Тёмный

முதல் அமைச்சர் ஏன் காப்பாத்தனும்? தமிழ் மக்கள் பிழைக்க உடனே இதை செய்யுங்க/alcoholism in London 

LONDON THAMIZHACHI
Подписаться 514 тыс.
Просмотров 69 тыс.
50% 1

இது ஒரு விழிப்புணர்வு பதிவு.தமிழகத்தில் கள்ளக்குறிச்சி என்ற ஊரில் விஷ சாராயம் பயன்படுத்தி 50 ற்கும் மேற்பட்ட உயிர்கள் பலி ஆகி உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு சமர்பணமாக இந்த விழிப்புணர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவை தவிர்ப்போம் .
#alchohal #uktamilvlog #rehabilitation #alcohslic awarenesses
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 324   
@ranirebecca5089
@ranirebecca5089 Месяц назад
மேடம் அருமையான பதிவு இதை எல்லா மொழிகளிலும் மொழி‌ பெயர்த்து அனுப்பினால் உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரோஜமாயிருக்கும் மிக்க நன்றி
@vinodharaghu7805
@vinodharaghu7805 Месяц назад
சகோதரி நீங்கள் சொல்வது உண்மை. இதில் குடிகார கணவனால் தினமும் நான் வார்த்தைகளால் மனதளவில் மிகவும் வேதனைப்படுகிறேன்
@kvedhavalli5907
@kvedhavalli5907 Месяц назад
வணக்கம் சகோதரி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. குடியால் பாதித்த குடும்பத்தில் என்னுடைய குடும்பமும் ஒன்று.
@kanagu-zx9nf
@kanagu-zx9nf Месяц назад
Very good mam. ரொம்ப you tubers channel பார்ததுகிட்டு வரேன். யாரும் இது மாதிரி social awareness பேசுவதில்லை. சாப்பாடு கல்யாணம் பிரசவம் வளைகாப்பு இதப்பற்றிதான் சொல்றாங்க. இவங்களோட வருமானத்த கூட்ட இப்படி பண்றாங்க மேடம் மக்களுக்கு எதுவும் நல்ல கருத்துக்களை சொல்வதில்லை. But u r very great. 🎉🎉🎉
@kumarisethu6359
@kumarisethu6359 Месяц назад
உண்மை மா மிகவும் வேதனையான செய்தி மா மக்கள் கொஞ்சம் சிந்திக்கணும் என்பது என் தாழ்மையான கருத்து மா
@hemalakshmananhemalakshman2097
@hemalakshmananhemalakshman2097 Месяц назад
நான் நினைத்தேன் நீங்கள் இதைப்பற்றி பேசுவிங்கல் என்று மிகவும் பயனுள்ள தகவல் சேவை நன்றி சகோதரி.
@rithaneshkumar971
@rithaneshkumar971 Месяц назад
அக்கா சூப்பர் கா நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க கா. ஒங்க தைரியத்தை நான் பாராட்டுறே ka👏👏👏
@renukadevi7199
@renukadevi7199 Месяц назад
நல்ல பதிவு அக்கா. என் மனதில இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள் அக்கா. தனி மனித ஒழுக்கம் தான் மிகவும் அவசியம்.
@maligapakirisamy3153
@maligapakirisamy3153 Месяц назад
Yes sis is true.🇸🇬
@rajeswarisamyraj5630
@rajeswarisamyraj5630 Месяц назад
சுபி அனைத்து வீடியோக்களையும் தவறாது பார்ப்பேன் மற்ற எல்லா பதிவுகளை விட இது மிகவும் அருமையான பதிவு மனம உள்ளவர்கள் திருத்தட்டும் மிக அருமை
@vasanthi222
@vasanthi222 Месяц назад
நல்ல முயற்சி.உங்களின் வெளிப்படையான இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைத்து u tube பயனாளர்களும் இதை வலியுறுத்தி மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்...
@kavisasi2804
@kavisasi2804 Месяц назад
அக்கா நீ சொல்வது எல்லாம் உண்மை.... நல்லா செய்தி..
@MohamedIsmail-bq1of
@MohamedIsmail-bq1of Месяц назад
உங்க உள்ளத்தில் இருந்த பிரஷரை உங்கள் குக்கர் வெளிபடுத்தி இருக்கிறது. சகோதரி...
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
மேடம் அருமையான பதிவு இதை எல்லா மொழிகளிலும் மொழி‌ பெயர்த்து அனுப்பினால் உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் பிரோஜமாயிருக்கும் மிக்க நன்றிVery good mam. ரொம்ப you tubers channel பார்ததுகிட்டு வரேன். யாரும் இது மாதிரி social awareness பேசுவதில்லை. சாப்பாடு கல்யாணம் பிரசவம் வளைகாப்பு இதப்பற்றிதான் சொல்றாங்க. இவங்களோட வருமானத்த கூட்ட இப்படி பண்றாங்க மேடம் மக்களுக்கு எதுவும் நல்ல கருத்துக்களை சொல்வதில்லை. But u r very great. நல்ல முயற்சி.உங்களின் வெளிப்படையான இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைத்து u tube பயனாளர்களும் இதை வலியுறுத்தி மக்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்...
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Месяц назад
கூட்டம் அந்த கடையில் தான் அதிகமாக இருக்குது
@casildarajaratnam9108
@casildarajaratnam9108 Месяц назад
Well said Subi. I can just imagine how much you are concerned about this matter with your voice and expression ❤❤
@chandrac5241
@chandrac5241 Месяц назад
உண்மை ரொம்ப ரொம்ப சரியான தகவல். கால காலமாக இதுதான் நடக்கிறது. நல்லா சொன்னீங்க. எது போனாலும்இதுங்க திருந்தாதுங்க.
@7ironsharpensiron
@7ironsharpensiron Месяц назад
மிக சிறந்த பதிவு, அக்கா. மிக்க நன்றி! Very good post, sister. thank you very much! Keep up your good work! உங்கள் நற்பணியை தொடருங்கள்!
@nishamole9272
@nishamole9272 Месяц назад
Super speech God bless you sis
@umayalai6319
@umayalai6319 Месяц назад
❤ Best programme super speech❤🎉 some human will never understand
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Месяц назад
லண்டன்தங்கச்சிநல்லபுத்திமதி.வாழித்துக்கள்🎉🎉🎉🎉❤
@sreenevasan3194
@sreenevasan3194 Месяц назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பேச்சு அருமை அருமை தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளே சாராயம் இனாமாக கொடுக்கின்றனர் ஆகவே இங்கே குடிகாரர்கள் திருத்துவது ரொம்ப கஷ்டம்
@estherhenry1777
@estherhenry1777 Месяц назад
Thankyou dear sister. God bless you abundantly.🔥🔥❤️
@manjulapadmanabhan8813
@manjulapadmanabhan8813 Месяц назад
OMG ...Subhi...You have been brutally honest.....Appreciate your genuine concern.. .Hopefully this video of yours drives in some sense.....to the targetted lot....Plz do continue your amazing work.......
@nirmala7809
@nirmala7809 Месяц назад
100% very nice speech sister unga job la neenga face panna experience solli irukinga,but your speech all people responce pannanum sister nice speech sister love you thank you sis
@sabinareuben2952
@sabinareuben2952 Месяц назад
Much appreciated for voicing out for something like this !!!
@josephineselvarani3958
@josephineselvarani3958 Месяц назад
7:43 Super akkka semma, nanga nenachatha neenga pesittinga super, support you, love you ❤
@777uthayam.
@777uthayam. Месяц назад
இந்த பதிவுக்கு சகோதரிக்கு கோடி நன்றி! வாழ்க வளமுடன்...
@ramachandiranbalu
@ramachandiranbalu Месяц назад
என்னுடைய கருத்து யாரையும் குறை சொல்ல வேலையில்லை, சுயமரியாதை மிக முக்கியம். என் கேள்வி அக்கா பூரண மதுவிலக்கு சாத்தியம் ஆகுமா
@umasoundar6534
@umasoundar6534 Месяц назад
D Super
@prathidamodharan4154
@prathidamodharan4154 Месяц назад
Sister I appreciate u...enoda kanavara inta kudiyala tan ipo pirinju iruken... He s from kallakurichi...anta area makaluku oru vilipunarvu ila...kudi ratu tapu ilanu ra enatula irukanga...neraya ita pati videos podunga...
@multikultee
@multikultee Месяц назад
Very well said. It's very frustrating to see even the teens in secondary schools drinking and some of the parents encouraging them to do so as well.
@priyavenkat2608
@priyavenkat2608 Месяц назад
Yes correct sister makal thrinthapattanga ❤
@johnsonprasanna8543
@johnsonprasanna8543 Месяц назад
அற்புதமான மிகவும் அக்கறையான பதிவு. இதை அரசுகள் கருத்தில் கொண்டு மதுவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மதுவுக்கு அடிமையானோரை மது பழக்கமில்லாதவர்கள் அக்கறையோடு அணுகி அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.
@Simple-ds9zv
@Simple-ds9zv Месяц назад
Something called SELF HELP
@sureshmahalingham5164
@sureshmahalingham5164 Месяц назад
மிகவும் அருமையான பதிவு. தக்க நேரத்தில் இந்த பதிவை போட்டதற்கு நன்றி.
@user-po7to9hn1i
@user-po7to9hn1i Месяц назад
Your concern towards the society is commendable.
@radhikae2330
@radhikae2330 Месяц назад
Akka s. What u said very true, we should understand their family pain n torture form their drunkan husband. They want only their happiness. Very good vlog❤❤❤ akka ❤❤❤❤
@lifeofworld32164
@lifeofworld32164 Месяц назад
Akka the best video this is very useful information no words welcome Akka 💐
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Месяц назад
, தமிழ்ழில புறியும்படி அனைவருக்கும் புரியும்படி உங்களின்மனவேதனைவார்தைகள்கூடதினறுகிறது
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 Месяц назад
Excellent Topic. Thanks for awaking Awarness.
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 Месяц назад
தெளிவா சொல்லிட்டிங்க மாம் 🙏🙏🙏🙏🙏👌👍
@user-vx7cb8fb6s
@user-vx7cb8fb6s Месяц назад
நல்ல பதிவு சகோதரி😮
@caviintema8437
@caviintema8437 Месяц назад
It is very good speech,mam, people never understand, ❤❤
@selvarajkannan9923
@selvarajkannan9923 Месяц назад
Hilarity 💅.Estimable Shree Thamizachi ji. You have illustrated about alcoholism ppl very beautifully and declamation speech 👏🙏🇮🇳.
@kannathathsan2746
@kannathathsan2746 Месяц назад
மக்கள் மீதான அக்கறை யான பதிவுதான் சகோதரி.தமிழ் மக்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
@periyaiahts4039
@periyaiahts4039 Месяц назад
Your words are correct but those labourers who don’t have money to buy better items go to sarayam. They should realise and correct themselves.
@aliceprabakaran2026
@aliceprabakaran2026 Месяц назад
Arumayana video ma.God bless you.
@valsammavalsa6426
@valsammavalsa6426 Месяц назад
Thank you so much for your good advice.all the wine shop must be closed.
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Месяц назад
Very good content . Well done ❤
@user-lc6vy7il6x
@user-lc6vy7il6x Месяц назад
உண்மை சகோதரி என்னுடைய தமிழ் 45 வயதாகிறது சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால் பாதிக்கப்பட்ட தங்கை அவளை ஆசையை ஆசையாக வளர்த்து ஐஏஎஸ் ஆபீஸ் ஆக வேண்டும் என்பதற்காக விட்டு வெளியே வந்தபோது எப்படி யாராலும் அவளை ஒரு 18-ல் தான் பணி செய்து கொண்டிருந்தால் அவளுடைய வாழ்க்கை திசை மாறி இப்பொழுது பெற்றோர்களும் இல்லாமல் ஒருவரும் சகோதரன் அவனையும் எழுந்து தங்கைக்கு திருமணம் ஆகவில்லை ஆனால் எப்படி பாதிக்கப்பட்டால் தங்கையின் போக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது நாங்கள் வீட்டிற்கும் செல்வது இல்லை அவள் மற்றும் பிறந்த வீட்டில் இருக்கிறாள் எப்படித்தான் எங்களை வீட்டுக்குள்ளே செலுத்துவதே இல்லை நாங்களும் போக முடியவில்லை எங்களுக்கு வயதாக விட்டது அவளுக்கும் எங்களுக்கும் ஒரு 11 வயது வித்தியாசம் இருக்கிறது இந்த நிலையில் அவளையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 Месяц назад
Thank you for this good awareness video 🙏🏻
@basilsolomon7285
@basilsolomon7285 Месяц назад
Thank you sister , surely this content transform many people’s life from drug and alcohol I believe 🙏
@vidhyapalanivelraja9365
@vidhyapalanivelraja9365 Месяц назад
Nice and useful speech Akka.
@kulanathanvaithiyanathan3696
@kulanathanvaithiyanathan3696 Месяц назад
நல்ல அறிவுரை,நன்றி 👍
@alamelualamelu1127
@alamelualamelu1127 Месяц назад
Super speech akka God bless you akka
@shanthim1215
@shanthim1215 Месяц назад
Excellent Speech God bless Yours Family Sister.
@chitrarajan3765
@chitrarajan3765 Месяц назад
மாற்றம் ‌ஒன்றே மாறாதது.மனிதர்கள் கையில் உள்ளது மாற்றம்
@pmroilmills7039
@pmroilmills7039 Месяц назад
Arasiyal pesaamal unmaiyai Urrakka sonnatharkku nanri Subi
@periaseer5482
@periaseer5482 Месяц назад
Hi akka you speech very super.nice.so good.❤❤❤❤
@user-ow8qe2fr5x
@user-ow8qe2fr5x Месяц назад
Very Very good Sis 👍
@amycarmichael4758
@amycarmichael4758 Месяц назад
👌🙏⭐🕊Wonderful video..... Keep on inspiring........❤
@catharingrace8904
@catharingrace8904 Месяц назад
அருமை சகோதரி.....உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.
@maryjesu-rs8ih
@maryjesu-rs8ih Месяц назад
லண்டன் ல தான் மிக மிக அதிகம் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் சேர்ந்து பப்ளிக் இடத்தில ட்ரிங்க்ஸ் குடிக்கிறாங்க இவர்களைப்பார்த்து குழந்தைகளும் பழகுவார்கள்
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Месяц назад
உண்மை பெண்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கறாங்க
@thenravi4501
@thenravi4501 Месяц назад
Super message,thank you❤
@ammukuttychellakutty..chan2087
@ammukuttychellakutty..chan2087 Месяц назад
மேடம் சூப்பர் பதிவு அறிவு இல்லத ர்வலுக்கு நல்ல பதிவு அறுமை அறுமை அண்ணச்சிக்கு தான் இந்த பதிவு❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ungalsevakan6633
@ungalsevakan6633 Месяц назад
Very bold speech Akkaa 🎉🎉🎉
@komalasaravanan5476
@komalasaravanan5476 Месяц назад
நல்ல தைரியமான பேச்சு
@pamilaselvamathi3483
@pamilaselvamathi3483 Месяц назад
The hindu மது குறித்த ஆராய்ச்சி கட்டுரை ரொம்ப சிறப்பா போட்டுருந்தாங்க.
@geetha9780
@geetha9780 Месяц назад
Super,super mam, 100% correct❤
@goodmorning1968
@goodmorning1968 Месяц назад
You are telling exactly! When they are habituated to drink, we can never,never correct them! This is my personal experience! Thank you so much, for alerting the people !
@goodmorning1968
@goodmorning1968 Месяц назад
Exactly, the celebrities can do a lot ,for so many families and there should be lot of rehabilitation centres and there should be lot of programs (including staging dramas,about the ill effects of alcohol!
@mariejomanuel8016
@mariejomanuel8016 Месяц назад
You are absolutely right !
@Simple-ds9zv
@Simple-ds9zv Месяц назад
My respects to you mam!!! God Bless YOU n Family
@fathimabibi708
@fathimabibi708 Месяц назад
Superooo Super message 👌
@Gomathyramki1012-dc2vv
@Gomathyramki1012-dc2vv Месяц назад
Very good message sister
@backiamganesan5174
@backiamganesan5174 Месяц назад
Dear sister super advice very useful message thank you very much
@Sugibs
@Sugibs Месяц назад
பிள்ளை பிறந்தால் குடி, செத்தால் குடி, பூப்புனிதம் குடி, பிறந்த நாள் குடி, சமர் பார்ட்டி குடி, வின்ரர் குடி இப்படி எல்லாத்துக்கும் குடி.
@annamahanthonymuthu2780
@annamahanthonymuthu2780 Месяц назад
sister what you said about drinkers are hundred percent correct ,I have seen a lot. no food, children not going to school's. 😢😢
@ethirajan6863
@ethirajan6863 Месяц назад
Enndoda manasa aadangathai appadiye pradhi balicheenga sis migavum vedanaiyana vizhayam masellam valiyoda idai solren sis sariyana nerathil sariyana MSG tq sis
@JennisDream-cm9zd
@JennisDream-cm9zd Месяц назад
Nice sharing
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 Месяц назад
Good message sis.
@bharathidasan860
@bharathidasan860 Месяц назад
Well done... useful speech ❤
@j.stalinsylas1652
@j.stalinsylas1652 Месяц назад
Yes. Akka. Very. Good speech
@kalasugirthachristopher
@kalasugirthachristopher Месяц назад
Useful talk !!
@dearvadivel
@dearvadivel Месяц назад
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@qryu651
@qryu651 Месяц назад
குடிக்கிறவர்கள் இருக்கிற படியால்த்தான் ஆஸ்பத்திரில் வேலை கொடுக்க முடிகிறது. வீணாக போகிறவர்கள் போகட்டும்.
@pushpak85
@pushpak85 Месяц назад
Excellent speech. This may be advice.
@jayajoseph4667
@jayajoseph4667 Месяц назад
Absolutely correct mam 💯
@user-zj9sr9rx4j
@user-zj9sr9rx4j Месяц назад
God bless acca family
@krishnavenibalakrishnan1482
@krishnavenibalakrishnan1482 Месяц назад
சூப்பராக உள்ள து
@jagajothi1047
@jagajothi1047 Месяц назад
அருமையான பதிவு சகோதரி
@jayarani3658
@jayarani3658 Месяц назад
Ennakum ithe kumurel than,romba thanks sister❤
@kavingowri2024
@kavingowri2024 Месяц назад
Arumaiyaga sonirgal akka
@venkat-62
@venkat-62 Месяц назад
அருமை யான பதிவு சகோதரி
@akilanmageshwari5185
@akilanmageshwari5185 Месяц назад
This is true. This has happened to me.
@umamageswariarulpari4606
@umamageswariarulpari4606 Месяц назад
Good message .....need of an hour
@rocky99661
@rocky99661 Месяц назад
You're right madam. I have seen terrible situations of people when theyre drunk. Scary and dangerous.
@johnbtitto1036
@johnbtitto1036 Месяц назад
அம்மா, அருமையான பதிவு. நன்றி
@user-po7to9hn1i
@user-po7to9hn1i Месяц назад
Thank you very much
@kavithaRajamuthu
@kavithaRajamuthu Месяц назад
Good information mam
@kalidosschellam404
@kalidosschellam404 Месяц назад
Thank you Madam
@sreeganesh2888
@sreeganesh2888 Месяц назад
Super super akka.
@chitrak5422
@chitrak5422 Месяц назад
Well said sister
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 254 тыс.