Тёмный
No video :(

முருகன் வள்ளி வாழ்ந்த இடமா இது😲 | வியக்க வைக்கும் இடம் | கதிகாமம் பாத யாத்திரை EP 03 | Shen Vlogs 

Shen Vlogs
Подписаться 18 тыс.
Просмотров 47 тыс.
50% 1

In this video, the footprints of Lord Muruga at the place known as Udainai, where Lord Muruga is believed to have rested in Sri Lanka.
In this video you can see many places where they are believed to have been such as the well where Valliammi was bathed and the place where turmeric was ground.
If you are new to my youtube channel please subscribe and support the channel thanks.
#கதிர்காமம் #உகந்தை #Katherkama
முருகன் வள்ளி வாழ்ந்த இடமா இது | வியக்க வைக்கும் இடம் | கதிகாமம் பாத யாத்திரை EP 03 | Shen Vlogs

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@mahendrarajah13
@mahendrarajah13 Месяц назад
முருகா என்று பெண்கள் குழந்தைகள் அழைத்தபோது அமைதியாக இருந்த கடல் அலை பொங்கிவந்து முருகன் காடசி அளித்தார் அற்புதம்
@இலங்னக
@இலங்னக Месяц назад
நான்❤இலங்னக❤❤
@இலங்னக
@இலங்னக Месяц назад
முருகா❤❤❤குருமண்வெளி
@இலங்னக
@இலங்னக Месяц назад
வணக்கம்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
உண்மைதான் 🥰🙏
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி அண்ணா 🥰
@user-rf1tz8gq4n
@user-rf1tz8gq4n Месяц назад
அற்புதமான காணொளி. முருகனுக்கு அரோகரா❤
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Месяц назад
உகந்தை வாழ் முருகப்பருக்கு அரோகரா....!!🙏🪔💐🪔🙏 @ 2:38 அருவமாக அவர் வாழும் இடத்தில் பக்தர்கள் ஒன்றுமையாக அழைத்தால் வராமல் இருப்பாரா....!! அரோகரா முருகா!!🪔💐🪔 அற்புதமான பதிவை தந்த தம்பிக்கு மிக்க நன்றி!!🙏🙏🙏 தொடர்ந்து இணைந்திருப்போம்!!🙏🙏🙏
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Месяц назад
குட்டிசாமி அழைக்கவும் ஓடோடி வந்த அலைகள் அற்புதமே!!எப்பவும் குட்டிசாமிகளுக்கு முருகப்பரின் ஆசி என்றும் உண்டு!! அரோகரா முருகா!!🪔💐🪔💐🪔
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Месяц назад
கடல் அலைதான் முருகன் நடாத்திய அற்புதம் நம்பியோரை கைவிட மாட்டார் ஓம் முருகா
@rahavicca
@rahavicca Месяц назад
உண்மை ஓம் சரவணபவ
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
உண்மை தான் எல்லாம் அவன் செயல் 🥰
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu Месяц назад
இந்த சின்னக்குட்டி சாமிநாதன் அற்புதம் நிகழ்த்தி இருக்காள் சின்ன சாமிக்கு முருகப்பெருமானின் அருள் கிடைக்க நாமும் பிரார்த்திப்போம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@rahavicca
@rahavicca Месяц назад
மிக்க நன்றி சகோதர
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@vasudevant4132
@vasudevant4132 День назад
Muruga Perumane thunai ❤
@vairavainviki9921
@vairavainviki9921 Месяц назад
முருகனுக்கு. அரோகரா
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அரோகரா 🥰
@prabahari9756
@prabahari9756 Месяц назад
Om Muruha Saranam.
@bastiananthony3392
@bastiananthony3392 Месяц назад
அருமையான விளக்கத்துடன் காணொளிக்கு நன்றி.
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@rahavicca
@rahavicca Месяц назад
25:47 வார்த்தைகள் இல்லை ஓம் சரவணபவ
@virat4933
@virat4933 Месяц назад
ஆம் 🥹
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
🥰
@kk-gi9px
@kk-gi9px 2 дня назад
Bro very valuable scenes u showed from now onwards I am ur fan and subscriber
@bakyarajthangasamy1691
@bakyarajthangasamy1691 22 дня назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ShenVlogs
@ShenVlogs 15 дней назад
அரோகரா🥰
@bairathymani
@bairathymani Месяц назад
கதிர் காமம் கந்தன் அரோகரா ஓம் முருகா முருகா நீ வரவேண்டும்
@kk-gi9px
@kk-gi9px 2 дня назад
Superb
@mahendrarajah13
@mahendrarajah13 Месяц назад
உகந்தை சைவத்தமிழ்நாடு இந்த முருகன் மலையில் பல முருகன் கோவில்கள் உண்டு அதை பெரிதாக்குங்கள் உடுக்கு பாடல் பயனை நன்றாக இருந்தன நல்லபாடகர்கள் நன்றி
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@rajinithirukumar8840
@rajinithirukumar8840 Месяц назад
Thank you very much for your video I’m seeing it first time .🙏🏼
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அப்படியே subscribe பண்ணிடுங்க அண்ணா 😜
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 Месяц назад
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அரோகரா
@jotilaksshmivjo2624
@jotilaksshmivjo2624 21 час назад
Om saravana bava
@voice202
@voice202 Месяц назад
Excellent video thank you 🙏
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Thanks you so much 🥰 நான் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் 🙏🥰
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 12 дней назад
நிஜமாவே அந்த குழந்தை முருகனுக்கு அரோகரா என்று அழைத்ததும் கடலலை பொங்கிற்று.அற்புதமான காட்சி. ஒரு சிறிய கோரிக்கை. நீங்கள் வீடியோ எடுக்கும் போது சற்று பொறுமையாக எடுத்திருக்கலாம்.கேமராவை இந்த பக்கம் அந்த பக்கமாக மாற்றி மாற்றி ஆட்டிக் கொண்டே இருந்தீர்கள். கொஞ்சம் பொறுமையாக அனைத்து இடங்களையும், முருகனின் கால் தளங்களையும், நீர் சுனைகளையும்,மஞ்சள் பாறைகளையும், கடலையும், வேலையும், அங்கே இருக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களை பொறுமையாக அனைவருக்கும் புரியும்படி வீடியோ பதிவு செய்யுங்கள். முருகன் வள்ளி தெய்வம் வாழ்ந்தது உண்மையே❤ வேலுண்டு வினையில்லை❤ மயிலுண்டு பயமில்லை❤ குகனுண்டு குறைவில்லை❤ கந்தன் உண்டு கவலை இல்லை❤ வேலும் மயிலும் சேவலும் துணை❤ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤ வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா❤ கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா❤❤ நீங்கள் ஆமாம் என்று சொல்வதற்கு ஓம் என்கிறீர்கள்.ஓம் என்ற சொல்லை நாங்கள் இங்கே மந்திரமாக சொல்கின்றோம்.
@ShenVlogs
@ShenVlogs 12 дней назад
அடுத்த முறை வாய்ப்பு கிடைத்ததால் மெதுவாக பதிவு செய்கின்றேன். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, இப்படியான தவறுகள் கூறும் போது தான் நான் திருத்திக்கொள்ள முடியும் . 🙏👍🏼🥰🥰
@sasisasireka953
@sasisasireka953 Месяц назад
அரோகரா🙏🙏🙏🙏
@இலங்னக
@இலங்னக Месяц назад
முருகனுக்கு❤
@இலங்னக
@இலங்னக Месяц назад
முருகனுக்குஅரோகரா
@இலங்னக
@இலங்னக Месяц назад
@@sasisasireka9537ம்.மாதம்மண்டுர்முருகன்கோபிள்மகாதிருவிலா
@saijaanu1229
@saijaanu1229 11 дней назад
வெற்றி வேல் முருகா 🙏🙏💫✨
@rathy_v
@rathy_v 6 дней назад
Kathirkamam lord murugan history from Kumari kandam history. Murugan played and found valli in valli malai, she was a indigenous woman
@SnehaMani
@SnehaMani 16 дней назад
Vetri vel muruganu arogara ❤❤❤❤❤❤
@ShenVlogs
@ShenVlogs 15 дней назад
அரோகரா 🥰
@SnehaMani
@SnehaMani 15 дней назад
@@ShenVlogs 😍🙏
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Месяц назад
excellent video thank you
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Месяц назад
❤❤
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@TharsiTharsi-xb5xh
@TharsiTharsi-xb5xh Месяц назад
🙏🙏🙏
@kannankannan4862
@kannankannan4862 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@user-ef7gw3lr2p
@user-ef7gw3lr2p Месяц назад
Muruganukku arogara
@balabalenthiran6464
@balabalenthiran6464 Месяц назад
Hello, Thank you for your videos, excellent reporting. will you be going all the way to Kathirgamam? Please look in to how Lord Murugan started his journey from Selchanathi to settle in Kathirgamam. you need to go to Jaffna university library. If you go to seven hills you can see the small lake, again you need to talk to many people to get full story. Take care.
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி அண்ணா, கட்டாயம் பல தகவல்களை உள்ளடக்கிய ஒரு காணொளி வெளிவரும் .
@balabalenthiran6464
@balabalenthiran6464 Месяц назад
@@ShenVlogs Thank you. I will wait for more videos. One day when you have time you can do a video from Karumai Amman temple in Thoppur, Near TRinco. Thank you.
@user-ly2wn6mj7q
@user-ly2wn6mj7q 2 дня назад
Entha edam enga irukku antha parai 120 fit irukka? 2nd parai 100fit irukka sollunga🙄🤔
@MuthuRock6332
@MuthuRock6332 20 дней назад
🙏🙏🙏🦚🌹சத்திய🎥ஒளி பதிவு🌹🦚நன்றி🌹வாழ்த்துக்கள்🌹🦚🙏🙏🙏
@ShenVlogs
@ShenVlogs 15 дней назад
மிக்க நன்றி 🥰
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Месяц назад
தமிழர்களை கொன்று குவிக்கும்போது முருகன் எங்கே இருந்தான்.....
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அப்போது முருகன் vacation போய் இருந்தார் வல்லியுடன் 🙏🥰
@Deepaa61
@Deepaa61 12 дней назад
Irukkum varaiyil than kastam kavalai yellam .appoluthu kadavulin uthaviyudan nandraga vala kadavulai theduvom. uyir intha udalai vittu piriya vendum yendru irunthal iranthuthane aaga vendum . Antha niyamathirku yar yenna seyya mudiyum .
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 Месяц назад
இவ்விடத்தில்முருகனுக்குஒர்ஆலயம்எழுப்புங்கள்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
உண்மைதான் 🥰
@bairathymani
@bairathymani Месяц назад
நீங்கள் காட்டும் வரைபடம் கால் வரலாறு எங்கே உள்ளது மலையில் உள்ள தாஅறிய தரவம்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
ஆம் இந்த விடியோ காணொளியில் இறுதி கட்டத்தில் முருகன் காலடி தடம் தான் அதிகம் இருந்தது வீடியோவை முழுமையாக பார்க்கவும் மிக்க நன்றி 🙏🥰
@gurubakkiams5203
@gurubakkiams5203 25 дней назад
முருகாஎன்பிள்ளைக்குநல்அருள்புரிமுருகா
@vairavainviki9921
@vairavainviki9921 Месяц назад
தம்பி உங்களை. அழைத்து. வீடியோவை. போடுங்கள். மக்களுக்கும். முருகன். அருள். கிடைக்கட்டும்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
உண்மைதான் அம்மா , நினைத்து பார்த்தல் கண்ணீர் தான் வருகின்றது. எல்லாம் அவன் செயல் முருகா🥰
Далее