Тёмный

முருகன் யுகம் ஆரம்பம் - Part 2!  

Real Sai Miracles
Подписаться 59 тыс.
Просмотров 15 тыс.
50% 1

முருகன் யுகம் ஆரம்பம் - Part 2!
#velmaaral #murugan
#thiruppugazh
#பழனி
#திருச்செந்தூர்
#திருத்தணி
#வேல் பூஜை
#palanimalai
#thiruchendur
#vel poojai
#velmaaral
#velmaral
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 345   
@swethatailoring6109
@swethatailoring6109 24 дня назад
மேடம் நானும் முருகன் அருளால் மெய்சிலிர்த்து போனேன். திருத்தணி சென்று வேல் மாறல் புத்தகம் வாங்கி வந்த பிறகு 48 நாள் விரதம் எடுக்க வேண்டும் என்று இருந்தேன். திருத்தணி செல்லும் வாய்ப்பு அமைந்தது ஆனால் என்னால் கோவில் வரிசையில் நின்று தரிசனம் செய்ய முடியவில்லை. முருகா உன்னை தரிசிக்க ஆவலாக உள்ளேன். என்னால் நடக்க முடியாமல் இருக்கிறதே என்று வேண்டினேன். அருகில் இருந்த பக்தர் ஒருவர் உடல் நலம் குன்றியவர்கள் வயதானவர்கள் உடனே சென்று தரிசிக்க அனுமதி உண்டு அலுவலகம் சென்று கேளுங்கள் என்றார். இல்லைப்பா நான் பாதி தூரம் வந்து விட்டேன் வேண்டாம்என்று கூறினேன். ஆனால் அங்கு அதிசயம் நடந்தது. திருத்தணியில் மலையில் மழை பொழிய ஆரம்பித்தது மழையின் காரணமாக வரிசையை கலைத்து உடனே சாமி தரிசனம் செய்ய அனுமதித்தார்கள். நான் முருகனை தரிசிக்க சற்று அருகில் இருந்தேன் என் அருகில் வந்து கொண்டிருந்த பக்தர் அங்கிருந்த குருக்களிடம் அங்கே அருகிலிருந்த வழியாக சென்று சாமியை தரிசிக்கலாமா என்று அனுமதி கேட்டார். அவரும் அதிக மழையின் காரணமாக சம்மதித்தார். அந்த பக்தர் உடனே எங்களை அழைத்து நீங்களும் வாருங்கள். இந்த வழியே முருகனை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம் என்று அழைத்து சென்றார். நாங்கள் மிக மிக அருகில் நின்று முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்தார். சந்தன காப்பு அலங்காரத்தில் அப்பா நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திரும்ப திரும்ப சென்று தரிசனம் செய்தேன் ஆனால் யாரும் என்னை தடுக்கவில்லை. (மழையின் காரணமாக) கோவிலை விட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் மழை நின்ற விட்டது. என்னை அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்த தம்பியை தேடினேன். பார்க்க முடியவில்லை. முருகன் அருளால் மெய்சிலிர்த்து போனேன். திருத்தணியில் வேல் மாறல் புத்தகம் வாங்கி வந்தேன். 48 நாள் விரதம் தொடங்கி இன்றோடு 12 நாள் ஆகிறது. (முன்பு திருச்செந்தூர் சென்று வேல் வாங்கி வந்தேன்.
@RadhaNarayana-wd2yb
@RadhaNarayana-wd2yb 20 дней назад
🕉️OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🔯🙏🙏 🕉️OM MURUGA SARANAM 🔯🙏🙏🙏🙏🙏🙏🕉️OM MURUGA SARANAM 🔯🙏🙏🙏🙏🙏🙏🕉️MURUGA SARANAM 🔯🙏🙏🙏🙏🙏🙏🕉️MURUGA SARANAM 🔯🙏🙏🙏🙏🙏🙏 🕉️OM MURUGA SARANAM 🔯🙏🙏🙏🙏🙏🙏
@anithathulasi2102
@anithathulasi2102 23 дня назад
என்னுடைய பெயரும் அனிதா தான் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இருந்த மிகப் பெரிய பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும் நேரம் எப்போது என்று முருகனிடம் ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டு இருப்பேன் இன்று கோவிலுக்கு சென்று அவர் சன்னதி எதிராக உட்கார்ந்து கொண்டு உன்னை நான் இப்போது திட்டப் போகிறேன் எனக்கு எப்போது என் பிரச்சினை தீர்த்து வைப்பாய் உன் பக்தர்களுக்கு வேல், மயில், சேவல் ஆக காட்சி தருகிறாய் எனக்கு எப்போது என்று கேட்ட நொடி நான் உன்னை திட்டப் போகிறேன் என்று சொன்ன அடுத்த நொடி எங்கு வந்தது என்று தெரியவில்லை ஒரு (சேவல்) முருகன் சன்னதி எதிரில் வந்து நின்றது எனக்கு மெய்சிலிர்த்து விட்டது. 🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 23 дня назад
Wow great 🙏
@anusiyapattabiram9295
@anusiyapattabiram9295 24 дня назад
எங்கள் வீட்டில் வேல்மாறல் பூஜை 48 நாட்கள் முடிந்த பிறகும் என்றும் செவ்வாய் வெள்ளி சஷ்டி கிருத்திகை நாட்களில் பூஜை தொடர்கிறது எங்கள் வீட்டில் முருகன் வேல் எப்பொழுதையும் விட அதிகமாக ஜொலிக்கிறது. இருட்டில் கூட வேலும் முருகனும் மற்ற தெய்வங்களை விட தனியாக ஒலி வட்டம் போல் ஜொலிக்கிறார். எல்லாம் முருகன் செயல் கந்தா போற்றி கடம்பா போற்றி ஓம் சரவணபவ. தினம் ஒரு திருவிளையாடல் தான் முருகனுடன். இன்றும் அன்புடன் நன்றி சகோதரி
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 24 дня назад
சந்தேகமே இல்லை இது முருகர் யுகம் தான் 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🦚🐓🔯
@adhikumaresh1661
@adhikumaresh1661 23 дня назад
அன்பு தோழி... தங்களின் வீடியோக்கள் பார்த்து தான் வேல் மாறல் படிக்க ஆரம்பித்தேன்..... நான் படிக்க ஆரம்பித்து 6 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு தடவை கூட கனவில் முருகப்பெருமான் காட்சி அளிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது..... ஆனால் இன்று காலை 4:30 மணியலவில் வெள்ளிகவசம் அணிந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி கொடுத்தார்.... ஆனால் என்னால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை....எனக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறேன் சகோதரி....ஒரு குழப்ப நிலையிலேயே இருக்கின்றேன்...தயவுசெய்து பதில் அளிக்க வேண்டுகிறேன்.....🙏🙏🙏🙏💯
@adhikumaresh1661
@adhikumaresh1661 23 дня назад
தங்களின் முந்தைய வீடியோவில் இந்த குழப்பத்திற்குகான விடை கிடைத்துவிட்டது.....மிக்க நன்றி அன்பு தோழி....☺️🙏🙏🙏🙏💐💐
@manakkavuganeshwarM
@manakkavuganeshwarM 24 дня назад
கடந்த சில நாட்களாக முருகரிடம் எனக்கு கனவில் காட்சி அளிக்கி வேண்டினேன். இன்று காலை எழுந்தவுடன் ஏன் முருகர் கனவில் வரவில்லை ஏன்று யோசித்தேன். குளித்து முடித்த சில நிமிடங்கள் கழித்து, தெரு வில் மேல தாள சத்தம். வெளிய சென்று பார்த்தால் முருகருக்கு காவடி எடுத்து செல்பவர்கள் காணிக்கை கேட்டு வந்தார்கள். எனக்குள்ள மகிழ்ச்சி ஒரு பக்கம் அதை விட முருகர் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்ந்தேன். இதை உறுதி படித்தும் விதமாக அவர்கள் வந்து சென்ற பின்னர்தான் எனது phone எடுத்து youtube open பன்னேன். அப்போது "உன் துன்பமெல்லாம் தீர உன் இல்லம் தேடி வருகிறேன். காத்திரு" என்ற வாசகத்தை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!! பாம்பன் சுவாமிகள் துணை !!! அருணகிரிநாதர் துணை !!! போகர் துணை !!! அகத்தியர் துணை !!!
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Great sister 🙏🙏
@meenagopinathan9194
@meenagopinathan9194 24 дня назад
அக்கா உங்க contect no தர வேண்டுகிறேன் ​@@realsaimiracles
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 24 дня назад
நான் அடிக்கடி என்னையே அறியாமல் கூறுகின்ற வார்த்தை ஏதோ ஒரு சக்தி என்னை காத்துக் கொண்டே இருக்கிறது என்று கூறிக் கொண்டே இருப்பேன்.அது முருக சக்தி என்று பிறகுதான் உணர்ந்தேன். என் தாத்தா ஒரு முருக பக்தர். அம்மா சொல்லவே வேண்டாம். முன்னோர்கள் முதற்கொண்டு குலதெய்வம் மற்றும் அனைத்து தெய்வங்களையும் ஒரு நாள் தவறாமல் வழிபடுபவர். அம்மா ஒரு தீவிர தெய்வ பக்தை. நான் என் அம்மாவையே எங்கள் குலத்தை காக்க வந்த தெய்வமாக தான் பார்க்கிறேன். அவர் தற்போது உயிரோடு இல்லை. அம்மாவுடைய அர்ப்பணிப்பு ,கடின உழைப்பு, தியாகம் அன்பு ,பாசம் ,நேசம், அக்கறை அளப்பரியது, எல்லையில்லாதது.. .அம்மா இல்லை என்றால் நான், எனது அண்ணன், தங்கை மூவரும் இல்லை. நான் மிகவும் கொடுத்து வைத்தவள் இப்படி ஒரு அம்மா கிடைப்பதற்கு❤❤❤ அன்பு என்ற கடலில் மூழ்கி நீராடினேன் நீந்தினேன்❤❤ அனைத்தும் கடவுள் செயல். முருகன் செயல்❤❤ வேலும் மயிலும் சேவலும் துணை❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤ ஓம் சரவணபவ❤❤ அதுபோல முருகரும் எங்களோடு இருப்பதை உணர்கிறோம் தினம் தினம் ஏதோ ஒரு ரூபத்தில்❤❤ உனக்கு அப்பா அம்மா இல்லை என்றால் என்ன !உனக்கு தாயும் தந்தையுமாக நான் இருக்கிறேன் என்று அவர் எங்களை அள்ளி அணைத்துக் கொண்டார் என்பதுதான் உண்மை❤❤
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Great sister ❤️🙏🙏
@AnusuyaSakthivel-hd4pp
@AnusuyaSakthivel-hd4pp 24 дня назад
அன்புத் தங்ககையே நீங்கள் கூறியது போல் முருகப் பெருமான் முகம் தெரிகிறது..
@EngalVeetil
@EngalVeetil 24 дня назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@anusiyapattabiram9295
@anusiyapattabiram9295 24 дня назад
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நடுவில் ஒரு வேல் மொத்தமாக பார்த்தால் வேல்மாறல் பூஜைக்கான எந்திரம் இதைப் போல் இருக்க கூடும் அதுதான் இப்படி தெரிகிறது என்று எனக்கு தோன்றியது. முருகன் வித்தைக்காரன் விதவிதமாக நம்மைச் சோதித்து பின் காப்பாற்றுவார். கந்தா முருகா கதிர்வேலா சரணம் சரணம் ஓம் சரவணபவ காக்க காக்க கனகவேல் காக்க. என்றும் அன்புடன் நன்றி சகோதரி
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Very correct sister ❤️🙏
@priyaias6648
@priyaias6648 23 дня назад
Enakkum entha marithan therithathu
@nithyasasi4342
@nithyasasi4342 22 дня назад
அதுதான் எனக்கும் தோன்றியது வேல்மாறல் எந்திரம் 🙏🏻
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 23 дня назад
ஆமாம் நாதஸ்வரம் மேளம் மணி சத்தம் தான் கேட்டது. முருகா உன் கருணையே கருணை. 🙏🙏🙏.
@lakshmirljrlj28
@lakshmirljrlj28 24 дня назад
எல்லா புகழும் முருகனக்கே ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@keerthanaa9979
@keerthanaa9979 24 дня назад
Morning ezhuntha odaneh neenga enna mariyana video potuvinganu yosikkira ka om muruga saranam 🙏♥️❤️♥️❤️
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
🥰🥰🥰
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 24 дня назад
ஓம் சரவணபவ முருகா மெய்சிலிர்த்து முருகன் அருள். வேலும் மயிலும் சேவலும் துணை ‌‌ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PrakashMaha-v3s
@PrakashMaha-v3s 24 дня назад
எனக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தடவை முருகன் கனவில் வருவாரு அக்கா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கா pls reply பண்ணுங்க கா
@NandyArun
@NandyArun 24 дня назад
How lucky u are❤ really blessed😊
@sasikalasukumar939
@sasikalasukumar939 24 дня назад
Mam contact number please
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Really blessed pa ❤️❤️🙏🙏 Murugan Thunai
@PrakashMaha-v3s
@PrakashMaha-v3s 24 дня назад
​@@NandyArunt thank you bro
@USHARANI-wk1mg
@USHARANI-wk1mg 24 дня назад
Murugar vel maral enthirum oli , vetri vel muruganuku arogara
@daisyrani3617
@daisyrani3617 23 дня назад
Naan velmaral padikum podhu 6 th day dream la murugar statue parthen neck la lot of thali kayaru irundhuchi,same statue kumbakonam swamimalai koviluku first time 48th day velmaral mudinji ponen I saw the same murugar with lot of garlands....enakum murugar katchi koduthutaru nu semma happy aagiten..... Next miracle there is a cyst in my right leg doctor adviced me for an operation.... thanks to Baba,Muruga, kulatheivam and Thai moogambigai,today again went to doctor he said operation not necessary right now.... Next issue iam suffering from severe insulin resistance problem ,I know surely murugar baba muneeswarar,thai moogambigai arulal normal aagiduven
@VijiRavi1617
@VijiRavi1617 23 дня назад
சொல்ல வார்த்தையே இல்ல கண்ணு அருமையான பதிவு நன்றி கண்ணு 🙏🦚 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚 வேலும் மயிலும் துணை 🙏🦚
@VijayLaxmiveeara
@VijayLaxmiveeara 22 дня назад
ஓம் சரவணபவ போற்றி முருகனின் அதிசியங்களையும் அற்புதங்களையும் சொல்ல அளவே இல்லை மேடம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்ப போற்றி கதிர்வேல போற்றி ஆறுபடை வீடு முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@kavithashiva5056
@kavithashiva5056 24 дня назад
All three miracles are....Treat to our eyes and ears .. really we all are also blessed to listen and feel the same miracles.....thank you sis for all your miracles vedio...Take time and read all your miracles and share with us🙏🙏🙏🙏🙏🙏Om Saravanabava muruga saranam
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Sure sister ❤️❤️🙏🙏
@thirugnanamurthy3733
@thirugnanamurthy3733 18 дней назад
4 miracles.
@karthickchari7455
@karthickchari7455 24 дня назад
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணிய வேல்.
@NandyArun
@NandyArun 24 дня назад
Happy ah iruku ivlo adhisiyam lam pakave ❤😊 nandri muruga
@priyasrini5349
@priyasrini5349 23 дня назад
OM SARAVANABAVA❤ anitha murugans miracle f we all blessed to hear nd see all this video❤ Muruga saranam
@prabhabalaji8896
@prabhabalaji8896 22 дня назад
thank u so much for sharing these miracles.....
@KarpagamV-pn8ih
@KarpagamV-pn8ih 24 дня назад
உங்கள் வீடீயோ பார்த்த ஒரு ப்புஸ்ட் பம் ஆகுது நன்றி ❤❤❤
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Enakkum intha maathiri video podumpothu apidiye parakkara maathiri irukku sister Muruga Muruga nu sollitte irukkanum pola irukku ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@nalinit9243
@nalinit9243 23 дня назад
Looks like vel maral yanthiram
@vinosuresh3135
@vinosuresh3135 23 дня назад
நன்றி அனிதா அக்கா🌹🌹🌹 வாழ்க வளமுடன் அக்கா🌹🌹🌹🌹
@Kalaijagan-m2u
@Kalaijagan-m2u 23 дня назад
மிக்க மகிழ்ச்சி sister ...முருகா சரணம்
@vidyadeviramaraj5858
@vidyadeviramaraj5858 24 дня назад
Unga speech la nan murgan arulasi enaku kedichathu, rompa thanks sis
@sripriyanandakumar2973
@sripriyanandakumar2973 23 дня назад
🙏🙏om murugaa thunai 🙏Thanks anitha 🙏
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 23 дня назад
ஓம் சாய் பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@mageshgeetha3092
@mageshgeetha3092 20 дней назад
Om muruga thunai 🙏🙏🙏
@kanthimathi9906
@kanthimathi9906 24 дня назад
Muruga saranam
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 23 дня назад
ஓம் சரவணபவ ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@live.love.life.8688
@live.love.life.8688 24 дня назад
Vetrivel murugan ku arogara ❤🙏
@NaliniS-s9r
@NaliniS-s9r 24 дня назад
Murugha saranam 🙏🙏🙏🙏🙏
@maduralogu5606
@maduralogu5606 21 день назад
அனிதா இந்த ஒளி .வேல்மாறல் மகா மந்திரம் யந்திரம் மாதிரி எனக்கு தோன் றுகிறது.
@RMounika-gc5sg
@RMounika-gc5sg 24 дня назад
Muruga saranam❤❤❤🙏🙏🙏
@kokilakoki7698
@kokilakoki7698 24 дня назад
ஓம் சரவண பவ🙏🙏🙏
@cprabha7476
@cprabha7476 24 дня назад
Since this is real Vel Maaral Yantram formed By Lord's Grace it is so valuable. 🎉🎉🎉 please give us the blessings in our house too. If you can give pdf we can print and keep in house. Also since Vel Maaral Yantram formed that person who got this in house his life and house 🏠 carries soo much of blessings....
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
True sister I will upload it in community post sister
@Arunkumar-if4sj
@Arunkumar-if4sj 24 дня назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@Narpavi7
@Narpavi7 24 дня назад
Hi sister happy to improve your health ❤❤❤❤,unga video parthale happy dhan❤❤❤❤ sister
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
❤️❤️
@KIDSBHIMAWORLD-786
@KIDSBHIMAWORLD-786 21 день назад
ஓம் முருகா சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudhirbalakaushik4667
@sudhirbalakaushik4667 24 дня назад
Super sister veralaavelll sister murukaa porriii nallthe nadakkadum
@Kirthi-uw7ql
@Kirthi-uw7ql 23 дня назад
Romba nalla padhivu super sister🦚🦚🦚
@rameshrathi90
@rameshrathi90 23 дня назад
Sister,1st image looks like velmaral chakram,which u post in the previous videos
@realsaimiracles
@realsaimiracles 23 дня назад
True sister
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 24 дня назад
Om muruka.saranam🙏
@meenakshikannan671
@meenakshikannan671 23 дня назад
முருகா சரணம்🙏🙏
@rathnabai7104
@rathnabai7104 23 дня назад
Muruga saranam om Saravana bhava 🙏🏻
@rjhari1186
@rjhari1186 24 дня назад
அப்பப்பா 🥰மெயிசிலிர்க்குது 🙏
@ghsmelur3969
@ghsmelur3969 24 дня назад
ஓம் சரவண பவ ❤ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறு முகாமே❤❤❤❤❤❤
@GowriShankar-f8x
@GowriShankar-f8x 24 дня назад
Om muruga saranam...❤omkandha potri...❤omsai ram...❤murugane thunai.,..❤🎉❤🎉
@thamotharan2946
@thamotharan2946 24 дня назад
Nan velai edatele seiyum pothe appo mani oru 11.30 pm ....appo vanthe romba velaiyum erekathe..Appo nan vanthetdhe ethe Vel Maaral Paraiyum panni muditchethe piragu.En kannu mudiya paddi Nan Muruganai nenaiche paddiye nee vara madiye...Muruga..Appothe than sila store (peoples)sirichi kette..katti kedhe..Appothe than kette oru payan kattu avan kural erenthe oru mayil kattu kendre marri ereke.. Goosebumps...Nee ereke Muruga...Om Muruga Saranam 🙏
@vishalanu2450
@vishalanu2450 24 дня назад
Muruga saranam aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srirajarajeshwaritemplegow9105
@srirajarajeshwaritemplegow9105 24 дня назад
Velum mayilum thunai...muruga saranam ...
@amuthaj8342
@amuthaj8342 24 дня назад
Velum mailum sevalum thunei. Murugan anaivar kudaum thunaiya irukanum anaivarin prathanaum niraiveranum Om saravana bhava
@dhanalakshmidhanalakshmi1804
@dhanalakshmidhanalakshmi1804 24 дня назад
ஓம்சரவணபவ அனிதாஎண்கணவர்இப்போவேலைக்குபோகிரார்தினக்கூலிதான்முருகன்அருள்தான்
@SaranyaShanmugam-o4i
@SaranyaShanmugam-o4i 24 дня назад
Om muruga saranam Appa 😊
@rajuthiruvattar1260
@rajuthiruvattar1260 24 дня назад
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்.
@kalaivani5755
@kalaivani5755 24 дня назад
🙏ஓம் முருகா போற்றி 🙏 🙏ஓம் சரவணபவ போற்றி 🦚வேலும் மயிலும் துணை சிஸ்டர் இந்த நிழலை பார்த்தால் வேல் சக்கரம் மாதிரி இருக்கு சிஸ்டர்
@RakshanaPrathap
@RakshanaPrathap 24 дня назад
Om Saravana bava murugan thunai murugan in arul avar thunai irupadu katnudu Pol dan iruku akka ❤️❤️❤️ but inda bright very positive ❤❤❤
@jaganhari5410
@jaganhari5410 24 дня назад
ஓம் முருகண் துணை. ஓம் சரவண பவ. ஓம் நமோ குமராய நமக்🙏🙏🙏. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து என்னை காக்கும் சுப்பிரமணியன் வேல். 🙏🙏. இந்த வெளிச்சம் வேல் மாறல் சக்கரம்🙏🙏🙏🙏. அனிதா. அந்த தம்பிக்கு முருகர் வேல் மாறல் யந்தரம் மூலம் காட்சி கொடுந்திருக்கார் 🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
🙏🙏
@shanthasrisevaganes9561
@shanthasrisevaganes9561 24 дня назад
Hi Ms Anitha, yr postings always bunch of miracles. Superb superb
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Thanks a lot❤️❤️
@gowthamisathya7093
@gowthamisathya7093 24 дня назад
Hi sissssy ma happy noon no words to say lots of miracle murugar arul anaivarukum thunai purivar precious miracle arumaiyana pathivu sis om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidhyaa.m5944
@vidhyaa.m5944 22 дня назад
Om Saravana Bava...Om Muruga
@stnpschool
@stnpschool 24 дня назад
Really,goose bumbs
@megala-kumar3398
@megala-kumar3398 23 дня назад
நன்றி 🙏🏻
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 23 дня назад
Om Saravana bavaya ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@parimaladevi4873
@parimaladevi4873 24 дня назад
சிஸ்டர் சொந்தமான ஒரு இடத்தை விற்க உள்ளோம்.மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம் பக்கத்தில் இருப்பவர் தடம் இல்லை என்று சொல்லி விற்க விடாமல் தடுக்கிறார்கள்.தயவு செய்து வேண்டிக் கொள்ளுங்கள் ப்ளீஸ் ❤❤❤
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Sure 👍
@sethubala5789
@sethubala5789 24 дня назад
வெற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvis7233
@selvis7233 24 дня назад
Om Saravana Bhava Yes Madam we can see Murugar clearly in mirror
@janakishanmugam3199
@janakishanmugam3199 24 дня назад
முருகா சரணம் ❤
@arunaboomi5906
@arunaboomi5906 24 дня назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 முருகா சரணம் 🙏🙏🙏
@sulochanam6996
@sulochanam6996 23 дня назад
🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 23 дня назад
Fine sister om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava
@shyambond
@shyambond 23 дня назад
anitha antha vellicham vel maral henthiram ethu unmai hen manathu solla solluthu
@kasthurisaravana2326
@kasthurisaravana2326 24 дня назад
Hii sister day by day video poduga engaluku booest up aa irukum
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 23 дня назад
2024 ல் நான் வாழும் வாழ்க்கை முருகன் போட்ட பிச்சை❤
@sarathis-o3s
@sarathis-o3s 23 дня назад
En ayyane saranam 🙏🙏🙏🙏🙏🙏
@ASHTHVVEXTIXX
@ASHTHVVEXTIXX 24 дня назад
Hi,akka murugan thunai 😞
@ushankar1986
@ushankar1986 24 дня назад
🙏🙏🥲sema sis🥲🙏🙏Om Saravanabava 🙏🦚⚜️🐓🙏 yellamea Avan seyal 🙏
@kesihanisareez6658
@kesihanisareez6658 24 дня назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@mayuriperumal9025
@mayuriperumal9025 24 дня назад
Good morning mam,vel maral 48 days padithu mudithuvitten.pona varam friday samiyellam kumbittu ,murugaridam kadavule neenga enkudathan irukkingala illaiya ena enakku puriyala ena vendi romba athuthen. Appuram nan poi sapidalamnu ponen,sari murugan phone la nammalukku ethavathu vakku solluvarunu poi phone on pannen . kadavul irukkanda kumarunu oru mgs .romba happy agiten
@jaramjaraman7020
@jaramjaraman7020 24 дня назад
முருகா 🦚🐓🦚
@PavithranPavithra-w2x
@PavithranPavithra-w2x 24 дня назад
Iiiii thankss akkaaa akkaada videoo vanthiduuu ommm saravanabhava ❤❤❤.
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
😍😍😍❤️
@Priyanka.yPriyanka.y
@Priyanka.yPriyanka.y 24 дня назад
Om Saravanan bhava 🙏♥️ murgan thunai 🙏♥️
@gurunathan7098
@gurunathan7098 24 дня назад
om saravana bhava. muruga potri kanda potri kadambha potri. Vetrivel muruganukku arogara. vere vel muruganukku arogara
@PriyaRamesh-s2t
@PriyaRamesh-s2t 24 дня назад
Inum pakthi adhikamakiradhu......muruga saranam🙏🙏🙏
@VinothKumar-hh3nb
@VinothKumar-hh3nb 24 дня назад
Welcome back sister
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm 24 дня назад
S sister enaku center line eruthathu now I understand chakara super.this tuesday.s s
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm 24 дня назад
Athu vel maral chakaram.
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
Super sister 🙏
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 24 дня назад
En.veteilum.nadanducu.sis👍
@SenthamizhSudhakar
@SenthamizhSudhakar 24 дня назад
முருகா சரணம் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@prajinathvika8345
@prajinathvika8345 23 дня назад
om muruga potri
@uma.m8738
@uma.m8738 24 дня назад
ஓம் முருகா 🙏🙏🙏
@sasikumarc.s1292
@sasikumarc.s1292 24 дня назад
ஓம் முருகா சரணம்
@SandhyaSandhya-w2c
@SandhyaSandhya-w2c 23 дня назад
Om saravanabava
@Narpavi7
@Narpavi7 24 дня назад
Sudar Paridhi olippa Nila padal dhan ninaivel varudhu sister ❤❤❤❤❤
@realsaimiracles
@realsaimiracles 24 дня назад
❤️🙏🙏
@vasanthiv4680
@vasanthiv4680 24 дня назад
ஓம் சரவணபவ?
@vpcreations937
@vpcreations937 23 дня назад
Om saravana bava muruga ah saranam 🙏 ❤❤❤
@soundaryavijaykumar9706
@soundaryavijaykumar9706 24 дня назад
om murga ❤
@ushavijai5158
@ushavijai5158 24 дня назад
Yes mam murugar therinchuthu, om saravana bhava
@priyathangaraj6214
@priyathangaraj6214 24 дня назад
Om sai ram 🙏
Далее
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 40 млн
Find The Real MrBeast, Win $10,000
00:37
Просмотров 40 млн