Тёмный

முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | Murugan 

BAKTHI INFINITY
Подписаться 301 тыс.
Просмотров 119 тыс.
50% 1

#JskGopi #JayamskBakthi #murugan #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity
முருகர் பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் JSK கோபி | JSK Gopi Interview | JSK Gopi Interview
| Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Опубликовано:

 

20 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 487   
@masamasa7064
@masamasa7064 5 месяцев назад
வாழ்க்கை சரி இல்லாததால் நான் 18 வருஷமா கோயிலுக்கு போக மாட்டேன் போக நேர்ந்தால் சும்மா அப்படியே நின்று விட்டு வருவேன் பக்தியோடு இருக்க மாட்டேன்.ஆனா 2022 ஜீன் முதல் மலைக்கோயில் முருகனை 39 வயதில் இடுப்பு கீழ் உணர்ச்சி அற்ற நிலை கூச்சம் தள்ளாடிய நடையோடு அடுத்தவர் துணையோடு போனேன் 3 வயது முறை போகும் போது சிறுபவன் பச்சை உடுத்தி கனவில் வந்து நடந்து வா என்று மட்டும் சொல்லி விட்டு போய்விட்டாள் என்னை என்ன செய்தார் என்று தெரியவில்லை யார் துணையும் இன்றி வாரந்தோறும் செவ்வாய் கிழமை அபிஷேகம் பார்க்க போகிறேன் எல்லாம் என் அப்பன் முருகன் செயல் . அவனுக்கு என்னால் முடிந்த வேலை செய்கிறேன் என பக்கத்தில் இருப்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறார்
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 5 месяцев назад
❤❤❤ muruga muruga ksndha kamdambha
@lavanyashalu2652
@lavanyashalu2652 5 месяцев назад
Om saravana bhava
@gkkarthick100
@gkkarthick100 4 месяца назад
இந்த பதிவு படிக்கும் போது மெய் சிலிர்க்கிறது ...
@KrishnaKumar-gp7eu
@KrishnaKumar-gp7eu 4 месяца назад
சரவண பவ
@PadmikaPadmika
@PadmikaPadmika 4 месяца назад
Om sarava bava
@ramyar6132
@ramyar6132 5 месяцев назад
மனம் உருகி சொல்லுகிறேன் ஓம் முருகா போற்றி. என் வாழ்க்கை காப்பாற்ற வேண்டும்.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
@sureshjamuna394
@sureshjamuna394 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகனுக்கு அரோகரா
@mineshakalaichchelvan7857
@mineshakalaichchelvan7857 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ
@maheswari2597
@maheswari2597 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 5 месяцев назад
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
@MathiMail-ln7tr
@MathiMail-ln7tr 5 месяцев назад
இந்த காணொளி மூலம் 😢 பக்தர்களுக்கு தந்த அற்புத தகவல் ஓம் முருகா போற்றி ❤🙏😭
@user-zk4jg4ou5u
@user-zk4jg4ou5u 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி
@whateveryoucravefor4732
@whateveryoucravefor4732 5 месяцев назад
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை மனமே... கந்தன உண்டு கவலையில்லை மனமே.. மனமே .....மனமே...🙏🙏🙏
@ragasundaram1774
@ragasundaram1774 5 месяцев назад
கர்மாவில் புதைந்த மனிதனை மேலே உந்தி தள்ளும் சக்திதான்;மந்திம்தான்"முருகா"என எளிமையாக உணர்த்திய திரு. கோபிஅவர்களுக்கு மிக்க நன்றி.
@MuruganMani-hw4nb
@MuruganMani-hw4nb 5 месяцев назад
🥱🥱🥱🥱🥱🥱👌👌👌👌👌👌💯💯😱😱😱😱🙏🙏🙏🙏🤝🤝😭😭😭
@Murugan_Thunai-666
@Murugan_Thunai-666 5 месяцев назад
கோபி அண்ணா என்னையும் அறியாமல் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் அனைத்துமே முருகா தான் எனக்கு 🙏🙏🙏
@sudhasridhar6876
@sudhasridhar6876 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எருமுகம் ,ஓம் முருகா போற்றி
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 месяцев назад
ஏறுமுகம் சரியான வார்த்தை
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 5 месяцев назад
அதிகமாக காம எண்ணங்கள் கோவில் செல்லும் போது வருகிறது எனக்கும் இந்த அனுபவம் உள்ளது... ஆனால் நன்றாக சொல்ல வேண்டும் என்றால் அருணகிரிநாதர் அவர்களுக்கு முருகன் சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது அருணகிரி எவ்வளவு காம எண்ணங்கள் வந்த போதும் நீ என்னை வணங்காமல் இருந்தது இல்லை என்று கூறினார் ஆகவே முருகனை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகிவிடும் ஓம் சரவணபவ உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!! நான் பயன் பெற்று உள்ளேன்.... முருகா..........
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 5 месяцев назад
அஞ்சு முகம் தோன்றின் ஆறு முகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும் முருகா என ஓதுவார் முன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitraselvakumar
@chitraselvakumar 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 5 месяцев назад
அருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் குமர குருநாத குருப்யோ நமஹ 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲
@sswathi4145
@sswathi4145 5 месяцев назад
சார் வணக்கம், என் மகன் காணாம போயிட்டான் ஆகஸ்ட் மாதத்தில் நாங்க த்ரீ டேஸ் தேடிட்டு இருக்கோம் ஆனா கிடைக்கல என் மூச்சி என் உயிர் இன்னும் என் நினைவு எல்லாமே எனக்கு முருகன் தான் முருகன்கிட்ட நான் கேட்கிறேன் ஸ்டேட்டஸ் வைப்பேன் முருகர் ஸ்டேட்டஸ் முருகா உன்ன நம்பி தான் நான் இருக்கேன் என்ன இவ்வளவு சோதிக்கிறியே அப்படின்னு நான் கேட்கிறேன் அடுத்த செகண்ட் அடுத்த நொடி எனக்கு காவல் நிலையத்திலிருந்து போன் வருது உன் மகன் அஸ்தினாபுரத்தில் இருக்க அம்மா போய் கூட்டிட்டு வாங்க மானு எனக்கு ரொம்ப அற்புதங்கள் செய்றாரு என் வாழ்க்கையில் என் உயிர் மூச்சு என் முருகனுக்காக தான் இந்த நொடி எனக்கு உயிர் போனா கூட என் முருகன் கிட்ட தான் கிட்ட சொல்லணும் சார் வடபழனி கோயிலுக்கு நானும் வந்து இருக்கேன் உங்கள பாக்க முடியல ஏன் முருகன் எப்படியும் உங்களை உங்ககிட்ட சந்திக்க வைப்பார் உங்களை சந்திக்க வைப்பார் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு நன்றி சார் ☺
@saranyashankar4590
@saranyashankar4590 5 месяцев назад
Itha padikkum pothu avalo santhoshama iruku muruga 🙏😭🙏enoda kanavara enoda sernthu vala vainga muruga divorces case cancel pannitu manam maari enodu seranum murugam serthu valavainga muruga muruga muruga muruga ila na en usura eduthuko muruga avamana pattu thaniya valtrathu seththu poiralam muruga 🙏😭🙏😭un kovil erina thaali en kita ipo ila muruga 🙏😭🙏
@LUCK8434
@LUCK8434 4 месяца назад
​@@saranyashankar4590never worry amma chant OM SARAVANA BAVA . I will be pray also.🙇
@saranyashankar4590
@saranyashankar4590 4 месяца назад
Tq so much pls prayer panunga
@yasodhas3152
@yasodhas3152 3 месяца назад
இதை படிக்கும்போது என்கண்களில் கண்ணீர் பெருகுது ..நானும் பழனிமுருகனை விரும்பி கும்பிடுகிரேன்.வாரம்வாரம் பக்கத்துல இருக்குற முருகன் கோவிலுக்கு சென்று வருகிறேன்.என்கணவரை பிரிந்துஇருங்கிறேன்.என்கணவர் மனம்மாறி ஓன்னை சேர்த்துக்க வேண்டும் எனக்கும் முருகன் அற்புதம் செய்யவேண்டும்.நான் மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..முருகா நீயேதுணையப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 5 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏மிக்க நன்றி கோபி சார்🙏 சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@tamizhanmedia7079
@tamizhanmedia7079 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... முருகா போற்றி கந்தா போற்றி குமரா போற்றி குகனே போற்றி
@selviraja9129
@selviraja9129 5 месяцев назад
கோபி அண்ணா நீங்கள் சொல்வது தான் வேத வாக்கா எண்ணுகிறேன்.இப்பொழுதுதான் வாழ்க்கையில் பிடிப்பு வந்துள்ளது.முருகனை காட்டியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா.
@sangeethakaruppan1155
@sangeethakaruppan1155 4 месяца назад
முருகன் மீது கொண்ட அன்பால் என் மகனுக்கு குமரன் என்னும் பெயர் வைத்தேன்.. என் வாழ்வில் பல கஷ்டங்கள் சொல்ல முடியாத வேதனைகள் கடவுள் நம்பிக்கை அற்று போய் விட்டேன்.... கடவுளை வணங்குவதை விட்டுவிட்டேன்...இந்த காணொளியை பார்த்த பிறகு நான் செய்தது பெரும் தவறு முருகன் கஷ்டங்களை கொடுப்பான் கை விடமாட்டான் என நம்பிக்கை வந்துள்ளது..... நன்றி அய்யா.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... செந்தில் ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏🙏
@villageboyallinall2147
@villageboyallinall2147 4 месяца назад
சார் இப்போது முருகன் பாடல்களை அதிகமாக கேட்க வேண்டும் தோணுது 🙏🙏🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 3 месяца назад
எனக்கும் தான் நான்தினமும் கேட்டுகொண்டிருக்கேன் ஓம்முருக🙏🙏🙏🙏
@saisree270
@saisree270 5 месяцев назад
வேலும் மயிலும் துணை🙏🙏🙏.
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 5 месяцев назад
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@prajeefine1
@prajeefine1 5 месяцев назад
I am Murugan devotee, this is a wonderful video. Wat solution he given for Kama thoughts is best one but I just want to specify the scientific explanation for this type of thoughts. This is one type of OCD issue where mind goes repetitive obsessive thinking. Actually the person with this thoughts never commits this sin as he just overthinks it.
@selvi.pselvi8120
@selvi.pselvi8120 5 месяцев назад
எனக்கு முருகன் நீரய அற்புதம் பண்ணிருகரு என்றாவது ஒரு நாள் உன்களை நேர்ல. பாக்கும் போது சொல்லுவேன் முருகன் அதுக்கு வழி முருகன் தான் ❤
@skanthimathi8704
@skanthimathi8704 5 месяцев назад
இங்கு சொன்னால் எல்லார்க்கும் நம்பிக்கை பெருகும் தானே.
@SaiGurukripa
@SaiGurukripa 5 месяцев назад
Surprising sir!! Few weeks ago when I visited vadapalani temple I cried in front of Murugar, then I got a response in my heart stating you say Muruga when ever you have problem, I will take care !! I am hearing same thing from JSK sir today ❤ Subramaniya swamy namah
@akchaaranashok4410
@akchaaranashok4410 5 месяцев назад
அண்ணா நான் உங்க வீடியோ பார்த்ததில் இருந்து வாரம் இரு முறை வடபழனி முருகன் கோவிலுக்கு செல்கின்றேன்
@shivavelayutham23
@shivavelayutham23 5 месяцев назад
Crore Thanks to our Jayam SK Gopi Sir
@thamizharasan.a143
@thamizharasan.a143 5 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மை தான் சார் நான் திருத்தணி முருகன் கோவில் சென்று வந்தேன் அதன் பிறகு இன்று வரை 🙏🙏🙏மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் முருகன் எப்போதும் தான் நல்ல வழி காண்பிப்பார் ஐயா 🙏🙏🙏
@thennarasikanimozhithevan3851
@thennarasikanimozhithevan3851 5 месяцев назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@vijaykarthi2426
@vijaykarthi2426 5 месяцев назад
முருகா முருகா என்று இருக்கும் என்னை என் அப்பன் முருகன் நிறையவே சோதிக்கிறார். என் வாழ்க்கையை எனது மன நிம்மதியை கெடுத்தவர்கள நன்றாக வாழ வைத்து கொண்டு இருக்கின்றார். நான் சாகும் வரை முருகனை நம்புவேன். என் மன வேதனை என்று ஆருமோ.
@anandakumarramakrishnan7619
@anandakumarramakrishnan7619 4 месяца назад
ஓம் முருகா சரணம் 💐🙏🏻 அண்ணா வணக்கம் 🙏🏻 அண்ணா உங்களின் பதிவு அனைத்தும் மிகவும் அருமையான பதிவு, தங்களின் பதிவுகள் அனைத்தும் பார்த்து வருகிறேன், தாங்கள் வழங்கும் பதிவுகளுக்கு மிக்க நன்றி💐🙏🏻 தங்களின் மூலமாக முருகப்பெருமான் வழங்கும் பதிவாக ஏற்றுக்கொள்கிறேன் நன்றி 💐🙏🏻 ஓம் முருகா சரணம் 💐🙏🏻
@sreeraisreeraj7209
@sreeraisreeraj7209 5 месяцев назад
உன்மை உன்மை என்னை காப்பற்றினார் என் முருகன்
@muruganm9702
@muruganm9702 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி🙏🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 5 месяцев назад
வட பழனி ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@kalaitex5271
@kalaitex5271 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
@balabala-kc3rb
@balabala-kc3rb 5 месяцев назад
காம விஷயத்தில் காமம் தவறில்லை 👍👍👍👍கோவில் போக வேண்டாம் என்ற எண்ணம் வருவதை மாற்ற பயிற்ச்சி இறை வழிபாடு👍👍👍👍👍
@sundarraj2279
@sundarraj2279 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறு முகம் 🙏 ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏ஓம் சரவணபவ 🙏
@suthag3301
@suthag3301 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.,..,.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@SathyasLifestyle
@SathyasLifestyle 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா
@rammani2953
@rammani2953 5 месяцев назад
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 என் குடி காக்கும் குமரயா சரணம் 🙏🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏
@sathishrevathi8039
@sathishrevathi8039 5 месяцев назад
Ayya niga sonamari yenakum nadanthuju yen appan murugan irukum pothu yenaku yenavlo inpam ayya❤
@vijivijay5390
@vijivijay5390 5 месяцев назад
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@udhayamd8932
@udhayamd8932 5 месяцев назад
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@vanithajayaram3115
@vanithajayaram3115 5 месяцев назад
Murugan than enaku ellame daily um pora vali ellam vel murugan photo ellam pathuruven eppaum na muruga va nenaipen nyt kuda murgan than nenaipen murugan nenaitha ve goosebumps varuthu kanneer varuthu sir ❤️muruga❤️
@chitravicky2878
@chitravicky2878 5 месяцев назад
Gopi sir intha interview la neenga pesumbothu kovil gopuram LOGO unga Heart la irukku...u r very blessed sir
@mani24raj
@mani24raj 5 месяцев назад
Is it?
@tamilarasik2876
@tamilarasik2876 5 месяцев назад
Yes
@Amutha.26
@Amutha.26 2 дня назад
Yes I also notice
@sakilasaravanan1671
@sakilasaravanan1671 5 месяцев назад
வணக்கம் முருகா நீங்க சொல்வதை நான் மிகவும் நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கிறேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் எனக்கு நடக்கிறது எவ்வளவு டிபாரஸ்ல நான் தினம் தினம் வாழ்ந்தேனோ அதற்கு எதிர்மறையாக தினம் தினம் தினம் இன்று என் வாழ்கையின் ஒவ்வொரு நாளும் சந்தோஷமா எழுந்திருக்கிறேன் உறங்குகிறேன் முருகன் என் நிழல் போல் என்னுடன் இருப்பதை நான் உனருகிறேன் மிகவும் நன்றி மகிழ்ச்சி முருகா எல்லா புகழும் முருகனுக்கே 🙏
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 5 месяцев назад
முருகா என் அப்பனே கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா சண்முகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@bnithasri227
@bnithasri227 5 месяцев назад
Unga amma appa kaamam ilamal irunthaal neenga piranthu irukaa mudiyumaaa...❤❤❤❤ Annaiyum pithavum munneri theivam.....
@Munusami-pm8il
@Munusami-pm8il 4 месяца назад
ஓம் சரவணபவ வணக்கம் கோபி அண்ணா உங்களோட பேட்டிய பாக்கும்போதுதா எனக்கு கடவுள் முருகர் மேல இருக்குற பக்திய நான் feel பண்ண முடியுது இனிமேல் முருகர் மேல பக்தியா இருந்து எனக்கு வோண்டிய நியாயமான வேண்டுதல்களை நிரைவேற்றிக்கபோரேன் முருகரைப்பற்றி எங்களைச் போன்றோருக்கு புரிய வைத்த உங்களுக்கு என் நன்றிய தொறிவிச்சுக்குரேன் 🙏🙏🙏🙏
@vetriselvi5145
@vetriselvi5145 5 месяцев назад
நன்றி அண்ணா இருவருக்கும்.
@healthiswealth-zi3xy
@healthiswealth-zi3xy 5 месяцев назад
Thank you so much to both sai senthil sir and jayam SK Gopi sir...every word you say I take it as lord Muruga's directions and advice to me...
@thamizharasan.a143
@thamizharasan.a143 5 месяцев назад
🙏🦚❤️ எல்லா புகழும் முருகனுக்கே ❤️🦚🙏
@c.vaishnavi7thb331
@c.vaishnavi7thb331 2 месяца назад
வெற்றி விநாயக போற்றி வேல் முருகா போற்றி ஓம் பிராணவநாதனே போற்றி கோடோடி இன்பமே போற்றி போற்றி
@sureshkannan9123
@sureshkannan9123 5 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவணபவ போற்றி
@Senthil-oi3hy
@Senthil-oi3hy 5 месяцев назад
ஓம் முருகா சரணம் அரோகரா 🦚🙏🐓
@meenaj8038
@meenaj8038 5 месяцев назад
ஐயா மிகவும் நன்றி.
@Geethakalimuthu11
@Geethakalimuthu11 5 месяцев назад
முருகா ❤️🙏🙏🙏
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 5 месяцев назад
கோபி அண்ணன் வாழ்த்துக்கள் தென்காசியில் இருந்து இசக்கி ஹரி
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 5 месяцев назад
வணக்கம் ஐயா முருகன் அருளால் திருப்பூரில் இருந்து பழனி பாதயாத்திரை சென்று வந்தேன் நிரைய அனுபவம் கிடைத்தது முருகன் எனக்கு துணையாக இருந்தார் என்பதை நன்றாக உணர்ந்தேன் மெய் சிலிர்த்து விட்டது ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@JennieKim-xl7cw
@JennieKim-xl7cw 4 месяца назад
நன்றி 🙏🙏🙏
@kavikavi3068
@kavikavi3068 Месяц назад
Om muruga potri ❤
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 5 месяцев назад
எப்படி கடவுளிடம் வணங்கவேண்டும் தாங்கள் சொல்லியப்பிறகுதான் .நான் உணர்ந்தேன் .கடவுளிடம் வணங்கும் முறை நன்றி கோபி ஐயா.
@NavineshMotor
@NavineshMotor 5 месяцев назад
Anna unga video kaga waiting pandren om muruga
@kishorekumarn8532
@kishorekumarn8532 5 месяцев назад
Me too
@arikrishnan1141
@arikrishnan1141 4 месяца назад
ஓம் முருகா நல்லதே நடக்கட்டும்🌹🌹
@bhuvanasekar8932
@bhuvanasekar8932 5 месяцев назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@deepakdeepak-ig9ds
@deepakdeepak-ig9ds 5 месяцев назад
ஒன்றே ஒன்றுதான் அவனிடம் கேட்கிறேன்.எனக்கு ஏன் சாவு வரவில்லை.
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 5 месяцев назад
முருகா.... சாவு வந்தால் உங்களுக்கு முருகர் கொடுக்க போகும் நற்பலன்களை யார் அனுபவிப்பது...?
@saranyashankar4590
@saranyashankar4590 5 месяцев назад
En valkaiku oru vali slunga muruga🙏😭🙏
@anbuanbu-zo1sx
@anbuanbu-zo1sx 5 месяцев назад
ஐயா எனது பெயர் செல்வி. நான் என் அம்மா வாராகியை வணங்குகிறேன். ஆனால் கடந்த சஷ்டி அன்று எனது சூழ்நிலை யாரையும் சாராது அடுத்த வருடம் விரதமிருந்து உன்னிடம் வரும் அளவிற்கு எனக்கு வேலை அமைத்து கொடு முருகா ஒன்று கடந்த சஷ்டி அன்று வேண்டினேன். அன்று இரவு கனவு நான் மலைமீது கடவுளை வணங்குகின்றேன். அதற்கருகில் காவி உடை அணிந்தவர் ஒருவருக்கு ஆசிர்வாதம் வழங்கிவிட்டு என்னை பார்க்கிறார் நான் கண்டு கொள்ளவில்லை.என் வாழ்வில் நடந்த 1 கூறகிறார் அப்பொழுதும் நான் கவனிக்கவில்லை. 2வது முறை உனக்கு வேலை வேண்டி நிற்கிறாய் தேர்வு எழுத போகிறாய் சரிதானே என்றான் நான் ஆமாம் சாமி என்று மண்டியிட்டு அழுகிறேன் . அவர் சிரித்து கொண்டே கிடைக்கும்...... நீ 100 டிபன் அதனுள் 1 பொருள் வைத்து கொடுக்க சொல்கிறார். மீண்டும் புரியவில்லை என கேட்டேன் . அவர் தையே கூறனார். எனக்கு புரியவில்லை .(லட்டா என தெரியவில்லை) சரி என சொல்லிவிட்டு அடுத்த சாமி கும்பிட சென்றேன் . அங்கு சாமி கூடாரத்தின் மேலிருந்து 1 பொருள் விழுகிறது நானும் 1 பெண்ணும் சேர்ந்து பிடிக்கிறோம். நான் விழித்து விட்டேன் . இதற்கு சம்பந்தம் உண்டா (வாராகி முருகன்). பலன் என்ன . கூறவும் ஐயா
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 5 месяцев назад
நல்லதே நடக்கும் முருகா
@cubewithsivasg1166
@cubewithsivasg1166 5 месяцев назад
0⁰⁰0😊00
@cubewithsivasg1166
@cubewithsivasg1166 5 месяцев назад
0
@karthickrekha
@karthickrekha 5 месяцев назад
Avar vunga kita etly carrots🥕 potu senji Anna tannam saiya solgirar
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 5 месяцев назад
Autism problem (brain development delay) solution sollunga pls pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@CartoonAnimation791
@CartoonAnimation791 5 месяцев назад
ஆறுபடை அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@girijagirija2307
@girijagirija2307 4 месяца назад
Nanri nanri ayya ipotha manasu ku oru thelivu iruku
@manjulavinoth780
@manjulavinoth780 5 месяцев назад
Thank you for every video sir.. You are always keeping us in spiritual path. Please continue forever sir..
@creator07258
@creator07258 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா... என் கூடவே இரு அப்பா
@sivatypewrittinginstitute
@sivatypewrittinginstitute 5 месяцев назад
Thank you sir
@balaji11061987
@balaji11061987 5 месяцев назад
யாரை பத்தியும் தெரியாம பேசக் கூடாது உண்மை தான்
@gowthamg2642
@gowthamg2642 5 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@lingesha.r8511
@lingesha.r8511 5 месяцев назад
நன்றி முருகா
@ssujithra650
@ssujithra650 5 месяцев назад
ஐயா வணக்கம்,முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@user-uu1wb3hn8b
@user-uu1wb3hn8b 5 месяцев назад
Vetrivel muruganuku arohara❤❤❤❤❤❤❤❤
@user-sj7jm7jl6t
@user-sj7jm7jl6t 23 дня назад
ஓம் சரவணபவ 🙏
@introtamizh518
@introtamizh518 5 месяцев назад
Super Muruga nandri muruga
@SarathKumar-sp6dy
@SarathKumar-sp6dy 5 месяцев назад
எனக்கு நடந்தது எல்லாம் அப்படியே இந்த வீடியோவுல சொல்றீங்க தெளிவு கொடுத்ததுக்கு நன்றி 🙏🏻
@murugammurugan7439
@murugammurugan7439 5 месяцев назад
நன்றி நன்றி நன்றி
@user-sz6rc5jg4e
@user-sz6rc5jg4e 4 месяца назад
முருகன் அய்யா என்ன கபாதுங்க பெரிய சோதனையே தாங்கிடு இருக்கே ப்ளீஸ்🙏🙏🙏🙏
@srisaikalpana5990
@srisaikalpana5990 5 месяцев назад
Thankyou
@shivavelayutham23
@shivavelayutham23 5 месяцев назад
Crore Thanks to Gopi Sir
@thamotharan2946
@thamotharan2946 5 месяцев назад
Mikka nandrigal Gopi Anne🙏
@rajanarthagisankaran1449
@rajanarthagisankaran1449 5 месяцев назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@srinivasm5496
@srinivasm5496 5 месяцев назад
ஒம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏
@user-bs6ye8zm7i
@user-bs6ye8zm7i 5 месяцев назад
ஐயா என் பெயர் மீனா.நான் அரசு வேலைக்காக காத்திருக்கிறேன்.நான் அப்பா முருகனை மட்டுமே நம்பி இருக்கிறேன்.சுகமே சூழ்க.ஓம் சரவண பவ
@vijayasundaram9349
@vijayasundaram9349 5 месяцев назад
ஓம் சரவண பவ......❤
@gowthamg2642
@gowthamg2642 5 месяцев назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@adhiraikumar8497
@adhiraikumar8497 5 месяцев назад
Anna miga arumai theiva bakthi evlo vunmainu vungla pathu vunarlam kodana kodi nandri anna ibc channel ku kodi nandri ayya 🙏🙏🙏🙏🙏 om Muruga ,guru Muruga , arul Muruga ,siva sakthi balaganey shanmuganey sadacharaney en vakkilum ninaivilum nindru kakka Om aim kreem vel kalka 🙏
@SarathKumar-sp6dy
@SarathKumar-sp6dy 5 месяцев назад
அருமை
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 27 дней назад
உருவாய் அருவாய் உலதாய் இலதாய்,மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்,கருவாய் உயிராய்க் கதியாய்க் விதியாய்,குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@Kathiravan10121
@Kathiravan10121 5 месяцев назад
God bless you anna ❤❤❤
@user-dl9yh3qf3h
@user-dl9yh3qf3h 4 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@suthamurali1825
@suthamurali1825 5 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கே.
Далее
ХЕРЕЙД БОИТСЯ МОЕЙ СОБАКИ МАРТИ
4:54:36