Тёмный

மூக்கடைப்பு, தும்மல், தலைவலி குணமாக | Allergic sinusitis,nose block, headache treatment Dr.Sivaraman 

Healthy Tamilnadu
Подписаться 746 тыс.
Просмотров 528 тыс.
50% 1

Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilna...

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@vetrinilavan1410
@vetrinilavan1410 2 года назад
Sir your noble service is highly appreciated. Informative and educative.God bless you for healthy long life .
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 года назад
Sir valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@Tejas-JT
@Tejas-JT 3 года назад
என்ன காபத்துங்கா சார் என்னால் முடியாது நீங்கள் சொன்னது எனக்கு எல்லாம் இருக்கு சார்
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 года назад
அய்யா நீங்க வராத U TUBE சேனலே இல்லை. உங்கள் முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்கள் உடல் நலனை கூட பாராமல் மக்கள் நலமுடன் வாழ கடுமையாக பாடு படுகிறீர்கள். தாங்கள் மருத்துவ குறிப்பு எழுதாத நாளிதழ், வார இதழ், மாத இதழ் கள் இல்லை என்று சொல்லலாம். தாங்கள் அறிவும் அதிர்ஷ்டமும் உள்ள மா மனிதர். தங்கள் உடல் நலனையும் நன்கு கவனித்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@NIN933
@NIN933 3 года назад
Correct - ஆக சொன்னீங்க bro
@arulmozhipinky1419
@arulmozhipinky1419 4 года назад
ஐயா நீங்கள் சொன்னது போல் எனக்கு பிரச்சனை இருக்குது வாரத்துக்கு இருமுறை இந்த பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது இதிலிருந்து தீர்வு எனக்கு இருக்கிறதா இல்லையா என்று சந்தேகம் வந்து விட்டது இப்பொழுது நீங்கள் சொல்லுவது போல் செய்தால் எனக்கு இதிலிருந்து தீர்வு கிடைத்துவிடுமா இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை என்னிடம் இல்லை ஏனென்றால் எனக்கு அந்த அளவுக்கு மனது கஷ்டமாக இருக்கிறது நான் நிறைய மருத்துவர்களை சந்தித்து விட்டேன் மாத்திரைகள் நிறைய சாப்பிட்டு விட்டேன் ஆனால் எனக்கு மன நிறைவு இல்லை என்ன செய்வது என்ற குழப்பம்தான் அதிகமிருக்கிறது நீங்கள் சொல்வது போல் நான் செய்து பார்க்கிறேன் நன்றி ஐயா
@adichakravarthi9403
@adichakravarthi9403 4 года назад
Me also the ....am facing this from my schooldays itself....taken many remidies but no use...
@lathaanbu8342
@lathaanbu8342 4 года назад
Sir, dust
@marimuthupakkiriswamy7536
@marimuthupakkiriswamy7536 Год назад
Dr You are doing noble service to the human society 👏
@sagayadhassebontemps2815
@sagayadhassebontemps2815 4 года назад
நல்ல விளக்கம் அருமையான யோசனை நன்றி.
@ramavasudevan3151
@ramavasudevan3151 3 года назад
Dr. , Sir , I am suffering from sneezing and nose blockage kindly refer me where can I get yr medicine .
@sowsowmiya8365
@sowsowmiya8365 4 года назад
Nice explanation sir.. I expect tis video so long. Thank you. I need some more explanation about pitha udambai seri saivadu eppadi
@joshuaesthar973
@joshuaesthar973 3 года назад
Super sir Jesus bless u. It's useful to me
@ananthiv2937
@ananthiv2937 3 года назад
Enaku neenga sonna ella pblmsum iruku na itha kandipa try panren. Unga peachula oru nambikai varuthu thank you sir
@mklovednature..8376
@mklovednature..8376 4 года назад
மிக்க அருமை.....நன்றி
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Romba super aka sonnainga sir romba useful video. Enakku ella problem ullathu.
@beremaberema7757
@beremaberema7757 2 года назад
ரொம்ப நன்றி எங்களது வாழ்த்து கள்
@ragavendransivanathan6414
@ragavendransivanathan6414 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா 🙏🙏🙏
@rajalakshmik5581
@rajalakshmik5581 3 года назад
Thank you sir
@jammuk1
@jammuk1 2 года назад
please explain about Seenthil. Thank you
@lovelyaishuvfc7675
@lovelyaishuvfc7675 4 года назад
Enagu adikadi dhumal.. Jalathosam varuthu.. tablets sapita sari aagum.. 2 days apuram thirupium varuthu.. Ethuku Aathachum solutions solluga Doctor plz
@manjulapanneer1403
@manjulapanneer1403 2 года назад
Same problem
@lalithanarayanan1851
@lalithanarayanan1851 3 года назад
எனக்கு அடிக்கடி பித்தநீர் நிறைய சுரக்கிறது எச்சில் நிறைய ஊறுகிறது இரவிலும் கூட இப்படி உள்ளது இதற்கு என்ன எடுத்து கொள்ள
@janakipm807
@janakipm807 3 года назад
அருமையான விளக்கம் நன்றி
@ramradha5902
@ramradha5902 4 года назад
Sir piles pathi podunga sir
@radar29
@radar29 4 года назад
1. No dairy - any form of dairy except buttermilk 2. Pepper in all foods 3. No white sugar - instead use palm sugar 4. Avoid water vegetables or add pepper to cooked water vegetables 5. Drink jeeragam water 6. Increase kothamalli and pudina 7. Avoid oranges, sour fruits
@Kaverilakshmi
@Kaverilakshmi 4 года назад
No sweets...
@Angel-yz6vt
@Angel-yz6vt 3 года назад
Senthil powder saptu Sari acha
@myilsamy8279
@myilsamy8279 2 года назад
அருமையான பதிவு
@94884dinesh
@94884dinesh 4 года назад
nice speech sir.i have sinusities. i avoided sugar milk tea and coffee now health is improved.
@dineshmku4904
@dineshmku4904 4 года назад
Date of birth, I am also Dinesh .s.
@sudhasundar2976
@sudhasundar2976 4 года назад
என் கனவருக்கு நீங்க சொன்ன அத்தனை பிரச்சனையும் இருக்கு .நாங்க சீனி சாப்பிடமாட்டோம்,சமீபத்திலதான் தெரிஞ்சது எலுமிச்சை அலர்ஜி ஆகுதுன்னு இப்போ அதை நிறுத்திட்டேன்.இப்போ நீங்க குறிபிட்டு சொன்ன அத்தனையும் நான் Follow பன்றேன் .நல்ல பதிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்...
@ramstech6167
@ramstech6167 4 года назад
I am 64 yrs. and having my open heart surgery in 2010 January. I am having this bowel problems since long time. Particularly in the morning it is very difficult. Many time feel like going to motion but nothing will come. Couple of months back had piles operation laser and colonoscopy done, no issue. Is there any medicine for proper digestion. Always a fear about motion. Pure veg Brahmin food. No oil and very less k Aram N.Ramachandran 9008400998
@lalithaprabu4128
@lalithaprabu4128 4 года назад
Nandri sir brown sugar use panalama sir sollunga plz
@Puduvaioudayan516
@Puduvaioudayan516 4 года назад
Q
@malavaran7313
@malavaran7313 3 года назад
Thankyou so much Dr Good and useful 🇩🇰
@sithartanvasanthi6982
@sithartanvasanthi6982 4 года назад
மிக்க நன்றி சார்.
@venkatesanvenkatesan9473
@venkatesanvenkatesan9473 3 года назад
Thanku samey
@snehamaharajan7936
@snehamaharajan7936 4 года назад
Sir i have a doubt.. pls clarify the medicinal value of VENDHAYAM+ OMAM+ KARUNJEERAGAM powder with warm water before sleep. getting more messages reg this medicine. Pls explain its usages, measures, time to take.. is that ok to give to kids
@arunachalampl6271
@arunachalampl6271 3 года назад
Very informative. Thqnk you sir
@MaduraitoChennaiSamayal
@MaduraitoChennaiSamayal 4 года назад
Super sir. Nice tips. Normally I am following these tips.
@karthi.nagarajnagaraj.2956
@karthi.nagarajnagaraj.2956 4 года назад
Thanks. Sir. Iam. Suffering. Sines. Thanks for your information
@christopher_barr
@christopher_barr 4 года назад
Check the video about sinusitis on my channel, it may help you. :-)
@vineshc7768
@vineshc7768 4 года назад
Doctor alopecia areata pathi pesunga pls
@adichakravarthi9403
@adichakravarthi9403 4 года назад
Sir wt ever u told all synus symptems am facing from school days itself i tried many remidies but all temprory...please give good remidies for this particularly for sneezing...
@durgesswaryjayabal8935
@durgesswaryjayabal8935 4 года назад
@@rammm4067 what anti dandruff shampoo pls tell me
@renukap2335
@renukap2335 4 года назад
Neenga sollara ellamea pokkisama vachu try pannanum sir Nanndri sir
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 3 года назад
Dr, வெள்ளரிக்காய் சாப்பிடலாமா
@kalpujo13
@kalpujo13 4 года назад
டாக்டர் என் பெயர் கல்பனா.நான் ஊட்டியில் வசிக்கிறேன். எனக்கு மூக்கல் தண்டுவடம் மற்றும் சதை அறுவைசிகிச்சை செய்து 13 வருடமாகிறது. இப்பொழுது பல நாட்களாக மூக்கு தண்டுவடம் மற்றும் தலைவலி மிகமிக அதிகமாக உள்ளது.lockdown ஆனதால்treatment எடுக்கவும் முடியவில்லை. தங்கள்ஆலோசனை படி மிளகு மற்றும்இஞ்சி எடுத்துகொள்கிறேன்.ஏதாவது மருந்து கூறவும் என்னால் வலி தாங்க முடியவில்லை. Painkiller எடுக்க வேண்டி உள்ளது.pls help me sir.I'm waiting for ur massage.
@dheviherb3018
@dheviherb3018 4 года назад
சூப்பர் டாக்டர்
@kothandaramanselvam
@kothandaramanselvam 4 года назад
Thank you...
@sugirthaiv6909
@sugirthaiv6909 3 года назад
I have the same problem sir.thanks for ur suggestions sir .really ur great sir.i will follow this
@prabakaran9102
@prabakaran9102 3 года назад
Sir pangachakasthuri sapitalama pls rpl
@mahishasara6633
@mahishasara6633 4 года назад
Some places and buildings are the reasons too. In my childhood whrn i was in my native, i had been suffering with this problem in extreme level and i moved to next city for college, still i had the same, i had a big hand kerchief always. For job i moved to Coimbatore, after that no no more problems, now i am living in a place has a single digit temperature, now i am feeling like the most immune person. Still whenever i go yo my native i get back that allergies, but not in extreme level.
@priyad9918
@priyad9918 4 года назад
Which is your native place
@ashamaheshk7306
@ashamaheshk7306 4 года назад
Yeah you are right , I too had experienced
@kaliyanpillai9750
@kaliyanpillai9750 3 года назад
சைனஸ் பிரச்சினை மூக்கடைப்பு மூச்சுத்திணறல் உள்ளவர்கள் எண்ணெய்க் குளியல் எடுக்கலாமா என்பதை விரிவாக கூறாமல் பொசுக்கென்று முடித்துவிடீர்கள் டாக்டர். சூட்டைகுறைக்க எண்ணெய் குளியல் சரி. தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும் பயம் உள்ளதே !
@purushothamang3894
@purushothamang3894 2 года назад
வாழ்கவளமுடன்
@prabakaran7206
@prabakaran7206 4 года назад
Thank you sir...very good information
@javistntz8794
@javistntz8794 4 года назад
நான் தினம் தும்மல் மாத்திரை போட்டால்தான் நல்லஇருக்கிறேன் ஆனால் போடவில்லை என்றால் எனக்கு சுத்தமாக முடியாது நீங்கள் சொல்வதைக்கேட்ட பிறகு நான்பால் சேர்பது இல்லை ஆனால் என்னால் டீ குடிக்காமல் இருக்கமுடியவில்லை டீஎடுத்துகலாமா பதில் சொல்லுங்கள்
@sugumars8168
@sugumars8168 3 года назад
Now u feel better
@ganeshs9990
@ganeshs9990 3 года назад
எனக்கும்தான்
@s.g.sathiyaraj7158
@s.g.sathiyaraj7158 4 года назад
சூப்பர் சார்
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 года назад
Super thanks msg dr
@thirumalm5061
@thirumalm5061 4 года назад
Treatment for migraine sir pl
@queenchannel9997
@queenchannel9997 4 года назад
பல ம் தரும். உணவு கள்
@thirumalm5061
@thirumalm5061 4 года назад
@@queenchannel9997 thanks
@kannan-nv1mo
@kannan-nv1mo 4 года назад
Super
@mohamedbuhari9304
@mohamedbuhari9304 3 года назад
Romba Thanks Sir
@praveenkumar-jo8zs
@praveenkumar-jo8zs 3 года назад
Thank you sir🙏🙏🙏💐💐💐👍👍👍
@geethavenkat5099
@geethavenkat5099 4 года назад
Sir ennaku nose kula dry & wound um erukku, mukkai thodaithale pain aguthu, thondai la Neri katti erukku, ethukku milaghu & manjal kalanda paal kudikkalama
@shobyvmc4797
@shobyvmc4797 4 года назад
I'm also suffering this problem sir.
@lekshmananjothi8889
@lekshmananjothi8889 3 года назад
Thank you sir
@GMOHN24
@GMOHN24 4 года назад
Thanks sir.so for sinusitis.,We have to even avoid water content vegetables and citrus fruits. Sad.
@rammm4067
@rammm4067 3 года назад
அய்யா உங்கள் பிரச்சினைக்கு டாக்டர் சிவராமன் அவர்கள் புத்தகம் எழுதியுள்ளார்............ அந்த புத்தகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தலைப்பு பகுதியில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு உள்ளது... .... அந்த புத்தகம் அமேசான் கிண்டில்லில் மற்றும் புத்தகமாக கிடைக்கும்👇👇 ஆருசுவையும் அஞ்சரைபெட்டியும் Click this link it will show the book in amazon app...... www.amazon.in/dp/B06WGQN9H6/ref=cm_sw_r_apa_ZXPEFbRRG12R1 Watch..... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SDjsqcifnq4.html From to 0:50 to 1:58
@ulaganathangopal5909
@ulaganathangopal5909 Год назад
🙏
@srikuberknitters85
@srikuberknitters85 4 года назад
ஐயா வலிப்பு நோய் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.நன்றி💐
@kothandaramanselvam
@kothandaramanselvam 4 года назад
வலிப்பு நோய் பிரச்சினக்கான தீர்வு கிடைக்குமா
@chandrapugal2768
@chandrapugal2768 4 года назад
ப்ளீஸ்,
@gokul664
@gokul664 4 года назад
GH is real best treatment, thanks
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 3 года назад
Gov,t hospital ahb sir
@qatartamilkitchen1554
@qatartamilkitchen1554 4 года назад
Vendhayam use pannalama dr
@kuttibalamuragan3679
@kuttibalamuragan3679 4 года назад
Thanking you
@kiruthvikchannel2354
@kiruthvikchannel2354 3 года назад
Super sir
@buvaneswarealagarsami7871
@buvaneswarealagarsami7871 4 года назад
sir, பாலில் மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து இரவில் குடிக்கலமா sensitic problemஉள்ளவர்கள்
@y.kadharhussan1892
@y.kadharhussan1892 4 года назад
thanks sir
@s乡-v7u
@s乡-v7u 3 года назад
Super anna
@senthilsvr
@senthilsvr 4 года назад
நன்றி
@saravanae8377
@saravanae8377 4 года назад
Super
@rajagopalupendrachar7746
@rajagopalupendrachar7746 4 года назад
Milk, curd and ghee are essential for growing children. If this has to be avoided what are the alternatives available?
@meru7591
@meru7591 4 года назад
Coconut milk, peanut ..
@dineshmku4904
@dineshmku4904 4 года назад
Good question
@Vels_MindVoice
@Vels_MindVoice 4 года назад
VerKadalai great food
@sakthi1986
@sakthi1986 4 года назад
Superb sir
@gnmedias9756
@gnmedias9756 4 года назад
Alsur erukuravanga milagu use panalama
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 4 года назад
Thanks a lot sir.
@sathyasathya9301
@sathyasathya9301 3 года назад
Thanks Doctor. Valid points. I want your appointment in chernai to meet you for allergetic sinusitis. Please leave your address here.
@ManojKumar-pq7eu
@ManojKumar-pq7eu 4 года назад
Thank you very much Sir We can do Yoga
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 4 года назад
Yes sir do, Nadi sutham pairchi with muchu pairchi
@meenakshikarthikeyan6568
@meenakshikarthikeyan6568 4 года назад
Sir please tell treatment for migraine
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 4 года назад
Hi sister, Drink ginger tea in the empty stomach. God Bless you
@nahentil4298
@nahentil4298 4 года назад
Enakum iruku theervu
@rajithavallilakshmi2313
@rajithavallilakshmi2313 4 года назад
Thank you sir, i am facing the same problem every day and i used to take some pepper directly when i am suffering.
@vishnuvishnusr9405
@vishnuvishnusr9405 4 года назад
I too suffered from this..got it cured from poovar Krishnan sidha doc..
@kanyar9338
@kanyar9338 4 года назад
@@vishnuvishnusr9405 how can we contact that doctor..?
@vishnuvishnusr9405
@vishnuvishnusr9405 4 года назад
@@kanyar9338 poovar Krishnan...myladi, nagercoil..search in Google
@vishnuvishnusr9405
@vishnuvishnusr9405 4 года назад
@@kanyar9338 I faced this issue for long time... continuous sneezing etc... tried taking immunotherapy , spend 50 k for this..after his medicine you will see difference in 3 days...I thought it will never get cured in my life...after taking 3 days medicine ,it will get cured...3 k for month..
@kanyar9338
@kanyar9338 4 года назад
@@vishnuvishnusr9405 oh super ji.. Thank you so much..
@girijabalasubramanian7497
@girijabalasubramanian7497 4 года назад
Good information's
@valliyammaimeyyappan553
@valliyammaimeyyappan553 4 года назад
Vanakam sir. I am hypersensitive and have allergic sinusitis often. I am vegetarian and my doctor has advised me to take low fat milk for calcium. I have just started drinking milk and taking cheese. I used to take yogurt for calcium but have stopped it because of my sneezing. What alternatives can i take for calcium?
@kanimozhimanokaran7116
@kanimozhimanokaran7116 4 года назад
Keerai
@kanimozhimanokaran7116
@kanimozhimanokaran7116 4 года назад
Pirandai
@SP-gq3jf
@SP-gq3jf 4 года назад
Ragi is rich source of calcium better to take ragi foods instead of milk
@spbn8046
@spbn8046 4 года назад
Super sir Thank you
@cricketcorner5714
@cricketcorner5714 3 года назад
eanakku cold allory vanthuduchi..21 vayasula..yoga mattum than ithukku theervu
@abishek282
@abishek282 4 года назад
Black pepper and white pepper which one is better sir
@raksharaksha1202
@raksharaksha1202 4 года назад
Black pepper
@neelasuppiah3423
@neelasuppiah3423 4 года назад
Very good information sir, thank you very much. Please give some remedies for nose polyps n how to cure . from Singapore.
@lathaanbu8342
@lathaanbu8342 4 года назад
Dust allergy Ku yenna seiyanumnu sollunga sir. My daughter 20 yrs aa kashta padara dr. Please
@shanthis8002
@shanthis8002 4 года назад
Sir , fan katthu serama mookadappu,thummal kooda sinus infection thana
@athifmohammed
@athifmohammed 4 года назад
S
@Ak-ys1yq
@Ak-ys1yq 4 года назад
Medicine sollungaa
@AB-ry2pp
@AB-ry2pp 3 года назад
Senthil choranam sapta sari akuma
@kabilann6645
@kabilann6645 4 года назад
Soo usefull information sir....im soo afected by this sinusitis...regular..sneezes...nose block..allergic...and having throat infection and pain...quiet...have started to find remedies...
@angelinedavid3662
@angelinedavid3662 4 года назад
Cold remedy for kids 3 to 5
@selvishylaja7487
@selvishylaja7487 4 года назад
Search in RU-vid. Very simple physical application method available
@yahallah3756
@yahallah3756 4 года назад
Hello sir, useful information. Na en babyku feed panitruken. But enaku sinus thontharavu irukku.. kandippa na milk eduthukanum.. but neenga avoid panna solringa.. pls alternative solunga sir.
@krajuraju3503
@krajuraju3503 4 года назад
எனக்கு நீங்க சொன்ன பிரச்சனை எல்லாம் இருக்கு தலை வலி, மூக்கு அடைப்பு தும்மல், சாப்பாடுசேமிபாட்டு குறைவு,இதுக்கு என்ன தீர்வு ஆனா நான் ரொம்ப ஒல்லியாக இருக்கன்
@vishnuvishnusr9405
@vishnuvishnusr9405 4 года назад
I too suffered from this..got it cured from poovar Krishnan sidha doc..
@tejasrachna4810
@tejasrachna4810 4 года назад
@@vishnuvishnusr9405 sir can u tell me doctor address n ph no
@vishnuvishnusr9405
@vishnuvishnusr9405 4 года назад
@@tejasrachna4810 pl search poovar krishnan mylaudi in Google
@tejasrachna4810
@tejasrachna4810 4 года назад
@@vishnuvishnusr9405sir could u tell me how many months u took treatment from the doctor ? I took treatment since my childhood days but it is not cure completely
@tejasrachna4810
@tejasrachna4810 4 года назад
Sir plz send reply
@ArunREO
@ArunREO 4 года назад
Drinking Milk tea it's ok sir
@shanmugasundaram6625
@shanmugasundaram6625 2 года назад
I’m confused whether he is talking about controlling kaba or pitha. More Kaba makes sinus problems
@aravindaravind1469
@aravindaravind1469 4 года назад
எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கு சார் தலைவலி வந்தா தாங்க முடியல மூக்கடைப்பு இருக்கு சரியா சாப்பட கூட முடில அஜிரமாகுது சார் சுரு சுருப்ப இருக்க முடில சார்... ரம்பா கஷ்டமா இருக்கு சார் டெஸ்டர் இருக்கு சார் கூட்டுனாங்கனா மூக்கு அரிப்பு இருக்கும் என்னை எப்படியாவது இதில் இருந்து குணமாக்க எதாச்சி நல்ல வழி சொல்லுங்க சார் உங்கள் உதவியை நான் மறக்க மாட்டோம் சார் வழி சொல்லுங்க 😌😌😌😞😔
@akshayadharshini785
@akshayadharshini785 4 года назад
வாழ்கவளமுடன்அப்போ என்ன காய்கறி சைனஸ்உள்ளவர்கள்சாப்பிடனும்சொல்லுங்க.
@mahishasara6633
@mahishasara6633 4 года назад
If u r a nonvegetarian, try to add some meat and bone broth, it helped me a lot.
@sivasiva5611
@sivasiva5611 4 года назад
Hello Doctor, I have sudden running nose and sneezing ,for past 5 months i am facing this problem .please advice me any mediciation.pls help me.
@SivanRudran
@SivanRudran 4 года назад
Take Citrizine Hydrochloride 10mg tablet just one a day. Take this tablet first thing in the morning after tea or break fast. It will work
@radharavindran122
@radharavindran122 4 года назад
@@SivanRudran cetirizine s to be taken at night as it ll cause drowsiness.
@dhanikajaya8805
@dhanikajaya8805 4 года назад
Koya valaipalam adelam ? Sapidalama
@என்னடாஇதுகொடுமை
சைனஸ் அதுக்கு தும்மல் உள்ளவர்கள் எண்ணெய் குளியல் செய்யலாமா???
@prakashc8314
@prakashc8314 3 года назад
வேண்டாம்
@faiselkhan1049
@faiselkhan1049 4 года назад
Thangk u sir
@jeyasri65
@jeyasri65 4 года назад
Sir ul nosela sali irukurathu mathiri iruku then milungum pothu throatla sali thadukurathu mathiri iruku pls ithuku enna medicine sollunga sir pls
@unbeatableff1504
@unbeatableff1504 4 года назад
Same to you
@renganathanm2419
@renganathanm2419 4 года назад
Thank you very much sir. Normal water and cooling temperature is alargitic. I am coming our Arogya hospital 3 Times
@krishkrish7499
@krishkrish7499 3 года назад
Sir enaku 3 years Intha problem iruku rmba kasta pattutu iruka.... Mooligai marunthu ena Sapadanum....
@baburathinam7412
@baburathinam7412 4 года назад
Everything I have
@subramanianvydianathan6333
@subramanianvydianathan6333 4 года назад
நன்றி மிளகு ஜீரகம் உணவாகவேண்டும்.
Далее
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 410 тыс.
УДОЧКА ЗА 1$ VS 10$ VS 100$!
22:41
Просмотров 410 тыс.