Тёмный

மேதகு பிரபாகரன் மனைவி விரைவில் வருகிறாரா? | மகளுக்கு DNA சோதனை? | Prabhakaran | Duwaraka | Sri Lanka 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 89 тыс.
50% 1

"மேதகு பிரபாகரனின் மகள் நான் தான். நம்புங்க" | IDNA பரிசோதனை எப்போது? | Is Prabhakaran's daughter Duwaraka alive? | Karthick MaayaKumar | Big Topic | Episode 2646 |
#Duwaraka #Prabhakaran #srilanka
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@MaayaM_Studios
@MaayaM_Studios 6 месяцев назад
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@Rajmeetamil
@Rajmeetamil 6 месяцев назад
Oru veyla evaanga onmaiya erundtha appo neenga enna panuvenga🤬. Kasu kuduthu media peyssama erkalam ellaiya 💯
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 6 месяцев назад
மேதகு, மேதகு, மேதகு.... இந்த வார்த்தைகளில் நீங்களும் உயர்ந்து விட்டீர்கள் அண்ணா.
@gaming_thamizha
@gaming_thamizha 6 месяцев назад
மேதகு பிரபாகரன் 💙❤
@gamingsella6432
@gamingsella6432 6 месяцев назад
தமிழன தலைவர் பிரபாகரன் 💚💛🧡🤍💜♥️🤎💙🖤🫀
@subathrarajaprabakaran6964
@subathrarajaprabakaran6964 6 месяцев назад
என்னோட பொண்ணு பெயர் துவாரகா என் கணவர் பெயர் ராஜ பிரபாகரன்❤❤❤
@vamana4239
@vamana4239 6 месяцев назад
நீங்கள் கூறிய அனைத்துமே மிகச் சரியானதே..அவள் துவாரகா இல்லை என்பது 1000% உண்மை.
@deviji8766
@deviji8766 6 месяцев назад
கார்த்திக் எல்லோரும் அன்பாநவர்கள் தலைவர் என்று சொல்வார்கள் உறவாக நினைப்பவர்கள் அண்ணா என்று சொல்வார்கள் நீங்கள் மேதகு பிரபாகரன் என்று சொல்லி அவரின் புனித வரலாற்றை மதித்தீர்கள் இதட்காக உங்களை நாங்கள் பாரட்டியே ஆகணும் எங்க அண்ணர் இருக்கின்றார் இதை யாராலும் மறைக்க முடியாத உண்மை மீண்டும் எழுவோம் வரலாறு படைப்போம்
@sureshprasa1367
@sureshprasa1367 27 дней назад
எங்கள் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களும் அவர்களது மனைவி மதிவதனி அம்மையாரும் , எங்கள் அக்கா துவாரக அம்மணி எல்லாரும் உயிருடன் எங்கு இருந்தாரும் ஈழத் தமிழர்களுக்கும் , எங்கள் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கும் அதே போல் சந்தோசம் எதுவும் இல்லை… “எங்கள் தலைவர் எங்கள் கண் முன் இருந்தால் தலைவன் இல்லையேனில் அவர் எங்களின் இறைவன்” எங்களுக்காக எம் மண்ணில் உயிர் தீயாகம் செய்து வீரச்சாவு அடைந்த எங்களின் மாவீர அண்ணாமார்களும், அக்காமார்களையும் நான் நேரில் பார்த்த அனுவபம் இல்லை இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிவேன்.எங்கள் தலைவர் இறுதி வரை எங்களுக்காக எங்களின் தாய் மண்ணிற்காக உயிர் நீர்த்தார்.. அவர் தனது குடும்ப உறவுகளை சாதாரண மக்களை பாதுகாப்பது போல்தான் பாதுகாத்தார் அவ்வாறான ஒரு தலைவர் ஒருபோதும் தான் தப்பி செல்ல நினைத்திருந்திருக்க மாட்டார் என்பதை நான் அறிவேன்..
@raguappukuddy1394
@raguappukuddy1394 6 месяцев назад
கடவுளுக்குதான் உன்மை தெரியும். உன்மையாக இருந்தால் நல்லதுதானே . அவர்மகள் உயிருடன் இரும்பதில் தவறிருக்கா??
@gamingsella6432
@gamingsella6432 6 месяцев назад
பிரபாகரன் கேப்டன் விஜயகாந்த் ❤❤
@RangaRajan-yw6yx
@RangaRajan-yw6yx 6 месяцев назад
எண்டா இன்கா குடா வா விஐய் காந்த
@chozhannagaraj6047
@chozhannagaraj6047 6 месяцев назад
இருந்தால் தலைவர் 👑 இல்லையேல் இறைவர் 🙏🏻 ❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 6 месяцев назад
🌍உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹❤வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Rv-jy4ti
@Rv-jy4ti 6 месяцев назад
முடியல சாமி message மாத்துங்க
@antonyjoseph453
@antonyjoseph453 6 месяцев назад
நான் ஸ்ரீ லங்கா .பிரபாகரன் இன்னும் உஇருடன் இருக்கிறார் . european நாடுகள் விருப்பம் பிரபாகரன் குடும்பத்தில் .let see very soon he will come.கூடிய சிகரம் வருவார்
@jacinthathangarajah
@jacinthathangarajah 6 месяцев назад
வீர தமிழர் நம் தலைவர் அவருக்கு ஈடு அவர் மட்டுமே
@Chandini-ob9du
@Chandini-ob9du 6 месяцев назад
அம்மா தாயே நீ ஆறாக இருந்துட்டு போ திரும்பியும் ஒரு கலவரம் உண்டு பண்ணிராத🙄🙄🙄
@shahanakethees6073
@shahanakethees6073 6 месяцев назад
எங்கள் ஈழத்து தமிழ் மக்களின் சொத்து அண்ணன் பிரபாகரன் ❤❤❤
@guna4822
@guna4822 6 месяцев назад
தலைவர் அவர்களே மீண்டும் வந்தால் கூட ஈழத் தமிழர்கள் தலைவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் அவரையும் சந்தேகப்பட்டு கொண்டு தான் இருப்பார்கள் ...இது தமிழனின் குணங்கள் ...
@navalannathan3529
@navalannathan3529 6 месяцев назад
நீங்கள் சொல்வது போல் இந்த போலிகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை இது தமிழருக்கு மிக பெரிய topic க்குமில்லை.
@Manivasagam-if7xx
@Manivasagam-if7xx 6 месяцев назад
உங்களுக்கு தான் குழப்பம் . உண்மையான துவாரக இவர் தான்
@kannathasankannathasan9544
@kannathasankannathasan9544 6 месяцев назад
உன்மையா தலைவர் குடும்பம் உயிரோடு இருந்தால் இறைவனுக்கு நன்றி இந்த கேடி சொல்வது பொய் உலக தமிழ் மக்கள் இதற்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டும்
@nadarajaanandarajan8159
@nadarajaanandarajan8159 4 месяца назад
கரும்புலிகள் கூற்று தலைவரை பாதுகாத்தால் .தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தலைமறைவாக இருக்கிறார்கள்
@moorthyr674
@moorthyr674 6 месяцев назад
இவங்கள யாரோ பின்னாடி இருந்து இயக்குறார்கள்
@City-vt8lf
@City-vt8lf 6 месяцев назад
பின்னுக்கு விட்டு விட்டு இயக்குறாங்க Bro 🤣🤣🤣🤣
@Chandini-ob9du
@Chandini-ob9du 6 месяцев назад
​..😂😂😂
@sakkariousamalraj6665
@sakkariousamalraj6665 6 месяцев назад
மாவீரன் மேதகு பிரபாகரன் அவர்கள் மகளை பற்றி பெண் போராளிகளுக்கு மிகவும் பழக்கம் உள்ளவர்கள் இன்னும் பழய பெண் போராளிகள் இருக்கிறார்கள் அவர்களை சந்தித்தால் எல்லாம் அம்பலம் ஆகிவிடும் இது தூவாரகா கிடையாது என்று சகோ.
@vramarramar2513
@vramarramar2513 4 месяца назад
இதுபிரபாகரன்மகன்இல்லைஎன்றுபிரபாகரன்அண்ணன்மகன்சொல்லிவிட்டார்காரனம்பொதுவிழாவுக்கோகோவிலுக்கோசென்றால்முடியயைஇப்படிவிரித்துபோடமாண்டார்இதுபிரபாகரனின்குடும்ப உத்தவுஎன்றுசொல்லுகின்றார்இவர்உன்மையானவர்இல்லைஎன்றுமறுத்துவிட்டார்ஆதாரம்தந்திடிவியில்பேட்டிபாருங்கள்விழக்கம்பெறுங்கள்
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 6 месяцев назад
எங்கள் தலைவர் எங்கள் உயிர் மூச்சு உலக தமிழரை உயர வைத்தவர் எங்கள் தலைவர். அவர் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை. எங்கள் தங்கையும் சரி அண்ணியும் சரி தலைவரும் சரி உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி.அருமை நல்ல பதிவு தம்பி வாழ்த்துக்கள்
@selvarajahramalingam
@selvarajahramalingam 6 месяцев назад
🍻🍻🍻🥃🥃🥃
@arnark1166
@arnark1166 6 месяцев назад
இவ்வளவுமக்கள் செத்நு மடிந்தும் சிரிப்பு வருதுன்னாலே நீ இதவைத்து காசுபார்க்க நினைக்கிறாய் பிரபாவின் மகளா இருந்தாலும் இப்ப என்னத்த செய்யமுடியும்
@Chandini-ob9du
@Chandini-ob9du 6 месяцев назад
Correct 👍
@viginthiravigneshwaran8017
@viginthiravigneshwaran8017 6 месяцев назад
நான் இப்படித்தான் எண்ணினேன்.
@Rv-jy4ti
@Rv-jy4ti 6 месяцев назад
Me too
@sethupathysivanesapillai3192
@sethupathysivanesapillai3192 6 месяцев назад
நடக்கட்டும்
@EelathinKural
@EelathinKural 6 месяцев назад
தம்பி கார்த்திக் உங்கள் காணொளியை விரும்பிப் பார்ப்பேன் உங்கள் நடுநிலமை ஆய்வு எனக்கு பிடிக்கும் நானும் புலம்பெயர் தேசத்து ஈழத்தமிழன் இங்கு எல்லா நாட்டிலும் தலைவர் குடும்ப இருப்பு சம்பந்தமாக ஏகப்பட்ட குழப்பம் மற்றவர்களின் குளப்பத்தை விடுவோம் சமீபத்தில் தலைவரின் அண்ணன் மகன் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வீர வணக்கம் செலுத்தப் போவதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் இவர் உண்மையாகவே சித்தப்பாவின் குடும்பத்தில் அக்கறையுள்ளவர் என்றால்2009ம் ஆண்டு இலங்கை எந்தவித சட்டபூர்வமான உறுதிப்படுத்தலையும் செய்யாமல் சும்மா தலைவர் குடும்பத்தை கொன்றுவிட்டோம் என்று கூறியவுடன் இலங்கை அரசிற்கே சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்திருக்கலாம் ஆனால் இவர் சென்ற வருடம் நெடுமாறன் ஐயா தலைவர் உயிருடன் உள்ளார் என்றவுடன் ஓடி வந்து இல்லை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நிறுவ துடிக்கிறார் அதிலிருந்து தெரிகிறது இவர் தான் எந்தவித ஆதாரமுமில்லாமல் இலங்கை அரசாங்கத்தின் பொய்யறிக்கையை உண்மையாக்க முயற்சிக்கின்றார் என்னைப் பொறுத்தமட்டில் மாவீரர்நாளிலும் தற்போது வந்தவரும் தலைவர் மேதகு பிரபாகரனின் பிள்ளை தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு இதை தற்போது புலம்பெயர்ந்து வந்து வாழும் போராளிகளில் கணிசமானவர்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள் கூடிய கெதியில் எல்லாக்குளப்பமும் தீரும் என நான் நம்புகிறேன் நீங்கள் யாரை நம்பாவிட்டாலும் அப்பழுக்கற்ற தமிழ் தேசிய வாதி நெடுமாறன் ஐயாவை நம்பலாம்
@RangaRajan-yw6yx
@RangaRajan-yw6yx 6 месяцев назад
அவர் செலவுத்து பெய்
@uthayakaranmarkandu6186
@uthayakaranmarkandu6186 6 месяцев назад
Super karthick you are right this Lady not right
@brambram5912
@brambram5912 6 месяцев назад
கார்த்திக் உமது பதிவுகள் அற்புதம்..இந்த கன்று போட்ட மாட்டை ஈழதமிழர் யாரும் நம்பமாட்டார்கள்...
@VijayaLakshmi-qj4vr
@VijayaLakshmi-qj4vr 6 месяцев назад
வணக்கம் 🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻.
@nadarajaanandarajan8159
@nadarajaanandarajan8159 4 месяца назад
மாகபரதத்தில் அர்ஜுன் தர்மர் வீமன் இருந்தது உண்மை என்றால் இவர்களும் இருப்பது உண்மை நல்ல எண்ணம் உள்ளவர்களை மனிதசக்தீகள் கூடினாலும் சணக்கியதனம் உள்ள மேதகு தலைவர் பிரபாகரன் தப்பிஇருப்பார்
@starvellore8948
@starvellore8948 6 месяцев назад
இவ மூஞ்ச பார்த்தாலே காண்டு ஆகுது
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 6 месяцев назад
.இவளைப்பார்த்தால் கோபமா இருக்கின்றது. இப்படி எல்லாம் நாங்கள் நம்பமாட்டேன் 😅😅😅
@Rv-jy4ti
@Rv-jy4ti 6 месяцев назад
Yes
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 6 месяцев назад
எழுதி வைத்து கொள்ளுங்கள் உண்மை மிக விரைவில் வெளிவரும் இது துவாரகா பிரபாகரன் தான் நூற்றுக்கு ஆயிரம் வீதம் உண்மை சூரியனை உள்ளங்கையால் மறைக்க முடியுமா
@King-je5rh
@King-je5rh 6 месяцев назад
போடா பு.....ட
@satheesalvin5294
@satheesalvin5294 6 месяцев назад
😂😂😂😂😂😂
@minklynn1925
@minklynn1925 6 месяцев назад
Face ah பார்த்தா துவாரகா மாதிரி இல்லை😊
@mkumar6792
@mkumar6792 6 месяцев назад
வேற எப்படி இருக்கு
@minklynn1925
@minklynn1925 6 месяцев назад
@@mkumar6792 ரெம்ப Different ah erukku. இது வேறு நபர் என்பதே என்னுடைய யூகம்
@Neeraja664
@Neeraja664 4 месяца назад
​@@mkumar6792thuvarka china vayasula na parthan enoda 19 vayasula avanga 18 vayasula avanga voice ensku konjam yapakathula illa ipo irunda epadi irupanga endu tariyala
@user-ib8eh2zc1z
@user-ib8eh2zc1z 5 месяцев назад
தலைவர் வரும் நேரம் வரட்டும் நீங்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள். உலகம் ஒன்று சேர விடாமல் குழப்பிக் கொண்டிருக்கு ஆனபடியால் நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் உரிமையைப் பெற முடியும் எலோரும் தலைவரைப்பற்றி யோ ஆவரது குடும்பத்தைப் பற்றியோ எவ்வளவு காலத்துக்கு கதைத்துக் கொண்டிருக்கப் போறீர்கள் தலைவரின் செயல்பாட்டை தொடர்ந்து தமிழ் மக்கள் ,போராளிகள்,அரசியல்வாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக செய்ய வேண்டியதுதானே ஒன்று திரண்டால்தான் மிடுக்குவரும் பிரிந்திருந்து எதை காணப் போறீர்கள்
@NavaneethanVK
@NavaneethanVK 6 месяцев назад
இது உண்மையல்ல
@wisdomvoicess
@wisdomvoicess 6 месяцев назад
Her voice box sounds similar to Karthic Manokaran. If she is true Thuvaraka, she should meet her cousin brother Karthic.
@Senthamizh-
@Senthamizh- 6 месяцев назад
முருகர் யுகம் பற்றி முதலில் கூறியவர் Tamil chinthanaiyalar peravai channel பாண்டியன் ஐயா அவரை நேர்காணலுக்கு அழைபிர்களா?
@King-kw8op
@King-kw8op 6 месяцев назад
பதிவுக்கு நன்றி கார்த்திக். போலியாக பேட்டி கொடுப்பவர்களுக்கும், போலியாக கருத்துக்களை கூறுபவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் தலைவரும், தலைவர் குடும்பமும் மிகவும் புனிதமானவர்கள், அவர்களை தயவு செய்து இழிவுப்படுத்தாதீர்கள்.
@varadharajanvaradharajan5942
@varadharajanvaradharajan5942 6 месяцев назад
Marubadiyuma😮😮😮
@maithiliaravinthan9007
@maithiliaravinthan9007 6 месяцев назад
தம்பி ! நீங்கள் நல்ல விடயம் செய்துள்ளீர்கள் . எங்கள் ஈழத்தமிழர் கூட இவற்றை நம்புகிறார்கள் . அதுதான் கவலை ! அம்மாவும் அப்பாவும் இருப்பதாக சொன்னார் . இப்போது அம்மா இருப்பதாக சொல்கிறார் .காத்திருப்போம் .
@VickyR-x2q
@VickyR-x2q 6 месяцев назад
5 வருடங்களுக்கு ஒரு முறை தமிழக மக்கள் ஏ மாற்றப் படுகின்றனர் அதை பற்றி பேசுங்க னு சொன்னா அத விட்டுட்டு.... பொங்க நண்பரே.....
@Smart_Tamaha
@Smart_Tamaha 6 месяцев назад
இந்தப் பெண்மணி துவாரகா என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் பெண்மணிக்கு பிரபாகரனின் முகமும் கண்களும் உள்ளன. எனது Oxford மற்றும் MIT கல்வி எனக்கு அதைச் சொல்கிறது.
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 6 месяцев назад
யார் நீங்கள் 🐶🐶🐶🐶
@Smart_Tamaha
@Smart_Tamaha 6 месяцев назад
@@vigneswaranchelliah2372 தமிழன்
@Smart_Tamaha
@Smart_Tamaha 6 месяцев назад
@@vigneswaranchelliah2372 தமிழன்
@kk2011
@kk2011 4 месяца назад
இவர் உன்மையான துவாரகா இல்லை இருந்தும் அவர் துவாரகா என்ற உண்ணதமான பெயரால் வருவதால் இழி வார்த்தைகளை தவிர்கவும்
@arun1037
@arun1037 6 месяцев назад
மேதகு அவரின் மகள் உயிரோடு இல்லை என, இவரின் பெரியப்பா மகனின் பேட்டியை பாருங்கள்.
@moooooo6505
@moooooo6505 6 месяцев назад
Bro நான் இலங்கை. உண்மையான துவாரகாவாக இருந்தால்கூட எந்தப் பயனும் இல்லை.
@UdayakumariManisha
@UdayakumariManisha 3 дня назад
Thanks karthik buro 🎉🎉🎉🎉
@pionearsltd8282
@pionearsltd8282 6 месяцев назад
She is alive or not we don't care.We don't need family politics in srilanka. Well planned and organised interviews. Good editing. Radio prabakaran needs money for gambling.
@captaincool3496
@captaincool3496 6 месяцев назад
மூஞ்சில prosthetic makeup போட்ட மாதிரி இருக்கு
@mamimamie2130
@mamimamie2130 6 месяцев назад
என்னைப்போன்ற பல ஈழத்தமிழர்கள் இந்த போலி நடிகையையின் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுக்கல.
@jacinthathangarajah
@jacinthathangarajah 6 месяцев назад
தலைவர் பிரபாகரன் ஒரு இமயம் இவரை அவரின் மகள் என்று நம்ம. முடியாது
@dc-ie9qm
@dc-ie9qm 6 месяцев назад
Welcome back.....tamil srilankans must be feeling very happy.....they should answer for all tamil people loss
@Rv-jy4ti
@Rv-jy4ti 6 месяцев назад
Who should answer?
@dc-ie9qm
@dc-ie9qm 6 месяцев назад
@@Rv-jy4ti those who are responsible for lots of tamil people death
@user-oy4cv1ei1u
@user-oy4cv1ei1u 6 месяцев назад
நான் பாலச்சந்திரன் மக்கள் முன் வருவேன் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
@TheruarsuS
@TheruarsuS 5 месяцев назад
Ammaunmugam. Ennkaneerdhuligal. Tamilwinsrilangadwuns.
@amruthangamayah5226
@amruthangamayah5226 6 месяцев назад
20:02 கடவுளே இறங்கி வந்து நான்தான் கடவுள் என்று சொன்னால் சந்தேகித்து கடந்து போவது அறிவின்மை ஆகுமே தவிர புத்திசாலித்தனம் ஆகாது. வாழ்வு சிக்கல்கள் இல்லாமல் எளிதாக இருக்கும் வரை கடவுளின் தேவை இருக்காது அந்த நிலைமையில் கடவுள் வந்து சொன்னாலும் கேட்கத் தோணாது. சிக்கல்கள் நிறைந்த நிலைமையில் தான் கடவுளுடைய மதிப்பு என்னவென்று தெரிய வருது.
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj 4 месяца назад
கேள்வி: 1. ஊடகவியலாளர் துவாரகா இல்லை என கூற காரணங்கள் என்ன? 2. இதே ஊடகவியலாளர் மேதகு எம் தமிழ் இன தலைவர் இறந்த சடலத்தை காட்டிய இது தான் என்று சிங்களம் கூறிய போது அதை கண்டுபிடிக்காதது ஏன்?
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 6 месяцев назад
Hi mr karththik why they still hiding can come out make a fullstop
@TheruarsuS
@TheruarsuS 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉neervalagavalamudanamm. Unpakkamkadavulunpakkamdhunai. Ennmurugan.. Dunaaiarul..
@user-hs1su3dp7n
@user-hs1su3dp7n 6 месяцев назад
நன்பா நான் இந்திய வம்சாவளி மலையக சகோதரன் இந்த விடயம் புயல் போன்ற வேகம் அல்ல இது குளிர் காலத்தில் பனி உருகுவது போல் தெரிகிறது ஏன் என்றால் இலங்கையை சேர்ந்த நான் அவர்களின் செயல்களை கேட்டு பார்த்தவர்கள் என்ற வகையில் இது என் மனதில் பட்டவை நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் இந்திய வம்சாவளி மலையக சகோதரன் 😊😊😊
@pcthugi
@pcthugi 6 месяцев назад
உண்மையை தெளிவாகச் சொன்னீர்கள் நன்றி அண்ணா
@srideviapputhurai9571
@srideviapputhurai9571 6 месяцев назад
தர்மம் வெல்லும்! ........................ பொய் என்றைக்கும் நிலை கொள்ளாது.................... எங்களின் தமிழ் இனத்தின் தலைவரின் மகள் துவாரகா ! எந்த சந்தேக ம்இல்லை. கதைக்கிறவர்கள் கதைக் கட்டும் வெகு விரைவில் கேள்வி பதில்களுக்கு விடை கிடைக்கும். வர வேண்டிய நேரத்தில் (தலைவர்) வருவார் தானே ! உண்மை என்றைக்கும் பொய் ஆகாது!.................. நீங்களே புரிந்து கொள்வீர்கள். மாவீரர் கனவு நினைவாகும் ................................ ஈழம் மலரும் .........
@sanraasathy
@sanraasathy 6 месяцев назад
🤣🤣🤣🤣😂😂😂
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 6 месяцев назад
மிகுந்த மன மகிழ்ச்சி அடைகிறேன் பிரபாகரன் துவாரகா வாழ்த்துக்கள்
@bastiananthony3392
@bastiananthony3392 6 месяцев назад
பொய் செய்தி.
@ThangarajaRaja-uw7ds
@ThangarajaRaja-uw7ds 3 месяца назад
Unma
@alexx2836
@alexx2836 6 месяцев назад
அரசியல் தீர்வை பெற்றுத் தருவேன் என்று சொல்லுவது தப்பா?
@user-tc3mx2np9s
@user-tc3mx2np9s 6 месяцев назад
பூணை புலியாக மாறமுடியாது தம்பி ஆனால் இது பூணை இல்லை இது ஒநாய் தம்பி
@mini4779
@mini4779 6 месяцев назад
Supper bro
@fazeelan
@fazeelan 6 месяцев назад
இந்த பெண்ணை நம்பவும் முடியலை. நம்பாமல் இருக்கவும் முடியலை. 😂
@canisiousamirthanathan2545
@canisiousamirthanathan2545 6 месяцев назад
100% பொய் பணத்திரட்டலுக்கும் தமிழரை குழப்புவதுக்குமான சூழ்ச்சி யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம்
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 6 месяцев назад
Rajeev kolai vazakil kuttramsaatapatta Saandhan anyayamaga iranthuvittar athapatri oru thelivaga video podunga brother.
@antonvimalathasanthonipill7937
@antonvimalathasanthonipill7937 6 месяцев назад
அண்ணா இவா அண்ணானி்ன் மகள் இல்லை நான் முன்னாள் போரளி கடைசி வரையும் துவரகா இல்லை
@migasujith2023
@migasujith2023 6 месяцев назад
This is NOT Thuvaraga!!!!!
@vasanthikathir9671
@vasanthikathir9671 6 месяцев назад
This is not Thuwaraga. She is fraud Mithuja from Switzerland. Some have lost in millions. Don't give any money
@rhythm4810
@rhythm4810 6 месяцев назад
ஈழத்துல இந்த பெண் பற்றி யாரும் பெருசா கண்டுகொள்ளவில்லை. நீங்களும் வீடியோ போட்டு பெரிய topic ஆக்கதீங்க
@kumuthathira1503
@kumuthathira1503 6 месяцев назад
Poly Thuvaraka
@meena33885
@meena33885 6 месяцев назад
உண்மையாக இருப்பதற்கும் பொய்யாக இருப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த video வை தவிர்த்திருக்கலாம்.
@aantus4104
@aantus4104 6 месяцев назад
நம்பிவிடவேண்டாம்
@kuganasabeshanveluppillair2353
@kuganasabeshanveluppillair2353 6 месяцев назад
தம்பி, முதலில் வந்த துவாரகாவுக்கும் இப்போது வந்த துவாரகாவுக்கும் இடையில் அவர்களின் காதுகளில் வித்தியாசம் உண்டு. முதலில் வந்த துவாரகாவை மக்கள் ஏற்கவில்லை என்பதால் காதில் உண்மையான துவாரகா போலவே மாற்றம் செய்துள்ளார்கள். இவர்களை இப்படியே விடுவது தப்பு.
@gamingsella6432
@gamingsella6432 6 месяцев назад
பன்னிங்கக்கிட்ட போய் சிங்கத்துப்பத்தி கேட்டா என்ன தெரியும்
@Chandini-ob9du
@Chandini-ob9du 6 месяцев назад
இதுல யாரு பண்ணி யாரு சிங்கம்😅
@gamingsella6432
@gamingsella6432 6 месяцев назад
@@Chandini-ob9du நீங்க பண்ணியாக இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பது போல் தெரிகிறதே🐷
@100mksamy
@100mksamy 6 месяцев назад
புருவம் மாறாது, புருவத்தை க்லோஸப் செய்து பார்த்ததில் அவர் இவர் இல்லை என்றே தெரிகிறது எனினும் என் தெய்வத்தின் மகள் எங்காவது வாழலாம் அவர் இவரை பயன் படுத்தி அரசியல் நிகழ்வுகளை பரிசோதிக்கலாம், புலி.க்கூட்டம் வாழட்டும்.
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 4 месяца назад
சுபஹன அல்லா ஹ இதலம்எங்கேயோஅவர்கள்சொந்தங்கள்தெரிஞ்சிதெரியாதவொர்கள்இதிள்தலைஇடாதங்கள்பாவப்ளபட்ட்டவேலைசெய்போகாதிங்கள்பின்னாடிஉங்கலுக்குஆவத்தைள்கொண்டுசேர்க்கும்
@johnsonraja008
@johnsonraja008 6 месяцев назад
42 தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததி யாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். மத்தேயு 12
@sweetjesusheart7878
@sweetjesusheart7878 5 месяцев назад
Amen hallelujah
@SHANNALLIAH
@SHANNALLIAH 6 месяцев назад
Due to present Geo-Political situation, it is possible NESL/ UC become a full Autonomy region! Yes! We Can! Om Nama Shivaya! In God We Trust!
@funnydummy4390
@funnydummy4390 6 месяцев назад
எல்லாம் அந்த காவி காரங்க வேலையா தான் இருக்கும்
@shankerbalasingham4270
@shankerbalasingham4270 6 месяцев назад
Super explanation. Thank you.
@JK-ci6sz
@JK-ci6sz 6 месяцев назад
இந்தியா RAW நல்லா விளையாடுது உங்களுக்கு அண்ணன் சீமானின் பச்சை மட்டை தான் சரி வரும்
@rajmedia1398
@rajmedia1398 6 месяцев назад
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் உங்க அண்ணந்தா பச்சை மட்டையில அடிவாங்கியிருப்பான் 😅
@Rv-jy4ti
@Rv-jy4ti 6 месяцев назад
@@rajmedia1398அண்ணன் அப்படியானவர் இல்லை
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 6 месяцев назад
நான் நம்பமாட்டேன்.
@kamalathayaparan3126
@kamalathayaparan3126 6 месяцев назад
Fake fake fake, Lady
@sivainsivain7007
@sivainsivain7007 6 месяцев назад
என்னும் ஆதாரம் சில வரலாம் அது வரும் வரைபொறுப்போம் நன்றி
@vasanthaadhi41
@vasanthaadhi41 6 месяцев назад
No she’s not thuvaraka sister
@charleskailainathan4709
@charleskailainathan4709 6 месяцев назад
உள்ள மரியாதையும் நாத்திப்போட்டாங்கள்
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 6 месяцев назад
சிறந்த நடிகை
@தனியொருவன்-தமிழ்
மாயன் தம்பி இதனை நீங்கள் face reading செய்யலாம் மகள் இருப்பது உண்மையாக இருக்க இடமுண்டு.
@ThangarajaRaja-uw7ds
@ThangarajaRaja-uw7ds 3 месяца назад
Yes
@anurabandara8245
@anurabandara8245 6 месяцев назад
ප්‍රභාකරන් මහත්තයා ඉදියනම් හොඳයි යාපනයට😢😢😢😢😢😢😢😢
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 6 месяцев назад
🌹💓தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🌹💓💞🌎🎵🎶🙏
@selvarajahramalingam
@selvarajahramalingam 6 месяцев назад
Podi nakkuda🤮💩
@opgod9925
@opgod9925 6 месяцев назад
தலை குனிஞ்சு நில்லு, வெட்டி டயலாக் கு ஒன்னும் குறைச்சல் இல்லை 😂😂
@vasanthikathir9671
@vasanthikathir9671 6 месяцев назад
Fraud Mithuja changed her hairstyle as people said that Thuwaraga doesn't have a straight hair with the earlier video
@prkumarr
@prkumarr 6 месяцев назад
கண்சிமிட்டலை கூர்ந்து கவனித்தாலே போதும் காணொளி உண்மையா? பொய்யா? என்று! கூர்ந்து தொடர்ந்து கவனித்து பாருங்கள்! பாருங்கள்!
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 6 месяцев назад
உண்மை அழியாது. ஆனால் துவாரகா இவள் இல்லை.
@kandasamypalaraj-pu8kn
@kandasamypalaraj-pu8kn 6 месяцев назад
I don't think she is real but (what time will be bringing for real)time and nature +true very important to human life? Thank for your kind topic video 📹 best of luck [p.raj kingdom]
@soosaithasculas8891
@soosaithasculas8891 6 месяцев назад
Really this is daughter of Hon.Prabaharan. Miss.Thuvaraha.
@MgneethaMgneetha-jc9fp
@MgneethaMgneetha-jc9fp 6 месяцев назад
Super brother enakum santhegam than
Далее