Тёмный

முதல் முறையாக பலா காய் கொத்து | jackfruit koththu | vanni vlog 

VANNI VLOG
Подписаться 57 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே 3 месяца назад
முப்பதாயிரம் வாடிக்கையாளர்கள் எப்போது வரும் என்று ஒவ்வொரு முறையும் பார்ப்பேன்.. இன்று திடீர் என்று அதிலும் கூடியதில் மகிழ்ச்சி 🙏🏼❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
உண்மையில் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை
@DianaPresath
@DianaPresath Месяц назад
Neenga seiyira Ella saapadum Nalla taste ennakku romba pudikum murungakka paal curry seithu kaatunga please
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
கண்டிப்பாக வரும்
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 3 месяца назад
இனி எங்கள் வீட்டில் காய்க்கும் பலாய்க்காய் எல்லாம் படமாவது கஷ்டம் முற்றியவுடன் பழுக்க முதல் சொத்துக்களும் போய்விடும் அப்படி ஒரு சமையல் முறையினை‌காண்பித்தமைக்கு மிகப்பெரிய நன்றிகளும் ஆதரவும் எப்பவும் இருக்கும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
😂😂😂😂😂 நல்ல சுவையான கொத்து
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 2 месяца назад
Super cooking akka
@appulaxmi2323
@appulaxmi2323 3 месяца назад
Arumaiyana soolal. Neenkal koduthu vaithavarkal❤ kothu super.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you ♥️
@kanchaprabha9303
@kanchaprabha9303 3 месяца назад
Wow nalla vadivana edam
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி
@sashu9029
@sashu9029 2 месяца назад
Romba interesting ana dish 😋😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you very much
@GiltyFenando
@GiltyFenando 2 месяца назад
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
♥️🙏
@AJi3s-f7e
@AJi3s-f7e 3 месяца назад
புட்டு அவிப்பது போல் கோவாவும் பலாக்காயும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து அவித்து போடலாம். சரியான பத்த்தில் வரும்
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Ahoo super 👌 thank you so much
@jeevanasaji9415
@jeevanasaji9415 3 месяца назад
கடையில் சாப்பிட்ட கொத்தினைவிட பலாக்காய் கொத்து அப்படி ஒரு தனி சுவை
@caldwellmargachis603
@caldwellmargachis603 Месяц назад
Athu என்ன leaves சொல்லுங்க pl. சூப்பர் supero ......super 🎉🎉🎉❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
எது புரியவில்லை
@shanthykajendran9011
@shanthykajendran9011 3 месяца назад
Super koththu yummy❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you 😊
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn 3 месяца назад
அக்கா உங்களுடைய கை வண்ணம் மிகவும் அருமையாக இருக்கிறது நீங்கள் புதிது புதிதாக சமைத்து சாப்பிட எனக்கு பொறாமையாக இருக்கிறது
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
😂😂👌👌♥️♥️♥️🙏🙏🙏🙏
@PiramilaVarathalingam
@PiramilaVarathalingam 3 месяца назад
அழகான இடம்🌾🌾🌾🌈🌈🌈
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
மிக்க நன்றி...
@nadaprem5
@nadaprem5 2 месяца назад
Very nice super congratulations ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@chitradeviarularramuthan8443
@chitradeviarularramuthan8443 2 месяца назад
Yummy supper cooking 🍳
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Thank you so much
@selvikaruna4255
@selvikaruna4255 3 месяца назад
Hi Brother and sister Switzerland ippadi pilakkaai illai Enkalukku kidda Sri Lanka shop 1 irukku anku ellam varathu illai Super ai irukku unkal samaiyal
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Ahooooo thank you 😊
@swissnathar1082
@swissnathar1082 3 месяца назад
பிலாக்கா கொத்து கேள்வி பட்டதில்லை சாப்பிட்டதும் இல்லை?
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
அருமையாக இருக்கும்
@kanchaprabha9303
@kanchaprabha9303 3 месяца назад
Nalla sapadu mmm
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
உண்மைதான்
@aravinthanarulanandan84
@aravinthanarulanandan84 3 месяца назад
What a wonderful life And Nice food next time When i come Srilanka i Will visit to you bro
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Sure ❤️
@maridossp9835
@maridossp9835 3 месяца назад
அருமையான உணவு. ஊர்க் கோழி உப்புக்கறி செய்து காணொளி போடுங்கள். தமிழ் நாட்டில் இருந்து.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
கண்டிப்பாக..செய்வம்
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 3 месяца назад
வெளிநாட்டுட்டில் பிலாமரம்இல்லையே அப்புறம் எப்படி செய்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தபழம்
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
உண்மைதான்
@Vannitamilicci27
@Vannitamilicci27 3 месяца назад
இன்று ஆடி வெள்ளி இருந்தாலும் நான் கோயிலுக்கு போய் வந்து போன் ஓப்பன் பண்ணினால் உங்கள் சமையல் தான் புதுவிதமான கொத்து ரொட்டி,தங்கச்சி நீர் செய்யும் சமையல் எல்லாமே அருமை, இங்கு இவ்வாறான சாப்பாடுகள் செய்யமுடியாது,நீங்கள் குடுத்துவைத்தனியல் எம் மண்ணில் வால்கிரியல்😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
உண்மைதான்.....
@RahnaRizmeer-lp5sd
@RahnaRizmeer-lp5sd 3 месяца назад
Best sister parkla aasaya erukkiradhu
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Mm thank you 😊
@keerthanadevasurendrakumar9262
@keerthanadevasurendrakumar9262 3 месяца назад
அருமை 👍❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி...
@gowryratnam6752
@gowryratnam6752 3 месяца назад
இது அதன் முதல் பார்க்கிறன் பலாக்காய் கொத்து
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Supera erukkum
@sathananthuk8449
@sathananthuk8449 3 месяца назад
Yummy 😋
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thanks
@susilathevythanabalasundar5948
@susilathevythanabalasundar5948 3 месяца назад
அருமை 😃👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி
@malininarendran6951
@malininarendran6951 3 месяца назад
First time I watch pillakai kothu cooking. Looks delicious Suji.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Super tasty 😋
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 3 месяца назад
VAnni cooking video 📷📸 very nice from France kannan.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much 🙂
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 3 месяца назад
வித்தியாசமான சமையல் அருமை🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
மிக்க நன்றி..
@sugathasanthiruththanigasa9148
@sugathasanthiruththanigasa9148 3 месяца назад
அண்ணா உங்களின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது… கனடா வாழ்க்கை என்கு பிடிக்கவே இல்லை அண்ணா,,,,
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
என்னதான் பண்ணுறது.... காலம் செய்த கோலம்...
@appulaxmi2323
@appulaxmi2323 3 месяца назад
Srilanka vanthal katayam unkalai santhipean.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Vanga 👌♥️🙏
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 3 месяца назад
அருமை அருமை வாழ்த்துகள் 💐💐💐
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி
@KapilaDithashnavi
@KapilaDithashnavi 3 месяца назад
Anel sapida palathai sapidavendam
@kanakarasakanakarasa-j6u
@kanakarasakanakarasa-j6u 3 месяца назад
arumai arumai anna
@JuliaAlfredJoseph
@JuliaAlfredJoseph 3 месяца назад
❤👌👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி..
@thiru2510
@thiru2510 3 месяца назад
அருமை 👌👌👌பலாக்காய் கொத்து என்று கேள்விப்பட்டதே இல்லை .. இன்று வெள்ளிக்கிழமை
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
அருமையாக இருக்கும்
@ragumila2135
@ragumila2135 3 месяца назад
Wow delicious food ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you 😋
@MalathyMalathy-h3y
@MalathyMalathy-h3y 3 месяца назад
கொத்து சூப்பர்அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி..
@thuvathuva2525
@thuvathuva2525 3 месяца назад
Akkavin samaijal enna enru solla supper
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி தல
@suriyanirmala4051
@suriyanirmala4051 3 месяца назад
Thank you my brother sister God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you too
@balachandrandecroos7452
@balachandrandecroos7452 3 месяца назад
Hi my family yes das is fine dont vorrey wie happy akka jesterday with sarry photo beutifull and anna and son also🥰🤗🤷‍♂️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much 🙂
@sujatharajeswaran2724
@sujatharajeswaran2724 3 месяца назад
Super❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thanks 🔥
@nikishan8817
@nikishan8817 3 месяца назад
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thanks
@GobiKrishna-t1g
@GobiKrishna-t1g Месяц назад
Need super cooking ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Месяц назад
Thank you so much
@RajuBayi-k2l
@RajuBayi-k2l 3 месяца назад
வாழ்த்துக்கள்.தங்கச்சி.🇸🇦
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
மிக்க நன்றி...
@marytharmarajah8827
@marytharmarajah8827 3 месяца назад
God bless you yummy 💒💐 5:18 5:22 5:25
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you! You too!
@subajinisuba6942
@subajinisuba6942 3 месяца назад
Tampi vanni varam engalukkum ippadi seitu taringala?velinaddila palakkai kidaikkatu👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
காலம் செய்த கோலம்.....
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 месяца назад
Something different 😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Nice taste 👌
@VasanThulasinathan
@VasanThulasinathan 3 месяца назад
👌❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி
@srisrilanka7087
@srisrilanka7087 3 месяца назад
ஹாய் வாழ்த்துக்கள்👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you 😊 🙏
@Vijayaabinesh
@Vijayaabinesh 3 месяца назад
Super aunty. I love u receipe😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you so much
@newtamilboy
@newtamilboy 3 месяца назад
என்னது பலாக்காய்கொத்தா கேள்விப்பட்டதே இல்லை. நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Very tasty
@kishanthysritharan4866
@kishanthysritharan4866 3 месяца назад
Super என்று சொல்வதை விட மனைவியின் கைக்கு காப்பு போடுங்க. எமக்கு இந்த கொடுப்பனவு இல்லை, srilanka உங்கள் வீட்டுல இதெல்லாம் சாப்பிடலாம் என நினைக்கிறேன்,.
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
உண்மையான கத...♥️
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 3 месяца назад
🤩😘
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்றி...
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 3 месяца назад
ஹலோ அண்ணா உங்களுக்கு மனைவி கிடடத்து ஆண்டவன் கொடுத்து இருக்கிறது
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
👌♥️♥️♥️🙏
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 2 месяца назад
கவனம் தாமரை குளம்
@Sumaya-wd1sh
@Sumaya-wd1sh 3 месяца назад
பாலா மரத்துக்கு கீழே பாலாப்பழத்தை வெட்டி சாப்பிடுவதும்... அல்லது சமைத்து சாப்டுவதும் சரி இல்லை என்று எமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்....உண்மையா. அண்ணா?
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
அது நாங்கள் கேள்வி படவில்லை...
@RamanathanSumathy
@RamanathanSumathy 3 месяца назад
❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
❤️👍👍🙏🙏
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 3 месяца назад
Pilakkai koththa kevip paddathe illalaye bro vanni volg
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Supera erukkum bro
@sarathadevivinayagamoorthy666
@sarathadevivinayagamoorthy666 3 месяца назад
😋😋😋❤️👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
நன்று
@KetheeJee
@KetheeJee 3 месяца назад
Ini venkaya koththum nee seivaiyada
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 3 месяца назад
பிலாப்பழம் பார்த்து 😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
👌♥️🙏🙏
@senthilkumarramasamy1953
@senthilkumarramasamy1953 3 месяца назад
Hi
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
Thank you
@NitinRaj-cc7fe
@NitinRaj-cc7fe 3 месяца назад
House,paarreikaanum,
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
👌
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 3 месяца назад
❤❤❤👌👌👌👌❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
♥️👍👍👍🙏🙏
@KetheeJee
@KetheeJee 3 месяца назад
Ennada oru puthu vaikaiyana koththu seithu sanaththa pekkaddurai
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
🥲👌
@sashu9029
@sashu9029 2 месяца назад
Samayal enralle puthsu puthusa , vithiyasama pannurathu thaan samayal kalai.. ithu kooda theriyatha?😂
@R.kuddy89paris
@R.kuddy89paris 3 месяца назад
Mandai paluthu visar kuddam
@mahendran-w7p
@mahendran-w7p 3 месяца назад
nee anga punnakku thinnurai unakku ethukala patti theriyuma
@sashu9029
@sashu9029 2 месяца назад
@@mahendran-w7pillai avar Paris ill 5-star sappadu daily sappuduvaru pola 😂
@ramanisaminathan5994
@ramanisaminathan5994 3 месяца назад
Çipspodalam
@VANNI-VLOG
@VANNI-VLOG 3 месяца назад
🙏👍
Далее
3 лайфхака для УШМ
01:00
Просмотров 184 тыс.
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 2,9 млн
He went ALL in 😭
00:12
Просмотров 2 млн