Hi friends winners list for last vlog Endha video end la add panita and community la kooda post panita plz check end of the vlog and winners dont forget to send details 😊am waiting ❤
எனக்கும் கொஞ்சம் காய்கறி பூ பழங்கள் எல்லாம் வச்சி வளக்கணும்னு ஆசை ஆன இடம் இல்லை.. உங்க வீடியோ பாக்கறப்போ மனசுக்கு இதமாய் இருக்கு தோழி 🙏 வாழ்க வளமுடன் 🌹
புனிதா சிஸ்டர் சூப்பர் வீடியோ என்னோட பேவரிட் கலர் பர்பில் கலர் கோஸ் கலரில் அருமையா இருக்கு உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் என்றுமே உங்களை வந்தடையும் என்பதில் மறுப்பேதுமில்லை அயராத உழைப்புக்கு ஏற்ற பலனை பெறுவதில் இருக்கும் சுகமே தனி தான் புனிதா சிஸ்டர்
கேரட் பீட்ரூட் முள்ளங்கி உருளைக்கிழங்கு இது எல்லாமே நான் எங்க தோட்டத்துல வச்சு பார்த்து கேரட் வந்தது அவ்வளவா வந்ததில்லபீட்ரூட் முள்ளங்கி பீன்ஸ் எல்லாம் நல்லா வந்திருக்குங்க நீங்களும் அந்த மாதிரி வச்சு பாருங்க கொத்தவரங்கா அந்த மாதிரி வித விதமான வேற காய்களையும் ட்ரை பண்ணி பாருங்க ❤❤
Nice videos. .very hard worker. .Hats off. .Unga daily wear kurthi collections video podunga sis and straight cut panta . . Where you purchased and Share in detail .short tops pathi sollunga sis. .
பச்சை பட்டாணியும் நல்லா வரும்ங்க ஒரு நாள் அதை வாங்கிட்டு வந்து ஒரு நாள் தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் எடுத்து ஊனி விடுங்க பச்சை பட்டாணி சூப்பரா வரும் நம்ம மண்ணுக்கு 🌱