Тёмный
No video :(

கோவை கிழங்கு திருவிழா 2024 | நண்பர்கள் ஆதரவில் மிக சிறப்பாக நடந்து முடிந்த நமது திருவிழா 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 15 тыс.
50% 1

நண்பர்கள் ஆதரவில் இரண்டாவது ஆண்டில் மிக பிரமாண்டமாய் நடந்து முடிந்த நமது கோவை கிழங்கு திருவிழாவின் முழு கவரேஜ் இந்த வீடியோவில். கண்காட்சியை எப்படி திட்டமிட்டோம், என்னென்ன கிழங்குகளை கொண்டு வந்திருந்தோம், விழா எப்படி நடந்தது என்று விரிவான ஒரு வீடியோ. லகடாங்க் மஞ்சள், ஊதா ராசவள்ளி, கொடி உருளை என்று சிறப்பான ரகங்களோடு சந்தன வெற்றிலைவள்ளிக் கிழங்கு, பூலாங்கிழங்கு என்று புதிய ரகங்களும் கண்காட்சியில் கிடைக்க செய்து இருந்தோம்.
விழாவோட திட்டமிடலில் இருந்து விழா அன்று நடந்த நிகழ்ச்சிகள், ஸ்டால் விற்பனை என்று விரிவான கவரேஜ் இந்த வீடியோவில்.
We have successfully conducted Coimbatore Tuber Festival in the second consecutive year with all the friends support. Giving complete coverage about the festival, how we planned, executed in this year. Along with most popular varieties like Lakadong Turmeric, Purple Yam, Air Potato, we were able to bring new varieties like Yellow Veththalavalli, Polaangilangu in this year. Check out the video on the complete coverage of the festival
How to easily germinate turmeric and tuber varieties, check this video
• கிழங்கு வகைகளை 100% வெ...

Опубликовано:

 

4 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@capture9012
@capture9012 Месяц назад
சிறப்பு ❤
@arunsterracegarden
@arunsterracegarden 4 месяца назад
மிக சிறப்பு, அருமை அண்ணா, I missed it 😢. அடுத்து Agri intex 2024 😊 coimbatore ல சந்திப்போம் 🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
அடுத்த வருடம் கண்டிப்பா எல்லோரும் வருகிற மாதிரி முன்னமே திட்டமிடுவோம். ஜூலைல Agri Intex - ல கலக்குவோம். வாங்க 👍
@periyaiahts4039
@periyaiahts4039 4 месяца назад
Well done thiru Siva avl. Your efforts in spreading gardening efforts are really inspiring and appreciated. God bless your genuine efforts.
@thottamananth5534
@thottamananth5534 4 месяца назад
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாரம்பரிய கிழங்கு திருவிழாவில் நானும் பங்கெடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் இவ்விழா இதைவிட சிறப்பாக நடக்கும் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
எனக்கு சேனல் மூலமா கிடைத்த நண்பர்களில் முக்கியமானவர்கள் நீங்களும் ஒருவர். இரண்டு நாள் திருவிழாவுக்காக நேரம் செலவளித்து எல்லா விதத்திலும் உதவி செய்தீர்கள். முக்கியமா Registration Counter எல்லாம் சிறப்பா பார்த்து கொண்டீர்கள். மிக்க நன்றி ஆனந்த்.
@devgokul2148
@devgokul2148 4 месяца назад
அண்ணா உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த ஆண்டு எங்களுக்கு முதல் அனுபவம். அடுத்த வருடம் எங்கள் பங்களிப்பையும் கொடுக்க முயல்கிறோம்.
@RaviShankar-xc6qm
@RaviShankar-xc6qm 4 месяца назад
I am proud to be a volunteer there, what a great experience ❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you for spending your personal time for our tuber festival. All your support helped a lot in many things in this festival. 🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 месяца назад
அடுத்த வருடமாது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லுங்க 😊 பாரம்பரிய கிழங்கு திருவிழா சிறப்பாக நடைபெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😊வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉💐🙏
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
கண்டிப்பா பாபு. சென்னைல நடத்திய மாதிரி எல்லோருமே இந்த விழாவில் கலந்து கொள்கிற மாதிரி திட்டமிடலாம். 👍
@rajendranabirami7361
@rajendranabirami7361 4 месяца назад
அடுத்த நம்மாழ்வார் தோன்றி விட்டார்....நஞ்சில்லா உணவு எதிர்கால தலைமுறைக்கு கிடைத்துவிடும்... பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நண்பரே நண்பரே
@rajendranabirami7361
@rajendranabirami7361 4 месяца назад
🎉🎉🎉🎉❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
அதிகமா பாராட்டி விட்டீர்கள்.. நாம எல்லாம் ஒரு சாதாரண வீட்டுத் தோட்டக்காரனாய் நாம் ஜெயித்தால் போதும்ங்க.. எல்லோரும் வீட்டுத் தோட்டத்தின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்தாலே சந்தோசம்ங்க. 🙏🙏🙏
@lkasturi07
@lkasturi07 4 месяца назад
Congratulations and best wishes for your continued success
@redtigersiva
@redtigersiva 4 месяца назад
இந்த விழாவிற்கு பாடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...🎉🎉🎉.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@dharmarajs5673
@dharmarajs5673 4 месяца назад
சிவா அண்ணா விழா நிறைவாக செயல்படுத்திய விதம் மற்றும் விடியேவும் சூப்பர். வெற்றி திருவிழாகள் தொடர்ந்து வெற்றிபெறுவதற்கு வாழ்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.. 🙏
@user-bx5ld8mh6x
@user-bx5ld8mh6x 4 месяца назад
அப்பா சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️
@oliventhanmedia2153
@oliventhanmedia2153 4 месяца назад
இந்த வருடம் கிழங்குத் திருவிழாவைத் தவற விட கூடாது என்று நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கலந்து கொண்டேன். விழா சிறப்பாக நடைபெற்றது நன்றி நண்பரே 🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
அவ்வளவு தொலைவில் இருந்து கோவை வரை வந்து விழாவில் கலந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி. உங்களுக்கு தேவையான கிழங்குகள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 🙏🙏🙏
@ashok4320
@ashok4320 4 месяца назад
மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்
@premalatha-lc4eg
@premalatha-lc4eg 4 месяца назад
விழாவில் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. கிழங்குகளோடு மற்ற விதைகளும் வாங்கினேன். Thank you siva sir
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
விழாவுக்கு வந்ததற்கு மிக்க நன்றி . 🙏
@user-kz6on6py9q
@user-kz6on6py9q 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா
@tkrtech6373
@tkrtech6373 4 месяца назад
நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் இந்த நிகழ்ச்சிக்கு நேரமாக வர இயலாது வருத்தத்தை ஏற்படுத்தியது இருந்தாலும் உங்கள் அனைவரின் கடின உழைப்பால் மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை பெரும் விழாவாக நடத்தி உள்ளீர்கள்,இதை யூலிப் பார்த்தது நேரில் பார்த்த மனநிறைவு ஏற்பட்டது,God bless you
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உங்க பாராட்டுக்கு நன்றி. அடுத்த முறை வர வாய்ப்பு இருந்தால் கண்டிப்பா வாங்க. 🙏
@pargaviesther5139
@pargaviesther5139 4 месяца назад
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கீங்க நல்ல வாய்ப்பு தவற விட்டுவிட்டேன் ஈஸ்டர் நாள் ஆனதால் அடுத்த வருடம் நிச்சயமாக எனது பங்களிப்பு இருக்கும் தங்கள் பனி மேலும் மேலும் வளர ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் தங்கள் ✋ கையின் பிராயாத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாரா மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@sera188
@sera188 4 месяца назад
Easter nal Nahum vara mudiyala 😢
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Next time Easter weekend illama parthukkaromnga..🙏🙏🙏
@lmohanarengan
@lmohanarengan 4 месяца назад
Vaalthukkal.
@ganesanganesan6035
@ganesanganesan6035 4 месяца назад
Valthukal sir
@-sanbirdsfarms7834
@-sanbirdsfarms7834 4 месяца назад
Super anna... வாழ்த்துக்கள் 🙏👍
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 4 месяца назад
Super Anna ❤❤❤
@ponnusamy8937
@ponnusamy8937 4 месяца назад
வாழ்த்துக்கள் நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 4 месяца назад
இவர்கள் அனைவரும் அண்ணனின் அன்புக்கு தானாய் சேர்ந்த கூட்டம்.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏
@malaijeevana8679
@malaijeevana8679 4 месяца назад
வாழ்த்துகள் அண்ணா ❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙏
@sreesree6269
@sreesree6269 4 месяца назад
Congrats 👏 for all the people who made this event happen in grand success...
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 месяца назад
வாழ்த்துக்கள் உங்கள் ஆர்வத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். 🙌 🙏
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@dhuraikrish7208
@dhuraikrish7208 4 месяца назад
வாழ்க வளமுடன் 🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@ushak7242
@ushak7242 4 месяца назад
அருமை சகோதரா 🎉🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@arulmozhip8454
@arulmozhip8454 4 месяца назад
👌👌👏👏🙏🙏 Siva sir.
@creativelifestyle7744
@creativelifestyle7744 4 месяца назад
அருமை அண்ணா நான் கேட்ட மாகாளிக் கிழங்கு க்கான முயற்சி எடுத்து கிடைக்குமா பாருங்கள் அதில் ருசியும் சத்துக்கள் அதிகம். மனம் கூட அதிகம்.மருத்துவ குணம் அதிகம் உண்டு.நீங்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
கண்டிப்பா மாகாளி கிழங்கு முயற்சி செய்து ரிசல்ட் சொல்கிறேன்ங்க.. 👍
@arulprasath9533
@arulprasath9533 4 месяца назад
Super Anna.....
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 месяца назад
Thambi இரண்டாம் ஆண்டு கிழங்கு திருவிழா மிகவும் சிறப்பாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி 🎉🎉. Volunteers உடைய பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. 🎉🎉. உங்களுக்கு உதவி செய்ய அனைவரும் விரும்புவார்கள்🎉🎉🎉. All Teams arrangements are good. Air phototo chips super 🎉. அனைவரின் பேச்சும் மிக அருமையாக இருந்தது 🎉 அடுத்த ஆண்டு இதை விட சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👌👍 மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உங்க பாராட்டுக்கு நன்றிங்க.. வருட வருடம் கற்றுக் கொண்டதை வைத்து எங்களை நாங்களே மெருகேற்றிக் கொள்கிறோம். உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@Kismatvala
@Kismatvala 4 месяца назад
I was very fortunate to get a selfie with Siva Sir. As a note for improvement, the day was amidst Easter festival and Ramadan Fastings. I was unable to taste anything. The chips was a test to me. Kindly consider in the next schedule sir.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
I am very honored to earn such people through channel. 🙏🙏🙏 Will try to avoid the festival day in future as you suggested. Tubers usually germinate around March end and cannot plan early or very late as well. Will think and decide the date for next year.
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றிங்க.
@maadithottaragalai
@maadithottaragalai 4 месяца назад
நான் தான் இந்த அறிய வாய்பை தவற விட்டேன், நன்றாக நடத்தி உள்ளீர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி🙏
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 4 месяца назад
இந்த வருடம் என்னால் வருத்தம் இருந்தாலும் வீடியோ மூலம் விழாவை கண்டு கழித்ததத்தில் மிக்க மகிழ்ச்சி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றிங்க.. அடுத்த வருடம் கண்டிப்பா வாங்க
@balaroxx2700
@balaroxx2700 4 месяца назад
birds video podunga #thottamsiva
@selvam3528
@selvam3528 4 месяца назад
Super Anna
@kalyankumar7943
@kalyankumar7943 4 месяца назад
Kalyanakumar, Puducherry, super sir,
@hyofarmsindia
@hyofarmsindia 4 месяца назад
Very Nice Siva Sir...Keep Doing👍
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you
@shanthiganesh7940
@shanthiganesh7940 4 месяца назад
வணக்கம் அண்ணா மதுரையில் இருந்து சாந்தி. எனது native also திருநெல்வேலி அடுத்த வருடம் கண்டிப்பாக வருகிறோம். உங்கள் வீடியோ பார்த்து 4 ஆண்டுகள் முயற்சி செய்து இப்போது நான் 1.1/2 ஏக்கர் நிலம் மதுரையில் வாங்கி விட்டேன். இது எனது கனவு தோட்டம் all credits goes to you. நன்றி அண்ணா......
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வணக்கம் சகோதரி. உங்கள் கனவுத் தோட்டம் நிஜமானதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தோட்டம் சிறப்பாக வந்து நல்ல விளைச்சல் கொடுக்க வாழ்த்துக்கள்
@nagarajans6264
@nagarajans6264 4 месяца назад
வீடியோ சிறப்பாக இருந்தது நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙏
@GandGmaverickgamers
@GandGmaverickgamers 4 месяца назад
Congratulations sir....keep up the good work. From bangalore.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you 🙏
@sankarvelan8114
@sankarvelan8114 4 месяца назад
Super 🎉🎉🎉🎉🎉
@user-ph2yu4pw4u
@user-ph2yu4pw4u 4 месяца назад
Congrats sir you have done fantastic job.kozhangu thiruvizha is being conducted other states but not in Tamil Nadu.next year you have to do better, and also improve lots.
@rajeshwarir4385
@rajeshwarir4385 4 месяца назад
Congrats keep growing siva anna mac platinum love u God bless you dear live long healthy life ❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you 🙏
@ilaaaquatics
@ilaaaquatics 4 месяца назад
தான சேர்ந்த கூட்டம் ❤
@user-rz1me5lh9y
@user-rz1me5lh9y 4 месяца назад
வாழ்த்துகள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙏
@rajarajeswarib3168
@rajarajeswarib3168 4 месяца назад
Super
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 4 месяца назад
வாழ்த்துகள் ங்க அண்ணா.😊❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி 🙏
@suyambulingam7982
@suyambulingam7982 4 месяца назад
Whish you all the best ❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks
@krishhub.3724
@krishhub.3724 4 месяца назад
அருமை 🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@agadeesh
@agadeesh 4 месяца назад
@Thottam Siva cement fish tank size solluga nanba
@phenomenal5230
@phenomenal5230 3 месяца назад
Ivlo vishayam seyrathukku nalla selavu aagume anna epdy manage pannunenga ? Your great🫡
@rightgarden
@rightgarden 4 месяца назад
Nicly conducted program siva sir
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you 🙏
@mariapreethi1401
@mariapreethi1401 4 месяца назад
நான் கிழங்கு திருவிழாவில் பங்கேற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி விதைக்கிழங்கு எனக்கும் என் தோழிகளுக்கும் வாங்கி இருந்தேன் மிக்க மகிழ்ச்சி கூகுளை பே பண்ணும் போது எஸ்பிஐ அக்கவுண்ட் என்பதால் கூகுளை பே ஆகாமல் சிரமப்பட்டேன் பின் ஏடிஎம்மில் பணம் எடுத்து வந்து பேமென்ட் பண்ணி விதைக்கிழங்கு பெற்றேன் பின் என் தோழிகளுக்கும் விதைக்கிழங்கு அனுப்பினேன் மிக்க மகிழ்ச்சி இன்னும் குரோ பேக் ஸ்டால் போட்டு இருந்தால் நலமாக இருந்திருக்கும்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நீங்கள் payment செய்ய முடியாமல் சிரம பட்டத்தை நானும் பார்த்தேன். பிசியா இருந்ததால் பேச முடியவில்லை. உங்களுக்கு தேவையான கிழங்குகளையும் கூடுதலா உங்கள் தோழிகளுக்கும் வாங்கியதில் மகிழ்ச்சி. கிழங்குகளை உடனே விதைக்கவும். இந்த வீடியோ பாருங்க. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KawLgq-dIeg.html Growbag Stall அடுத்த முறை திட்டமிடுகிறோம்.
@n.arumugam7379
@n.arumugam7379 4 месяца назад
Super Anna😃👍
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thank you so much
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 4 месяца назад
Very nice shiva sir.last year I planned but unexpectedly am not able to participate, this year I was critical under ventilator care .Really I missed this year too.Romba varuthama iruku.two years I was waiting for the kizangu.What to do.innum kadavulin arul ennaku kidaikalai
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi how is your health now. Hope you are recovering from all illness. May God help you in all aspect to recover from this soon.
@user-wy8wb2dy1u
@user-wy8wb2dy1u 4 месяца назад
எனக்கும் நாரில் வர ஆசை தான் ஆனால் வர முடியல. ஆகையால் ஆன்லைன் ல வாங்க வழி ஏற்படுத்தவும் 🙏🙏
@ilaaaquatics
@ilaaaquatics 4 месяца назад
அருமை ஐய்யா, நாட்டு கொய்யா விதை கிடைக்குமா ஐய்யா?❤
@kalyankumar7943
@kalyankumar7943 4 месяца назад
please explain sir, How to cut tree and replace to garden with roots
@shanthamani.k8519
@shanthamani.k8519 4 месяца назад
வணக்கம் அண்ணா விழா அருமை தங்களை நேரில் சந்தித்தும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை நான் கொடி உருளை ஆட்டுக் காவள்ளி கிழங்கு லகடாங் மஞ்சள் ராச வள்ளி கிழங்குகளை வாங்கி வந்துள்ளேன். எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு உங்களின் தொடர்பு எண் கிடைத்தால் மிக நன்று
@suthasutha3775
@suthasutha3775 4 месяца назад
எனக்கும் தான்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
வணக்கம்ங்க.. எல்லா கிழங்குகளையும் வாங்கி ஆரம்பிக்க போகிறீர்கள் என்பது சந்தோசம். இந்த வீடியோ ஒருமுறை பாருங்க.. கிழங்குகளை முளைக்க வைக்க முழு விவரமும் இதில் இருக்கு. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KawLgq-dIeg.html கிழங்குகளை உடனே முளைக்க வைக்கவும். காய விட வேண்டாம். வேறு ஏதும் கேள்விகள் இருந்தால் கமெண்ட் பண்ண முடியுமா ?
@MRB123-x
@MRB123-x 4 месяца назад
Congratulations 🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks 🙏
@user-tu8xk8sx7t
@user-tu8xk8sx7t 4 месяца назад
❤❤❤
@shridharshri6331
@shridharshri6331 4 месяца назад
Good bro
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Thanks 🙏
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 4 месяца назад
Vow
@user-fn4kj6up7r
@user-fn4kj6up7r 4 месяца назад
Pls put your fish update
@malathishanmugam5151
@malathishanmugam5151 4 месяца назад
Anna Kasturi Vella manjal kidaikkuma
@Jothi_farming
@Jothi_farming 4 месяца назад
Hai bro 🎉🎉❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi 🙏🙏🙏
@tamilselvi9494
@tamilselvi9494 3 месяца назад
Madhurai la vainga
@Ram-KS-Diya
@Ram-KS-Diya 4 месяца назад
Aquarium updates
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
I lost almost all fishes and started newly.. Nothing much.. will try to give in future
@maadithottamprakash5721
@maadithottamprakash5721 2 месяца назад
Anna agri index eppa anna date
@DavidPraba
@DavidPraba 4 месяца назад
Upcoming agri expo 2024 ... update......pls sir
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
11th to 15th July 2024,,This is Kovai Agri Intex date-nga
@user-je1my1yx1d
@user-je1my1yx1d 4 месяца назад
🎉🎉🎉🎉❤❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏
@Babsji04
@Babsji04 4 месяца назад
Super bro, any chance in Chennai?
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Usually Sahaja seeds conduct yearly Tuber festival in Chennai. This year, they didn't conduct.. For us, it is little challenging to do arrangements in Chennai. Will consider and think about it
@johnsonmax1460
@johnsonmax1460 4 месяца назад
I posted a comment on this video 2 days ago but it's missing now, it has happened to me few times. I check from a different account too but it's not showing. That's was a really long comment, it's done by RU-vid itself. The remove comments from channel. I ask the other commenters to also check their comments after sometime.
@uthirameenu8048
@uthirameenu8048 4 месяца назад
Enga Max Enna help pannar nu sollave illiye siva sir. Vara vara Mac video leye varathillai. Mac video varathum illai. Ithellam gnayam illa siva sir
@vijithathmanseevaratnam1181
@vijithathmanseevaratnam1181 4 месяца назад
🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏
@suthasutha3775
@suthasutha3775 4 месяца назад
விழா சிறபபாக இருந்தது.. எல்லா கிழங்கையும் எப்போது நட வேண்டும் .. bro.. pls reply
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
உடனே நட வேண்டியது தாங்க.
@suthasutha3775
@suthasutha3775 4 месяца назад
TQ bro
@vijayg8536
@vijayg8536 4 месяца назад
Anna year end closing time and next year 2024 -2025 new financial year meeting also missed meeting anna 😞 sorry thank you anna July meeting varan vijay ❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Understood-nga.. Will plan this better next year to avoid this.
@prasanna.N.B
@prasanna.N.B 4 месяца назад
Hi Anna
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Hi
@keerthanalakshmi8096
@keerthanalakshmi8096 4 месяца назад
சொல்வது தவரானால் மன்னிக்கவும்.தேசிய கீதமும் பாடி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
பரிந்துரைக்கு நன்றி. அடுத்த வருடம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க பார்க்கிறோம்ங்க..
@keerthanalakshmi8096
@keerthanalakshmi8096 4 месяца назад
@@ThottamSivaநன்றி அண்ணா
@tamilselviperumal1652
@tamilselviperumal1652 4 месяца назад
சார் செடி அவரை நல்லா பூ வருது ஆனால் காய் வரல என்ன செய்வது?
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 4 месяца назад
சீசன் மாறினா காய்காது னு நெனைக்கிறேன்
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 4 месяца назад
நாமக்கல் உழவர் ஆழந்த் ஸ்டாலில கிழங்கு வகைகள் கிடைக்குமா? நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
ஒரு சில கிழங்குகள் கிடைக்கும்ங்க.. அவர் வெப்சைட் பாருங்க.
@sukhino4475
@sukhino4475 4 месяца назад
ஊதா சக்கரைவள்ளிக்கிழங்கு வேணும்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
இப்போ ஸ்டாக் இல்லைங்க.. கிடைக்குமா என்று பார்த்து சொல்கிறேன்..
@mohamedwaleed3125
@mohamedwaleed3125 4 месяца назад
பூலாங்கிழங்கு வளர்க்க விதை கிழங்கு எங்கே சார் கிடைக்கும் please reply பண்ணுங்க
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நாங்கள் கண்காட்சியில் கொடுத்தோம். இப்போது ஸ்டாக் இல்லை.. வேறு எங்கு கிடைக்கும் என்று பார்த்து சொல்றேன்ங்க..
@mohamedwaleed3125
@mohamedwaleed3125 4 месяца назад
@@ThottamSiva ok sir
@shanthigangarajan5107
@shanthigangarajan5107 4 месяца назад
நானும் இதை தவறவிட்டேன்
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
அடுத்த முறை வர முயற்சி செய்யுங்கள். 🙏
@MohanDas-jr1sb
@MohanDas-jr1sb 4 месяца назад
Ulavar Anand shop seed and tubers not good and his response is very bad.
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 4 месяца назад
வாழ்த்துக்கள், கிழங்கு திருவிழா எங்களுக்கு தெரியாமலே நடந்திருச்சு, அடுத்த வருடம் முன்னாடியே தேதி இடம் அறிவிப்பு செய்ங்க
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
சேனலில் வீடியோ, போஸ்ட் எல்லாமே கொடுத்து விழா பற்றி அறிவித்து இருந்தேன். மிஸ் பண்ணி இருப்பீங்க என்று நினைக்கிறேன்
@GanesanGanesan-ol6eu
@GanesanGanesan-ol6eu 2 месяца назад
🙏
@vijayalakshmimahadevan7093
@vijayalakshmimahadevan7093 4 месяца назад
Sir lam living in coimbatore lwant meet you and visit please tell lhow l can contact you
@jothikula8729
@jothikula8729 4 месяца назад
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏
@mpb7969
@mpb7969 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
நன்றி
@johnsonmax1460
@johnsonmax1460 4 месяца назад
I posted a comment on this video 2 days ago but it's missing now, it has happened to me few times. I check from a different account too but it's not showing. That's was a really long comment, it's done by RU-vid itself. The remove comments from channel. I ask the other commenters to also check their comments after sometime.
@jp6702
@jp6702 4 месяца назад
❤❤❤
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏🙏🙏
@Ram-KS-Diya
@Ram-KS-Diya 4 месяца назад
Aquarium updates
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
Will try to give soon.
@Ram-KS-Diya
@Ram-KS-Diya 4 месяца назад
@@ThottamSiva tq
Далее
Gelik yoki Velik?
00:20
Просмотров 823 тыс.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,9 млн
Gelik yoki Velik?
00:20
Просмотров 823 тыс.