Тёмный

தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் கதிர்காமத்தில் என்ன செய்ய வேண்டும் | Shen Vlogs 

Shen Vlogs
Подписаться 17 тыс.
Просмотров 56 тыс.
50% 1

In this video we are going to see about the famous Murugan temple called Kathirgamam in the southern part of Sri Lanka.
Antiquity of this temple and information related to the history of this temple as well as visitors from outside.
தூர இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் கதிர்காமத்தில் என்ன செய்ய வேண்டும் | Shen Vlogs

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@sristhambithurai8012
@sristhambithurai8012 9 дней назад
கதிர்காமத்திற்கு சிறு வயதில் போயிருக்கிறேன் பின்னர் ஒருமுறை 2016 ஆம் வருடம் போகும் பாக்கியம் கிடைத்தது அப்போ இவ்வளவு விபரமாக போய் பார்த்து அறிந்துகொள்ள சூழ்நிலை இருக்கவில்லை உங்க காணொளிமூலம் பலவிடயங்கள் அறியக்கூடியதாக இருந்தது நல்ல விடயங்கள் வேறொருவரின் மூலம் ஆலய சிறப்புகளை தந்ததோடு மனதில் பட்ட உங்க ஆதங்கத்தையும் நிதானமாக வெளிப்படுத்தி இருந்திங்க நன்றி, உங்க காசி யாத்திரையும் இறைவன் ஆசியோடு இனிதே அமையும் வாழ்த்துக்கள்
@redmilitea2redmilitea2w48
@redmilitea2redmilitea2w48 9 дней назад
No
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி 🥰🙏
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
🤔
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 10 дней назад
கதிர்காம கந்தருக்கு அரோகரா....!!🪔🙏🌺🙏🪔 1981-ல் காணம போன நம்ம அம்மம்மாவை நம்மிடம் திரும்ப சேர்த்தவர் இங்கு வாழும் எங்கள் முருகப்பர்...!!🪔🙏🪔 அருமையான தகவல்கள் நிறைந்த விழிப்புணர்வான பதிவு இது!! மிக்க நன்றி செந்தூரன்!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி 🥰
@__V_ishu
@__V_ishu 8 дней назад
உங்கள் பதிவுக்கு நன்றிகள். இறைவன் மீதும் கலாச்சாரமரபுகள் மீதும் தாங்கள் கொண்டுள்ள பற்றினை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு விண்ணப்பம், தாங்கள் ஹிந்து/ சைவ பி்ரிவினைவாத அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது. நீங்களாக சநாதன தர்மம், வைதிகம், ஷண்மார்கங்கள், பின்னர் ஹிந்து/ஹைந்தவம்/ ஹிந்துத்த்வம் போன்ற பதங்களை பாரபக்ஷமின்றி தேடிப்படிக்க வேண்டும். 🙏ஹிந்துக்களிடையே தேவையற்ற வேற்றுமை ஏன் வளர்க்கப்படுகின்றது என்பதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் பணிகள் செவ்வனே வெற்றிகரமாக தொடர பிரார்த்தனைகளும் வாழ்த்துக களும்…
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி அண்ணா உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் 🥰🙏
@Sittampalam1949
@Sittampalam1949 9 дней назад
குரல்தருகின்றவர் மிகவும் அருமையான மனிதர் ஏதோ தன்னால் அறிந்த தெரிந்த விடயங்களை பொதுவளியில்பகிர்ந்துள்ளார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள்
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி அண்ணா 🥰
@user-ft8be9oy1k
@user-ft8be9oy1k 9 дней назад
அது உண்மை தான் முருகன் தான் எல்லாவற்றையும் மாற்றாவேண்டும் ஓம் முருகா வெற்றி வேல் முருகா
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
முருகன் தற்போது சிங்கள கடவுள் இங்கு 🤣
@nadhurshannadhu-im3kg
@nadhurshannadhu-im3kg 8 дней назад
​@@ShenVlogsஅதை நம்பத்தான் தமிழ் கடவுளை மாற்ற வேண்டும்❤❤❤❤😔😔💪💪💪💪
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 8 дней назад
​@@ShenVlogs namakku vandha sodhanaya parunga
@vsivas1
@vsivas1 9 дней назад
எல்லோருக்கும் பொதுவான இறைவன் ஒருவனே. மத வழிபாடுகள் மருவி வெவ்வேறு வகையில் நடைபெறுகிறது.
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
🙏
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 9 дней назад
மிகவும் உன்மையான விடையம் பத்தர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்🙏
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி 🥰
@paravallipuram5628
@paravallipuram5628 9 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகராஷண்முகா சரணம்🦚🌹❤️🙏
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
🙏🥰
@gowriguru8857
@gowriguru8857 9 дней назад
நல்ல பதிவு. உண்மையை சொல்கிறீர்கள்.
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
🥰
@uthayens
@uthayens 9 дней назад
So beautiful, so much very clear information. Good luck. Om Muruga.
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Thanks a lot🥰
@srspriya8996
@srspriya8996 8 дней назад
முன்னேற்றத்திலும் இப்பிடித்தான் களியாட்டம் போல் ஆக்கி வைச்சிருக்காங்க .எல்லாம் சிவன் செயல் .இறைவனே முன்னின்று உணர்த்தவேண்டும்
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
அது சரி
@Tmsview
@Tmsview 8 дней назад
இப்போது கதிர்காமத்தில் முருகப்பெருமான் இல்லை இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டார் நாங்களும் இப்போது போறதில்லை
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
குளத்தோடு கோபித்துட்டு குண்டி கழுவாமல் இருப்பது போல் நீங்கள் சொல்வது உள்ளது, முருக பெருமான் எங்களுடைய கடவுள் இந்த இடம் எங்களுக்கு உரித்தானது இந்த அடையாளத்தையும் வழிபாட்டையும் நாங்கள் ஒருநாளும் விட்டுக் கொடுக்கவும் கூடாது விட்டிச் செல்லவும் கூடாது.
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 8 дней назад
அருமையான விளக்கமான பதிவு தம்பி நன்றி தம்பி❤🙏👍
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி அண்ணா 🥰
@SHANNALLIAH
@SHANNALLIAH 9 дней назад
Om Murugaa Poatri! Om Mahaa Ganesha Poatri! Om Mahaa Kaali POATRI! OM NAMA SHIVAYA!
@dilamidushan8434
@dilamidushan8434 3 дня назад
கதிர்காம கந்தருக்கு அரோகரா நாம் ஒவ்வொரு வருடமும் கதிர்காமதிற்கு வருவோம் இந்த வருடம் வரமுடியவில்லை அடுத்தவருடம் வருவேன் முருகா முருகனின் ஆட்டம் ஆரம்பம் நீ இருக்கிராய் முருகா உன்னுடயைய முளுமையான திருவிலையாடலை காட்டவேண்டும் முருகா ஓம் சரவனபவ
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 9 дней назад
Very good information ❤ Muruga ! you can do solution. ! Tamil kovil !
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
🥰🥰🥰
@bastiananthony3392
@bastiananthony3392 9 дней назад
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி 🥰
@PkvlogsTamil
@PkvlogsTamil 9 дней назад
Arumaiyana vilakkam Natpu ❤
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி நண்பன் ❣️
@Tamilan1999
@Tamilan1999 10 дней назад
Anna கொடி ஏற்றம் தொடர்பான வீடியோ பதிவிடவும் 😢
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மன்னிக்கவும் சேவல் கொடி ஏற வேண்டிய இடத்தில் மாற்றுக்கொடி ஏறுவது எனக்கு துளியும் விருப்பமில்லை அதனால் அந்த வீடியோ காணொளியை நான் பதிவேற்றவில்லை கொடியேற்றம் என்பது கதிர்காமத்தில் அன்று காலை 6:00 மணி இருக்கும் இடம்பெற்றது அதுதான் உண்மையான கொடியேற்றம் 🙏🥰
@helmutpaul8757
@helmutpaul8757 9 дней назад
Thanks 🙏🏼
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
You’re welcome 😊
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 9 дней назад
Vaazhga valarga sanathana tharmam
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 10 дней назад
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி ❣️🥰
@balabalenthiran6464
@balabalenthiran6464 9 дней назад
THank you.
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
You're welcome!
@vairavainviki9921
@vairavainviki9921 9 дней назад
ஓம் முருகா
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
🥰
@user-ef7gw3lr2p
@user-ef7gw3lr2p 10 дней назад
Kahalam maripoitu elamethlikilaerukku murugan anbai mattuthan atrukolvar murugan alaganawan anbanavan arogara muruganuku arogara vettrivel muruga❤
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Thanks 🥰
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 9 дней назад
🙏🙏🙏
@vinayakamorthy4766
@vinayakamorthy4766 9 дней назад
🦚🔱 ஓம் சரவணபவ 🦚🔱 அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள். முருகப்பெருமான் யுகம் ஆரம்பம் ஆகிவிட்டது இனி நடக்கப்போகிறது பல அதிசயங்கள் ஆறு படை வீடுகளில் இருந்து மிகவும் பிரசித்தி பெற்றது கதிர்காமம் தமிழனின் பெருமை சேர்க்கும் இடம் இப்போது சிங்களவர் மத்தியில் இருக்கிறது இது தான் கவலையாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் எல்லாம் தமிழர்கள் கைக்களுக்கு வரப்போகிறது தம்பி. நிறைய உண்மைகளை கூறியது மட்டுமல்லாமல் நாம் தமிழர்கள் நமது மதம் இந்து இல்லை சைவர் சிவநெறி யாகி சைவப் பிள்ளைகள் என்பதையும் தெளிவாக சொல்லி இருந்திங்க தம்பி. இலங்கை சோழ தேசம் தனித் தமிழன் ஆண்ட சிவ பூமியில் இருப்பதற்கு இடம் இல்லை என்ற அவல நிலைக்கு நம் சமுகம் தள்ளப்பட்டது இனி முருகர் யுகம் இந்த உலகையே தமிழன் ஆளப்போறான் தம்பி. 2025 நிறைய அதிசயங்களை அப்பன் முருகன் நடத்தவுள்ளார் இது சத்தியம் 🦚🔱🙏 ஓம் சரவணபவ 🙏🔱🦚
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
மிக்க நன்றி அண்ணா 🥰
@paviThiran-qr2xv
@paviThiran-qr2xv 7 дней назад
arumaiyana karuthu nangal "hidu"kal illai..nam anaivarum saivarkal.
@ShenVlogs
@ShenVlogs 6 дней назад
Thanks 😊
@SingarasaKanapathi
@SingarasaKanapathi 6 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@ShenVlogs
@ShenVlogs 6 дней назад
🥰
@vijivji1497
@vijivji1497 7 дней назад
Singalavar kavati avaravar valibadum murai
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
யாரு சொன்ன காவடி எப்படி எடுப்பது என்று தெரியாது.. இப்படி ஆடிட்டு வாராங்க. மந்திரம் தெரியா வாயை கட்டி பூசையாம் .. இது எல்லாம் எங்க கிட்ட சரி வராது 😏
@voice202
@voice202 9 дней назад
"Pllot premnath " the film 🌟 sivaji ganesan .it was released on 30 October 1978 !!!
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Wow 😲 good information 👍🏼 thank you so much 🥰
@voice202
@voice202 7 дней назад
​@@ShenVlogs Who is black sheep?
@maheswarybalachandran8917
@maheswarybalachandran8917 9 дней назад
Muththuraman
@virat4933
@virat4933 9 дней назад
Ukanthai irundhu nadanthu vandha videos ah podunga bro
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Phone charge இருக்கும் வரைதான் பதிவு செய்தேன் , மிக்க நன்றி 🥰
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 9 дней назад
இது என்ன என்ன ஆட்டங்கள் எல்லாம் நடக்குது பேய் ஆட்டங்கள் பசாசி ஆட்டம் எல்லாம் நடக்குது
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
😂 ha ha 🤣
@VikamaAshi
@VikamaAshi 9 дней назад
Anaithaum matri vityargal ithatku oru mudivu edukka vendum tamil arasiyal vathigal
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Ha ha 🤣 அந்த கடவுளே வந்தாலும் வாய்ப்பில்லை 🤣🤣
@v.sivakumar7381
@v.sivakumar7381 9 дней назад
Hi 100person isyour mistake because they Given you sample for eating , shop owners expect from you something you buying but u go every shop and eating not buying no good next time can you buying just 900 rupees per kh
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
Yes bro 🥰 When I leave here, I will take the family home. I said it as a joke. Many here are doing just that. I just pointed that out. Thank you very much for your comment 🥰
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 10 дней назад
முத்துராமன்
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Yes bro ❣️
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 7 дней назад
இது காவடீயா தலைவா இல்லை குத்தாட்டம் shuppar dans
@ShenVlogs
@ShenVlogs 6 дней назад
Ha ah 🤣
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 9 дней назад
காவடி ஆட்டம் அல்ல சிங்கள கூத்து
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
குற கூத்து ..இல்லை அது இதைவிட. நல்லா இருக்கும்.
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 9 дней назад
கோவில் என்பதே கொள்ளை...... வெவேறு வடிவத்தில்...
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
உண்மைதான் தற்காலத்தில் அது அதிகரிச்சி விட்டது.
@user-se7cu5qy6s
@user-se7cu5qy6s 9 дней назад
Murugana pakka varala anna avangal adA varangal 😂😂😂
@user-se7cu5qy6s
@user-se7cu5qy6s 9 дней назад
Arogara muruga🙏🙏🙏🙏🙏🙏
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
🥰
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
🤣
@rajevs369
@rajevs369 3 дня назад
12th July 2024 1351Hrs Thailand Local Time 🙏🏽🐓🦚🕉🔯ஃ
@prempremanantha9923
@prempremanantha9923 9 дней назад
இதூ கதிர்காமமும் இல்லை முருகப்பெருமானும் இல்லை இதூ 😅கதரகம, கதரகம தேய்யோ வாழ்க கதிர்காம கந்தா ஆரோகரா🙏😢😪🙄
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
🥰🙏
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 9 дней назад
அது காவாடீ இல்லை தாட்டாப்பட்டி
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Ha ah 🤣
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 8 дней назад
Katharagama devi pihitai😂😂😂😂😂 Kadirgama murugan alla😂😂 Namakku ingu namakku adayalame illama pochii😢 Neengal irundha kelunga murugaa😢😢😢
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
😳
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 6 дней назад
@@ShenVlogs 🤣😅
@komathykaaviya4447
@komathykaaviya4447 9 дней назад
Naanga poonamathem kathirhamam vantha nangal venamarththu valisolramathrikathitju poosathaddu edunga maaththeya enru krahchapduthi ok sari enru solli vangapoonal 12500rupa keddan
@ShenVlogs
@ShenVlogs 9 дней назад
Ha ha 🤣 நினைச்சா கவலை 🥲 ஆனா சிரிப்பு தான் வருது.👍🏼மிக்க நன்றி 🙏
@dronetamilan8017
@dronetamilan8017 9 дней назад
Ada kadavulea kadaichila ankaum vanthittankal thoppi piraddiyal😅
@ShenVlogs
@ShenVlogs 7 дней назад
Ha ha 🤣
@voice202
@voice202 9 дней назад
🙏🙏🙏
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 9 дней назад
🙏🙏🙏
Далее
Прятки #nyanmp3
00:25
Просмотров 361 тыс.
POP CHALLENGE 🎈
00:36
Просмотров 533 тыс.