Hello ஏம்மா நான் தெரியாம தான் கேட்கிறேன் நீங்கள ரெசிபியை பார்த்து கத்துக்கணம் எது importance அதை பார்க்கறதை விட்டுட்டு வேண்டாத பேச்சு நொட்டு நுறை நீங்க சாப்பிட போறேளா அந்த தோசையை இல்லயே அவா கிட்ட இருக்கறதை வைத்து போடறா பாவம் அவாரொம்ப நல்ல மனுசா அய்யய்யோ எனக்கே கோவம் தான் வரது Pl வேண்டாத comment போடாதீங்கோ மிடிஞ்சா நல்லது ஏதாவது உங்கள கண்ணில் பட்டா போடுங்கோ இல்லன்னா சும்மா இருந்தா தேவலாம்