Тёмный

வில்லிக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தால் என்ன தவறு? பழ. கருப்பையா கேள்வி 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 267 тыс.
50% 1

"அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பதால், #சர்கார் படம், 'பாகுபலி' போல பிரமாண்டமான வெற்றியை நோக்கி செல்வதாக நடிகரும், அரசியல்வாதியுமான பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.
#Sarkar #வெல்லும்சொல்
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@tamizhnationalist5966
@tamizhnationalist5966 5 лет назад
இவ்வளவு தைரியமாக பேசியதற்காக நன்றி அய்யா ❤️❤️
@gurulaxman872
@gurulaxman872 5 лет назад
தமிழ் வாழ்க guru laxman dmtk
@rajannadar2734
@rajannadar2734 5 лет назад
Great
@abbasabbas-dj2wk
@abbasabbas-dj2wk 5 лет назад
தமிழ் வாழ்க
@santhanakrishnan7390
@santhanakrishnan7390 5 лет назад
7.
@225432suresh
@225432suresh 5 лет назад
இம்சையான கேள்வி,,,, அருமையான பதில்,,,,,
@Rainfall_Retreat-rainy-nights
@Rainfall_Retreat-rainy-nights 5 лет назад
ஐயா ,நியாயமாக சொல்கிறீர்கள்.மிக நல்ல அறிவாளி நீங்கள் என்பதை உணர்கிறோம்.உங்களின் பேச்சே ஒரு மிக அருமையான பேச்சு.உங்களுக்கு வணக்கம் செய்கிறேன்,பாராட்டுகிறேன்.
@justindhiraviyam6531
@justindhiraviyam6531 5 лет назад
J.J. has thrown people of T.N. into DEADLY PIT. We have no salvation. These present politicians litterrally follow her footsteps.
@GaneshcivilEr
@GaneshcivilEr 5 лет назад
Truthful speeach ........today politicall situation......sema depth speeach by thiru. karuppiah ayya... hats off... 👍
@ramss5238
@ramss5238 5 лет назад
Ppppppaaaaaa,, Sema speech,,. Manusan Sema gethu,,.. Sarkar acting parthu fan agiden,. Now,, movie ya Vida theriiiii,,. Suberb,.
@sarkar.uthayasarkar.uthaya7925
அய்யா பழ கருப்பையா அவர்களே ஆட்டுக்கடா அந்த வரிகள் ரொம்ப பிரமாதம் சூப்பர்
@bornjanfive
@bornjanfive 5 лет назад
Karuppaiah is 100 percent right
@monishapriya4856
@monishapriya4856 5 лет назад
excellent speech by Mr Pala Karuppiah, a real speech and very creative mind talk
@சமூகவாதிஇவன்பொதுநலவாதி
தைரியமான, தெளிவான, உண்மையான விளக்கங்கள். நன்றி திரு. பழ. கருப்பையா அவர்களே
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 5 лет назад
திரு பழ கருப்பையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் இந்த சர்க்கார் படத்தில் நடித்த பிறகுதான் ஜனங்கள் உங்களுடைய காணொளிகளை இன்னும் அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி
@nathankutty2791
@nathankutty2791 5 лет назад
Excellent and honest speech sir hats off ..
@salomyparimala906
@salomyparimala906 5 лет назад
You are great Sir,
@murugane6293
@murugane6293 5 лет назад
This is truly acceptable speech......
@suresh3435
@suresh3435 5 лет назад
ஐய்யா செம்ம சூப்பர் பேச்சு
@Dadwithjoshpapa
@Dadwithjoshpapa 5 лет назад
அருமையானபதிவு
@malamalak4254
@malamalak4254 5 лет назад
இது தான் உணமை .
@haiyes8000
@haiyes8000 5 лет назад
Good speech sir
@uv1297
@uv1297 5 лет назад
வெறும் 500, 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டை விற்கிறோம். ஆனால் 1. பிறப்பு இறப்பது சான்றிதழ் வாங்க நூற்றுக் கணக்கான ரூபாய் லஞ்சம். 2. நில பட்ட மாறுதல் செய்ய ஆயிரக் கணக்கில் லஞ்சம். 3. நிலம் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் லஞ்சம். 4. ஓட்டுநர் உரிமம் வாங்க நூற்றுக் கணக்கில் லஞ்சம். 5. வீடு கட்ட ஆயிரக் கணக்கில் லஞ்சம். 6. குடி நீர் இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம். 7. சாக்கடை இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம். இதையெல்லாம் கணக்கிட்டுப் பாருங்கள் எத்தனை லட்சம் வருது என்று! எனவே ஊழல் லஞ்சம் அற்ற அரசை தேர்தெடுப்போம்.
@tamilan1779
@tamilan1779 5 лет назад
Thaayu M இந்த ஊழல் ,லஞ்சம் வாங்குவது அரசா அல்லது அதிகாரிகளா?
@uv1297
@uv1297 5 лет назад
@@tamilan1779 அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் கூட்டுக்கொள்ளை! ஊர் அறிந்த ரகசியம் இது!
@tamilan1779
@tamilan1779 5 лет назад
Thaayu M 1. பிறப்பு இறப்பது சான்றிதழ் வாங்க நூற்றுக் கணக்கான ரூபாய் லஞ்சம். 2. நில பட்ட மாறுதல் செய்ய ஆயிரக் கணக்கில் லஞ்சம். 3. நிலம் பதிவு செய்ய ஆயிரக்கணக்கில் லஞ்சம். 4. ஓட்டுநர் உரிமம் வாங்க நூற்றுக் கணக்கில் லஞ்சம். 5. வீடு கட்ட ஆயிரக் கணக்கில் லஞ்சம். 6. குடி நீர் இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம். 7. சாக்கடை இணைப்பு வாங்க ஆயிரக் கணக்கில் லஞ்சம். இந்த மாதிரியான ஊழல்களில் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பங்கு கிடையாது.இது முழுக்க முழுக்க அரசு ஊழியர்கள் செய்வது. நண்பா நன்றாக தெரிந்துதான் சொல்கிறேன்? மாநகராட்சி,நகராட்சி ,தாலுகா அலவலகம் ,கிராம அலுவலகம் வட்டார போக்குவரத்து அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் லஞ்சப்பணம் அந்தந்த அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.அந்த ஊழல் பணத்தில் எந்த எம் எல் எ -வுக்கோ எந்த எம் பி -க்கோ அல்லது அமைச்சர்களுக்கோ மாவட்ட செயலாலர்களுக்கோ கொடுக்க மாட்டார்கள். எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் இன்னொருமுறை விளக்கிகிறேன்.
@uv1297
@uv1297 5 лет назад
@@tamilan1779 அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை கண்டும் காணாது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் இருப்பது குற்றத்துக்கு துணைபோவது தானே! அவர்கள் மூலம் முறைகேடாக வேறு காரியம் சாதித்துக்கொள்ளத்தானே? தவறுகளை சரி செய்யத் தானே மக்கள் ஓட்டுப் போட்டு அனுப்புகிறார்கள்?
@revanthmuthuraman
@revanthmuthuraman 5 лет назад
@@uv1297 அந்த அரசையும் அதிகாரிகளையும் உருவாக்கியது மக்கள் தான். அப்போ யார் மேல் தப்பு.
@giridharana1072
@giridharana1072 5 лет назад
Velipadaiyana pechu super sir
@mohamedhabib8460
@mohamedhabib8460 5 лет назад
Pala K is a good politician, excellent speaker, an orator and now appears to be a good actor. He did very well in this interview. He defended the theme of the Movie = Corruption & Worst Practices of AIADMK, the Ruling Minority Party of EPS&OPS!!! Kalanithi Maran = Producer of Sarkaar will not allow anyone to denigrate the good name of his Dad's Uncle Kalaigner = his Dad's Political Icon. Yes, there is reason for the Ruling Party Ministers huffing & puffing against this Sarkaar! This would make this Movie a Mega Hit countrywide!!! Wait & watch!!
@datomohamedalamsickandar7719
@datomohamedalamsickandar7719 5 лет назад
V good
@தென்றல்-ட1ர
@தென்றல்-ட1ர 5 лет назад
ஒவ்வொரு பதிலும் செருப்படியாக இருந்தது. அது தெரியாமல் அவனும் கேள்வி கேட்டுகொண்டு இருக்கிறான்...
@tamizhnationalist5966
@tamizhnationalist5966 5 лет назад
நன்றி அய்யா ❤️❤️
@karthikd9868
@karthikd9868 5 лет назад
Worst anchor ..!! Don’t know how to throw the questions .. he is expressing his own emotions instead of representing a channel ..!
@chandrasekarank6312
@chandrasekarank6312 5 лет назад
பழ கருப்பையா இயல்பாக பேசக்கூடியவர் இயல்பாக நடித்திருக்கிறார் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான ஆள.் அவர் ஏற்ற பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.
@aravinthavee2277
@aravinthavee2277 5 лет назад
Honest ......Pala karupayya sir ...
@davidlamech2750
@davidlamech2750 5 лет назад
100% Right
@omssiram
@omssiram 5 лет назад
பழ.கருப்பையா அவர்களே இனிமேல் இன்டர்வியூவிற்கு அழைத்தால் கேள்விகள் கேட்பவர் யார் என்று தெரிந்து கொண்டு ஒப்புக் கொள்ளுங்கள்.
@ravichandran45
@ravichandran45 5 лет назад
ஐயா பழுத்த அரசியல் தலைவர் அவர்களை விஜய் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் உள்ளது என்றால் விஜய் அவர்கள் வெற்றி பெற்று விட்டார் என்று தான் நினைக்கிறேன். 20 வயது தோற்றம் 40 வயது 👌👌👌super . SUPER speach. Thanks sir....
@glrvijay4285
@glrvijay4285 5 лет назад
ayya Real fact ayya 100/:correct ayya super speech mikka magizhchi
@naliraj4625
@naliraj4625 5 лет назад
Excellent speech ...very bold... hats off sir ...
@ligishnitharsan5484
@ligishnitharsan5484 5 лет назад
ayya super speech u r bold tamilan ,best best speech
@nellaiathivasi
@nellaiathivasi 5 лет назад
ஆழ்ந்த சிந்தனையாளர்+ அக்கறை இல்லா நெறியாளர்.
@johnsam8305
@johnsam8305 5 лет назад
Semma speech ayya
@lovablemixx1074
@lovablemixx1074 5 лет назад
Karupayya super speech
@rajabharathi3204
@rajabharathi3204 4 года назад
ஐயா சிறந்த பேச்சாளர்
@திருப்பூர்காரன்திருப்பூர்
உன்மை தான் சர்கார் படத்திற்கு முன் எனக்கு இவரை தெரியாது
@prakashrenganathan6621
@prakashrenganathan6621 5 лет назад
நெறியாளருக்கு கொஞ்சம் கூட நாகரீகம் தெரியல
@abrahamganesh3877
@abrahamganesh3877 5 лет назад
Sir Mr. Pala karupiah. U r good example for leadership. We are looking for you kind of leader to lead us.
@minervaplus1200
@minervaplus1200 7 месяцев назад
You are right.
@gunalachamman769
@gunalachamman769 5 лет назад
தயவு செய்து எங்கள் மலேசியாவை பின்பற்றுங்கள்..நன்றி
@karthickponnampalam3444
@karthickponnampalam3444 5 лет назад
News 18 channel please intha anchor I mathiringa nalla flow aha ketukkuraru
@sundaramoorthypalaiya4977
@sundaramoorthypalaiya4977 5 лет назад
மிகவும் சிறப்பு ஐயா
@Samracer_24
@Samracer_24 5 лет назад
well speech sir
@Unknownfacts-tamil
@Unknownfacts-tamil 5 лет назад
Super sir
@lvelyraj1436
@lvelyraj1436 5 лет назад
பழ. கருப்பையா பேச்சு அருமை
@pravinrajababu4518
@pravinrajababu4518 5 лет назад
நல்ல துணிச்சலான பதில்கள்
@paarichandrasekaran8365
@paarichandrasekaran8365 5 лет назад
Loved his answers... matured response...
@Rameshblossom
@Rameshblossom 5 лет назад
He has guts.. What a bold speech sir.. Good interview.
@muthuramanm2414
@muthuramanm2414 5 лет назад
Super. Super. Sir. Pla. Karupya
@muralik6594
@muralik6594 5 лет назад
Super ayya good speech...
@ranafelip4492
@ranafelip4492 5 лет назад
Anchor great
@monishapriya4856
@monishapriya4856 5 лет назад
Anchor has to have good questions nice approach like this anchor will spoil this channel images
@gopigopim286
@gopigopim286 5 лет назад
Honestly speech sir
@nagarajanramu4167
@nagarajanramu4167 5 лет назад
En manathil irukkum ennangal ithuve 👌👌👌👍
@thamizhathamizha4635
@thamizhathamizha4635 5 лет назад
வாங்குன காசுக்கு நடித்து விளம்பரமும் செய்கிறார்...
@thiviamangalanthavendiran9979
@thiviamangalanthavendiran9979 5 лет назад
Super Aiyaa...
@omssiram
@omssiram 5 лет назад
இந்த நெரியாளர் அரசியலில் கலகத்தை உண்டு பண்ணுவதைப்போலிருக்கிறது இவரது கேள்விகள்.
@josephprince5663
@josephprince5663 5 лет назад
Irritating Interviewer. some questions asked by him are senseless.
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 5 лет назад
News station la irukura ella bulb pum நெறியாளர் vangiyathu pola
@MZIYAN.786
@MZIYAN.786 5 лет назад
NICE ONE LIKE IT VIJAY MASS
@muthubhaskaran7691
@muthubhaskaran7691 5 лет назад
your speech Gert father.
@muthuramanm2414
@muthuramanm2414 5 лет назад
Super
@ragus3448
@ragus3448 5 лет назад
சரியான பேச்சு
@minervaplus1200
@minervaplus1200 7 месяцев назад
Subregistrar ஜ interview பண்ணலாமே
@vijayvinoth6785
@vijayvinoth6785 5 лет назад
Super Thalaiva
@kalaiselvid2206
@kalaiselvid2206 5 лет назад
ஐயா உங்கள் பேச்சு எப்பவுமே எதார்த்தமாக இருக்கும் தமிழை மிகவும் அழுத்தமாக உச்சரிப்பீர்கள் நீங்கள் மட்டும் தான் பழைய காலத்து நாகரீகமான அரசியல்வாதியாக இருக்கிறீர்கள் நேர்மை நீதி எல்லாம் இந்த காலத்தில் காலாவதியாகிப்போன வார்த்தைதள் ஆகிவிட்டதுஎன்றுமாறும் இந்த நிலமை
@vinodh1060
@vinodh1060 5 лет назад
Brave and bold speech
@muhammadaneesh7496
@muhammadaneesh7496 5 лет назад
Supper Supper
@alexanderkaliyaperumal9240
@alexanderkaliyaperumal9240 5 лет назад
பழ. கருப்பையா ஐயா, நீங்கள் கூறும் விளக்கம் மிகச்சிறப்பு.
@jacobraj6055
@jacobraj6055 5 лет назад
Valuable speech by karupayaa....super
@raguragu2888
@raguragu2888 5 лет назад
sema sir
@crazyviralcreations7204
@crazyviralcreations7204 5 лет назад
Sir you're very bold, Superb we like you.
@arulmozhiks3567
@arulmozhiks3567 5 лет назад
Very good answers .
@hra345
@hra345 5 лет назад
Appa padathai vida iver pesuvadhu saravedi.....
@somasundaramm4117
@somasundaramm4117 5 лет назад
இதுவரை ஒரு ஏழை ரசிகனுக்காவது ஏதாவது செய்திருக்காரா ,,,சொல்லுங்களேன்
@BalaMurugan-vz5ff
@BalaMurugan-vz5ff 5 лет назад
தம்பி நெறியாளர்.. நீ போய் காலை 2, மாலை 2 பேரீச்சைபழம் சாப்புட்டு உடம்ப பாத்துக்க......" ஐயா சொல்ரத உள்வாங்கி அப்பறம் பேசு. கிருக்கன் மாதிரி கேள்வி கேக்காம.".
@srividyar87
@srividyar87 5 лет назад
Sir Neenga yaaru theriyadhu. But you have answered well.
@minervaplus1200
@minervaplus1200 7 месяцев назад
RTO வை interview பண்ணுங்க.
@vimalprasad6916
@vimalprasad6916 5 лет назад
good sr
@rajabharathi3204
@rajabharathi3204 4 года назад
நெறியாளரே படத்தின் முழு வீடியொவையும் பாருங்கள்
@Heluy7
@Heluy7 5 лет назад
Good concept..but பேட்டி எடுப்பேவருக்கு அனுபவம் பத்தாது...அவர் must need more experience...
@jayaanu1288
@jayaanu1288 5 лет назад
Super sir
@jayaanu1288
@jayaanu1288 5 лет назад
Super sir
@jeyalakshmi8700
@jeyalakshmi8700 5 лет назад
Worst question throw by anchor.. Irrelevant questions most of the time... Bold and open talk by Ayya...
@kannathallakshmanan3589
@kannathallakshmanan3589 5 лет назад
jeya lakshmi vìjàytv
@sathishsri9209
@sathishsri9209 5 лет назад
Miga arumaiyana pechu sir...
@vinothmadhu
@vinothmadhu 5 лет назад
பழ.கருப்பையா அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. ஆனால் நெறியாளரின் இவ்வளவு கேவலமான கேள்விகள் கோபத்தை தருகின்றன. தயவு செய்து இத்தகைய கேவலத்தை நிறுத்திக்கொள்ளவும்.
@ranafelip4492
@ranafelip4492 5 лет назад
Mr Karuppaiah is great interlectual
@venkat3466
@venkat3466 5 лет назад
Too good
@vijayaganesh4162
@vijayaganesh4162 5 лет назад
karuppaiya sir sema acting realitya erunthuchu antha 60 ayuram kodi kuduthuruntha avanuku mothala nan vangirupen sema dialouge
@sathishd8376
@sathishd8376 5 лет назад
Excellent speech ayya hat's up,,,
@shobakaliyaperumal4590
@shobakaliyaperumal4590 5 лет назад
Sathish D
@dennisluckose
@dennisluckose 5 лет назад
Nalla oru arasiyal hero.... Ellarukkum theriya vachururungka... That's sarkar
@ecologicallytv.4570
@ecologicallytv.4570 5 лет назад
nereyalarukku daketheya ELLAI pals karuppaiya SUPER sir
@sandyraj6365
@sandyraj6365 5 лет назад
super ayya
@shaheedafridi5955
@shaheedafridi5955 5 лет назад
Aashif usual anchors maari arivillaatha kelvikalum ketkapadukinrathe Ethiraana sirantha kelvikalai kelungal
@வாழ்கநலமுடன்-ன7ள
Failed anchor waste throw him out of the job irritating instructions need to give slap poor training. Watch pandey. Nelson. K Selvam for. One year then come to take interview
@anandraj9075
@anandraj9075 5 лет назад
felt same
@MrVinodcsn
@MrVinodcsn 5 лет назад
Karupayya un kathapathrathuku dhakshinamoorthynu kalaignar iyarpeyar veka vendyathuthaane
@vijinp8198
@vijinp8198 5 лет назад
Really truth
@kaanth2010
@kaanth2010 5 лет назад
someone day we will became like saluted one
@baladinesh3015
@baladinesh3015 5 лет назад
Super
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 5 лет назад
100 percent true
@issacd2593
@issacd2593 5 лет назад
super
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,7 млн