Тёмный

மும்மூர்த்திகளுக்கு இணை இளையராஜா! - பகுதி 3 

Kamadenu Tamil
Подписаться 130 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#இளையராஜா
#இசைஞானி
#கர்நாடகஇசை
#சுப்புடு
#பாலமுரளிகிருஷ்ணா
#செம்மங்குடிஸ்ரீனிவாசஐயர்
#லால்குடி ஜெயராமன்
/ kamadenumagazine
/ kamadenutamil
www.kamadenu.in

Спорт

Опубликовано:

 

15 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 года назад
பிரபஞ்ச இசை மையம் இசைஞானி இளையராஜாவின் இசைப் பிரியர்களுக்கு வணக்கம் 🙏
@kubendhiransubbiramaniyan5424
@kubendhiransubbiramaniyan5424 2 года назад
இளையராஜாவின் இசையை நான் உணர்வுபூர்வமாகவே அணுகுவேன். அவர் பாடலை கேட்கும்போது மனம் கொள்ளும் மகிழ்ச்சி சில சமயங்களில் கண்ணீர் இப்படித்தான் அவரோடு என் பந்தம். ஆனாலும் அவரின் இசை மேதமையை சில இசையறிந்த ஆய்வாளர்கள் விளக்கும்போது ஆச்சர்யம் கூடவே கொஞ்சம் கர்வமும் ஏற்படும். இளையாராஜா என்றால் கிராமத்து இசை என்று நினைக்கும் சிலருக்கு இது போன்ற கலந்துரையாடல்கள் ஒரு புரிதலை கொடுக்கும். ஒரு ராஜாவின் தீவிர ரசிகை அதை செய்யும்போது அதில் ஒரு நேர்த்தி இருக்கும். முன்பு மேற்கத்திய செவ்வியல் இசை ஆய்வாளருடன் தற்போது கர்நாடக இசை அறிஞருடன் நீங்கள் நடத்திய உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் 🎉.
@drivings7652
@drivings7652 2 года назад
நமக்கு சங்கீதம்லா தெரியாதுங்க இசைஞானி ஐயா ஒரு போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம். தயவுசெய்து அவரை போற்றாவிட்டாலும் தூற்ற வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஒரு பாமர ரசிகனாக இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி திரு.டெஸ்லா கணேஷ் ஐயாக்கும் மற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பியவர்களுக்கும். நன்றி 🙏🙏🙏
@SenthilKumar-mx3wh
@SenthilKumar-mx3wh 2 года назад
தங்களைப் போன்ற இசைத் துறைசார் மேன்மக்கள் உணர்ந்திருக்கிறீர்கள், எங்களைப் போன்றவர்கள் அவரின் எல்லா வகையான இசைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் .அவர் தனித்துவம் வாய்ந்தவர் ...
@baalanarayanan1232
@baalanarayanan1232 2 года назад
'ஆஸ்கர்' விருதுதான் சிறந்த இசைக்கான அங்கீகாரம் என்றால் அதைத்தேர்ந்தெடுப்பவன் தமிழனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்தது தென்னிந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.அப்படி ஒரு குழு இருக்குமேயானால் அவர்களால் இசைஞானியைத்தவிர வேறு யாருடைய இசையையும் தேர்ந்தெடுக்க முடியாது.
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 года назад
மும்மூர்த்திகளுக்கு இணை இளையராஜா! - பகுதி 3 - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் Susithra Maheswaran - நன்றி Kamadenu Tamil
@vjsa2010
@vjsa2010 2 года назад
முத்தான மூன்று பகுதிகள். மிக பிரமாதம்
@dineshkumarm7100
@dineshkumarm7100 2 года назад
Desala GANESH sir thanks 🙏🙏🙏🎵🎶🎶🎶🎼🎼🎼 super my God ILLAYARAJA sir
@eashwarchocka306
@eashwarchocka306 2 года назад
Amazing explanation. Raja is a treasure for this nation.
@rajaindia6150
@rajaindia6150 2 года назад
Raja keeps doing carnatic composition latest Maayon song Still Many young film directors choice ilayaraja sir This is not happened to everyone.
@gopinathgopinath2488
@gopinathgopinath2488 2 года назад
Subbudhu commented,, Ilayarajaa is a Naadha Bramham In kumudam 40 years back
@dr.t.n.geethadevarajan1702
@dr.t.n.geethadevarajan1702 2 года назад
Eppadi sir ippadillam yosikarenga.Illayaraja voda University neenga. Susi Illayaraja voda library. Fantastic Collab. Pl continue. Expect more from you two and Kamadenu.👍🙏😍
@manikamjayaraman
@manikamjayaraman 2 года назад
நண்பர்களே மிக்க நன்றி நீங்கள் இளையராஜ இசை ஒரு படைப்பாளி எப்படி எல்லாம் நீங்க விளக்கிச் சொல்வது மிக அருமையாக பெரிபெரி ஜாம்பவானான இளையராஜாவின் இசைஞானி அவருக்கு எல்லா இசையும் தெரியும் தெரியாத இசையை சிலபேர் பலவிதமாக இது எல்லாம் இளையராஜா பதில் கிடைக்காது இசைஞானி பற்றி நீங்க நல்ல இசைஞானி பற்றி நல்ல நீயும் பதில் சொல்வதற்கு எனக்கு மிகவும் பிடித்தது
@rexrex7471
@rexrex7471 2 года назад
சுதா சார் உங்களது பதிவு மிகசிறப்பானவை வாழ்த்துக்கள் .💐
@johnsonsamuel6526
@johnsonsamuel6526 2 года назад
Excellent musical conversations and good clarity on ragas. wonderful sessions.
@manavalanashokan343
@manavalanashokan343 2 года назад
great explain about maestro ilaiyaraaja
@rajaindia6150
@rajaindia6150 2 года назад
Desla Ganesh sir Brilliant explanation 🙏👍👍👍
@sathishselvakumar685
@sathishselvakumar685 2 года назад
Madam I really loved this conversation. Equality in music 👏👏👏 Great job
@user-lw9nv6uk1e
@user-lw9nv6uk1e 2 года назад
ஒரு பாடலை ஒலிப்பதிவு பன்னுவதற்கு முன் அதனுள் இனைத்து விடுகிறார். நாம் காலத்தோடு இசையோடு பயணிககிறோம் வாழ்க்கை முடியும் வரை
@rexrex7471
@rexrex7471 2 года назад
இளையராஜா கடவுளின் அவதாரம் .
@mottiliwebtv7540
@mottiliwebtv7540 2 года назад
The reporter done a good job. 👍
@sasikalaraja5256
@sasikalaraja5256 2 года назад
Sir, unless you have highlighted these points, layman like me wouldn't have even understood, the depth of his creations
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 2 года назад
Not creations... only compositions.
@kalaiyarasan.kkalaiyarasan2065
@kalaiyarasan.kkalaiyarasan2065 2 года назад
இசைஞானி பாடலை ஒரு நாள் கூட கேட்காமல் இருந்ததில்லை
@johnsonprabu5791
@johnsonprabu5791 2 года назад
Excellent super sir.
@sekarr881
@sekarr881 11 месяцев назад
கணேஷ் சார் உங்களைப் போன்ற இசை ஞானம் உள்ளவர்கள் சொல்லும் போது தான் இசை ஞானியின் ஞானம் என்னவென்று தெரிகிறது, மற்றபடி என் போன்றோர் பாடல்களின் உயிரோட்டம் எங்களை தாலட்டி ரசிக்க வைக்கிறது. திறந்த மனதுடன் நீங்கள் எடுத்துறைத்த விளக்கம் அருமை வாழ்த்துகள் ❤. 🙏
@user-nh7vd2ye2k
@user-nh7vd2ye2k 2 года назад
வாழ்க. வளர்க...
@chinnappanambrose127
@chinnappanambrose127 2 года назад
செம்மங்குடி அவர்கள் பேசும் வீடியோவை போடுங்கள்
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 года назад
நன்றி நன்றி நன்றி!! மிக்கநன்றிசார்!! சாதாரணரசிகர்களுக்கு அவரது பாடல்கள் என்று சொல்வதைவிட இசை என்று சொல்வதுதான் சரியாகஇருக்கும் ஏனெனில் பாடல்களின் சிறப்பில் பாடகர் கவிஞர் இவர்களுக்கும் பங்குஉண்டு என்று சொல்வார்கள் ஆனால் பிண்ணனிஇசையில் அவரது திறமைஅப்பப்பா!! இளமைகாலங்கள் படபாடல்கள் மிகவும்சூப்பர் ஆனால் அன்று இந்தபடத்தை பார்க்கும்போது படத்தின் பாடல்களைவிட பிண்ணனிஇசையே என்னை மெய்மறக்கசெய்தது அதற்காகவேதிரும்பதிரும்ப பார்த்தேன் தங்களது நுணுக்கமான பதிவுகள் மிகசிறப்பு!! நன்றி
@l.tfrancisxavier6336
@l.tfrancisxavier6336 2 года назад
அருமை கணேஷ் சார்
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
Please add all three parts in the description below. Thank you
@velusamykarunanithi1145
@velusamykarunanithi1145 2 года назад
அருமை!! அருமை!!
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 года назад
முதல் படம் அன்னக்கிளி யில் முத்திரை பதித்தார் உதிரி பூக்கள் படத்தில் வரும் அழகிய கண்ணே முள்ளும் மலரும் படத்தில் வரும் செந்தாழம்பூவில் கழிக்கு யில் படத்தில் வரும் சின்ன கண்ணன் அழைக்கிறான் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும் வார்த்தை தவறிவிட்டார் முரட்டுக்காளயில் வரும் பொதுவாக என் மனசு தங்கம் 16வயதினிலே செந்தூரப்பூவே ஆறிலிருந்து அறுபது வரை கண்மணியே காதல் தர்மயுத்தம் படத்தில் வரும் ஆகாய கங்கை ஒரு தங்க ரதத்தில் சட்டம் என் கையில் சொர்க்கம் மதுவில் அன்னை ஒர் ஆலயம் படத்தில் வரும் நதியும் இன்னும் பல படங்கள் அழகே உன்னை ஆதரிக்கிறேன் அலைகள் ஓய்வதில்லை மண்வாசனை டிக் டிக் டிக் சிவப்பு ரோஜாக்கள் காதல் ஓவியம் வைதேகி காத்திருந்தால் பயணங்கள் முடிவதில்லை கல்யாணராமன் மூடுபனி மூன்றாம் பிறை காற்றில் வரும் கீதம் சின்ன தம்பி மோகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் பாலாவின் படங்கள் ராமராஜன் படங்கள் மணிரத்னம் படங்கள் இசைஞானி பணம் வாங்காமல் இசை அமைதத பல படங்களில் கூட பாடலும் வெற்றி படமும் வெற்றி உங்கள் முகவரி தாருங்கள் மிகப்பெரிய பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கிறேன் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையுலகில் சகாப்தம் இசையின் இசை இசைக் கடவுள் வாழ்க அவர் இசை புகழ் பல்லாண்டு பல கோடி நூறாண்டு என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்
@youme2449
@youme2449 2 года назад
Sir, "உன்னை எதிர் பார்த்தேன் தென்றலிடம் கேட்டேன்" spb swarnalatha பாடியது. இந்த பாடல் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகிறது. பாடகர்களின் குரல், இசைக் கருவிகளின் பயன்பாடு, ராகம்..என்றிப்படி. கேட்கும்போதெல்லாம் எங்கோ என்னைக் கொண்டு செல்கிறது. இந்தப் பாடலைப் பற்றி நீங்கள் விளக்க விரும்புகிறேன்
@arulselvan
@arulselvan 2 года назад
Only tears
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 года назад
அருமை. நன்றி
@tino.a.t2471
@tino.a.t2471 2 года назад
👍🙏
@mercyprakash952
@mercyprakash952 2 года назад
எங்கள் இளையராசா மும்மூர்த்திகளில் அடங்குவர் இல்லை. எங்களின் இசை கடவுள் அவர் "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே". - இப்படிக்கு அவரது இசையை இரசிக்கும் திறன் கொண்டதால் வரும் கர்வத்தை வெளிப்படுத்தும் ஒர் இரசிகை....
@manickavasagaswami9991
@manickavasagaswami9991 2 года назад
நன்றி ஐயா...
@laddu756
@laddu756 2 года назад
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு விருது என்றாள் எனது ஒரே கருத்து என்னவென்றால் இசைக் கடவுள் இவருக்கு நமது இந்திய தேசிய விருதான மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது இவர்களுக்கு வழங்க வேண்டும் தயவு செய்து ஏனென்றால் இசை தவிர வேறு எதுவும் தெரியாது அவர்களுக்கு இந்த இசையால் இன்றைக்கு தமிழகத்தில் மற்றும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் போற்றப்படும் ஒரே இசைஞானி யாரென்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டும்தான் சுரேஷ் தங்கப்பன் தேனி கொடுவிலார்பட்டி
@mukilanmukilan8818
@mukilanmukilan8818 2 года назад
சார் மாயோனே டைட்டில் சாங் பற்றி கொஞ்சம் பேசுங்கள் சார்
@harikrishnankannappan8483
@harikrishnankannappan8483 2 года назад
Still isaiyil ilaya-Raajaa 👍
@srinivasansoundrarajan7089
@srinivasansoundrarajan7089 2 года назад
ஏன் இவ்வளவு விமர்சனங்கள்? அவர் தப்பி இங்கு பிறந்து விட்டார்.. அவர் மேலை நாட்டில் பிறந்து இருந்தால் கொண்டாடி இருப்பார்கள்...
@IBNYOGA
@IBNYOGA 2 года назад
It is very clear that the reporter has not done any homework for the interview. She even does not know that Raja sir has done homework for the Sindhubharaivi song. Let her do some homework atleast next time.
@venkateshm8586
@venkateshm8586 2 года назад
Yes. She has got questions from single minded person( medhaavi nu ninaipu) who had written it.
@bosea9199
@bosea9199 2 года назад
Ilayaraja vin kurunathar yaar
@jaganr7362
@jaganr7362 2 года назад
Ofcourse other music directors praised Ilayaraja, but Ilayaraja does not have character to praise other music directors who has done well, why????
@Karthigai
@Karthigai 2 года назад
Go and ask him boss
@jaganr7362
@jaganr7362 2 года назад
@@Karthigai even if I go and ask, definitely he won't respond, thats his character boss becoz he thinks he is the one and only music director in the world 😀😀
@Karthigai
@Karthigai 2 года назад
@@jaganr7362 but we must note he praised yesteryears Composers, never talk about present coz they are dependent on synthesizers, focus on acting, not even talk about how they worked or learnt from his out put ect.,every individual has plus and minus, lets see his pros as a fan. I personally know many music directors who uses Rajas songs as thier source of creating thier music. Its good but what stops them talking openly.
@antonyraj5061
@antonyraj5061 2 года назад
Before passing such a comment make sure . He has praised so many composers. Present day boys should not be taken into account.. They are not original. Raaja knows who has to be praised and who are not worthy of it.
@antonyraj5061
@antonyraj5061 2 года назад
@@jaganr7362 no no not at all. You have not tried to understand raaja. To understand him you should know him. I mean knowing not by what the media idiots say about him.
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 2 года назад
ஆகச் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா.இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.இசை மும்மூர்த்திகளோடு ஒப்பீடு செய்வது போன்ற முட்டாள்த்தனம் ஏதுமில்லை.இதை அவரே ஒத்துக்கொள்ள மாட்டார்.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 2 года назад
விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தால் சத்ரியன் கேப்டன் பிரபாகரன் ரமணா இன்னும் பல
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,2 млн
T.V.Gopalakrishnan Speech - Forever In Love
3:32
Просмотров 50 тыс.