Тёмный

மோடிக்கு முன் தமிழன் கால் போட்டு உக்கார முடியுமா..? | Journalist Pandiyan Interview | Pen Statue 

Aagayam Tamil
Подписаться 876 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#aagayamtamil #aagayamcinemas #penstatue #marinabeach #marina #journalistpandiyan #journalist #dmk #pen #karunanidhi #karunanidhistatue
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Развлечения

Опубликовано:

 

1 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
பாண்டியன் இதுவரைக்கும் நான் பார்த்த தங்களின் பேட்டியிலேயே இது மட்டும்தான் எதார்த்தமாக இருந்தது தைரியம் தானய்யா உமக்கு வாழ்த்துக்கள் எந்த தகவலையும் மறுக்க முடியவில்லை
@suriyakalasuriyakala1099
@suriyakalasuriyakala1099 Год назад
வேற லெவல் ஐயா நீங்க ஆட்டோ சங்கருக்கு ஒரு சிலை. காசு வாங்கி ஓட்டு போட்ட நம்மக்களை நினைச்சா சிரிப்பாவும் வேதனையாவும் இருக்கு.
@rajurajappan2815
@rajurajappan2815 Год назад
அருமையான உரை பாண்டியன் அவர்களே, வணங்குகிறேன் உங்களை 🙏🙏
@KathirsTalk
@KathirsTalk Год назад
இன்றைய இளைஞர்களுக்கு உண்மையை உடைத்து கூறினீர்கள் அய்யா..... இது தான் உண்மை வரலாறு.... இதை அப்படியே ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஏற்ற வேண்டிய அருமையான மெய் பதிவு.....
@alagesanalagesan9
@alagesanalagesan9 Год назад
அய்யா பாண்டியன் அவர்களின் காணொளி 60 பார்த்திருப்பேன் இதுவரை. ஆனால், இதுபோன்றொதொரு கருத்துக்கள் நிறைந்த காணொளியை இதற்கு முன் கேட்டதில்லை.
@thirug554
@thirug554 Год назад
உள்ளதை உள்ளபடி மக்களுக்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி
@ravichandran1237
@ravichandran1237 Год назад
எம் ஜி ஆர் சினிமா நடிகர் அதனால் போட்டோ வைத்து பாட்டு போடுறான் மற்றவர்களுக்கு போட்டோ மட்டும் வைக்கிறார்கள் மறக்கவில்லை
@kulasekar3193
@kulasekar3193 Год назад
Mgr was unique in tamilnadu politics Understand
@dharumandharuman5832
@dharumandharuman5832 Год назад
வாழ்க பல்லாண்டு அய்யா .
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Год назад
சவுக்கு கொதிப்பு உண்மையா இருக்கு, எவளாச்சும் டெல்லிகாரிய வச்சு சீக்கிரமா சவுக்கு கதய முடிச்சுடுவோம் 😅
@venkatesh4958
@venkatesh4958 Год назад
சாராயம் அமைச்சரே கல்யாண மண்டபத்துல பார் ஓபன் பண்ணா நல்லா சூப்பரா இருக்கும்
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அம்மையாரின் சிகிச்சை விடியேவை வெளியிட சொல்லி வழக்கு போட்டார்.‌உயர்நீதமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர் 😔😞
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi Год назад
அனைத்து வீடியோக்களையும் பார்க்கவேண்டிய பதிவு வாழ்த்துக்கள்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Год назад
தமிழ் பண்பாட்டை நாசமா ஆக்கின, துரோகம் செய்த இந்த பேனா" 😂.. நல்லா சொன்னீங்க சார்
@ayyanarg1490
@ayyanarg1490 Год назад
அரசியல் முதுமை பாண்டியன் ஐயா...அரசியல் ஞானி
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Год назад
பலே பாண்டியா... தாங்கள் தமிழா தமிழா பாண்டியா... சூப்பர் ஓ சூப்பர்
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Год назад
எதற்கும் துணிந்து பேச ஆற்றல் கொண்டவர் ஐயா
@kalavani2738
@kalavani2738 Год назад
Excellent I always seen your interview From Malaysia
@balasing9053
@balasing9053 Год назад
பாண்டியன் அன்னே ரொம்ப நன்றி அன்னே
@kalidossv6900
@kalidossv6900 Год назад
பாண்டியன் அண்ணே, என்ன நினைவு உங்களுக்கு உங்களுடைய இந்த பேட்டி க்கு ஆயிரம் வணக்கங்கள். நன்றி.
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
அற்புதமான பதிவு🎉🎉 வாழ்த்துக்கள் பாண்டியன்❤❤🎉🎉
@GIFT19JOY23
@GIFT19JOY23 11 месяцев назад
அருமையான பேச்சு 🙏
@Common_Manithan
@Common_Manithan Год назад
Arivu saarndha pechu... 🔥🔥🔥 Maasu...
@rajendrank8359
@rajendrank8359 Год назад
உலக பொது மறையே எழுதிய எங்கள் தமிழ் ஐயா திருவள்ளுவர் சிலையை விட இந்த பேனா சிலை அவ்வளவு பெரிதல்ல இந்தியாவுக்கே அரசியல் கற்றுத்தந்த ஐயா கல்வி கண் திறந்த காமராஜரை விட கலைஞர் ஒன்னும் பெரிய தலைவர் அல்ல திமுகவின் அதிகார போக்கு பண திமிரு மக்களிடம் காட்டுகின்றனர் மக்கள் வரிப்பணத்தில் கொண்டு வரும் இந்த பேனா நினைவு சின்னம் திட்டத்தை அனைவரும் வெறுப்போம்
@rajbushan4267
@rajbushan4267 Год назад
It is not public money.DMK,s party money
@rrajan5476
@rrajan5476 Год назад
Keep in Arivalayam! Later someone will break it. Sure
@mohamedyusuff5656
@mohamedyusuff5656 11 месяцев назад
. . ..
@baheerathanluxmikanth-xn5mb
நல்ல பேச்சு ஐயா 👏👏
@masala0011
@masala0011 Год назад
👍👏🏻👏🏻 what an intellectual talk by Pandiyan Sir. He should long live. 🙏
@sm.2045
@sm.2045 11 месяцев назад
ஆண்பிள்ளை"சிங்கம்„{பாண்டியன்.}
@saranvaradaraj4799
@saranvaradaraj4799 Год назад
Councilor kuda aagamataru😂😂😂😂
@pachamuthupachamuthu5389
@pachamuthupachamuthu5389 Год назад
அண்ணா நீங்க சொல்வது எல்லாம் சரி. ஆனா எடப்பாடியை மட்டும் திட்ட மாட்டேங்கறீங்க. ஏன்?
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
கடைசி நான்கு நிமிடங்கள் பார்க்க
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 4 дня назад
👌👌
@jagathamagan1877
@jagathamagan1877 Год назад
Miga sariyana pathivu.
@kingsleekingslee3703
@kingsleekingslee3703 11 месяцев назад
Super
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Год назад
நாளைக்கு பாண்டியனுக்கு ஒரு சிலை.
@saamsaamgani3117
@saamsaamgani3117 Год назад
நீங்கள் பலே பாண்டியா? லொடுக்கு பாண்டியா?! பாபு படத்தில் வரும் வரதப்பா பாடலில் வரும் குழம்பு கலந்தது போல் தெரிகிறதே என்று மக்கள் பேசுகின்றனரே?!??
@srirangarajk6122
@srirangarajk6122 Год назад
Fantastic Mr Pandian.
@ganesandsp4200
@ganesandsp4200 Год назад
Mr.Pandian super,super. You are criticised both Diravida party.Correct analysis.After Anna,DMK became corruptive party and after MGR,AIADMK became corruptive.But Sasikala made money illegally and robbed the entire money ( as you and Nakkernan Gopal said some lakhs crores,) and shared it to her mafiya group.Similarly Karunanithi earned scientifically and shared it to his family.Both the parties,,spoiled tamil peoples future', Here MGR did great mistake after Anna's demise. Politics is full of betrayal. Your criticism is deep and different one. Continue it.
@madhanraj6345
@madhanraj6345 Год назад
Super interview
@jagathamagan1877
@jagathamagan1877 Год назад
Jayalalitha kannadiyum varum
@peepulapparels
@peepulapparels Год назад
All true sir
@saamsaamgani3117
@saamsaamgani3117 Год назад
வணக்கம். எப்படி இருக்குறீங்க? நல்லா இருக்கேன்!?.( இதை நீங்கள் சொல்லும் போதுஉங்களின் முகத்தை பார்த்தாலே நக்கல் நையாண்டி ஆரம்பமாகிவிட்டது போல் தெரிகிறதே?!)
@pselvastar
@pselvastar Год назад
Congrats!!! Pandiyan is having rich experiences and good memory to tell lot of anecdotes.
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw 7 дней назад
அருமையான பதிவு
@pandeeswaranmeenakshisunda6719
சரி தோழரே நல்ல அரசியல் தலைவர் யார் என்று தயவுசெய்து சொல்லுங்கள்
@murugesana1686
@murugesana1686 Год назад
Pazha. Karppaiah Party name Thmizhar Thannurimai Kazhagam.
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
திருமாவளவன். கம்யூனிஸ்ட்கள். அவர்களிடமும் குறை இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு கடைசி நம்பிக்கை அவர்கள் தான். ஏனென்றால் அவர்களிடம் ஓரளவாவது அடிப்படை நேர்மை இருக்கிறது.
@sm.2045
@sm.2045 11 месяцев назад
பாண்டியன் "சிங்கம்„
@veeraveera8486
@veeraveera8486 Год назад
👌
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
ஜி சதுக்கம் பிறரை வணிகம் செய்யவிடவில்லை.
@paulsolomon8563
@paulsolomon8563 Год назад
அண்ணா பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி இனித் தமிழன் திருத்த மாட்டான். தமிழன் முதல்வர் ஆகமுடியுமா ??
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Год назад
யாருடா இவரு..பெரிய வாத்தியார் மாதிரி..யாரு மாதிரி..பெரிய வாத்தியார் மாதிரி (செத்தான்டா எதிர்ல இருப்பவன்)
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@raghunandan7037
@raghunandan7037 10 месяцев назад
Christyயின் interview அற்புதம் 👏 பிரமாதம் 💯👌🥰
@jagathamagan1877
@jagathamagan1877 Год назад
Pena chinnam vaikkappattal evanum marina beach ku poga mattan.
@vijayabaskarans9551
@vijayabaskarans9551 Год назад
Super speach
@sivasami.k9284
@sivasami.k9284 Год назад
Today speech super sir 🙏😁
@amirtharaj5870
@amirtharaj5870 Год назад
PERIYAR WORK ALL WASTED.
@rajamaniar1052
@rajamaniar1052 Год назад
பேனா சிலை கலைஞரை மட்டும் நினைவூட்டுவதான விளம்பரம் தான். ஆனால் பெரியாரின் பேச்சுக்கள், அண்ணாவின் சிந்தனைகளும் எழுத்துக்களும், அறிவார்ந்த உரைகளும் தான் கலைஞரின் அரசு ஆணைகளுக்கு அடித்தளமாக இருந்தன என்பதை மறைத்து, எல்லாமே கலைஞர் தான் எனும் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
@user-lc6es7cm8k
@user-lc6es7cm8k 2 месяца назад
You have done very well.
@srirangarajk6122
@srirangarajk6122 9 месяцев назад
Fantastic.
@guhaanandan
@guhaanandan Год назад
An emotional address Mr.Pandian it is , if not an answer to a question.. It is a high time we needed more Periars, when the Veeramanis and Subavees are conveniently remembering Periar for the sake of m ' benefits.
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw 7 дней назад
ஆட்டோ சங்கர் சிலை😂😂😂😂😂
@HashinisriPrince-qk8dh
@HashinisriPrince-qk8dh 9 месяцев назад
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah Год назад
6:22 😂🎉😅❤
@PrakashS-ub5rm
@PrakashS-ub5rm 2 месяца назад
Salute sar
@saravanaraghavan6612
@saravanaraghavan6612 10 месяцев назад
Super oooo super sir...
@krishnankannan2901
@krishnankannan2901 Год назад
Pandian sir how are u.
@palanitraders8294
@palanitraders8294 11 месяцев назад
Ayya Pandian ayya Super
@parthiban5667
@parthiban5667 Год назад
My Great Romeo M G R
@krishnankannan2901
@krishnankannan2901 Год назад
I am kannan cbe. how are u sir
@sivasami.k9284
@sivasami.k9284 Год назад
24.20 super 👍👍
@muruganandhamm2359
@muruganandhamm2359 Год назад
நேர்மையின் மறு உருவம்.
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 Год назад
அடுத்த வருடம் பிரதமர் ஸ்டாலின் முன்பு அமெரிக்க அதிபரே கைகட்டி நிற்பார்😊 உதயநிதியின் கண்ணசைவில் தான் உலக அரசியலே இயங்கும்🔥
@aravindhr7163
@aravindhr7163 Год назад
😂😂😂
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 Год назад
😃
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Год назад
இந்த ஆண்டு கடைசி நாளிலேயே இந்த நாடு அழிஞ்சிடும்.
@arunstudios1572
@arunstudios1572 Год назад
sir trichy Neru va solla maranthutinga
@palanivelupurasamy7616
@palanivelupurasamy7616 10 месяцев назад
20:41
@catherineignatius889
@catherineignatius889 Год назад
Sir What is the meaning of thurogam of Kalaingar????
@ilangom1929
@ilangom1929 Год назад
Eppadi vaithalum makkal parkkha mattarkal.
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 Год назад
He is not a ( kalaignar) actor or actress, he is diplomatic man, .so, no value for diplomatic person and diplomacy in Tamil Nadu. How many people goes to see the kamarajar's memorial place?
@AC-ds8dy
@AC-ds8dy Год назад
aduthu karunanithikku piditha poona silai
@chola4
@chola4 Год назад
பாண்டி ஏவ்வளவு பணம் வாங்கணீர் ?
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Год назад
துரைமுருகன் அவர்களும், பொன்முடி அவர்களும் பொது மக்களை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார்களே. அவசரகால சட்டத்தின்போது சிட்டிபாபு காப்பாற்றினார். இன்று?
@trixwall6389
@trixwall6389 Год назад
Sundhar Pichai is Tamil's pride, Stalin is not Tamil and he is a disgrace,
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 Год назад
Penavoda quarter bottlukkum silai vaikkalamea ? Senthil balaji seythalum seyvar
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Год назад
சுந்தர் பிச்சை ஒரு பாப்பான் என்று தெரியாதா?
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 11 месяцев назад
தெரிந்தும் புகழ்கிறான்........இவன் திருட்டு பச்சோந்தி வந்தேறி திராவிடன்.......திராவிடம் பேசுபவர்கள் அனைவர்களின் தாய்மொழி தமிழல்ல என்பதே நிதர்சனமான உண்மை.
@jagathamagan1877
@jagathamagan1877 Год назад
Senthil balaji, ,sekar babu,siva shankar, durai murugan, sabareesan,udayanithi,anna nagar karthik. E.va.velu.Evarkal than vasool mannarkal.
@jagathamagan1877
@jagathamagan1877 Год назад
Nattukku kedu vilai vitha pena..
@loganathank.loganathan1288
@loganathank.loganathan1288 11 месяцев назад
ப பா ப ப பா 😄🤣🤣🤣
@thambiduraid450
@thambiduraid450 Год назад
யார் அடிச்சா தீ பொறி வரும்
@araghu2
@araghu2 11 месяцев назад
Sundar Pichai is a Brahmin, not a Dravidan. Please understand.
@mohamedmohaideen6625
@mohamedmohaideen6625 10 месяцев назад
ஜெயலலிதா எத்தனை யாருக்கெல்லாம் உடண்கட்டை ஏறுவார்
@santhanamramesh7901
@santhanamramesh7901 Год назад
Sir sometimes rombha high pitch ukku pogirar
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
Boomer uncle Mannerisms
@tigeragri5355
@tigeragri5355 Год назад
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றபொழுது ஜெயலலிதாவின் காலில்விழுந்தாக சொல்லப்பட்ட துர்கா அப்போது வெற்றிபெறவைத்தார் இப்போது நிர்மலாவின் எதில் விழுந்துஸ்டாலினை raid லிருந்து காப்பாற்றுகிறார் பார்ப்போம் துர்கா பலேபாண்டியா கருணாநிதியின் ஜட்டிக்குள்ளிருக்கும் பேனாவின் பலம் எத்தகையது என்பது பேரனுக்கு நன்றாக தெரிந்துஇருக்கிறது ஏனென்றால் அது அவர் பாட்டியிடம் விளையான்ட பேனாவாயிற்றே பேனாவின்பெருமையை பாட்டி தர்மாம்பாள் என்கிற ராராசாத்தி பேரனுக்கு சொல்லியிருப்பார் பேனா நண்பர் கருணா நிதி
@dhandapaniramani1592
@dhandapaniramani1592 Год назад
கலைஞரின் சேவை யை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.இந்த உளறுவாயன் உளறுகிறான். இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு கலைஞர் ஆற்றிய நற் சேவைகளை நினைவில் கொள்வோம் . குட்டி கள் உறுமிக்கொண்டும் கத்திக்கொண்டுந்தானீ கிடக்கும்.இவற்றை கண்டு கொள்ள தேவையில்லை. இவன் உளறுவதால் கலைஞரின் சேவை யோ புகழோ முடங்கிவிடாது. சூரிய னை கையால் மறைத்துவிடலாம் என்று நினைக்கிறான்.அது இயலாது.
@boopsera
@boopsera 10 месяцев назад
கழுவி கழுவி ஊத்தறார் எல்லோரையும். தைரியம்
@-cv6yw
@-cv6yw 11 месяцев назад
முடியல
@estherravindran6793
@estherravindran6793 Год назад
😂😂😂
@mohanchandramouli1211
@mohanchandramouli1211 Год назад
Maran and india cements srini were class mates and dmk had a cement lobby. How ponmudi son became tnca president?
@SumanK-nu7nd
@SumanK-nu7nd 9 месяцев назад
The Great tater nakky venirselvam😂😂😂
@abdulyunusentertainmentcha9782
Unmai Than Beech illaiiiiiiiiiiiiiiiiii Sudukadu Than Athuuuuuuuuuuuuuu
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 Год назад
தனிப்பட்ட வண்மம் அப்பட்டமாக தெரிகிறது.
@SUBASHSUBASH-hu6mx
@SUBASHSUBASH-hu6mx Год назад
யாருமே போறதில்ல இன்னு நீ பாதியாடா
@karthiktamilangaming1826
@karthiktamilangaming1826 Год назад
🤧🤧🤧😓😓😓
@sm12sm
@sm12sm Год назад
2g
@asivaprakasam2699
@asivaprakasam2699 Год назад
இவர் தனிப்பட்ட வன்மம் வைத்து கலைஞரை கீழ்த் தரமாக பேசுகிறார்...மக்களுக்கு தெரியும் பிற்படுத்தப் பட்ட மக்களை உயர்த்த பாடுபட்ட தலைவர் என்று...
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 Год назад
Then why did u talk about kalaignar, deth announced by Tamil Nadu government, after that the people cumulates for the condolence of mgr.
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 Год назад
Cudalil alai irukkathu seetram irukkathu mazhai puyal irukkathu cadal ulvangividum pena pena
@rrajan5476
@rrajan5476 Год назад
Nadhatiklu 500 e adhigam
@krishnamurthyts4425
@krishnamurthyts4425 Год назад
This is dravida model democracy
Далее
impossible to understand how😨❓
00:14
Просмотров 4,9 млн
Вопрос Ребром: Сергей Бурунов 2
1:03:47
Ставь ❤️ и подписывайся 🔥
0:14
У Котика Отняли Игрушку 🥺
0:15