarthickC-ho4qb 9 месяцев назад
உன்மைங்க சார் நான்கன்டயோகம்தைராய்டுஆப்ரேஷன்லெவல்லபோய்சரியாச்சுங்க
@KannanRM-xk8oh
@KannanRM-xk8oh 9 месяцев назад
ஐயாவை நேரில் பார்க்க வேண்டும் தொலைபேசி எண் கொடுங்கள் ஐயாவிடம் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும், நன்றி , நான் நாலு நபர்களுக்கு நல்லது செய்ய முடியும்
@poongothaiselvaraj7698
@poongothaiselvaraj7698 9 месяцев назад
🙏 வைதிருதி நாம யோகம் பற்றி சொல்லுங்கள் சாமி
@veenaNaidu-iq3sj
@veenaNaidu-iq3sj 2 месяца назад
Guruji wish to know detail of next ko puja ( cow festival) thank you🙏🙏
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 10 месяцев назад
ஐயா தங்களை குடும்பத்துடன் சந்திக்க ஆவலுடன் உள்ளோம்.... உங்களின் தொலைபேசி எண்ணை பதிவிட தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன்.... நாங்கள் சென்னையில் வசித்து வருகிறோம்....
@PriyaMahesh-bz4oo
@PriyaMahesh-bz4oo 10 месяцев назад
Rishabanandar u tube channel. ...
@mrajeshkumarmrajeshkumar8911
@mrajeshkumarmrajeshkumar8911 5 месяцев назад
11:25 ​@@PriyaMahesh-bz4oo
@srikrishnaborewellsrikrish9635
@srikrishnaborewellsrikrish9635 10 месяцев назад
வணக்கம் ஐயா, வணங்குகிறேன்
@govindarajrajagopal8579
@govindarajrajagopal8579 8 месяцев назад
Nandri
@gandhimathi7030
@gandhimathi7030 9 месяцев назад
Guruji Vannakam. Pathirai Karanam Palavam SOllunga
@AthiKugan
@AthiKugan 8 месяцев назад
Super gurug
@user-ck3ov3qc9n
@user-ck3ov3qc9n 10 месяцев назад
Avayogi, pushkalai yogathil irunthaal nanmai seivaaraa...
@uma_talks
@uma_talks 6 месяцев назад
சிம்மராசி( மகம் ) தயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள் சாமி
@barathbaskar9094
@barathbaskar9094 7 месяцев назад
Sir tell the yogi and avayogi for sobana yogam sir pl
@user-nh7sj6ut1s
@user-nh7sj6ut1s 10 месяцев назад
மகரம் பற்றி சொல்லுங்க சாமி
@gowthamb1284
@gowthamb1284 8 месяцев назад
அருமை
@banukrish7550
@banukrish7550 25 дней назад
I want Mukthi. Please guide me. I am 74 year old
@Hema-tm1kq
@Hema-tm1kq 9 месяцев назад
Yogi 8il maraivathu nanmai ya
@anbuanbu5085
@anbuanbu5085 10 месяцев назад
Swamy preethi namayogam sollunga pls
@user-re6gn5ny4e
@user-re6gn5ny4e Месяц назад
Sir. Nan. Yogarani. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please
@thilagaraj8316
@thilagaraj8316 10 месяцев назад
திருவல்லம் போய் வந்தோம் திலக் ஹோமம் பண்ணினோம் 🙏🙏🙏
@user-uc9sb5zc3f
@user-uc9sb5zc3f 9 месяцев назад
தில ஹோமம்
@sugunap1324
@sugunap1324 9 месяцев назад
Yena temple sonaga bro...ithula solalYe
@hareeshkumar9224
@hareeshkumar9224 8 месяцев назад
Thithi:Panchami Krishna paksha, Karanam:Kaulavam, Yogam:Harshanam. Can you please tell something.
@saijaya694
@saijaya694 10 месяцев назад
Ayya vanakkam in my house sadam vaitavudan kakam pura càt one by one sappitum each no sondai
@Manjumohan27
@Manjumohan27 10 месяцев назад
Thankyou samy
@Selvamuneesh
@Selvamuneesh 24 дня назад
Samy manapayam aathigama eerungu ennapannanum
@radhurathika8218
@radhurathika8218 6 месяцев назад
Very new and different concept sir. Hats off 🙏🙏 I need to check my horoscope how to contact you Gurujii. Om Saravana Bhavan🙏🙏🙏🙏🙏🙏
@murugesh.shandhi
@murugesh.shandhi 10 месяцев назад
Yogathi pathi eppadi parpathu sir meena rasi revathi nasathiram methuna nagnam solluge sir
@jayakalyani960
@jayakalyani960 8 месяцев назад
Ayya 1 doubt. Yogi yum avayogiyum same place la iruntha enna palan. I have suryan avayogi and Guru Yogi in my 10th place
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@OmanaSuresh-iw8id
@OmanaSuresh-iw8id 6 месяцев назад
Panjaangam=Naal,natchathram,thidhi,yogam and karnam
@visalkarthik4169
@visalkarthik4169 8 месяцев назад
வைதிருநி நாமயோகம்
@arunsankar9027
@arunsankar9027 9 месяцев назад
How to contact thamburan rishabanandar sir and meet for jadagam analysis
@npapyas
@npapyas 9 месяцев назад
Enga apmt la kaka Pura rendumay at a time vandhu saapudum naan snacks food bread vecha
@joseph.mjoseph.m3935
@joseph.mjoseph.m3935 8 месяцев назад
👌
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 10 месяцев назад
Yogi and avayogi rendum sernthu oru katathil irunthal ena agum ?
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 2 месяца назад
எங்கள்வீட்டில்புறாகாக்காஇரண்டும்உணவுஎடுத்துகும்
@SaraswathiYuvarajkumar
@SaraswathiYuvarajkumar 10 месяцев назад
😊😊😊😊😊
@sambathjcb
@sambathjcb 6 месяцев назад
யோகாதிபதி சனி 8ல் புஷ்கர நவாம்சம் அடைந்தால்.....மற்றும் சுக்கிரன் குருவின் 7ம் பார்வை
@sambathjcb
@sambathjcb 6 месяцев назад
ரிஷப லக்னம் ரிஷப ராசி..... மேல் கூரிய அனைத்தும்
@monkwhoboughtlamborghini7580
@monkwhoboughtlamborghini7580 10 месяцев назад
Avayogi planet pushakaranavasm thil irundhal yenna seyyum ? Nalladha ? Or kettadha ?
@annadurai8163
@annadurai8163 10 месяцев назад
🌹🙏🙏🙏🙏🙏🌹
@vetri4106
@vetri4106 5 месяцев назад
சாமி நான் விபதிபாதம் நாமக்கல் கண்ணன்
@vijayaram6026
@vijayaram6026 10 месяцев назад
உங்களை சந்திக்க முன்பதிவு செய்யவேண்டுமா?
@sridharantulasiram643
@sridharantulasiram643 10 месяцев назад
ஐயா! என் சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.என் அம்மாவுக்கு ஏழாம் தடவையாக தலைமுடி சடை பிடித்து குலதெய்வக் காணிக்கை ககொடுத்து வந்தோம்! இது எதைக் காட்டுகிறது! அறிய ஆவல்! அவர்களுக்கு ஏதேனும் மகத்துவம் உள்ளதா? சொல்லுங்கள் ஐயா!
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 10 месяцев назад
தனுசு லக்னம் மகரராசி அவிட்டம் நட்சத்திரம் ஸ்ரீ நாம யோகம் பாலவ கரணம் சனிக்கிழமை சப்தமி திதி என்ன பலன் ஐயா
@sivashankar4872
@sivashankar4872 9 месяцев назад
Mee too
@sureshbabuguruswamy5634
@sureshbabuguruswamy5634 10 месяцев назад
செத்தவன் சாகட்டும் வாழ்ரவன் வாழட்டும் நீ எதுக்கு
@mangalakumar3127
@mangalakumar3127 9 месяцев назад
நீயும் வீண்
@eenaeena3627
@eenaeena3627 9 месяцев назад
Antha kovilai sollum avarai kooda sollavidal thadukkiriyeh Paavi
@vennila369
@vennila369 9 месяцев назад
Anaithu nama yogathaium sollunga ayya.....
@OmanaSuresh-iw8id
@OmanaSuresh-iw8id 6 месяцев назад
At the end, what they are telling."sugame sorgam" yendra!! tell me
@user-pe8eg2qb6f
@user-pe8eg2qb6f 10 месяцев назад
இவ்வளவு நலிலது செய்ய ர உங்களுக்கு இன்னொரு முறைகோவில்பெயர்சொல்வதற்கி ஏன் சார் இவ்வளவு கஷ்டம்இதற்கு நீங்கள் இந்த I,B,C சேனல் நடத்தி அர்தம றதுல
@IBCBakthi
@IBCBakthi 10 месяцев назад
Thiruvananthapuram parasuraman Kovil
@SUBBAIAHP-jn4xi
@SUBBAIAHP-jn4xi 10 месяцев назад
Ayya kadala rasi medam lakkanam
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 10 месяцев назад
Om nama sivaya muruga
@urcthennarasu
@urcthennarasu 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@elamurugurathiga2215
@elamurugurathiga2215 10 месяцев назад
Thanks to the IBC channel and Senthil iyya. Good explanation from astrologer iyya. Please flash the astrologer contact number and it is useful to the public( India/Overseas). Murugan Thunai 🙏🙏🙏
@jackjill74
@jackjill74 10 месяцев назад
Sir. Did u get the astrologer details.. Can you share it with..atleast which location in TamilNadu.It will be of great help.🙏
@rkskumaar1
@rkskumaar1 9 месяцев назад
youtube.com/@SivavakiyarRishabananthar?si=qCMMkDHcl_2p7cgc He is from Tirupur. His name is Rishabhanandhar.
@RathnaM-ky5gd
@RathnaM-ky5gd 2 месяца назад
திரு வனந்த்தபுரம் போய் திரு வள்ளம் போய் திதி செய்யணுமா.
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Любовь #shortvideo
00:11
Просмотров 86 тыс.
WILL IT BURST?
00:31
Просмотров 9 млн
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20