Тёмный

யாருக்கு பூர்விக சொத்து வரம் யாருக்கு சாபம் ? Saibaba | Raja Nadi Ka Parthiban 

IBC Bakthi
Подписаться 889 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#rajanadiparthiban #ibcbakthi #parthiban #astrology #astrologer #astrologytips #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 217   
@lavanya2226
@lavanya2226 Год назад
Hi friends first of all my good wishes for all sai baba and varahi amma devotee's சாய் பாபா தெளிவா சொல்லி இருக்காரு எல்லாரும் அவங்கலோட குலதெய்வத தான் முதல்லில் வணக்கணும் னு சாய் எப்பவுமே வாழ்க்கையை எப்படி வாழனும் னு சொல்லிக்கொடுப்பார். வராஹி அம்மா டெவோட்டஸ் plz யாருமே பயப்படாதீங்க அம்மாவை விலகு ரூபதில் தரலாமா வீட்ல வழிப்படலாம் எந்த தெய்வத வணங்கினாலும் basic ஒன்னு தான் நம்பிக்கை, பொறுமை முழு சரணாகதி இந்த 3 ம் இருந்த மட்டும் தான் தெய்வத நெருக முடியும் சும்மா எனக்கு காசு வேணும் வீடு வேணும் னு சுயநலமாய் வணங்குவது பக்தி இல்லை உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்குதோ அவங்ககிட்ட நீங்க full surrender ஆகணும் நீயா கதி னு அப்புறம் பாருங்க உங்க வாழ்க்கை எப்படி படி படி யா முன்னேறி போகுதுனு. All the best friends🙏
@josai1306
@josai1306 Год назад
Yes your are very very very true
@mohanapriya5555
@mohanapriya5555 Год назад
நீங்க சொல்வது அனைததும் உண்மைமா.
@johnrambo3133
@johnrambo3133 Год назад
Yes true om sai ram 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@jais8011
@jais8011 Год назад
நாங்க சாய்பாபா கும்பிடதேஇல்லை...எம்முன்னோர்கள் கும்பிட்ட தெய்வங்கள் குலதெய்வங்களை கும்பிடுகிறோம்
@kamalany1758
@kamalany1758 Месяц назад
Good one, Instead of Saibaba worship your Kuladeivam every week on their auspicious day. They will answer faster than Sai Every Thursday Saibaba koil poreenga aana Kuladeiva koil poreengala.
@saivanmathi3863
@saivanmathi3863 Год назад
I like to share my miracle that happened in my life that when our karma ends only we worship baba and we have eligible to enter baba temple one sani pradosam I went to shivan temple and see abhishek of nandhi devar seeing nanidevar abishekam means all our past birth karma will be destroyed I saw this on Saturday and coming Thursday Thursday baba came in my dream and blessed me with his holy hand on the same day I went to baba temple after 4years which was my wish to go baba temple after I attended sani pradosam I went to baba temple this is my huge miracle in my life this is for all saidevotees omsairam🙏🙏🙏🙏
@madavakrishnan8722
@madavakrishnan8722 5 месяцев назад
@saivanmathi3863 Sister. Indha aalu ennadhaan kadharunaalum babava kumbadravanga avara kumbadradha nirutha poradhulla. And naama enna dhaan sonnaalum ivara madhiriyana aalungalukku puriyaadhu. Thanna prabala paduthikkavum publictykkagavum enna venumnaalum pesuvaanga. Kalikaalam...
@7_My_divine9999
@7_My_divine9999 Год назад
வாராகி அன்னை என்னிடம் தானாகவே வந்த தாய் ... எந்தன் கர்மா தீர வேண்டும் ..வாழ்வில் பல இன்னல்கள் வந்தாலும் அதை நான் எனது முழு மனதுடன் ஏற்று வாழ்கிறேன்....🙏
@ananderulandi4823
@ananderulandi4823 Год назад
Dei fraud 😂😂😂😂
@Lucifer_Satanas
@Lucifer_Satanas Год назад
😂😂😂😂
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial Год назад
ஓம் சாய் ராம் பாபா என்ன சொல்வார் தெரியுமா முதலில் உங்களுடைய குலதெய்வத்தை வணங்கு அதுக்கப்பறம் என்னிடம் வாருங்கள் என்று தான் சொல்லுவார் ஓம் சாய் ராம் நற்பவி நற்பவி நற்பவி 🙏
@josai1306
@josai1306 Год назад
Yes athu yellam sai pathi therinja vangalukum sathsaridham padithavargalukum therium evar pesuvathai nam kandukolla theviyum illai avasiyamum illai
@mkeerthika705
@mkeerthika705 Год назад
Appdiyaa today tha ennaku theriyum super pa
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial Год назад
கண்டிப்பாக சகோதரி ❤️
@josai1306
@josai1306 Год назад
@@mkeerthika705 today yavathu ungaluku therinjithe pa rom......ba santhosam
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 Год назад
நிறைய மர்மம் ஷீரடியில் உள்ளது ??
@senthamarairamaiyan6645
@senthamarairamaiyan6645 Год назад
Unmai ,saibaba worship enakku niraiya ematrathaiyum,izhappaoyum koduthathu.
@madavakrishnan8722
@madavakrishnan8722 5 месяцев назад
Edhirparpugaludan seigindra vazhipaadu edhuvaaga irundhalum, adhu izhappugalaiyum ematrangalaiyume tharum
@sreenuvaasan3616
@sreenuvaasan3616 3 месяца назад
​@@madavakrishnan8722 unmai
@jagadheesanselvi1782
@jagadheesanselvi1782 Год назад
எந்த கடவுளாக இருந்தாலும் அவர்கள் நன்மையை மட்டும் தான் செய்வார்கள். அனைவருக்கும் பிரச்சினைகள் இருக்கும் , கடவுளை வணங்குவதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வர போவது கிடையாது. எனவே இவர் பேசுவதை யாரும் பெரிதாக பொருட்படுத்த தேவை இல்லை.
@ramyakarthik-tf6vq
@ramyakarthik-tf6vq Год назад
True
@rukmanibalaji9824
@rukmanibalaji9824 Год назад
True
@sathiyasayi6753
@sathiyasayi6753 Год назад
என் உயிர் சாய் பாபா அவர் எனக்கு கஷ்டம் தந்தாலும் கண்டிப்பாக கை விடமாட்டார்
@justapple1956
@justapple1956 Год назад
Sai appa appa appa
@shakila985
@shakila985 Год назад
Correct
@mrajkannan76
@mrajkannan76 Год назад
சார்நீண்ட நாட்களாக நான் அனைவரிடமும் சொல்லக்கூடிய தகவல்களை நீங்களும் சொல்லுகிறீர்கள் நம்ம ஊர் காவல் தெய்வங்களான கருப்பணும் அய்யனாரும் சிதலமடைந்து காணப்படுவதை ஒரு பிரசாரமாகவே செய்து எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள் நான் சொலவதை புரிந்து கொண்டு தற்போது அதை சரி செய்து கொண்டுள்ளனர்
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 Год назад
ரொம்ப நன்றி சார்.உங்கள் விளக்ங்கள் சூப்பர்.நன்றி.🙏🙏🙏
@shalinisv2429
@shalinisv2429 Год назад
actually ur making Sai even more popular 😊
@kv.dhayanithi265
@kv.dhayanithi265 Год назад
சிறந்த பதிவு நன்றி ஐயா
@Pasumai_ullagum
@Pasumai_ullagum 7 месяцев назад
Excellent sir.
@PitchaiahSanky
@PitchaiahSanky Год назад
உண்மை சார் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கள் சமூகத்தில் பூஜை அறை என தனியாக வைப்பதில்லை. பட்டகசாலையில் தான் விளக்கேற்றி சில சாமி படங்கள் வைத்து கும்பிடுவோம்.
@silambg6561
@silambg6561 Год назад
நல்ல பதிவுகள் பகிரும் rajanadi parthiban அவர்களுக்கு என் நன்றிகள், உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்லும் IBC bakthi channel , keep rocking 🙏
@vijayskt3449
@vijayskt3449 Год назад
Yes you are right. When I kept god and goddess statue at home 🏡 I used to do so many poojas at home and I had so many issues from financial and problems with my siblings. When I left the house I went overseas I am living a better life.
@ramya2030
@ramya2030 Год назад
Statue enna panega
@SivakumarMsc2000
@SivakumarMsc2000 Год назад
பாபா இவனுக்கு நல்ல புத்திய கொடு
@vetriaanmeegam
@vetriaanmeegam Год назад
😂😂😂
@mkeerthika705
@mkeerthika705 Год назад
Helo avaru sollarthu unmai unga kolatheivatha poiu parunga neega kandipa nalla irupenga
@karthi.b9491
@karthi.b9491 Год назад
​@@mkeerthika705 baba vu atha tha solluraru atha muthala understand pannuga
@mkeerthika705
@mkeerthika705 Год назад
@@karthi.b9491 ennaku unmaya theriyathuga
@Nisha.93
@Nisha.93 Год назад
What he say is 100 percent true.
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
When i thought of buy a varahi statue two times it was disturbed by rain and one day the shop was closed. So i decided not to buy and worship but suddenly one day one black image i saw in front of my bed while sleeping as i heard a long breath couple near my head. When i saw it ran inside the pooja room. So i belived its a god. Same day i met car accident balloon burst and saved me . Later i found it was warthali another image of varahi. Last month went to tanjore temple where i got a small size varahi photo from priest. I am praying for panjami. Its going thats it. No big miracles, changes or any improvement just going thats it.
@ns_boyang
@ns_boyang Год назад
The duty of God is not to search peoples and do miracles to them. If u have true devotion u won't wait for miracles.
@anurata819
@anurata819 Год назад
Sis....wait n see...I'm also varahi devotee...she keep on watch u n ur love towards her of course prayers too... slowly u will see her power...yes she showed me... from my heart I can say I'm protected by GOD
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
@@ns_boyang then what is God's duty. Why should I pray her??? Sorry puriyala. I am suffering from so many issues which can't be solved by myself so I need some supreme power to guide me if it is wrong what else can I do???
@rukmanibalaji9824
@rukmanibalaji9824 Год назад
God is one Problems are always there You don't know about Sai baba Om Sai Ram
@sankarhuge
@sankarhuge Год назад
அவரவர் விரும்புவதை அவரவர் செய்து கொள்ளட்டும்.
@shakila985
@shakila985 Год назад
சாா் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இ௫க்கா? ௮ப்படி ௭ன்றால் கா. பார்த்திபன் சாா் நன்றாக தினமும் சாய் வழிபாடு செய்யவும்.கண்டிப்பாக ௨௩்கள் வாழ்க்கையில் ௮னைத்து துன்பம் நீங்கி,புகழ் கிட்டும்.. இனிமேல் ௭ன் சாய் பற்றி தவறாக பேசினால் கடவுள் உங்களுக்கு பாடம் புகட்டுவாா்.
@janani978
@janani978 Год назад
Kasu kandi yarum saiappa va kumbudala nalla enaku aprm vaila varum ..inka saiappa kastam kudukala avanka avanka karma voda palan ah anbavikuranka ..thevailama pesadhinka unkaluku pudikati poonka .. avaru arbithangal makimaigal la una mari aluku theriyavara vaipiila
@vinukg5396
@vinukg5396 Год назад
You are right sir. I too blindly worship Sai from my 10th. No improvement and development. All losses.Before Worshipping . I was happy.
@madavakrishnan8722
@madavakrishnan8722 5 месяцев назад
Ooo. Really
@vinukg5396
@vinukg5396 5 месяцев назад
Really sir.No positive result at all.
@madavakrishnan8722
@madavakrishnan8722 5 месяцев назад
@@vinukg5396 Then you didn't kept your faith on him. I am praying sai from 6th standard. He never let me fail or fall. And now I am on my way to achieve success in my career goal. He is the one who guides me on a right path. Even after guiding, he is also following me whether I am going in a correct way or not
@shahulhameedms6002
@shahulhameedms6002 9 месяцев назад
ஐயா வணக்கம்.சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்ற உச்ச வக்கிர சனியுடன் சேர்ந்த செவ்வாய் என்ன பலன் 6.3.84 8.48pm tirunelveli
@AndamanMalathivlogs
@AndamanMalathivlogs Год назад
என் கடைசி மூச்சு வரை என் சாய் பாபா ah மட்டுமே வணங்குவேன்..😡😡😡😡😡😡famase ஆக வந்துட்டாரு
@SivaKumar-jy2zx
@SivaKumar-jy2zx Год назад
ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!! இனிமை!!!
@vinodnarayanan3329
@vinodnarayanan3329 Год назад
❤ Rajanadi vere level ❤
@sshantherajan1520
@sshantherajan1520 Год назад
Enathu jeevaney saikuthan omsairam omsairam omsairam omsairam omsairam omsairam 🙏🙏🙏🙏🙏🙏
@rajeswariludayakumar3997
@rajeswariludayakumar3997 Год назад
100 percent u r practical… 🙏
@sree8658
@sree8658 Год назад
Neenga solradhu yellam unmaidhan.
@sandhiathirunarayanan
@sandhiathirunarayanan Год назад
Best interview. First understand what he says. This interview is crystal clear on the beliefs and the prayers. Don’t worship god for your selfishness. Adha dhan solrar. Neenga yen offend aagaringa? Ipdi random a ninga panradhala summa irukara planet a disturb panringanu solrar. Namakku idli dhaan pazhakkam. Nan breakfast ku pizza dhaan sapduvanu sonna? Epdi irukum.. adhe dhaan idhuvum. Don’t get offended. Italy ku pizza, namakku idli
@vsjeevita8194
@vsjeevita8194 Год назад
Nobody worship Sai for their selfishness. Don't relate Sai with any planets. He is away from all this.
@vsjeevita8194
@vsjeevita8194 Год назад
Mahaan worship is different. They overrule our horoscope. Don't relate Idli, Dosa, pizza and silly stuffs and confuse others. You can't say these stuffs to Jesus worshippers or others
@rikeshwaranpannirselvam5877
@@vsjeevita8194 olarathinge pls.
@vsjeevita8194
@vsjeevita8194 Год назад
​@@rikeshwaranpannirselvam5877I mentioned the previous comment
@sandhiathirunarayanan
@sandhiathirunarayanan Год назад
Nanum Sai baba vazhipadu panren. Ivar silai vechu pooja panranga illaya, avangala solrar. Nama sila silaigal vangi pooja pannuvom, aana adhu etha madhiri seriyana vazhigal kadai pidikardhe illai. Adhana kolgal disturb aagum. Ovvoru ulogam/porulukkum aakarshan sakthi iruku. Kovil la perumbalum pooja vidhi pin patruvanga, adhanala koil la poi vazhipadu panna solrar. Don't get offended with comments and start to think rationally. I am also devotee of Sai. But I pray him while praying and go to temples. Sai saridham padichavadhan naanum. Not you, but most of people expect life to be a miracle. Jee boom ba nu life la only happiness irukanum, apram namaku serdha karma enga epdi neutralise panradhu.
@prabhu3305
@prabhu3305 Год назад
மேரி மாதா வழிபாடு பத்தி பேசுங்களேன்,வேறு மதத்தை பற்றி பேர்களை பற்றி பேசுங்கள் பார்போம்
@vsjeevita8194
@vsjeevita8194 Год назад
Did all your problems vanish after praying to other Gods. ... People go to Sai for peace of mind. He knows how to drive our karma. Somebody is speaking about Sai without reading his Satcharitra.
@DR-ih1zc
@DR-ih1zc Год назад
cause this people is all abt money, they scared they will loss it. but they don’t know the great of sai baba
@anithasenthilkumar2139
@anithasenthilkumar2139 Год назад
சாள கிராம சாலி கிராமம் கோமதி சக்ரம் வைத்து வழிபாடு செய்யலாமா
@loganathanm8248
@loganathanm8248 Год назад
சனி(வ) கூறியது உண்மையே ஐயா
@gowdamivinoth6116
@gowdamivinoth6116 Год назад
Vinothkumar, Vinusha, Mithra name palan solunga sir 100% correct sir
@Ceylon432
@Ceylon432 Год назад
பண வரவுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க அய்யா please
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Sai babavala nalla irunthavanga neriya per. Mutaal sai enoda life change panirukaar. Health & money cure aanavenga neriya per. Karma padi thaan life. Kadavul nambuna thaan positive-va maarum. Neega unmaiyaa josiyam paaka theriyuma.
@ramapriyap4412
@ramapriyap4412 Год назад
What he's saying is true, I was a sai devotee for 10 years n more, our family members faced challenging times after that relating to health, studies, relationships...once I stopped worshipping sai everything is getting back to normal... this may be shocking to many devotees because I too was once a die hard sai devotee now realising my mistake. Sorry if it hurts others belief but it is true in my family n my sister's family.
@ramya2030
@ramya2030 Год назад
Veetil irukum sai baba statue and photo yellam enna panega.... Enakum many problems😰... Please reply....
@saipriyakumar3427
@saipriyakumar3427 Год назад
​@@ramya2030leave it in temple or in Seashore
@shakila985
@shakila985 Год назад
Your opinion is not true. We should believe sai and should keep faith on baba. He did many miracles in my life.. Sai did miracles to Millions of people . I'm one in that.. Sai made me succeed. With help of sai i will win this world also. I have faith in sai sai sai sai sai sai sai
@ramya2030
@ramya2030 Год назад
@@saipriyakumar3427 thanks
@Priyadharshni7
@Priyadharshni7 Год назад
Om Sai Ram❤ Om Varahi Thaye Potri ❤
@phoenixvlogs2696
@phoenixvlogs2696 Год назад
Plz don't say negative things about Sai Baba PPL suffer bcoz of their karmas only
@uthayakumar8229
@uthayakumar8229 Год назад
யாரு தெய்வமே நீ அவனுங்க பொருள எடுத்து அவனுங்களையே போடுற...
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Aakama vithi theriyatha josiyar
@suseelamanoharan7161
@suseelamanoharan7161 Год назад
Hi sir, how to know the marriage age in the horoscope. Can we find the exact month and year of marriage?
@sathiyasayi6753
@sathiyasayi6753 Год назад
அதே சமயம் என் குலசாமிய மறக்கவும் இல்லை
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Год назад
ஐயா, இறந்தவர்கள் படங்களில் பூ வைத்து தினமும் வணங்கலாமா? இதைப் பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ்
@megalakathir3903
@megalakathir3903 Год назад
Om sai ram.
@jayammalp6687
@jayammalp6687 Год назад
சார் . கருமாரி. சமயபுரம்மாரி சாதாரண பீங்கான் சிலை வீட்டில் வைத்துள்ளேன் . இது வைக்க லாமா வேண்டாமா.
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Kadavul pathi theriyatha jothidar
@jayanthichandru7000
@jayanthichandru7000 Год назад
If we have varahi statue at home can it be given to temple?
@gomathyilangovan4717
@gomathyilangovan4717 Год назад
அவர் சொல்கிறது சரி. நான் இதை நம்புகிறேன். நான் தினமும் ஒரு எளிய நைவேத்தியம் மற்றும் பூஜாரூமை வாரந்தோறும் சுத்தம் செய்த பிறகு பூஜை செய்thu பூஜையை ஸ்லோகங்களைச் சொல்லி பாடல்களைப் பாடுவேன் ஆனால் இப்போதெல்லாம் மக்கள் சிறப்பு வாய்ந்த கடவுள் வடிவங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவதை நான் கவனிக்கிறேன்.
@samsungraj0675
@samsungraj0675 Год назад
Govindaraj name palan sollunga
@Happy-ch4sv
@Happy-ch4sv Год назад
ஆமா சார் நம்ம குலதெய்வம் முருகர் பெருமாள் இவுங்கள‌மறந்துட்டு டிரெண்டிங்கல போறாங்க ஆனா அதுவும் நம்பிக்கை நம்ம முன்னோர்ள் அளவான‌வழிபாடு நிறைய நிம்மதியோட வாழ்ந்தாங்க
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf Год назад
பங்கு சந்தை வெற்றி பெருவதிற்கு ஏற்ற அமைப்பு எது.?
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 Год назад
Sir, shall we keep buddha statue at house? Pls reply.
@RajiRaji-el3dm
@RajiRaji-el3dm Год назад
Ivaru soldrathu 💯 correct..
@Raj-st9fy
@Raj-st9fy Год назад
புடவை சூப்பர்.
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. Год назад
Tamil nadu C.m wife durga stalin & family kuda sai baba devote. Antha family-ku ena ipo ena prachani. Happy-ya thaan irukaanga. Itha maari neriya visiyam solallam. Bakthi-yoda iruka therila sai baba thaan prachana tharaaru 😡 veripo yethito. Josiyar Unmaiyaa paaka theriyuma. Sai baba book padichu irukingala
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 Год назад
Thank you🙏
@thanuskantha497
@thanuskantha497 9 месяцев назад
💯
@agoramdinesh9216
@agoramdinesh9216 Год назад
Sir Vinayagar statue half feet height okay to keep in house
@surekaa...2930
@surekaa...2930 Год назад
Ayya kayalvizhi peyar palan sollunga plzzzzzx
@Whitedivine5626
@Whitedivine5626 Год назад
சனி ராகு சேர்ந்து மகரத்தில் இருக்கின்றனர். எந்த மாதிரி வேலை கிடைக்ககும் எந்த மாதிரி வேலைக்கு முயற்ச்சி செய்யலாம்.
@jayaranisuresh3770
@jayaranisuresh3770 Год назад
Om sai ram 🙏🌹🙏
@Uuuuuuuuuu-svi
@Uuuuuuuuuu-svi Год назад
100% Very very correct ...
@ramap95
@ramap95 Год назад
Rama name soluga pls
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
வணக்கம் சார்🙏 சிம்மலக்னம் 4ல் சனி வக்ரம் பற்றி விவரிக்கவும்..
@selviselvi9117
@selviselvi9117 Год назад
Crct.. sani vakram is exactly same..
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 Год назад
Hi akka u looking so smart and modern but neenga Sani pathiyellam pesuringa😊
@sudhish4728
@sudhish4728 Год назад
Sir enaku sani vagram.... Enaku moothathayar sothu pirikaporanga... Nan en annan kita sothula enaku pangu vendamnu soliten... But en annan en husband kita konjam kadan vangierukar... Moothathayar sothu vithu vantha antha kadan kasa mattum ketu vangikollalama?? Pangu ketkavillai. Plzzzzzz reply.
@subbramaniam
@subbramaniam Год назад
So beautiful in saree 😊😊😊
@parameswarid5101
@parameswarid5101 Год назад
Hope Patience
@lalithadevi6972
@lalithadevi6972 Год назад
Tq sir
@silambg6561
@silambg6561 Год назад
Praveen என்ற பெயர் பத்தி சொல்லுங்க.
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Год назад
Neenga cholrthu nasm kulam munnor vazi patt mathri kunbidiga anniya staetil ulla sami kumbida vendam cholringa. Bana vachu nerya per pozakirnga correct yhan , vandi wife kulandanu oru gang uru veethi vazi varuthu ,
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Год назад
அருமையான பதிவு ஐயா நன்றி
@sowmiyav3125
@sowmiyav3125 Год назад
Tell for the name Sowmiya
@ChitraVaidyanathan-ty6uv
@ChitraVaidyanathan-ty6uv Год назад
வனேஷ் பெயர் பற்றி சொல்லவும்
@rajendranpravishn7290
@rajendranpravishn7290 Год назад
Sree Vikku😊
@susheelanehaa2384
@susheelanehaa2384 Год назад
Innoru video la kuladeiva valipaadu thevai illa nu solreenga idhula vera solreenga romba muranpadaa irukke...Ivaruku eatho prachanai irukku
@vetriselvis8719
@vetriselvis8719 Год назад
Sai name pathi sollunga
@udhayabashiny8787
@udhayabashiny8787 Год назад
Kuladeivam mattumthan kaavala erukum atha ezhanthuratheenga
@shijeshk2690
@shijeshk2690 Год назад
True
@prabhatn5764
@prabhatn5764 Год назад
Sir correct super enga veetla happend.
@wakawaka8410
@wakawaka8410 Год назад
Shobana name pattri sollungga.
@mahalakshmi-mm8765
@mahalakshmi-mm8765 Год назад
Name Mahalakshmi
@nkpkumbakonam1270
@nkpkumbakonam1270 Год назад
Vigneshwaran name sollunga
@vsjeevita8194
@vsjeevita8194 Год назад
Astrologers cant correctly predict Sai devotees horoscope. Their fate and karma already changed by Sai. You cant speak about Rama without reading Ramayan. Same with Sai. Read his books first before speaking to media.
@ramyakarthik-tf6vq
@ramyakarthik-tf6vq Год назад
He is always saying only negative
@saravanankumaar2929
@saravanankumaar2929 Год назад
True super
@vsjeevita8194
@vsjeevita8194 Год назад
​@SrivigneshwariSrinivasan already checked.
@pradevking1287
@pradevking1287 Год назад
💯
@vidhyaraj4641
@vidhyaraj4641 Год назад
Vidhya name pattri soolunga
@AndamanMalathivlogs
@AndamanMalathivlogs Год назад
யோவ் நீ frst Sai Baba சச்சரிதம் book படிச்சிட்டு வந்து பேசு, kadupetthatha
@priyakrishnan7326
@priyakrishnan7326 Год назад
Varaghi silai enna seivathu
@selvamchandhra2631
@selvamchandhra2631 Год назад
இது கேள்வி தான் இருக்கு என்னிடம் இப்போ வச்சி இருக்கும் வராஹி அம்மாவ என்ன செய்யவது. இப்போ ஆடி மாதம் இப்போ எங்கேயும் குடுக்க கூடாது nu சொல்றாங்க
@premivishal4511
@premivishal4511 Год назад
@esakkimaharajaesakkimahara4725
காசு கொடுப்பாங்கனு சாமி கும்பிடுவதை விட பக்தி வேறு தேவைக்கு கும்பிடுவது வேறு..!
@sathyajeeva4958
@sathyajeeva4958 Год назад
Super sir
@mahalakshmi-mm8765
@mahalakshmi-mm8765 Год назад
Murali name
@saiiiiiii206
@saiiiiiii206 Год назад
ஜாதகம் இலா nu சொன்ன இவரு திட்டுராரு 😭😭😭
@prathapshivani1295
@prathapshivani1295 Год назад
கடையில் பெருமாள் சிலை வைக்காாலமா
@sangeethaselvan8929
@sangeethaselvan8929 Год назад
👌
@mylook2174
@mylook2174 Год назад
Saibaba thukki veliya vachu engaluku nallathu nadanthuruku
@ramya2030
@ramya2030 Год назад
Nejamava
@mylook2174
@mylook2174 Год назад
@@ramya2030 engaluku saibaba kumdrathu othukkalai..antha startue koil a vachutom..ipo paravala nalalrukom
@ramya2030
@ramya2030 Год назад
​@@mylook2174 nan sai baba statue and photo satsaritham... Arathi book yellamm vachi irukan.... 😢 pirachanai matum than iruku... Ena panrathu onnum purila....
@universeangel8650
@universeangel8650 Год назад
Kovila vachudunga
@GeethaGeetha-sz3wz
@GeethaGeetha-sz3wz Год назад
Sorry to.listen yr advise
Далее