Тёмный

முன்னாள் சூப்பர் ஸ்டாரா ரஜினி | பிஸ்மியை மிரட்டிய ரசிகர்கள் | சாட்டை | துரைமுருகன் | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 76 тыс.
50% 1

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் யார்?
#vijay #varisu #rajinikanth
Fore more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattai
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!
t.co/aBurFSppZg t.co/KfAWQQyjPk
Click here to also watch :
சென்னையில் வெள்ளம் மகிழ்ச்சியில் மக்கள்
• Video

Приколы

Опубликовано:

 

2 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@ramachandran6831
@ramachandran6831 Год назад
தமிழர்களுக்கு நடிகர்கள் வேறு! அரசியல் வேறு என்ற புரிதல் வந்தால் தான் நாடு வளம் பெரும்!
@manikandant890
@manikandant890 Год назад
வாய்ப்பு இல்லை னா வாய்ப்பே இல்லை
@balakarthi6881
@balakarthi6881 Год назад
Sariyana karutthu .....
@Anandad607
@Anandad607 Год назад
தமிழ் நாட்டை ஆன்டதே நடிகர்கள் தான் இது தெரியாம பேசிகிட்டு இருக்க இப்படியே சொல்லி சொல்லி தான் எந்த நல்லதும் நடக்க மாட்டேங்குது யாரும் உள்ள வராமல் இருக்க இந்த மாதிரி உருட்டுறது
@ramachandran6831
@ramachandran6831 Год назад
@@Anandad607 நீ நன்றி கெட்ட மனம் தானே உன் மாநிலம் நீ போனால் ‌உனக்கு குடிக்க தண்ணீர் கூட தரமாட்டார்கள்!தமிழர்கள் இழித்தவாயர்கள்‌ சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்
@sweethasevugamoorthi
@sweethasevugamoorthi Год назад
தெளிவான பக்குவமான விளக்கம் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது இந்த பதிவு தம்பி துரை நன்றி 🥰🥰
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@prasaths3065
@prasaths3065 Год назад
@@vasanthkumar7687 dai kiruku koo.....Ella edathilaium yanda ore comments podura
@mars-cs4uk
@mars-cs4uk Год назад
@@saravanangurunathan1982 சங்கிகள் மூத்திரம் குடிபதில் Super Star
@shankarnks533
@shankarnks533 Год назад
சாட்டை அடி எப்போதும் போல் வெளுத்து வாங்கிய சகோதரர் துரைமுருகனுக்கு நன்றி வாழ்த்துக்கள்...👌👍🙏.
@thangaMuthu893
@thangaMuthu893 Год назад
தமிழ்நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு அத பத்தி பேச மாட்டேங்கிறாங்க நேர்ல போய் கேட்க வேண்டியதுதானே சாட்டைல அடிச்ச மாதிரி சொன்னீங்க நன்றி அண்ணா😍😍😍
@arumugam6672
@arumugam6672 Год назад
தளபதி ரசிகர்கள் சீமான் அண்ணன் தூண்களாக இருப்போம்
@AkAk-hb6tn
@AkAk-hb6tn Год назад
👌
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Inda gst என்னவாக ennakku return ஆகும் endru கேட்டார்???? 4 yrs aaachu ??? Innum யார்கிட்ட இருந்து இதற்குக்------------------- cheif economists எல்லாம் engappa ponargal-‐------------???? யாராவது பதில் sollunga pls--------- atleast என்ன normal answer innu------
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
நாம் தமிழர் 💥
@அ.அப்பு
@அ.அப்பு Год назад
நாம் தமிழர்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@mersalmaari4988
@mersalmaari4988 Год назад
நேர்மையான விமர்சனம்...🔥
@sathishkumar-zx6uy
@sathishkumar-zx6uy Год назад
Idhula enna nermai iruku
@matthewsamuel8958
@matthewsamuel8958 Год назад
இது எங்களின் மண் இங்கு நாங்கள் தான் நாயகன் உண்மையான உண்மை தோழர் நாம் தமிழர்
@nesanthiranragavan6164
@nesanthiranragavan6164 Год назад
அது உங்கள் மண் என்றால் எதற்க்காக அண்டை மாநிலத்தவரான திரு ஈ.வெ.இராமசாமி நாயக்கருக்கு சிலை வைத்துள்ளீர்கள் தமிழகத்தில்..இன்னும் பல... டைகர் மாஸ் லண்டன்
@thavasikani2240
@thavasikani2240 Год назад
தமிழ் இனத்தின் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் அவர்கள்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Год назад
Super 👍 brother
@ramachandran6831
@ramachandran6831 Год назад
இந்த சிந்தனை தமிழர்களுக்கு வரவேண்டும்!
@seethalakshmi4147
@seethalakshmi4147 Год назад
100% correct.
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
கேரள பூர்வீக மலையாளி யாக்கோபு ஈழவ சமூகம் பரம்பரை வழி வந்த கிறித்துவ மதத்தை சேர்ந்த செபாஸ்டியன் சைமன் என்கிற சீமான் தாயார் மலையாளி சீமான் மகனின் தாயார் தெலுங்கர்
@arumugam6672
@arumugam6672 Год назад
தளபதி ‌ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பரே என்றும் உங்கள் பேச்சில் இனிமை
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@ramachandran6831
@ramachandran6831 Год назад
@@saravanangurunathan1982 ராமசாமி அண்ணா கருணாநிதி ஸ்டாலின் வைகோ‌ சுபவீ தெலுங்கர்கள்! எம்ஜிஆர் மலையாளி‌ ஜெயலலிதா கண்ணடம்!சீமான் தமிழன்!
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Год назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை, தமிழ்த்தாய் வாழ்க,தலைவர் பிரபாகரன் வாழ்க🙏🏻💪🏻🔥🐅
@akashs2565
@akashs2565 Год назад
இலக்கியா ஒன்று தான் இனத்தின் விடுதலை 😂😂👉 Bommer Uncle... Comon Uncle Comon comon ...💞
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
@@akashs2565 seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Kudi endral enna Kudi perumai kolai endral enna Tamil Hindu yaar Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@akashs2565
@akashs2565 Год назад
@@saravanangurunathan1982 💞💞
@rajagiri1717
@rajagiri1717 Год назад
You tube il மட்டும் இல்லை கூட்டத்தில் பேசினாலும் உங்களது உரையாடல் மிகவும் அருமை 👍👍👍👍👍👍👍👍👍
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 👏👏👏👏😍😍😍😍😇😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼.
@crimmanuvel9947
@crimmanuvel9947 Год назад
அண்ணா நானும் இதுவரை அஜித் குமார் நடித்த படங்களை மட்டும் ரசித்தேன் ஆனால் தமிழனாக விஜய்யை ஆதரிபேன்..
@user-zo7ex9wx1f
@user-zo7ex9wx1f Год назад
நடிகனாக மட்டும் நடிகர்களை பாருங்கள் தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று மனதில் கொண்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் 🙏
@thamilpolitician
@thamilpolitician Год назад
Cr sago thiraiyil vijay real seeman
@annadore9128
@annadore9128 Год назад
ஏ ஆனது என்று அவர் ஒரு தாய் மொழி மலையாளம்
@அ.அப்பு
@அ.அப்பு Год назад
சிறப்பு
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@sukumarnaidu504
@sukumarnaidu504 Год назад
2.0 is highest grossed movie in Chennai almost 25 cores... It's a blockbuster..m it's total box office collection is 900 + cores...
@crictamizha6667
@crictamizha6667 Год назад
Athuku aduthu vantha padam en atha pannala
@dhanushkarthikeyan5062
@dhanushkarthikeyan5062 Год назад
660 Crore
@aurparavai
@aurparavai Год назад
நான் விஜய் ரசிகன் ஆனால் அரசியல் என்று வந்தால் சீமான் அண்ணன் அவர்களை மட்டுமே ஆதரிப்பேன்
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் நேர்மையான விமர்சனம் 🔥🔥
@nijamd223
@nijamd223 Год назад
நான் ஒரு நடிகர் சினிமா எனக்கு ஒரு தொழில் நான் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறேன் பொழுதுபோக்குக்காக என் படத்தை பார்க்கவும் எனக்கு எந்த விதமான பட்டமும் வேண்டாம் என்று சொன்ன ஒரே நடிகர் அஜித்குமார்
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Unakku Kudi perumai kolai endral enna Kudi endral enna Tamil Hindu yaar Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@mubharakkhan3649
@mubharakkhan3649 Год назад
சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது மக்களுக்காக உழைக்கும் அண்ணன் சீமானை போன்றவர்கள்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்
@sinnasarvana1601
@sinnasarvana1601 Год назад
ஆம் உண்மை அருமை
@vanillavanilla9517
@vanillavanilla9517 Год назад
சிறப்பு வாழ்க தமிழ்
@r.babunaveenr.babunaveen3810
எவ சூப்பர்ஸ்டார் இருந்தால் என்ன இன்னைக்கு வேலைக்கு போனதான் எங்களுக்கு சோறு
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Thoguthiki oru Kodi collection panni Annan seeman kitta koduthal naam achiya pidikalam Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@SureshKumar-go9zs
@SureshKumar-go9zs Год назад
Correct
@glenmcgrath4046
@glenmcgrath4046 Год назад
Boomer
@r.babunaveenr.babunaveen3810
@@glenmcgrath4046 🙏நன்றி🙏
@paindthamizh1163
@paindthamizh1163 Год назад
இன்னைக்கு mass hero vijay அண்ணா தான்
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi Год назад
Engal thala mass hero tha
@ravi_raviravikumar
@ravi_raviravikumar Год назад
@@RajKumar-eh2gi Pola Sunni
@leothaasaninpayanangal7953
@leothaasaninpayanangal7953 Год назад
ஆயிரம் சொல்லட்டும்... இப்போது விஜய்தான் சூப்பர் ஸ்டார்..🔥🔥🌟🌟🌟🌟🌟🔥🔥👍
@muhammathfaheem6730
@muhammathfaheem6730 Год назад
Appa pooy taitalla vijay naay podu sooppura starndu
@sahulniyas7446
@sahulniyas7446 Год назад
Thalapathy 🔥
@muhammathfaheem6730
@muhammathfaheem6730 Год назад
Thalapath rajani movi rajini potta pichcha thaan vijayku thavaya? Vijay kaapi star rajanikath thai kaappi panna koodiyavan suyama ariuo illai vijayku wy,?
@leothaasaninpayanangal7953
@leothaasaninpayanangal7953 Год назад
@@muhammathfaheem6730unakku enna prachana....yenda ipdi irukkeenga...unmai ethuvo athai nambungada... No one Star irukkaru...kaappi cool drinks nu... Karnadaga kaarana nee
@vkgroups3352
@vkgroups3352 Год назад
சூப்பர் bro
@balasubramaniyama3661
@balasubramaniyama3661 Год назад
Ungal meethu vaithiruntha mariyaathai poiduchu. Nandri
@rajakuppusamy4954
@rajakuppusamy4954 Год назад
அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான். திரையில் தமிழ் மகனாக முன்னேறிய அண்ணன் விஜயை நான் நேசிக்கிறேன்.
@annadore9128
@annadore9128 Год назад
அது ஒரு தாய் மொழி மலையாளம் கன்னடம்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
@@annadore9128 Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@satishsatish6120
@satishsatish6120 Год назад
Joseph vijay eppadi tamilana ana
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
@@satishsatish6120 தமிழ் சினிமா படங்களில் தமிழ் மொழி பேசி நடிக்கும் விஜய் தமிழர் தான்
@user-bs7xd4gm2p
@user-bs7xd4gm2p Год назад
தமிழ்தேசிய இனத்தின் திரை அடையாளம் தளபதி விஜய்
@saran-mn6tw
@saran-mn6tw Год назад
டாய் 🤣🤣
@user-bs7xd4gm2p
@user-bs7xd4gm2p Год назад
@@saran-mn6tw சொல்லுடா
@senthilsethil9123
@senthilsethil9123 Год назад
தமிழன் ஒருவர் இந்தியாவில் பிரதமராக வேண்டும் அதுவே எனது லட்சியம்
@muralikumar2098
@muralikumar2098 Год назад
Athukju tamizh naata mattumey pesa kudathu..
@ramachandran6831
@ramachandran6831 Год назад
நம் தலைமுறையில் நடக்கும்!பார்ப்போம்!
@pavithram6094
@pavithram6094 Год назад
Good Indian citizen who can treat people equal good should be the PM.not only a tamilian .that is off no issue
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
@@pavithram6094 u r wrong Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@manimuthu950
@manimuthu950 Год назад
@@pavithram6094 nochance Pavithra
@RamRam-xb4qz
@RamRam-xb4qz Год назад
சினிமா விஜய் மாஸ் அரசியல் சீமான் மாஸ்.. ... தமிழ்நாட்டின் இரண்டு தூண்கள் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் தனி அரசியல் கட்சி உறுதி. நாம் தமிழர் கட்சி ஆதரவு இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் ஆக இருப்பவர்கள் வெளியேறுவது உறுதி
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar + telungachi wife Telungachi Kayalvizhi mudhalvar avaar Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@ramachandran6831
@ramachandran6831 Год назад
இரண்டு தமிழர்களும் ஒன்றிணைந்தால் தான் எதிர் காலம்!
@rithanrithan4519
@rithanrithan4519 Год назад
💐💐💐❤❤❤
@sivamanickam7891
@sivamanickam7891 Год назад
தம்பி சிறப்பான பதிவு🔥
@vjv507
@vjv507 Год назад
Tamilanda 🔥🔥🔥🔥🔥🔥
@testyoutube948
@testyoutube948 Год назад
2.0 is a biggest hit.. i think it grossed more than 800 crores
@sidthu1725
@sidthu1725 Год назад
Athu ungaluku theriuthu intha vedio la pesara kenayanuku therila
@manimuthu950
@manimuthu950 Год назад
@@sidthu1725 rajini sonnathu akshy kumar hero Bombay promotion function la
@icecube33
@icecube33 Год назад
2.0 hit but evlo selavu? 550 crs selavu.. 550 crs selavu senju 800 crs. I mean 250 crs profit kudutha maberum vetri kidaiyadhu bro... Bahubali 600 crs selavu senju rendu part eduthanga... adhula 2nd part mattum 1800 crs+. Adhu vetri padama? Illa 2.0 vetri padama? Superstar Rajnikanth. Doubt illa but Vijay sir position innaiku leading'la iruku. Idha yethukittudhan aaganum.. Nalaiku vera oruthar munnadi varuvanga....
@ssuresh918
@ssuresh918 Год назад
True, well said and all this required for our audience
@vjv507
@vjv507 Год назад
Honestly I telling you ❤️ good 👍🏾 speach 🔥 thank you ❤️
@janagiraman2874
@janagiraman2874 Год назад
Once a superstar is always a superstar 🤠
@steverogers6127
@steverogers6127 Год назад
என் தமிழ் தேசிய தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் பிரபாகரன் அவர்கள் மட்டும் தான்.
@_ssakthii_
@_ssakthii_ Год назад
தளபதி விஜய் ரசிகர்கள் நாங்கள் யாரும் Super Star பட்டத்தை விரும்பவில்லை. எங்களுக்கு எப்போதும் "தளபதி விஜய்" தான்.
@ramachandran6831
@ramachandran6831 Год назад
தமிழர்கள்! நமது அப்பா அம்மா காலத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற நடிகரிடம் ஏமாந்தது போதும்!!!!இந்த தலைமுறை தமிழர்கள் ஏமாறக்கூடாது!
@akashs2565
@akashs2565 Год назад
Apo Seeman Yaru Avanum Cinema la iruthu vanthavan than, Antha seeman Telugu thayolii Inga Vanthu Nan Oru Tamilan nu Urrutituu Nalu Amai Tharkuri Mundakala vachitu Prabhakran Pera solli Picha eduthutu Alaiyuran🤦🤦
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@akashs2565
@akashs2565 Год назад
@@saravanangurunathan1982 Crt 👌👌👌
@ajaystephengunasekar1629
@ajaystephengunasekar1629 Год назад
I support sattai Anna as a neutral cinema fan. The man who create record at the particular time is the superstar. It changes according to years.
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@POLITICAL_FORCE
@POLITICAL_FORCE Год назад
இப்போதான் ஆதான் சேனல் youtube பாத்தேன் அருமையோ அருமை மக்களுக்கு💖🥰🔥
@sukumark5095
@sukumark5095 Год назад
Anna Awesome Speach feeling Proud of being Thalapathy Vijay Fan ✨⚡⚡
@அ.அப்பு
@அ.அப்பு Год назад
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் [சீமான்] சினிமா சூப்பர் ஸ்டார் அண்ணன் [விஜய்] எங்கள் மண்ணை நாங்கள் தான் ஆளுவோம். தமிழண்டா
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@அ.அப்பு
@அ.அப்பு Год назад
@@saravanangurunathan1982 ஆங்கிலம் படிக்க தெரியாது அண்ணா
@nandasu5623
@nandasu5623 Год назад
@@saravanangurunathan1982 nee mooduda pundai
@Surya-tr1bg
@Surya-tr1bg Год назад
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சாட்டை மிகச் சரியாக சுட்டியது......... 👑
@arunk8573
@arunk8573 Год назад
இன்னும் தமிழனுக்கு தமிழர்கள் யார் என்று தெரியவில்லை. பவர் ஸ்டாரை பார்த்து திருந்துங்க தமிழினமே தமிழ் தாய் வாழ்கா
@Sarath-px2dy
@Sarath-px2dy Год назад
சந்திரமுகியோட ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் முடிவடைந்து விட்டது,அடுத்து வந்த படம் எல்லாம் உப்புமாதான்
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Год назад
😃😃😃😃😃😃
@senthilkumarv7427
@senthilkumarv7427 Год назад
Appuram sivaji padam odala enthiran odala 2005 ku piragu padam paakurathaye vitutingala brother
@Sarath-px2dy
@Sarath-px2dy Год назад
@@senthilkumarv7427 2005la irunthu 17 varusathula 2 padam than hit superstarkku naan rajini fans than
@senthilkumarv7427
@senthilkumarv7427 Год назад
@@Sarath-px2dy irukattum bro eppoluthum jeyichikite iruka mudiyathu bro, rajiniye sollirukar ovvoruvarukum oru kaalam varum , ippam ajith vijay oda time atharkaga rajini ya kurai solla koodathu la bro
@Sarath-px2dy
@Sarath-px2dy Год назад
@@senthilkumarv7427 ஜெயிச்சாதான் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து மொக்க படத்த கொடுத்தா எப்படி,ஹிந்தில அமிதாப் கேரக்டர் ஆர்ட்டிஸ்டா இப்ப வரைக்கும் ஜெயிச்சிகிட்டு இருக்காரு,அதே மாதிரி நல்ல கதையை தேர்வு செய்து சூப்பர் ஸ்டாருன்னு நிருபிக்கனும் ப்ரோ
@marimuthuponnaiah
@marimuthuponnaiah Год назад
நான் ஒரு காலத்தில் சினிமா ரஜினியின் வெறியன். இன்னைக்கு ஒரு தமிழன் எவ்வளவோ இழந்துவிட்டேன்.... அதற்கு ரஜினிகாந்த் காரணம் இல்ல என்னுடைய அறியாமைதான்.
@varunprakash6207
@varunprakash6207 Год назад
தமிழர்கள் நடிகர்கள் வேறு அரசியல் வேறு !! என்று புரிந்தால் வந்தால் மட்டும் தான் தமிழ்நாடு வளம் பெரும் அரசியல் வேறு நடிப்பு வேறு !! திரையில் தனலவன் தேடாதே ...... தனரயில் மக்கள் பக்கத்தில் இருப்பவன் உண்ணமயான தனலவன்
@mohametfazil5542
@mohametfazil5542 Год назад
தமிழ்நாடு அரசியலின் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் உங்கள் பேச்சு அருமை அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ரஜினிகாந்தின் முட்டாள் ரசிகர்களுக்கு தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளனும் அது சினிமா துறையாக இருந்தாலும் சரி அரசியல் துறையாக இருந்தாலும் சரி உங்கள் பேச்சுக்கு லவ் யூ அண்ணா
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Super Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@AjithKumar-dd1mn
@AjithKumar-dd1mn Год назад
Super..Anna... Vijay sir next...super 🌟 🌟
@mohamedabu1592
@mohamedabu1592 Год назад
Last dialogue super 😁😁😁😁
@saibaba172
@saibaba172 Год назад
Super 💐👍
@ArunKumar-ee8ox
@ArunKumar-ee8ox Год назад
Pommer ungle and சங்கீ இவர்களுக்கு தமிழன் சூப்பர் ஸ்டார் ராக இருப்பது வயிறு ஏரியுது வெல்க தமிழன் 🔥spech சூப்பர் அண்ணா நாம் தமிழர் 👌💪
@sabilash1231
@sabilash1231 Год назад
Awesome 👌 👏 👍 😍 💖 super speech
@jackeyjack383
@jackeyjack383 Год назад
Bro final touch is very amazing sugar tablet uncles hahahaha thank you for sharing this video my bro
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
இப்போது இளைஞர்கள் யுவதிகளுக்கு அரசியல் அறிவு தெளிவு நிறைய உண்டு நடிகர்களை இனிமேல் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்களுக்கு நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ய வில்லை மக்கள் போராட்டம் செய்ய வில்லை எந்த நடிகர்களும் மக்களுக்கானவர்கள் இல்லை விஜய் சினிமாவுக்கு மட்டுமே தகுதி.
@vikrama.s1470
@vikrama.s1470 Год назад
Final punch was really awesome 😂😂
@ganesanjai
@ganesanjai Год назад
தற்போது தமிழ் நாட்டின் Super star விஜய்...
@vijaygille
@vijaygille Год назад
தெளிவான பதிவு ,,,👌
@dassshiva1172
@dassshiva1172 Год назад
I like it sir your comment 💯💯... true sir what happens today 😊✌️
@harshaanviews6978
@harshaanviews6978 Год назад
Mass Naa🔥🔥🔥🔥🔥🔥
@jesua358
@jesua358 Год назад
சிறப்பான பதிவு 👍🔥
@ramachandran6831
@ramachandran6831 Год назад
எதுக்கு!!!
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Год назад
நன்றி வாழ்த்துக்கள்
@manicr9939
@manicr9939 Год назад
Sema comedy ah irunthuchu , intha video starting with vadivelu comdey and end punch
@kishorekulandhaivelu145
@kishorekulandhaivelu145 Год назад
Clear Statement ❤️
@gopalt7789
@gopalt7789 Год назад
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏
@SP.Sukirthan04
@SP.Sukirthan04 Год назад
மிக சிறந்த பதிவு அண்ணா அருமையா சொன்னீங்க.
@a.rscreeningunpluggedtrack7849
Thelivana vilakam, tons of respect to u from tamilan.
@lakshmananlaxman7458
@lakshmananlaxman7458 Год назад
Anna Veraleval Super Thalapathy world Mass 🔥💯
@sudeeptransport4766
@sudeeptransport4766 Год назад
Super anna
@flykw472
@flykw472 Год назад
Super nice
@mo2582-y4d
@mo2582-y4d Год назад
Super 👌 👍 Semma
@nishavel9627
@nishavel9627 Год назад
எங்கள் தமிழ் மகன் எங்கள் மண்ணின் மைந்தன் அண்ணன் விஜய் தான் சூப்பர் ஸ்டார். ரஜினி கதை முடிந்து விட்டது
@arumugam6672
@arumugam6672 Год назад
நண்பரே சூப்பர் சூப்பர் சூப்பர்
@msatheeswaran6273
@msatheeswaran6273 Год назад
Superb அண்ணா 💐💐💐👌👌👌👌👌
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Год назад
🔥🔥🔥சாட்டை
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Год назад
@@akashs2565 புரியல பிரதர் என்னையா சொல்றிங்க?
@akashs2565
@akashs2565 Год назад
@@Dharanvlogs-2017 சூப்பர் சொன்னேன் பிரதர்
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 Год назад
@@akashs2565 👍
@arunc9453
@arunc9453 Год назад
Ending super bro... :-)
@POLITICAL_FORCE
@POLITICAL_FORCE Год назад
STR ❤️🔥👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
@jeraldpoul6886
@jeraldpoul6886 Год назад
அருமையான தெளிவான விளக்கம் 👍👍👍
@dineshk928
@dineshk928 Год назад
Thaliva end la sema comedy
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 Год назад
UNCLE 😔😔😔😔😔
@singlepasanga493
@singlepasanga493 Год назад
Super Naa🔥💪 thalapathy 👑⭐
@clementflutto6921
@clementflutto6921 Год назад
VERY good advice to good people,s thanks brother
@kulanayagamrajaculeswara4131
மிகவும் நல்ல விமர்சனம். நன்றி
@pulikutty3999
@pulikutty3999 Год назад
கடைசி பஞ்ச் அருமை. ரஜினி நடிப்பு மன்னன் படத்தோட சரி. அதுக்கு பிறகு வந்ததெல்லாம் தமாசு. முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை அதெல்லாம் ரஜினி நடிப்பு ஒரு காவியம்.
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Thoguthiki oru Kodi collection panni Annan seeman kitta koduthal naam achiya pidikalam Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g Год назад
Thalapathy
@sahayaselciya1337
@sahayaselciya1337 Год назад
Tamilan vijay no.1
@kannankarthi2912
@kannankarthi2912 Год назад
அருமை சிறப்பு....
@saravanankhan953
@saravanankhan953 Год назад
Semme kelvi❤
@Manoj-il8sk
@Manoj-il8sk Год назад
விஜய் அவர்களுக்கு இளைய தளபதி பட்டம் இருந்தது. அது இப்போது தளபதி என்றும் மாறிவிட்டது. அதுவே விஜய் அவர்கள் போதும் என்று சொல்லிவிட்டார்.
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Iduellam வேஸ்ட் ( எங்களின் ஆருயிர் அண்ணன் ikku ( left.carnal name கொடுத்த taan ------ silanta viduvoom( இல்லன------------
@saravanangurunathan1982
@saravanangurunathan1982 Год назад
Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar+ telungachi wife Raam tamilar katchi Thirigonamalai
@balanchelvachandran644
@balanchelvachandran644 Год назад
Super star vijay
@arunannaisilks2729
@arunannaisilks2729 Год назад
Super nanba thanks for your support for best humen being vijay
@satheeshv2166
@satheeshv2166 Год назад
ரொம்ப முக்கியம்
@jegadeesankrishnan5065
@jegadeesankrishnan5065 Год назад
புத்தாண்டு வாழ்த்துக்கள்
@marumugaraja1287
@marumugaraja1287 Год назад
எங்க அண்ணன் சீமான் அவர்களும் சூப்பர் ஸ்டார் தான்
@arumugam6672
@arumugam6672 Год назад
அண்ணன் சீமான் தளபதி விஜய்
@Prmmani
@Prmmani Год назад
Honest review sir 👏
@sivass9918
@sivass9918 Год назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் சீமான் விஜய்
@grubaran
@grubaran Год назад
Correct
@arun7964
@arun7964 Год назад
Ilaya Thalapathy Rajinikanth சார்பாக வாழ்த்துக்கள் !!
@user-ce1si5ci6l
@user-ce1si5ci6l Год назад
ரஜினி ரசிகர்களுக்கு சரியான செருப்படி
@shanmugamr8337
@shanmugamr8337 Год назад
அண்ணன் துரைமுருகன் அவர்களின் ரசிகன் நான்
@balamuruganbala6084
@balamuruganbala6084 Год назад
Super speech Anna🔥🔥🔥🔥
@jpjp3323
@jpjp3323 Год назад
அருமையான பதிவு அண்ணா
@vasu2256
@vasu2256 Год назад
Cinema super star ⭐ Vijay anna Arasiyalil super star ⭐ Seeman anna
@GERARD8394
@GERARD8394 Год назад
😂😅
Далее
На фейсконтроле 💂
09:41
Просмотров 811 тыс.
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 820 тыс.
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 1,4 млн
Как правильно торговаться
0:44