Тёмный

முருகனுக்கே 🙏 இப்படி ஒரு சோதனையா?! | Salem Murugan Silai Video | Murugan Statue | Oneindia Tamil 

Oneindia Tamil
Подписаться 3,3 млн
Просмотров 75 тыс.
50% 1

70 அடி உயரம் கொண்ட ராஜ முருகன்கோவில் அணைமேடு
salem murugan silai video
#Salem
#SalemMuruganSilai
#MuruganSilai
#MuruganStatue
saravanastores...
#OneindiaTamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@anantharaj2298
@anantharaj2298 4 месяца назад
என்னடா இது அழகன் முகனுக்கு வந்த சோதனை...
@m.anchanashreem.anchanashr2476
@m.anchanashreem.anchanashr2476 3 месяца назад
அழகு என்பது எதில் உள்ளது உருவத்தில் அல்ல அது உள்ளத்தில் உள்ளது . என் கண்களுக்கு என் முருகன் அழகாவே ஜொலிக்கிறார் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 ( மனித உருவங்களுக்கு உருவ கேலி செய்யும் இந்த உலகம் கடவுள்களையும் விட்டு வைக்கவில்லை என்பது வருந்த வேண்டிய ஒன்று 😢
@sundarapandi8326
@sundarapandi8326 3 месяца назад
Appa un munchila acid uthika ....
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 месяца назад
கோவிலோட ஓனரோட மூஞ்சிய இருக்கும் 😅😅
@mahendrang9853
@mahendrang9853 4 месяца назад
ஒரு வேளை சிற்பி தன்னோடு முகத்தை செய்து விட்டாரோ என்னமோ... முருகா அந்த சிறு பாலகனை சிற்பியை மன்னித்து விடப்பா 😢
@lionindoorgaming100
@lionindoorgaming100 3 месяца назад
எவ்ளோ பெரிய வன்மம் சார் உங்களுக்கு அந்த சிற்பியோட முகத்தில் மேல் bodysamming பண்ரீங்க
@outofturn331
@outofturn331 3 месяца назад
​@@lionindoorgaming100சிலை அசிங்கம் என்று சொன்னாரா?
@lionindoorgaming100
@lionindoorgaming100 3 месяца назад
@@outofturn331 அதுவே தப்பு தான் நண்பா இந்த கமெண்ட் பண்ற யாருகாச்சும் ஒரு முருகன் சிலை செய்யனும்னு தோணுச்சா அவர் செய்யனும்னு தோணுச்சே அதுவே போதும்.முருகன் எப்பவுமே சொன்னதில்ல எனக்கு இந்த மாறி தா அழகா சிலை வச்சா தான் நா அருள் கொடுப்பேன்னு மனதார ஒரு கைப்பிடி மண்ண எடுத்து முருகனா பாவித்து வணங்கினாகூட அவன் அருள் நமக்கு கிடைக்கும்
@lionindoorgaming100
@lionindoorgaming100 3 месяца назад
@@outofturn331 நீங்க அவரோட கமெண்ட்டின் முழு அர்த்தத்தை புரிந்து கொள்ள வில்லைனு நினைக்கிறேன்😏😏
@Premkrish-op2ep
@Premkrish-op2ep 4 месяца назад
ஐயா!! இது அனைத்தும் எல்லாம் வல்ல முருகனின் அருளே!!! "குந்துகால்" ஶ்ரீ மத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் அருளிச் செய்த ஓர் அரிய தமிழ் பதிகமதை இங்கு அடியேன் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் !!! மந்திர தந்திர பில்லி சூனிய ஏவல் துன்பம் நீங்கி இன்பம் பெற பாராயணம் செய்ய வல்லது... முருகப்பெருமானையே பாடும் நியமம் பூண்ட சுவாமிகள் தம் தமிழாசிரியர் முனியாண்டியா பிள்ளையவர்கள் தாம் பூஜிக்கின்ற முனியையே முருகனெனப் பாட வேண்டுமென்ற வேண்டுகோளுக்கிணங்க பாடியருளிய பாடல் அது.... ஆகவே முருகனும் முனியப்பசாமியும் ஒருவரே என்று சுவாமியே ஒப்புக்கொண்ட பிறகு நாம் என்ன சொல்ல !!உலகத்து அனைத்துயிர் உணர்க ஔஷதமென நம் கன்னித்தமிழை!!!
@janagark837
@janagark837 4 месяца назад
முருகா முருகா உனக்கு வந்த சோதனையா ....அழகே அழகே உனக்கா இப்படி ஒரு சோதனை ...... ஒரு முருகப்பக்தரின் வேதனை .
@manip6189
@manip6189 4 месяца назад
85old boy...... Muruga unake indha nilaimaiyaaaaa 🤨😏😫😥😲😲😲😲😭
@mallikasujatham9888
@mallikasujatham9888 4 месяца назад
முருகர் அந்த சிலையை வடிவமைக்க அவர்களுக்கு உத்தரவு தரவில்லை.வேறு ஒரு சிற்பியை வைத்து விரதமிருந்து முருகனிடம் உத்தரவு வாங்கி வேறு ஒரு சிலையை வடிவமைக்க வேண்டும்.அதுவே சிறப்பு.
@indhu70
@indhu70 4 месяца назад
Correct 💯 same i too thought atleast poo potu ketrukalaam
@indhu70
@indhu70 4 месяца назад
Inniku avaru oru sirpiya இருக்கலாம் but munnadi ethachu periya தப்பு இல்ல munjenmathu சாபம் ethaachu iruka vaipu iruku
@gayathrikarthick4639
@gayathrikarthick4639 4 месяца назад
Cartoon character murugana irupparo😊
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 месяца назад
சிலை செஞ்ச உன்னோட மூஞ்சி மாறி இருக்கு 😂😂
@sasi5901
@sasi5901 3 месяца назад
ஒரு கல் வச்சு கும்பிட்டாலும் கடவுள் இவ்வளவு பெரிய உருவம் இருந்து ஏன் கடவுள்னு ஏத்துக்க முடியல அதுக்கும் அழகுஇருந்தா தான் கடவுளா 😌
@mahendirandiran7243
@mahendirandiran7243 4 месяца назад
சேலத்துக்கு ஒரு முருகன் சிலை போதும் புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதை ஆயிடுச்சு முருகா
@indhu70
@indhu70 4 месяца назад
Innonu enga iruku
@Sugi-g2s
@Sugi-g2s 3 месяца назад
முத்துமலை முருகன்
@manic7749
@manic7749 3 месяца назад
புத்திரகவுண்டபாளையம்
@karnanv-ki2vj
@karnanv-ki2vj 3 месяца назад
ஒருவேளை முருகனுக்கு வயதாகிவிட்டது என்று நினைத்துவிட்டாரோ சிற்பி.. அழகு என்றாலே முருகன்.. முருகன் என்றாலே அழகு.. சிற்பிகள் மிகவும் விரதம் இருந்து பயபக்தியோடு சிலைகள் வடிப்பார்கள்.. சிற்பி ஏதோ விளையாட்டாக..,,😪🙏🙏
@rajeshkumar-uw1el
@rajeshkumar-uw1el 4 месяца назад
பிள்ளை முருகனை மாற்றுவதை விட, அய்யன் முனியாண்டியாக மாற்றுவதே சிறந்தது
@kittucats260
@kittucats260 4 месяца назад
If murugan tells only beautiful mens and womens should worship me! Then how do people feel? Instead of body shaming the statue, we should accept the statue as it is! Its lord murugan testing our maturity in his different appearance!
@SrinivasanA512523
@SrinivasanA512523 4 месяца назад
முனியப்பன் சிற்பி முருகன் சிற்பம் செய்ததால் வந்த துன்பம். இது. மாற்றி அமைக்கப்பட்டால் நன்மை தரும்.
@INDHRAJITH643
@INDHRAJITH643 4 месяца назад
you r right 💚 dear
@manip6189
@manip6189 4 месяца назад
1940la eruntha xerox machinela xerox etutha mathiriye eruku.... Machine mathuna xerox perfect da varum,,, Athe mathiri ""சிற்பிய மாத்துங்க சிலை அழகா வரும் "".....☺
@maragathamRamesh
@maragathamRamesh 3 месяца назад
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி.. படுபாவி நீ நல்லாவே இருக்க மாட்டடா..
@radhakrishnancrks7858
@radhakrishnancrks7858 3 месяца назад
Real😮:அனைத்துமே முனியப்பன் போன்று இருக்கிறது
@user-bc1po1he5f
@user-bc1po1he5f 3 месяца назад
இந்த சிலையை செய்தவன் என் கண்ணில் பட்டான் .......,.....
@DharaneshKrishna
@DharaneshKrishna 3 месяца назад
முருகர் இதை பார்த்தா முருகர் பயந்து ஓடிடுவார்
@user-sb1xe9zu6y
@user-sb1xe9zu6y 4 месяца назад
அழகா இருந்தா தான் முருகரா என்ன 🤔
@karthick1293
@karthick1293 4 месяца назад
👏👏
@user-sn9el4yy9d
@user-sn9el4yy9d 4 месяца назад
முருகன் என்ற பெயருக்கு பொருள் அழகு.
@user-vx5zk4pt2v
@user-vx5zk4pt2v 3 месяца назад
ஏன் இந்த முருகருக்கு என்ன? என் குமரன் எந்த உருவத்தில் இருந்தாலும் அவன் எனக்கு இறைவன் தான் குழந்தை தான்.......... " தேடாத போது கண் முன் தோன்றுவானே......... வாடாத போதே கண்ணீர் ஆற்றுவானே......." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelMurugan-oo3th
@VelMurugan-oo3th 4 месяца назад
@radhikathanikachalam2956
@radhikathanikachalam2956 4 месяца назад
Muruga
@hardly_varma
@hardly_varma 4 месяца назад
Kelvi kekuravanga ellarum oru 1 latcham anupuna , azhaga pudhu sela seivanga
@Sivaneesh
@Sivaneesh 3 месяца назад
Welcome to Malaysia and see our batu caves murugan 🙏🕉🇲🇾
@user-fd6ip7ee1y
@user-fd6ip7ee1y 3 месяца назад
சிலை வடிவமாக செய்ய தெரியாத அறைகுறை சிற்பி
@vanikarthi8692
@vanikarthi8692 4 месяца назад
Selam murugar muthumalai murugar... anga anbu erukku azaku erukku sakthi erukku.... pasam erukku.. please enthaselaiya parthathum kastama erukku... muruga..en entha mathiri panninga...
@shivprakashayyasamy5827
@shivprakashayyasamy5827 3 месяца назад
தெய்வத்தின் உருவமும் அவர் ஆணைப்படி தான் முடியும் நாம் கேட்கவில்லை முருகனின் அருள்-) அதற்கு முன்பு அவர்வுடைய முகத்தை கண்டு ??? வேறு நினைப்பது??? உண்மையான முருகனின் முகம் பார்க்க வேண்டாம் இவருடைய பெயர் இருந்தால் போதும் நமது காலம் முழுவதும் துணை வரும் எந்தவொரு கஷ்டம் வந்தாலும் அவர் பெயர் நினைத்தது உண்டா இல்லையா )) குறிப்பாக குறைய்யா பார்க்க வேண்டாம் எது சரி தவறு என்பதை முடிந்தது இனி மாற்றம் என்பது அவரது பெயர் முருகா முருகா என்றும் மாற்றம் ஆகாது //நடப்பது வழக்கம் முடிப்பது கஷ்டம் ///குறை இருக்கும் எந்த சிலைகள் இருந்தாலும்___நாம் முருகனின் தேடி போவது எதற்காக???? நமது குறைகளை குறையும் என்று தான்?????? நாம் முருகனின் குறைய்ய தீர்க்க முடியாது ஆறுமுகம் என்று பெயர் கொண்ட இவர் இதுவும் ஒன்றாகும் என்று நினைத்து போகலாம் நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளது முருகனிடம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பக்தியை வழியாக செல்லும் முருகனிடம் பின்தொடரும் பக்கத்தில் உமது பக்தி 🙏🙏🙏🙏🙏
@nksethu616
@nksethu616 4 месяца назад
அடேய் முருகன வச்சு சாதனை பன்னுறேனு சொல்லி முருகனுக்கே சோதனை பன்றிங்களே, நீங்க எல்லாம் நல்லா இருப்பிங்களாடா.
@parthibasamy7752
@parthibasamy7752 4 месяца назад
அந்த சிற்பி முதன் முறையாக முருகன் சிலையை வடிவமைத்தார் இதற்கு முன் முனீஸ்வரன் சிலைகளை மட்டுமே செய்தாராம் அதனால் முருகன் சிலை இப்படி வந்துள்ளது
@indhu70
@indhu70 4 месяца назад
Correct 💯 kadavul la sethukirukaru face innoru kadavul maari vanthruchu enna pannuvaru
@user-ug1zo9fr9r
@user-ug1zo9fr9r 4 месяца назад
அப்போ முனீஸ்வரன் முருகன் இல்லயா? ரெண்டும் சிவனோட வேற வடிவம் தானே?
@ayyasamyr1486
@ayyasamyr1486 4 месяца назад
கோமாளிமாதிரிசெஞ்சிரிக்கிங்கேவளமாக‌இருக்குது?இதை எடுத்திருக்கிறார்?
@chandrasekarchandra3058
@chandrasekarchandra3058 4 месяца назад
Thaivu senjie murugannu solra sillaiya vadivuamitharai thukie podunkal. Aanmikam eandra peieril Kalanka padutharhire.
@sridharr3589
@sridharr3589 4 месяца назад
உங்கள் தமிழ் மாதிரியே முருகனோட மூஞ்சி😢
@PrabhaPrabha-ur8mf
@PrabhaPrabha-ur8mf 3 месяца назад
Anai medu murugan
@sasitaran2028
@sasitaran2028 3 месяца назад
Muruhaaa,unekke vanthe sothaineye paareppa,kanthaaa
@rajeshkumar-uw1el
@rajeshkumar-uw1el 4 месяца назад
பச்சைப்புயல் மெச்சைத் தகுபொருள் இன்று புகழ்ந்த எந்தன் ஐயனை இப்படி படுத்தலாமா....
@navinofcl
@navinofcl 3 месяца назад
முருகன் உடல் மற்றும் கம்சன் தலையை வைத்தது போல் இருக்கிறது
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s 2 месяца назад
Slim n trim murugan
@user-kp4dr9nv7d
@user-kp4dr9nv7d 3 месяца назад
Murugan Silaiya Vadivamaikkasonna Nadigar Vadiveluvoda Silaiya Vadivamaithu Vechurukaanga.....
@ramajayamramvimal9729
@ramajayamramvimal9729 3 месяца назад
Kadavulukea sothanaiyaa, irukattum muniyaandium saamithaanea
@sureshkavi9030
@sureshkavi9030 4 месяца назад
Low cost so epdi achi
@SKEDITZofficial420
@SKEDITZofficial420 4 месяца назад
News channel la 51 feet nu soldran ninga mathi soldringa😂
@PYwedsTN
@PYwedsTN 3 месяца назад
எவனோ முருகன் விரதம் இருக்கும் பொழுது panivitan இந்த veliya 😂😂
@southindianbikerider7640
@southindianbikerider7640 4 месяца назад
Salem மலைக்கு famous போய்...murugan தலைக்கு famous ஆகுது... Here after in all their land..The land owners started construction high feet statue.. everywhere you can find murugan head only... instead mountains...
@gopiv608
@gopiv608 3 месяца назад
இதை உருவாக்கியவருக்கு சம்பளம் தந்துதிருக்கமாட் டார்கள். பக்தி இப்போ எல்லாம் பணமகிவிட்டது. போட்டி OK.பொறாமை Not Ok..
@paneerselvansubramaniam755
@paneerselvansubramaniam755 3 месяца назад
இது பார்க்க பழைய நடிகர் சந்திரபாபு மாதிரி இருக்கு
@user-oh8om2xs5i
@user-oh8om2xs5i 4 месяца назад
சிற்பி டயர்ட் ல இருந்ததால், முருகனையும் கற்பனையில் வடித்து விட்டார்.
@nikhilsteve294
@nikhilsteve294 4 месяца назад
Meesho murugan
@shandxviews
@shandxviews 3 месяца назад
Aade pavinggelaa...
@lionindoorgaming100
@lionindoorgaming100 3 месяца назад
போதும் நிறுத்துங்க🤬🤬 முதல்ல நீங்கபார்க்கிற பார்வை மார்க்கிற பார்வைய மாத்துங்க அழகா இருந்தா தா முருகனுக்கு சக்தி கிட்ட இருந்து சக்தி வருமா ஏன் முனியப்பனும் ஒரு கடவுள் தான😔🤬
@GokulakrishnanS-rz8pn
@GokulakrishnanS-rz8pn 3 месяца назад
Irumbukku pear pona salem, mampazathukku kodutha salem. Kaveri anai konda salem. Yerkadu ulla salem. cm. Kodutha salem ippadi pear poana salethil. Ippadi oru avalam
@VijiyakumariVijiyakumari-mw7vj
@VijiyakumariVijiyakumari-mw7vj 3 месяца назад
Idukku villa shaktiman
@thilagawatiwati208
@thilagawatiwati208 3 месяца назад
Graphics murugana ithu... Aiyo destroy pannunga please 🥺
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 4 месяца назад
சீமான் ரசிகனோ சிற்பி😮😮😮😮😮😮
@DeviDevi-wo8lw
@DeviDevi-wo8lw 3 месяца назад
என்னையா பண்ணிவச்சிரிங்க முருகனுக்கே உடம்பு சரியிலபோல ரொம்ப கஸ்ட்மா இருக்கு
@sabari.r4707
@sabari.r4707 3 месяца назад
ம்ம் சாமி வச்சு வியாபாரம் ஆக்கினால் இப்படித்தான் ஆகும்
@ArunKumar-sl9zs
@ArunKumar-sl9zs 4 месяца назад
கேலி செய்ய வேண்டாம்
@lifeisverybeautiful8620
@lifeisverybeautiful8620 3 месяца назад
நாப்பது லட்சம் நக்கிட்டு போச்சா
@sivakumar-lx3xy
@sivakumar-lx3xy 4 месяца назад
Cartoon murugan sema galai
@aramachandran4039
@aramachandran4039 4 месяца назад
முருகன் படங்களை அந்த சிற்பியிடம் காண்பியுங்கள். நல்ல திறமையான சிற்பிகளிடம் கமிஷன் எதிர்பார்த்தீர்களா ?
@priyaraghu5107
@priyaraghu5107 3 месяца назад
Indha silai paka kastama tha iruku ana ipadi dha irupanga apdi dha irupanganu nama kadavula oru rubathula adakida mudiyadhu la avan indri asayadhu anuvum apdi irukapo idhuvum apdi dha la yaru troll panna vena pls inga nama kumbidra sila kadavul shri ramamr hanuman yashoda krishna ivangala china japan nu silaigal iruku nama namma kovil la iruka nama patha mathri azhagu illa dha bt angayum avaru krishnan dha sriramar dha manasu kulla iruka kadavula pakalam thappu senja sirpiya innum pesa vendam yarum venumnu panna matanga ...
@INDHIRA-jf6dl
@INDHIRA-jf6dl 3 месяца назад
அவன் மட்டும் கையில் கிடைச்சான்
@sankarmanju5200
@sankarmanju5200 4 месяца назад
😢
@Mahesh_offitical
@Mahesh_offitical 4 месяца назад
கண்இல்லதவன்கூடாநம்பமட்டன்
@KK-sc4wy
@KK-sc4wy 4 месяца назад
Kothanaru kusumbukaran avan face vachutan ya
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 месяца назад
சீமான் ஃபிரண்டு 😂😂
@MuruganMurugan-up7ph
@MuruganMurugan-up7ph 3 месяца назад
.
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s 2 месяца назад
Olli murugan 😅
@KannanKannan-dd6qm
@KannanKannan-dd6qm 4 месяца назад
பண்ணி சிலையை செய்து இருக்கு
@sivamchannel3786
@sivamchannel3786 4 месяца назад
56
@user-nu3ip6rp9p
@user-nu3ip6rp9p 4 месяца назад
Sare.saia.van
@sabariharitoonworld
@sabariharitoonworld 4 месяца назад
Like sugar somu 😂
@user-up2ud8qo7d
@user-up2ud8qo7d 3 месяца назад
Cortoon mari iruku loosungala
@saranyabalraj4047
@saranyabalraj4047 4 месяца назад
Sami ya irunthalum azaga ,kunda irukanum apo tha makkal mathipanga😠😠😠😠😠
@j.chandrashekar8122
@j.chandrashekar8122 4 месяца назад
toy story cow boy muruga
@user-eq1ni8xt5f
@user-eq1ni8xt5f 4 месяца назад
Mudiyala
@bharathanbu1746
@bharathanbu1746 3 месяца назад
😂😂😂😂😂😂
@sriram.ssekar1622
@sriram.ssekar1622 4 месяца назад
Murugan is infected by tuberculosis 🙄😂
@arwilson6
@arwilson6 4 месяца назад
Sangi kuda sendha ipadi daan... Ramar statue ..murugan madiri panitu....murugan statue ramar madiri akitu...nalla varuvinga da...tamil kadavul la sikarama ningale alichurvinga
@dineshfalcon
@dineshfalcon 4 месяца назад
Poramboku...
@viji8322
@viji8322 4 месяца назад
இது இந்து கடவுளை பற்றி பதிவு இது எங்க பிரச்சனை நாங்க முருகரோ, ராமரோ யாரயோ கூம்பிடுறோம் உனக்கு என்ன வந்துச்சி சங்கிய பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு பவாடை பைத்தியமே போய் தேவையில்லாம பேசி வாங்கி கட்டிக்காதே ஓடிடு 😂
@suryadheena9550
@suryadheena9550 4 месяца назад
Sangi sangi .Tamil Nadu beauty stage now like this muraga
@manip6189
@manip6189 4 месяца назад
Ethu duplicate murugan
@anjankumar7588
@anjankumar7588 4 месяца назад
Ganja gaji murugan
@user-ue2ur2uh8d
@user-ue2ur2uh8d 4 месяца назад
இதெல்லாம் ஒரு வியாபாரம். 😂😂😂😂😂
@இரா.ராஜா.சிதம்பரம்
இது.முருகன்.ந.இல்லை.குட்டிசாத்தன..ஒன்னுமெ..புரிள
Далее