Тёмный

முனாஜாத் | அல்லாஹ்வே அல்லாஹ்வே உனக்கே | Munajat | Allahve Allahve Unakke | Ahmad Salih Faheemi 

Ahmad Salih Faheemi
Подписаться 22 тыс.
Просмотров 181 тыс.
50% 1

A soulful Munajat in the presence of the Creator; the Ultimate Fulfiller of all our needs (jalla jalaaluhu was jalla sha'unuhu)
مناجات
பிரார்த்தனை ஏற்றே பிணி தீர்ப்பாய் அல்லாஹ்
ஆக்கம்: மௌலவி T.S.A அபூ தாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி
اَللّٰهُ اَللّٰهُ رَبِّيْ
اَللّٰهُ اَللّٰهُ حَسْبِيْ
رَبِّيْ حَبِيْبِيْ حَبِيْبِيْ
اِغْفِرْ لَنَا كُلَّ حُوْبِيْ
அல்லாஹு அல்லாஹு ரப்பீ
அல்லாஹு அல்லாஹு ஹஸ்பீ
ரப்பீ ஹபீபீ ஹபீபீ
இغங்ஃபிர் லனா குல்ல ஹூபி
அல்லாஹ்வே அல்லாஹ்வே உனக்கே
அல்லாது புகழெல்லாம் யார்க்கே
இல்லல்லாஹ் என்று யர்வான
உன்னை நான் புகழ்வேனே அல்லாஹ்
முன்னொளி வானவன் நீயே
முடிவான முதல்வனும் நீயே
முடிவும் முதலும் இல்லானே
மொழிவேனே உன் புகழ் அல்லாஹ்
ஆலமடங்களும் அடங்கும்
எழுவானும் படுவானும் அடங்கும்
அடங்காதே உன் புகழ் சொல்லில்
மடங்காகும் பெருகிடும் அல்லாஹ்
ஒதிட ஓதிடக் கூடும்
பாடிடப் பாடிடப் பெருகும்
ஊதினும் அணையா உன் ஒளியில்
அணைந்திட இணைத்தருள் அல்லாஹ்
மக்கா முஹம்மது நபி மேல்
ஹக்காக ஹக்கனே சொல்வாய்
ஷக்கன்றி خகல்கும் நாம் சொல்வோம்
ஸல்லி வ ஸல்லிம் யா அல்லாஹ்
சொல்லும் ஸலவாத்தும் ஸலாமும்
அல்லும் பகலும் அவர்க்காம்
வெல்லும் அவர் பாலி ணைந்தோர்
எல்லோர்க்கும் பொழிந்தருள் அல்லாஹ்
கதீஜா முஹம்மத் சேயாம்
பாலகர் ஹஸனைனின் தாயாம்
கபிதான ஃபாத்திமா தயவால்
தய்யானே பயல்க்கருள் அல்லாஹ்
மூலர் முஹ்யித்தீன் பொருட்டால்
முயீனுத்தீன் ஹமீதொலி பொருட்டால்
முர்ஷிதாம் குருவெங்கள் பொருட்டால்
முன்னோனே பிணி தீர்ப்பாய் அல்லாஹ்
நினைந்துன்னை வேண்டியே கேட்போம்
நிமலோனே நீயருள்வாயே
பாரோரின் பலவித பிணியை
தீர்ப்பாய் நீ காப்பாயே அல்லாஹ்
பாவப் பிழைகளை பொறுப்பாய்
பாவியர் வேண்டல்கள் ஏற்பாய்
பாரில் மிடுமைகள் காத்தே
அடிமைகள் நோய் நீக்கு அல்லாஹ்
உள்ளூரும் உலகமும் ஒன்றாய்
உள்ளூர உன் ஆற்றல் கொண்டே
எல்லோரும் சிறப்பாக வாழ
ஏகனே எமக்கருள் அல்லாஹ்
இல்லாத இயலாத மக்கள்
பொல்லாத பசியாலே வாழ்வோர்
தள்ளாத முதியோர்கள் மீதும்
தய்யானே தயவு செய் அல்லாஹ்
இல்லத்தின் கண்களாம் பெண்கள்
உள்ளத்தின் இடுக்கண்கள் போக்கு
உதிரத்தின் போக்குகள் நீக்கி
சரீரத்தை சுகமாக்கு அல்லாஹ்
கர்ப்பக் குவளறைக் கண்கள்
கணையம் கழுத்து முழங்கால்
தூக்கமில்லாத முனங்கள்
முற்றிலும் சுகமாக்கு அல்லாஹ்
உறுப்புகள் உணர்ச்சிகள் பெற்று
உள்ளங்கள் உவகைகள் பெற்று
செல்லக் குழந்தைகள் பெற்று
செழிப்புடன் வாழச் செய் அல்லாஹ்
கண் காது கை நா உறுப்பு
உள்ளத்தின் கள்ள உதிப்பு
பாவத்தின் பிரதிபலிப்பு
வாராது நேராக்கு அல்லாஹ்
ரம்மிய ரஜபுடன் ஷஃபான்
ரமழான் புனித மாதங்கள்
பொருட்டாலே பொறுப்பாய் யா அல்லாஹ்
வெருட்சிகள் நீக்கு யா அல்லாஹ்
மிஃராஜ் பராஅத்து கத்ரு
மேன்மை இவ்விரவுகள் பொருட்டு
நஃப்ஸுடன் ஷைத்தானின் மருட்டு
கெடுதல்கள் விரட்டு யா அல்லாஹ்
ஆணவம் அகம்பாவம் பெருமை
அழிவை உண்டாக்கும் பேராசை
இழிவான இச்சை இச்செயல்கள்
அண்டாமல் தடுத்திடு அல்லாஹ்
வாய்மையாய் வாழ்ந்திட வேண்டும்
வாக்குத் தவறாமை வேண்டும்
நேர்மையில் நிலைத்திட வேண்டும்
நீ வாழச் செய்வாயே அல்லாஹ்
பொய்மை பொறாமை புழுங்கல்
பொல்லாத கீழ்மனக் குணங்கள்
அல்லாஹ் நீ விரும்பாத இவைகள்
அணுகாது காத்திடு அல்லாஹ்
தீயினால் நீரினால் தீய
இடியினால் மழையினால் மரணம்
மின்னல்கள் இன்னல்கள் துயரம்
நீக்கிடு நிமலோனே அல்லாஹ்
நோய் நீங்கி வாழ்ந்திடச் செய்வாய்
இரணத்தில் பரக்கத் தருள்வாய்
வணிகத்தில் வளங்க ளருள்வாய்
கடனின்றி வாழச் செய் அல்லாஹ்
துன்பம் கஷ்டம் தூராக்கு
உள்ளத்தை ஒளிவால் நூராக்கு
மாறிய மனதை நேராக்கு
சீராக்கு சிறப்பாக்கு அல்லாஹ்
சான்றோர்கள் சகவாசம் வேண்டும்
ஆன்றோர்கள் அருள் பாசம் வேண்டும்
சுவனத்தின் சுக வாசம் வேண்டும்
புவனத்தில் பொழிந்திடு அல்லாஹ்
குரு மொழி கொண்டிட வேண்டும்
கரு விழி கண்டிட வேண்டும்
துருக்கள் துடைத்திட வேண்டும்
மருக்கள் துரத்திடு அல்லாஹ்
ஜெகத்தில் சிறந்த நல் தலமாம்
மக்கா மதீனாவிற் கேகி
ஹஜ்ஜுடன் உம்ரா ஜியாரத்
செய்திடச் செய்வாய் யா அல்லாஹ்
கண்ணியக் காதலர் நெய்னார்
மதி நாணும் அழகான வதனார்
சித்தீகா ஆயிஷா செல்வர்
கண்மணியைக் காணச் செய் அல்லாஹ்
முத்தான முஹம்மத் நபியை
கனவிலும் நனவிலும் காட்டு
முகத்தாலும் அகத்தாலும் காண
அஹதே அருள்வாயே அல்லாஹ்
ஸக்ராத்தின் வலி நீக்கு அல்லாஹ்
கலிமா மொழியச் செய் அல்லாஹ்
வலிமார்கள் போலாக்கு அல்லாஹ்
மரணத்தை மகிழ்வாக்கு அல்லாஹ்
திரும்பும் திசையெங்கும் உந்தன்
திருமுகம் வஜ்ஹுல்லாஹ் காண
திருவான நல்லோர்கள் பொருட்டால்
இறங்கிடு இணைத்திடு அல்லாஹ்
நூருல் ஹுதா நேய நேயர்
நேரிய வழியினில் மேய்ப்பர்
நேத்திரம் குளிர்ந்திடச் செய்வாய்
தோத்திரம் ஏற்பாய் யா அல்லாஹ்
ஸல்லி வஸல்லிம் அவர் பால்
சொல்வோமே மேலான அன்பால்
வல் ஆலி வஸ்ஸஹ்பி அத்ஃபால்
வல் அவ்லியாஇ வ அப்தால்
CREDITS :
Lyrics: Moulavi T.S.A Seyed Abu Thahir Faheemi Mahlari
Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
Animation: MSL STUDIO
Audio Mixing: Sajid Khan
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Family (Kilakarai)
#AhmadSalihFaheemi

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Masha Allah sukran lillah fee amaani Allah Allah pothumaanavan aameen barakkallahu
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Wa Iyyaakum
@nagoormeeran4252
@nagoormeeran4252 3 года назад
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின், வ அலா ஆலி செய்யிதினா முஹம்மதின் ஸலாதன் துன்ஜீனா பிஹா மின் ஜமீஇல் அஹ்வாலி வல் ஆஃபாத்தி, வ தக்ளீலனா பிஹா ஜமீஅல் ஹாஜாத்தி, வதுதஹ்ஹிருனா பிஹா மின் ஜமீஇஸ் ஸய்யி ஆத்தி, வதர்ஃபவுனா பிஹா இன்தக அஃலத் தரஜாத்தி, வதுபல்லிகுனா பிஹா அக்ஸல் காயாதி, மின் ஜமீஇல் கைராத்தி, ஃபில் ஹயாத்தி, வ பஅதல் மமாத்தி, இன்னக அலளா குல்லி ஷைய்இன் கதீர். அல்லாஹ்வே எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ சாந்தியும் சமாதானமும் பொழிவாயாக. அந்த ஸலவாத்தின் மூலம் அனைத்துவித பயங்கரங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் எங்களை நீ காப்பாற்றுவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் எங்களின் அனைத்து தேவைகளையும் நீ நிறைவேற்றித் தருவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் எங்களின் எல்லாவித தீமைகளிலிருந்தும் எங்களை நீ பரிசுத்தப்படுத்துவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் உன்னளவில் எங்களின் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் எங்களின் எல்லா நலவுகளிலும் வாழ்விலும் மரணத்தின் பின்னரும் நாங்கள் உயர்ந்த இலட்சியங்களை அடையச் செய்வாயாக. அல்லாஹ்வே! நீயே அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவனாய் இருக்கிறாய். நன்றி அல் அஸ்ரார் மெஞ்ஞான மாத இதழ் ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ் 98415 67213
@ahamedalfayzi1184
@ahamedalfayzi1184 3 года назад
ماشاء الله
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.
@ahamadhabubakkar97
@ahamadhabubakkar97 2 года назад
Assalamualaigum warahamattullahi baraghattughu Ahamadh abubakkar
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Inshaallah I want to get hidayath by seeing and hearing all your beautiful vedios
@mohamedhussain7222
@mohamedhussain7222 Месяц назад
الله صدقين من ربك اَللللللللللللللللللّه نور على نور👀 👉🌏👈لدنيا
@hasanaathulabraar8867
@hasanaathulabraar8867 3 года назад
Alhamdulillah...yejama karunai
@freefirebestkiller3631
@freefirebestkiller3631 2 года назад
Mashallah assalamu alaikum naan rommba impreess aiitan indha voice kettu bro maanan ourukivettathu allhamthulla
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Alhamdulillaah Wash Shukru Lillaah
@thahaibrahim3130
@thahaibrahim3130 Год назад
And also me.... Please send dua practice vedieo
@wazeershanaz7784
@wazeershanaz7784 8 дней назад
Masha Allah 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Hafizz_21
@Hafizz_21 5 месяцев назад
Mashallah ❤❤❤ Barak Allah 🎉🎉🎉🎉 ameen ameen ameen ameen ❤❤❤❤
@makbasith
@makbasith 3 года назад
Masha Allah
@ilikesalavat2668
@ilikesalavat2668 Год назад
Subhanallah mashallah ♥️ ❤️ ❤❤❤🌹🌹🌹🌹🤲🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️❤️💕
@abdulrahmanarif1208
@abdulrahmanarif1208 2 года назад
Subhanallah.Subhanallah.Subhanallah. Naray Takbeer.... Allahu Akbar. SubhanallahiWabehamthihiWaSubhanallahyil Azeem. Excellent Lyrics. Amazing Voice. Totally Mind-blowing. All the Best. .. Keep it up. Dua... Salam.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Alhamdulillaah - May Allah accept our duas bi Jaahi Shafeeil Ameen sallallahu alaihi wasallam
@mdyusuf1047
@mdyusuf1047 3 года назад
Barakumullah Feekum,❤️👍👌💐
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Jaahin Nabiyyi sallallaahu alahi wassalam
@mdyusuf1047
@mdyusuf1047 3 года назад
@@AhmadSalihFaheemi 🤲❤️
@mohammedazhar4320
@mohammedazhar4320 2 года назад
بارك الله فيك
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Aameen Wa Iyyakum Bi Shafeeil Mudhnibeen sallallahu alaihi wasallam
@seerudaishukoor
@seerudaishukoor 2 года назад
அருமை நல்ல குரல்
@mohamedhussain7222
@mohamedhussain7222 Месяц назад
أحبك ربي
@mohamedhussain7222
@mohamedhussain7222 Месяц назад
أحبك👈🕋👉 اَللُه
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 5 месяцев назад
பாடல் பிழை திருத்தம் எழுது கோல் நீரே ஆவிர் / உம்மி நபி நீரே வானுக்கு மேல் / இறைவன் அல்லாஹுவை அரசில் காண வானுக்கு உயர்ந்திரே நபியே
@rahamathhussain6867
@rahamathhussain6867 11 месяцев назад
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் அருள் புரிவானாக ஆமீன்
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
ஆமீன் உங்களுக்கும்
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
الحمدلله.... ماشاءالله.... بارك الله في صوتك يا اخى.... جميل جدا 👌👍🎤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Jaahi Shafeeul Mudhnibeen sallallaahu alaihi wassalam
@makbasith
@makbasith 3 года назад
Barakallah
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Jaahi Shafeeul Mudhnibeen sallallaahu alahi wassalam
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 7 месяцев назад
சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
Inshaallah I ask duaa for you and your family members too throughout my life time inshaallah
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Jazakallahu Khair. Taqabbalallaahu Dua'ana Bi Hurmathi Shafeeul Mudhnibeen sallallaahu alaihi wassalam
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 года назад
@@AhmadSalihFaheemi aameen barakkallahu
@syedmohamed7218
@syedmohamed7218 2 года назад
@@AhmadSalihFaheemi assalamu alaikum wrwb thirukuran kuurum islamiya maruthuvam patri padal padiyungal inshaa allah Aameen for the songs you have sung aameen yarabbal aalameen
@mohammedmoinudeen6656
@mohammedmoinudeen6656 3 года назад
Subhanallah mashallah
@muhammadluqmann6323
@muhammadluqmann6323 7 месяцев назад
ஆமீன் ஆமீன் யா ரெப்பால் ஆலமீன்
@allahrasoolallahrasool3863
@allahrasoolallahrasool3863 2 года назад
Mashallah mashallah.. ❤❤❤❤❤
@RamsahtRamsath-fd7lw
@RamsahtRamsath-fd7lw Год назад
மாஷா அல்லாஹ் அருமையான குரல்
@hanakutty5677
@hanakutty5677 2 года назад
Abdullah ibnu abdil muthalif raliyallaahu anhu qasèda poduga pls
@malicgabebe7791
@malicgabebe7791 2 года назад
masha allahh
@subaidhadeen523
@subaidhadeen523 11 месяцев назад
அல்ஹம்துலில்லா.ஜஸாக்கல்லாஆமீன்
@jahirthoulath9286
@jahirthoulath9286 2 года назад
Alhamthlillah
@rahilaayubkhan_7869
@rahilaayubkhan_7869 Год назад
Masha allah ❤️ ♥️
@shanbatchaa8107
@shanbatchaa8107 2 года назад
@habibathunnowfiya5526
@habibathunnowfiya5526 Год назад
Mashallah 🎉barakallah❤ aameen
@arifarifpm1613
@arifarifpm1613 3 года назад
Alhamthulilah ❤️❤️❤️
@apshayasar5558
@apshayasar5558 Год назад
آمين آمين يارب العالمين
@fareeaasi6396
@fareeaasi6396 Год назад
அல்ஹம்துலில்லாஹ் கேட்க கேட்க மனம் அமைதிபெறுகிறது ❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Alhamdulillah - May Allah accept all our duas ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹி ஷஃபீஇல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸஹ்பிஹி வ ஸல்லம்
@shahulhameed-if4xo
@shahulhameed-if4xo Год назад
🎉 masha allah
@jasiyajasiyajasu3035
@jasiyajasiyajasu3035 Год назад
Masha allah Alhamdhulillah 🤲🏻🤲🏻❤️❤️❤️
@zesirajipsettu4306
@zesirajipsettu4306 2 года назад
Masha Allah..azhagiya kural
@msinussinus576
@msinussinus576 Год назад
سبحان الله
@samimabarveen9192
@samimabarveen9192 Год назад
💯👌🕌🤲
@KalantharMaraika-n6i
@KalantharMaraika-n6i 9 месяцев назад
❤❤❤❤❤
@khadijanoor8165
@khadijanoor8165 3 года назад
Masha Allah, Alhamdulillah this munajath is very calming and relaxing to the mind. Jazzakallah khair. Please kindly upload Badur Moulid InshaAllah.
@jafferali9516
@jafferali9516 3 года назад
🤲🌹🌹🌹❤️👌👌👌👳
@fairosekhan3369
@fairosekhan3369 Год назад
Hi
@AaAa-gg5mt
@AaAa-gg5mt Год назад
சலம்🤲🏻🤲🏻🎤🎧🎋🎎🧚‍♀️
@maduraiislamicmedia
@maduraiislamicmedia Год назад
இறையருள் இறையுதவி நிறைக 💖
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@ssfootwear786
@ssfootwear786 Год назад
Masha allah
@hafsahafsa4386
@hafsahafsa4386 2 года назад
ماشاء الله
@KalantharMaraika-n6i
@KalantharMaraika-n6i 8 месяцев назад
❤❤❤❤❤❤❤
@Mrshfran92
@Mrshfran92 2 года назад
❤️❤️❤️
Далее
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Просмотров 63 млн
மழை பைத்,Rain Baith
8:21
Просмотров 149 тыс.