Тёмный

முறை தவறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 767 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,1 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

15 сен 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@gayathrigayathri4831
@gayathrigayathri4831 6 месяцев назад
2024 pakkaravanga like panuga
@sugunap3978
@sugunap3978 Год назад
பாவம் அந்த அம்மா அப்பா
@gowrineethi
@gowrineethi 9 месяцев назад
காதல் என்பது கலாச்சாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
@arunaramram2185
@arunaramram2185 5 месяцев назад
வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே ........! அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே ..........!
@jananijanani906
@jananijanani906 3 года назад
Pavam andha amma Appa pakkave romba kasatama irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kausalyaraman425
@kausalyaraman425 3 года назад
என்னுடைய அப்பா வின் சின்னம்மா பையனும், அவரின் பெரியப்பா பையனின் பெண்ணும் 30 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். பையன் என் அப்பாவை அண்ணா என அழைப்பர். பெண் அவரை பெரியப்பா என அழைப்பர்.ஒரே கோத்திரம் வேறு. ஆனால் 30 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். இப்போது அவர்களின் பெண்,பையனுக்கு திருமணம் செய்து பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள். அவர்களும் கிராமம் தான்.. இது இரு குடும்பத்தின் பிரச்சனை என்று எடுத்து பார்த்தால் ஊர் பெரியவர்கள் குறுக்கே வந்ததே தப்பு.
@priyas4477
@priyas4477 3 года назад
Unnoda ponna appadi kattu kudu
@dharanikrishna9130
@dharanikrishna9130 Год назад
Naangalum love mrg thaan enga v2la enga parents pesala 16 years aachu enga v2 la caste pakuranga. Naanga santhoshama 2 pasanga happy ya irukom.
@kkarthiga1
@kkarthiga1 8 месяцев назад
அட சீ…. இதுங்களுக்கு தேவை ஒரு ஆண் ஒரு பொண். முறை பத்தி எல்லாம் கவலை இல்லை. அசிங்கம் புடிச்சதுக. பெத்தவங்கதான் பாவம். இதுங்களை சேத்துக்காதீங்க.
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc Год назад
கண்ணுக்கு அழகாக மனைவி இருக்கும் நிலையில் இன்னொரு பெண்ணை தேடிச் சென்று திருமணம் செய்துகொண்டு தனக்கும் நிம்மதியில்லாமல் அவர்களுக்கும் சரியான முடிவுயை பெற்றுக்கொடுக்காமல் கடைசியில் ஒருவர் விலகிச் சென்றாலும் அவரது வாழ்வில் இருளில் தவிக்கும் என்பதே உண்மை நினைக்காத அளவிற்கு கவலை பற்றிக்கொள்கிறது
@judajebin3199
@judajebin3199 6 месяцев назад
2
@sathiyaraneearunasalam4591
@sathiyaraneearunasalam4591 3 года назад
Lucky madam is a grateful person. She has the highest level positive attitude, some people has to learn from her how to approach the different situations to solve the problem. God bless 🙏 ❤️
@kausalyaraman425
@kausalyaraman425 3 года назад
ஜாதி பிரச்சனை போய் இப்ப உறவு மாறிய சொந்த பிரச்சனை வந்து விட்டது. இதில் மேல் சாதி தான் எங்களை கொடுமை படுத்துகிறார்கள் என மேடை போட்டு பேசுகிறார்கள்.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 9 месяцев назад
காமத்துக்கு கண் இல்லை......சரிதான்.
@sudhageryadav8584
@sudhageryadav8584 Год назад
அந்த இரண்டு பசங்க செஞ்ச காரியம் ஏத்துக்கவே முடியாது.ஆனா அந்த பையன் அப்பா அம்மா ரொம்ப பாவம்😢😢😢.நான் நெனச்சேன் அப்பா அம்மா நடுவுல அமர சொன்னது.அவங்க அப்படியே சொல்லிட்டாங்க.
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 5 месяцев назад
Enna irunthalum murai enbathu rmpa mukkiam ...
@vsd4956
@vsd4956 2 месяца назад
ரோட்டுல சுத்துற நாய்கள் கூட சில நேரம் முறை பார்த்து பழகும். இதுங்களுக்கு மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்.............
@tamilselvitamil3955
@tamilselvitamil3955 4 месяца назад
நானும் புதுக்கோட்டை பக்கம் என் ஊர் இதே கஷ்டத்தை அனுப்பவித்தேன் என் வாழ்க்கையில நான் பட்டகஷ்டம் இன்னும் அனுபவிக்கிறேன் என் குடும்பம் அனுபவிக்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭
@modernchannel4598
@modernchannel4598 6 месяцев назад
Namma Kuzhanthaigal ponatan Petrorin vali teryum.. Unga ishtapadi kalyanam panna unga ishtapadi ponga.. marupadyum petroridam varathirgal.. Petror manikavendum..
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 16 часов назад
Mam kekkum pothey remba varuthama irukku
@trezaalshatti2822
@trezaalshatti2822 5 месяцев назад
Pavam"antha"appa"amma:thayau"senji"avangala:mannichi"edukuruga"plz
@ramaaramli2570
@ramaaramli2570 4 года назад
இப்படி பேச வைத்து அனுப்பி னால், ஊர் மறுபடியும் இவர்களை தண்டிக்க மாட்டார்களா.
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 4 года назад
Problem for the parents now
@trezaalshatti2822
@trezaalshatti2822 5 месяцев назад
Plz:mam:helpme:mam"pavam😢😢😢😢😢😢😢
@MsinthuAyyanar-pc9eb
@MsinthuAyyanar-pc9eb Год назад
Paiyanoda appa am ma so cute
@strongasagirl4434
@strongasagirl4434 Год назад
இவர்கள் காதலை தியாகம் செய்திருக்க வேண்டும். இப்பொழுது இருவரின் குடும்பமும் தத்தளிக்கின்றன.
@sathiyam1845
@sathiyam1845 Год назад
😮
@arundevsunil844
@arundevsunil844 5 лет назад
Mam Thanks for your good support to them
@vickypriya3125
@vickypriya3125 Год назад
Naangalum love mrg tha enga v2la um enga parents innum pesala 3years aachu enga V2 la caste paakuranga
@sasakisan-hp1tq
@sasakisan-hp1tq Год назад
ellam valla Iraivan ungalai ungal kudumbattaridam serpanaga.. Iraivanin nalla pillaigala vaazha nalvazhtukkal❤
@user-ru8go8rs5r
@user-ru8go8rs5r 28 дней назад
Jathi,matham prachanaiku amma appa sandai pottu kadhal ah piricha athu thappu tha,ana ipti muraiillama marriage pannikitta kantippa thangikka mutiyathu,sandai poda tha seiyvanga,ithu thappu tha,yen ipti therinche thappu patrernga🤦🤦🤦🤦
@user-xs8hr4np4l
@user-xs8hr4np4l Год назад
Thappu tha parents ku ipadi panradhu romba thappu
@fareensamsadeen1808
@fareensamsadeen1808 Год назад
17th march 2023 watching. 🇱🇰😊
@ctraselvam
@ctraselvam Год назад
18th april 2033 watching 😂😂
@njacreativityhandmade2532
@njacreativityhandmade2532 4 месяца назад
18th March 2024
@MrHawk407
@MrHawk407 5 месяцев назад
Yow poya yengayavathu poi nalla iruya...
@sevanthimathan4175
@sevanthimathan4175 Год назад
na sonthathula mama va love marriage pannen enga veetlaium innum pesala2 yrs aaguthu enakku baby poranthu 11 month aaguthu innum enga veetla pesala
@pavithrascorp3107
@pavithrascorp3107 5 лет назад
Great mam very nice 🤗
@priyaarul1631
@priyaarul1631 9 месяцев назад
நா பாத்ததிலே இந்த எபிசோட்தான்உண்மையானபாசம்உள்ளகுடும்பம்😥
@nagalakshmip.2156
@nagalakshmip.2156 Год назад
மேடம் ராம்நாடு சைடுன்னாலே பயமா இருக்கு மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@radhikarradhu3585
@radhikarradhu3585 11 месяцев назад
We love you Lakshmi Amma ❤
@ranibegum1211
@ranibegum1211 Год назад
Paiyan appa pavam
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 5 лет назад
Nice parents to accept the son , daughter in law and grand child. Well done Laxmi Madam.
@anupraji7671
@anupraji7671 3 года назад
Oru chithappa yaru ...Anna yaru ..theriyada love vera kedu thu managettavanga ..ivanglale petthavangalukku vedanai ..avamanam
@ajithkumar9800
@ajithkumar9800 Год назад
Boy's mother and father are really great.. God bless all 🙏
@arunaramram2185
@arunaramram2185 Год назад
Boys father and mother are great But the boy and girl are worst.
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 Год назад
BEAUTIFUL COUPLES. BOTH SIDE SHOULD ACCEPT THE PAIR FOR PEACE AND HAPPINESS TO BOTH FAMILIES
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 2 месяца назад
Uor kattupadu .ukkiyam eppa p nnuvanga
@MrHawk407
@MrHawk407 5 месяцев назад
Lust is always ultimate 😂
@amanizaha
@amanizaha 4 года назад
What a beautiful baby, God bless everyone in the family.
@hakkimbasheer119
@hakkimbasheer119 4 года назад
Anna-yya-entha.....uru.. Vivaram Kettauru.........
@rajkumar-fx2zi
@rajkumar-fx2zi 4 месяца назад
பல்லு பற எல்லாம் வெட்கம் மானம் முறைய பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டுதுங்க காலம் கலிகாலம் ஆகிடுச்சு.
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 5 лет назад
Without support we will live. Don't worry once you settled they were accepted. I am experienced person. Becoz my husband expire 2006 . After that my relative neglect me that time I have my son 14 years and 6 years. Only I am unemployed person. That time we don't have one time food. I don't have 10 rupees in my hand. I have 5 brothers all are richer. No body want me and my kids. After that I started my brokerage business. Know my kids complete studies. Both are working. Know also I am working. If you once settled your parents will come and love you.my best wishes. If you need any help tell me.
@arzuanis3550
@arzuanis3550 5 лет назад
Hi
@pawan9306
@pawan9306 4 года назад
Hiii
@manimanikandan8907
@manimanikandan8907 4 года назад
Super mam
@haribabu384
@haribabu384 4 года назад
Super madam... We salute to your courage..
@priyasiva8063
@priyasiva8063 4 года назад
Nice
@vijayajohn1650
@vijayajohn1650 3 года назад
Love is blind Parent's blessing is compulsory 🙏
@nagarajankm941
@nagarajankm941 11 месяцев назад
இனி மரணம் வரை உன்னை விரட்டி விரட்டி துன்பம் என்று உன் தலைமுறை இனி மதிப்பு மரியாதை எந்த காலத்தில்
@ansarifazil6133
@ansarifazil6133 4 года назад
கூட பிறந்த அக்கா மகளை கல்யாணம் பன்றிங்க வெக்கமில்லாம(மகள் மாதிரி) இதுல்லாம் ஒரு விஷயமா அந்த பிள்ளைங்க நல்லா வாழ்வதற்கு இறைவனை பிரத்திக்கிறேன்
@Dharshan00766
@Dharshan00766 4 года назад
Ninga thangatchi muraiyave kalyanam pannuvinga
@Premkumar-pj2oc
@Premkumar-pj2oc 4 года назад
Chithi ponna (thangachiya) Kalyanam panreenga vekkam illama.... Akka ponna thaimaman Kalyanam pannalam... Athu than murai
@shrim5427
@shrim5427 Год назад
S correct
@vini4204
@vini4204 2 месяца назад
Pls start the program again pls amma 🙏
@allinone-pg1vj
@allinone-pg1vj 3 года назад
Murai murai murai.....how the man marry his big sisters daughter???
@sivanyasivanya2022
@sivanyasivanya2022 5 месяцев назад
Entha urukku captain perapakaran thivai
@chanlee6254
@chanlee6254 Год назад
The couple want financial help
@darshinisuperdarshini580
@darshinisuperdarshini580 5 лет назад
amma ilove u
@chandrasolavandamprakash9216
@chandrasolavandamprakash9216 4 года назад
Mk Klkj+-+o
@chandrasolavandamprakash9216
@chandrasolavandamprakash9216 4 года назад
Vu lo KO Jo boo ml OK 7
@abdulhaleemkuwait2998
@abdulhaleemkuwait2998 4 года назад
Amma appa kastappattu walakkuranga awangalukku theriyathaa kalyanam panni weikka kedu ketta kaathal
@sudhababu7520
@sudhababu7520 4 года назад
Arranged marriage epovum nalla irukkanam nu illaye
@RevathiRevathi-op9wc
@RevathiRevathi-op9wc Год назад
Vashchanavaggala adichirigga avaggal pashtu mannippu anthamari pannathigga🙏🙏🙏🙏
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
I love u lakshmi mam
@pramodm1
@pramodm1 5 лет назад
Lakshmi mam u told one word u need family for everything is great bcuz I am a malayali I married to Tamil girl suffered a lot no friends helped still suffering from 2014
@VK-jr4bm
@VK-jr4bm 8 месяцев назад
Ooruku enna payam na idhe madhiri ini oorukulla nadandhuranum nadandhute irukum nu......
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 5 лет назад
இந்த அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு ஊருக்குள்ள போய்டாதீங்க கொல்ல போறாங்க கிராமங்களில் சில கட்டுப்பாடுகள் இருப்பது இன்னும் தமிழகத்தில் கொஞ்சநஞ்சம் மானம் மரியாதையை காப்பதற்கு அந்தப் பையனின் தந்தை கூறிய காரணம் இவர்களை மன்னித்து விட்டாள் இருக்கும் பெண்களும் இதுபோல் ஆகிவிடுவார்கள் அதனால் இவர்களை சேர்க்க வேண்டாம் என்று அந்த ஊரார்கள் கூறியது மிகவும் சரியே உறவுகளை மதிக்க தெரியாமல் கொச்சைப்படுத்துவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு சம்பவம்
@saisubasri8260
@saisubasri8260 3 года назад
Correct
@sekars2121
@sekars2121 Месяц назад
S
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Год назад
Beautiful village custom
@januvinpayanangal6035
@januvinpayanangal6035 4 года назад
Husband ku bayanthu anda amma pesaranga...
@anukutty3189
@anukutty3189 Год назад
How they are now
@MohanMohan-wm1rm
@MohanMohan-wm1rm 9 месяцев назад
enna madam vayasy nghereeagha andha murughesanukku moolaikku badhil kalimanna erukku
@manivadaseri9588
@manivadaseri9588 Год назад
முறை தவறி போறீங்களே டா என்னடா நாடு இது என்னடா மக்கள்
@ranirajendran9518
@ranirajendran9518 3 года назад
Iy
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 5 лет назад
Bcz of cell phone Max problems. Very true laxmiji.
@thangamv814
@thangamv814 4 года назад
Hi
@srchandran3425
@srchandran3425 4 года назад
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும்.
@sharmilabegam6748
@sharmilabegam6748 9 месяцев назад
Vathiyarngra.tamile.tappa.eludhiyirkka
@sathiyam1845
@sathiyam1845 Год назад
1:39
@bala9497
@bala9497 6 месяцев назад
😢😢😢😢
@nirmalavinodh4917
@nirmalavinodh4917 4 года назад
Mam once I wish to talk to u mam
@vasugevasu6557
@vasugevasu6557 Год назад
😭😭
@padmaarumugam5139
@padmaarumugam5139 4 года назад
Nalla parents
@aruncards3070
@aruncards3070 Год назад
காசு தான் எல்லாமே காசு இருந்தால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்
@kanchanaj8416
@kanchanaj8416 Год назад
அட பைத்தியங்களா என்ன இருந்தாலும் அப்பா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாமா 😂😂. அவன் அந்த பொண்ணோட அப்பாவை அண்ணனு கூப்பிட்டால் அந்த பொண்ணு என்ன முறை . உன் வீட்டில் அப்படி தானா 😂😂😂 எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா 😂😂
@Hanu658
@Hanu658 5 месяцев назад
Very true . Everything is money. No money no talk
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 4 года назад
Parents are going to be in trouble
@papadomlady2011
@papadomlady2011 3 года назад
I think the children want the parents cos want help. Maybe be financial help.
@ratnajayanthie
@ratnajayanthie Год назад
😊
@shereefajabeen5386
@shereefajabeen5386 4 года назад
Mam is dis family safe now did police gave security
@Balaxox
@Balaxox 3 года назад
S.gokilapriya.bala Love
@Divya-zr2ne
@Divya-zr2ne Год назад
Dai love panalam athuku anna ponna ya da love pananum chi
@premak8244
@premak8244 22 часа назад
பல்லு பறை சொல்லாதேட ராஜ்குமார் எல்லாரிடத்திலும் மான மரியாதை உண்டு கேன
@SenthilKumar-vj1yn
@SenthilKumar-vj1yn 3 года назад
Rompa kastama eruku.. Appava amma pakum pothu.. Theenmavattam keramam full a epditha...oora meri onnu pannavum mudiyathu.. Entha 2 nayaum serupala adikanu..
@Hanu658
@Hanu658 5 месяцев назад
What kind of oru. Ceh Leave the village and go to city and earn well . When we have plenty money, Oru will invite us.
@xaviorchelliah193
@xaviorchelliah193 3 года назад
When our Indian people are going to change?Love is blind Love has more power than traditional life
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 Год назад
IT IS ACCORDING TO THE WESTERN CULTURE SDAPTED BY YOU. 'DARQ QUEEN' SHOWS IN NUDE FOR CHILDREN ARE NORMAL IN THAT CULTURE. WHY WE HAVE TO CHANGE? TO CREATE CONFUSION AS TO WHO IS FATHER, SISTER, BROTHER ETC ETC
@ramramakrishnan7163
@ramramakrishnan7163 Год назад
Xavior nee america poo.angay edu satharanam.pool.
@ramananremanan6808
@ramananremanan6808 5 лет назад
Njangade keralatil ooru talaivar onnum illa undayalm njangal mind cheyyilla
@antonythomas978
@antonythomas978 5 лет назад
Very good
@anjitha.
@anjitha. 3 года назад
Ath Sathyam .❤️
@saleemp3974
@saleemp3974 3 года назад
അങ്ങനെ തലൈവരാണെന്നും പറഞ്ഞ് വന്നാലോ തലൈവർക്ക് ഓടാൻ കണ്ടം റെഡിയായിരിക്കും
@ramananremanan6808
@ramananremanan6808 3 года назад
@@saleemp3974 talivarude talaivara nammal matum😜
@dhanyamahedhanyamahe5402
@dhanyamahedhanyamahe5402 5 месяцев назад
Thalaivarukke nammalenna thalaivar😂
@saravanamuthu6365
@saravanamuthu6365 6 месяцев назад
Having sex with daughter is volger.. It's a crime
@nagajothia1208
@nagajothia1208 4 года назад
26:14 pavam antha Anna voda Amma pesunathu....
@NithishKumar-qt3re
@NithishKumar-qt3re Год назад
தெய்விய யல் 😢😮😅😮😮
@jairanjitharanjitha434
@jairanjitharanjitha434 3 года назад
Manasu mattum parunge ooru oorunu ye pakringe namekudha ooru ooruku namme Elle
@cute1424
@cute1424 4 года назад
என்ன ஊருடா இது முட்டால் பய ஊரு
@hadhrif4248
@hadhrif4248 4 года назад
Adhu than
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 месяца назад
3 May 2024.
@noushadussan2901
@noushadussan2901 Год назад
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
@kumarichandar3900
@kumarichandar3900 4 месяца назад
Love Love too
@jessicalasares4943
@jessicalasares4943 4 года назад
This couple should stay away from their families forever.. They should take all the consequences for their actions.
@sjohn2731
@sjohn2731 3 года назад
Why are you such a heartless person. So easily said. Mistake happens. Did you not see how his mother broke down several times. Father controlling himself from breaking down. Being a man he is just not showing it out. Moreover he was assaulted by the girls family. No matter what has happened, you can see the amount of love the boy's parents have over their son & daughter in law. Just wondering if this situation happened in your family, would you also dump your own blood. Everything has to come to an end. But life still has to move on right.
@GSE3514
@GSE3514 5 лет назад
பெரியார் முன் உதாரணம், வளர்த்த மகள் மணியம்மைய கல்யாணம் பண்ணி உலகுத்துக்கே முன் உதாரணம்.... தொடரும்
@pavithrabaskaran5694
@pavithrabaskaran5694 5 лет назад
மன்னை செந்தில் periyar onum tamil nadoda soththu ila avane oru porukki nee avana pathi peruma pesatha
@skdk4159
@skdk4159 6 лет назад
Urreh thalaver maggel magen senjerenkenum appo thereyum yeppedih erekumneh theriyum.
@dharshan8048
@dharshan8048 4 года назад
Dei inada ooru romba overuda dei ungalodathu yokiya Mari pesuvanunga
@muthukumarr.muthukumar2869
@muthukumarr.muthukumar2869 4 года назад
Every mistake accept one, That is human. God bless their.
@kanchanaj8416
@kanchanaj8416 Год назад
இங்க கமெண்ட் பார்த்தா அட நாய்களா அப்புறம் எதுக்குடா அண்ணன் தங்கை அக்கானு இந்த சமுதாயத்தில் உறவு முறை இருக்கு.
@manikuwat306
@manikuwat306 4 года назад
Super ooru kattupatu
@mangalamgrace2415
@mangalamgrace2415 4 года назад
Love is always selfish
@Maha-lf4zi
@Maha-lf4zi 4 года назад
ஊராடா இது, கொஞ்சாமாச்சு இவுஇரக்கமே இல்லையாடா. ஊருக்கு வேலையே பிரிச்சு வைக்கிறது, சேர்த்து வைக்கசில காணாம போயிருவாங்க
@kasinathanmurali3731
@kasinathanmurali3731 Год назад
In
@bawanycrisnan1367
@bawanycrisnan1367 Год назад
​@@kasinathanmurali3731¹l😊
@kanchanaj8416
@kanchanaj8416 Год назад
உன் வீட்டில் எப்படி அக்கா தங்கைச்சி தான் கல்யாணம் பண்ணிப்பிங்களா 😂😂. அவன் அவரை அண்ணானு கூப்பிட்டால் அந்த பொண்ணு அந்த பையனுக்கும் பொண்ணு முறை தான்டா பண்ணாடை முண்டம்
@Divya-zr2ne
@Divya-zr2ne Год назад
O ooru la ipad anna thangachi marriage pannuvingala enna😂😂😂😂😂
@Umaqueenwould
@Umaqueenwould 6 месяцев назад
​@@Divya-zr2ne 2 relationship varuthula atha paarungama and avanga amma paiyanoda appa munjila kari thuppuna neenga enna pannuvinga madam pavam pa avanga
Далее
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 51 тыс.
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 2,6 млн
Ах как прекрасно
0:17
Просмотров 29 млн
#PRO_METRO Как надо
0:57
Просмотров 3,8 млн