Тёмный

முருக பக்தர்களின் வாழ்கையையே மாற்றும் 15 நிமிட பேச்சு | Magesh Iyer | Murugar Yugam 

Galatta Divine
Подписаться 569 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#GalattaDivine #MurugarYugam #murugandevotional #lordmurugan #murugantemple #mageshiyer #vijayakumarVelmaaral #kandhasashtikavasam #murugar #thiruchendur #astrologermageshiyer
முருக பக்தர்களின் வாழ்கையையே மாற்றும் 15 நிமிட பேச்சு | Magesh Iyer | Murugar Yugam
➡️Description :
Murugan Statues sponsored by
Magizh handicrafts
/ magizhhandicrafts
www.magizhhandicrafts.com
Contact - 98113 86369
➡️jeyachandran textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
➡️"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
➡️Aachi Masala - The Mother of Good Taste
· ஆச்சி மசாலா-வின் புதிய அறிமுகம், ஹோட்டல் சாம்பார் பொடி
· சுவையான ஹோட்டல் சாம்பார் இப்ப வீட்லயே
· 50g Rs. 20 /- only.. கடைகளில் கேட்டு வாங்கவும்..
For Bulk & Online Orders Visit: www.aachifoods.com/
FOR SPECIAL OFFERS FOLLOW US:
/ aachiproducts
/ aachi-masala
/ aachigroup
/ aachinxtgencooking
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Наука

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 296   
@Kumarvel-jc5ml
@Kumarvel-jc5ml 6 дней назад
எனக்கு 4 வருடம் குழந்தை இல்லை 😢நானும் என கணவரும் சஷ்டி விரதம் 6நாள் இருந்தோம் 🙏🏻 முருகன் அருளால் இந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது ❤ முருக வர்ஷினி என பெயர் சூட்டினோம் 😊 என்றும் நாங்கள் முருகன் அடிமை 🙏🏻முருகா........ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
@mythilimanjunathan2792
@mythilimanjunathan2792 4 дня назад
Valltukkal
@mohanashanmugam7185
@mohanashanmugam7185 3 дня назад
தூய்மையானஅன்பு பக்திக்குமுருகன் அடிமை
@murugar364
@murugar364 2 дня назад
Man sorthurama veratham erunga vitrathinga en na mangayar karasi ammayar re avarhal petor muruagnuku 14 varudam kalithu poranthalgalam mangayar karasi amma avarhal
@dhina759
@dhina759 4 дня назад
200,% correct. எந்த கோயிலுக்கு போனாலும் முருகா என்ற வார்த்தை தான் முதலில் வருகிறது
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 8 дней назад
நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை... எனக்கும் எந்த கடவுள் முன்னாள் நின்றாலும் முருகா என்று தான் சொல்லுவேன்.. எங்கு முருகன் பெயர் கொண்ட நபர்கள் பார் தாலும் நீ என் கூடவே இருக்கிற நன்றி முருகா... என்று சொல்லுவேன்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகர🙏💕🙏💕
@g.s.prabhavathy6635
@g.s.prabhavathy6635 6 дней назад
💯
@malarsangeeth9715
@malarsangeeth9715 7 дней назад
என் தங்கைக்கு திருமணம் ஆகி 2வருடமாகியும் குழந்தை இல்லை,தம்பிக்கு,வரன் அமையவில்லை,நான்,திருமணம் நடந்த நாள் முதல் நம்புவது முருகனை தான், சஸ்டி,கிருத்திகை விரதம் இருப்பேன்,எனக்கு இரண்டு ஆண் குழந்தை முருகன் அருளால் பிறந்தது,அதே போல் தம்பிக்கு திருமணம் நடந்தது,என் தங்கைக்கு இரட்டை பெண் குழந்தைகள் 2024 சித்திரை 1 வளர் பிறை சஸ்டி அன்று பிறந்துள்ளது,அதே போல் தம்பிக்கு வளர்பிறை சஸ்டி அன்று பெண் குழந்தை பிறந்தது,எனக்கு அத்தனை சந்தோசம்,அவருக்கு உகந்த சஸ்டி நாளில் பிறந்தது அவ்வளவு சந்தோசம்,இப்போ வரை சஸ்டி விரதம் இருந்து எத்தனையோ பேருக்கு அற்புதம் நடந்து கொண்டே தான் இருக்கு,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@RangoliByRubi-1991
@RangoliByRubi-1991 6 дней назад
சஷ்டி விரதம் மாதம் இருக்கும் பொழுது குழந்தை வரத்திற்காக எவ்வாறு எவ்வாறு விரதம் இருந்தீர்கள் கந்த சஷ்டி கவசம் படித்தீர்களா எத்தனை முறை படிக்க வேண்டும்
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 6 дней назад
Me too my girl baby born in sasti thithi.... Mei silirthen
@jayashriramesh1174
@jayashriramesh1174 5 дней назад
ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை
@visveswaranvenkatesan
@visveswaranvenkatesan 2 дня назад
ஓம் சரவண பவ... அவருடைய பேச்சைக் கேட்டு அழுகை வருகிறது. முருக பக்தராக இருக்கும் பாக்கியம்
@masamasa7064
@masamasa7064 8 дней назад
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை உண்மை எங்கேயும் எப்போதும் கூடவே இருக்கிறார் . எங்க ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ல் கதிர்வேல் முருகன் கோயில் ல் வேலாக மட்டும் காட்சி தருகிறார் அனைவரும் வாங்க மாலதி கோவில்பட்டி 😅
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 8 дней назад
Thanks
@hanngwetun3017
@hanngwetun3017 7 дней назад
Super tips, Muruga, Hariharan BSc Burma.
@MuniyasamyS-tg9nn
@MuniyasamyS-tg9nn 7 дней назад
சொர்ணமலை கதிர்வேலன் மிக சக்தி வாய்ந்த தலம்
@balasundarambala2796
@balasundarambala2796 6 дней назад
சிலை கிடையாதா?
@masamasa7064
@masamasa7064 6 дней назад
@@balasundarambala2796 வேல் மட்டுமே யூடியூப் ல் அல்லது கூகுள் ல் கோவில்பட்டி கதிரேசன் கோயில் னு பாருங்க
@F2P372
@F2P372 5 дней назад
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. 🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 дня назад
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻
@balaharismart1998
@balaharismart1998 4 дня назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக் கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚
@user-yf5yb9wu5o
@user-yf5yb9wu5o 2 дня назад
எனக்கும் இதே நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு உதவி செய்யும் அனைத்து நண்பர்களின் பெயரும் முருகனின் பெயர் கொண்டவர் தான். 🦚🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 8 дней назад
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உங்கள் இருவரையும் ஒன்றாக சேர்ந்து எம் பெருமான் முருகரை போற்றி பேசுவதை பார்க்கும் போது மிக மிக மிக.... ஆனந்தமாக உள்ளது இந்த அற்புதமான பதிவை பார்க்க வைத்த எம் பெருமான்முருகர்க்கு கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ வேலும் மயிலும் சேவலும் துணை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@Aravinthnaruto873
@Aravinthnaruto873 8 дней назад
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருக முருக முருக!!!!!!!!!
@elangovann709
@elangovann709 8 дней назад
வடபழனி ஆண்டவருக்கு அரோகரா
@arunajanulifestyle7109
@arunajanulifestyle7109 8 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா
@ashigalaxmi6292
@ashigalaxmi6292 5 дней назад
உண்மை முருகர் போல் அற்புதம்செய்யும் தெய்வத்தை நான் இது வரை பார்த்த தில்லை நான் ஒரு தீவிர பெருமாள் பக்தை இப்போது முருகரையும் சேர்த்து வணங்குகிறேன் என் அப்பன் முருகன் இதை கேக்கும் போது என் கண்ணில் நீர் வடிகிறது முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@srinivasanchithra1879
@srinivasanchithra1879 3 дня назад
நானும்
@user-gi9dn2uu9v
@user-gi9dn2uu9v День назад
Naan Krishna bakthai nanum ​@@srinivasanchithra1879
@thamillarasis7591
@thamillarasis7591 3 дня назад
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் ❤
@srianbazhagan8028
@srianbazhagan8028 6 дней назад
, என் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை உணர்ந்தேன் முருகன் அருளால் எங்கள் ஊரில் உள்ள பாலமுருகன் வேண்டும் வரங்களை பலருக்கு அருளியுள்ளார் குறிப்பாக குழந்தை வரும் வரம் வேண்டுவோருக்கு ஒரு வருட காலத்தில் நிறைவேறி உள்ளது எங்கள் ஊர் திருவண்ணாமலையில் உள்ள நல்லவன் பாளையம் பாலமுருகன் கோவில்
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 8 дней назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@maheswari9937
@maheswari9937 8 дней назад
வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 7 дней назад
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@MageswariM-jk4yi
@MageswariM-jk4yi 8 дней назад
நல்ல பதிவு! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
@manjubalacreations1287
@manjubalacreations1287 8 дней назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻
@sashok6809
@sashok6809 7 дней назад
Vetrivel muruganek harohara🙏
@ananthananth8850
@ananthananth8850 8 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@ambikateacher1544
@ambikateacher1544 8 дней назад
என் வாழ்க்கையில் முருகனின் திருவடியே நான் பெற்ற வரம்.வேல்வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 8 дней назад
Vetrivel Muruganuku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 8 дней назад
ஓம்சரவணபவ
@Madhu27999
@Madhu27999 8 дней назад
ஓம் சரவணபவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻 முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TamilSelvi-dr1sk
@TamilSelvi-dr1sk 7 дней назад
Naan intha pathivai parrkka kuduthu vaithuirukka vendum muruga
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 День назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖🤲🤲🤲🤲🤲🤲
@SureshViji3019-qc2rl
@SureshViji3019-qc2rl 8 дней назад
Vetrivel muruganuku Arogara 🙏🙏🙏 arumugam arulidum anuthinamum erumugam 🦚🙏 Om saravana bava 🙏🙏
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 8 дней назад
அனுபவவித்த உண்மைநல்லபதிவிற்குநன்றி🎉🎉🎉
@rajalingam175
@rajalingam175 13 часов назад
ஆறுமுகம் அருள் எனினும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@purnarekhap2215
@purnarekhap2215 7 дней назад
Vetrivel muruganukku aromhara🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 8 дней назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 6 дней назад
Vetrivel muruganuku Aarohara
@EzhumalaiS-qh6xq
@EzhumalaiS-qh6xq 6 дней назад
முருகா நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் முருகா ❤❤❤
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 8 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@DeepikaSiddharth-hl5uo
@DeepikaSiddharth-hl5uo 7 дней назад
Thank you sir... 🙏🙏
@omsairam4785
@omsairam4785 8 дней назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@premalathasenthilkumar9330
@premalathasenthilkumar9330 8 дней назад
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி
@rajkamal3006
@rajkamal3006 8 дней назад
ஓம் சரவண பவ 🦚
@gowthamg2642
@gowthamg2642 8 дней назад
ஓம் சரவணபவ 🙏🙏
@shobana9446
@shobana9446 5 дней назад
உள்ளம் உருகுதையா உன்னை காண்கையிலே🙏🙏🙏
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 8 дней назад
கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤
@barathia7509
@barathia7509 7 дней назад
என் செல்ல குட்டி முருகா 🙏🏻முருகா 💖💖💖💖💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ashavijay7610
@ashavijay7610 7 дней назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🌹
@user-bp8zf2fk7o
@user-bp8zf2fk7o 7 дней назад
❤❤❤💐🙏🙏🙏 ஓம் சரவணபவா முருகா போற்றி கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@veni-pe7do
@veni-pe7do 8 дней назад
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@rajinimanju9192
@rajinimanju9192 Час назад
Om vel Murugan thunai 💐💐🙏🙏💪💪🐯🐯🔥🔥🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓👍🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓
@user-ct7hk5xz4u
@user-ct7hk5xz4u 8 дней назад
நல்ல பதிவு நன்றி சார் ஓம் சரவணபவ ❤❤❤
@sureshc5k154
@sureshc5k154 8 дней назад
சிறப்பு
@gowthamg2642
@gowthamg2642 8 дней назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@Loganayagi-gp7xk
@Loganayagi-gp7xk 8 дней назад
Om Saravanabavaya namaha
@barathia7509
@barathia7509 7 дней назад
என் அப்பனே முருகா 🙏🏻என் மகனும் பரணி நட்சத்திரம் பிறந்தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰
@thamotharan2946
@thamotharan2946 8 дней назад
En Appan Palani maalai Muruga 🙏
@vanithavanitha6714
@vanithavanitha6714 7 дней назад
Muruga saranam🙏
@ravindharrajeswaran5619
@ravindharrajeswaran5619 8 дней назад
En udal porul aavi elame muruganthan🙏
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 7 дней назад
Muruggappa thunai 🙏🏽🔥🐓🔱🦚🙏🏽
@tamilselvi3721
@tamilselvi3721 7 дней назад
ஓம் சரவணபவ🙏 ஆறுமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 8 дней назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, உள்ளம் உருகுது தையா உன்னை காண்கயிலே....
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 7 дней назад
உங்கள் இருவருக்கும் என்னுடைய வணக்கங்கள் உங்கள் இருவரின் உரையாடல் நிறைய பார்த்திருக்கிறேன் மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி உங்கள் இருவருக்கும் இறை பயணம் தொடரட்டும். நான் காணும் அனைத்திலும் முருகன் மட்டுமே காட்சி அளிக்கிறார். அவரின் அற்புதங்களை சொல்லச் சொல்ல இனிக்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. பால தண்டாயுத சுவாமிக்கு அரோகரா. பவானி பழனியாண்டவர்க்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏 குக ஸ்ரீ ரங்கசாமி.
@cutsiepumpkin..668
@cutsiepumpkin..668 8 дней назад
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga thunai❤
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 7 дней назад
ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@chitravinay4475
@chitravinay4475 2 дня назад
100/100 உண்மையில் உண்மை நான் முருகன் அடிமை என் மகன் திருமணம் தள்ளி போகிறது முருகன் அருளால் சீக்கிரம் நள்ள பெண் அமைத்து கொடுப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது ஓம் முருகா ஓம் சரவணபவன் முருகா
@navamkumaresan7035
@navamkumaresan7035 8 дней назад
Vetri Vel Murugganukku Arohara Kantha Vel Murugganukku Arohara🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 8 дней назад
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@poornivelu
@poornivelu 8 дней назад
Guruve Saranam 🙏 Thanks to Galatta Divine for uploading this event recording in your channel 🙏 Felt I really missed to attend this event when I saw this event poster in Vijayakumar Guruji insta post... With Lord muruga blessings,felt lord muruga talk to me in both of your roopam 🙏 Both are my favorite RU-vid speakers 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏 Sarvam Murugaarpanam 🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 8 дней назад
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
@SuganyaSuganya-si5tb
@SuganyaSuganya-si5tb 8 дней назад
Vetrivel muruganuku arrogara🙏🙏🙏🙏
@rohithc9792
@rohithc9792 6 дней назад
உண்மை உண்மை உண்மை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@PrakashPrakash-yn3js
@PrakashPrakash-yn3js 7 дней назад
முருகா முருகா...
@BKFTGAMER
@BKFTGAMER 7 дней назад
முருகா❤❤❤❤❤
@valasaivarun111
@valasaivarun111 2 дня назад
100000000% true எந்த கோயில் சென்றாலும் வாயில் வருகின்ற முதல் வார்த்தை முருகா தான் அற்புதங்கள் பல எவற்றை சொல்வது எவற்றை விடுவது
@user-fh2cz6xt5k
@user-fh2cz6xt5k 7 дней назад
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@hruthikajeygirija.g4813
@hruthikajeygirija.g4813 8 дней назад
Nandri sir. 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌹🌹🌹
@kingsmediatv9085
@kingsmediatv9085 7 дней назад
Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem klowm Sowm Namaha ❤❤❤ Vetti Vel Muruganukku Arogara ❤ Om Saravanana Bhava ❤
@mythilyganesan
@mythilyganesan 2 дня назад
Murugha. Nan Ninaittha Karyam Nadakka Murugha Neenkalthan Kadakshikkavendum.🙏🙏🙏
@vasanthkumar-mo6ls
@vasanthkumar-mo6ls 7 дней назад
முருகன் அடிமை ஓம் முருகா சரணம்
@RajiMadeshRajiMadesh
@RajiMadeshRajiMadesh 7 дней назад
என் அப்பன் முருகன் எனக்கு என்று துணையாக இருப்பார்
@bharathir2324
@bharathir2324 8 дней назад
Unmai sir❤❤❤❤❤
@g.s.prabhavathy6635
@g.s.prabhavathy6635 6 дней назад
வெற்றிவேல் முருகா🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 8 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கலியுக தெய்வம் .அய்யா நானும் இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைதேன்.❤❤❤❤❤❤.முருகர் யுகம்.😊😊😊😊😊😊. உங்களை இரண்டு முருக பக்தர்களை அய்யா மகேஷ் ஜி அய்யாவிஜயகுமார் ஜி. பார்த்து ஆச்சிரியம் ஆனால் உண்மை.🎉🎉🎉🎉🎉🎉. கலட்டா.சேனல் நன்றி.🎉🎉🎉🎉🎉🎉 .
@thambinavi521
@thambinavi521 8 дней назад
என் அப்பா முருகன் 🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 8 дней назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 8 дней назад
நீங்கள் சொல்வது அனைத்தும் சரி... நிறைய முறை அனுபவம்....வேல் ஐய்யா ❤
@suriyaman2614
@suriyaman2614 8 дней назад
Vetrivel muruganugu arogara
@nithishasenthil130
@nithishasenthil130 8 дней назад
முருகா முருகா முருகா
@kamalaa3007
@kamalaa3007 8 дней назад
Great saying
@Mathikutty2020
@Mathikutty2020 8 дней назад
முருகா சரணம் ❤❤❤
@EngalVeetil
@EngalVeetil 7 дней назад
ஓம் முருகா 🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 дней назад
🙏💮🌺சிவ சிவ🏵️🙏💮❤❤❤
@dharshandharshandharshan8577
@dharshandharshandharshan8577 7 дней назад
Yellam puglam muruganke Om Saravana bhava om
@suseelaradhakrishnan6330
@suseelaradhakrishnan6330 8 дней назад
அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@Jeyarijanrijan
@Jeyarijanrijan 8 дней назад
ஓம் முருகா
@indiranibhaskaran3075
@indiranibhaskaran3075 7 дней назад
Om Muruga Arogara
@user-rs5lv2rh3h
@user-rs5lv2rh3h 7 дней назад
வெற்றி வேல் முருகன்க்கு அரோகரா ஆறு முகம் அருளிடம் அனுதினமும் ஏறு முகம் வேலும் மயிலும் துணை முருகா சரவணபவ ஓம் சக்தி
@manielavarasan806
@manielavarasan806 8 дней назад
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
@darshadenojansworld3969
@darshadenojansworld3969 8 дней назад
Om muruga muruga Om muruga muruga
Далее
🤘РОК или ПОП?💖
3:20:26
Просмотров 1,7 млн
Guess The Drawing! ✍️✨🧐 #shortsart
00:14
Просмотров 1,7 млн
ДОМОФОН НА КОМПЬЮТЕР
0:17
Просмотров 599 тыс.