நன்றி திரு சித்ரா லட்சுமணன் அவர்களே திரு எஸ் பி ஜெகநாதன் அவர்களை இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் பேசுகின்ற அவர் அளிக்கின்ற பதில்கள் அனைத்துமே ஏதோ எனது அப்பாவிடமும் எனது அம்மாவிடமும் அல்லது என்னுடைய உற்றார் உறவினர்களிடமும் பேசுகின்ற ஒரு சாயலை எனக்கு ஏற்படுத்துகின்றது.
Chitra Sir as Captain fan, I want to say thank you from bottom of my heart to keep our fans happy. Unga oru oru showvum engaluku Vijayakanth sir padam paakuramadri.
இந்த மனிதன் பத்தாம் வகுப்பு தான் படித்தேன் என்று சொன்னார் ஆனால் யுடைய அறிவானது எல்லை இல்லா பரந்து விரிந்த இந்த பூமியில் உள்ள காடுகளைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் மனநிலை பற்றியும் நில அளவீடுகளை பற்றியும் சங்க கால வரலாறு பற்றியும் டெக்னாலஜி பற்றியும் இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோ இவற்றைக் கற்று இருக்கிறார் சாதனைக்கு படிப்பு அவசியம் இல்லை என்பதையும் நம் தேவைக்கு தான் படிப்பு தேவை என்பதையும் இவரை கண்டு நாம் கற்றுக் கொள்ள வேண்டும்
GB Vijay மிக அருமையான நாளைய செய்தி, கலைஞன் படங்களை கொடுத்தார். அவரது டெக்னிக்கல் டெலிவரி அந்த இரு படங்களிலும் சூப்பர். ஜனனாதன் அந்த பள்ளியிலிருந்து வந்தது மகிழ்ச்சி.
மாங்க வித்த குட்டி ராதிகா... சாம்... அருண் விஜய்... கப்பல்... பூலான்தேவியாக (சீமா பிஸ்வாஸ்) வாழ்ந்த அம்மா... அழகு பாதிரியார் ஆகிய பட்டாசு பாலு... அனைவரும் ஆகச் சிறந்த வல்லுநர்கள்... பேராண்மை பட முடிவை பார்த்தாலே புரியும்... இவர் பெயர் ஜனநாதனா அல்ல. ஜகநாதனா என... இயற்கை மற்றும் பேராண்மை குறித்த பதிவு இது...
Excellent interview.. bala mathiri kaali kudam lam ivangala paathu kaththukanum.. jana sir is more knowledgable person(that’s why he didn’t get recognition)
Super interview, thank u chitra sir. Jaganthan sir is a national director with incredible thoughts and wider visionary. Tanjavur temple is one of the greatest wonder of the world.
I wish you could make more movies. Indeed everyone of your subjects was educative socially and psychologically.. In fact I love your movie about death punishment. I was deep indeed. Id say that you are one of cinema brainy that needs celebration.
Jana is really a real man he never likes to mix lies , really a big quantity people like him can shine more when they born in Kerala or Bengal, he likes MGR because from his childhood he knows him well, many MGR followers are growing growing and growing.
22:28 - Avvalavu nalla Thanjavur Kovil Science ellam pesiti vazhakkam pola Kathal kathai nu solli sothapitinga. Yeppo than namma directors Love ku mela pala mukkiyama vishayangal irukku nu puriya pogutho. Love Love nu arukkathinga pa.