Тёмный
No video :(

மூன்று மதங்கள் ஒரே தந்தை | Muslim Christian Jews | Mr Historian Tamil 

Mr.Historian
Подписаться 59 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Abrahamic Religions History in tamil |
யார் இந்த யூத கிருத்துவ முஸ்லிம்கள்.
ஆபிரகாமிய மதங்கள் வரலாறு.
Jerusalem History in tamil.
In This Video About,
The Abrahamic religions are a group of religions, most notably Judaism, Christianity and Islam, centered around the worship of the God of Abraham. Abraham, a Hebrew patriarch, is extensively mentioned in the religious scriptures of the Hebrew and Christian Bibles, and the Quran.
Jewish tradition claims that the Twelve Tribes of Israel are descended from Abraham through his son Isaac and grandson Jacob, whose sons formed the nation of the Israelites in Canaan.
Islamic tradition claims that twelve Arab tribes known as the Ishmaelites are descended from Abraham through his son Ishmael in the Arabian Peninsula.
Jesus Christ In Islam Vs Christianity 👇
• Jesus in islam VS Chri...
Music Credits,
Ancient Arabian Music,
• Ancient Arabian Music ...
Thanks For Watching.
__________________________________
LIKE | SUBSCRIBE | COMMENT | SHARE
__________________________________
Fair Use Act Disclaimer
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
___________________________________
#palestinehistory
#israelandphilistine #palestinehistoryintamil
#abrahamicreligions #tamilshorts
#jewandmuslims #jerusalem #trendingshorts #tamilvideo

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 484   
@user-ho6up4cp1n
@user-ho6up4cp1n 17 дней назад
இறுதியில் (உலக முடிவில்) வந்து உலகத்தை நயாயம் தீர்க்கப் போகிறவர் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து ஒருவரே!
@evelynfreeda842
@evelynfreeda842 3 месяца назад
21 சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 யோவான் 2:21 22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22 23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:23
@sagha6684
@sagha6684 2 месяца назад
Correct brother "🎚👑👌👍💪🙏
@saravanaraj866
@saravanaraj866 2 месяца назад
கிறிஸ்து என்று ஏற்றுகொள்ள வேண்டும். ஆனால் கிறிஸ்தவர் அவர் தான் தேவன் என்று நம்புறான்க அதான் பரிதபிக்க வேண்டிய விசயம்
@evelynfreeda842
@evelynfreeda842 2 месяца назад
20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார் 1 யோவான் 5:20
@saravanaraj866
@saravanaraj866 2 месяца назад
@@evelynfreeda842 சத்தியம் உள்ள கடவுளை (பிதா) அறிய, இயேசு என்கிற கடவுளின் மகன் புத்தியை தந்து இருக்கிறார் என்று அறிகிறோம். இயேசு என்கிற சத்தியம் உள்ளவருகுள்ளும் இருக்கிறோம். இவரே (பிதா வாகிய கடவுளே) மெய்யான கடவுளும் நித்திய ஜீவனும் ஆக இருக்கிறார்.
@blessyferosy1081
@blessyferosy1081 3 месяца назад
Christianity is based on trinity. The father, son(jesus)and the Holy Spirit. All three are one. Abraham worshiped the father the creator of all then people on the earth lived in sin so the father came to earth as son (Jesus Christ) means the God came to earth as human being that is Jesus after resurrection of Jesus Christ he is now Holy Spirit living with us. So there is only one God with three dimensions ->THE FATHER, SON AND THE HOLY SPIRIT ✨
@gbkyt999
@gbkyt999 3 месяца назад
Yesu oruvarey dhevan❤
@saitthomas7394
@saitthomas7394 3 месяца назад
Yes Jesus Christ Only True God
@Koduran
@Koduran 3 месяца назад
Yes 😊
@hariharish146
@hariharish146 2 месяца назад
Hmmm vera 😂
@Koduran
@Koduran 2 месяца назад
@@hariharish146 vera, ne mothala mooda nambikaila iruntha maru
@hariharish146
@hariharish146 2 месяца назад
@@Koduran muda nambikka na ennathu.....
@blessyferosy1081
@blessyferosy1081 3 месяца назад
Hagar is not wife of Abraham She is housemaid for Sarah.
@neel5289
@neel5289 2 месяца назад
Yes
@sreelogesh6981
@sreelogesh6981 2 месяца назад
But he married her
@Entrepreneur_333
@Entrepreneur_333 Месяц назад
​@@sreelogesh6981Yes
@apsarasherin3806
@apsarasherin3806 12 дней назад
​@@sreelogesh6981What you said is true...he married her and had son
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! அல் குர்ஆன் - 14 : 35
@dineshp2688
@dineshp2688 Месяц назад
நண்பரே, இதில் கூறுவது உண்மையா?
@Linguazmi.2006
@Linguazmi.2006 Месяц назад
​@@dineshp2688is true
@tajunnisa9561
@tajunnisa9561 9 дней назад
சரி யே உண்மை தான்
@lillymyangelicdove
@lillymyangelicdove 3 месяца назад
Christinity is true
@SuminSMystery
@SuminSMystery 3 месяца назад
Get out😂
@SuminSMystery
@SuminSMystery 3 месяца назад
Aeithes
@Colour_world786
@Colour_world786 2 месяца назад
It's not true
@JaithunBee-ll9tj
@JaithunBee-ll9tj Месяц назад
God have no birth 😂 no death Allah is the only one god
@saleemmalik9945
@saleemmalik9945 Месяц назад
​@@princet4556😡😡😡😡🤬🤬🤬🤬🤬
@godsonraj1176
@godsonraj1176 3 месяца назад
2nd wife ila bro... House maid... Pls dont mistake .....
@balabalu5381
@balabalu5381 3 месяца назад
He married her nala padinga
@godsonraj1176
@godsonraj1176 3 месяца назад
@@balabalu5381 nalla padichathala tha sonen... Bible 💯 real..
@balabalu5381
@balabalu5381 3 месяца назад
@@godsonraj1176 yes bible is real original bible is old testimony read it first ….
@godsonraj1176
@godsonraj1176 3 месяца назад
@@balabalu5381 atha tha da solren...
@rowndanaaa2605
@rowndanaaa2605 3 месяца назад
Sarral tha wife sarralooda pani peen aagar
@kathijanoor7064
@kathijanoor7064 3 месяца назад
அருமையான பதிவு.மூன்றுக்கும் இறைவன் ஒருவனே அப்போ ஏன் சண்டை சிந்திக்க நேரம் இல்லையோ... ஆணவம்
@suryakumar5566
@suryakumar5566 28 дней назад
மூன்ரு பேருக்கும் கடவுல் ஏயாரு ஏசுவா அல்ல வா யுதர்கலா ஒரே கலப்படமாக இருக்கே
@mohamedarsath2265
@mohamedarsath2265 14 дней назад
​@@suryakumar5566இப்ராஹிம் ஜீசஸ் முஹம்மத் ஸல் ஆகிய அனைவரும் கடவுள் ஒருவன் என்ற ஏகத்துவ கொள்கையை மனித சமுதாயத்திட்கு எடுத்து கூற வந்த இறை தூதர்கள் அவர்கள் கடவுள் அல்லர்
@funwithdinolin3807
@funwithdinolin3807 12 дней назад
உண்மைதான்...ஆனாலும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள உலகில் சர்வ வல்லமையுள்ள ஜனங்கள். நாங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கபட்ட இனம்.
@kathijanoor7064
@kathijanoor7064 12 дней назад
@@funwithdinolin3807 உண்மையாக இருந்தாலும் ஆணவம் கொள்ளகூடாது அவர்கள் தான் சிறந்தவர்கள்.
@jayakumarpalaniswamy2881
@jayakumarpalaniswamy2881 День назад
அப்பொழுது நாங்கள் என்ன தக்காளி தொக்கா உங்களுடைய மதத்திற்கு மூத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆதியும் அந்தமும் இல்லாத மதத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் அதை புரிந்து கொண்டு பேசுங்கள்​@@funwithdinolin3807
@Yohan9562-c6q
@Yohan9562-c6q 3 месяца назад
Yeshuva bless you all...he's the one will come again on judgement day
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 4 месяца назад
heaven of kingdom Jerusalem 🇮🇱✝️🕍
@ummarb2754
@ummarb2754 3 месяца назад
That was 🇵🇸
@gbkyt999
@gbkyt999 3 месяца назад
​@@ummarb2754athan ippey semma adi vanguthey
@Spiritual1996
@Spiritual1996 3 месяца назад
​@@ummarb2754greater Israel 🇮🇱💪
@SuminSMystery
@SuminSMystery 3 месяца назад
Palestine🇵🇸 🥰🥰
@user-hc4qi2et2r
@user-hc4qi2et2r 11 дней назад
​@@SuminSMysteryishrael
@thoondilj5354
@thoondilj5354 3 месяца назад
பிதா மனிதனாய் வந்தார் அதாவது இயேசு கிறிஸ்துவாய் வந்தார் மனிதனின் பாவங்களை மன்னித்து பரலோகம் சேர்க்க மரனத்திற்கு பிறகு ஒரு வாழ்வு உண்டு அதுதான் பரலோக வாழ்கை இதுவே உன்மை
@midhaat2007
@midhaat2007 3 месяца назад
True but jesus is just prophet. Allahu akbar Jesus❤
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
பிதா மனிதராக வந்தார் என்றால் அவர் யாரை பிதா என்று அழைத்தார்...
@thoondilj5354
@thoondilj5354 3 месяца назад
@@tamilaruvi7142 அவர் மனித சாயலில் இருக்கும்போது பிதா என்று அழைத்தார் அவர் பூமியின் பூமிக்குரிய சாயலில் இருந்ததனால் பிதா என்று அழைத்தார்
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
@@thoondilj5354 தேவன் :யாரை எனக்கு சாயலும் சமமும் ஆக்குவீர் (பைபிள்)
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
@@thoondilj5354 தேவன் பைபிளில் கூறுகிறார்...யாரை எனக்கு சாயலும் சமமும்ஆக்கி யாரை எனக்கு ஒப்பாக்குவீர்கள்...யாரும் எனக்கு சாயலும் இல்லை சமானமும் இல்லை. வானத்திலும், பூமியிலும் அதன் கீழ் தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஒரு ரூபத்தை ஆகிலும் நீ சேவிக்கவும் வேண்டாம், வணங்கவும் வேண்டாம்...இயேசு பூமியில் உள்ள மனிதருக்கு ஒப்பானவர்...படித்தும் புரியவில்லையா.....
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 3 месяца назад
இயேசுவே மெய்யான தேவன் இது எல்லாவற்றிற்கும் மேலான மனுஷகுமாரன்
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
தேவகுமாரனா மனுஷகுமாரனா?..
@SureshBabu-eq9ry
@SureshBabu-eq9ry 2 месяца назад
Yhwh is true god
@tamilaruvi7142
@tamilaruvi7142 2 месяца назад
@@SureshBabu-eq9ry ஆமா..தேவன் ஒருவனே இறைவன்...தேவனை தவிர வேறு இறைவன் இல்லை..இதைத்தான் குர்ஆனில்...லா இலாஹ இல்லல்லாஹ் ....
@hariharish146
@hariharish146 2 месяца назад
Owh athunale tan avalo pacca pillaingge savutha
@hariharish146
@hariharish146 2 месяца назад
Atharam
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
"21. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்." [Q.S. ஸூரத்துல் பகரா:21]
@user-in2tt9vo6b
@user-in2tt9vo6b 3 месяца назад
ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தை காண்பதில்லை (யோவான் 3:3) தேவன் தமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் அந்த பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய் பொழிந்தருளினார் ( தீத்து 3:7 )
@vijayakumar1957
@vijayakumar1957 3 месяца назад
Jesus is the creator. He is the only one truth God. He says, I am the way, truth and your Life. He is the tuth. Repent and study your quorron 66:22. Jesus is siad that word before 600 year's ago your quorron
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@vijayakumar1957 “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டோர்” என்று கூறுங்கள். 2.136
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@vijayakumar1957 உண்மையைக் கொண்ட இவ்வேதத்தை உம்மீது அவன் இறக்கினான். (இது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன்னர் மக்களுக்கு நேர்வழி காட்டியாக தவ்ராத்தையும் இன்ஜீலையும் இறக்கினான். (வழிகேட்டிலிருந்து நேர்வழியைப்) பிரித்துக் காட்டுவதையும் இறக்கினான். அல்லாஹ்வின் வசனங்களை யார் மறுக்கிறார்களோ அவர்களுக்குக் கடும் வேதனை உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். அல் குர்ஆன் - 3 : 3,4
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@vijayakumar1957 நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ், தேவைகள் அற்றவன்.அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.அவனுக்கு நிகராக எவருமே இல்லை.112
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
இப்ராஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.) அல் குர்ஆன் - 2 : 127
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 11 часов назад
வேலைக்காரி சந்ததியில் வந்துட்டு பேச கூடாது
@sarvansarvan4799
@sarvansarvan4799 2 месяца назад
Thamil naadu. Thamil kadavul. Thamil kalacharam.
@jeyarajakumarkumar9831
@jeyarajakumarkumar9831 7 дней назад
தமிழ் கடவுள்..... கடவுள் என்பது மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது... இதில் நாடு மொழி இனம் எல்லைகள் என்ற பாகுபாடு இல்லை.... இயேசு கிறிஸ்து தான் உண்மையான தெய்வம்....மனிதனை உருவாக்கிய தெய்வம்.மற்றவை மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வங்கள்
@Sujith-xm3jm
@Sujith-xm3jm Месяц назад
நீங்க வணங்கும் கடவுளுக்கே கடவுள் முதல் முழு கடவுள் என் அப்பன் ஈசன் சிவன் தான் ❤
@AadhiAadhi-mc3kx
@AadhiAadhi-mc3kx Месяц назад
Jesus
@humanity95
@humanity95 2 месяца назад
Jesus Christ is the Way, Truth and Life
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும் மக்களில் அதிகமானோர் நன்றி செலுத்த மாட்டார்கள். அல் குர்ஆன் - 12 : 38
@raghusharma7054
@raghusharma7054 3 месяца назад
உங்கள் மூதாதையரான இப்ராஹீம் இஸ்ஹாக் யாகூப் போன்றவர்கள் நீங்கள் குறிப்பிடும் அல்லாஹ்வை வழிபடவில்லையே அவர்கள் வழிபட்ட இறைவன் யாஹுவா என்பவரைத்தான் ! சந்தேகமிருந்தால் உங்கள் தௌராத் சபூர் இஞ்ஜில் வேதங்களை நன்கு ஆராயுங்கள் அல்லாஹ் என்கின்ற ஒருவனை அதில் நீங்கள் காண முடியாது ! அல்லாஹ் என்கின்ற குரேஷியர்களின் கடவுளை பொதுக்கடவுளாக மாற்றிய சூத்திரதாரி முகம்மதுவே ! அவன் உண்மை கடவுளே கிடையாது
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@saitthomas7394 “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டோர்” என்று கூறுங்கள். 2.136
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@saitthomas7394 நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ், தேவைகள் அற்றவன்.அவன் (யாரையும்) பெறவில்லை. (யாராலும்) பெற்றெடுக்கப்படவும் இல்லை.அவனுக்கு நிகராக எவருமே இல்லை.112
@---np7mi
@---np7mi 3 месяца назад
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு இவர்கள் எபிரேய சந்ததியான இஸ்ரவேலர் சரியா?? அப்போது அரேபியர்கள் எப்படி எபிரேய மக்களுக்கு சொந்தமாக முடியும்?? இன்றும் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிற யூதரை கொலை செய்யத் தானே முஸ்லிம் மக்கள் போர் செய்கிறார்கள்.. அப்போ ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு எப்படி நீங்கள் சொல்வது எல்லாம் பொய்யும் பிரட்டும்..
@aarirose6072
@aarirose6072 3 месяца назад
அதைத்தான் நண்பா நாங்களும் கூறுகிறோம் பக்ரீத் பண்டிகை கொண்டாட வேண்டாம் அவர் உயிர் பலி கேட்கவில்லை மனிதர்கள் தின்பதற்கு இறைவன் பெயரில் விழா எதற்கு ஆபிரகாம் கடவுளுக்காக கடவுள் கூறிய வார்த்தைக்காக மகனை பலி கொடுக்க சென்றார் பிறகு கடவுள் வார்த்தையினால் பலி கொடுப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஆட்டை பலி கொடுத்தார் அந்த ஆட்டை அவர்கள் வீட்டில் எடுத்துச் சென்று சாப்பிட்டார்களா ஒருவேளை அவர் ஆடு பலி கொடுத்து இருந்தாலும் அங்கேயே விட்டு வந்திருப்பார் ஆனால் இன்றைய நிலைமை கடவுள் பெயரில் ஆட்டை பலி கொடுப்பது அன்று முழுதும் பிரியாணி செய்து சாப்பிடுவது முதலில் அதை நிறுத்துங்கள் நண்பா யூதர்களை அதை செய்வதில்லை
@jasperprem8793
@jasperprem8793 4 дня назад
❤very good effort of collecting the history and presenting in a clear manner so that a common man can understand.
@funwithsiva4722
@funwithsiva4722 Месяц назад
இயேசுவின் தந்தையும் தச்சர். ஆப்ரகாமின் தந்தையும் கல் தச்சர்.
@nakkeerannakeeran8432
@nakkeerannakeeran8432 3 месяца назад
And be not conformed to this world: but be ye transformed by the renewing of your mind, that ye may prove what is that good, and acceptable, and perfect, will of God. Romans 12:2 (KJV)
@praveenUFO
@praveenUFO 3 месяца назад
I am a child of JESUS CHRIST,that's the greatest gift...I am a child of the living God...when I have Jesus I have God...Abraham is from Mesopotamia, land of chaldeans..Jews the chosen generation by God...for salvation comes from the jews and then to the gentiles...I am a gentile but by the blood of Jesus I am no longer a gentile I am called to be royalpriest hood and a holy generation...thank JESUS MY LORD AND MY GOD...LET EVERYONE KNOW THE TRUTH FOR YOU ARE THE TRUTH MY LORD.. I am not under the law ..but saved by grace through my LORD JESUS.. JESUS IS COMING SOON,IN THE LAST DAYS,HEAVENS WILL BE SHAKEN,THE SUN WILL BECOME DARK AND THE MOON WILL TURN BLOOD,THE HEAVENLY BODIES WILL BE SHAKEN,WARS,EARTHQUAKES,JESUS WILL COME WITH POWER AND GLORY,THE ALPHA ,THE OMEGA,THE FIRST AND THE LAST,THE ALMIGHTY,HE WILL DESTROY SATAN BY HIS BREATH FROM HIS MOUTH AND BY HIS GLOROUS APPEARING...COME LORD JESUS...HOLY OF HOLYS
@sharikadilhani5092
@sharikadilhani5092 2 месяца назад
Jerusalem is a very important for us christians because there is a city called Jerusalem in heaven there is a mountain called zion. This is our vision
@gopivms5576
@gopivms5576 3 месяца назад
யாதும் ஊரே யாவரும் கேளிர் .. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤🙏✝️🕉️☪️
@hariharish146
@hariharish146 2 месяца назад
Super bro.....om namha shivaya 🔱📿🔱📿🔱
@hariharish146
@hariharish146 2 месяца назад
Christian and Muslim.....kedukkuranungge bro....ulagathe nasam pannuranungge
@anthonytony668
@anthonytony668 Месяц назад
புறான கதைகள் இங்க வேண்டாம் 😊
@pandiyarajan9937
@pandiyarajan9937 7 дней назад
​@@anthonytony668எது புராணக்கதை
@pandiyarajan9937
@pandiyarajan9937 7 дней назад
​@@anthonytony668முதல் கடவுள் யாரு ஏன் பரலோகம் சொல்கிறீர்கள் அப்போ அங்க யாரு கடவுள் விடு அதுகினு சும்மா ஏதாவது சொல்ல வேண்டாம்
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார். அல் குர்ஆன் - 5 : 116
@Spiritual1996
@Spiritual1996 3 месяца назад
மற்றும் நாளில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.... அல்லாஹ் என்ற கடவுள் ஒரு கற்பனை மற்றும் அவரது தூதர் சொன்ன சுவனமும் 82 கன்னிகைகளும் ஒரு பொய் என்று.....மனந்திரும்பங்கள்
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@Spiritual1996அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் “என் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (பணிந்து விட்டனர்)” எனக் கூறுவீராக! “(அவ்வாறே) நீங்களும் பணிகிறீர்களா?” என்று வேதம் வழங்கப்பட்டோரிடமும் படிப்பறிவற்றோரிடமும் கேட்பீராக! அவர்கள் பணிந்து விட்டால் நேர்வழி பெற்று விட்டனர். அவர்கள் புறக்கணித்தால் எடுத்துரைப்பதே உமக்குக் கடமையாகும். அல்லாஹ், அடியார்களை பார்ப்பவன். அல் குர்ஆன் - 3 : 20
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@Spiritual1996 உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். அளவிலா அருளாளனும் நிகரிலா அன்பாளனுமாகிய அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. அல் குர்ஆன் - 2 : 163
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@Spiritual1996 “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது தலைமுறைகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். (நபிமார்களான) அவர்களில் எவருக்கிடையிலும் பாகுபாடு காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டோர்” என்று கூறுங்கள். அல் குர்ஆன் - 2 : 136
@Koduran
@Koduran 3 месяца назад
இத போதிச்ச முகம்மதுக்கும் அறிவில்ல இதை எழுதினவனுக்கும் அறிவில்ல ,மரியன்னையை கடவுளாக யார் வணங்குகிறார்கள் பைத்தியமே ? இதிலிருந்து தெரிகிறது குர்ஆன் ஒரு பொய்யான நூல். ஒரே ஒரு தேவன் தான் அவர்தான் யாவே அவர்தான் பூமியில் இயேசுவாக அவதரித்தார். இயேசுவைப்போல் வாழ்ந்தால் மட்டுமே பரலோகம். அவரை ஏற்றுக் கொண்டு அவரை வணங்க வேண்டும். 600 வருடங்களுக்குப் பிறகு வந்த முகமதுவை சாத்தான் வஞ்சித்து உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். இயேசுவே அந்த மெய்யான தேவன். உங்களுக்கு இந்த குர்ஆனை தந்தது லூசுபர். புதிதாக சுவிசேஷம் எழுதக்கூடாது என்று சொன்ன பிறகு குர்ஆன் என்ற ஒன்றை எழுதி வைத்துள்ளீர்கள்.
@indiansinger9234
@indiansinger9234 7 месяцев назад
Jesus is true god bro.... Orunaal puriyum✝️
@ravishilpa3302
@ravishilpa3302 4 месяца назад
Yes Jesus is real God 🙏
@user-uz8ty2tn8k
@user-uz8ty2tn8k 3 месяца назад
Jesus not God Jesus sun of God Jesus prophet coming soon
@godsonraj1176
@godsonraj1176 3 месяца назад
​@@user-uz8ty2tn8kne muslim ah irupa athan ipdi solra
@gbkyt999
@gbkyt999 3 месяца назад
​@@user-uz8ty2tn8kyour quran is fake
@007pgv3
@007pgv3 3 месяца назад
​@@user-uz8ty2tn8kallah not God allah is apostle
@blitzz_tv
@blitzz_tv Месяц назад
மக்கள் ஒருத்தர் ஒருத்தர் sanda podama சமாதானம் மா இருந்தாலே போதும். kadavul asirvathipar 😊
@muqsitabdul3649
@muqsitabdul3649 3 месяца назад
Free Palestine 🇵🇸
@user-td9hl2gb1z
@user-td9hl2gb1z Месяц назад
God( Jesus Christ) said I am the way,I am the Truth.and I am that I am .👑✝️🛐🙏
@braveen1000
@braveen1000 3 месяца назад
Very interesting to study.. but very difficult to people's to understand that😢
@user-cb1ur6hw8l
@user-cb1ur6hw8l 3 месяца назад
Jesus Only God In The Whole Universal ✝️🌌❣️ Legend And Understanding Peoples Only Accepted For Jesus Christ 🔥 I am Pure Hindu , But Real God Jesus Only I am 💯 Persent Accept....
@INFANTLUDIMELBA
@INFANTLUDIMELBA 2 месяца назад
Thank you God I'm 1000th like❤️i believe in all of them❤️🫂
@Mr.Historian033
@Mr.Historian033 2 месяца назад
Thanks for watching ❤
@ORANGECATvlogs
@ORANGECATvlogs 3 месяца назад
Jewish 🔥❤️ Yahweh ❤️
@007pgv3
@007pgv3 3 месяца назад
Ninga jew ah bro
@franklinfranklin5592
@franklinfranklin5592 Месяц назад
Super bro pls give more videos like this
@jasperprem8793
@jasperprem8793 4 дня назад
Even we travel in different paths but the destination is one.
@ZaiyyanShahan
@ZaiyyanShahan 4 месяца назад
Allah❤❤❤
@user-hc4qi2et2r
@user-hc4qi2et2r 11 дней назад
Allah is arabic language
@gladsongladson5018
@gladsongladson5018 3 месяца назад
Without lies Islam dies🤣
@player-eu4uo
@player-eu4uo 3 месяца назад
Oombu
@ummarb2754
@ummarb2754 3 месяца назад
Make own happiness?😂gayndu
@Spiritual1996
@Spiritual1996 3 месяца назад
​@@ummarb2754wait for 72😂
@mohdanuas
@mohdanuas 3 месяца назад
Nee ippodhu pavam seidhu vitthai. Pavadhin sambalam maranam.
@iamhost665
@iamhost665 3 месяца назад
​@@mohdanuasunmya sonna enna pavam ?
@lovellysaja81
@lovellysaja81 2 месяца назад
Allah is true God 🕋🕋🕋
@ruban1962
@ruban1962 14 дней назад
I am Hindu i support isreal🇮🇱🫂🇮🇳
@seyedseyed7675
@seyedseyed7675 9 дней назад
I am also Indian 🇮🇳 I support Palestian
@freeker-guy
@freeker-guy 9 дней назад
​@@seyedseyed7675I am also indian 🇮🇳 but i support isreal🇮🇱
@seyedseyed7675
@seyedseyed7675 9 дней назад
@@freeker-guy Reason Your Sanghis 🤣🤣😂
@freeker-guy
@freeker-guy 5 дней назад
@@seyedseyed7675 poda punda appo saudi dubai yim sangi ya🤣🤣🤣 avanga onnu palestiene ku support pannal😂
@enzopubg77
@enzopubg77 4 дня назад
Hindu support British colonisers, still hindu support colonisers
@tabithareegan2447
@tabithareegan2447 10 дней назад
ஆபிரகாமுக்கு ஒரு மனைவியும் இரண்டு மறுமனை ஆட்டிகளும் இருந்தார்கள்
@AngelDevi-fj6gw
@AngelDevi-fj6gw 2 месяца назад
Jesus 🙏
@tabithareegan2447
@tabithareegan2447 10 дней назад
வாக்குத்தத்தின் பிள்ளை சாரலுடன் மகன் ஈசாக்கு
@sarvansarvan4799
@sarvansarvan4799 2 месяца назад
Only thamilagam. Jai hind
@ushasubramanian3049
@ushasubramanian3049 20 дней назад
What he explained in this video is 100 percent true. Lord Jesus is coming soon...
@anjalijames5217
@anjalijames5217 Месяц назад
✝️🛐🤲 really God yesappa
@drsarah4437
@drsarah4437 2 месяца назад
Tq bro good history
@zainabi4873
@zainabi4873 Месяц назад
Jesus is messenger,......allah is GOD
@estherjancym3789
@estherjancym3789 Месяц назад
Jesus ulagam undanadumudal irukiraar..In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. The same was in the beginning with God. All things were made by him; and without him was not any thing made that was made.
@ZaiyyanShahan
@ZaiyyanShahan 4 месяца назад
Free palastine
@C.Ronaldo2013-7
@C.Ronaldo2013-7 Месяц назад
Very good explanation
@Mr.Historian033
@Mr.Historian033 Месяц назад
Thanks for watching❤
@marianelson2124
@marianelson2124 Месяц назад
Jesus christ 🙏✝️🙇‍♂️ வாழும் கடவுளின் மகன்
@immanuelsunder7761
@immanuelsunder7761 13 дней назад
இஸ்லாம் மதம் - ஆபிரகாம் மார்க்கம் கிடையாது...😮😮😮
@rajamohamed4309
@rajamohamed4309 2 дня назад
இப்ராஹிம் நபி அவர்களுடைய பிரத்தனை தான் ...இஸ்லாம் மதம்.... குரான் போல் ஒரு உண்மையான நூல் வேறு எங்கையும் கிடையாது
@user-pd1df6em1p
@user-pd1df6em1p 2 месяца назад
Jesus is true. Ithu jesus kku sondham.
@evelynfreeda842
@evelynfreeda842 3 месяца назад
Islam is no way connected to this.
@antosebastian4428
@antosebastian4428 3 месяца назад
It is connected
@evelynfreeda842
@evelynfreeda842 3 месяца назад
@@antosebastian4428 21 சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 யோவான் 2:21 22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22 23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:23 Muslims comes under this category
@evelynfreeda842
@evelynfreeda842 3 месяца назад
@@antosebastian4428 21 சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 யோவான் 2:21 22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:22 23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:23 Muslims comes under this category. I this u have heard about antichrist
@jaseerjaseer1534
@jaseerjaseer1534 2 месяца назад
Allah means 'God' not a name,God sent meny messengers and we believe Jesus is also a messenger and we love him all messengers are assigned to lead the people right way! They preached a way of life and the true God ,one and only almighty..Jesus will return he will prove that..and Muslim believes it too..Quran says it too..we were just human beings creation of almighty the God that's what the messengers preach..be a good human
@spidey9707
@spidey9707 Месяц назад
Islam is the copy other two religions so it is related
@Koduran
@Koduran 3 месяца назад
நல்ல கதை விடுங்க 😅, இஸ்ரவேலர்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
@player-eu4uo
@player-eu4uo 3 месяца назад
Poda sunni
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
உனக்கும் இஸ்ரவேலருக்கும் சம்பந்தம் உண்டா..
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
@@Koduran இப்ப நீ அவமரியாதையா பேசி பாவி ஆயிட்டே...இப்ப நீ சொர்கத்திற்கு போவியா இல்ல நரகத்திற்கு போவியா....ஓ உன்னுடைய பாவத்திற்கு தான் ஒருத்தர் பலி ஆயிட்டாரே நீ எப்படி வேண்டுமானாலும் பேசலாம்...
@tamilaruvi7142
@tamilaruvi7142 3 месяца назад
எல்லோரும் ஒரு நாள் சாகப்போகிறவர்கள் தான் ..செத்தவரும், சாகப்போகிறவரும் இறைவன் கிடையாது...சாவே இல்லாதவன் தான் இறைவன்...பவுலின் அடிமைக்கு இது எங்கே தெரியப்போகுது...
@aarirose6072
@aarirose6072 3 месяца назад
​@@tamilaruvi7142ஆபிரகாமிடம் இறைவன் கேட்டார் குமாரனை பலி கொடு என்று பிறகு வேண்டாம் என்று கூறிவிட்டார் இறைவன் உங்களிடம் வந்து ஆட்டை பலி கொடுக்க வேண்டும் என்று கேட்டாரா நண்பா வருடம் வருடம் எதற்காக பக்ரீத் கொண்டாடுகிறீர்கள் அன்று ஆபிரகாம் கடவுளுக்கு பயந்து மகனை பலி கொடுக்க சென்றார் வேண்டாம் என்று கூறியதால் ஆட்டை பலி கொடுத்து வந்தார் இறைவனுக்கு பலி கொடுத்த பிறகு சாப்பிட கூடாத அல்லவா ஆனால் இஸ்லாமிய சகோதரர்கள் பலி கொடுத்து விட்டு மதியம் பிரியாணி செய்து சாப்பிடுகிறார்கள் உங்களிடம் அவர் கேட்டாரா ஆடு பலி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரவேலர் இஸ்லாமியருக்கும் சம்பந்தம் உண்டு என்றால் நீங்கள் பாலஸ்தீனத்துக்கு மட்டும் எதற்கு ஆதரவாக பதிவு செய்கிறீர்கள் இரண்டு நாடுகளுக்கும் ஆதரவாக பதிவு செய்ய வேண்டும் ஆனால் இஸ்லாமியர்கள் அனைவரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் யூதர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை அனல் மோசஸ் தாவீது சாலமோன் என்று யூதர்களைப் பற்றி பேசுவார்கள்
@sarvansarvan4799
@sarvansarvan4799 2 месяца назад
Only thamil. Only thamil kalacharam.
@balusivasubramanian8503
@balusivasubramanian8503 8 дней назад
0:40 ur the name of 1st village is in tamil (தமிழ்ல ஏன் போடலனு யோசிகதிங்க இது வெளிநாட்டவருக்கு புரியனுன்னு போட்டது)
@jennyselvan3026
@jennyselvan3026 6 месяцев назад
Well explained ❤God bless u
@r-1071
@r-1071 3 месяца назад
The three religion Faith for one god
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
"35. ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்." [Q.S. ஸூரத்து மர்யம்:35]
@user-in2tt9vo6b
@user-in2tt9vo6b 3 месяца назад
என்னையல்லாமல் பிதாவினிடத்திற்கு ஒருவனும் செல்ல முடியாது ( யோவான் 14:6) இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் ஒருவனும் பரலோகத்திற்கு செல்ல முடியாது
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@user-in2tt9vo6b அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமைப் போன்றது. அவரை மண்ணால் படைத்து, பின்னர் அவரிடம் ‘ஆகு!’ என்று கூறினான். உடனே அவர் (மனிதப் படைப்பாக) ஆகிவிட்டார். அல் குர்ஆன் - 3 : 59
@nijarali9997
@nijarali9997 3 месяца назад
@@user-in2tt9vo6b “நீங்கள் யூதர்களாகவோ அல்லது கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போருள் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக! அல் குர்ஆன் - 2 : 135
@Create-gl3vz
@Create-gl3vz 3 месяца назад
​​@@user-in2tt9vo6b neenga solra vasanathuku artham adhu kedayathu yesu ah follow pannama nammanala karthar (Allah) ta poha mudiathu idha adhuku artham Example ku neenga kannu munnadie paakala muslims la yesu maarie thaadi vachu irukanga yesu maarie virutha sethanam panni irukanga yesu maarie vatti vangurathu illa yesu pandri Kari sapdala Muslim pandri Kari sapda maatanga yesu karthar ah yepdi tholutharo adhe maaritha muslims karthar (Allah) va tholuranga annai meri yepdi thalaike hijab potu thalaya cover panni irundhangalo apditha inaike muslim ponnunga hijab potu irukanga Idhuku pertha yesu ah follow panrathu yesu ah kadavul aaki kumbudunga nu idhuku artham varathu Yesu naatha kadavul ennatha kumbudanum nu yengayume sollala... Yesutha kadavul yesuvatha kumbudanum nu kartharum sollala Karthar (Allah) matumtha kadavul avara matumtha vananganum apditha Bible Qur'an idhu rendum solluthu...
@Create-gl3vz
@Create-gl3vz 3 месяца назад
​@@user-in2tt9vo6bthaai thandhai rendu perum illamale Aadam ah padaika therinja kartharuku thahapan matum ilama oru thaai ta irundhu yesu ah piraka vikerathu kartharuku rmba sulabamana visayam..
@sktamilangaming6129
@sktamilangaming6129 9 дней назад
Jesus is only king 👑👑👑
@---np7mi
@---np7mi 3 месяца назад
ஆபிரகாம் ஒரு எபிரேயர் ஆகவே அரேபியர்களுக்கு அவர் சொந்தம் இல்லை.. குர்ஆன் என்பது பைபிளின் சத்தியத்தை வைத்து புனையப்பட்டதே இதற்கு ஆதாரம் அவர்கள் சொல்லும் பைபிள் வசனமே.. யேசு சொன்னார் இஸ்ரவேலர் அல்லாத மக்களை புறயாதி என்று அதன் அர்த்தம் தேவனால் தெரிந்து கொள்ளப்படாத மக்கள் என்பது அப்படி இருக்க ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ரவேலருக்கு எப்படி அரேபியர்கள் சொந்தமாக முடியும்.. ஆகவே பைபிளுக்கு சொந்தக்காரர் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்.. பழைய ஏற்பாடு தூதருக்கு கொடுக்கப்பட்டது ஆனால் பழைய ஏற்பாட்டின் நிறைவு புதிய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் படி நாம் கிறிஸ்துவுக்குள் பழைய புதிய ஏற்பாட்டின் சொந்தக்காரர்.. அரேபியர்களுக்கு பழைய ஏற்பாடு கொடுக்கப்படவில்லை அதேசமயம் அரேபியர்கள் யேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ள வில்லை எனவே அரேபியர்கள் ஆபிரகாமின் சந்ததி இல்லை...
@antosebastian4428
@antosebastian4428 3 месяца назад
No matter whther they accept Jesus or not, Arabs are Ismail santhathiyinar - watch the video carefully
@---np7mi
@---np7mi 3 месяца назад
@@antosebastian4428 ஆபிரகாம் ஒரு எபிரேயர் அதனால் தான் எபிரேயம் என்ற மொழி உள்ளது.. ஆகவே ஆபிரகாம் ஒரு எபிரேயர் அவரது இரண்டாவது மனைவி ஒரு எகிப்திய பெண்.. அப்போ எகிப்தியர் அரேபியர்களா ??
@user-tg1ic7wx6p
@user-tg1ic7wx6p 2 месяца назад
இப்ராஹீம் 2வது மனைவி ஃபலஸ்தீனை சேர்ந்தவர்.பலஸ்தீன். எகிப்து. எல்லாமே அரபு பேசும் நாடுகளாகும்
@---np7mi
@---np7mi 2 месяца назад
@@user-tg1ic7wx6p பாலஸ்தீன் என்ற பெயர் ரோம் அரசால் கொடுக்கப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின் ஆகவே எகிப்தியர்கள் அரேபியர்கள் அல்ல.. எகிப்துக்கு சொந்தமாக மொழி உள்ளது ஆனால் மதம் என்ற பெயரில் அரபு மொழியை கட்டாயமாக படிக்க வைத்தார்கள் அப்படி என்று சமஸ்கிருதம் இந்தியாவில் புகுத்தப் படுகிறதோ அப்படியே அன்றும் ஏன் ஒன்றும் அரபு மொழி மற்றவர்கள் மத்தியில் புகுத்தப்படுகிறது. ஒரு பொய்யை காப்பாற்ற நீங்கள் சொல்லும் பொய்கள் அநேகம்
@---np7mi
@---np7mi 2 месяца назад
@@user-tg1ic7wx6p அரபு மொழி கி.பி 600 இல் வந்தது.. அதற்கு முன் எகிப்திய மொழி உள்ளது
@pitermrpiter4223
@pitermrpiter4223 13 дней назад
Jesus is the only way of paradise
@bravodecroos8766
@bravodecroos8766 3 месяца назад
You said history is wrong.... Ismail is not muslim chain..... There have lots of hidden secrets history... But one think jesus is only one god because he is ever pure... But mohamed is not at all. He was did so many wrongs... My QUESTION IS, IN THE WORLD WHO IS INTIDUSE SIX YEARS OLD BABY MARRIED PERSON???? IS THAT ABUSE OR NOT??????
@rislanrislan9432
@rislanrislan9432 2 месяца назад
3 religion nallium. Kadasiya erangine quran. Adutha kadasi.. Kadasila andha kadavul. Nathan oru vanu. 3 religious oruthertha kadevul allah.. Jesas massanger of god..❤❤ idhutha truth
@NeeleshS-hs2sr
@NeeleshS-hs2sr 3 месяца назад
100% True Correct ♾️✡️☪️✝️
@alina4617-1
@alina4617-1 2 месяца назад
Moondru mathangalil oru matham mattum kalla theerkatharisiyaal kalla bothanai kondu varapattathu ☪️. Matra irandu mathangal sathiyathai sathiyamaaga koorugindrana 🕎✝️
@apsarasherin3806
@apsarasherin3806 12 дней назад
Appadinu neengale sollipinga....every one will support and believe their religion is only the truth ..u r no exceptions😊
@user-dn5ii2ms4z
@user-dn5ii2ms4z 3 месяца назад
Аллаху Акбар✔️🕊️♥️♥️♥️🤲🤲🤲🤲🤲🕋🤝🕌🇵🇸🕊️☝️🦁☪️🕌🇵🇸♥️🇵🇸🕋🕊️♥️ Аллах✔️🕊️♥️♥️♥️🕌🕊️♥️
@haribahariba1341
@haribahariba1341 23 дня назад
வணக்கம் தம்பி ஆபிரகாம் ஹாஜர் சாரா அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதனால் அவரை கொண்டு போய் மக்கா நகரில் விட்டு வந்தார் என்று சொன்னீர்கள் இது தவறான கருத்து சாராவும் ஹாஜரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை ஆபிரகாம் சிறு வயதில் இருந்தே கடவுளை அடைய ஞானத்தை தேடியவர் ஆபிரகாம் உடைய தந்தை சிலைகளை வைத்து வழிபடுபவர் சிறுவயதிலேயே தனது தந்தை இந்த சிலைகள் பின்னால் வைத்து சம்பாதிக்கிறார் இந்த சிலைகள் பெயரால் பொய் உரைத்து மக்களை ஏமாற்றுகிறார் என்று உணர்ந்து கடவுளைத் தேடி கடவுளுடைய ஆசிர்வாதத்தை பெற்றவர் ஒருநாள் கனவில் ஹாஜரை ஒரு பாலை மண்ணில் விட்டு வருவதாக கனவு கண்டால் அதை இறைவனுடைய கட்டளையாக ஏற்றுக் கொண்டு ஹாஜரையும் இஸ்மாயிலையும் ஒருநாள் கனவில் பாலை மண்ணில் விட்டு வருவதாக கனவு கண்டால் அதை இறைவனுடைய கட்டளையாக ஏற்றுக் கொண்டு ஏற்றுக் ஹாஜரையும் கைக்குழந்தையான இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு 1500 km நடந்து பயணம் செய்யும்போது ஒவ்வொரு ஊரையும் பார்க்கும் ஹாஜர் இந்த ஊரு தான் நமக்கு இறைவன் வாக்களிக்கப்பட்ட ஊரா என்று ஆசி கொள்வாராம் ஆனால் ஆபிரகாம் இது இல்லை என்று சொல்லிக் கொண்டே கூட்டிட்டு போவாராம் அதுக்கப்புறம் நெடுந்தூரம் நடந்தது ஆளே இல்லாமல் தண்ணீர் கூட இல்லாத பாலைவன பொட்டல் காட்டில் விட்டுசெல்லும் போது ஹாஜர் அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளை இதுதானா என்று கேட்டார்கள் ஆம் என்றார்இப்ராஹிம் அப்படி என்றால் நீங்கள் பயப்படாதீர்கள் இறைவன் எங்களை பாதுகாப்பான் என்று சொல்லி கணவருக்கு தைரியம்சொல்லி அனுப்பி வைத்தார் பால் குடிக்கிற குழந்தை அழுது கொண்டே இருந்து தண்ணீருக்காக பால் மடிவற்ற போது அங்கும் எங்கும் ஓடிச் சென்று கொண்டே இருந்தார்கள் தண்ணீர் கிடைக்கவே இல்லை அப்பொழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்து இஸ்மாயில் காலடியில் இறைவன் தண்ணீரை ஊற்றெடுக்க செய்தான் ஜம்ஜம் நீர் மக்கா நகரில் புனித நீர்
@uservlog3920
@uservlog3920 3 месяца назад
எனக்கு ஒரு சந்தேகம் அப்போ இதுக்கு முன்னாடி மக்கள் யார வணங்கினாங்க and கடவுள் ஏன் ஆப்பிஹாம்கு முன்னாடி வாழ்த மக்கள்கள் கூட contact பண்ணல்ல எதுக்கு அவர் ஆப்பிரஹாம் தேர்வு செய்தார் and கடவுள் ஆப்பிஹாம் ஓட பேசினாரு என்குறதுக்கு என்ன ஆதாராம்
@antosebastian4428
@antosebastian4428 3 месяца назад
1. Munnadi, Peoples were worshiping many imaginary gods, as per Bible they are fake gods, those peoples didn't have the wareness and education about the real God, that's why God spoke with Moses, Abraham, Jesus & Mohammed and many prophets to teach peoples about real God 2. God didn't only choose Abraham, God already contacted many peoples before Abraham, First person Adam, Noah & manyone, but in those period, peoples was uneducated, didn't understand & follow God properly, So he choosed Abraham, after that Moses, Joshua, David, Samuel & many prophets.. 3. History books like Torah, Bible, Quran are the evidence
@neel5289
@neel5289 2 месяца назад
Same doubt இதை கேட்டதற்கு கிறிஸ்துவ மதத்திற்கு எதிரினு சொல்றாங்க
@rjns-tn
@rjns-tn 2 месяца назад
God is always in contact. Some listen and some don’t. Abram listened. Proof: He kept all the promises he made to him.
@FireHeart0012
@FireHeart0012 2 месяца назад
@@neel5289 கடவுள் ஆதாமோடு(முதல் மனிதன்) பேசினார். பின்பு நோவாவிடம் பேசினார்.. பின்பு ஆபிரகாமிடம் பேசினார். பைபிள் பழைய ஏற்பாடு வாசியுங்கள். உங்களுக்கே புரியும்.
@sagha6684
@sagha6684 2 месяца назад
Kadawul Abrahamai theedavillai bro☝ Abraham thaan Kadawulai theedinar☝👌👍😄🙏!! Antha kaalathilum Silar Sooriyanayum🌅. Silaigalayum (Wikraga Arathanai) & thangaluku pidiththavaigalai kadawulaaga Wananginargal☝🙆.. But Abrahamo Arivali..awar yosithar (Padaipunu Onru irunthal athai padaithavan oruvan kandipaga iruppan Enru☝👌👍) antha theedalin pothu thaan Abraham Theevanal therwu seiyappattar☝👌👍🙏😄
@sharikadilhani5092
@sharikadilhani5092 2 месяца назад
Accually Hagar is the maid of Zara. Since Zara couldn’t bare children she insisted Abraham should get a child through Hagar who was a faithful servant of Zarah. But after that God bless Zarah with a son though she was very old to bare a child(90yrs old). So technically Issac who was born to Abraham And Zarah is the son of Inheritance. But god did not forsake Ishamil. He was also heavily blessed child of god. It is in the bible
@MercyPaul-rk5xk
@MercyPaul-rk5xk 2 месяца назад
Hagar is the maid of sarah. Abraham didn't marry her. Sarah didn't have children so she asks Abraham to take her inn so that he will have a heir. Issac begot two sons Twins Esau and Jacob.
@jayaprakash1532
@jayaprakash1532 2 месяца назад
தெளிவான விளக்கம்
@karthickmichael636
@karthickmichael636 2 месяца назад
Jehovah and jesus are my god
@bharathiravanan
@bharathiravanan Месяц назад
Enaku onnum mattum puriyala....inga comment la ellarum " jesus mattum dha god " ndra maari soldringle...ithu paithiyakara thanama therila....muslims ah keta there is no god but allah nu soldranga...hindus ah keta avanunga oru 1000 kadavul pera soldranga...ithula irunthe therita vena...kadavul ndra concept ellame humans create pannathu...innum ellarum en muttal ah irukinga...mathame oru uruttu...atha vachi sanda vera podranunga....parama ellarum padingada😢
@ansari2519
@ansari2519 2 месяца назад
Read Qur'an with meaning then you know the truth
@estherjancym3789
@estherjancym3789 Месяц назад
Jesus sonnar naane valiyum satthiyama, jeevanumay irukire...
@manimaranm3457
@manimaranm3457 Месяц назад
Jesus is the truth god✝️🙏
@aarirose6072
@aarirose6072 3 месяца назад
யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குறிப்பிடுங்கள் கடைசியாக தோன்றிய மதம் இஸ்லாம் ஏபிசி என்றுதான் எழுத வேண்டும்
@sahayaraj9341
@sahayaraj9341 3 месяца назад
❤❤😂😂🎉🎉🎉😢😢😮😮😢❤❤
@Koduran
@Koduran 3 месяца назад
Correct bro
@boxfghj
@boxfghj 2 месяца назад
Kattu kadhai
@sikandharkani7723
@sikandharkani7723 2 месяца назад
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை சிலுவையில் அறையப்பட்ட அவன் இயேசு உருவம் கொண்டவன் அவன்தான் சிலுவையில் அறையப்பட்ட
@AlwinDaniel-zv2uh
@AlwinDaniel-zv2uh 2 месяца назад
சொந்தமாக ஒரு வேதம் இல்லை அடுத்தவா்களின் வேத காப்பி
@rimaceylon4ksiWSU8Zzk-SbQjgEMz
@rimaceylon4ksiWSU8Zzk-SbQjgEMz 3 месяца назад
💯💯💯💯💯
@drsarah4437
@drsarah4437 2 месяца назад
Jesus living God there is proof in the bible 😂😂
@hi-ds9ew
@hi-ds9ew 2 месяца назад
English language is a Christian language 💪🏻
@MohamedYaseen-eu3rg
@MohamedYaseen-eu3rg 11 дней назад
☝️☝️☝️
@dayanarajan6450
@dayanarajan6450 2 месяца назад
Muslim christin Jews three also praise same lord so they are same religion because Jesus said you praise me you my father you praise my father you praise me so three religions also praise the father lord we praise the father lord we praise the Jesus also because Jesus father lord Holy spirit three also same Lord
@Johnson-uq9gk
@Johnson-uq9gk 2 месяца назад
Christen , Muslim, Jews for three religion one father , who is the right way now days getting answer from God . Jesus Christ
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u 2 месяца назад
9கோள் அள கல் மிதி உள்ள வெதம் சாம்பள் முருகன் சொல் உண்மை
@kuttyangel26
@kuttyangel26 3 месяца назад
Brother romba thappana information solringa.. Allah is not Jehova. THE GOD THAT MUSLIMS ARE FOLLOWING IS A PAGAN GOD. DO PROPER RESEARCH.
@apsarasherin3806
@apsarasherin3806 12 дней назад
Do proper research....v r against pagan rituals....this shows how much knowledge you possess...
@rafeeq37769
@rafeeq37769 3 дня назад
Islam strictly prohibited pagan worshipping do proper research before commenting
@babusubramanian6242
@babusubramanian6242 9 месяцев назад
Superb bro ❤
@Mr.Historian033
@Mr.Historian033 9 месяцев назад
Thanks bro❤️
@user-fh9gb9su9r
@user-fh9gb9su9r 3 месяца назад
டிஸ்லெக்சியா உள்ளவன் ஒரு தவறு செய்தால் அல்லாஹ் மன்னிப்பார
@mohammedifhamibnuilham8034
@mohammedifhamibnuilham8034 3 месяца назад
கண்டிப்பாக மன்னிப்பான். அவன் மன்னிக்கக்கூடியவன்
@zipporahsimon4076
@zipporahsimon4076 2 месяца назад
One doubt! Hagar and Ismail matum anda place la irundanga na, generations epdi vandichi?
@MuhammedRashith2002
@MuhammedRashith2002 2 месяца назад
Hajar Ismail thaniya vitutu Ibrahim poi thirumbi vanthu than அவரை baliyida vanthar. Pirahu Kaaba vai iruvarum punar nirmaanam seithaarhal Quran la niraya information irukku Padikkanum na "Tamil Quran" app download panni padinga
@muzammil479
@muzammil479 9 часов назад
But Christianity is not abrahamic faith anymore they worship a man
@NoorMohammed-bh5uu
@NoorMohammed-bh5uu 2 месяца назад
🧕🧕🧕🧕🧕🧕🧕🤲🤲🤲🤲🤲🤲
@jesussurya7936
@jesussurya7936 2 месяца назад
✝️☪️✡️ super😊
@humanity95
@humanity95 2 месяца назад
Hagar was House Maid
@Saskhan7
@Saskhan7 Месяц назад
EVERYONE Research Islam
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Месяц назад
Boomiel erunthu kondu ellatha ulagam kurithu?? மனம் மார manavarchi அவாஷியம் Aaviyavaver வழி nadaththu வார் Valnthu kadanthavergel aver aver வாழும் edaththil ulla aanmakkal வழி nadaththum கோவில் பள்ளி vasal Aalayam Evaigel உள்ள edangali Naam போக்கும் varaththumai ullaedangalil eruper Vanathil உன் kootai கட்டி nalum angeum நான் eruppan Pathalaththil உன் padukkai போட்டாலும் aangayum நான் eruppan eana Thirkka tharisi kooriyathu undu Aver andaththai உரு வாக்கி athil 7/nalil ellavatraium உருவாக்கினார் Aanal paralogam undakka வில்லை காரணம் manamay paralogam Aathma oiu பெற வேண்டும் Elaipparuthal vendum ஸமுவேல் aandanpol
@ajithnaidu5481
@ajithnaidu5481 Месяц назад
So jews la irunthu tha christanity and islam vanthu iruku😊
@Koduran
@Koduran 3 месяца назад
JEWS CHRISTIAN Muslim ipdi irukkanum title
@aarirose6072
@aarirose6072 3 месяца назад
நீங்கள் கூறுவது சரி ஆனால் பதிவு செய்தவர் இஸ்லாமியர் அவர்கள் எப்போதும் அவர்களை முன்னிலையில் சேர்த்துக் கொள்வார்கள்
@Koduran
@Koduran 3 месяца назад
@@aarirose6072 mmm
Далее
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 136 тыс.
#JasonStatham being iconic
00:38
Просмотров 388 тыс.
THE Crucified PLACE OF JESUS CHRIST IN JERUSALEM
15:23
Просмотров 400 тыс.