Тёмный

முட்டையின் மருத்துவ பயன்கள் | Dr.Sivaraman speech on health benefits of egg 

Healthy Tamilnadu
Подписаться 753 тыс.
Просмотров 746 тыс.
50% 1

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilna...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 446   
@palaniitamilk7610
@palaniitamilk7610 4 года назад
டாக்டர் வணக்கம் உங்கள் ஒவ்வரு பதிவையும் கேட்க்கும் போது மனம் நிறைவடைந்து நோயில்லாமல் வாழமுடியும் உங்கள் வலிமுரைய்யய் பின்பற்றினால் மிக்கமகிழச்சி நன்றி.
@palanivels3703
@palanivels3703 3 года назад
T
@SenthilKumar-sg3hr
@SenthilKumar-sg3hr 2 года назад
1
@rajalakshmidevendhiran341
@rajalakshmidevendhiran341 2 года назад
000000000000000000000
@sivamithra9779
@sivamithra9779 3 года назад
Egg paithiyam 😅 me...my fav😘😘😘😘
@apselvamarumugam7587
@apselvamarumugam7587 4 года назад
சமுதாயத்திற்கு அவசியமானவற்றை மிக தெளிவாக கூறி நற்தொண்டாற்றி வருகின்றீர்கள் வளமுடன் நலமுடன்வாழ்கபல்லாண்டு.
@mindvoice8241
@mindvoice8241 3 года назад
நாட்டுக் கோழி முட்டை தான் சாப்பிடனும்,அவித்த முட்டை அல்லது பச்சை முட்டையை பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர நோயாளிகள் உடல் தேறுவதை கண் கூடப் பார்க்கலாம்...
@sriguru5019
@sriguru5019 4 года назад
அண்ணா நீங்கள் உணவுகள் பற்றி கொடுக்கும் ஒவ்வொரு விளக்கங்கமும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளமைக்கு மிக்க நன்றி... கீரை சாப்பிடும் போது முட்டையையும் சேர்த்து உண்ணலாமா ? (கற்ப்பிணி பெண்களும்)
@govindarajan5071
@govindarajan5071 4 года назад
Sabdalam
@manoharank1050
@manoharank1050 2 года назад
இரண்டு முட்டைகளும் ஒரே அளவுக்கு சத்து தான் இருக்கிறது டாக்டர் நன்றாக படித்து சொல்லவும்
@chitrachitra7444
@chitrachitra7444 Год назад
Sangi
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ Месяц назад
ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை செய்தவர்கள் முட்டை மஞ்சள்கரு சாப்பிடலாமா?
@sinnaiahmaragathammani7095
@sinnaiahmaragathammani7095 4 года назад
Diabetic and BP patient can take egg everyday?
@mohnishc4537
@mohnishc4537 4 года назад
After watching ur video my confusion gone. Tkq so much.
@sivanaga184
@sivanaga184 4 года назад
முட்டை மங்சள் கரு சாப்பிடலாமா கொலஸ்ரோல் உள்ளவங்க?
@leanderdoss
@leanderdoss 4 года назад
Sir how many Quail eggs can we take per day
@mkasmart007
@mkasmart007 2 года назад
3 to 4 including yellow
@selvinatarajan9438
@selvinatarajan9438 4 года назад
Sir, broiler egg nalladhangalaa sir.always u r explaining everything clearly.vazhga vazhamudan sir🙏
@ramaselviprabum4620
@ramaselviprabum4620 3 года назад
Sir, can we have egg boiled/ Omlet in night times
@TnpscProfessorAcademy
@TnpscProfessorAcademy 4 года назад
Can we eat Egg as an Omlet and will it give the same nutritional benefits like Boiled Egg Dr G ShivaRaman Sir
@JollyMan69
@JollyMan69 2 года назад
Poached eggs is the best - 3-4 mins Next, boiled eggs - around 4-5 minutes but how u cook matters Omelette will reduce some or more of egg nutrition due to heat All depends on cooking type & heat
@sivaramankallathur110
@sivaramankallathur110 4 года назад
Really thank you for the valuables information... about Egg...
@savitharoshni442
@savitharoshni442 4 года назад
வணக்கம் சார் என் பேயர் சுகுணா சார் எனக்கு 8 வருடமாக வயிற்றில் புண்ணூம் இறைப்பைவாய் விரிந்து இருக்கு சார் உங்கள் மருத்துவமனைக்கு வரனும் சார் உங்கல் விலாசம் அனுப்பவூம் நன்றி
@PraveenKumar-wu4gm
@PraveenKumar-wu4gm 4 года назад
P0op
@avs.gavs.g6981
@avs.gavs.g6981 4 года назад
Correct
@rajendiranp2486
@rajendiranp2486 4 года назад
Check google dr sivaraman sudha chennai and COIMBATORE HOSPITAL
@elumalaik6550
@elumalaik6550 4 года назад
சிறப்பான விளக்கம் நன்றி...
@manikandanms6608
@manikandanms6608 4 года назад
Yes, deshi (nattu kozhi) egg is one of a amazing food for humen. Well explanation. Thanks sir
@hajanajumudeen4423
@hajanajumudeen4423 4 года назад
Deshi mean country or nattu.this is Hindi and bengalis word. Thank you
@valiantvimal
@valiantvimal 4 года назад
மிகவும் சிறப்பு ஐயா..மிக்க நன்றி
@kannababa618
@kannababa618 4 года назад
அண்ணா உங்கட கால காட்டுங்க விழுந்து கும்பிடனும், கொழுப்பு என்று சொல்லி தரமாடாடேன் என்று என் மனைவி தரமறுத்து வந்தார் இனி என் சாப்பாட்டில் கிழமைக்கு இரண்டு முட்டை.
@Itsvishalhere7
@Itsvishalhere7 4 года назад
Kanna baba. 😂😂😂😂அருமை இருந்தும் மஞ்சள் எடுக்காமல்...வெள்ளை மட்டும் எடுப்பது நல்லது.
@mahasinhuda2011
@mahasinhuda2011 4 года назад
Me too. My husband put 3 egg for 1 pack Maggie...
@hiphopkaran6677
@hiphopkaran6677 3 года назад
@@Itsvishalhere7 no bro ..yolk egg is good fat ...whole egg eduthukulam ...2 & 3 lam onnum agathu bro. White egg la kammiyana protein than iruku ..so whole egg eduthukulam
@ksiva99
@ksiva99 4 года назад
May god give you good health and peace.
@syed101951
@syed101951 4 года назад
அருமையான பதிவு , நல்ல விளக்கம் !!! முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பது போல மீன் சாப்பிடுவது என்பதும் அவசியமானதாகும் . இந்த இரண்டு உணவும் வெகு விரைவாக குடலில் கரைக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது !!! கால் எலும்பு மோசமாக முறிந்து சிகிச்சை பெற்ற ஒரு சைவ செட்டியாருக்கு ஆட்டு எலும்பு சூப் இந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று பரிந்துரை செய்ததை நான் அறிந்தேன் ! அது போலவே , பல அசைவ பிரியர்களை , மாமிச உணவை தவிர்த்துக்கொள்வது நல்லது என்றும் மருத்துவர்கள் நல்ல ஆலோசனைகள் வழங்கியும் உள்ளார்கள் !
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 года назад
முட்டை ரொம்ப நல்லது. மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடலாம். ஆம்லேட்டை விட அவித்து சாப்பிட்டால் சிறந்தது. நாட்டுக் கோழி முட்டை கிடைத்தால் நல்லது. இப்போது டீ சாயம் பூசி நாட்டு கோழி முட்டை என்று ஏமாற்று கிறார்கள். ஜாக்கிரதை. நாட்டு கோழி முட்டை கிடைக்காத பட்சத்தில் தற்போது கிடைக்கும் முட்டையை சாப்பிடலாம். தப்பில்லை. முட்டை ஒரு சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவு .நன்றி. டாக்டர் .
@goldaisaac
@goldaisaac 4 года назад
விளக்கம் அருமை 👌
@senthoorlucky3232
@senthoorlucky3232 4 года назад
Super
@நல்லநேரம்-ற8ன
நன்றி
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
நன்றி நண்பா
@MegaAnitha1991
@MegaAnitha1991 4 года назад
W
@OMKitchen
@OMKitchen 3 года назад
Thank you sir for sharing the information. Yeah eggs are my family favorite. I mix egg with veges, they taste awesome 😎
@rubanprasad8979
@rubanprasad8979 3 года назад
Eee
@radhakrishnan196
@radhakrishnan196 4 года назад
டாக்டர் அய்யா நல்ல நல்ல மருந்து களை 30 வருடமாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். சந்தோசம் . நீங்க தயவுசெய்து Corona நோய்க்கு ஒரு நல்ல மருந்து கண்டுபிடித்து அரசாங்கத்துக்கு சொல்லுங்க. நன்றி.
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 года назад
நேரடியாக இல்லாவிட்டாலும் நிறைய சொல்லியிருக்கிறார், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
@cyr4242
@cyr4242 3 года назад
Whom to believe Dr sivaraman or hussian about eggs ????
@gopirao3899
@gopirao3899 2 года назад
ஐயா சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக எடுக்க வேண்டிய உணவு என்ன
@lakahanyak3856
@lakahanyak3856 3 года назад
Sir mottaki sodium muthu sittharathai kasayam kudikkalama pls sollunga sir
@raviravidpi.5893
@raviravidpi.5893 4 года назад
தற்போதைய. பன்னைகோழி முட்டை சாப்பிடலம ஓரு கோழி ஒரு நாள் 4 முட்டை பொடுவதமா பாதில் அவிசியம் தேவை
@anjukpl6014
@anjukpl6014 4 года назад
என்னயா type பண்ணி இருக்க
@MahaLakshmi-kp2ih
@MahaLakshmi-kp2ih 4 года назад
Pregnancy ki try pandravanga muttai sapidalama sir
@timepass3495
@timepass3495 3 года назад
Same question
@inamulhasan5
@inamulhasan5 3 года назад
Saapdalaam..
@syedsuhail3509
@syedsuhail3509 4 года назад
Sir please weight gain tips
@sugunaravishankar
@sugunaravishankar 4 года назад
Paleo diet pathi unga reply Bcos egg chicken main diet
@abushekakbar5603
@abushekakbar5603 3 года назад
Venam
@masilamaniponnusamy8747
@masilamaniponnusamy8747 3 года назад
Arumaiyana tips thank you sir
@bythelines1435
@bythelines1435 2 года назад
Pudhu yuham tv programe dr sorar egg sappida wendamam🙄
@sharpjustinvino5333
@sharpjustinvino5333 Год назад
மிக சிறப்பான பதிவு _ நன்றி அய்யா
@navassyed5955
@navassyed5955 4 года назад
Cancer patient egg sapidalama? Adum estrogen hormones sambandapata cancer patient sapidalama doctor...?
@sowmyasampath6986
@sowmyasampath6986 4 года назад
Doctor, Definitely country eggs are the best, but if not getting it is ok to give boiled eggs for kids?
@Rowthiram
@Rowthiram 4 года назад
*ஐயா முட்டை அவித்து சாப்பிட்டால் நல்லத இல்லை ஆம்லேட் பொட்டு சாப்பிடுவதும் நல்லாத சொல்லுங்கள் plz reply me 🙏ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடவேண்டும் 🙏*
@நல்லநேரம்-ற8ன
அவித்து சாப்பிட வேண்டும் ஒரு நாள் 1 or 2 சாப்பிடலாம்
@vimalavimala202
@vimalavimala202 3 года назад
வேக வைத்து சாப்பிடுவது நல்லது
@balajig3011
@balajig3011 3 года назад
@@நல்லநேரம்-ற8ன bro yellow karu eat panlama vendama please sollunga
@நல்லநேரம்-ற8ன
@@balajig3011 தவிர்ப்பது நல்லது
@sbsuccessgamer1464
@sbsuccessgamer1464 3 года назад
Avucha muttai sapdalama, illa omblette sapdalama pls reply my age 13
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 3 года назад
Both good.. for some people boiled egg is allergic, if you don't have problem eating boiled egg eat it..
@sathishgaming1
@sathishgaming1 2 года назад
Janalai varunu soilitanga
@selvanetra.s4189
@selvanetra.s4189 4 года назад
Good
@balakrishnann1757
@balakrishnann1757 3 года назад
Sir, my babykku light themal ullathu egg use pannalama
@PalaniSamy-cr3ib
@PalaniSamy-cr3ib 4 года назад
அண்ணா கடையில் உள்ள முட்டை நல்லதா அல்லது நாட்டு கோழி முட்டை நல்லதா அண்ணா கடையில் இருக்கும் முட்டை சாப்பிடலாமா முட்டை அதிகம் சாபிட்டால் அண்களுக்கு விதைபை
@தமிழ்வாழ்க-ஞ6ள
முட்டை சாப்பிடுவது நல்லது
@தமிழ்வாழ்க-ஞ6ள
நாட்டு கோழி முட்டை நல்லது
@sandrablessy9258
@sandrablessy9258 День назад
🎉🎉🎉
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா.
@chandranchandran245
@chandranchandran245 3 года назад
Nalla pathiwu sir...
@ravikumarkrishnan5736
@ravikumarkrishnan5736 3 года назад
Hi sir, tell me any food related treatment for sickle cell anemia
@rajendranrajendran9812
@rajendranrajendran9812 4 года назад
Sir egg sapta breast size increase aaguma
@swathinagarajan13
@swathinagarajan13 4 года назад
He had clearly mentioned as nattukozhi muttai
@jeevankishores9266
@jeevankishores9266 4 года назад
yes
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 4 года назад
பிராய்லர் முட்டை சாப்பிட்டால் கெடுதலா!!!ஏன்யா இப்படி இருக்கீங்க. முட்டை ஆரோக்கியமான ஒன்று அது நாட்டுக்கோழி முட்டையா? பிராய்லர் முட்டையா?என்பதல்ல. குறிப்பாக குழந்தைகள் முட்டை சாப்பிடக் கொடுங்கள்.
@jeevankishores9266
@jeevankishores9266 4 года назад
@@agrointegratedfarm3971 seringa aiya
@sivvu_siv
@sivvu_siv 4 года назад
@@agrointegratedfarm3971 broiler mutta saapta kettathuthaa
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 года назад
@@agrointegratedfarm3971 yellorum ippa theliva irkaanga kaasu kammi nu atha athigam vaangurathuku Sakthi kaga Naatu kozhi muttaya konjama vaangalam
@jonyprinson4156
@jonyprinson4156 4 года назад
Broiler egg saptalama atha pathi pesunga sir
@akilasridhar5078
@akilasridhar5078 4 года назад
நன்றி ஐயா
@linkeshkumark6614
@linkeshkumark6614 3 года назад
வாத்து முட்டை சாப்பிடலாமா
@freefirerowdyquad2483
@freefirerowdyquad2483 3 года назад
Super sir
@myhometv-byvdjjana7775
@myhometv-byvdjjana7775 3 года назад
வான்கோழி முட்டை சாப்பிடலாமா ?
@srinivasank7035
@srinivasank7035 4 года назад
Brailer Eag மட்டுமே கிடைக்கும் பட்சத்தில், இம்முட்டையால் நமக்கு நன்மை உண்டா?
@govindarajan5071
@govindarajan5071 4 года назад
No
@jayasreekumarkannath5048
@jayasreekumarkannath5048 3 года назад
Yes u can have..
@ibbuibbu5854
@ibbuibbu5854 Год назад
அருமை சார்
@anithasss1695
@anithasss1695 3 года назад
Baby illama treament edukravanga particularly above 30 daily nattu kozhi muttai edutha success rate athigam .my personal experience.
@umat7166
@umat7166 3 года назад
Weight increase agathanga
@chandrasekarsekar3314
@chandrasekarsekar3314 4 года назад
Naattu kozhi muttai daily morning la sapdalaama
@rselan28
@rselan28 4 года назад
Thanks for the Information 👍
@prabhupg3742
@prabhupg3742 4 года назад
Super sir
@Ifa.design
@Ifa.design 3 года назад
Eppo than Dr. Hussain. Egg pathi romba serapaaa peasuna ruu 🥚🥚🥚🍳🍳😜😜😜😜
@balajig3011
@balajig3011 3 года назад
Sir yellow karu eat panlama vendama please sollunga
@shaikfareed8943
@shaikfareed8943 4 года назад
Madippu mikkha ehnngal maruttuvar ayya.avarhalhe.thangalin.anhittu.maruttva.chol.anahittum.nam.makkalin.ueyr.kakkum.enpadhil.endha.mhattru.karuttummillai.ehnngal.maruttuvar.ayya.avarhale.mikka.nanrhi.tangalukku.vaalha.em.maruttuvar.ayya.enndru.irhivanhi.prarthikiren
@vatchala_cooks
@vatchala_cooks 4 года назад
Bp ulavanga egg sapidalama sir please solunga
@mohamedbasayir3675
@mohamedbasayir3675 4 года назад
முட்டை சாப்பிட்டால் வாய்வு ஏற்படும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா
@sridhana8583
@sridhana8583 4 года назад
Bro u can eat white bro try to avoid yolk!!
@hiphopkaran6677
@hiphopkaran6677 3 года назад
Exercise pannunga onnum agathu
@mariajohn5269
@mariajohn5269 2 года назад
இதய நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாமா
@mdahillamdahilla8730
@mdahillamdahilla8730 4 года назад
இஸ்லாமிய வேஷத்தில் உள்ள dr கிறுக்கன் ஒருத்தன் முட்டை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றானே .நீங்கள் சொல்வதுதான் 100%உண்மை
@nanthinimukhil9396
@nanthinimukhil9396 4 года назад
Yar antha Dr?
@swathinagarajan13
@swathinagarajan13 4 года назад
It may be his angle of seeing things. You have to follow which ever best suits you
@kibh14
@kibh14 4 года назад
Ningal yara solringa
@ptj1ptj172
@ptj1ptj172 4 года назад
Kozhi muttai kozhi muttai nu kindal panna koodadu Muttaiki mela muttai vacha ettu ayidum gopalu
@subhaboopathi3080
@subhaboopathi3080 3 года назад
Thank you sir 😘😘😘
@arunsundaram6421
@arunsundaram6421 3 года назад
Yes. Really egg is vitamin bomp. Particularly naattu kozhi and karunkozhi egg is vitamin bomp
@marthamaria5683
@marthamaria5683 Год назад
சார் . கர்ப்பபை நார்கட்டி சரிசெய்வது எப்படிங் சார்..
@gurusaran3851
@gurusaran3851 3 года назад
Dr... Thanks
@sharanshriram4729
@sharanshriram4729 4 года назад
Sir u r doing great job,can eat omlet or boiled eggs whose having ,ulcer , gastritis and h.pyloric patients .
@saisprakash
@saisprakash 3 года назад
Mr.hussain says egg is totally bad. Please reply for that. White is sodium he says.
@karthikeyanc4446
@karthikeyanc4446 Год назад
Nalla thagayulukku Nandry Dr'.... 👌👌👍👍🤝🤝
@kalpanasathish7728
@kalpanasathish7728 4 года назад
Keep it up sir.
@vasanthavathaniunomh5695
@vasanthavathaniunomh5695 3 года назад
Sir can we eat nattukozimuttai the sugar patient.
@dearuniverse1176
@dearuniverse1176 Год назад
Once upon a time I ate six eggs.that time I was fit and bold and strong.
@r15vms
@r15vms Год назад
Doctor, Can we take 1 half boil in morning instead of boiled egg good or bed? plz put video for this
@Maara1608
@Maara1608 8 месяцев назад
Plzz explain about duck egg
@DELTAKITCHENByAESHA
@DELTAKITCHENByAESHA 4 года назад
Super sir 👍👍
@richlord7840
@richlord7840 2 года назад
Superb doctor i give azola to hen its improve lays egg more somedays it give two egg small egg potta kozhi lays big egg ithila .ore protein irukkuma sir this is my doubt
@NAVEENKUMAR-et1ij
@NAVEENKUMAR-et1ij 2 года назад
Oooooo
@JeyarajArumugamgood
@JeyarajArumugamgood 3 года назад
Wrong way illness compulsory
@massgaming4222
@massgaming4222 4 года назад
Very useful message for me thanks for g Sivaraman ayya
@presilasub118
@presilasub118 4 года назад
Good n clear explanation. Thank you Dr for sharing the good benefits of egg
@hemaramdas2945
@hemaramdas2945 4 года назад
How many quill eggs we can eat per day
@muraitv4214
@muraitv4214 2 года назад
சார் முட்டை சாபாட்டால் எனக் கின்னு பிராபாளாம் அகுது
@ruthspear3027
@ruthspear3027 2 года назад
Sir you may please advise me I have cough only in the morning time and mucus are comming out lot of. I have taken medicine but not satisfy. Is idli and dosa causes cough and chali please inform me sir thank you Idli and dosa causes
@priyas7889
@priyas7889 4 года назад
Nala purithal maruthuvathil... nandri pagurnthammaiku... neenga innum neriya engaluku share pananum.. nam maruthuvam malaratum
@ponnusamy1122
@ponnusamy1122 3 года назад
Excellent very very super sir 👌 god bless you
@padmavathib1915
@padmavathib1915 2 года назад
BP patients egg yolk sapidalama please answer
@jayalakshmi2394
@jayalakshmi2394 4 года назад
oru nall beedi pudikanum. oru nall beedi pudika kudadhu. edhu oru dhavam.
@sugunakrishnan1924
@sugunakrishnan1924 2 года назад
Doctor Vanakam B 12 kidaika enna cheyyalaam
@vasukib1410
@vasukib1410 3 года назад
முட்டை சாப்பிட்டால் அலர்ஜி வருகிறதே சிலருக்கு?
@pachayappan5120
@pachayappan5120 3 года назад
Yes
@prodinesh4267
@prodinesh4267 3 года назад
Vera edacum reason irukum bro adu teriyama irukum avangaluku. Naatu kolli muttai morning daily verum vayitula kudicha naladhu
@akkathambipasam9361
@akkathambipasam9361 2 года назад
pirailar koli muttai sapdalamaa
@janakikrishnan9147
@janakikrishnan9147 3 года назад
But if I take the eggs ,it irritated my stomach ,it cause so severe upper stomach pain .
@luckmimaynthanthangkamayl6056
@luckmimaynthanthangkamayl6056 4 года назад
கராம்பு, பற்றியமருத்துவக்குணங்கள் பற்றி அறியத்தாருங்களையா.......
@narenxt_5076
@narenxt_5076 3 года назад
Muttai karu sapta problem Varuma...
@wishjanu
@wishjanu Год назад
Doctor, Can we take 1 half boil in morning instead of boiled egg???
@marjanabilal5534
@marjanabilal5534 4 года назад
Child's ku blood increase aaga sollunga sir
@harilakshmiganeshbabu9735
@harilakshmiganeshbabu9735 2 года назад
Sir, enaku arthritis irukku nattu mattai sappitalama
@muthukathir8253
@muthukathir8253 3 года назад
Sir duck egg 2 1/2 years baby ku kudukalama....omlette aa kudukalama sir
Далее
Is EGG YOLK Harmful? | Dr Pal
1:00
Просмотров 5 млн
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 225 тыс.