Тёмный

மேடை ஏறி தன் மேன்மைகளை பேசும் தற்பெருமை Princy அக்கா  

Roasting today's christianity
Подписаться 51 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

20 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 169   
@sripriya4785
@sripriya4785 13 дней назад
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல. கர்த்தரால் புகழ்ப்படுகிறவனே உத்தமன்.
@user-go6yx7tv4m
@user-go6yx7tv4m 13 дней назад
அய்யோ இந்த lady இம்சை தாங்க முடியல brother.
@dhina7390
@dhina7390 13 дней назад
உருட்டு உருட்டு sister நல்லா Urutreenga pa
@priyaoliver5820
@priyaoliver5820 13 дней назад
அக்காவுக்கு தற்பெருமை மிகவும் அதிகம்😂
@krupamary161
@krupamary161 12 дней назад
Pl sister u want tell God s words open the Bible verses and what is in the Bible pl explain about it don't add your stories.dont be pride about your self.l think and talk..
@vincybarnabas94
@vincybarnabas94 13 дней назад
OMG!!! She is over uruttu. Always she talk about herself more than she talk scripture
@gospelofgracefellowship-kj8818
@gospelofgracefellowship-kj8818 13 дней назад
You guys are really awesome bro's what you brother's doing is really worth 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@Muthu19741
@Muthu19741 13 дней назад
அதெல்லாம் ஏன் ஊழியம் செய்ய வரணும்
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 13 дней назад
அன்பே பெரியது என்று வசனம் சொல்லுகிறது... ஆனால் இந்த கூமுட்ட பெண் இப்படி பெறுகிறாள் 😮
@-Yamuna99
@-Yamuna99 13 дней назад
அவளுடைய பெருமை 😈👿அவளுடைய கடவுள்
@-Yamuna99
@-Yamuna99 13 дней назад
Sister தாத்தாவுக்கு தகுதியான பேத்தி 😂👆.
@sudharam5174
@sudharam5174 13 дней назад
நன்றி சசோதரர்களே,உங்களுடைய ஒவ்வொரு Video வும் உபயோகமாக உள்ளது.இவர்கள் அனைவரும் ஆண்டவர் பேரை கெடுப்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்.இனி ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து ஜெபிப்பது தான் நல்லது. இது என்னுடைய கருத்து மட்டுமே,தம்பிகளா இவுங்க ஏன் வார்த்தைக்கு வார்த்தை ஆமேன் என்று சொல்கிறார்கள்.அந்த வார்த்தைக்கு என்ன பொருள் கூற முடியுமா?தவறாக எண்ண வேண்டாம் நான் ஒரு இந்து.
@roselinjovita9320
@roselinjovita9320 12 дней назад
ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்பது பொருள்
@sudharam5174
@sudharam5174 12 дней назад
@@roselinjovita9320 நன்றி
@marinusjerald2783
@marinusjerald2783 13 дней назад
❤sirippana sirappu pathivukku nanri sagotharrargale❤ praise the lord Brothers❤❤
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 13 дней назад
கள்ளக்குறிச்சிக்கு அக்கா ஒரு கோடி நன்கொடை. நன்றி
@user-tk8ie6lv4v
@user-tk8ie6lv4v 11 дней назад
இதுக்கெல்லாம் கமண்ட் பண்ணவங்களும் இந்த இரண்டு பேரும் கர்த்தருக்கு பதில் சொல்லணும்
@KethArtzz
@KethArtzz День назад
Ama bro May Jesus forgive them😢
@Jonymoses3103
@Jonymoses3103 12 дней назад
காதல் என்பது இளம் வயதில் வருவது ஒன்றே
@muthu191
@muthu191 13 дней назад
எல்லா pizzaவும் கேவலமாக தான் இருக்கிறது.
@sams.l.8082
@sams.l.8082 13 дней назад
Ellaa pizza um super athelum Abu... Kavukkum pizza sema, good job Guys...
@sripriya4785
@sripriya4785 13 дней назад
bedtime Stories For Kids (immature Christiens
@vigneshe4626
@vigneshe4626 13 дней назад
மொட்ட மாடி ல எந்த மொட்ட பையன் இருந்தான் தெரியலையே.....😂😂😂😂
@Jesus_Rebekahl_Official
@Jesus_Rebekahl_Official 7 дней назад
Ungalukae dhayiram illama videos lam cut panni podureenga..epdi irundhalum thank you bro's...becaz neenga kora solradhala.. ivunga unmayavae ipdidha irukangalaa nu sollitu niraya per unmayana videos ah thedi parkuranga.. one day jesus ku padhil solla ready ah irunga..👍🏻
@hemalbabu3841
@hemalbabu3841 13 дней назад
Worthable vlog, let the belivers meditate the word of God, and cross check whether are they speaking according to the word of God. Unless lik this people raises continuously...
@user-lx7jc9ow3g
@user-lx7jc9ow3g 12 дней назад
கர்த்தர் ஒருவர் தான் நம்மை புகழ வேண்டும்
@AugusteenSteen-wl8dk
@AugusteenSteen-wl8dk 13 дней назад
உங்களுடைய முடிவு பரிதாபம் மனம் திரும்புவது நல்லது சாத்தானின் மு டி வு சமீபம்
@jesusprabha38
@jesusprabha38 10 дней назад
வேதாகமத்தின் படி தியானம் கற்பனை பண்ணுவது கர்த்தர் நம்மிடம் நெருங்கி வருவதை நாம் காணலாம் 100 % நாம் பரலோக கற்பனை மூலமாக கர்த்தர் நம்மோட இடைபடுவார் இதற்கு நானும் சாட்சி
@Praisy-ct7ig
@Praisy-ct7ig 12 дней назад
Superworthfulmessagebrother🎉
@marinusjerald2783
@marinusjerald2783 13 дней назад
Intha perumaikkara akkaa eppaum perumaiyaga pesi pesi palakkam Aakivittathu thiruntha mattargal 😂thirunthatha akkaa😂 thank you Brothers❤❤
@KavithaB-ub4ep
@KavithaB-ub4ep 6 дней назад
11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். வெளிப்படுத்தினத விசேஷம் 22:11 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
@user-cg2cu7cc6p
@user-cg2cu7cc6p 9 дней назад
Jeses loves u all😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@lilacmaghil5733
@lilacmaghil5733 13 дней назад
Everyone wants to go to heaven but none wants to die😅😅😅😅😅
@kingjoysep20
@kingjoysep20 5 дней назад
She changed her name to "Proudy" from Princy...False lady Preacher.. don't support her.
@maigandeshsunil8165
@maigandeshsunil8165 12 дней назад
super bro.. 👍👍👍👍
@RejiStantly
@RejiStantly 13 дней назад
Nan romba nalla ethir patha video super anna
@hobbifishing
@hobbifishing 13 дней назад
Super anna❤
@SusaiSusai-qr7ji
@SusaiSusai-qr7ji 13 дней назад
கடவுள் இவளுடைய லவ்வர்ஸ் ஸா எழுப்பி பக்கத்தில் உட்கார்ந்தார்😅😅😅, . இவள் ஒரு ஜோக்கர் கும்பல்,
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp 11 дней назад
💯 worth
@mohanrajm4052
@mohanrajm4052 12 дней назад
all your videos are worth watching 😂😂
@davidsolomon5612
@davidsolomon5612 13 дней назад
நம் நோக்கம் ஊழியம் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பவர்களை தடுப்பது. நீங்கள் தடம் மாறி எங்கோ போவதுபோல் தெரிகிறது
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 12 дней назад
How?
@Animalsworld-gw4ot
@Animalsworld-gw4ot 12 дней назад
​@@roastingtodayschristianityபணம், காணிக்கை பற்றி பேசும் ஊழியங்களை போடுங்க அண்ண. எல்லா மெசேஜ் போட வேண்டாம் 👍🏻. நம்ம சேனல் இமேஜ் damage ஆகிடும் 👍🏻❤️
@Sathyamoorthy-qu3qq
@Sathyamoorthy-qu3qq 13 дней назад
Anna naan hindu pen Christan convert panni mathunaga cinna vaisula 1992 romba andukaluku peragu naan hindu vaaga marinen thirubavum Christan aga matrinargal ennudaiya loneliness vaithu and poverty enga oorla kettathatta 10 church ullathu oru oraiyae Christian matrivettrgal ithunal pagai poramai ezuvepaduthal saddai podravai kanamudikerathu
@vinolind6671
@vinolind6671 13 дней назад
Anbu avangaluku mattum dhan nu andha sister sonnadhu yenna hurt paniduchhu. It's for everyone
@ajinmilton5582
@ajinmilton5582 12 дней назад
🎉🎉🎉
@sujathashivakumarshivakumar446
@sujathashivakumarshivakumar446 12 дней назад
Why you are becoming you tubers by commenting about other Christ people see whether they are true or not you don't judge who will come and judge you know right Jesus Christ one who was one who is and one who is coming please fear god bros
@spraj1349
@spraj1349 12 дней назад
Never bother about the poor and innocent believers but only on glorifying themselves. What to do! Why people like this woman comes to public ministry They can go for hospital ministry to help the incredible patients.They will not go because it requires sacrifice. Brothers you meet everyone who is boasting themselves in Lord's name and warm them.
@RejiStantly
@RejiStantly 13 дней назад
Last pizza is nice
@SubashS-ux6de
@SubashS-ux6de 11 дней назад
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ( 1 பேதுரு 5 : 5 ) Likewise, ye younger, submit yourselves unto the elder. Yea, all of you be subject one to another, and be clothed with humility: for God resisteth the proud, and giveth grace to the humble. ( 1 Peter 5 : 5 )
@susanmadhu3196
@susanmadhu3196 12 дней назад
No scripture.only self.
@sujathashivakumarshivakumar446
@sujathashivakumarshivakumar446 12 дней назад
I'm also a preacher please don't tell every body is wrong please you pray before shooting a video and one more thing i don't prepare pray to God and start live you can test me the holy spirit leads us and he will lead you too
@tnpscenglishsyllabusgroup2717
@tnpscenglishsyllabusgroup2717 12 дней назад
neenga ipdi iruntha than feel pananum
@sujathashivakumarshivakumar446
@sujathashivakumarshivakumar446 12 дней назад
@@tnpscenglishsyllabusgroup2717 tomorrow they will troll me too I'm scared of these boys god might pour his wrath upon them
@user-ur3bz8og4r
@user-ur3bz8og4r 13 дней назад
Naanum nenachen eppaum ivangkala paththe pesuvangka
@RamkumarRam-xj9qo
@RamkumarRam-xj9qo 7 дней назад
அக்கா வசனத்தை மட்டும்செல்லும்
@santhiraman9452
@santhiraman9452 13 дней назад
Berksman father kurai sollkirirkall jj umm kurai sollkirikall what is this thambhi ?
@devaselvakumar9214
@devaselvakumar9214 12 дней назад
Thrown roomk ku poga vazhi theriyala Pola. Issac D kitta konjam connect panni vidunga..bro
@jamesalan6576
@jamesalan6576 12 дней назад
எனமனசில உள்ள பாரமே குறைஞ்சிடுச்சி 🎉 வாய்கிழிய பெருமை பேசுது இந்தம்மா இதுல ஆமென் வேற
@jpsjp2606
@jpsjp2606 13 дней назад
Self glorifying lady! Nothing much about the Lord Jesus. Story-telling person! Entertainer.
@mannachannel4564
@mannachannel4564 13 дней назад
😂வாய்க்கு வந்த pizzaஎல்லாம் நாறி போயிருக்கு.
@johnprabhakar8530
@johnprabhakar8530 11 дней назад
Super Revelation, GOD bless you. Great!!!
@santhiraman9452
@santhiraman9452 13 дней назад
Yellaraiyum thuoozhikkavendama please kurai sollvathaividha jebhikkalamai brothers
@blesslinsrajadevadoss3909
@blesslinsrajadevadoss3909 13 дней назад
பிரார்த்தனை ஒரு வேண்டுகோள், ஒவ்வொரு காரியத்திற்கும் பிரார்த்தனை மட்டும் செய்ய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த மூளையின் நோக்கம் என்ன...? எது சரி எது தவறு என்று கண்டுபிடிக்க வேண்டும் அது தவறு என்றால் அது தவறு என்று சொல்ல வேண்டும் அதுதான் மூளையின் நோக்கம்
@Jeganchitra960
@Jeganchitra960 12 дней назад
Msg sa delete pannathinka bro yella pradu payaluvalaum patti pesavum one side sa parkkama
@ChristianVision2024
@ChristianVision2024 13 дней назад
3:04 😮😮😮😂😂😂
@revathykarunamoorthy7879
@revathykarunamoorthy7879 11 дней назад
Do u both follow each commamdments of jesus? Judging people is not ur job..god has given wisdom to all his children..god is the only judge..when the people of isralites murmered against moses , like u they were thrown into earth..be careful..but too pity for both of u..god is watching all these atrocities from heaven
@sujithavanijenifer
@sujithavanijenifer 13 дней назад
God will not look at them in the way you look at...
@hepzibahe
@hepzibahe 12 дней назад
Correct
@hepzibahe
@hepzibahe 12 дней назад
அவர் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிகிற தேவன்
@selvarajr5519
@selvarajr5519 8 дней назад
Worth...😂
@glorytojesus4504
@glorytojesus4504 9 дней назад
உங்களின் நக்கல் நையாண்டி மிகவும் அருமையாக இருக்கு நீங்க ஆனால் உங்களை குறித்து உங்கள் சாட்சி என்ன ? நீங்கள் எத்தனை பேருக்கு இயேசுவை குறித்து சொல்லி இருப்பீர்கள் உங்களால் எத்தனை பேர் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள் princy sis பெருமை பேசவில்லை அவரின் அனுபவத்தை பேசினார் உங்களுக்கு RU-vid பணம் 💸 சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு ஏன் இந்த கீழ்த்தரமான செயலை செய்வது தவறு
@Simba-Labrador
@Simba-Labrador 7 дней назад
Clearly all speaks was about self .. no where to find Jesus
@KethArtzz
@KethArtzz День назад
Sir admin videos cut Pani pota varum self than therium matha words epadi therium..
@Simba-Labrador
@Simba-Labrador 21 час назад
@@KethArtzz even then felt it’s mostly fake
@jesusbenny4563
@jesusbenny4563 10 дней назад
8:53 yesuve 😢
@ChristianVision2024
@ChristianVision2024 13 дней назад
5:16 Christian amirthanama jir
@ImmanuelD733
@ImmanuelD733 13 дней назад
Worth! and pizzas are rotten
@sujathashivakumarshivakumar446
@sujathashivakumarshivakumar446 12 дней назад
Is heaven there are not according to the Bible
@charlesshajan4103
@charlesshajan4103 5 дней назад
bro ivvalavu video potu theliva sonna pirgum innum nambatha muttalkali enna seyyalam bro
@KethArtzz
@KethArtzz День назад
Bro admin Paisa sambathika mathavangla keli kindle Pani video podram ninga atha nambi ninga mutal aguringa nu theriyella?
@KethArtzz
@KethArtzz День назад
Bro admin Paisa sambathika mathavangla keli kindle Pani video podram ninga atha nambi ninga mutal aguringa nu theriyella?
@anthonys8554
@anthonys8554 12 дней назад
Edaie vidaikirayo adaie arupaaie patcha paadame illai
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 12 дней назад
Gala :5:15
@joyvasanthibenjaminsudccri4738
@joyvasanthibenjaminsudccri4738 12 дней назад
😂😂😂
@glorytogod4848
@glorytogod4848 8 дней назад
இவங்கள பத்தி பேசி உங்க நேரத்தை வீணடிக்காதீங்க அண்ணா.
@AMBEDKAR1937
@AMBEDKAR1937 11 дней назад
Worth தான் bro 😂
@sweetysasi1160
@sweetysasi1160 13 дней назад
Aaya kadha😂😂
@santhoshpremkumar7782
@santhoshpremkumar7782 13 дней назад
Enna koduma da ithu😢
@jesusbenny4563
@jesusbenny4563 10 дней назад
Ithu bayangaramana perumei karatcii self boasting
@helenprem1386
@helenprem1386 13 дней назад
Sagotharikku kabatu iruthayam romba iruku bro
@Jonymoses3103
@Jonymoses3103 12 дней назад
எனக்கு திருமணம் ஆகுமா?? ஆகாதா??? என்று அக்கா சொல்லுவங்களா??
@tamilselvan4233
@tamilselvan4233 День назад
Bro unga videos la patha onu nalla puriyudu , , orutanu sari ila yellaru fraud 🤥. Ok ningale solluga yaru honest ah ooliyam panraga yaroda prasangata kekalam.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity День назад
Jesus and biblical characters... Apdi maara Neenga olunga oozhiyam panunga....🙏
@ChristianVision2024
@ChristianVision2024 13 дней назад
Intha Akka kakka 🙈🤬
@asafotedahy4004
@asafotedahy4004 12 дней назад
vaghai vaghaiya picchai edhoppadho than oliyam or odhiyam?
@Jonymoses3103
@Jonymoses3103 12 дней назад
அக்கா வாய் அக்கா புகழ் பாடுது.
@user-lx5pu2gz2q
@user-lx5pu2gz2q 12 дней назад
ஒழுக்க,கேடுகளை,வெட்ட, வெளிச்ச மாக்கும்,தங்களின்,சேவை,பாராட்டுக்குரியது,வாழ்த்துக்கள், அன்பரே
@jesusbenny4563
@jesusbenny4563 10 дней назад
5:43 ivalai kuritcii perumei ya pesa nightlam thukkam varlaiya hahah😂..
@Acts-wt8vc
@Acts-wt8vc 12 дней назад
Thala nee podara ellla videovum worthhudhaan😂😂
@sudhakarssubburayan8187
@sudhakarssubburayan8187 10 дней назад
ஆயா கதை?. வேற லெவல் 🎉
@solomonraja2691
@solomonraja2691 13 дней назад
Bro ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும் போடுறீங்க
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 12 дней назад
🥴vera yaarachum irundhaa anupunga
@mosesvicky5007
@mosesvicky5007 12 дней назад
உங்க கூட இணைந்து ஒரு வீடியோ பண்ண முடியுமா❤ அண்ணா
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 12 дней назад
முடியுமே!! Whatsap us at 7010745813
@jesuraman9488
@jesuraman9488 9 дней назад
அக்கா ஊழியம் செய்யல தன் பெருமை கதையை பேசுது
@tamilselviseeralan7251
@tamilselviseeralan7251 13 дней назад
😅😅😅😅😅😅😅🤪🤪🤪
@LgLg-ie1xe
@LgLg-ie1xe 11 дней назад
Akka sollum style_m pala rajasekar sollum style-m same bro..
@Pr.Godwin
@Pr.Godwin 12 дней назад
அடுத்தவன் ஊழியக்கரணை குற்றம் கண்டுபிடிக்க குற்றவாளியாக தீர்க்க நீ யார் என்று தான் வேதம் சொல்லுது
@marinusjerald2783
@marinusjerald2783 12 дней назад
Ooliyarkal kuttram seivathanal thaane ivargal kuttram kandu pidikkirarkal ithil enna thappu irukku
@DailylifeofBirds
@DailylifeofBirds 10 дней назад
😂
@venkatasivasubramanig4
@venkatasivasubramanig4 13 дней назад
கலாய்ச்சு கலாய்ச்சு நீங்களும் சம்பாரிக்கிரிங்க தானே😂😂😂
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 13 дней назад
🤣🤣🤣aamaa aamaa
@hepzibahe
@hepzibahe 12 дней назад
சம்பாதிக்கிறதுக்காக கலாய்க்கிராங்க
@jesusbenny4563
@jesusbenny4563 10 дней назад
Ival udeiya message fullah ivalai kurithathanaa perumei thaa
@senthilsenthilsam4940
@senthilsenthilsam4940 13 дней назад
அவன்னவன் கிரியைக்கு தக்க பலன்உண்டு
@sijumathew5078
@sijumathew5078 12 дней назад
1.ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை John 1 Intha vasanathai oru 5 times vasinga apothu puriyum Refer 2Timothy 3
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 12 дней назад
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். ( 1 தீமோத்தேயு 3 : 16 ) And without controversy great is the mystery of godliness: God was manifest in the flesh, justified in the Spirit, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory. ( 1 Timothy 3 : 16 ) இந்த வசனத்தையும் சேர்த்து பத்து முறை வாசிங்க!! இன்னும் தெளிவாக புரியும்
@revathykarunamoorthy7879
@revathykarunamoorthy7879 11 дней назад
U both are dark side in god's kingdom
@sherlydcruzsherlydcruz4744
@sherlydcruzsherlydcruz4744 11 дней назад
இவர்களுடைய இந்த பேச்சை எப்படி ஒரு கூட்டம் உட்கார்ந்து கேட்டு கொண்டு இருக்கிறது என்று தான் ‌‌ புரியவில்லை.
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 9 дней назад
முதலில் ஊழியம் செய்கிறவர்கள் எப்பொழுதுமே தங்கள் சாட்சி சொல்லுகிற அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்கள் வேதத்தை மறந்தவர்கள்
@johnstephen5840
@johnstephen5840 13 дней назад
கவுத்தும்,மூடும் ரெம்ப நல்லாருக்கு
@jesusbenny4563
@jesusbenny4563 10 дней назад
No 1 perumei karatcii
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb 13 дней назад
நீங்க ஒருநாள் கூட நல்லது பேசுனது இல்ல எப்பவும் அடுத்தவரை பற்றி குறைசொல்வதுதான் உங்க வேலை குறைசொல்வது ஒரு பொல்லாத ஆவி உங்கள் குறைகளை பாருங்கள் அடுத்தவரை குறைகூற உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை ❤.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 12 дней назад
Same to u
@marinusjerald2783
@marinusjerald2783 12 дней назад
Pastorkal oru naal kuda Nallathai pesinathe illai panam panam enra panaAavi nerambi irukkirarkal avarkalai Poi paarunga ivargalai kurai solla ungalukku entha athikaramum illai😂
@joshuavinoth8003
@joshuavinoth8003 11 дней назад
Nallathu solvathatku eadhum eruka endru thedi parthalum. No chances. Because elam perumai yum panamum than evargalathu prasangam. Kurai solvadhaga eduthu kolamal, seiyum thavarai sutikatum podhu thangalai thiruthik kolvade salach siranthathu. Unga ooliyam Thodarattum bros.
@AshwikGaming
@AshwikGaming 11 дней назад
ஐயோ ஐயோ மனசுல உள்ள பாரத்தை நல்லா சொன்னீங்க இவ இம்சை தாங்கல.....
Далее
Guess The Drawing! ✍️✨🧐 #shortsart
00:14
Просмотров 1,9 млн
FARUX RAIMOV AVJIGA CHIQDI - JAVOHIR🔥
01:01
Просмотров 1,1 млн
Let Her Dream
3:41
Просмотров 33 тыс.
Guess The Drawing! ✍️✨🧐 #shortsart
00:14
Просмотров 1,9 млн