Тёмный
No video :(

மூன்று விதமான முட்டை டோஸ்ட் | Egg 3 ways In Tamil | Breakfast Recipe | Egg Recipe | Healthy Recipe | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 24 тыс.
50% 1

மூன்று விதமான முட்டை டோஸ்ட் | Egg 3 ways In Tamil | Breakfast Recipe | Egg Recipe | Healthy Recipe |
#eggtoast #egg3ways #முட்டைடோஸ்ட் #eggrecipes #breadrecipes #eggandtoast #quickandeasy #breakfastrecipe #proteinrich #proteinpacked #scrambledeggtoast #boiledeggtoast #omeletteroast #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg 3 ways: • Eggs 3 ways | Breakfas...
Our Other Recieps:
முட்டை கலக்கி: • முட்டை கலக்கி | Egg Ka...
முட்டை பேஜோ : • Street Food Special E0...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
மூன்று விதமான முட்டை டோஸ்ட்
தேவையான பொருட்கள்
முட்டை ஸ்க்ரம்பல் டோஸ்ட் செய்ய
முட்டை - 2
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
பால் - 1 மேசைக்கரண்டி கொதித்து ஆறியது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெண்ணெய்
பிரவுன் பிரட் - 1 துண்டு
சில்லி ஃபிளேக்ஸ்
செய்முறை
1. பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
2. இதில் உப்பு, மிளகு தூள் மற்றும் பால் சேர்த்து கலக்கவும்.
3. பேனை சூடு செய்து, எண்ணெய் ஊற்றவும்.
4. அடுத்து முட்டை கலவையை ஊற்றி, கிண்டவும்.
5. முட்டை வேகும் வரை கிண்டவும். எடுத்து வைக்கவும்.
6. தாவாவை சூடு செய்து, வெண்ணெய் போட்டு, பிரட் துண்டை டோஸ்ட் செய்யவும்.
7. பிரட் துண்டின் மேல் வெண்ணெய் போட்டு, மற்ற இருபுறமும் டோஸ்ட் செய்யவும்.
8. டோஸ்ட்'டின் மீது செய்த முட்டை ஸ்க்ரம்பல்யை வைக்கவும்.
9. முட்டை ஸ்க்ரம்பல் மீது சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.
10. டோஸ்ட் தயார்.
ஆம்லேட் டோஸ்ட் செய்ய
பிரவுன் பிரட் - 1 துண்டு
முட்டை - 2
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள்
வெங்காயம் நறுக்கியது
தக்காளி நறுக்கியது
குடைமிளகாய் நறுக்கியது
பச்சை மிளகாய் நறுக்கியது
வெண்ணெய்
சீஸ் துருவியது
செய்முறை
1. பாத்திரத்தில் 2 முட்டைகள் உடைத்து எடுத்து கொள்ளவும்.
2. இதில் உப்பு, மிளகு தூள், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.
3. குக்கீ கட்டர்'ரால் நடுபடுதியை எடுக்கவும்.
4. பேனை சூடு செய்து வெண்ணெய் போட்டு, பிரட் துண்டை டோஸ்ட் செய்யவும்.
5. அடுப்பை குறைத்து வைத்து, ஆம்லேட் கலவையை நடுவில் ஊற்றவும்.
6. இதன் மேல் சீஸ் துருவி சேர்க்கவும். எடுத்த பிரட்'டின் நடுப்பகுதியை ஆம்லேட் கலவை மேல் வைத்து மூடவும்.
7. வைத்த பிரட் துண்டை லேசாக அழுத்தி விட்டு, டோஸ்ட்'டை திருப்பி போடவும்.
8. பிரட் டோஸ்ட் ஆனபின் எடுக்கவும்.
9. ஆம்லேட் டோஸ்ட் தயார்.
வேகவைத்த முட்டை டோஸ்ட் செய்ய
முட்டை - 2 வேகவைத்து
பிரட் - 1 துண்டு டோஸ்ட் செய்தது
தக்காளி துண்டுகள்
உப்பு
மிளகு தூள்
சில்லி ஃபிளேக்ஸ்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. வேகவைத்த முட்டையை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும்.
2. டோஸ்ட் செய்த பிரட் துண்டின் மீது தக்காளி துண்டை வைக்கவும்.
3. இதன் மேல் நறுக்கிய முட்டை துண்டை வைக்கவும்.
4. தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.
5. இறுதியாக கொத்தமல்லி இலை தூவவும்
6. வேகவைத்த முட்டை டோஸ்ட் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@kamalkashyap4911
@kamalkashyap4911 4 года назад
Stylish cooking
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you
@jayanthisrinivasan8257
@jayanthisrinivasan8257 2 года назад
Super mam. Different recipies.
@2noobtosnipe206
@2noobtosnipe206 3 года назад
Excellent ideas mam,superb
@Poonamsmartkitchen
@Poonamsmartkitchen 4 года назад
Looks great 👍
@anumanickam4866
@anumanickam4866 4 года назад
Wow yummy 😋
@maheswaribalaraman2525
@maheswaribalaraman2525 4 года назад
Very innovative and healthy breakfast mam ... superb
@kumarramasamy2750
@kumarramasamy2750 4 года назад
Wow .....keep rocking 😍😘 akka
@thendralsuresh123
@thendralsuresh123 4 года назад
Super I love egg toast 😍😍😍😍
@arifabegam9711
@arifabegam9711 4 года назад
I tried ur rasam powder.my family member addicted to my rasam.tysm mam for ur receipe.
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you. Do try my other spice powders as well ...
@suganya-2799
@suganya-2799 4 года назад
Please suggest egg slicer brand mam
@maheshwariramesh9853
@maheshwariramesh9853 4 года назад
Looks so nice.....!
@senthilkumarb1138
@senthilkumarb1138 4 года назад
அக்கா நீங்க சமைக்கிற எல்லா உணவுகளும் சூப்பர்ஹிட் இருந்தாலும் இந்த மூன்று மாதத்தில் என் மகளுக்கு விதவிதமாய் செய்ததில் கொஞ்சம் வெயிட் கூடிருச்சு அதனால் கொஞ்சம் டயட் உணவுகள் சமைக்கலாமே அன்பு வேண்டுகோள் 🙏🙏🙏 சன் டிவிக்கு மீண்டும் வரவேண்டும்.
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
You can try my Healthy recipe series to start with... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Dq_4eJ-ltg4.html
@meenamageshsamayal4100
@meenamageshsamayal4100 4 года назад
Very nice
@vaishnaviav3701
@vaishnaviav3701 4 года назад
Super breakfast and healthy too
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Very healthy recipe...
@dhanalakshmi8047
@dhanalakshmi8047 4 года назад
Super
@sangeethabalasubramanian2329
@sangeethabalasubramanian2329 4 года назад
👌👌👌 mam
@bharathibharathi8019
@bharathibharathi8019 4 года назад
Super sis
@sampathr2924
@sampathr2924 4 года назад
All egg receipes superb mam where u buy that bread cutter what's it's cost tell me mam💞
@adhilayaan6114
@adhilayaan6114 4 года назад
Please upload how to do mozzarella cheese
@JudysKitchen
@JudysKitchen 4 года назад
Hai superb sister 👌👌👌
@sendhill81
@sendhill81 4 года назад
WIsh you had uploaded this like 3 hours ago, Would have made this as my Breakfast today No worries, tomorrow i dont have to think what my breakfast is going to be :)))
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
👍 do try it. This is great and quick to make recipe...
@lakshyaacxa3338
@lakshyaacxa3338 4 года назад
Easy recipe mam lovely I'll try mam i am studying 10th mam very easy mam super mam please reply mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Hi Lakshyaa. Thank you for this message. All the best.
@lakshyaacxa3338
@lakshyaacxa3338 4 года назад
@@HomeCookingTamil Thank you mam
@swathirgm1289
@swathirgm1289 4 года назад
Hi mam ! It's yamieee recipe. I love it. I like 2nd one. Mam yesterday I try fish finger it's was awesome Mam my family members liked it . Thanks for giving wonderful recipe thanks a lot mam😁😍😍☺️
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you Swathi. I am glade you liked it.
@sachinjoyce6363
@sachinjoyce6363 4 года назад
Hi mam thnks for ur recipes. It's really gud taste and rich. Love u from Ooty🌨
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
How is everything in Ooty how I wish I could be there right now 😊
@sachinjoyce6363
@sachinjoyce6363 4 года назад
@@HomeCookingTamil mam it's raining. And also full of corona mam.
@geethamaghaswari4468
@geethamaghaswari4468 4 года назад
2 nd comment😎😎😎
@kumaresanmurugaiyan3717
@kumaresanmurugaiyan3717 4 года назад
Hahah
@MASKMAN331
@MASKMAN331 4 года назад
H..... ..
@sangeethak333
@sangeethak333 4 года назад
Super
@malinisathya007
@malinisathya007 4 года назад
Super
Далее
5 Amazing Vegetarian Protein Foods Better Than Egg
8:48
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 3,4 млн
bread dish with egg tasty method in tamil
2:24