Тёмный

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் 

G Gnanasambandan
Подписаться 393 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
www.amazon.in/...
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@eliahcharles6482
@eliahcharles6482 6 месяцев назад
தேவநேயப் பாவாணர் அவருடைய சிறப்பு வாழ்க தமிழ் தொண்டு வாழ்க வாழ்க பேரறிஞர்
@jeyahash25
@jeyahash25 3 года назад
உங்களிடமிருந்து இப்படியான தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். நன்றி
@Hello-nu347sm
@Hello-nu347sm Год назад
இந்த மூத்த தமிழறிஞர் தேவநேய பாவாணர் அவர்களை தமிழ்நாடு அரசு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.
@gopirajana5161
@gopirajana5161 3 года назад
இந்த தமிழ் மேதையின் அருமை பெருமைகளை நினைவு கூர்ந்த தமிழாசான் அவர்களுக்கு எனது பணிவான நன்றி.
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 7 месяцев назад
தேவநேய பாவணர் ❤❤❤❤🎉🎉🎉
@Tamilagaran
@Tamilagaran 3 года назад
ஊழிப் பேரறிஞர் மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 119ஆவது பிறந்தநாளில் அப்பெருமகனாருக்குத் தமிழ்கூறு நல்லுலகின் புகழ்வணக்கமும் நன்றியையும் தெரிவிப்போம்.
@Shivaji-up9jm
@Shivaji-up9jm Год назад
மொழி ஞாயிறு தேவநேயப் பாவலர் அவர்கள் இன்னும் போற்றப்படக் கூடியவர் தாய் தமிழுக்கு அவரைப் போல் இதுவரை எந்த ஒரு அறிஞரும் தொண்டு ஆற்றியதில்லை அவரின் பெருமைகளை கூறியமைக்கு எனது வாழ்த்துக்கள் நன்றிகள்
@eliahcharles6482
@eliahcharles6482 6 месяцев назад
நீங்கள் உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kuppuswamysundaravadivel1547
@kuppuswamysundaravadivel1547 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ।
@rparanjothi2537
@rparanjothi2537 3 года назад
பாவாணர் பற்றி மிக அருமையான செய்திகள்.
@sivasusivasu804
@sivasusivasu804 3 года назад
அருமையான பதிவு ஐய்யா
@mutheeswarikumaravel8195
@mutheeswarikumaravel8195 Год назад
ஓட்டு க்காக சாதி அரசியலை கையில் எடுத்து இந்த அரசு கள் இந்த மாதிரியான பல(பல சாதி) அறிஞர்களை மறக்க செய்து விட்டார்கள அவர்களை பேதங்களை அகற்றி வெளி கொண்டு வாருங்கள் ஐயா🎉🎉🙏🙏🙏🙏
@rajadurai3421
@rajadurai3421 3 года назад
ஐயாவின் புகழ் ஓங்குக, உங்களுக்கும் நன்றி
@kannanm5587
@kannanm5587 3 года назад
சிறப்பு, இந்த பெரியவர்களின் புத்தகங்களை மறுபதிப்பு செய்து இளைய தலைமுறையிடம் சேர்கலாம்🙏🙏
@ganesanopganesan9117
@ganesanopganesan9117 3 года назад
நன்றி ஐயா நல்ல வேலை அந்த காலத்தில் யூடியுப் போன்ற சேவைகள் இல்லை இருந்திருந்தால் தங்களைப் போன்றே குறுகிய தகவல்களுடன் முடித்து இருப்பாரோ என்னவோ தகவல்களுக்கு நன்றி ஐயா இன்னும் சற்று காணொளியை நீடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 года назад
Great salute to the Great Tamil Scholar Devaneya Paavanar
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 года назад
பெருமைக்கும், போற்றுதளுக்கும் உரியவர்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻மிக்க நன்றி👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அய்யா💐💐
@vmsrtamiltrip3177
@vmsrtamiltrip3177 Год назад
இணையத்தில் எனது நீண்ட நாள் தேடல் அய்யா, தேவநேய பாவாணர் குறித்து விளக்கமாக அறிந்துகொண்டேன் அய்யா மிக்க நன்றி அய்யா இப்படிக்கு உச்சிப்புளி இராம்குமார்
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 года назад
Sir .GANASAMBANDAM YOU'RE OUR GREAT TEACHER.YOU ILLUMINATE ABOUT ALL TAMIL SCHOLARS,HEROS AND ALL
@cpmanikandan3190
@cpmanikandan3190 3 года назад
ஐயா அருமையான தகவல் நன்றிகள் பல ஐயா
@bala-yb7xs
@bala-yb7xs 3 года назад
சிறந்த தமிழறிஞர் பற்றிய சிறப்பான பதிவு 👍👍
@southernwind2737
@southernwind2737 3 года назад
பாவாணர் பற்றிய அரியசெயதிகளுக்கு நன்றி அய்யா
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 года назад
மொழி ஞாயிறு 1902-1981 பத்தாவது குழந்தை திருநெல்வேலி சங்கரன்கோவில். 1924 செந்தமிழ் கல்லூரியில் முதலில் தேர்வானவர். திருக்குறள் மரபுரை. வேர்ச்சொல் கடித வினாக்கள் விடைகள். சூப்பிரண்டு ஆஃப் போலிஸ் - கண்காணிப்பவர் , கண்காணிப்பாளர். கி.இராமலிங்கனார்
@lvkanthan
@lvkanthan 2 года назад
இன்று, ஐயா !பிறந்த தினம்..வாழ்த்துவோம்...💐💐💐🎂
@selvakumar9596
@selvakumar9596 Год назад
மொழி ஞாயிறு பாவானர் புகழ் வாழ்க
@Ram-dt6kn
@Ram-dt6kn Год назад
Let’s celebrate our prides and legends-Tamil
@manistr9352
@manistr9352 2 года назад
இவருக்கு 200 மேற்பட்ட சிறப்பு பெயர்கள் உள்ளது ஐயா.
@subramanian4321
@subramanian4321 3 года назад
"மொழி ஞாயிறு " காலத்தால் நிலைத்து நிற்கும் காவியம்! "பத்துப்பிள்ளை பெற்றால்கூட லாபமாகலாம், அந்த பத்தாவது பிள்ளைகூட மேதையாகலாம் " என்ற திரைப்பட பாடல் வரிகள் உண்மையாகிவிட்டது!!
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 года назад
Thanks a lot 🙏🙏🙏
@kathirkaman2184
@kathirkaman2184 3 года назад
நன்றி
@selvinyosebu2307
@selvinyosebu2307 3 года назад
சிறப்பு அய்யா
@AASUSID
@AASUSID 3 года назад
🙏
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 3 года назад
முதல் பார்வையாளர் முத்துவேல்
@tkssbl1928
@tkssbl1928 3 года назад
ஐயா,சமணர் தமிழுக்கு அளித்த கொடை பற்றிக் கூறுக.
@ThirunilavanNattuchalai
@ThirunilavanNattuchalai 3 года назад
அய்யா அவரது பட்டம் மொழி ஞாயிறா? அல்லது திராவிட மொழி ஞாயிறா?
@srinivasanthogulva3453
@srinivasanthogulva3453 3 года назад
SURYA NARAYANA SASTRIYAR பற்றி பதிவு காணொளி இடவும் நன்றி
@vasanthakumarinnacimuthu
@vasanthakumarinnacimuthu 3 года назад
Sir, There is one mistake in ur video, pavanar Iyaa parents are teachers...
@kuppuswamysundaravadivel1547
@kuppuswamysundaravadivel1547 11 месяцев назад
அரிமையான பதிவு ।
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Год назад
Devaneya paavanan OZHIGA OZHIGA OZHIGA OZHIGA OZHIGA
Далее
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 16 млн
நாலடியார் | Naladiyar
6:24
Просмотров 22 тыс.
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 16 млн