Тёмный
No video :(

முடிந்தால் Annamalai-யை தொடுங்கள்! 6 மாஜிக்கள் அழுத்தம்! Thuglak Ramesh Interview | BJP | DMK | ADMK 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 113 тыс.
50% 1

#Chanakyaa #thuglakramesh #annamalai #bjp #rsbharathi #dmk #eps #admk #ops #ttvdhinakaran #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@தேசியவாதிதமிழன்
நன்றி அய்யா. தனி ஒருவனாக போராடுகிறார் திரு அண்ணாமலை அவர்கள் 😢😢😢. உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் தான் அவருக்கு ஆதரவு தரவேண்டும். தொடர்ந்து இறுதிவரை தாருங்கள் அய்யா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@Devjade1103
@Devjade1103 Месяц назад
Yes, annamalai needs support he is the real man who has guts to face all without fear, and we need him as our CM
@தேசியவாதிதமிழன்
@@Devjade1103 yes my dear brother. You are told 100 percent true words 🙏🏾🙏🏾🙏🏾
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Месяц назад
Yesji
@s.saravanansaravanan
@s.saravanansaravanan Месяц назад
உண்மை ப்ரோ ❤️❤️❤️
@தேசியவாதிதமிழன்
@@ganeshbhattar6551 thank you my dear brother 🙏🏾🙏🏾🙏🏾
@rameshseetharaman4658
@rameshseetharaman4658 Месяц назад
2026 ல், தமிழகத்தின் முதல்வர் திரு. அண்ணாமலை அவர்களே. வாழ்க பாரதம், வளர்க பா.ஜ.க.
@தேசியவாதிதமிழன்
அய்யா நீங்கள் திரு அண்ணாமலை அவர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக இருக்க வேண்டும் அய்யா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@muralidharan5088
@muralidharan5088 Месяц назад
சரி தான். அண்ணாமலை அவர்கள், அரசியலுக்கு வர யார் காரணம் தெரியுமா... அவர் பெயர் திரு.B.L.Santhosh
@தேசியவாதிதமிழன்
@@muralidharan5088 கண்டிப்பாக உண்மை தான் சகோதரா. திரு பி எல் சந்தோஷ் என்பவரை போல அரசியல் வழிகாட்டியாக 👍🏾👍🏾👍🏾. ஒரு கை ஓசை எழுப்பாது சகோதரா. நன்றி சகோதரா 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@RajKumar-jn9vk
@RajKumar-jn9vk Месяц назад
துக்ளக் ரமேஷ் வரிசையில் திரு நேதாஜி வரதராஜன் சின்னப்ப தேவர் மற்றும் ரங்கராஜ் பாண்டே ஏர்போர்ட் மூர்த்தி இன்னும் பலர் ஆலோசனைகள் நாட்டின் நலன் கருதி வரவேற்கிறோம்
@kamcrusader
@kamcrusader Месяц назад
இந்த கூலிக்கு மாறடிக்கிற மக்கள் கொஞ்சம் யோசிக்கணும்....அண்ணாமலை அவர்களின் உழைப்பும் துணிச்சலும் ஆக சிறந்த பண்புகள் 🎉🎉🎉🎉🎉
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Месяц назад
திராவிட மாடலின் 'தேர்தல் உரிமை தொகை' என்றுமே அவர்களுக்கு வெற்றியை தருகிறது.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Месяц назад
​@@Bharatha.Desiyamum.Deiveegamumஎவ்வளவு நாளைக்கு ???
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Месяц назад
@@sujatharajamannar7897 மக்கள் ஏமாறும் வரை.... இப்படிபட்ட 'கட்சிகள்' இருக்கும் வரை...
@ChandraChandra-he6ib
@ChandraChandra-he6ib Месяц назад
A. Malaiya bjb,ya mattum paakattum. Adutha katchiyila mookka nolaikka vendam.
@drjayaram3462
@drjayaram3462 Месяц назад
பணம் தந்தால்(even 100 rs) கழிவை கூட உண்ணும் மக்கள் இருக்கும் வரை Dmj ஒழியாது..
@rajgameplay7165
@rajgameplay7165 Месяц назад
அண்ணாமலை சார் Mass
@munishnp7809
@munishnp7809 Месяц назад
அண்ணாமலை அவர்களே நல்ல எண்ணம் கொண்ட இந்துகக்கள் அனைவரும் உங்கள் பின்னால் எதையும் துணிச்சலாக செய்யும் உங்கள் பாணி எங்களுக்கு ரொம்பவும் பிடித்திருக்கும் எக்காலத்திலும் பின்வாங்கி விட வேண்டாம்
@prabumg687
@prabumg687 Месяц назад
தங்கள் பேட்டி மிகவும் அருமை வாழ்த்துக்கள் ரமேஷ் அவர்களே
@psvinayakam6866
@psvinayakam6866 Месяц назад
R S பாரதிக்கு புத்தி கெட்டு போய் விட்டது.... செல்வ பெருந்தகை வாயை கொடுத்து வாங்கி கட்டி கொண்டார்... அண்ணாமலையின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது... துக்ளக் ஆசிரியர் ரமேஷ் அவர்களின் நேர்காணல் சிறப்பு.
@ggmorthy131
@ggmorthy131 Месяц назад
இவ்வளவுக்குப் பின்னரும் தமிழக வாக்காளப் பெருங்"குடிமக்கள்" வாக்களித்து அவர்களையே மீளமீள தேர்வு செய்கின்றனரே.!!. சாராயச்சாவு விபரங்களையே அந்தச் சாராய போதையாலேயே மறந்துவிட்டு வாக்களிப்பது வேதனையானது.
@r.sathishsathishbjp1888
@r.sathishsathishbjp1888 Месяц назад
Annamalai mass leader
@karthikeyenvs-sg6yz
@karthikeyenvs-sg6yz Месяц назад
Yes yes mihavum UNMAI
@gnanasekar8823
@gnanasekar8823 Месяц назад
அண்ணாமலை சிங்கம்.வாராமல் வந்த மாமணி.
@ramanathann4937
@ramanathann4937 Месяц назад
Annamalai be safe.
@தேசியவாதிதமிழன்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Месяц назад
Ramesh sir.. அண்ணாமலை உடன்..உங்களைப் போன்றவர்கள் ...கண்டிப்பாக பக்க பலமாக இருந்து..வெற்றிக்கு உதவ வே‌ண்டு‌ம் sir.
@pandurenganks3952
@pandurenganks3952 Месяц назад
சார், பாஜக ஆதரவு பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் சேர்ந்து உள்துறை ஊழல் வழக்குகளில் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கேளுங்க சார். அண்ணாமலை, கவர்னர் எத்தனை புகார்கள் அனுப்பினாலும், உள்துறை ஏன் தூங்கி கொண்டு இருக்கிறது என்று கேளுங்க. மத்திய அரசாங்கத்தின் மெத்தன போக்கு தான் மாநிலங்களில் நடக்கும் நிர்வாக சீர் கெட காரணம்.
@sonyappayt8237
@sonyappayt8237 Месяц назад
இருக்கு வலுவான ஆப்பு திராவிட மாடலுக்கு.
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Месяц назад
​@@sonyappayt8237:எப்ப நடக்கும்?.,
@Amutha-g5l
@Amutha-g5l Месяц назад
Yes yes yes 🎉🎉🎉🎉​@@sonyappayt8237
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 Месяц назад
மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வி எமக்கும் ஏற்படத்தான் செய்கிறது..ஆனால் நடவடிக்கை எடுத்து ஆட்சிக்கலைப்பு ஏற்பட்டால் இவர்களுக்கு அனுதாப அலை வீசிவிடும்.(நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று பிரச்சாரமும் செய்வார்கள்)இங்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் அராஜகங்களை மக்களே உணரவேண்டும்.அப்பொழுதுதான் தலைநிமிர விடாமல் செய்ய இயலும்.இன்றைய தலைமுறையினர் உணர்ந்தால்தான் அடி பலமாக விழும்...இருப்பினும் சில விஷயங்களுக்கு மத்திய அரசின் உடனடி நடவடிக்கை தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh Месяц назад
Yes. Fact.
@ramkumarRK05
@ramkumarRK05 Месяц назад
மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறதே தவிர நடவடிக்கை ஒன்றுமே எடுப்பதில்லை. அதுதான் வருத்தமாக உள்ளது
@subbu3377
@subbu3377 Месяц назад
அதுசரி. நாப்பது ல ஒரு பத்தாவது கொடுத்தீங்களா??
@தேசியவாதிதமிழன்
@@ramkumarRK05 விரைவில் நடவடிக்கை 👍🏾👍🏾👍🏾
@தேசியவாதிதமிழன்
@@subbu3377 திருட்டு திராவிட மாடல் சீட் தேவை இல்லை சகோதரா 👍🏾👍🏾👍🏾
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Месяц назад
​@@subbu3377 40/ 40 2000/-பணம் வாங்கிய ஓட்டுக் கள் .. நிரந்தரம் இல்லை 😢😢😢
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Месяц назад
​@@தேசியவாதிதமிழன்:எப்போது?
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 Месяц назад
ஐயா அவர்களின் விமர்சனம் நேர்மை யானது, சிறப்புக்குரியது. மக்கள் இன்னும் ஊழல்களை பற்றி கவலை படுவதில்லை. நாட்டைப் பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள்.
@lakshmananadhi6337
@lakshmananadhi6337 Месяц назад
வாயில் மட்டும்தான் நான் வடை சுடுவேன். இதை ஓட்டு போடும் மக்கள் எப்ப புறிந்துக்கொல்லப்போகிறார்கள் ?
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Месяц назад
தமிழைக் கொல்லாதீர்கள்., புறிந்துக்கொல்லப்போகிறார் கள். என்ன தமிழ் இது?., திராவக, திராவிட மாடல் தமிழ் வளர்த்த லட்சணம் இது தானோ?
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Месяц назад
"எப்ப புரிந்து கொள்ளப் போகிறார்கள்?" என்று இருக்க வேண்டும்.,
@rjnathan1765
@rjnathan1765 Месяц назад
You have rightly well said. 👍 ​
@honeyhoney2140
@honeyhoney2140 Месяц назад
முரசொலி கூட்டம்.. தமிழ் செத்தது
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y Месяц назад
Proudly Leadar No1 Superman 🔥Mr.Annamalaiji.sir🙏
@francismaxmillan5999
@francismaxmillan5999 Месяц назад
Proudly kananadiga😂😂
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Месяц назад
​@@francismaxmillan5999: Yes. But, you are a proud "Halleluya".,
@sivaranjinim5946
@sivaranjinim5946 Месяц назад
Engal அண்ணாமலை anna thani person illa, nanga irukom engal anna ku.... Jai hind
@jawaharnehru1246
@jawaharnehru1246 Месяц назад
Super Ramesh gi as usual perfect
@rameshramesh-yb1kh
@rameshramesh-yb1kh Месяц назад
Now a days Thuklak Ramesh is very very Bold in expressing his views. normally he uses to be very soft in expressing his views well done Mr. Ramesh sir keep it up😊
@Balan-kw6ed
@Balan-kw6ed Месяц назад
டேய்,பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் திமுகவை அசைத்து கூட பார்க்க முடியாத நிலை. முதுகெலும்பு இல்லாத மத்திய அரசின் அல்லக்கை, பில்டப் அண்ணாமலையால் வாயால் வடை மட்டுமே சுடமுடியும்.. ஒரு மயிரும் புடுங்க முடியாது என்பது தெரிந்தே கதறுகிறான்.. 😢😮
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 Месяц назад
R S Bharathi Mental Cemy Semi Thuklak Ramesh Sir Excellent Fantastic Speech
@apalaniraj3897
@apalaniraj3897 Месяц назад
Super speech 🎉🎉🎉🎉🎉🎉
@Krishna-rq6ul
@Krishna-rq6ul Месяц назад
God Bless Annamalai. Wish he becomes CM and PM too.
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y Месяц назад
Mr.Ramesh sir No1 median👍
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 Месяц назад
ஆம், ரமேஷ் சார் சொல்வது முற்றிலும் சரி.
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
Appreciate Mr.Ramesh for his bold & openness in making it explicit... Well done , Mr.Arun , in bringing it from Mr.Thuglak Ramesh...
@marim3745
@marim3745 Месяц назад
நேர்மையான் சோதிக்கப்படுவான் இறுதியில் வெல்வான்.
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 Месяц назад
இரும்புக் கரம் துருப்பிடித்து இருக்கிறது.
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Месяц назад
கயலான் கடை பேரிச்சை பழம் கிடைக்கும்.... 😂
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 Месяц назад
அண்ணாமலையை விட ஆக்ரோஷம் அதிகமாக பேசுகிறார் .
@ramajayam73
@ramajayam73 Месяц назад
தமிழ்நாட்டில்.நடக்கும்அந்தனைக்கும்.மத்தியஅரசும்ஒருகாரணம்தான்.சட்டம்ஒழுங்குசரியில்லை.என்றால்.ஆட்சியைகலைக்கவேண்டும்.அதைசெய்யமறுக்கும்.மத்தியஅரசும்இந்தஅரசிற்க்குஆதரவாகதான்இருக்கிறது.என்றசந்தேகம்.மக்களுக்குஇருக்கிறது.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Месяц назад
ஆட்சிய கலைத்தால்..மீண்டும் தி.மு.க தான்..ஆட்சிய பிடிக்கும்.. இது ஒரு அரசியல் கணக்கு!!!
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan Месяц назад
​@@sujatharajamannar7897:இல்லா விட்டாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவர்.
@anianu7728
@anianu7728 Месяц назад
கேள்வி: ஊழல் மற்றும் மோசடி கட்சி, மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றது எப்படி? பதில் - கிருத்வா. இஸ்லாமிய . அவர்களுக்கு வாக்களிப்பது. காரணம்.
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Месяц назад
மலை ஒரு 'ஆடு'ன்னு நினைத்து, 'ஆடு ஆடு' என்று ஆடிய ஊபீஸ் உடன்பிறப்புகள் இப்போது 'ஆடிப்போய் ' இருப்பார்கள்.... 😂😂😂
@sanjithsaravanan4024
@sanjithsaravanan4024 Месяц назад
வாய்ப்புல்லை இந்த அரசு செய்ய வாய்ப்பு இல்லை சார்
@balusubramaniam1585
@balusubramaniam1585 Месяц назад
உள்துறை, சரியில்லை. மக்களுக்கு பாதுகாப்பில்லை.
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 Месяц назад
Thiru Ramesh' s response to the questions is extraordinary and outstanding. His presence of mind and presentation is acceptable without bias and prejudice. With best wishes Thiru RAMESH. JAI HIND .
@stardelta4332
@stardelta4332 Месяц назад
தமிழகத்தில் ஆட்சி ஹிட்லர் போல சர்வாதிகாரி ஆட்சி நடக்கின்றது. ஓரே ஒரு வித்தியாசம் அங்கு ஹிட்லர் மட்டுமே சர்வாதிகாரி இங்கே உடன்பிறப்புகள் அனைவரும் ஆங்காங்கே சர்வ அதிகாரம் படைத்தவர்கள் இது பெரிய ஆபத்து
@govindasamic9987
@govindasamic9987 Месяц назад
Excellent Sir
@duraiswamym9939
@duraiswamym9939 Месяц назад
🎉🎉🎉 very good narration
@RajalingamSivanandham-gm2zz
@RajalingamSivanandham-gm2zz Месяц назад
அண்ணாமலை உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Месяц назад
இரும்புக்கரம் கயலான் கடையில. இரூக்கு
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Месяц назад
There is no iron hand... It is not wooden hand or for that matter even recycled plastic hand....
@swaminathanradha
@swaminathanradha Месяц назад
இரும்பு கடையில் வேண்டாத பொருள் விற்ற நபர் யார்?
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Месяц назад
😂
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Месяц назад
​@😂venkatramannarayanan915
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Месяц назад
😂😂😂😂😂
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 Месяц назад
எங்க கோவையில் அண்ணாமலை தோற்றது நினைத்து வெட்கி தலைக்குனிகிறேன். இப்படி பட்ட மனிதன் கோவைக்கு கிடைத்ததை நினைத்து பெருமை கொண்டேன் ஆனால் அனைத்து துரோஹங்களும் நடந்தேறியது கோவையில்.
@gurusamyr3487
@gurusamyr3487 Месяц назад
திமுக, அதிமுக, சிறுபான்மையினர் அனைவரும் கூட்டு சேர்ந்து விட்டனர் கோவையில்.
@balasubramanian2625
@balasubramanian2625 Месяц назад
Respected sri THUKLAK RAMESH SIR EXCELLENT 🙏
@saisarathivasan2612
@saisarathivasan2612 Месяц назад
Ramesh very senior journalist, a respected one, he is expressing his anguish very emotionally.
@FrancisCharlin
@FrancisCharlin Месяц назад
நல்ல மனிதர்
@sivaramanr8273
@sivaramanr8273 Месяц назад
கரை படிந்த கைகள், இரும்பு கரமாக மாறவே வாய்ப்பில்லை
@RamaRaj-vy2ef
@RamaRaj-vy2ef Месяц назад
Thanks Mr Ramesh sir for bjp support
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w Месяц назад
Bjp and admk பிரச்சினை என்ன யார் முதல் அமைச்சர்? மக்கள் விரும்புவது திரு அண்ணாமலை ஜி திரு எடப்பாடி அல்ல
@jaik1081
@jaik1081 Месяц назад
.தனிஒருவனாக போராடும் என் தேசத்தை நேசிக்கும் சகோதரர் நீங்கள் தொடுக்கும் ஒவ்வொரு கனைக்கும் பதில் மேலமட்டத்தில் வேகம் குறைவாக உள்ளது அதற்கு பொன்முடி கேஸ் ஒன்றே சாட்சி நம் மேல்மட்டத்தில் திமுக வை காப்பாற்றுகிறது வருத்தம் அளிக்கிறது
@gurusamyr3487
@gurusamyr3487 Месяц назад
உண்மை. பாஜக அரசு திமுக விஷயத்தில் சரியாக செயல்படவில்லை. இப்போது திமுகவை நசுக்கவிட்டால், அடங்க மாட்டார்கள். ஜாபர்சாதிக் கஞ்சா வழக்கில் உதயநிதியின் தொடர்பு விசாரிக்க பட வேண்டும்.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Месяц назад
இரும்புக் கரம் அடக்குவேன் என்று சொன்னேன். அது சோப்ளாங்கி கரமாகி விட்டது. என்ன செய்வேன்.
@gurusamyr3487
@gurusamyr3487 Месяц назад
திருடுகிறவனிடம் இரும்புகரமா. காமடி
@jsvnaveen
@jsvnaveen Месяц назад
Annamalai ❤❤❤❤❤
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po Месяц назад
Correct sir🎉
@AnandhanbalaAnandhanbala
@AnandhanbalaAnandhanbala Месяц назад
இரண்டு திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டது போதும் படித்த சிறந்த தலைவராக கே அண்ணைமலை தலைமையில் ஆட்சி மாற்றம் வேண்டும்
@Machamuni18
@Machamuni18 Месяц назад
அற்புதமான பேட்டி.
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 Месяц назад
இருமுறைக்குமெல் வழக்கில் சிக்குபவர்கள் வழக்கு முடியும் வரை வெளியில் வர முடியாத வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் !!
@ssivakumar227
@ssivakumar227 Месяц назад
அருமை
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 Месяц назад
அண்ணாமலை தான் எங்களது உயிர். வாழ்க அண்ணாமலைஜி.
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 Месяц назад
நிச்சயம் இதே கோவையில் அண்ணாமலை வெல்வார்
@srinivaskalyan1961
@srinivaskalyan1961 Месяц назад
Nice discussion. Shri. Ramesh put forth his opinion firmly of today’s politics.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Месяц назад
Super clarification thughlak Ramesh ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seaworldz5829
@seaworldz5829 Месяц назад
My role model Annamalai annan 🥰🥰🥰🥰🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@dhamayanthink3905
@dhamayanthink3905 Месяц назад
அண்ணாமலை பேசுவதை கேட்டுவிட்டு ரூ 500 காக டிஎம்கே க்கு ஓட்டு போடும் மக்கள்
@duraisamy3511
@duraisamy3511 Месяц назад
SALUTE SIR
@arl127
@arl127 Месяц назад
Thuglak Ramesh fair comment on AIADMK with current if you go back to Cho video he speak the strength of powerful when DR JJ was in power so you are right Cho has develop Thuglak a team to speak the truth.
@anuradhasivasailam1862
@anuradhasivasailam1862 Месяц назад
Ramesh Sir, be careful about your life. We are worried
@MRaghupathi-x7h
@MRaghupathi-x7h Месяц назад
Narratives of Mr. Annamalai is fabulous. Your analysis is simply amazing.
@ganesanm5304
@ganesanm5304 Месяц назад
பாரத் மாதா கீ ஜெய் ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Месяц назад
Annamalai is great
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 Месяц назад
DMK failed in TN கொள்ளை ஒன்று தான் காரணம்
@vikram6547
@vikram6547 Месяц назад
Annamalai resigned from his IPS job and started canvassing for BJP. Within three years, he increased BJP's vote bank significantly. He is a one-man army, handling DMK, ADMK, NTK, and other alliances, as well as the media. He also has a wide knowledge of national politics and stays up-to-date on everything. Accurate data is important, and I have never seen such a leader.
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Месяц назад
Annamalai bold leader, we support annamalai ips
@subramanianthalaivericharn9363
@subramanianthalaivericharn9363 Месяц назад
Mr.Annamalai is a next CM of Tamil Nadu.!
@sundararajank7853
@sundararajank7853 Месяц назад
Eps இட்ட இரட்டை இலை அதை வது eps எல்லோருக்கும் தண்ணி கட்டாரர்
@sakthivelsakthi7551
@sakthivelsakthi7551 Месяц назад
3 வரி 3 தப்பு. EPS கிட்ட, அதை வைத்து, காட்டுகிறார். காட்ரார்.
@PeriyasamySami-ox1ll
@PeriyasamySami-ox1ll Месяц назад
👍👍👍👍
@Eagleman763
@Eagleman763 Месяц назад
I really astonished is this the same Ramesh stood politely behind Mr Cho in the annual function of Thuklak
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Месяц назад
Never and Ever-- Any One Political Party Rowdyies,Not Touch Ex,Supdt of Police,Tr.Annamalsi IPS,Jee❤❤❤❤❤❤
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn Месяц назад
👍
@ganesansp4938
@ganesansp4938 Месяц назад
AnnaMaliNextCM
@GSridharan-mr3me
@GSridharan-mr3me Месяц назад
Annamalai the great leader next cm of tamilnadu
@user-rr7ld2pq5p
@user-rr7ld2pq5p Месяц назад
S spr ji
@asokansellappan5682
@asokansellappan5682 Месяц назад
அண்ணாமலையை விரைவில் தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள்..... இப்படிப்பட்ட தலைவரை கண்டுகொள்ளாமல் சாராய, கொள்ளை கூட்டத்திற்கு ஓட்டுப்போடும் மக்களை என்ன சொல்வது...... தமிழகமே போதைக்கு அடிமையாகிவிட்டது
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
இது என்ன புதிதாக இயம் , யிஸம் போல் , திரு.அருண்...
@ggopalkrishnan9829
@ggopalkrishnan9829 Месяц назад
Annamalai I support sir
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 Месяц назад
Nalla alasal! Paarkalaam! Jai Hind!
@rajapandian6083
@rajapandian6083 Месяц назад
பிராமணர்களிடம் அண்ணாமலை மோதி வெற்றி அடைவது கஷ்டம்
@apalaniraj3897
@apalaniraj3897 Месяц назад
Thuklak Ramesh says exactly 💯 correct
@rikky0078
@rikky0078 Месяц назад
இரும்புக் கரமா 😂 நல்ல தமாசு. குளிர் ஜூரத்துல இருக்காப் போல நடுங்கிட்டு இருக்கு சுடலையோட துரு பிடித்த துரும்பு கைகள். அடத்தூ
@தேசியவாதிதமிழன்
அனைவரும் இந்த பதிவை நமது நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே 🙏🏾🙏🏾🙏🏾
@rameshv2120
@rameshv2120 Месяц назад
Annamalai is only tha Boss
@SivaKumar-je3rg
@SivaKumar-je3rg Месяц назад
Central govt must take action against dmk corrupt polition
@viswanathan3852
@viswanathan3852 Месяц назад
Annamalai cm aaga vara vendum.
@VishnuKumar-wu1fn
@VishnuKumar-wu1fn Месяц назад
Dear sir, Well Said about BJP party posting. Change the Arrack death direction of the TN people's mind set this Crime may be executed. All issues are uncontrollled by police department. 1. Drug 2. Arrack 3. Murders 4. Theft - Chain Snatching, etc. 5. Land Encroachment. Kindly request to expose about crime statistic by each distictwise.
@nagarajantriplicane
@nagarajantriplicane Месяц назад
எடப்பாடி அதிமுக விற்கு சேதாரம்
@JayakumarG-ok8mq
@JayakumarG-ok8mq Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉
@Nambharath
@Nambharath Месяц назад
Real Thalaivar Annamalai anna❤
@NVV1960
@NVV1960 Месяц назад
நம் முதல்வர் வெறுமனே கூவி கொண்டு இருக்கார்.. ஒரு நடவடிக்கையும் இல்லை..
@selvaraj.tselvaraj.t2642
@selvaraj.tselvaraj.t2642 Месяц назад
Mr. Annamalai Sir Excellent Officer
@v.muralidharan3238
@v.muralidharan3238 Месяц назад
ரமேஷ் அவர்களே, செல்வப் பெருந்தகை மட்டுமல்ல, இன்னும் கொஞ்சம் நாட்களில் திருமாவும் திசை திருப்புவான் பாருங்கள்.
@sundrammm2663
@sundrammm2663 Месяц назад
மந்திரா எண்ணெய்முறுக்கு சுட்டாச்சு ரொம்பனன்னா இருக்கு.போதுமா😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@srikumaranumanji2072
@srikumaranumanji2072 Месяц назад
R S Bharti always diverting the main issue I think Ranjith planed to capture Bsp post
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 648 тыс.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 648 тыс.