Тёмный

முருகரிடம் சரணடையணுமா ? இது தான் வழி | Magesh Iyer | Speaker Vijayakumar | Murugar Yugam | Velmaaral 

Galatta Divine
Подписаться 565 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#velmaral #murugandevotional #lordmurugan #murugantemple #mageshiyer #vijayakumarVelmaaral #திருப்புகழ் #அருணகிரிநாதர் #thirupuzhal #arunagirinathar #vijayakumar #kandhasashtikavasam #murugar #thiruchendur #astrologermageshiyer #GalattaDivine #mageshiyer #vijayakumar
முருகரிடம் சரணடையணுமா ? இது தான் வழி | Magesh Iyer | Speaker Vijayakumar | Murugar Yugam | Velmaaral
➡️Description :
Murugan Statues sponsored by
Magizh handicrafts
/ magizhhandicrafts
www.magizhhandicrafts.com
Contact - 98113 86369
➡️jeyachandran textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
➡️"Sunland:
Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood "
➡️SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Наука

Опубликовано:

 

30 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@srikeerthana7555
@srikeerthana7555 День назад
இவர்கள் இருவரும் இணைந்து சொற்பொழிவு நிகழ்ச்சி களை கேட்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் முருகா முருகா
@Diyahoney.528
@Diyahoney.528 2 дня назад
இந்த சொற்பொழிவு கேட்பதற்கே என் அப்பன் முருகனை பார்த்தது போல் இருக்கிறது இரு அன்பருக்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 День назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா மகேஷ் ஜி விளக்கம் பச்சை மஞ்சள் காவி.❤❤❤❤❤❤. அய்யா விஜயகுமார் ஜி அருணகிரிநாதர் திருப்புகழ் ❤❤❤❤❤❤முத்து விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉. இரண்டு ஜாம்பவான்கள்.😊😊😊😊😊😊. மகேஷ் ஜி சிரிப்பு அழகு.என் அப்பன் முருகன் சக்கரவர்த்தி. உண்மை கலாட்டா சேனல்க்கு நன்றி.
@rohinisabarish9980
@rohinisabarish9980 День назад
எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கருள்வாய் 🙏🙏🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 2 дня назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚👫
@DeepikaSiddharth-hl5uo
@DeepikaSiddharth-hl5uo День назад
🙏🙏உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க❤❤
@Soniyakumaran
@Soniyakumaran День назад
என் அப்பனே முருகா எங்களை காப்பாற்றுங்கள் பில்லி சூனியம் பெரும்பகை அகல எல்லா பிணியும் என்றனை கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 дня назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@maheswari9937
@maheswari9937 2 дня назад
❤❤வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் முருகா போற்றி ❤❤
@balaharismart1998
@balaharismart1998 День назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🦚🦚🙏🙏🙏
@user-rd4kv1ig9x
@user-rd4kv1ig9x День назад
என்றும் உன் அடிமையப்பா......
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 День назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, மிக மிக அருமையான பதிவுகள், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@F2P372
@F2P372 День назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@logeshsharveshsowndaribask4595
Velmaral is a 100/- truely powerful mandram.
@karthickv7197
@karthickv7197 2 дня назад
சத்தியமாவது சரவணபவவே🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 2 дня назад
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@sathiyaeshwaramoorthi
@sathiyaeshwaramoorthi День назад
🙏❤️ உயிர் உள்ளவரை என்றும் உன் காலடியில் முருகா... எல்லாப் புகழும் முருகனுக்கே ❤️🙏
@malligamani8744
@malligamani8744 День назад
மகனே விஜி நீங்கள் முத்து என்ற வார்த்தைக்கு கொடுத்த விளக்கம் கேட்டு மெய்சிலிர்த்து பேனேன் அருணகிரிநாதர் சுவாமிகளைப் பற்றி நீங்கள் கூறும் விளக்கம் அவரையே நேரில் கண்டதுப் போல் இருக்கும் மகனே மிகவும் நன்றி.மேலும் உன் ஆன்மீக சொற்பொழிவு சிறக்க வாழ்த்துக்கள்.
@m.abiramim.abirami7893
@m.abiramim.abirami7893 2 дня назад
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@chitravinay4475
@chitravinay4475 День назад
உங்கள் இருவரின் சொற்பொழிவு கேட்கவைத்த என் அப்பன் அருளால் நடந்திருக்கிறது ஓம் முருகா
@user-pv4rq4jv4u
@user-pv4rq4jv4u 4 часа назад
நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசுவதை கேட்க அப்படி ஒரு சந்தோசம் இருக்கு சார் என் குலதெய்வம் ஆனா முருகன் பத்தி பேசுறது
@nagapriya5044
@nagapriya5044 День назад
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava
@pavithrar9784
@pavithrar9784 2 дня назад
எல்லாம் புகளும் முருகனுக்கு
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 дня назад
முருகாசரணம்❤❤🎉
@gowthamg2642
@gowthamg2642 День назад
எங்கள் இடைப்பாடி காவடி பழனி மலையில் மிக மிக பிரபலமான ஒன்று, இடைப்பாடியில் காவடி எடுத்து சென்று பழனி மலையில் தங்கும் அனுமதி எங்களுக்கு உள்ளது. எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@jeevi2128
@jeevi2128 23 часа назад
Muruga.... 3years ah vtla dha irundhen.. 2weeks munnadi thiruchendur poitu vandhen.. inum 2days la tailoring class join panna poren.. nallabadiya kathukanum muruga.. katroruku sendra idam ellam sirapunu soldra madhiri.. ennoda best ah na pannanum.. unna vitta enaku yaarum illa muruga..
@kamilabanu9058
@kamilabanu9058 2 дня назад
வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் சிவாய நமஹ 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓
@chitrar6960
@chitrar6960 День назад
உங்கள் வார்த்தையின் வழியாக என் செவிக்குள் சென்று என் மனம் மகிழ செய்த முருகனின் அருள் எண்ணிலடங்கா ஆனந்த வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 உங்கள் இருவரின் பேச்சுக்கு மிக்க நன்றி
@KSBInfo
@KSBInfo День назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Deepthikasshortsandvideos
@Deepthikasshortsandvideos День назад
ஐயா உங்க இருவரின் பேச்சும், எங்களை முருகனின் அருகமையில் அழைத்து செல்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏
@indiraindira8188
@indiraindira8188 День назад
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 День назад
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t День назад
இருவருக்கும் நன்றி ஐயா 🙏🙏 கேக்கும் போது முருகன் கூடவே இருக்கிறார் என்று உடல் சிலிர்த்தது 🙏🙏 ஓம் சரவணபவ முருகா குமரா குகா சண்முகா வேலவா கார்த்திகேயா திருவடி சரணம் 🙏🙏
@SureshViji3019-qc2rl
@SureshViji3019-qc2rl День назад
Arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏 vetrivel muruganuku Arogara 🦚🙏🙏 Om saravana bava 🙏🙏🙏
@KaviMadhusuthanan
@KaviMadhusuthanan День назад
முருகன் ❤
@sabaragu-be8jb
@sabaragu-be8jb День назад
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@Kavan-br5fc
@Kavan-br5fc 2 дня назад
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@SwethaMuthu-cq9rh
@SwethaMuthu-cq9rh 2 дня назад
ஓம் முருகா சரவணன் பாவா🙏🙏🙏🙏🙏🙏🙏
@indhumathinallarasu3072
@indhumathinallarasu3072 День назад
ஓம் சரவண ‌ பவ' ஓம் ‌முருகா‌‌‌ போற்றி
@anithaprakash6783
@anithaprakash6783 День назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 கந்தா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏 சர்வமும் முருகப்பெருமான் அருள்🙏🙏🙏🙏🙏🙏
@dharshandharshandharshan8577
@dharshandharshandharshan8577 День назад
Yellam puglam muruganke Om Saravana bhava om
@gowthamg2642
@gowthamg2642 День назад
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@user-zk1bi6nm8z
@user-zk1bi6nm8z 2 дня назад
🙏Om saravana bhava🙏Iyya ungal eruvarin sorpozhivai ketka nan yenna thavam seitheno 🙏😩😩😩😩kaneer malga nanri iyya thangal eruvararukum🙏🙏🙏
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys День назад
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@veni-pe7do
@veni-pe7do День назад
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@maneeshraji805
@maneeshraji805 2 дня назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚👫
@annamalai8635
@annamalai8635 2 дня назад
ஓம் சரவணபவ 😢
@mohanasundari465
@mohanasundari465 День назад
முருகா முருகா முருகா
@durgadevidevendiran9041
@durgadevidevendiran9041 10 часов назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@poornivelu
@poornivelu 20 часов назад
Guruve Saranam 🙏 Thanks to this channel for initiating both my favorite sathsangam speakers in one video 🙏 I strongly believe Lord muruga is talking in both roopam 🙏 Sarvam Murugaarpanam 🙏
@gowthamg2642
@gowthamg2642 День назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@rubanthiruraj2655
@rubanthiruraj2655 День назад
Tiruchendur muruga saranam❤
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha День назад
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
@user-fb9fk9hi7v
@user-fb9fk9hi7v День назад
நன்றி ஜயா முருகனுக்கு அரோகரா.
@futurePredictions22
@futurePredictions22 День назад
Vetrivel murugakku arokara🙏🙏🙏q
@AmuthaRavi-rm3fu
@AmuthaRavi-rm3fu 2 дня назад
சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@user-vq9sr7kf6o
@user-vq9sr7kf6o День назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@tamilselvi3721
@tamilselvi3721 День назад
அருமை அருமை அய்யா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 День назад
ஓம் சரவணபவ 🙏🙏
@hruthikajeygirija.g4813
@hruthikajeygirija.g4813 2 дня назад
Nandri sir. 🙏🏻🙏🏻🙏🏻💐🌹
@dthirumangai7592
@dthirumangai7592 22 часа назад
அருமையோ அருமை
@rajkamal3006
@rajkamal3006 2 дня назад
ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚
@jayanthibalamurugan6065
@jayanthibalamurugan6065 2 дня назад
I am waiting thisvideo
@bharathidarshanram249
@bharathidarshanram249 День назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@santhamani4938
@santhamani4938 День назад
Ayya vanakkam
@durkasomasundaram4518
@durkasomasundaram4518 День назад
மிக மிக அருமை.
@bakthavachalamganeshan2921
@bakthavachalamganeshan2921 День назад
OM Murga potti ❤
@user-pr5cw1vi9q
@user-pr5cw1vi9q День назад
Om saravana bava
@selvirajan06
@selvirajan06 День назад
Velmurugar thunai.
@SJNgaming777
@SJNgaming777 День назад
Om saravana pava
@user-hr4vz9nm4r
@user-hr4vz9nm4r День назад
Om muruga pootri om Saravana bava om
@user-hr4vz9nm4r
@user-hr4vz9nm4r День назад
Tnq
@user-ki3hp5qd4f
@user-ki3hp5qd4f День назад
Super muruga
@Kalaiyarasi360
@Kalaiyarasi360 2 дня назад
Sir, thanks for uploading, very useful, ❤continue this content, please🙏, guide us how to pray during menstrual peroids vel maral, 48 days workship,and i have many big struggles during this 40 days of velmaral chanting twice a day, but i hv. Dis continued for 3,4 days on 40 th day, how to continue, further, I have added the missed days chanting after 4 days is that correct.......!!!!????? 🙏🙏🙏🙏🙏 guide us correct ly. Tell about kavadi workships please🙏😊
@Sumathra-gf2mm
@Sumathra-gf2mm День назад
Om saravanabava
@user-dy7vu4kz6o
@user-dy7vu4kz6o День назад
Oam Muruga saranam.
@sureshp8038
@sureshp8038 День назад
Vel vel muruga vetrivelmuruga🙏🙏🙏🙏🙏🙏
@veerasekar8258
@veerasekar8258 2 дня назад
Kuruvai varuvai arulvai kuganae🙏🙏🙏 aarumugam arulidum anudhinamum eru mugam🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🐓Om saravana buava
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 День назад
Om muruga. 🙏🙏
@LOGESHLINK
@LOGESHLINK День назад
Thankyou sir
@chitrarajanr
@chitrarajanr День назад
Muraga.neeya Thunai❤❤❤❤❤❤
@user-ti7kj8rf7i
@user-ti7kj8rf7i День назад
Muruga potri . ❤
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 День назад
Video start 1:54 😊
@oviyadharshini-xz5oo
@oviyadharshini-xz5oo День назад
Om saravana bava 🙏🙏🙏🙏
@radhasreeram9780
@radhasreeram9780 2 дня назад
🙏🙏🙏🙏
@rathikaalagar7051
@rathikaalagar7051 2 дня назад
🙏🙏🙏🙏🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️
@vidyalakshmiravi5617
@vidyalakshmiravi5617 День назад
🙏🙏🙏
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 День назад
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@TamilSelvi-dr1sk
@TamilSelvi-dr1sk 2 дня назад
Om sa ra va na pa
@manjulaanand4597
@manjulaanand4597 День назад
Intha doubt enakku irukku
@user-dy7vu4kz6o
@user-dy7vu4kz6o День назад
Oam saravana Bava
@user-ml4jl9rl9o
@user-ml4jl9rl9o День назад
Alagu murugan arogara arogara arogaraaa
@selvirajan06
@selvirajan06 День назад
Engal erandu kudumba court prachanai epo therthu vaippai kanda.
@ramasamypalanivel648
@ramasamypalanivel648 День назад
ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம்
@IlakyaPrabakaran
@IlakyaPrabakaran День назад
🦚🙏🙏🙏🙏🙏🦚
@tamilbhaktiisaimalai4445
@tamilbhaktiisaimalai4445 2 дня назад
Meenam 😓
@jeyagowri6783
@jeyagowri6783 День назад
காக்க காக்க கனகவேல் காக்க வேலும் மயிலும் சேவலும் துணை
@gokilavani1559
@gokilavani1559 День назад
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
@Muthakka-um7uk
@Muthakka-um7uk День назад
முருகா முருகா மருகா
@Sumathra-gf2mm
@Sumathra-gf2mm День назад
Om saravanabava
Далее
Will the battery emit smoke if it rotates rapidly?
0:11
ИГРОВОВЫЙ НОУТ ASUS ЗА 57 тысяч
25:33