Тёмный

மேடையில் 10 நிமிடம் அழுத நடிகர் சூர்யா! | Surya Crying | Agaram Foundation 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 2,7 млн
50% 1

#Surya | #Crying | #Agaram
Actor Surya Got Emotional at Stage | Surya | Agaram Foundation | Actor Surya Crying
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7 тыс.   
@sudhar619
@sudhar619 4 года назад
அழுதுகொண்டே like போடும் அனைத்து கடவுளுக்கும் நன்றி... ஏன் கூடப்பொறந்த தங்கச்சினதான் அழுக்கணுமா...
@prabud2811
@prabud2811 4 года назад
Meee
@JennyCooksTamil
@JennyCooksTamil 4 года назад
👏😭
@theejasanthosh4638
@theejasanthosh4638 4 года назад
Unmai tha bro
@marimuthuuv2066
@marimuthuuv2066 4 года назад
Just
@babydog3073
@babydog3073 4 года назад
இதில் எல்லோருக்கும் பங்கு உண்டு
@sivanesan9452
@sivanesan9452 4 года назад
உண்மையான மனிதநேயம் கொண்ட மாபெரும் நடிகர் சூர்யா மட்டுமே அவரின் ரசிகன் என்பதில் மகிழ்ச்சி
@bubblecheeks1352
@bubblecheeks1352 4 года назад
Nalla appa... Nalla magan
@umasuresh9268
@umasuresh9268 4 года назад
Surya masssssssssssssss thanks Surya Anna
@sivanesan9452
@sivanesan9452 4 года назад
@@umasuresh9268 சூர்யா தான் மாஸ்... அவரை போல் நடிக்க இன்னொருவன் பொறந்து தான் வரனும்
@black_lover_editz5809
@black_lover_editz5809 4 года назад
Surya rasingan endru naan magizchi adaikiren
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 4 года назад
உத்தமமான பெற்றோர்களின் பிள்ளைகளும் உத்தமர்களாகவே இருப்பார்ககள்
@solomonraj1022
@solomonraj1022 4 года назад
Surya is not cinema hero. He's a real hero❤❤
@ravitejapasupuleti
@ravitejapasupuleti 4 года назад
Bro please translate it in English I can't understand what she is saying
@saifurrahmankhan5719
@saifurrahmankhan5719 4 года назад
RAvi teja .. She is telling all her sufferings she gone through because of her family health and financial situation and also to its extent she lost her father in cancer. His last words to her is to keep her studies well at any cost. Agaram foundation that helps childrens for education helped het and she is now a teacher in Kerala. Even now her mother is working as daily wage so why she can't attend this occasion in which her beloved daughter delivers such a speech, but listening through live phn call. She just break down when saying this at last and thanked the AGARAM foundation from her heart.
@chanduvinaykadali4496
@chanduvinaykadali4496 4 года назад
@@saifurrahmankhan5719 tq bro
@murugan97isisjeeva47
@murugan97isisjeeva47 4 года назад
Solomon Raj kandippa sir
@sumanthsalian9207
@sumanthsalian9207 4 года назад
@@saifurrahmankhan5719 ....good bro
@balancp2383
@balancp2383 4 года назад
கேட்கும் நமக்கே கண்கலங்குகிறது..😢 அகரம் பணி சிறக்கட்டும்!!..💐 இன்னும் துடைக்க வேண்டிய ஏழைகளின் கண்ணீர் நிறையவே உள்ளது!!
@NithishKumar-bg6lu
@NithishKumar-bg6lu 4 года назад
உதவி செய்ய பணம் இருந்தாலும்கூட மனம் இருக்காது.....ஆனால் மனதளவில் உதவ வேண்டுமென விரும்பும் உள்ளம்....கொண்டவர் SURYA..
@anbu6474
@anbu6474 4 года назад
Ss
@muthuramram3992
@muthuramram3992 4 года назад
Such a helping hand person
@நல்லபயன்
@நல்லபயன் 4 года назад
Love you Suriya
@naveenkumar-jv6tq
@naveenkumar-jv6tq 4 года назад
Nithish Kumar my favorite hero in surya Anna
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 4 года назад
மனதளவில் மட்டும் அல்ல செயலிலும் காட்டி வருகிறார். அறிவு தானம் செய்வதினால் வரும் புண்ணியம் இம்மையில் மட்டும் அல்ல மறுமையிலும் வரக் கூடியது. வாழ்த்துக்கள் சூர்யா. வாழ்க வளமுடன் நலமுடன் .
@venkatsaravanan3365
@venkatsaravanan3365 4 года назад
அடுத்த உசுர வாழ வச்ச கண்ணில் வச்சு "காப்பேன்டா" 💐💐💐💐💐 அண்ணன் சூர்யா 👌👌👌👌👌👌
@VijayKumar-ez9cc
@VijayKumar-ez9cc 4 года назад
Nanba ❤️🙌
@Sabari8490
@Sabari8490 4 года назад
🙂🙂🤝🤝
@SenthilKumar-us7ry
@SenthilKumar-us7ry 4 года назад
Surya Anna super😘
@giridharan7876
@giridharan7876 4 года назад
Bro❤👏🙌🙌🙌
@R.Agatheeswaran2202
@R.Agatheeswaran2202 4 года назад
Good nanba ❤❤
@thamizhthamizh8393
@thamizhthamizh8393 4 года назад
நான் தல ரசிகன்... ஆனா சூர்யா வின் மனசுக்கு அடிமை 👌👌👌👌🙏🙏
@aravindkarthik7850
@aravindkarthik7850 4 года назад
Nanum thala rasigan bro. Enakum Surya sir pidikum
@ShanmugaRajaEdits
@ShanmugaRajaEdits 4 года назад
@@aravindkarthik7850 Same I am also thala fan But I like Surya's helping tendency
@praveens1308
@praveens1308 4 года назад
Nanum thala fan tha suriya sir romba pidikum
@dharvinrajsankar644
@dharvinrajsankar644 4 года назад
super nanba
@sharmilasharmils7035
@sharmilasharmils7035 4 года назад
Me to
@ladiescorner6655
@ladiescorner6655 4 года назад
சூர்யா சார் அழுவது பெற்ற பிள்ளை சாதித்ததை பார்க்கும் தாயின் பெருமிதம்
@dhamodharan2005
@dhamodharan2005 4 года назад
ஒரு ஏழை மாணவிக்கு கல்வி யோடு தன்னம்பிக்கை தரும் அகரம், மனிதத்தன்மையின் சிகரம் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐
@jegasanthiya2849
@jegasanthiya2849 4 года назад
👍
@muthukaruppan1618
@muthukaruppan1618 4 года назад
Agaram foundation good work keep it up. Good grace full to the foundation.
@7165king
@7165king 4 года назад
GOD Bless You All🙏
@kapaliampalam8194
@kapaliampalam8194 4 года назад
surya sir nenga nalla irukanum sir
@ayyashmohamed8072
@ayyashmohamed8072 4 года назад
Be brave god with you 😢
@tamizhraj4799
@tamizhraj4799 4 года назад
ஒரு இராணுவ வீரனாக நான் என்றுமே கண்கள் கலங்கியது இல்லை.. இன்று கண்கள் குளமாகி விட்டன..
@du9632
@du9632 4 года назад
பாத்து பயலுவ வந்து குளிச்சிட போரானுவ.. அண்ணன்
@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
@@du9632 😂😂😂😂😂😂😂
@invisibleman7823
@invisibleman7823 4 года назад
மீனு வாங்கி ரெண்டு விடுங்கண்ணா
@mohamedarqam5212
@mohamedarqam5212 4 года назад
@@du9632 😜😜😜
@sakthivelk2512
@sakthivelk2512 4 года назад
Yes bro I am also ...
@06.ashwinm78
@06.ashwinm78 4 года назад
Proud Suriya Fans Hit Like ❤
@akAkash-vf3yh
@akAkash-vf3yh 4 года назад
Bro avanga haters avanga kadakarangaa p*** passannga
@pandikesavanv5363
@pandikesavanv5363 4 года назад
@@akAkash-vf3yh ama bro🤬
@Vel22Jansi
@Vel22Jansi 4 года назад
கடவுளின் முழு ஆசீர்வாதம் இந்த குழந்தைக்கு கிடைக்கட்டும். உன் அப்பா, அம்மாவின் கனவு மெய்பட்ட நாள் இன்று 🤝🤝👍💪💪☝️
@m.s.manimani6436
@m.s.manimani6436 4 года назад
திரையில் மட்டும் நாயகன் அல்ல நிஜத்திலும் நாயகன் தான் சூர்யா அவர்கள்.. வாழ்த்துக்கள் sir 👍👍👍
@BIT-VENKATESH
@BIT-VENKATESH 4 года назад
Real hero 😎😍
@thalarasigan611
@thalarasigan611 4 года назад
Unmai bro
@airvoicemobileshowroom7600
@airvoicemobileshowroom7600 4 года назад
மனிதநேயமிக்க மனிதன்
@pidalkasta7879
@pidalkasta7879 4 года назад
Thnx by surya anna uyir
@monikavijay7194
@monikavijay7194 4 года назад
100% correct
@karthikrish9552
@karthikrish9552 4 года назад
உன் ரசிகன் என்பதில் பெருமையாக உள்ளது 🤩😍 தலைவா 🙏😘
@arthiarthi4778
@arthiarthi4778 4 года назад
Kandippa enakkum brother
@saranm6651
@saranm6651 4 года назад
Yes broo 💕💥😘
@meenakshisundaramthambusam7499
@meenakshisundaramthambusam7499 4 года назад
true bro
@amrithaj7348
@amrithaj7348 4 года назад
Me too🙋🏻‍♀️
@boomikapink6770
@boomikapink6770 4 года назад
Me also surya fan
@scorpion-cf8lf
@scorpion-cf8lf 4 года назад
அடுத்தவன் கஷ்டத பார்த்து கண்ணீர் விடுறான் பாரு அதுதான் சார் உண்மையான கடவுள்
@VijayVijay-rl4ck
@VijayVijay-rl4ck 4 года назад
தெய்வமே...
@Rockypondy
@Rockypondy 4 года назад
Timing Dialogue Semma 😍👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@sandhyavenkatesh7506
@sandhyavenkatesh7506 4 года назад
Good question..
@anjalipriya7019
@anjalipriya7019 4 года назад
Yes
@danieljebakumar5728
@danieljebakumar5728 4 года назад
அவர்களின் வெற்றியை பார்த்து மனம் நெகிழ்பவனும் கடவுளே
@shikelabanu6433
@shikelabanu6433 4 года назад
😭😭😭😍🙏🙏🙌🙌🙌 நீ நல்லா இருப்ப அம்மா சகோதரி உனக்கு நல்லவங்க வந்து துணையாய் இருப்பாங்க கவலைப்படாதே
@subharajan9805
@subharajan9805 4 года назад
அருமை தம்பி.வாழ்க வளமுடன்.
@Rockypondy
@Rockypondy 4 года назад
*ஒருத்தனுக்கு கல்வி கொடுத்தால்* ... 👏🏼👏🏼😍👏🏼😍😍👏🏼💐💐 *அவர் தலைமுறையே நல்லா இருக்கும்* 💐 *வாழ்க சூர்யா அண்ணன்* 💐
@rajeshprasad8846
@rajeshprasad8846 4 года назад
சூர்யா அண்ணா உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்👍🙏
@carthikbugatti1327
@carthikbugatti1327 4 года назад
Exactly 😇
@DonDon-lq8xk
@DonDon-lq8xk 4 года назад
Surya fans hit a like here👍👍
@rajanmadesh9475
@rajanmadesh9475 4 года назад
@@s.s.8585 😂😂😂
@prakashs9353
@prakashs9353 4 года назад
@@s.s.8585 bro ivanungalukku ithan vela bro athellam kandukkathinga
@sevenskytamil82
@sevenskytamil82 4 года назад
ஏன்டா ஏன் .? உனக்கு பிடிச்ச பாரு இல்ல போடா போ .
@DonDon-lq8xk
@DonDon-lq8xk 4 года назад
@@s.s.8585 va f...k
@saravanakumar8295
@saravanakumar8295 4 года назад
Like vachu onnum panna mudiyathu. Ungala mudinja oru encourage pandra mari comment pannunga illaina viruturnga.
@tnfocus3543
@tnfocus3543 4 года назад
வாழ்த்துக்கள் சகோதரி. அகரம் கல்வின் சிகரமாக அமைந்தது. நன்றி சூர்யா அண்ணன்.
@srinisubramanian2954
@srinisubramanian2954 4 года назад
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன் நேற்றுவரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா - surya sir
@Rockypondy
@Rockypondy 4 года назад
Semma Timing Dialogue 👌🏽👌🏽😍😍😍👌🏽👌🏽👌🏽
@Sjvijayofficial
@Sjvijayofficial 4 года назад
சாப்பாடு போட்டா ஒரு நேரம் நல்லாருக்கும், கல்வி கொடுத்தா வாழ்க்கையே நல்லாருக்கும்.👏👏👏 Thank you Surya.♥️ Thank you Agaram.♥️
@hariharan-tf2bs
@hariharan-tf2bs 4 года назад
Yes bro
@Rockypondy
@Rockypondy 4 года назад
மனசே உறுகிடிச்சி .... நண்பா 👌🏽😍
@nandhiniganesan9028
@nandhiniganesan9028 4 года назад
So true ...
@vijayammasi5275
@vijayammasi5275 4 года назад
சரியா சொன்னீங்க நண்பா🤝🤝🤝🤝
@ravisvarma9133
@ravisvarma9133 4 года назад
அகரம் மூலம் அன்பை பரப்பும் சூர்யாவுக்கு 💓💓💓💓💐 ...
@iconofmillions
@iconofmillions 4 года назад
சூர்யா அண்ணா..!🙏🏼❤️ ரொம்ப நன்றி அண்ணா..!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் ma..! கடவுள் உனக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடமாட்டார் ma..!🙏🏼 நீங்க நல்ல இருப்பீங்க..!🙏🏼
@n.nhasik4126
@n.nhasik4126 4 года назад
தவிச்ச மனசில், சிரிப்ப வெதச்ச, மனுஷன் நீதாண்டா...தலைவா
@ratagopal6521
@ratagopal6521 4 года назад
LOVE.
@ramanathanm5525
@ramanathanm5525 4 года назад
Surya fans mattum illama ithu Yar Yar ku pudichiruko avangala oru like podunga
@suryamass8635
@suryamass8635 4 года назад
I am a thalapathy fan ....surya anna engayo poitaru yen manusula vera level la nindutaru nalla manushan ya antha aaalu
@r.karthikeyan6371
@r.karthikeyan6371 4 года назад
@@suryamass8635 me too bro nanum ethachu sathichu intha mari help pannanum
@suryaannaveriyan5257
@suryaannaveriyan5257 4 года назад
@@r.karthikeyan6371 congratulations bro 😭😭😭
@suryamass8635
@suryamass8635 4 года назад
@@suryaannaveriyan5257 nanba unga surya anna ennatha flop kuduthalum antha aalu thani manithana jeichitanya antha manushan vera level
@suryaannaveriyan5257
@suryaannaveriyan5257 4 года назад
@@suryamass8635 tqq tq nanba 🥰 but inime floplam kedayathu nanba hitu mattum tan 😎🙏🏿
@ManiMani-lz9qo
@ManiMani-lz9qo 4 года назад
அகரம் அறக்கட்டளை காலில் விழுந்து வணங்குகிறேன்.......ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.....
@eren_zx-f4z
@eren_zx-f4z 4 года назад
Nanba romba miga sariyana karuthu
@imprsEd
@imprsEd 4 года назад
കേരളത്തിലെ Surya❤Annan ന്റെ അനിയമർ ലൈക്‌ അടി
@geethas8105
@geethas8105 4 года назад
I'm suriya Anna fan 🙂
@imprsEd
@imprsEd 4 года назад
@@geethas8105 😊
@geethas8105
@geethas8105 4 года назад
I love suriya ❤️💖❤️
@asarudeenmd
@asarudeenmd 4 года назад
உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் சூர்யா ❤️👌🏻👌🏻👍🏼
@MuthuKumar-rj4kl
@MuthuKumar-rj4kl 4 года назад
சூர்யா அண்ணாவோட ரசிகன்னு சொல்லிக்கரக்கு பெருமையா இருக்கு❤❤❤
@surendharsuren7392
@surendharsuren7392 4 года назад
Yes bro
@98.shakthipriyan93
@98.shakthipriyan93 4 года назад
Bro na THALABHATHY fan dhan ana Suriya rombha pedikum ena yenn nambha rendu paeru fans sanda poduraanghu nu therilae😭🥺🥺🥺
@sulaimankhan4863
@sulaimankhan4863 4 года назад
Bro, god bless you......
@nadesankanthasamy574
@nadesankanthasamy574 4 года назад
Yes bro🙏🙏🙏
@lingamvijay3471
@lingamvijay3471 4 года назад
அண்ணன் அழுததைப்பாத்த உடனே எனக்கு அழுகை 😭😭😭வந்து விட்டது.
@Mariappan_001
@Mariappan_001 4 года назад
Enakkumthan
@moorthychief9979
@moorthychief9979 4 года назад
@@Mariappan_001 me also
@aldrinxavierax
@aldrinxavierax 4 года назад
Enakkum 🥺
@kalirajan1034
@kalirajan1034 4 года назад
Enakkum
@nagapandili1391
@nagapandili1391 4 года назад
my
@rajeshmutyala5589
@rajeshmutyala5589 4 года назад
Like from Andhra.. Surya is a real hero..hats off..👍👍
@saravanan6057
@saravanan6057 4 года назад
When you ever think your life is hard, just imagine her life.
@nandinik9233
@nandinik9233 4 года назад
Well said
@swapnagurumoorthyswapnagur8987
@swapnagurumoorthyswapnagur8987 4 года назад
Xatly
@venkateshvenki4804
@venkateshvenki4804 4 года назад
100 Percent true
@LoveChronicles80
@LoveChronicles80 4 года назад
absolutely
@mohammadjunaidshaik2664
@mohammadjunaidshaik2664 4 года назад
can u reply me what she is telling in english
@sangara5513
@sangara5513 4 года назад
தெய்வம்யா எங்க தலைவர் சூர்யா
@dasarilingamurthy1165
@dasarilingamurthy1165 4 года назад
Like from telangana...Suriya is a real hero...hats off👍
@sheelagovind3141
@sheelagovind3141 4 года назад
U r one of my brother suriya sir
@darkphoenix8780
@darkphoenix8780 4 года назад
Bro pls like and comment sooraraipottru teaser target 1million like. Share with your friend. 🙏😊
@tiktok-fi5zy
@tiktok-fi5zy 4 года назад
Bro dasari who has more market in telengana tamil actors
@cooltube5918
@cooltube5918 4 года назад
@@tiktok-fi5zy Rajni ,Surya,Karthi..
@dasarilingamurthy1165
@dasarilingamurthy1165 4 года назад
@@tiktok-fi5zy Thalaiva..vijay...suriya..karthi
@nandinikumaresanmk536
@nandinikumaresanmk536 4 года назад
சூர்யா அவர்களின் ரசிகையாக இருக்க பெருமை படுகிறேன்
@manickama713
@manickama713 4 года назад
Surya fans like this comment 👇👇👇👇👇
@mervinpaul4311
@mervinpaul4311 4 года назад
Idhulayum like pitchaikarar
@sandhiya.p1823
@sandhiya.p1823 4 года назад
Poda likes pichaikaaraa
@madhanmadhan9920
@madhanmadhan9920 4 года назад
Na suriya ரசிகர் illa irundhalum like panra
@dunlopdarvin9302
@dunlopdarvin9302 4 года назад
@@madhanmadhan9920 nanum than bro
@manickama713
@manickama713 4 года назад
@@mervinpaul4311 dai Nan surya fan Mattum than like poda sonnen ne surya fan a iruntha ippadi sollirukka matta
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 4 года назад
சூர்யா அண்ணனின் ரசிகன் என்பதில் கர்வம் கொள்..!!❤
@preethiovn
@preethiovn 4 года назад
😎😎😎
@maranuthaman8258
@maranuthaman8258 4 года назад
Super
@rameshraja7722
@rameshraja7722 4 года назад
Inum inum unkakitta ethipakuran psl speed epeeed a poga
@etathreyaakash9440
@etathreyaakash9440 4 года назад
இந்த மனசு தான் கடவுள் 😍😍 எல்லா தம்பி தங்கைகளுக்கும் அண்ணன் சூர்யா 🙏🙏
@collinseinstein6576
@collinseinstein6576 4 года назад
Good hearted people still exists in this world. Helping tendency is the greatest gift that he really has. May God bless him according to his good deeds.
@saleemmee
@saleemmee 4 года назад
😍🤙Surya Fans Like Here👍🥰
@selvakumar3047
@selvakumar3047 4 года назад
Pls don't miss use bro
@selvakumar3047
@selvakumar3047 4 года назад
We should think about it
@selvaraj-rh9ne
@selvaraj-rh9ne 4 года назад
Rmba mukiyam avanga kastam share panuranga konjamavadu humanity ah irunga
@karanvlogs3684
@karanvlogs3684 4 года назад
I am not Surya fan but he is very good person 😍
@INDIAN-pg9xr
@INDIAN-pg9xr 4 года назад
Entha nerathula like kekanumnu theriyaatha pa thambi
@aadithyana2663
@aadithyana2663 4 года назад
😢சூர்யா❤ அண்னே❤ நீங்க எப்படிபட்ட புண்னியவன்
@anithajayamoorthyanitha6836
@anithajayamoorthyanitha6836 4 года назад
அம்மு நீ நல்லா இருப்ப சூர்யா அண்ணா god bless you all
@thavasikavi1244
@thavasikavi1244 4 года назад
இதுக்கு கூட dislike பன்றவன என்னனு சொல்வது😯😯😯
@harivigneshk7039
@harivigneshk7039 4 года назад
அண்ணா வெற்றி தோல்வி பாக்காம உங்க மனசுக்கு தா வெறியனா இருக்கன் அண்ணா😍😍❤😭
@gowthamkarthikeyan6582
@gowthamkarthikeyan6582 4 года назад
semaiya sonniga bro
@rjsrajesh8540
@rjsrajesh8540 4 года назад
Super bro
@INDIAN-pg9xr
@INDIAN-pg9xr 4 года назад
Super nanba
@hariviratian697
@hariviratian697 4 года назад
harivignesh k me too bro my friends ask dei enda surya kulam fan a erukenu one word I say His great heart da nu
@aruns8569
@aruns8569 4 года назад
கண்களில் தானாக கண்ணீர் வருகிறது சகோதரியே .....U r really great.. .
@karpagamkripa6139
@karpagamkripa6139 4 года назад
Yes real hero
@kabildev5861
@kabildev5861 4 года назад
2020 la முதல் முறை அழுத நாள் இன்று...
@vijayalakshmisundar3108
@vijayalakshmisundar3108 4 года назад
me too
@romeovicky2870
@romeovicky2870 4 года назад
Same here bro
@sindhuvn966
@sindhuvn966 4 года назад
Me too
@mohamedyasin5763
@mohamedyasin5763 4 года назад
Seme bro 😭
@rajaraja63
@rajaraja63 4 года назад
Kabil dev s, bro
@rajeswaryrajeswary3576
@rajeswaryrajeswary3576 4 года назад
Really superb ma, all the best for you r brightfull future! Tq agaram
@udayau4685
@udayau4685 4 года назад
I'm a thalapathy fan But Surya the great human being
@kishorejack1538
@kishorejack1538 4 года назад
Me also bro
@tiktok-fi5zy
@tiktok-fi5zy 4 года назад
நான் தல ரசிகன் சூர்யா the பெஸ்ட் 🔥😘
@sarathdebacardi1064
@sarathdebacardi1064 4 года назад
Thadavalpathy onnume pudungave ille pole 😂 300Cr.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 4 года назад
Surya oru seiyal " Veerar". Verum vaarthaiyall alla... maaraaga seiyal moolamaaga avar oru Maa Manithan ! Surya I salute you !!!
@sameerfahad3315
@sameerfahad3315 4 года назад
@@sarathdebacardi1064 idhudhan thavaru....na oru surya fana kandipa indha commentuku against
@sreenathskaruvatta3197
@sreenathskaruvatta3197 4 года назад
*surya Anna fans oru like podu* 🤗🤗🤗
@m.praveenkumar1470
@m.praveenkumar1470 4 года назад
நான் சூரியா ரசிகன் என்பதில் மீண்டும் மீண்டும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது......
@kavinkumarm8558
@kavinkumarm8558 4 года назад
Nanum tha
@kavinkumarm8558
@kavinkumarm8558 4 года назад
Na suryaku fan a erukarathuku karanam avaru actor nu la Ella .... Annavoda good character kaka....
@m.praveenkumar1470
@m.praveenkumar1470 4 года назад
@@kavinkumarm8558 OK bro
@WorldAmaze786
@WorldAmaze786 4 года назад
Surya is reality for the word "BEING HUMAN"
@LOH8585
@LOH8585 4 года назад
சிறப்பான சேவை சூர்யா அவர்களே... தளபதி ரசிகனின் வாழ்த்துக்கள்....
@Sivaranjani_10
@Sivaranjani_10 4 года назад
"FAN"...not only for his acting....for his humanity too👍👍...proud to be Dr.SURYA fan
@ajaiajai1622
@ajaiajai1622 4 года назад
சூர்யா அண்ணா நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள்🙏🙏 வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@ajaiajai1622
@ajaiajai1622 4 года назад
@@manimozhi2064 தவறான வார்த்தைகளை பேச வேண்டாம்
@ajaym8321
@ajaym8321 4 года назад
Anna respect increasing 🤩🤩🤩 Love you thalaivaaaa🙏🙏
@vnrajanvel6920
@vnrajanvel6920 4 года назад
காயத்ரிக்கு கண்ணீர் மல்க வாழ்த்துக்கள் சொல்லுகிறேன். (அகரத்தில் படித்து சிகரத்தை பிடித்தாய்)
@aruneshwaran9930
@aruneshwaran9930 4 года назад
இந்த வீடியோவை பார்த்து நான் மனதின் உள்ளே அழுதேன் இவர் போன்ற ஒரு நல்ல மனிதன் வேறு யாரும் இல்லை....
@Yuvirahul
@Yuvirahul 4 года назад
கரம் கொடுப்போம் அறம் செய்ய. 🤝 Proud to be a Surya Sir Fan ... 💐🤗
@ramachandranramachandran934
@ramachandranramachandran934 4 года назад
கண்களை குழமைக்குவிட்டாய் தங்கச்சி🙌🙌🙌🙌 வாழ்க அகரம்👌🙏🙏🙏🙏🙏🙏🙏😘
@venkatasalamvadivel7936
@venkatasalamvadivel7936 4 года назад
என் கண்கள் குளமாகின. நீ நன்றாக வரவேண்டும் உன்தாய் பட்டசிரமத்திற்கு .. வாழ்த்துகள் 👏👏
@manimanims9987
@manimanims9987 4 года назад
அண்ணன் சூர்யா விட இந்த தங்கை தான் எனக்கு மிக பெரிய hero பிறப்பும் இறப்பும் ஒரு முறை தான் .இதில் மிக பெரிய போராட்டம் இருப்பது இந்த தங்கை கூறியது தான்
@mjlove9412
@mjlove9412 4 года назад
Ivarala pala Peroda life kappatra paturuku...so avaru hero than
@Boost818
@Boost818 4 года назад
Dislikers =மனித உருவில் உள்ள *மிருகங்கள்*
@RajaRajaChozhan
@RajaRajaChozhan 4 года назад
Athu mirugam kooda illa avanga vera etho ........*****😪😪😪
@2745AJITHKUMAR
@2745AJITHKUMAR 4 года назад
Athuthan Anil kunjiIiiiiiiiiiiiii🐿️🐿️🐿️🐿️🐿️🐿️🐿️
@thugsmafia8341
@thugsmafia8341 4 года назад
Pochu erichal pudicha Aamai kunjugal 🐢🐢🐢
@detroitpre-vizstudios
@detroitpre-vizstudios 4 года назад
Absolutely Absolutely Absolutely Absolutely Absolutely Absolutely Absolutely Absolutely Absolutely Absolutely
@Whereismyway001
@Whereismyway001 4 года назад
Anils ku surya fans Ku aagathu Anil payakuka poduvanga
@_Rithika.
@_Rithika. 4 года назад
பிற உயிரையும் தன் உயிர் போல நேசிப்பவனே உண்மையான மனிதன் ❤️
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 года назад
சூர்யா அண்ணா ரசிகர்கள் லைக் போடுங்க 👍👍👍
@srikalkigoldcoveringjewell6633
@srikalkigoldcoveringjewell6633 4 года назад
சூர்யா அண்ணனுக்கு மனம்மார்ந்த நன்றி👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vijivijay9313
@vijivijay9313 4 года назад
வாழ்த்துக்கள் சூர்யா. நல் இதயம் கொண்ட மனிதன்.
@amirthasuresh1547
@amirthasuresh1547 4 года назад
He may not come trending in movie trailers but he trends always in real life... hatsoff to the girl.. love from kerala
@asn7192
@asn7192 4 года назад
Surya Annan mass in real life also
@sreechitrabanu2681
@sreechitrabanu2681 3 года назад
Why not he is also aa trending hero now a days
@vasanthkumar-nq5tl
@vasanthkumar-nq5tl 4 года назад
😭😭😭😭2020 la முதல் முறைய என் கண்களில் இருந்து நீர் வருது பாப்பா 😭😭😭😭😭😭😭
@shameersha4677
@shameersha4677 4 года назад
Yes
@CHEZHIYAN0207
@CHEZHIYAN0207 4 года назад
S bro 😭😭😭
@thalarasigan611
@thalarasigan611 4 года назад
Correct bro
@Vinoth-xn3nc
@Vinoth-xn3nc 4 года назад
மனுஷன்டா சூர்யா sir இப்போதுதான் அகரத்தின் பற்றி எனக்கு தெரிகிறது
@dhinacameron6226
@dhinacameron6226 4 года назад
S bro 😍
@santoshr4212
@santoshr4212 4 года назад
When we hear stories like this, only then we feel how blessed we are and how easy we take our life. All the best for future sister.
@gokulvasanth4065
@gokulvasanth4065 4 года назад
Seriously bro...!
@sdm3237
@sdm3237 4 года назад
சூரியா குடும்பம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும்
@shafranarani1571
@shafranarani1571 4 года назад
Unmathaan bro. Mathavanga kashtatha paakumpothu namma kashtam onnumey illanu thonuthu.
@reenareena6943
@reenareena6943 4 года назад
S I am crying seeing video
@kalyanimaddi6342
@kalyanimaddi6342 4 года назад
True
@afsalshah1754
@afsalshah1754 4 года назад
Surya sir 💓💓 from kerala .. നിങ്ങൾ വേറെ ലെവൽ ..
@rjashmi9093
@rjashmi9093 4 года назад
I like she's talking style she is very talented all the best
@saravanakumarbalasubramani5946
@saravanakumarbalasubramani5946 4 года назад
யாருன்னே தெரியாத ஆழுக்காக பீல் பண்ற மனசு இருக்கு பாருங்க அதுதான் கடவுள்
@ramdeepa5307
@ramdeepa5307 4 года назад
It's true....
@sowndharyamuthu1122
@sowndharyamuthu1122 4 года назад
இந்த மனுஷனுக்கா கல்வியை பத்தி பேச தகுதி இல்லனு சொன்னிங்க......salute Surya sir....and also salute real singapenne.......
@GanapathiGthi
@GanapathiGthi 4 года назад
Dad is doing everything for our children's to end life. Dad is a real hero
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 4 года назад
Tell us who is giving free education - other than SURYA Family in TAMIL NADU. Salute to Siva Kumar family members.
@bala29784
@bala29784 4 года назад
we are proud of the student and actor Surya for his contribution
@anuhari757
@anuhari757 4 года назад
Hats off to you Brave Girl.. Surya is doing a great job..
@naturevlogs4646
@naturevlogs4646 4 года назад
Great sir
@venkatanithya6912
@venkatanithya6912 4 года назад
Surya love you... Erukuravanga elarkum seiyanunu manasu erukathu... 😍
@akashkutty6213
@akashkutty6213 4 года назад
Suriya anna fan nu sollave perumaiya irukku Love you suriya anna 🤗🤗🤗
@rajaraja63
@rajaraja63 4 года назад
2020ல் என்னை முதன் முதலில் அழவைத்த வீடியோ.!!! நீ வாழவேண்டும் தாயே! அதுவே சூர்யா ரசிகர்களின் கனவு.!!!. வாழ்த்துகள் சூர்யா சார்.
@logunathan6893
@logunathan6893 4 года назад
Is true
@JegadeesanJega-q6c
@JegadeesanJega-q6c 4 года назад
நீ ஒரு நல்ல மனிதனாக சாதித்து விட்டாய் சூர்யா....வாழ்த்துக்கள்..
@sundarapandiyans3796
@sundarapandiyans3796 4 года назад
Suriya anna nu solluda dai
@vinothkumar7749
@vinothkumar7749 4 года назад
Sema
@Rameshan87
@Rameshan87 4 года назад
அகரம் மூலம் சிகரம் தொட்டுக்கொண்டிருக்கும் மற்றுமொரு சகோதரியின், இதயம் வெதும்பி விழிநீர் ததும்பும் கதை. நன்றி சூர்யா அவர்களே!!!
@loveuappa9031
@loveuappa9031 4 года назад
Who the best real hero Surya. Like Semman . Comment
@antonyedwardsingh6183
@antonyedwardsingh6183 4 года назад
Show is best Thamilan Suriya Or Marathiyan Rasineee...?
@arulsree8214
@arulsree8214 4 года назад
Poda .....
@sasi4955
@sasi4955 4 года назад
Antony Edward Singh or Malayali Simon athuvum serthingaa
@noor-ul-islam3522
@noor-ul-islam3522 4 года назад
Real hero surya Not real hero rajini
@suryaer7905
@suryaer7905 4 года назад
i like surya and also comment for seeman ...
@pokkirivel
@pokkirivel 4 года назад
மனித நேய பண்பாளர் திரு சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌷
@donsasi410
@donsasi410 4 года назад
அந்த மாணவி யார் என்று தெரியாமல் அந்த தங்கைக்காக அழுகிற மனசு இருக்கே அதான் சார் கடவுள் 💖
@gangagd4576
@gangagd4576 4 года назад
Surya fan elam like pannunga... Evalo per erukinganu paapom... Im also Surya fan...😄
@rajkumarm516
@rajkumarm516 4 года назад
வணக்கம்தோழி நீங்கள் பேசியதேகேட்கும் பொழுது எனக்கு அழுகை வந்து விட்டதுநம் நாட்டுக்கு நீங்கள் சாதனைப் பெண்ணாகவர வேண்டும் என்னுடையவாழ்த்துக்கள் என்னுடைய வாழ்த்துக்கள்
@geethas8105
@geethas8105 4 года назад
I love suriya Anna
@mohamedowaish4695
@mohamedowaish4695 4 года назад
“எங்கள் சூர்யா அண்ணன்” சொல்லும்போதே எவ்ளோ பெறுமையா இருக்குனு இப்போ புறியும்...❣️
@prakashusha5843
@prakashusha5843 4 года назад
சரவணன் அவர்கள் பற்றி புகழ்வதற்க்கு தமிழ்ல் வார்த்தை கூட இல்லை. 🌻🌻
@inshopc8012
@inshopc8012 4 года назад
I love tamil peoples, they are very respectable and sincere hearted Love from Kerala
@harisksharisrichu3178
@harisksharisrichu3178 4 года назад
മോനുസേ മലയാളി പൊളി അല്ലെ
@harikrishna3845
@harikrishna3845 4 года назад
Iam also from telagana
@inshopc8012
@inshopc8012 4 года назад
@@harisksharisrichu3178 അതിൽ എന്താ സംശയം 😍
@prasannavoosani4913
@prasannavoosani4913 4 года назад
So sweet .....we also respect & love the Kerala people . very helping & kind hearted .
@maggiespassion6297
@maggiespassion6297 4 года назад
Thank you so much
@nadhirasadiq9684
@nadhirasadiq9684 4 года назад
Who all r crying while watching this..??😢
@deepanirmaladurga2276
@deepanirmaladurga2276 4 года назад
I am also crying
@kamalaraman2559
@kamalaraman2559 4 года назад
I am also crying
@varatharaj4713
@varatharaj4713 4 года назад
I am proud to be a சூர்யா anna fan...💪💪💪💪👍
@albertvincentrajalbert5944
@albertvincentrajalbert5944 4 года назад
தங்கச்சி.. நீ அழாத.. சூர்யா அண்ணன் இருக்காது... நீ நல்லா இருப்ப...
@Raj_97s
@Raj_97s 4 года назад
Troll as much as you want but you'll never find a good man like him😻, I'm a Thala Fan but never let Surya down😘❤️❤️❤️
@RossGeller_0611
@RossGeller_0611 4 года назад
Super!!
@anwarpasha4475
@anwarpasha4475 4 года назад
Same here bro
@dishansri9
@dishansri9 4 года назад
Rajesh litterly nodody trolled
@Raj_97s
@Raj_97s 4 года назад
@@dishansri9 Have you seen haters when his movie was released 😒
@nisbrincran2832
@nisbrincran2832 4 года назад
Avan oru actor da avar adhan panuvapula..
@enjoyenjaami5494
@enjoyenjaami5494 4 года назад
He was doesn't only cinema Hero The real hero of her life.......
@vinotha265
@vinotha265 4 года назад
Surya is not only cinema hero. He is real hero
@pubgmobilepro5087
@pubgmobilepro5087 4 года назад
Yes bro
@lightoftruth742
@lightoftruth742 4 года назад
THen What did he done for CAB
@chanducool2679
@chanducool2679 4 года назад
Abd 17 do you think a person like surya will involve in political drama? How can you demand everyone to participate in protests? You are stone brained person.
@drummervignesh4461
@drummervignesh4461 4 года назад
@@lightoftruth742 abd pundaye what Surya should do ?? Elam politicians start panna mairu. Avanga dhan paakanum ! Nee sutha mudu
@lightoftruth742
@lightoftruth742 4 года назад
Chandu. I didn't said to involve protest. People need their support
@gokulm6299
@gokulm6299 4 года назад
Education is more powerful we can achieve each and every desires easily 🙂🙂
@antiquarianplatform162
@antiquarianplatform162 4 года назад
மட்டம் தட்டும் கூட்டம் நடுவில் சில நல்ல உல்லங்கலும் இருக்க தான் உள்ளது இந்த உலகில் ❤️ சூர்யா ❤️
@VaMsiKrishepic
@VaMsiKrishepic 4 года назад
LOVE ❤️ to Surya sir 🙏 frm Andhra pradesh 🙏
Далее
🦊🔥
00:16
Просмотров 584 тыс.
🦊🔥
00:16
Просмотров 584 тыс.