Тёмный
No video :(

"மேதகு பிரபாகரன்" Special Documentary | Pazha Nedumaran on Prabhakaran | Srilanka What Next? | KMK | 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 78 тыс.
50% 1

"மேதகு பிரபாகரன்" Special Documentary | Pazha Nedumaran | What Next? | Karthick MaayaKumar | Big Topic | Episode 1695 |
#PazhaNedumaran #KarthickMaayaKumar #Srilanka
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@sureshKumar-dv5fb
@sureshKumar-dv5fb Год назад
நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ..🐅🐅🐅 புலி என்றுமே பதுங்கி மட்டுமே பாயும் ..புலி பதுங்கி இருப்பது பயந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது ..வாழ்க தமிழ் இனம் .புலிகள் இனத்தின் இறுதி தலைவன் ..மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯LTTE
@kanthiahuthayan9742
@kanthiahuthayan9742 Год назад
👍👍👍👍🌹
@user-bh5bh6bu2o
@user-bh5bh6bu2o Год назад
இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் ❤️❤️😭❤️❤️
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
மீண்டும் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் வாழ வேண்டும் இருக்க வேண்டும் ஆனால் இந்த உலகம் மிக பெரிய கொடுமையானது துரோகிகளின் கண்களில் மேதகு பிரபாகரன் அவர்கள் படக்கூடாது எங்கிருந்தாலும் மேதகு பிரபாகரன் வாழ்க வாழ்க 🙏
@kanthiahuthayan9742
@kanthiahuthayan9742 Год назад
🙏❤👍
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
மேதகு பிரபாகரன் அவர்களே நீங்கள் இருந்தாலும் எங்கள் தெய்வம் இல்லையா நீங்கள் தெய்வமே ஆனால் ஒன்று மட்டும் உண்மை காட்டிய உடல் அவர் உடல் இல்லை அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் இறக்க வில்லை இது மிக பெரிய உண்மை 🙏
@h.santhoshkumar117
@h.santhoshkumar117 Год назад
உங்கள் அனைத்து வீடி யோ வை தவராமல் பார்த்து விடுவேன் நண்பரே
@go7565
@go7565 Год назад
2:54 தலைவர் தப்பித்து போக வாய்ப்பில்லை உண்மை தான்.ஆனால் தூரநோக்கத்துடன் கட்டாயப்படுத்தி தப்பித்து போக வைத்திருக்கலாம்.மீண்டும் தோன்றும் காலத்திற்காக காத்திருக்கலாம்.
@coimbatorespinningmilljob
@coimbatorespinningmilljob Год назад
அந்த இயக்கத்திலுள்ள ஒவ்வொரு போராளியின் மனதில் உள்ள நோக்கம் என்பது 'தன்னுயிரைக் கொடுத்தாவது தலைவன் உயிரைக் காப்பது' என்பதாகும். அந்த வகையில் தலைவரே இறுதி நேரத்தில் வீரமரணம் அடைய விரும்பி இருந்தாலும்கூட தளபதிகள் அவரைக் காப்பாற்றியிருப்பார்கள் என்பதே என் கருத்தாகும்.
@kanthiahuthayan9742
@kanthiahuthayan9742 Год назад
🙏👍👍👍👍👍
@kuwaitvip9581
@kuwaitvip9581 Год назад
நிதர்சனமான உண்மை இதுதான்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Год назад
🤗🤗🤗🤗🤗
@kuwaitvip9581
@kuwaitvip9581 Год назад
@@sithiravelkrishnananth5768 கவலை வேணாம் தோழனே கூடிய விரைவில் தலைவர் வெளி வருவார்
@karuppan5084
@karuppan5084 Год назад
மேதகு பிரபாகரன் என் உயிர் ❤
@kanthiahuthayan9742
@kanthiahuthayan9742 Год назад
❤❤🙏🌹
@vinayahamkennedy6479
@vinayahamkennedy6479 Год назад
கடந்த 4 வருடமாக தங்களின் செய்திகளை கவனித்து வருகிறேன்....அருமையாக உள்ளது.. உளவுதுறை பொட்டம்மன் தனது தலைவனாகிய பிரபாகரனை போர்களத்தில் சுயநினைவின்றி அழைத்து சென்றிருக்கலாம்.(or) தனது தலைவனை காப்பாற்றும் எண்ணத்தில் வேறு எதையாவது செய்திருக்கலாம். ஏனெனில் பொட்டம்மன் உடலும் கிடைக்கவில்லை. தலைவர் உயிருடன் இருப்பார் எனில் மேல் உள்ள ஒன்றே வழி. இது எனது தந்தையின் வியூகம்... இன்றளவும் இது ஒன்றை குறிக்கொண்டு இருக்கிறார்...
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Год назад
ம் ❤️❤️என்னோட அப்பாவும் அம்மாவுமே இதைத்தான் சொல்லிச்சினம்🤗🤗🤗🤗
@kamalaambi3897
@kamalaambi3897 11 месяцев назад
அவர் எப்போதும் நம் இதயத்தில் இருக்கிறார் உலகம் அழியும்வரை அவருக்கு அழிவு கிடையாது
@thanappan.thanappan.d8285
@thanappan.thanappan.d8285 Год назад
ஐயா சொன்னது சரிதான்.அங்கு வீரம் விதைக்கப்பட்டது.அது விளைந்தது.ஒவ்வொரு தமிழ் இளையசமுகமும் பிரபாகரன்தான் 🔥🔥🔥
@vanybartheeban1124
@vanybartheeban1124 Год назад
யாழ்பாணத்தில் இளைய தலைமுறை போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். சிங்களம் அடுத்த தலைமுறை மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு இனவெறி தாக்குதல்தான் இதுவும்.
@lakshmitharan7016
@lakshmitharan7016 Год назад
😂no bro
@dakshavnd5913
@dakshavnd5913 Год назад
தலைவன் இருந்தாலும் சரி அல்லது இறந்தாலும் சரி அவர் எங்களுக்கு எப்போதும் எங்கள் கடவுள்
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Год назад
Karthik thalaivr irukkirar sikkiram varuvar
@go7565
@go7565 Год назад
32:44 கண்டிப்பாக தற்போது இராணுவ நடவடிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது.(நெடுமாறன் ஐயாவின் செய்திக்கு பின்னர் இன்னும் அதிகமாகிறது) நான் யாழ்ப்பாணம்
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Год назад
ம்❤🤗
@dioriderinnocent9342
@dioriderinnocent9342 Год назад
தலைவர் உயிரோட இல்லை ஆதான் உண்மை 🔥🔥அவர் துரோகிங்களதான் வீழ்த்ததுதார்
@skysky4178
@skysky4178 Год назад
நாயகன் மீண்டும் வரார்
@santhosh-h
@santhosh-h Год назад
ஆம்
@saihiraan3422
@saihiraan3422 Год назад
Marching far ahead of other channels in presenting current news n their dedicated work with truthfulness.All d best MAAYAM STUDIOS
@rolexsuresh6944
@rolexsuresh6944 Год назад
Unga video fulla super
@riyakash0043
@riyakash0043 Год назад
தலைவர் உயிரோட இருக்கார இல்லையா bro உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன தெரிஞ்சிக்கிலாம
@vengateshants
@vengateshants Год назад
இருக்கலாம்
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Год назад
இல்லை
@amalorpavanathan527
@amalorpavanathan527 Год назад
Hi Maayan Studios, had been following you for the past one year. Relevant data with a strong message that can be easily understood by the lay man. Hats off. just subscribed you. Hope you continue your journey in educating us on world issues.
@kuttyKING0304
@kuttyKING0304 Год назад
அண்ணா நான்‌ ஈழத்தில் தான் இருக்கேன் இப்ப மீண்டும் இராணுவம் வடக்கில் அதிகம் ஆக்கப்பட்டு இராணுவ பயிச்சியும் இப்ப 2 நாள் நடக்குது முல்லைத்தீவு காட்டு பகுதிக்கு தடை விதிக்கப்பட்டுளது 3 நாளுக்கு 🥲🥲 மக்கள் போவதற்கு
@lakshmitharan7016
@lakshmitharan7016 Год назад
Prabakarn waiting 💪👿 ⚔️💯❤️
@moondramkan9355
@moondramkan9355 Год назад
அப்படி என்றால் இந்தியா தடையை நீக்கி பிரபாகரனை கொண்டு வந்து மற்ற காரியங்கள் parkattume
@ahmadsyariq2806
@ahmadsyariq2806 Год назад
Great Leader
@kanthiahuthayan9742
@kanthiahuthayan9742 Год назад
❤👍
@kana7723
@kana7723 Год назад
சிறப்பு ♥️♥️💐🌷🌺🌹🌼❤️💙♥️🌺🌸🌷🌹♥️💙🌷🌺❤️💕🌼🌹🥀😍🌹🌻💙🥀😍💕♥️❤️🌺🌸🌷🌹💙🥀😍🙏🙏🙏🙏🙏
@pirapagaranponniah5187
@pirapagaranponniah5187 Год назад
நாட்டு நிலமை எப்படிஇருந்தது என்று உங்களுக்கு தெரியும்(2009) இதுஒரூ தறபாதுகாப்பு தலைவர்குடும்பத்தில் எல்லோரும் இறக்காவில்லை தம்பி நீங்கள் ஒருஊடகவியலார் புரியும் எனநினைக்கிரோன் நன்றி உங்கள் தேடல் வாழ்த்துகள்.????????பெறுமை
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Год назад
தயவு செய்யது திரு.நெடுமாறன் அவர்களை அசிங்க படுத்தாதீர்கள் நன்றி
@kanthiahuthayan9742
@kanthiahuthayan9742 Год назад
❤👍
@user-yi1bw5sb3s
@user-yi1bw5sb3s Год назад
நண்பர் திருவள்ளுவர் பற்றி ஒரு பதிவு இடுங்கள் நண்பர்
@akgameplay1881
@akgameplay1881 Год назад
Next level
@kesavanmurali9460
@kesavanmurali9460 Год назад
Wait n see 🙏🏾🙏🏾🙏🏾
@kandasamymayan228
@kandasamymayan228 Год назад
எங்கய்யா,மரன சான்றிதழை கொடுத்தாங்க இலங்கை அரசு, கொடுத்திருந்தா ஏன் இந்திய அரசு தடையை நீக்கவில்லை
@kokulamoorthykovinthapilla606
அட விடிய விடிய ராமர் கதை..............................! சிவாஜிலிங்கம் ஐயா சவால் விட்டு கத்துகிறார் மரணச்சான்றிதழ் கொடுக்கவில்லை என்று இப்போ ஐயா சொல்கிறார் மரணச்சான்றிதழ் உண்டு என்று என்னய்யா யாரை நம்புவது.
@kuwaitvip9581
@kuwaitvip9581 Год назад
தம்பி பிரபாகரன் மீது வழக்குகள் எதுவுமே இல்லை என்றால் ஏன் இன்னும் விடுதலை புலிகள் மீதான தடைகளை நீக்க வில்லை? போங்கடா நீங்களும் உங்க கருத்துக்களும் தலைவர் மீண்டும் வருவார் என்பது உறுதி
@prabhuanto3142
@prabhuanto3142 Год назад
Your true words I fully respect you Sir Tiger prabakaran Sir is no more in this world 🌎 he is a great legend . Of Tamil people. In my life I have never seen such a Great legend . Prabhu kick boxer Karnataka
@sasi-yv2ul
@sasi-yv2ul 3 месяца назад
Avar meendum varuvaar..athu unmai...ean maha veeran❤❤avar irukkirar eandru naan eallam video vill..solliruthean
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Год назад
எம் இன தலைவன் புகழ் உலகின் கடைசி உயிர் வாழும் வரை நிலைத்து நிற்கும் ஆனால் ராஜபக்ச பற்றி??
@t.r4587
@t.r4587 Год назад
ராஜபாக்ச பெயரும் நிற்கும் கொள்ளை கொலை கூட்ட தலைவன் என்று
@abijothilingam3354
@abijothilingam3354 Год назад
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றதும் நாட்டை விட்டு ஒடுயவானுக்கு கூட அல்லு விடுது இல்லா
@sparkyt5942
@sparkyt5942 Год назад
Thalaivan varuvan 🤧😌💎
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
தம்பி கார்த்திக் இந்த வயதான கிழ வக்கீல் பேசும் பொழுது ராணுவ மரியாதையுடன் பிரபாகரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது என்று சொன்னார் அதை ஏன் என்று கேட்க யாருமே இல்லையே நீங்கள் தம்பி எங்கே அவருக்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தார்கள் என்று கேட்டேன்
@kumard7355
@kumard7355 Год назад
Un name background music vera level
@vaani01000
@vaani01000 Год назад
Pink and blue
@kishores3322
@kishores3322 Год назад
தலைவர் எங்கள் உயிரில் வாழ்கிறார் அவ்வளவுதான். மற்றபடி நடப்பது உலவுத்துறையின் சதி வேலை. தமிழர்கள் இனியும் ஏமாரா மாட்டோம். 🙏🏻
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Год назад
dear கார்த்திக் மாயகுமர் யு வில்
@Achuchukku
@Achuchukku Год назад
Tamils leader🐅🐅🐅🐅
@rolexsuresh6944
@rolexsuresh6944 Год назад
Bro neega varalvel
@thalathalapathy3401
@thalathalapathy3401 Год назад
Who many seeman fans like this comment
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Год назад
கட்டுமர & காவி குரூப் மாதிரி ஐயா உருட்டுறார் . பிரபாகரன் எப்படி திரும்ப வருவார் 🙄🙄
@krishantkrish4151
@krishantkrish4151 Год назад
That lawyer talked wrong. Guys
@santhoshs6283
@santhoshs6283 Год назад
June 16th 2023 he will rise again!!!
@arularthi7010
@arularthi7010 Год назад
Come soon
@yasodhar3038
@yasodhar3038 Год назад
Hiii Karthick 🙏
@user-dr4jw8mu5o
@user-dr4jw8mu5o Год назад
இலங்கை அதிபர் க்கு வயிற்றுல புளிகரைக்க தான்
@vijayathurainadesan5261
@vijayathurainadesan5261 Год назад
கிளி விழுந்ததும் திடீரென மற்ரம்
@fishingkingfk8453
@fishingkingfk8453 Год назад
First view bro
@esakkimuthu3021
@esakkimuthu3021 Год назад
Bro tamil nadu oru இராணுவ வீரர் இறந்து பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை. Bro என்று தெரிந்து கொள்ள வேண்டும் bro
@itsguru5986
@itsguru5986 Год назад
Channal ulla poi pathuttu pesunga da 😂pakkama vanthu 😂
@esakkimuthu3021
@esakkimuthu3021 Год назад
@@itsguru5986 hello mind your words bro. நீக first chennal kulla parthutu vanthu athuku appram பேசுங்க டா. ஓகே வ da அப்டி இருந்தா எந்த date னு sollu da 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sidhranjananagileswaran3628
யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கிறார்
@rajkumarvattavila2540
@rajkumarvattavila2540 Год назад
പ്രഭാകരൻ ഉയിരാേടെ ഉണ്ടാവും
@shanmugamvel3516
@shanmugamvel3516 Год назад
Sethuponathukku apparamum oru aalapaathu payapaduraanungannaa athu Methagu Pirabhakaranthaan....
@kesavanmurali9460
@kesavanmurali9460 Год назад
Methagu velupillai prabhakaran alive 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@theoccationguy
@theoccationguy Год назад
Avar irukkaru sonna ivanungalaam Yean payapaduranunga theriyalaiyea
@krishant
@krishant Год назад
Prabaharan and Pottu Amman is way above the imagination of ordinary people
@susanjoseph3258
@susanjoseph3258 Год назад
Like Pakistan blames India for everything, now this man has come with a new theory against BJP, he is DMK sombuthookiya .
@santhosh-h
@santhosh-h Год назад
Hi
@haiiprands4553
@haiiprands4553 Год назад
First comment
@esakkimuthu3021
@esakkimuthu3021 Год назад
Karthik bro உங்க chenal ல நான் ரஷ்யா vs உக்ரைன் update ல நான் நிறய time first like cmt panirukan. But நான் ungakita கேட்டா வேர yaro respeact kodugama பேசுறாங்க bro athu enna னு konjam பாருங்க bro
@venthanventhan5315
@venthanventhan5315 Год назад
எல்லா வசதியும் உள்ளது இவர் குறுவது ????????%%%%???????
@preethim.a356
@preethim.a356 Год назад
Bro thalaivar Prabhakaran pathi ipo pesa vendiya avasiyam ennanu yosinga bro ...apo dhan media ellam avara pathi pesuvanga makkal gavanam thirumbum ...ella emathu vela apodhana bbc documentary pathi makkal manasula irudhu marakadika mudium ... thalaivar Prabhakaran irudhalum illanalum avaru epavum thalaivar dhan than eenathukaga maranathai muthamita maa manidhan ...adhula matru karuthu ila
@whoops0
@whoops0 Год назад
Either Prabhakaran varanum or Prabhakaran Pola yaaraavadhu elumbanum
@positive_vibes04
@positive_vibes04 Год назад
Prabhakaran must alive 🙏
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash Год назад
ஒரு விடயம் தெரிந்துகொள்ளுங்கள் சிங்களன் தமிழர் நினைத்தால் ஆக்கிரமித்தால் அவனை பயமுறுத்தவே
@leelaramiah3137
@leelaramiah3137 Год назад
Why is . Nedumaran telling this over and over again,? Prabha has not given him any right, to interfere, in the. L t. T. E mater's or his family, according to others statement. This man is doing this for some one, and who is that some one,???? Very soon it will come out.
@000002659
@000002659 Год назад
Nedumaran is telling again and again because people ask him again and again
@000002659
@000002659 Год назад
How come you can believe the sample sent for DNA test
@smanohari
@smanohari Год назад
En thalaivan sakavillai endrum pulu oyavillai poddu amman soosai odu purapaddaru en thalaivan
@greenlife4523
@greenlife4523 Год назад
Why Annamalai visits Jaffna often?? Please leave the tamils people alone. Now only they recover from the 30 decades of war. Let them live peacefully.
@prabhuanto3142
@prabhuanto3142 Год назад
Jesus' coming soon Rajiv Gandhi sir coming soon Indiana Gandi Madam coming soon Veerapan sir coming soon Sir go to hospital for full body check up Don't make people fool Dont spoil prabakaran Sir name Legend of tamil people
@parasuramana1774
@parasuramana1774 Год назад
BJB is a good political party .and Annamalai and BJB leders good man .but video layar speech not accepted BJB related speech.god is truth truth or immortal.
@user-ii5tv4hz7n
@user-ii5tv4hz7n 3 месяца назад
Pa nedumaran....... not speaking the truth. Just spoiling thaivars name
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 Год назад
Hi please don't call methagu
@arulkakkan1920
@arulkakkan1920 Год назад
Oru pachakulanthaiyakuda vittu vaikalada
@sriharanindiran2252
@sriharanindiran2252 Год назад
அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் ஒரு கண் வைத்துவிட்டான் / காரணம் யாழ்ப்பாணத்தின் அழகு ஒரு தனிச்சிறப்பு. அங்கு புதிதாக ஒரு அரசியல்வாதியோ அல்லது வேற்று நாட்டவரோ வந்து சென்றால் இப்படியான பிரச்சனை வருவது இயல்புதான் ..
@sunilnithi2478
@sunilnithi2478 Год назад
Dont believe srilaka army and supports
@maharaji23
@maharaji23 Год назад
Fake News to frofir
@soorikumar3494
@soorikumar3494 Год назад
Weather he is alive or not you Mr lawyer you brink new episode story. Shut up Don't lie
@arulkakkan1920
@arulkakkan1920 Год назад
Elankai nasama pova
@thanu-go1ts
@thanu-go1ts Год назад
Ithellam unmai ilanu therinchum ethuku ipady continuous ha methagu pathiye videos panitu irukinga? Its waste. Dont try to defame methagu sir and show ur political strategy.
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 Год назад
எல்லாம் அரசியல் வாதிகள் நாடகம்
@periyasamy2222
@periyasamy2222 Год назад
2025 வைட்டிங்
@steaventhurai4344
@steaventhurai4344 Год назад
சங்கி பழம் விலை போய்விட்டான்
@venthanventhan5315
@venthanventhan5315 Год назад
எல்லா வசதியும் உள்ளது இவர் குறுவது ????????%%%%???????
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
Просмотров 1,6 млн