Тёмный

முருகன் கனவில் வர 🙏🙏🙏 

ஆன்மிக பயணம்
Подписаться 12 тыс.
Просмотров 624 тыс.
50% 1

முருகன் கனவில் வர வாரியார் சொல்லும் வழி
#shorts #kirubanandavariyar #story #murugan #thirupugal #arunagirinathar

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 443   
@masamasa7064
@masamasa7064 Год назад
எனக்கு இப்ப 40 வயசு இரணடு வருடமாக இடுப்பில் இருந்து பாதம் வரை கீழ் வாதம் ஒரு ஆள் துணையோடு கோவில்பட்டி மலைக்கோயில் ஏறி முருகனை பார்த்து வந்தேன் ஒரு நாள் என் கனவில் பச்சை ஆடை உடுத்தி அழகான சிறு பையன் வந்து கோயிலுக்கு நடந்து வா னு சொன்னான் இப்போது 10 மாதமாக வாராவாரம் மலையேறி அடுத்தவங்க கை பிடிக்காமல் போய் கொண்டு இருக்கிறேன் முருகனே துணை
@mooshikamooshika1577
@mooshikamooshika1577 Год назад
Aka arumaiiiii muruga arogara neenga eppavum arokiyama nalla iruka Murugan arul purivar
@tamilselvi966
@tamilselvi966 Год назад
🙏🙏🙏
@vsrivasan1977
@vsrivasan1977 Год назад
Super sir!!!
@vcr4129
@vcr4129 Год назад
கழுகு மலை யா????
@masamasa7064
@masamasa7064 Год назад
@@vcr4129 கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலைக்கோயில் எல்லா முருகனும் ஒன்று தானே.ஆனா இங்க வேல் வடிவம்
@amuthajayabal8941
@amuthajayabal8941 Год назад
My beloved Muruhan எனக்கு 10 முறை க்கு மேலாகவே வந்தார் முருகன். அவருடைய 6 வது முக தரிசனமும் கொடுத்தார். ஒரு முறை ஔவை பாட்டி யோடு வந்தார் வேலோ டு வந்தார் ஒரு முறை வள்ளியும் தெய்வானையும் வந்து மாலை போட்டார்கள் முருகன் வந்த பின்பு வாழ்க்கையை வேறு விதமா க மாறி ஜீவன் முக்தி கொடுத்துள்ளார். ஆறு படை வீடு ம் சென்று வந்தேன் இன்னும் நிறைய இருக்கு ஓம் சரவண பவ. முருகா முருகா முருகா ஒரு முறை வாரியார் சுவாமிகளி டம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் என் 15 வயதில் எனக்கு கிடைத்தது வருடம் 1976 நன்றி
@swarnalathaashok8755
@swarnalathaashok8755 Год назад
So interesting....you are truly blessed 🙏
@VinothKumar-zx7uj
@VinothKumar-zx7uj Год назад
அருமை...அந்த பாடல் கிடைக்குமா? அந்த திருப்புகழ் பாடல்
@lovemychannels8020
@lovemychannels8020 Год назад
Sir can you give your number soluga.. om Muruga sarahanabava 🙏🌺. I'm from USA
@amuthajayabal8941
@amuthajayabal8941 Год назад
நம்பிக்கை தான் வாழ்க்கை நாம எந்த அளவுக்கு இறைவன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பது இறைவன் ஒருவரை தவிர யாராலும் ஏன் நம் மாலுமே கணிக்க முடியாது. நமக்குள் இறைவன் இருக்கின்றார் அது போலவே எல்லொரு க்குள்ளும் இருக்கின்றார் என்ற அசையாத நம்பிக்கை இருந்தால் எல்லா நேரத்திலும் இறைவன் நம் கூடவே இருப்பதை உணர முடியும். முன் ஜென்மத்தின் தொடர்ச்சி எனக்கு இப்போது. அது இப்போ முடிந்து விட்டது. நன்றி
@vijayalakshmi2730
@vijayalakshmi2730 Год назад
Antha padal sollunga
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf 4 месяца назад
முருகா என் கனவிலும் முருகன் வர தினமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@V_creation23
@V_creation23 19 дней назад
nitchayam varuvar
@thalapathyvj7162
@thalapathyvj7162 Год назад
எனக்கு 45 வயது நான் 8 வகுப்பு படீக்கும் போது கந்தகோட்டையீல் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பள்ளியில் இருந்து நாங்கள் வருவோம் அப்போது உங்களுடன் அமர்ந்து நீங்கள் கற்று கொடுத்த முருகன் பாடலை பாடிய பாக்கியம் பல முறை நான் பெற்றுள்ளேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kambika7913
@kambika7913 Год назад
நானும் என்னோட murugara என்னோட கனவுல பல முறை பாத்திருக்கேன்..... நான் before marriage daily um enga murugar kovilukku poi சுத்தம் பண்ணி கோலம் போடுவேன்....எனக்கு போக முடியாத நேரம் என்னோட murugarae என்ன kanavula வந்து பார்பாரு ரொம்ப happy ah irukum.....after marriage first time murugara Valli thevayaanai oda பார்த்தேன்....அப்புறம் மறுபடியும் mayiloda கழுத்துல கைய சுத்தி பிடிச்சிட்டு ரொம்ப சின்ன கொழந்தையா நீல நிற meniyoda பார்த்தேன்....ஆன அது கண்ணன் இல்ல முருகர் தான் கைல வேல் இருந்துச்சு....அப்புறம் ippolaam எங்க கோவில் அடிக்கடி kanavula வருது ஆனா என்னால கோவில் உள்ள இருக்குற என்னோட murugara பாக்க முடியல அது ஏனு தெரியல...நான் கூப்டாமலே என்ன பாக்க kanavula வந்த என்னோட முருகர் இப்போ நான் வாப்பா அய்யா nu kooptum kovila mattum thaan paka முடியுது அவர paka mudiyalau சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு நான் என்ன பண்ண...already romba confusion ah life poguthu....bt ennoda murugar enaku nalla person ah life partner ah thanthurukkaaru ❤️
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 5 месяцев назад
Super sis
@subashini8711
@subashini8711 3 месяца назад
@@kambika7913 🙏🏿🙏🏿
@paheerathanananthy7803
@paheerathanananthy7803 2 месяца назад
Marupadiyum orumurai kovilai Southampton seithu kolam podunga.kandippa varuvaan en appan murigan
@kambika7913
@kambika7913 2 месяца назад
@@paheerathanananthy7803 athu mudiyathu bro Nan marriage aagi vera ooruku vanthuten🥹
@akshayas1607
@akshayas1607 Год назад
நான் pregnant ah இருக்கும் போது baby வளர்ச்சி இல்ல 15 நாள் பார்ப்போம் இல்லை என்றால் baby வேண்டாம் என்றார் doctor நான் கிருத்திகை விரதம் இருப்பேன் ஒரு கிருத்திகை அன்று கனவில் முருகன் ஊர் வலம் வந்தார் எனக்கு baby வளர்ச்சி வந்தது கிருத்திகை நட்சத்திரம் ல பெண் பிறந்தா இப்போ வயது11
@keeganz5328
@keeganz5328 4 месяца назад
Super ❤ Murugaaa Potriiii 🙏🏻
@kadhambam2.O
@kadhambam2.O 3 месяца назад
முருகா சரணம்
@rudhrapriya9308
@rudhrapriya9308 2 месяца назад
Superma ❤
@vasisaravana6172
@vasisaravana6172 Год назад
நன்றி ஐயா வணக்கத்துடன். இன்றிலிருந்து முருகனிடம் பிரார்த்திக்கிறேன்.
@sivagirisenji52
@sivagirisenji52 6 месяцев назад
ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ, ஓம் சரவண பவ 🦚🦚🦚🐓🐓🐓📿🔯...........................🙏🏻🙏🏻🙏🏻🛐
@teachingteacher9549
@teachingteacher9549 День назад
முருகா என் கனவில் வர நான் காத்து கொண்டு இருக்கேன் நீ வர வேண்டும் ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@shalu22
@shalu22 Год назад
ஓம் முருகா சரவணபவ🙏🙏 குகனே கந்தா கடம்பா கதிர்வேலா குமரா கார்த்திகேயா என் கனவில் வந்து காட்சி கொடு🙏🙏
@UmaBaskar-lr5sf
@UmaBaskar-lr5sf 4 месяца назад
முருகா என் கனவிலும் வர நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@sathishannachi1999
@sathishannachi1999 9 месяцев назад
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@krishnamoorthydharmalingam477
முருகா என் கனவிலும் வாருங்கள் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Akshaya-oy5zh
@Akshaya-oy5zh Год назад
Every day murugan kupuduga kandipa ungaluku கனவில் வருவாங்க
@abim1810
@abim1810 Год назад
ஓம் வெற்றிவேல் முருகன் துணை ❤️
@akshayamamallan7174
@akshayamamallan7174 Год назад
ஓம் முருக திருமுருக குரு முருக சிவ மு௫க சிவசக்தி பாலகனே சன்முகனே சடஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் வந்து என்னை காக்க
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Год назад
முருகா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா. ஐயாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேரில் கண்டு வியந்துள்ளேன் .
@sidharthuma1249
@sidharthuma1249 4 месяца назад
என் கனவில் வந்தார் முருகா சரணம் வேலும் மயிலும் துணை 😊😊😊❤🎉❤
@mr.vetrimanism
@mr.vetrimanism Год назад
என் கனவில் முருகன் வந்தார் ✨☺
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
@sathyakalar9868
@sathyakalar9868 5 дней назад
ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏
@SKumarSKumar-tq8vu
@SKumarSKumar-tq8vu Год назад
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவாய
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 Год назад
எல்லாம் வல்ல முருகனே துனை🙏🙏🙏🙏🙏🙏
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 9 месяцев назад
💐💐💐💐💐💐ஓம் முருகா சரணம் 🌸🌺🌼🌹💓🤍💗❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@neethus1651
@neethus1651 Год назад
Kandhaa murugaaa naan evola paakiyam petraval ethanai murai naa alaikaatha bothum kuda en kanavil vandhu kaatchi thanthaai 🙏🙏🙏🙏
@loganathant1148
@loganathant1148 3 дня назад
Om .muruga saranam,🙏🏻🪔🙏🏻🪔🙏🏻🪔🙏🏻🪔🙏🏻🪔🙏🏻🪔
@dineshdiyagu
@dineshdiyagu 4 дня назад
🙏om முருகையா போற்றி போற்றி
@என்றும்அன்புடன்-ண9ட
முருகா என் நினைவில் கனவில் தோன்றி வரனும் முருகா
@Eniyavalmakeovertailoring
@Eniyavalmakeovertailoring 22 дня назад
அப்பா முருகா நீயே துணை அப்பா
@shanmugalakshmiks6758
@shanmugalakshmiks6758 20 дней назад
மூச்சும் பேச்சும் முருகனே 🙏🦚🙏
@mageswarit9124
@mageswarit9124 Год назад
என் கனவில் முருகன் கோவில் வந்தான் அவன் என் அப்பன் அல்லாவா ஆதியும் அந்தமும் நீ முக்கன் தோன்றிய முருகன்
@krishgokul31
@krishgokul31 Год назад
முருகா முருகா
@m.s.saravanan333
@m.s.saravanan333 10 месяцев назад
ஓம் சரவண பவ முருகா
@manjulakathiravan2127
@manjulakathiravan2127 5 месяцев назад
சர்வ அலங்காரத்துடன் சப்பரத்தில் அமர்ந்து என் வீட்டில் இருப்பதாக கனவு கண்டேன். அன்றிலிருந்து எனக்கு மிகுந்த தைரியம் வந்தது . எத்தனையோ இன்னல்களை கடக்க கூடவே இருந்தார்👃👃👃
@sahanagunasekaran6778
@sahanagunasekaran6778 Год назад
என் அப்பா முருகா நீயே துணை நீயே கதி என் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️💚💚💙💙💜💜♥️♥️💘💘❣️❣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saibalamurugan8808
@saibalamurugan8808 Год назад
🌹ஓம் முருகா🙏🌹
@krishnakumarsairam8039
@krishnakumarsairam8039 Месяц назад
MURUGHA ❤🙏HARI HARA SUBRAMANYAM SWAMIYE SARANAM AYYAPPA❤🙏
@geeta1152
@geeta1152 Год назад
ஓம் முருகா நமக
@mpdinesh1358
@mpdinesh1358 Год назад
En appanae muruga thunai 🙏❤️
@s.k.s.sareecollections8846
@s.k.s.sareecollections8846 Год назад
நம் வெற்றி வேல் முருகனுக்கு 😊 அரோகரா 😊 அன்புடன் நாம்
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 7 месяцев назад
om. muruga. potri.. 🙏🙏🙏
@sivakavithaselvaraj3427
@sivakavithaselvaraj3427 18 дней назад
கனவில் வந்து காட்சி தா முருகா🙏💕
@kamatchidevanathan5725
@kamatchidevanathan5725 Год назад
Om Muruga potri om...... nandri Muruga .. Om saravanabava
@SakthivelM-zn1jf
@SakthivelM-zn1jf 3 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி கண்ணன் கலைச்செல்வி சக்திவேல் shanmugapriya
@KumarKumar-jx7zi
@KumarKumar-jx7zi 2 месяца назад
கிருபனந்தரை பொல் இந்த கலி உகதில் ஒரு பிரமசரியை பார் பது அரிது ஓம் முருகா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 7 месяцев назад
Om Shri Muruga Saranam 🙏🙏🙏 Vellum Mayilum Thunei 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Aruludan Anuthinamum Yerumugam 🤲🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖
@TamilTamilselvan-pj6kg
@TamilTamilselvan-pj6kg Месяц назад
ஓம் முருகா துணை
@reghungl2352
@reghungl2352 Год назад
Nantri appane murugaa
@kishors8942
@kishors8942 Год назад
குருவே சரணம்
@sarathis-o3s
@sarathis-o3s Месяц назад
என் அப்பன் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@SaThi-zo2sp
@SaThi-zo2sp Год назад
ஓம் முருகா போற்றி❤❤❤
@subramanians173
@subramanians173 16 дней назад
🙏குருவடி சரணம் திருவடி சரணம்
@Ragu_Rules
@Ragu_Rules Год назад
ஓம் சரவணபவ
@NJ36971
@NJ36971 3 месяца назад
முருகா என் கனவில் வா முருகா🙏🙏🙏🙏🙏
@rajanrajan7701
@rajanrajan7701 Месяц назад
❤❤❤❤❤❤❤❤ஓம் முருகா ஓம் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@deepianbu894
@deepianbu894 4 месяца назад
Om Muruga Saranam....
@vinothkumar-ix8hc
@vinothkumar-ix8hc Год назад
Om muruga saranam 🦚🙏🙏🙏🙏🙏🙏❤️
@pradeepasundar9388
@pradeepasundar9388 Год назад
ஓம் முருகா அரோஹரா
@rajasekarraju4198
@rajasekarraju4198 Год назад
ௐ முருகா சரணம்
@littleprincessallinone7831
@littleprincessallinone7831 5 месяцев назад
ஓம் முருகா நீயே என் துணை 🙏🙏🙏🙏🙏
@இரணியன்பூங்குன்றனார்
ஓம் முருகா.. ஓம் முருகா.. ஓம் முருகா.. ஓம் முருகா.. ஓம் முருகா... ஓம் முருகா
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 3 месяца назад
முருகா போற்றி முருகனெ போற்றி
@ramusethu8138
@ramusethu8138 4 месяца назад
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி போற்றி போற்றி போற்றி
@RajP-s4v
@RajP-s4v 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
@yamaha3d569
@yamaha3d569 Год назад
ஓம். சரவண பவ குகனே சரணம்
@prabhavathieswari
@prabhavathieswari Год назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@SivaGami-di7xr
@SivaGami-di7xr Месяц назад
......🕉️🙏🕉️ஓம் முருகா நீயே துணை அப்பா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🕉️🙏🕉️......
@selvamkarunanithi7853
@selvamkarunanithi7853 4 месяца назад
அப்பனே முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@sheelushansheelushan4397
@sheelushansheelushan4397 3 месяца назад
முருகன் 🦚🦚🦚🦚🐓🐓 எப்போதும் துணை..
@MegaYogaraj
@MegaYogaraj 3 месяца назад
ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@saminathanpalani-fr2mu
@saminathanpalani-fr2mu 15 дней назад
Om muruga potri
@jayaprakashk1376
@jayaprakashk1376 3 месяца назад
ஶ்ரீ.முருகன்.துணை.ஓம்
@thalabady.k
@thalabady.k 28 дней назад
OmSaravanabhava potri potri nandrigal Kodi iraivaa iraivii 🙏🏼🏵️🏵️🌺🏵️🌹🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🦚🙏🏼🙏🏼🏵️🌺🏵️🌹🌹🦚🦚🙏🏼🙏🏼🙏🏼
@psubhashini2728
@psubhashini2728 16 дней назад
Om murugan om murugan
@jdurgaijdurgai1074
@jdurgaijdurgai1074 10 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏
@sivaprabhu4009
@sivaprabhu4009 4 месяца назад
ௐ முருகனே சரவணபவ துணை
@pushpalathapappus2989
@pushpalathapappus2989 Год назад
Ommuruga harohara
@selvabagyamn6512
@selvabagyamn6512 3 месяца назад
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவடிகளைநீள நினைந்து போற்றி வணங்குகிறோம்! ஓம் முருகா போற்றி ஓம்!
@nagarajnaga8247
@nagarajnaga8247 Год назад
ஓம் முருகா குமரா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🐓🐓🐓🦚🦚🦚🕉️🕉️🕉️🔱
@saimanipriya6846
@saimanipriya6846 Год назад
Om murugan thunai iruppar yandrum namaku 🙏🙏🙏🙏🙏🙏❤️♥️💖💕
@vlogswithfun123
@vlogswithfun123 3 месяца назад
Guruvea thunai 🫂 குருவே முருகா அண்ணா சரணம் ஐயா 😍🤩🤩
@ponerulan.1986
@ponerulan.1986 5 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@Selayan-s5y
@Selayan-s5y Месяц назад
முருகா என்கனவிலும்காச்சிகொடுக்கவேன்டும்🎉
@SudhaG-xg9th
@SudhaG-xg9th 3 месяца назад
ஆண்டவா ஆண்டவா ஆண்டவா முருகா முருகா முருகா
@arunachalamarunachalamma-by8xg
@arunachalamarunachalamma-by8xg 2 месяца назад
ஓம் முருகா முருகா முருகா சரணம் ஓம் சக்தி ஓம் ❤❤❤❤❤
@Sachin_bike
@Sachin_bike 9 дней назад
அப்பா என் கனவிலும் வங்க பா
@ahah9426
@ahah9426 Год назад
Om muruga saranam
@DDkhappytravel
@DDkhappytravel 2 месяца назад
Ennaku murugan ya kudu erukalum yaipothum❤
@sakthidhanam4894
@sakthidhanam4894 4 месяца назад
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@aiswariyaaiswariya2876
@aiswariyaaiswariya2876 3 месяца назад
ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா சரணம் அப்பா 🙏❤️🧿🥺💯
@dhanasekarandhansu2718
@dhanasekarandhansu2718 2 месяца назад
முருகா முருகா முருகையா கனவு மெய்ப்பட வேண்டும்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 4 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@SaimaniPriya
@SaimaniPriya 3 месяца назад
Om yen appan murugan thunai iruppar yandrum namaku thunai iruppar 🙏🙏🙏❤️♥️♥️❤️
@lakshmidevi2622
@lakshmidevi2622 5 месяцев назад
Om muruga potri om saravana bava 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@mruzhavanvlog5719
@mruzhavanvlog5719 4 месяца назад
முருகா ❤...
@Saroja-lf1fy
@Saroja-lf1fy 2 месяца назад
❤❤ om muruga vetrivel muruga I ❤❤
@raksharakshan9065
@raksharakshan9065 9 месяцев назад
ஐயா முருகா என் சின்ன தம்பியை கரம் பிடித்து காப்பாற்றுங்கள் அவன் கனவில் தோன்றுங்கள் அவனுடைய பயத்தை போக்கி நீண்ட ஆயுளை கொடுங்கள் முருகா .... அவனுக்கு பழைய நினைவுகளை கொடுங்கள் 🧠🫁🫀🙏
@VSLRangoli
@VSLRangoli Год назад
ஓம் முருகா சண்முக எனக்கு துணை
@RohitSuresh-v9h
@RohitSuresh-v9h Месяц назад
Muruga en kanavilum va muruga
@manjulas432
@manjulas432 Год назад
ஒம் சரவணபவ ஓம்
@murugank.p.4783
@murugank.p.4783 4 месяца назад
ஓம் சரவணபவ ஓம் குகனே போற்றி.
@chinnadurai431
@chinnadurai431 3 месяца назад
முருகா கனவில் தோன்றி காசிக்கொடு🌐🌺🌹❤️🪷🌼💐🙏🏽🙏🏽🙏🏽🎉
Далее
ITZY "GOLD" M/V
03:20
Просмотров 4,9 млн
小丑调戏黑天使的后果#short #angel #clown
00:16