Тёмный
No video :(

அமானுஷ்யம் நடந்த கதிர்காம பாத யாத்திரை அனுபவம் | காலச்சாரத்தை சீரழிக்கும் இளைய தலைமுறை | Shen Vlogs 

Shen Vlogs
Подписаться 18 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 63   
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Месяц назад
உண்மையாக நல்லதொரு காணொளி மேலும் சொல்லப்போனால் தம்பி (மகனே) உங்கள் வயதில் இப்படியான கேள்விகளை கேட்டு காணொளியை பதிவு செய்தமை சிறப்பிலும் சிறப்பு வாழ்த்துக்கள் மேலும் அடுத்தவருடம் பாதயாத்திரை தொடங்கமுதலே ஒழுங்குபடுத்த வையுங்கள் இதுசம்பந்தமான அமைப்பாளர்களை முடிந்தவரை👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி அண்ணா 🙏🥰
@Babu.chandra-k5p
@Babu.chandra-k5p Месяц назад
அருமையான.பதிவு இது.போன்ற.சமய.வழிபாட்டின் தெளிவான.அறிவுருத்தளுக்கு ...........நன்றி
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@bairathymani
@bairathymani Месяц назад
கதிர் காமம் கந்தன் அரோகரா கண்டு மகிழ்கிறேன் ஓம் முருகா நீ வரவேண்டும் கவலை தீர
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 28 дней назад
கலாச்சாரம் மாறி அனாச்சாரமாக மாறி விட்டது போல் அறியக் கூடியமாதிரி இருக்கு இந்த அம்மா மார் சொல்வதைக் கேட்கும் போது அனாச்சாரத்தை விடுத்து கலாச்சாரத்தை பின் பற்ர வேண்டும் தயவு செய்து பின் பற்ருங்கள் முருக பக்தடியார் களே அனாச்சாரத்துக்கும் ❤கலாச்சாரத்துக்கும் அர்த்தம் விழங்கிக் கொள்ளுங்கள் நல்லதே செய் நல்லதே நடக்கும் அன்பான முருக நக்தர்களே ❤ ஓம் முருகா அனைவருக்கும் நல் புத்தியையும் ஞானத்தையும் தந்தருள்வாய் முருகா சரணம் சரணம் சரணம் ❤
@ShenVlogs
@ShenVlogs 28 дней назад
மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு 🥰
@balaganeshanbala
@balaganeshanbala 28 дней назад
6:19 6:20 6:21 6:22🎉
@balaganeshanbala
@balaganeshanbala 28 дней назад
Kathirkamam to uganthai high way vanthal vaaganaththi poogavarum ithukkuriya mudivu varum
@savindrankanesamoorthy6639
@savindrankanesamoorthy6639 Месяц назад
இவர்கள் சொல்வது சரி அந்தக்காலத்தில் வயதானவர்கள் மட்டும்தான் யாத்திரை செய்வது இனிவரும் காலங்களில் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் அப்பதான் கலாசாரம் பேணப்படும் இப்படி இருந்தால் கடவுள் அருளும் கிடைக்காது
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
உண்மைதான் மிக்க நன்றி 🥰
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Месяц назад
அருமை தம்பி நீங்கள் கேட்ட கேள்வி அருமை. இவர்கள் சொல்வது உண்மையான பதிவு சைவர்கள் தமிழர்கள் பாரம் பெரிய கலாசாரத்தை மறந்து அதை பொழுது போக்காக மாற்ற முயற்சி க்கின்றனர் இதை மாற்ற வேண்டும். அருமை தம்பி வாழ்த்துக்கள் நல்ல பதிவு.
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி🥰
@kankiritharan3418
@kankiritharan3418 Месяц назад
சன்னிதி முருகன்,உகந்தை 2 கதிர்காமம் பாதயாத்திரை, நல்ல நேர்காணல்கல் 🙏 முருகனுக்கு அரோகரா🙏
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰
@vsivas1
@vsivas1 Месяц назад
காணொளிக்கு நன்றி செந்தூரன்.
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி அண்ணா 🥰
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 Месяц назад
அடுத்த யாத்திரை பிரச்சினைகளை தவிர்த்து பொதுவாக இளைஞர்கள் கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அவசியம்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Mm. மிக்க நன்றி 🥰
@outdooreye3256
@outdooreye3256 20 дней назад
Very nice Shen, thank you
@ShenVlogs
@ShenVlogs 19 дней назад
மிக்க நன்றி ❤️
@tamilsongpratheesh9598
@tamilsongpratheesh9598 9 дней назад
நாங்க இனி கதிர்காமம் போறதா இல்ல எங்களோட ஊர் உகந்தை தாந்தா மழை தான் போகப் போகிறோம் அறிவு இருந்தா தமிழ் சைவநெறி இருதா கதிர்காமம் வேண்டாம் உகந்தை தாந்தே போதும்
@abithanga9516
@abithanga9516 Месяц назад
தூங்கி எழுந்தால் அடுத்தநாள் நாங்கள் நீராடி உடல், உள தூய்மையோடுதான் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும் நீராடாமல் தலைசீவாமல் செல்ல முடியாது கருத்துக்கள் சரியான முறையாக தெரிவித்தால் பயனுள்ளதாக அமையும்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அப்படி முன்னோர்கள் யாரும் செல்ல வில்லை அது தான் கருத்து. இளைய தலைமுறை தான் இப்படி செய்கின்றார்கள் அது தான் பிழையாம்
@KumarKumar-fi6mo
@KumarKumar-fi6mo Месяц назад
இவர்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை 10 வருஷம் போயிருக்கிறேன் பெண்கள் நைட் கிரீம் போடுவது லிப்ஸ்டிக் அடிப்பது ஆண்கள் தம்பாக் வைப்பது லவ் பண்ணுவது இவ்வாறான நிறைய பிழை இருக்கு 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் உண்மையான பக்தியோடு செல்கிறார்கள் இந்த வருஷம் மிஸ் யூ முருகா
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
மிக்க நன்றி 🥰🤸
@balabalenthiran6464
@balabalenthiran6464 Месяц назад
Hello, Every one wants to take part in Padayatra, I also wanted to do this in 2022, I walked with the team for a short distance in Batticoaloa. This was before their evening dinner at the Batticoaloa Addeehnam.
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Thanks 🥰
@vairavainviki9921
@vairavainviki9921 Месяц назад
பெண்கள். ஆண்கள் பக்தியுடன். வந்தால் நல்லம்
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
நல்லம் தான் வரணுமே 🤣
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 Месяц назад
🙏🙏🙏. Aum muruga
@nagalingamsivalingam4034
@nagalingamsivalingam4034 Месяц назад
Well done bro
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Thanks 🥰
@balabalenthiran6464
@balabalenthiran6464 Месяц назад
What you have to understand is every one have their views. Technology allow you to do your videos in days. I look forward to more videos from you.
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Thank you so much 🥰
@voice202
@voice202 Месяц назад
🙏🙏🙏
@yathusansan7896
@yathusansan7896 Месяц назад
❤❤❤
@balaganeshanbala
@balaganeshanbala 28 дней назад
4:47
@helmutpaul8757
@helmutpaul8757 Месяц назад
😇🙏🏼🪔
@velrajah9147
@velrajah9147 Месяц назад
When was take this video?
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 Месяц назад
முதலாவது நாங்கள் என்ன காரியதுக்காக இங்கே வருகிறோம் என்று அவர்களுக்கு தெரியவில்லை
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அது தான் உண்மை 🥰
@manosangeetha5000
@manosangeetha5000 Месяц назад
Appa muruka 🙏🙏🙏🙏
@ara3388
@ara3388 Месяц назад
தம்பிகளா கோவில் கள் இருப்பது 2 நன்மைகள் அன்னதானம் நடை பயிற்சி
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
எனக்கு ஒன்று தான் அது அன்னதானம் தான் 🥰🤣
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Месяц назад
உங்களுக்கு நாட்டு பிரச்சினை எதுவும் இல்லை ..... எத்தனை வருடம் யாத்திரை செய்தாலும் எதுவும் நடக்காது...
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
அது சரி
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 29 дней назад
நாட்டில் பிரச்சனைகள் இருக்கின்றதென்று எமது அன்றாட கடமைகளை ஒவ்வோருவரும் நிறுத்தியதில்லை இதுபோன்றே ஆன்மீகமும்
@MaamuAmmu12
@MaamuAmmu12 Месяц назад
cream lipstick eallam edudhu poorangala😂😂
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Oom .. என்ன செய்றது கொஞ்சம் காசா கொடுத்த cream பூசி வெள்ளையா வந்தவங்க .. 😂😂🤣
@MaamuAmmu12
@MaamuAmmu12 Месяц назад
@@ShenVlogs 😀
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
கதிர்காம சிங்களதெய்யோ
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Ha ha 🤣 என்ன ஒரு ஆச்சரியம் 😳🤣🤣
@ThGrinder
@ThGrinder 28 дней назад
Unaku vera verla ellada
@ShenVlogs
@ShenVlogs 27 дней назад
Thanks 🥰
@Anumithavaratharajan
@Anumithavaratharajan Месяц назад
Shouldn't people below 35 years devote themselves to Murugan?😮😒🥱 There is nothing wrong with applying cream to protect them from the heat of the sun
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
Thanks 🥰
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Месяц назад
ஆக மொத்தம் இராணுவம் உதவியது இவர்கள் கருணா சந்திரகாந்தன் பக்தர்கள் 😂😄😂😂😄😂😂😃😃😃😃😃😅😅😅😅
@ShenVlogs
@ShenVlogs Месяц назад
🤣
Далее
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Просмотров 6 млн