Тёмный
No video :(

🔴1st Breaking: "பிரபாகரனை நேரில் பார்த்தீங்களா?" | Pazha Nedumaran பரபரப்பு பேட்டி | Prabhakaran | 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 554 тыс.
50% 1

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@MaayaM_Studios
@MaayaM_Studios Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@kumaresan1605
@kumaresan1605 Год назад
Ohhhh
@Bond-cr5bo
@Bond-cr5bo Год назад
By G Wet d🎉
@karthickm3072
@karthickm3072 Год назад
தலைவர் உயிரோடு இருக்க காரணம் தான் என்ன? நம் நித்தியானந்தா வையே எங்கு இருக்கிறார் என்று உறுதிபட சொல்ல முடியவில்லை, அப்படி இருக்கையில் ஏன் காணொளியில் வர மறுக்கிறார்...அவர் உயிர் வாழ்வதன் அவசியம் தான் என்ன? என்னுடைய எண்ணத்தின் படி அவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இல்லை....
@sivaalagan6260
@sivaalagan6260 Год назад
இவர் ஒரு அரசியல் வியாபாரி....ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாத மகா நடிகன்
@user-vz6os6qo2f
@user-vz6os6qo2f Год назад
ஆ ஆ சகோ வேற லெவல் இன்னும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்க வேண்டும்
@ak30.67
@ak30.67 Год назад
இருந்தால் நம்மை காக்கும் சாமி🙏 இறந்தால் நம்மை தாங்கும் பூமி🙏
@selvaraj8266
@selvaraj8266 Год назад
நீ ஒன்று குஷ்பூக்கு கோவில்கட்டிய வழியில் வந்திருக்க வேண்டும் அல்லது எம்ஜிஆர் ஜெயலலிதா இறந்தவுடன் மொட்டை அடித்தும் ஈமச்சடங்கு செய்த முட்டாள் தமிழர்களின் வாரிசுகள்தான்.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Год назад
அந்த சாமி தமிழர்களை என்றும் எப்போதும் காப்பாற்றும்.மேதகு அவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.
@kannansiva1569
@kannansiva1569 Год назад
எவ்வளவு மரியதையாக பேட்டி எடுக்கிறார். பெரிய மனிதரை இப்படிதான் பேட்டி எடுக்கணும். சில ஊடகங்கள் இவரை பாத்து கற்று கொள்ள வேண்டும்.
@arulpunitha6404
@arulpunitha6404 Год назад
முக்தார் முட்டாள் என்பவன் இந்த பேட்டி எடுக்கும் தம்பியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்...
@balajithiyagarajan2531
@balajithiyagarajan2531 Год назад
தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன் ஒருவரே 🔥🔥🔥
@selvaraj8266
@selvaraj8266 Год назад
ஒரு மலையாளி பிரபாகரனை தலைவனாக ஏற்றுக் கொண்டதே தமிழன் செய்த முட்டாள்தனம்.
@balukw8539
@balukw8539 Год назад
Peraphakaranai kontrathu thaan sathanai evankal ellam rajiv kontrathuku karanamaka eruppankal cong karanuku vetkam,manam ,sudu,soranai ethuvumay ellai.Appati eruthal kuttani vaithu kolvankala.
@muthamilselvanannadurai1635
@@selvaraj8266 டேய் கொல்ட்டி கூதி உனக்கு தெரியுமா? இந்த பொழப்புக்கு நாலு பேத்த ஊம்பு சம்பாதி
@ashok1995
@ashok1995 Год назад
@@selvaraj8266 uruttunga nalla uruttunga sir🤣🤣🤣🤣🤣
@muthupandimeen6355
@muthupandimeen6355 Год назад
@@selvaraj8266 உருட்டுடா உருட்டு எவன் கேக்கப்போறான்... 🤬🤬🤬
@gokulan6014
@gokulan6014 Год назад
இறந்து இருந்தாலும் அவர் உயிரோடு இருந்தாலும் அவர் பெரிய மாவீரன் தமிழ் அண்ணன் பிரபாகரன் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ahadsalma698
@ahadsalma698 Год назад
பிறகு ஏன் கோழையா செத்தான்??
@___vicky___._
@___vicky___._ Год назад
@@ahadsalma698 கோழையக .. இல்லை..துரேகத்தால்... 🥺
@prabhasivan26
@prabhasivan26 Год назад
@@ahadsalma698 பைத்தியம் போல பேசாத
@PrinceArcon
@PrinceArcon Год назад
@@ahadsalma698 மடையன்
@timmemail1932
@timmemail1932 Год назад
@@ahadsalma698 டேய் பற நாயே
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
அருமை தம்பி... உனது முயற்சி பாராட்டுக்குரியது
@AbuAbu-sf9gt
@AbuAbu-sf9gt Год назад
L
@Mojomoses319
@Mojomoses319 Год назад
S
@ramanathanramanathan4599
@ramanathanramanathan4599 Год назад
சகோ உங்களின் உண்மை தேடல், மதிப்புக்குரிய விசயம்
@arumugamarampu6962
@arumugamarampu6962 Год назад
திரு கார்திக் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்
@udayakumar.surian3788
@udayakumar.surian3788 Год назад
கார்த்திக் அவர்களின் அடக்கம் நிறைந்த பேட்டி மிகவும் அருமை.உலகம் மதிக்கும் ஒரு தலைவரை அன்புடனும் மற்றும் பண்புடனும் பேட்டி கண்ட விதம் மிக மிக அருமை.அது அவருடைய முதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
@renukarahul75
@renukarahul75 Год назад
இருந்தால் தலைவன்.. 🤴 இறந்தால் இறைவன்.. 🙏🏻
@user-info1
@user-info1 Год назад
🥰
@gaitangomez6777
@gaitangomez6777 Год назад
கடவுள் ஒருவரே. மனிதர் என்றும் மனிதரே. பிரபாகரன் வீரமிக்க மனிதர். வீரமிக்க தமிழர்.
@prakashld5091
@prakashld5091 Год назад
@@gaitangomez6777 unga family la yaaravathu dead ana avangala god mathiri paakamadeengala....avaru tamil enathin kadavuzh..
@manimozhimanimozhi8038
@manimozhimanimozhi8038 Год назад
S🐅🙏🙏🙏🙏
@arumugamarampu6962
@arumugamarampu6962 Год назад
உண்மையில் மாயம் ஸ்ரூடியோ தமிழ்மக்களுக்காக தொண்டு ஆற்றியது என்றால் இதுவே என்றும் நாம் தலைவணங்கும் ஐயாவை பேட்டி கண்டமை மிக மிக பாராட்டத்துக்குரியது ஏரம்பு பிரான்ஸ்
@bkkarunaharan5671
@bkkarunaharan5671 Год назад
உயிரோடு உள்ளாரோ இல்லையோ ... ஒற்றை தமிழன் பெயரை கேட்டதும் உலக நாடுகள் நடுங்குகிறதே. இது ஒன்றே போதும் தமிழனின் பெருமை கூற... தமிழனாய் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்....♥♥♥♥♥♥
@mathuramathu5116
@mathuramathu5116 Год назад
உண்மையை சொன்னீர்கள் தமிழர்களின் தலைவன்
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு கார்த்திக்...இதே உத்வேகம்...நேர்மை.. கொண்டு பயணியுங்கள்... வெற்றி உமதே... வாழ்த்துக்கள்
@dakshavnd5913
@dakshavnd5913 Год назад
கார்த்திக் அண்ணா பெரியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை உங்கள் மீது நல்ல மதிப்பு இருக்கின்றது எங்களுக்கு.... இலங்கையில் இருந்து நான்....
@EelathinKural
@EelathinKural Год назад
ஐயா நான் ஒரு ஈழத்தமிழன் எம் குலதெய்வம் உயிருடன் உள்ளார் என்பதை சொல்வதற்கு இந்தக் காலத்தில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருளை வேண்டிநிற்கிறேன் நீங்கள் பிரான்ஸ் வந்தபோது நான் உங்களை சந்தித்துள்ளேன் உங்கள் 90வது பிறந்தநாளுக்கு எனது குடும்பத்தினர் சார்பில் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள்🙏🙏🙏
@selvaraj8266
@selvaraj8266 Год назад
நீ ஒன்று குஷ்பூக்கு கோவில்கட்டிய வழியில் வந்திருக்க வேண்டும் அல்லது எம்ஜிஆர் ஜெயலலிதா இறந்தவுடன் மொட்டை அடித்தும் ஈமச்சடங்கு செய்த முட்டாள் தமிழர்கள் வாரிசுகள்தான்.
@user-lq3wu2ih8j
@user-lq3wu2ih8j Год назад
எங்கள் கண்களால் பார்த்த கடவுள் எங்கள் குலசாமி எங்கள் இனகாவலன் எங்கள் எல்லைக்சாமி அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@georgesuman2901
@georgesuman2901 Год назад
சரியான நேரத்தில் உங்கள் பதிவு . வாழ்த்துக்கள் சகோ. ஈழ தமிழன். யாழ்ப்பாணம்
@sanraasathy
@sanraasathy Год назад
அய்யா நெடுமாறன் காசி ஆனந்தன் ...இந்திய உளவுத்துறை BJP RSS எழுதி கொடுத்ததை வாசிக்கின்றார்கள் ..இவர்களை வைத்து உளவுத்துறை இதை பரப்ப சொல்லியிருக்கு. இவர்களாக இதை செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தால் என்றோ செய்திருப்பார்கள். சீனா இலங்கையில் அதனால் இந்தியா அதானி பெரும் முதலீடு செய்யுது ..இது சிங்கள அரசை தான்வச படுத்த..காலம் காலமாக இந்தியா சிங்களத்துடன் தான் நின்றிருக்கு ஆனால் சிங்களம் நன்றியாக இருந்ததில்லை பதிலாக இந்தியாவுக்கு முதுகில் குத்திக்கொண்டே இருக்கும்..விடுதலைப்புலிகளின் தடை நீக்கம் அரங்கு ஒவ்வொரு 5 வருடத்துக்கு ஒருக்கா இந்தியாவில் எடுபடும். கடைசியாக 2019 எடுபட்டது . நிதந்தரமாக தடைநீக்கத்தை நீடிக்க கடைசி 1-2 வருடங்கள் தீவிரமாக செயற்படும் உளவுத்துறையின் செயல் 1-2 வருடம் தீவிரமாக செய்யற்ற்படுகிறது. 13 ஆண்டுகள் ஈழத்தில் சுற்றிவளைத்திருக்கும் ராணுவத்தை வெளியேற்ற முடியவில்லை. ரணில் தொடர்ந்து புலம்பெயர் தமிலர் மேல் குற்ற சாட்டை போட்டு எங்களிடமே நாட்டை காப்பாத்த வர சொல்லுறார். நாங்கள் வைக்கும் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை செய்யமாட்டார்கள் என்ற நிலையில் புலம்பெயர் தமிழர் செய்ய மாட்டோம். இப்போ தேசியத்தலைவர் வருவார் என்றால் ராஜபக்சேக்கள் மறுபடியும் பிரதமர் ஜனாதிபதியாக சிங்கள மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் என்ற நோக்கமும்.. புத்த பிக்குகள் மாசங்கங்களும் பீடங்களும் ராஜபக்சேக்களுக்கு தான் silent "support" செய்யுது. மாசங்கம் அடிப்படையில் நிதந்தர இந்திய எதிப்பு வாதம்-தமிழின அழிப்பு வாதம். நாங்கள் சைவசமயம், சிவநெறி என்றும் கூறலாம். எங்கட பாடபுத்தகங்களில் கூட சிவநெறி என்று தான் வைக்க பட்டிருக்கு. இந்துத்துவ கொள்கை என்பது முற்றிலும் வேறு பட்டதாகும். இந்துத்துவதில் உள்ள மதவாதம் மத வன்முறை சிவநெறியை இல்லை. எங்கட வழிபாட்டில் பம்பாடுகளை கொண்டமைததும் இணைக்கப்பட்டன விளக்கத்தை கொண்டதும் சகமனிதர்களை மதிக்ககூடிய உள்ளடக்கியதமையதாகும். ஈழத்தில் இந்துத்துவ கொள்கையை திணிப்பதற்காக வேலை திட்டங்கள் முன்னெடுக்க பட்டு வருகின்றது. இந்தியாவில் இந்துத்துவ கொள்ளகையை கொண்டது தான் பிஜேபி கட்சியாகும். தேசியத்தலைவரை ஈழத்தமிழர் எங்களை இந்து மதத்துக்குள் அடக்க முடியாது. அண்ணாமைலை சொல்லுற்றார் 13ஆம் திருத்த சட்டத்தை இலங்கை அரசு அமுல்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்திய அரசு நம்பிக்கையை கொண்டிருக்கு என்கின்றார். இதற்காக அவர் இலங்கைக்கு வருகைகொண்டு பல வேலை திட்டங்களை செயற்படுத்துகின்றார்.தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கு தாம் குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு இந்துத்துவமும் இந்துத்துவ கொள்ளகையும் 13 ஆம் திருத்த சட்டத்தை தாம் ஆதரிக்கின்ற விடயத்தை தமிழ் மக்களுக்குள் உருவாக்கி தமிழ் மக்கள் எங்களுக்குள் இந்துத்துவமும் இந்துத்துவ கொள்ளகையும் தமிழ் மக்களுக்குள் திணிக்கும் வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.இது சைவசமைத்துக்கு எதிரான செயற்பாடாகும். எங்களை எதிர்க்க கூடிய செயற்பாடாகும். எதிர்காலத்தில் இது தமிழ் மக்களுக்கிடையில் மிக பெரும் ஆபத்துக்களை தோற்றுவிக்கலாம் .
@shivan2094
@shivan2094 Год назад
Poda pundeaa
@mohamedam2040
@mohamedam2040 Год назад
இலங்கை ஈழத்தமிழர்கள் சார்பாக அய்யா நெடுமாறனுக்கு நன்றிகள்
@balasundaram8449
@balasundaram8449 Год назад
Hi bro
@raaj7346
@raaj7346 Год назад
✒️ போராளிக்கு மரணமில்லை 🌟
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Год назад
அய்யாவிடம் கேள்வி கேட்ட தம்பி மிக மரியாதையாக கேள்வி கேட்டார். பாராட்டுகள். தமிழர் குல சாமி மேதகு உயிருடன் இருந்தால் அதை விட மகிழ்வான செய்தி இருக்க முடியாது. நாம் தமிழர்
@NirmalaDevisthrillerstories
மிகவும் அருமையான பதிவு. திரு பழ நெடுமாறன் ஐயாவிற்கும், பேட்டி கண்ட கார்த்திக் சகோதரருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@Ranjithkumar-pv8ih
@Ranjithkumar-pv8ih Год назад
மிக்க நன்றி ஜயா இன்னும் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்
@parir3752
@parir3752 Год назад
இருந்தால் தலைவர் 💪💪💪💪 இல்லாவிட்டால் இறைவன் 🙏🙏🙏🙏
@rajraju4474
@rajraju4474 Год назад
Super brother... Good speech... Good respect... Valga vazhamudan... ஐயா பிரபாகரன் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்...🙏
@tamilan8164
@tamilan8164 Год назад
உயிரோடு இருந்தால் தலைவன் 💪 இல்லையென்றால் இறைவன் 🙏🙏🙏 நன்றி..
@Ayyavali
@Ayyavali Год назад
மாயம் ஸ்டூடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏
@sugan239
@sugan239 Год назад
Methagu velupillai Prabhakaran . Ennuyir thalaivan🔥🔥🔥🙏🙏🙏🙏
@diranbalakumar86
@diranbalakumar86 Год назад
Well done 👍
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 Год назад
🙏🙏🙏🙏
@sivajothysinnathamby3725
@sivajothysinnathamby3725 Год назад
நீங்க நோரடியாக போசி தகவல் தந்ததுக்கு நன்றி பலரும் பலவாறு பேசும் போது youtup போடுவதை கவலையும் கோபமும் தான் வந்தது இப்ப மகிழ்ச்சி from Swiss 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@bv.rathakrishnanbv.rathakr9051
மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி திரு கார்த்திக் அவர்களுக்கு என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@adusumallifilms3408
@adusumallifilms3408 Год назад
தலைவா உங்கள் வாழ்நாளில் ஒரு சிறந்த மாமனிதரை நேர்காணல் செய்துள்ளீர்கள் வாழ்த்துகள் 🙏
@TRUEtn
@TRUEtn Год назад
சிறந்த துரோகிடா பு
@animalanni2337
@animalanni2337 Год назад
If it true he is legend if not this man polluted sangi
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Год назад
Enna Oru BHAVVIYAM Kaarthick! Always With Blessings 🙌 Vaazhthukkal 🙌
@sriramanr3786
@sriramanr3786 Год назад
அருமை, அருமை... மேதகு பிரபாகரன் அவர்களின் துணிச்சலை உங்களிடம் காண்கின்றேன். வாழ்க உங்கள் முயற்சி.
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n Год назад
இன்றைக்கும் நேற்றைக்கும் நாளைக்கும் இவன் போல் தலைவன் இல்லை
@visayakumarvisagaperumal5592
நான் ஒரு ஈழத்தமிழர் எம் போராட்டத்துக்கு தமிழ்நாட்டு மக்கள் நிறைய உதவியுள்ளார்கள் . ஆனால் இன்று எம் தலைவரை வைத்து தயவுசெய்து அரசியல் செய்யாதீர்கள். இந்த அறிவிப்பால் இலங்கையில் சிங்கள ராணுவத்தின் இருப்பு அதிகரிக்கப்பட்டு பல நெருக்கடிகள் உருவாகிறதை பார்க்கப் போகிறார்கள் இதில் மீண்டும் ஈழத்தமிழ் மக்கள் பாதிக்கப்படப்போகிறார்கள் அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் எங்கள் தலைவன் பெயர் சொல்லி அரசியல் செய்யாதீர்கள்
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 Год назад
".நானும் பெருமை படுகிறேன்,,,,,, உலகமே கண்டு அஞ்சிய எங்கள் தலைவரை 2முறை நேரில் பார்த்ததை நினைத்து,
@rswetha3584
@rswetha3584 Год назад
நீங்கள் கொடுத்து வைத்தவர் !
@shivan2094
@shivan2094 Год назад
😂😂🤧
@Seelan295
@Seelan295 Год назад
தமிழ் இனத்தின் அடையாளம் எம் தலைவர் வே.பிரபாகரன் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅அஞ்சுவதும் அடிபனிவதும் எம் தலைவர் ஒருவருக்கே 🐅🐅🐅🐅🐅🐅🐅
@rb.sk...2998
@rb.sk...2998 Год назад
நேர்முக பேட்டியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... கார்த்திக் ஜீ... 👌👍
@savenatures1259
@savenatures1259 Год назад
G ah 🙄🙄
@rachelmass
@rachelmass Год назад
உயிரோடு இருந்தால் இலங்கையில் உள்ள சிங்கள அவர்களே முதலில் சந்தோஷம் அடைகின்றார்கள் நண்பர்களே நான் இலங்கையில் இருக்கின்றேன் கண் கண்கூடாக நான் கலங்குகின்றேன் அந்த காட்சியை சிங்கள மக்களே இதை நிறைய சந்தோஷம் அடைகின்றார்கள் 😃😃😃👍👍👍👍👍👍
@thamilcreation2.0
@thamilcreation2.0 Год назад
appli illye. summa sollakudathu bro
@beyourself760
@beyourself760 Год назад
I don't kmw about sinhalese but rajapaksha will be very very happy... everyone in sri lanka kmw that
@RajanRajan-ug7om
@RajanRajan-ug7om Год назад
Poi.. solla vendam bro... Naangal payathudan irukirom.. From: colombo
@jesuraja3370
@jesuraja3370 Год назад
Respected Velu Pillai Prabhakaran never against Sinhalese people,but he was only against the Sinhalese government. If people are happy there, they welcome new ruler for whole srilanka. Thalaivar can give a right rule for both Sinhalese and Tamil people.
@thamilcreation2.0
@thamilcreation2.0 Год назад
@@jesuraja3370 but Sinhalese ellarum appdi ninaikkala bro
@ananthakumarananth3191
@ananthakumarananth3191 Год назад
திரு பழ நெடுமாறன் ஐயா அவர்களுடன் தங்களின் நேர்காணல் அவரது ஆழ்ந்த மதிநுட்பத்தையும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அவருடைய தெளிந்த சிந்தனையையும் வெளிப்படுத்தியது. ஐயா அவர்களை கை கூப்பி வணங்குகிறேன்.
@nadesanratnam7764
@nadesanratnam7764 Год назад
நல்ல ஒரு உண்மை தேடலில் விளக்கமான நேர்காணலை தந்தமைக்கு மிக்க நன்றிகள்
@bharathit7030
@bharathit7030 Год назад
தலைவர் இறந்துவிட்டார் இதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும் தமிழர்களுக்கு கொடுக்கப்படும் கொஞ்ச நஞ்சம் சுதந்திரத்தையும் இது போன்ற பொய்கள் பறித்து விடும்.
@TheSoosai
@TheSoosai Год назад
சூத்த நக்கிற சுதந்திரம் வேனாம்.
@travelleraadhi6375
@travelleraadhi6375 Год назад
இப்பொழுது என்ன சுதந்திரத்தோடும் பொருளாதரத்தினோடும் வாழ்கிறோம்..............
@man9707
@man9707 Год назад
What a kind discussion with respected culture. Very good Karthik. 💐💐💐💐💐💐
@settuvijay197
@settuvijay197 Год назад
நான் இந்த பதிவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை நன்றி கார்த்திக் சகோ....
@iahmadh6666
@iahmadh6666 Год назад
I am from srilanka இது எல்லாம் அரசியல் நாடகம் இதில் சிக்குவது எல்லாம் இனத்தின் அப்பாவி பொது மக்கள் தான் spread L♥️VE and peace.....
@thamizharasithamizharasi9799
Uinmi
@Putin1480
@Putin1480 Год назад
உணக்கெண்ணப்பா பிரச்சினை...உனக்கும் ஈழ தமிழர்களுக்கும் என்ன தொடர்பு..நீ தமிழனா
@thavamt1776
@thavamt1776 Год назад
We have to **BOYCOTT INDIA PRODUCTS'** Indian RAW is trying to spread ethnic issues in our country
@iahmadh6666
@iahmadh6666 Год назад
பிரச்சினைக்கு இனம் மதம் தேவை இல்லை மனித அபிமானம் ஒன்று போதும் உன்னை போன்ற இனவெறி பிடித்த நாய்களாலும் துரோரத்தாலும் சுய நலத்தாலும் தான் தமிழன் அழிந்தான் வரலாற்றை படித்து பதிவை இடவும்
@thavamt1776
@thavamt1776 Год назад
@@Putin1480 this is called Racism... Please stop your racist comments
@jeyaseelananthonipillai2084
நன்றி தம்பிஎல்லாக் கேள்விகளும் நல்ல கேள்விகள் வாழ்த்துகள் பி.. எங்கள் பாதுகாவலன்
@tamilcryptotrade1588
@tamilcryptotrade1588 Год назад
திரு பழ நெடுமாறன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மையோ‌ பொய்யோ.... ஆனால் அவரது அரசியல் பணி தமிழ் தமிழர் பணி வயதுக்கு மரியாதையுடன் பேட்டி எடுத்தமைக்கு நெறியாளருக்கு நன்றி பாராட்டுகள்...
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 Год назад
மாயம் செய்தி தொகுப்பு வழங்கிய த்ம்பிகு நெடுமாறன் ஐயா அவர்கள் சந்திப்பு என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்
@meena33885
@meena33885 Год назад
இப்போது இந்தியாவிற்கு, அதன் பாதுகாப்பிற்கு பிரபாகரன் தேவைபடுகிறார் என்பதை மிகவும் தெளிவாக விளக்கிவிட்டார்.
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 Год назад
தன் சக போராளிகள் கொல்லப்பட்ட நிலையில் தன் உயிரை பாதுகாத்து கொள்ள எங்கள் தலைவர் ஒரு போதும் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை.போரில் எங்கள் தலைவர் வீர மரணம் அடைந்தார் என்பதே உண்மை
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Год назад
இறந்தாலும், தந்திரமாக தப்பி தக்க தருணத்தில் படையெடுத்து தாக்குவதும் போர் யுக்தியே. எதிரி நேர்மையானவனாய் இருப்பின் போரிட்டு வீரமரணம் அடையலாம். எதிரி நரியானால், தப்பிச்செல்ல தப்பில்லை. வீரம், கோழை என்று பேசும் உன் போன்றோர் துப்பாக்கி தூக்கி போரிட்டதுண்டா?
@venkateshs429
@venkateshs429 Год назад
கண்டிபா..ஆனால்...தமிழ் தலைவன்...ஈழத்தமிழ் மக்களாக உயிரை விட்டர்..இதை யாரெனும் தவரக அவர்களின் வளர்சிக்கு..பயன்படுத்த கூடாது..
@stelathevakumar6243
@stelathevakumar6243 Год назад
பல போராளிகள் இறந்து ஒரு உன்னதமான மாவீரனை தலைவனை காப்பாற்றியிருந்தால் தப்பியோட வைத்திருந்தால் அந்த போராட்டத்தின் அர்த்தத்தை காரணத்தை முழுமையாக புரிந்திருக்கிறார்கள் அந்த சக போராளிகளும். சக போராளிகளை இழந்து ஒரு மாவீரன் தலைவன் காப்பாற்றப்பட்டால். அவரால் மீண்டும் பல போராலிகளை உருவாக்க முடியும். இழந்த இழக்கை..தேசத்தை மீண்டும் பெற முடியும். நல்ல தலைவனின் வழிநடத்தல் இல்லை என்றால் ஆயிரம் வீரர்கள் இருந்தாலும்...தோட்டா இல்லாத துப்பாக்கி போல்.. கூர்மை இல்லாத வாலைப்போல் ஆகிவிடும். பல வீரர்களை இழந்து நல்ல தலைவன் இருந்தால் இழக்கை நோக்கிய பயனம் தொடரலாம் ...நல்ல தலைவனை இழந்த வீரர்கள் மேய்ப்பாலன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல் சிதறி திசை மாறி போய்விடும். உடல் வலிமையும்... மன வலிமையும்...அறிவு வலிமையும் கொண்ட ஒரு வீரன் இழந்து விட்டோம் மான்றுவிட்டோம் என்று சோர்ந்து அழிந்து போறவன் இல்லை. மறைந்திருந்தால் கோழை இல்லை துரோகிகளூக்கும் எதிரிகளுக்கும் பெரிதாக குழி வெட்டுகிறார். தலைவர் உயிருடன் இருந்தால் நாம் செய்த புண்ணியம் இல்லையேல் நாம் செய்த பாவம்.
@stelathevakumar6243
@stelathevakumar6243 Год назад
@love you to😃 முப்பது வருடமாக சிறு குறுப்பினருடன் பயப்பிடாமல் நெஞ்சை நிமிர்த்தி பல போர்களில் வெற்றி பெற்றவர் நம் தலைவர். பயம் என்பது அவருக்கு என்னெவன்றே தெரியாமல் வழர்ந்தவர் வீரத்திருமகன் நம் ஈழ மண்ணிண் மாணிக்கம். இலங்கை படைதான் நம் தலைவர் படையை பார்த்து பயந்து ஒன்பது நாடுகளிடம் கையேந்தி உதவி பெற்று தூரோகிகளை வைத்து சூழ்ச்சியால் வீழ்த்தினார்கள். நான் என் தலைவர் மண்ணில் பிறந்ததை நினைத்து வீரத்துடன் பெருமை படுகிறேன். நீ அந்த மண்ணில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த மண்ணில் பிறந்திருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டாய். நீ வேற்று மண்ணில் பிறந்தவன் உன் கதை இங்கு செல்லாது. போ...போ...போ....
@parthibanramanathan8230
@parthibanramanathan8230 Год назад
@love you to😃 ஏன்டா சங்கிப்பயலே உலக வரலாற்றிலேயே தன் கழுத்தில் சயனைடு குப்பிகளுடன் வலம் வந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். வீரத்தை பற்றி எங்களிடமா பேசுகிறாய் சங்கிப் பயலே.
@user-nm5or4uu2b
@user-nm5or4uu2b Год назад
இதற்காகவே subscribe பன்னிடேன்👍👍♥️♥️
@Thiruchchelvam
@Thiruchchelvam Год назад
தரமான நேர்காணல் தயவான தமிழ்ப்பண்பு தங்கள் இரு உள்ளங்களிற்கும் இறை ஆசிகளுடன் வாழ்த்துக்கள்🙏🏻
@TamilMixstory
@TamilMixstory Год назад
கடைசி 5நிமிடங்களில் கண்கள் குலமாகின...வாழ்க தமிழ்...
@chanemougam325
@chanemougam325 Год назад
அருமை புதுச்சேரி பிரான்ஸ். வந்தால் தமிழினத்தின் மரியாதை உலகளவில் உயரும்.
@venkateshs429
@venkateshs429 Год назад
உண்மை... அவர்கள் தமிழர்களின் காலச்சரத்தை மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர்.
@prakashjeyakumar5014
@prakashjeyakumar5014 Год назад
புதுச்சேரி பிரான்ஸ் வந்தால்?
@thangavayalthamizhan7948
@thangavayalthamizhan7948 Год назад
Good Karthik... i didn't expect this interview so soon in RU-vid channel... Really i heartily Wish you all the best for ur upcomming future.... great keep it up...
@user-mq4vv4ih9q
@user-mq4vv4ih9q Год назад
கார்த்திக் பேட்டி எடுப்பவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி யாக இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
@a.b.manikandana.b.manikand8303
நீங்க மாஸ் ஹீரோ தான்
@appukutty1677
@appukutty1677 Год назад
Thalaivara kanda vara sollunga💯💯🙏🙏
@narayanaswamy6766
@narayanaswamy6766 Год назад
After Rajaraja Cholan, it is only Pirabagaran who commands the respect of Tamils all over the world. My salute 🙏
@andymaniam8293
@andymaniam8293 Год назад
very true.
@iniyanprabhakaran
@iniyanprabhakaran Год назад
💯❤🐅
@Agnetlonsreens
@Agnetlonsreens Год назад
கேட்கப்பட வேண்டிய கேள்விகள் சரியாக கேட்கவில்லை தலைவர் உயிரோடு இருந்தால் இருக்கிறார் என்றால் அவரின் அடுத்த திட்டங்கள் என்ன அரசியல் நிலைப்பாடு என்ன எப்பொழுது வெளி உலகுக்கு தன்னை வருவார் என்ற கேள்விகள் சரியாக கேட்கப்படவில்லை
@b.pillai4539
@b.pillai4539 Год назад
நீங்கள் பேட்டியைசரியாகக்கிரகிக்கவில்10 ல்இருந்த20 நிமிடத்திற்குற் ஐயாஅவர்கள் தெரிவித்துவிட்டார் அந்த இடத்தை கார்த்திக் அடையாளப்படுத்தினார்.
@rajasathiya1370
@rajasathiya1370 Год назад
ஏமாறுபவன் இருக்கும்வரை ஏம்மாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான்
@sarathstanly3358
@sarathstanly3358 Год назад
என் அன்பு அண்ணன் வருகைக்காக காத்து இருகென்
@thyagarajm2389
@thyagarajm2389 Год назад
This is what we were waiting for! Thanks and appreciate your efforts. 👍
@kumaresans1264
@kumaresans1264 Год назад
தயவு செய்து... மேதகு பிரபாகரன் அவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் 🙏
@rthanancheyan
@rthanancheyan Год назад
Excellent Attempt by Karthick Mayakumar! Heartfelt Congratulations!
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
உலக அளவில் ..... ஏதேனும் ஒரு அரசாங்கம்...மேதகு பிராபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தால் மட்டுமே சாத்தியம்.....
@kesavansilvamalar
@kesavansilvamalar Год назад
Congratulations Brother🙏🏻❣️🇲🇾
@dineshkumardj9619
@dineshkumardj9619 Год назад
Captain Prabhakaran 🔥🔥
@raniramesh8697
@raniramesh8697 Год назад
Capt Vijaykant.
@smartprakash809
@smartprakash809 Год назад
@@raniramesh8697 💦💦💦
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
வணக்கம் சகோ அருமையான காணொளி சிறப்பு உங்கள் முயற்சிக்கு..... வாழ்த்துக்கள்..... தமிழர்களின் அடையாளம்.. தேசிய தலைவர். மேதகு வே பிரபாகரன்.... நன்றி.....
@19Arunkumar
@19Arunkumar Год назад
யாருக்கும் வராத தைரியம் உனக்கு இருக்கு ப்ரோ வேற லெவல்
@mr.kd.sathish9479
@mr.kd.sathish9479 Год назад
அருமையாக உள்ளது உங்கள் உரையாடல் என்றும் தமிழ் வாழ்க
@adgaming6091
@adgaming6091 Год назад
love from Malaysian tamils
@andymaniam8293
@andymaniam8293 Год назад
vazhga
@dhinaas6671
@dhinaas6671 Год назад
உயிரோடு இருக்கிறார் பிரபாகரன்
@josephraj8110
@josephraj8110 Год назад
திரு. கார்த்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் திரு. நெடுமாறன் அவர்களின் பதில் உறுதியான நம்பிக்கை தரவில்லை.
@georgemichaelgeorgemichael6224
இதுவும் தமிழர்களை குளப்பத்தில்தான் ஆழ்த்தத்தான் இப்போது
@subramanianangithumuthu8817
எங்கள் இனத் தலைவன் மேதகு அவர்கள் .....செய்தி உண்மையாக இருந்தால் அதைவிட மகிழ்வு வேறு இல்லை
@sokkanaachiamman0652
@sokkanaachiamman0652 Год назад
எங்களை பொருத்தவரை என்றுமே பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 Год назад
Great Work 💐💐🙏🙏 Well-done 💐💐💐🙏🙏 Thank You So Much 🙏
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 Год назад
🐅தலைவர் இருந்தால் கடவுள் இருக்கிறார்❤
@edwin6358
@edwin6358 Год назад
தலைவர் இருக்கிறார் தமிழினம் விடுதலைப்பெற துடிக்கும் ஒவ்வொரு தமிழன் இதயாத்திலும் இருக்கிறார் எங்கள் தமிழ் இன தலைவர் மேதகு வே பிரபாகரன் 🔥
@rambala1209
@rambala1209 Год назад
நேர்மையான நெறியாளர் தங்களுடைய தகவல் மட்டுமே நான் பார்பேன்
@vishnuragavan9961
@vishnuragavan9961 Год назад
ப்ரோ.. நெனச்சு கூட பாக்கல 😳 நெடுமாறன் அய்யா கூட நேர்காணல் பண்ணுவீங்க னு 😳👌🏻👌🏻 சூப்பர் கார்த்திக் அண்ணா congrats 👍🏻💐💐
@thirumurthy8845
@thirumurthy8845 Год назад
Very Very Due Respect to Mr. Palanedumaran Sir!! Sir You are really great !! Thanks to the anchor !!
@user-ro8xn1pf7g
@user-ro8xn1pf7g Год назад
அண்ணா நான் ஈழத்தமிழன் தலைவர் வந்தா எங்களுக்கு மிகவும் சந்தோஷம் ஆனால் இப்போது தலைவர் இருக்கிறார் என்று இந்திய அரசியல் மாற்றத்திற்காக நெடுமாறன் விலை போகின்றார் அப்படி தலைவர் இருந்தா அவரை சேர்ந்த முன்னிறுத்தி இதை வெளிப்படையாக கூறலாம் தானே தலைவர் இருக்கிறார் என்று சொன்ன உண்மை ஏன் நெடுமாறனுக்கு அவர்களை அறிமுகப் படுத்த இயலாது இது எல்லாம் அரசியல் லாபத்திற்காக
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Год назад
S u r right..intha kilavan sariya fruad bjp Yoda thiruttu kaikooli naai
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 Год назад
Correct
@vijayamurugankr5098
@vijayamurugankr5098 Год назад
90 வயதில் எதற்காக நெடுமாறன் அவர்கள் விலை போக வேண்டும்? நான் அவரைப் பலமுறை பார்த்தவன். அவரின் தென்செய்தி இதழின் புரவலராகவும் இருந்திருகிறேன். ஒரு குற்றச்சாட்டைக் கூறும் முன் சிந்திக்க வேண்டும், நண்பரே..
@mithu9478
@mithu9478 Год назад
ஏன் அய்யாவுக்கு குடும்பம் இல்லையா
@ganeshbalam2051
@ganeshbalam2051 Год назад
​@@vijayamurugankr5098, Sir unmai ena eppidi nambuvathu,poi enru koorupavarkaluku unkal pathil? Enku maraithiunthal eppadiyum veliyil intha digital ulagil therinthidum, ennai poruthavarai take News.
@kavithamani668
@kavithamani668 Год назад
அய்யா நெடுமாறன் அவர்கள் மற்ற அரசியல் தலைவர்கள் போல் இல்லை அப்பழுக்கற்ற மனிதர் இவர் பேச்சில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது அண்ணன் பிரபாகரன் கண்டிப்பாக வருவார் நம் ஐயாவை சந்திப்பார்
@nironiro2595
@nironiro2595 Год назад
Arumaiyana vivatham
@user-bh5bh6bu2o
@user-bh5bh6bu2o Год назад
மேதகு பிரபாகரன்.... பேர கேட்டாலே அதிருத்துல 🔥🔥🔥🔥தமிழ் இனத்தின்.. வழி காட்டி... சோழன்
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv Год назад
Respect Nedumaran’s knowledge..
@user-nx2xu7mu3q
@user-nx2xu7mu3q Год назад
தலைவரின் அனுமதி பெற்றுத்தான் சொல்கிறேன் என்பதை இப்போது அதை மறுப்பபதும்,தலைவரின் புகைப்படத்தையாவது வெளியிட்டிருக்கலாமே என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலலித்ததும் பெரும் ஐயத்தை அளிக்கிறது..உண்மையில் தலைவரின் மீது மரியாதையும் அன்பும் இருக்குமானால் இனி நெடுமாறன் வாய் திறக்கும்போது ஆதாரத்துடன் வாய் திறக்க வேண்டும்.இல்லையேல் மூடிக்கொண்டு இருக்கவேண்டும்
@SampathKumar-lr5nw
@SampathKumar-lr5nw Год назад
தம்பி கார்த்திக் அவர்களுக்கு எனது பாராட்டுக்களும். வணக்கமும்.அய்யாவின் எண்ணங்கள்.நிரைவேர தமிழர்கள் ஒன்றுபடுவோம்.வணக்கம்.வாழ்க தமிழ்
@davidxavier3886
@davidxavier3886 Год назад
அய்யா பழநெடுமாறன் போன்ற நல்ல தலைவர்கள் நீடுழி வாழ வேண்டும்.
@hari_17
@hari_17 Год назад
கார்த்திக் உங்கள் பேச்சு மிக அருமை
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Год назад
வாழ்க வளமுடன் ஐயா
@niventhan
@niventhan Год назад
நெடுமாறன் பேச்சுசுல சீனா விடம் இருந்து இந்தியா வா காப்பாத்த போடும் நாடகம். அவர் பேச்சை கவனித்தால் புரியும்
@kandasamysathiyanathan8838
@kandasamysathiyanathan8838 Год назад
நன்றி ஐயா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் தம்பி மாயக்குமார் அவர்களுக்கு
@user-nd9wr1kr5u
@user-nd9wr1kr5u Год назад
இருந்த தலைவன் இல்லடி கடவுள் 🔥
@jekanyt1971
@jekanyt1971 Год назад
Dei unna ippo tha mg comment la pathen
@user-nd9wr1kr5u
@user-nd9wr1kr5u Год назад
@@jekanyt1971 epo
@jekanyt1971
@jekanyt1971 Год назад
@@user-nd9wr1kr5u sry bro athu neenga illa
@shakerar4388
@shakerar4388 Год назад
இந்த தமிழ் நேர்காணல் பத்திரிகை வரலாற்றில் மிக நீண்ட காலம் நிலைத்து நிற்கும். திரு.நெடுமாறன் தனது 90 வயதிலும் மிகவும் கூர்மையானவர். மிக அற்புதம். திரு.பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது இந்த நேர்காணலில் ஒரு பிரச்சினை அல்ல. இன்னும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பது திரு.நெடுமாறனின் முழு கவனமும் சுமையும் ஆகும். மிக சிறந்த மற்றும் சரியான நேரத்தில் தேவைப்படும் நேர்காணல். நன்றி, கார்த்திக். This Tamil Interview will stay in journalism history for a very long time. Mr.Nedumaran is very sharp in his 90s. Just amazing. Whether Mr.Praphakaran is alive or dead is not an issue in this Interview. Still, Tamils around the world being united is the entire focus and burden from Mr.Nedumaran. Very best and most timely needed Interview. Thank you, Karthick; keep it up.
@tamilbiriyani
@tamilbiriyani Год назад
மாவீரன் இறக்கவில்லை....உயிரோடுதான் இருக்கிறார்...
@vaanamchannel1862
@vaanamchannel1862 Год назад
கார்த்தி நண்பா உங்கள் கேள்வி மிகவும் அருமை... நல்லா நேர்காணல் இது போன்ற நல்லா நேர்காணல் தொடர வாழ்த்துக்கள்.... ❤️💙🖤
@AhsanAhsan-tt7bn
@AhsanAhsan-tt7bn Год назад
I am from srilanka your big fan bro
@senthildoors6960
@senthildoors6960 Год назад
சூப்பர் ஐயா
@courtallamjvfarmhouse
@courtallamjvfarmhouse Год назад
அருமையான பகிர்வு சகோதரரே.
Далее
Yana bir yangi qo'shiq YORAM BIYO | Yaqin kunlarda
00:57