Тёмный

முருக பக்தியை உலகெங்கும் பரப்பிய வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் வரலாறு|Vallimalai swamigal|VIYASAR 

VIYASAR
Подписаться 53 тыс.
Просмотров 50 тыс.
50% 1

ரமணரும் சேஷாத்திரி ஸ்வாமிகளும் உருவாக்கிய சித்தர் .
முருக பக்தியை உலகெங்கும் பரப்பிய வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் வரலாறு .
Sri Satchidananda Swamigal of Vallimalai was a staunch devotee of Lord Muruga, and he attained Samadhi in the year 1950 at Vallimalai. According to the legend, Vallimalai is the place where Valli, consort of Lord Muruga was born, and it is located in Vellore District, and a temple for Lord Muruga is found in Vallimalai.
Sri Satchidananda Swamigal had spread the fame of Saint Arunagirinathar’s Tiruppukazh songs amongst the people in South India.
Sri Satchidananda Swamigal’s disciple is Balananda, and he has spread the importance of singing of Tiruppukazh songs throughout the world amongst the Murugan devotees. Balananda had repaired and renovated his Guru’s Ashram and introduced daily annadanam and providing food to hundreds of devotees.
It is believed, that once Vallimalai Satchidananda Swamigal had the divine vision of Mata Valli, in the form of a small girl, and she blessed him, and asked him to sing songs on Thirupugazh. From that day onwards, Vallimalai Swamigal began to consider the holy text “Thirupugazh” similar to the Holy Vedas, and he insisted the Murugan Devotees to regularly sing songs from Thirupugazh.
Every year, Valli and Murugan marriage festival would be celebrated in a grand manner, at the Vallimalai Murugan Temple, and free food would be served in a pleasing manner to all the devotees. Kripananda Variar used to visit this holy temple, and advised his followers and devotees to visit and worship the Vallimalai Murugan Temple, at least once in their life time, to have to divine blessings of Lord Muruga and Mata Valli and Devasena.
Satchidananda Swamigal had given divine lectures to the devotees of Lord Muruga, and he had invoked the “MURUGA BHAKTI SPIRIT” to the people, and asked them to chant the holy mantra of Lord Muruga, “OM SARAVANA BHAVA”, in order to get relieved from all kinds of problems in their life.
வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.
#VALLIMALAISWAMIGAL
#SwamigalofVallimalai
#Ramanamaharishi

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 года назад
என் குருநாதர் திருப்புகழ் வித்தகர், பஜன் சாம்ராட் தவத்திரு பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் அவர்களின் குரு வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள். வருடந்தோறும் ஜனவரி 1 திருப்படி உத்சவத்தை வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் சித்தியான பிறகு அத்திருப்பணியை என் குருநாதர் தவத்திரு பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் தன் உடம்பில் வலு இருக்கும் வரை 52 ஆண்டுகள் தொடர்ந்து செய்து வந்தார். அவருக்குப் பிறகு இப்போது முருகடிமை குருநாயகம் அவர்கள் செய்து வருகிறார்கள். தவத்திரு வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி! தவத்திரு பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி! முருகடிமை குருநாயகம் திருப்பாதங்கள் போற்றி!
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 2 года назад
Om Muruga sarnam 🙏🙏🙏🙏🙏
@kalaichelvi5582
@kalaichelvi5582 2 года назад
I> liked likes 09 am in my l
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 года назад
@@kalaichelvi5582 ஓம்சிவசிவசக்திஓம்!
@anandhadhasan1097
@anandhadhasan1097 2 года назад
ஓம்சிவசிவசக்திஓம்!
@Shank2485
@Shank2485 2 года назад
மிகவும் அருமையான பதிவு. இதை பார்க்கும் போது திருப்புகழ் படிக்க , கேட்க ஆவல் அதிகமாகின்றது . ஒரு விண்ணப்பம் . சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் உள்ள ஜீவ சமாதிகளான கண்ணாடி சுவாமிகள் , சடை சுவாமிகள் , அன்னை உமா தேவியார் இவர்களுடைய வாழ்க்கை வரலாறு , எப்படி அங்கு ஜீவ சமாதி ஆனார்கள் என்ற தகவல் இருந்தால் பதிவிடுங்கள் . அடியேனின் விருப்பம் . நன்றி .
@VIYASAR
@VIYASAR 2 года назад
உண்மை தான் ஷங்கர்... திருப்புகழ் சுவாமிகள் பற்றி கடந்த ரமணர் - சேஷாதிரி காணொளியில் ஒரு வரியில் குறிப்பிட்டு விட்டு செல்லலாம் என நினைத்தேன். ஆனால் திருப்புகழ் சுவாமிகளின் வாழ்க்கையும் அவர் செய்த தொண்டும் என்னை உலுக்கி விட்டது. எனவே இதை தனிகாணொளியாக கொண்டு வந்தேன். அப்போது கூட 4நிமிடங்களில் முடிக்க கூடிய அளவில் காணொளி தயாரிக்க எழுத ஆரம்பித்தேன். ஆனால் அவரது அளவில்லா பெருமையை சுருக்கமாக சொல்லி முடிக்க மனம் வராமல் கூடிய மட்டும் அனைத்து முக்கிய தகவல்கள் நிகழ்வுகள் எல்லாம் ஒன்றிணைத்து இந்த காணொளி செய்தேன்... நீங்கள் குறிப்பிட்ட அனைத்து காணொளிக்களும் ஒவ்வொன்றாக செய்ய விழைகிறேன். சூரி நாகம்மாள் நினைவு குறிப்புகள் படித்து கொண்டிருக்கிறேன் தற்போது..தொடர்ந்து ஆதரவ தாருங்கள்.. எல்லாம் இறைவன் செயல் 🙂🙏🏼
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 года назад
ஆகா...கேட்க கேட்க மெய்மறக்கச் செய்துவிட்டது தம்பி...இவ்வளவு விசயங்கள் தெரிவித்த தங்களுக்கு நன்றிகள்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
இதை படிக்கும்போது நானும் மெய்மறந்துவிட்டேன் ஐயா... உங்கள் ஆசிகள் எப்போதும் வேண்டும் 🙂🙏🏼💐
@subramaniamsivadas
@subramaniamsivadas 2 года назад
கோடி நமஸ்காரங்கள், மிகவும் அருமையான பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
நன்றிகள் கோடி ஐயா 🙏🏼🙂💐
@puviarasan4250
@puviarasan4250 2 года назад
குருவே போற்றி🙏 மகான்களின் பெருமைகளை தொடர்ந்து பதிவு இடுக . உங்களின் தெய்வீக தொண்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும்... மிக்க நன்றி 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயமாக புவி அரசன் 🙂🙏🏼💐... உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙂🙏🏼
@nithishmadurai6600
@nithishmadurai6600 2 года назад
ஆத்ம நண்பனுக்கு கோடி நமஸ்காரங்கள்
@VIYASAR
@VIYASAR 2 года назад
நண்பா... உங்கள் நட்பே போதும்.. அதற்கு இணை ஏதுமில்லை. 🙂🤝🤝
@ramanavel9559
@ramanavel9559 2 года назад
கருணை வடிவம் பகவான் ஸ்ரீ ரமணர் தந்தை பற்றிய அற்புத அரிய தகவல்கள் தந்த அன்பு ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
பகவான் ரமணரின் இனிய பக்தரே உங்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் 🙏🏼🙏🏼
@ramanavel9559
@ramanavel9559 2 года назад
@@VIYASAR மிக்க நன்றிகள் ஐயா
@hemabaalu
@hemabaalu 8 месяцев назад
வேல் மாறல் மந்திரம் ஔஷதமாய் தந்து நமக்கு ஆசி வழங்கினார் 😊
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 6 месяцев назад
வள்ளிமலை மலை திருப்புகழ் ஸ்வாமிகள் திருவடி சரணம் ❤
@harishkumarthangavel5350
@harishkumarthangavel5350 2 года назад
I visited thirupughal swamigal jeevasamthi more than 5 times I guess. Guruvae saranam 🙏💖✨💫. In vallimalai when I entered Swamiji jeevasamthi lights were on automatically. Miracle blessings ✨
@VIYASAR
@VIYASAR 2 года назад
U r very blessed soul... Thanks 🙂🙏🏼💐
@sriramr1341
@sriramr1341 2 года назад
Where is swamigal jeeva samadhi...
@VIYASAR
@VIYASAR 2 года назад
@@sriramr1341 Vallimalai
@sriramr1341
@sriramr1341 2 года назад
@@VIYASAR thank you
@harishkumarthangavel5350
@harishkumarthangavel5350 2 года назад
@@sriramr1341 vallimalai
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 8 месяцев назад
Mava sava Shri Om muruga saranam siddhargal thiruvadi saranam net pavi
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏🌹சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌻🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
சிவ சிதம்பரம் 🙂🙏🏼
@sureshkannan4899
@sureshkannan4899 11 месяцев назад
மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது
@bharaths6480
@bharaths6480 2 года назад
Excellent this message is required for tamilnadu
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 года назад
Om Sri Gurubhyo Namaha. With reverence I wish to state that Sri. V. T. Subramania Pillai collectef several Thirupugazh songs written on palm leaves and published Them in three volumes. One of his sons Sri. V. S. Chengalvaraya Pillai wrote concordant notes besides composing several Hymns in praise of Lord Sri Murugan highlighting the Holy aspects of all Associates of Lord Sri Murugan like Vel Cock and so on. Another son of Sri. Subramania Pillai namely Sri. Shanmugam Pillai inteoduced Padi Utsavam on 1st January. Om Sri Gurubhyo Namaha.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 года назад
சரணம் சரணம் சண்முகா சரணம். ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய. ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகளே சரணம். வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
@VIYASAR
@VIYASAR 2 года назад
இறைவன் செயல் 🙏🏼🙏🏼🙏🏼
@rambalaunit2037
@rambalaunit2037 2 года назад
உங்கள் காணொளி இறைப்பணி நன்றாக தொடரட்டும் . சிவபாதையில்.....
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி.. உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் நண்பா 🙂
@rambalaunit2037
@rambalaunit2037 2 года назад
@@VIYASARநான் எப்பொழுதுமே.....
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙂🤝💐
@narayanamurthyp.k9015
@narayanamurthyp.k9015 2 года назад
Reading, listening about Gnanis is also considered a Sadhana 🙏🏻
@VIYASAR
@VIYASAR 2 года назад
Great words!.... Many Thanks 🙂🙂🙂💐
@Karthigai
@Karthigai 2 года назад
திருபுகழ் சுவாமிகள் போற்றி போற்றி
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமோ நாராயணா 🙏🏼🙂💐
@RajKumar-ds5hw
@RajKumar-ds5hw 2 года назад
Migvam arumai , ithu oru nalla pathivu, om muraga sarnam 🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி ஐயா 🙏🏼🙂💐
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 2 года назад
நல்ல பதிவு
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙂
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 года назад
முருகா முருகா
@narayanamurthyp.k9015
@narayanamurthyp.k9015 2 года назад
Arpudamana padhivu! 🙏🏻🙏🏻🙏🏻
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி சார் 🙂🙏🏼💐
@sundharesanps9752
@sundharesanps9752 2 года назад
மிகவும் அருமையான பதிவு! நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே! 💐💐💐💐💐💐
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி... நல்வரவு நண்பரே.. தொடர்ந்து வாருங்கள் 🙂🙏🏼🤝
@sundharesanps9752
@sundharesanps9752 2 года назад
@@VIYASAR 🙏🏻🙏🏻🙏🏻
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 года назад
Om guruve saranam 🙏
@wisdomfruits790
@wisdomfruits790 2 года назад
Nandri Ayya
@VIYASAR
@VIYASAR 2 года назад
Most welcome sir 🙏🏼🙂💐
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 года назад
Nandrigal Kodi Ayya
@VIYASAR
@VIYASAR 2 года назад
உங்கள் வருகைக்கு நன்றிகள் கோடி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙂💐
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 года назад
Om Saravanabhava. Om Sri Gurubhyo Namaha
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சரவணபவ 🙂🙏🏼💐
@hemabaalu
@hemabaalu 8 месяцев назад
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
@nayarana9414
@nayarana9414 2 года назад
6:50
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
நன்றி
@sumathiv5856
@sumathiv5856 2 года назад
🙏 நன்றி
@VIYASAR
@VIYASAR 2 года назад
வருக சகோ 🙂🙏🏼
@vedictech7125
@vedictech7125 2 года назад
🙏 குருவே துணை 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 2 года назад
Muruga...
@asbenterprises8019
@asbenterprises8019 2 года назад
Great
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@myindiaholytrip7806
@myindiaholytrip7806 2 года назад
வள்ளிமலை சுவாமிகளின் பக்தர்களில் நானும் ஒருவன் ,
@VIYASAR
@VIYASAR 2 года назад
அடியேனும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙂🙂🙂
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 года назад
ஒம்சரவணபவ🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் சரவணபவ 🙂🙏🏼💐
@renukasp3510
@renukasp3510 2 года назад
Arumai 👌👌👌🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
வாருங்கள் சகோ... உங்கள் இடுகையை பார்த்ததில் மகிழ்ச்சி 🙂🙂
@renukasp3510
@renukasp3510 2 года назад
@@VIYASAR 😊🙏
@viswanathanlakshminarayana1576
@viswanathanlakshminarayana1576 2 года назад
nanbare , chennai madam address tharavum nanri vanakkam
@mmurugan--
@mmurugan-- 2 года назад
சிவ சிவ திருசிற்றம்பலம்
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙂
@ramudevan3065
@ramudevan3065 Год назад
🙏
@VIYASAR
@VIYASAR 11 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼
@pelumalai.p4327
@pelumalai.p4327 2 года назад
👌👌👌🙏🙏🙏🌺🌺🌺
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙂🙏🏼
@s.lathakannan8708
@s.lathakannan8708 2 года назад
🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙂💐💐💐
@gopalanravi6444
@gopalanravi6444 2 года назад
Valli malai swamigal nirmanam seidha vaishnavi kovil thiru mullai vayilil ulladhu. Valli malai swamigal thiruvadigale porri
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் முருகா.. வள்ளிமலை சுவாமிகள் போற்றி 🙂🙏🏼
@annuradhang7273
@annuradhang7273 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙂🙂🙂💐💐👍🏻
@kannangopal9572
@kannangopal9572 2 года назад
Evar samathi snathu Aseathi natchatram Or birth star Aswathi
@viswanathanlakshminarayana1576
@viswanathanlakshminarayana1576 2 года назад
where are his madalayam established by him pl give
@VIYASAR
@VIYASAR 2 года назад
இங்கே சென்னையில் உள்ளது...
@sankarasattanathan5014
@sankarasattanathan5014 2 года назад
முருகா முருகா
@VIYASAR
@VIYASAR 2 года назад
முருகா முருகா முருகா 🙏🏼🙂🙏🏼🙏🏼🙏🏼
@sujathaswaminathan2755
@sujathaswaminathan2755 2 года назад
🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙂🙏🏼
Далее