Тёмный

யாரும் சென்று பார்க்க முடியாத -Hidden Tribes in Tamil Nadu | Tribal India | Edison vlogs Tamil 

Edison Vlogs Tamil
Подписаться 1,2 млн
Просмотров 865 тыс.
50% 1

Follow the instructions I'm saying U can be easily Travel good places
இது போன்ற அரிய மனிதர்கள் உங்கள் பகுதியில் இருந்தால் நமது Social media பக்கத்தில் தெரியப்படுத்தவும்........
For Businesses Promotion Enquiries ( only)
contact This Email:
edisoncrzyboy@gmail.com
Kabir bro channel Link keep support guys ❤️
/ beinghumanbeinginnature
Social media links:👇👇 follow me make friends
1.Instagram link👇
/ box_tamil
2. Facebook page link👇
/ 131174939402971
3.Twiter page link👇
/ boxtamil1
#travel #tribal #tribe #edisonvlogs #foodreview #bikeride #trekking #tamil
Thanks for watching

Опубликовано:

 

13 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 430   
@GaneshKumar-ky2uf
@GaneshKumar-ky2uf 2 года назад
கடன் இல்லாத, நிம்மதியான, ஆடம்பரமில்லா, இயற்கை வாழ்வு !
@shinningart9349
@shinningart9349 2 года назад
அழகான எளிமையான நிம்மதியான அவர்கள் பார்வையில் சற்று, நம் பார்வையில் அச்சம் நிறைந்த வாழ்க்கை. பாவம், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும் சலுகைகளும் கிடைக்க வேண்டும். உங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰❤️
@amalraj5428
@amalraj5428 2 года назад
Nanum Ilankai than. Enakkum romba pidichirukku.
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
@@amalraj5428 🥰
@aqaq8573
@aqaq8573 2 года назад
அழகான வாழ்க்கை நாங்களும் வாழ்ந்திருக்கிறோம் காட்டுக்குள் 30 வருஷத்துக்கு முன்னால் பெரிய கல்வராயன் மலையில் ஆவாரங்காடு தனியாக ஒரு வீடு மட்டும்
@selladurair7320
@selladurair7320 2 года назад
Poi
@hariprasadn5465
@hariprasadn5465 2 года назад
😔
@Rizanviews
@Rizanviews 2 года назад
😍
@cheransenkuttuvan4996
@cheransenkuttuvan4996 2 года назад
F ex bbwgs
@babujirangaraj7698
@babujirangaraj7698 2 года назад
தம்பி உங்க வீடியோஸ் எல்லாத்தையும் பார்த்துள்ளேன். சூப்பர் 👍 இந்த வீடியோவில் பழங்குடி மக்களைப் பற்றி சொல்லி உள்ளீர்கள் நன்றாக இருந்தது ஆனால் பேக் மியூசிக் தொல்லையாக உள்ளது. நீங்க ஒருத்தர் இவர்களுக்கு உதவி செய்யும் என்று சொல்ல மாட்டேன் அனைவரும் உதவி செய்வது எப்படி என்று விளக்கமாக சொல்லவும் 👍🙏
@kannandakshinamoorthy2702
@kannandakshinamoorthy2702 2 года назад
அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
@bhuvaneswarim2190
@bhuvaneswarim2190 2 года назад
பாராட்டுக்கள் தம்பி இந்த காணொளி மனதை வருடுகிறது
@jesusblood3359
@jesusblood3359 2 года назад
சுதந்திரம்....அருமையான வாழ்வு
@tommy_mix3916
@tommy_mix3916 2 года назад
துபாயில் இருந்து உங்கள் காணொளியை காண்கிறேன் சகோ !. அருமையாக உள்ளது I miss you tamilnadu ❤️🙂
@s.balajis.balaji6614
@s.balajis.balaji6614 Год назад
😥
@yasra_vlogs12
@yasra_vlogs12 2 года назад
Only one.word ' EXCELLENT. Am makkal mana Ottam kattiyatharkku nandri
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 года назад
மிக அருமையான சந்திப்பு இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களின் மூலமாக தெரிகிறது
@user-ql4vo9cb1w
@user-ql4vo9cb1w 2 года назад
தம்பி நான் சிவகங்கை காரன்.... மிகவும் அருமை தம்பி... வாழ்த்துக்கள்
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 года назад
நாட்டு மக்களுடன் வாழ்வதை விட அவர்கள் இயற்கை வாழ்கை மேலானது.
@arivuselvam2861
@arivuselvam2861 2 года назад
உங்கள் திறமை...அருமைப்பா...
@sivadevendiran6793
@sivadevendiran6793 Год назад
Solvathu elimai aana yaaru APD unmaiya illa
@user-ej2xm4wz5g
@user-ej2xm4wz5g 2 года назад
நிம்மதியா வாழ்றவங்க நிம்மதிய ஏங்க கெடுக்குறீங்க வெளி ஆளுகளான நம்ம போகாதவரை அவர்கள் சந்தோசமா இருப்பாங்க நம்மள மாதிரி ஆளுக அடிக்கடி போனா நம்மகிட்ட ஆசை ,பொறாமை இந்தமாதிரியான எதிர்மறை மாயை அவர்களுக்கும் பரவி நாளைக்கு அந்த சொர்க்கமும் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நரகம் போல ஆகிவிடும்😔
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 года назад
உண்மை உண்மை முற்றிலும் உண்மை👌
@sulochanapalaneeswar4150
@sulochanapalaneeswar4150 Год назад
ஆமாம் உண்மை
@simplysiva2397
@simplysiva2397 Год назад
Yes
@lyricmaster5222
@lyricmaster5222 2 года назад
இப்படி தனியாக காட்டில் இருந்து இந்த காட்டையும் நாடு ஆக்க வேண்டும் என்கிறார்கள் அவர்களை கிராமத்தில் வாழ வழி செய்னம் அரசாங்கம் இது மாதிரி காட்டில் வாழ்ந்து கொண்டு வசதி வேண்டும் என்றால் அதையும் பாழாக்கி நகரமாக்கி காட்டை நரமாக்க வேண்டியது தான்
@AshrafAshfaq
@AshrafAshfaq 2 года назад
சரியான விஷயம்
@nallurm.p.abdulrahuman4838
@nallurm.p.abdulrahuman4838 2 года назад
மன வருத்தத்துடன் வாழ்த்துக்கள் தம்பி
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro
@user-to6bf6dj5u
@user-to6bf6dj5u 2 года назад
நான் எவ்ளோ பெரிய வாழ்கை வாழ்கிறேன் என்று உணர்கிறேன் 🙏🏻
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
Nice place so sweet people thank to serq video bro s 🙏
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i Год назад
Edison vlogs...vera level unnoda hard work ku oru salute....
@LovingGodHillyVillage
@LovingGodHillyVillage 2 года назад
Very usefull vidio❤
@sathiriyancc.
@sathiriyancc. 7 месяцев назад
Jigarthanda Double x shotting spot 👍
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 года назад
Bro vera level bro Neenga.. Be continue..
@Sandi-sf8fs
@Sandi-sf8fs 15 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@sugumarans.k.130
@sugumarans.k.130 2 года назад
Great job.All the best.
@rajeshammu2585
@rajeshammu2585 2 года назад
Amazing..
@senguttuvanjallikkattu7623
@senguttuvanjallikkattu7623 2 года назад
Super thambi❤️
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro ❤️
@rajeshkanna4985
@rajeshkanna4985 2 года назад
09:26 correct nanba city life stress, problems, nambika throgam and many more but anga 3 vela sapda kasta pattalum peaceful life.
@jasiddiqsiddiq3010
@jasiddiqsiddiq3010 2 года назад
Super bro kaana kangal kodivendum ithu pola idam arumai sahothara 👌👌👌👌
@SriVarahiSat
@SriVarahiSat Год назад
Edison is great.Almighty bless you dear lovely soul
@stalinyuchai
@stalinyuchai 2 года назад
Super bro awesome
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 Год назад
Nice to see your video and see the innocent people.
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 2 года назад
Vaazthukkal thambi
@ranibegum1211
@ranibegum1211 2 года назад
Super thampi
@nicename2870
@nicename2870 Год назад
நடுக்காட்டில் நிம்மதியான வாழ்க்கையா.... அங்க போய் வாழ்ந்து பாத்தாதான் தெரியும்.
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Год назад
Fact 🤐
@guna058
@guna058 2 года назад
Arumaiyana video bro , intha video vungala nalla thookivida poguthu
@sendurvadivel6050
@sendurvadivel6050 2 года назад
Super video super video thank you thank you
@dandocus160
@dandocus160 Год назад
very good efforts. but be careful in taking such risks
@BEINGHUMANBEINGINNATURE
@BEINGHUMANBEINGINNATURE 2 года назад
Nice work bro👍🏼🤗 I'm here, Kabeer
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
❤️❤️❤️
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super information thambi thanks for you brother
@naveennavi7143
@naveennavi7143 2 года назад
Arumaiyana pathivu anna
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 года назад
Very nice 👍👍
@TamilTravelerTN43
@TamilTravelerTN43 2 года назад
Nice travel video
@vasudadala7385
@vasudadala7385 2 года назад
Good video thanks bro.
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Год назад
Nice 1 st time video pakuren.. 😍 impressed.. 😊 New subscriber..
@tamilshortsofficial
@tamilshortsofficial Год назад
Nice Presentation... good editing and script... only issue audio...
@laanand2310
@laanand2310 Год назад
உங்களது வீடியோ சூப்பர்
@mabdul1984
@mabdul1984 Год назад
அருமையா இருக்கு நண்பர்களே
@CaesarT973
@CaesarT973 2 года назад
Thank you for preserving & living with nature Sustainable 🌦🦚🐘✅ Help them, Tharmam 🙏🏿 If planted, around the house, palmyra trees 🌳 you can protect from elephants 🐘 also palmyra leaves 🍁 & fruit 🍎 useful
@ramanathanr3339
@ramanathanr3339 Год назад
Very super video
@raymonjmini4191
@raymonjmini4191 Год назад
1 நாள் 2 நாள் பார்க்க, வாழ நமக்கு ஆசையாதான் இருக்கும்... தினமும் வாழுறவங்களுக்கு மட்டுமே அவங்க கஷ்டம் தெரியும்...இந்த இடத்துக்கு போகும் வழியை சொல்லுங்கள். உதவிகள் அவர்களுக்கு பலர் செய்வார்கள்
@AshokKumar-hm2pc
@AshokKumar-hm2pc 2 года назад
சிறப்பான பதிவு
@manogarand8692
@manogarand8692 2 года назад
🌹👌🌹new information🌹
@user-cq3ov7ec7x
@user-cq3ov7ec7x 2 года назад
அருமை தம்பி. சூப்பர்
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Nandri sago
@ram.k7310
@ram.k7310 Год назад
Super bro ... eppadi oru video poattathukku ...
@mathimanivel6972
@mathimanivel6972 Год назад
அருமை
@nlakshminarayanan6633
@nlakshminarayanan6633 2 года назад
very good video. very interesting
@badhruntrading1072
@badhruntrading1072 7 месяцев назад
Several thanks to u samsudeen poonamallee ur hardwork is best thanks once more time
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Год назад
அருமையான பதிவு
@s.p.emanuel9882
@s.p.emanuel9882 Год назад
super bro..
@pallapattimakkal7041
@pallapattimakkal7041 2 года назад
வணக்கம் bro.. மிகவும் ஆபத்தான காட்டில் மிகவும் அழகான விடியோ எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி நண்பரே.... உங்கள் சேனலில் இருந்து மீண்டும் மீண்டும் இதுபோன்ற பல கானோலியை எதிர் பார்க்கிறேன்... வாரம் இருமுறை கண்டிப்பாக கானோலி பதிவிறக்க வேண்டும் நன்பரே... ஒவ்வொரு நாளும் உங்கள் தளத்தில் எதுவும் போடுகிறீர்களா... என்று பார்த்து கொண்டு இருப்பேன் நேற்று Live மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... வாழ்த்துக்கள்... Ansar Ali.. pallapatti.. karur... district..
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks for your loveable support bro ❤️
@Thinakooli_vivasayi
@Thinakooli_vivasayi Год назад
Super 💐💐💐💐👌
@_abhiffgaming9066
@_abhiffgaming9066 2 года назад
Nice edision nice video
@sureshrainasureshkumar2364
@sureshrainasureshkumar2364 2 года назад
Bro vera leval 😁
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro
@kishokrajkumar8141
@kishokrajkumar8141 2 года назад
Myself gave the 1000th like....
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 года назад
அரசின் உதவி இவர்களுக்கு வீடு தேடி போக வேண்டும். இவர்களுக்கும் வாழும் உரிமை உள்ளது. ஒரு வசதியும் இல்லாத நிராதரவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பழங்குடி மக்களுக்கு கொடுக்கும் ஒரு உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
@koteeswarankolanthaiachari3408
No government can help the tribes.No one can receive help from the government.The government can serve to the as a whole.The tribals not expecting anything from the government.They (tribals) living self sufficient. They don't want ration from the civil supplies department.They need not to wear fant,shirt,sute tie around the neck.There is no deficiency to live for them.The government need not build roads.The roads useful to destroy forest and nature.From the nature all living self sufficient.The medias need crocodile cry.
@priyagokul6717
@priyagokul6717 2 года назад
Super vedio
@nithinithi7872
@nithinithi7872 2 года назад
Very good video bro..
@sivaramanr9656
@sivaramanr9656 Год назад
Something new video. Those people should be provided with good food and other basic needs
@kumarsand8443
@kumarsand8443 2 года назад
Intha mathiri different ah thrilling ah ve inime video podunga bro satisfied ah iruku super 👌👌 good effort bro
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro
@paarniprathap1510
@paarniprathap1510 2 года назад
Amazing nenga andha erunga na ungala Vandhu meet pannitu video podra inno satisfied ah erukum..🤬🤬🤬
@kumarsand8443
@kumarsand8443 2 года назад
@@paarniprathap1510 unnoda work ah paru
@pillaikarthikkarthikspeed1436
@pillaikarthikkarthikspeed1436 2 года назад
Ji super
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 2 года назад
Thanks Brother Om Shanti
@7horses99
@7horses99 Год назад
Sema thrilling antha thatha solara yanai kootam keta....
@vijaybalaji591
@vijaybalaji591 2 года назад
Bro vera leval Vijay heart teach feel Vijay.k
@ezhilarasan5144
@ezhilarasan5144 Год назад
Good job bro 👏 👍 👌
@noorjahanb4979
@noorjahanb4979 2 года назад
New subcrebar super
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
சிறப்பு
@GaneshGanesh-kv7uj
@GaneshGanesh-kv7uj Год назад
Super
@agapesevengnanaselvipatric5342
Super.ரொம்ப அழகா படம் எடுத்து இருக்கீங்க
@UmaPathiSri
@UmaPathiSri 2 года назад
வாழ்த்துக்கள் நண்பரே
@ganesanjeyaraj1762
@ganesanjeyaraj1762 2 года назад
Super bro.....
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro
@shivanfighting-ag-injustic3855
Super Life .Govt has to help 🙏
@vmkcable5634
@vmkcable5634 2 года назад
good people 🙏🙏🙏
@ismailvloger9916
@ismailvloger9916 2 года назад
Arumai 🇱🇰💖
@sneha4240
@sneha4240 Год назад
இவங்களுக்கு அரிசியும் பணமும் கொடுத்து உதவி செய்திருக்கலாமே இவ்வளவ தூரம் போய் தம்பிகள் வெருமனே பேசிவிட்டு வந்தது மனசுக்கு வலிக்குது
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 года назад
Super jihudu
@sneha.t4471
@sneha.t4471 2 года назад
Super bro
@manivasagamm3080
@manivasagamm3080 Год назад
EDISON VLOGS. ALL OF YOUR VIDEOS are of ... a Vera level ALWAYS. GREAT ACHIEVEMENT. 👍GOOD.
@dhinakarandhinakaran6552
@dhinakarandhinakaran6552 2 года назад
First comment
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro
@manirds8925
@manirds8925 8 месяцев назад
Romba thanks ennudaya ooru somanvayal romba miss pandre
@keeranbharathi5087
@keeranbharathi5087 2 года назад
happy life style
@ram.k7310
@ram.k7310 Год назад
God bless you
@madraspix5009
@madraspix5009 2 года назад
சிங்கப்பூரிலிருந்து ஆன்டனி உங்கள் வீடியோ எல்லாமே நல்லா இருக்கிறது பாவம் அந்த மக்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னா சொல்லுங்கள் நம்ப செய்வோம் நண்பா அவங்க எந்த ஊரில் இருக்கிறார்கள்" (எந்த இடம் (location pls) அவங்களை மாதிரி வேறு வேறு யாராவது கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்களா சொல்லுங்க நண்பா 😭😭😭😭 நம்ப ஏதாவது பண்ணுவோம் கண்டிப்பாக (பின்குறிப்பு நான் இப்பொழுது தான் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்து இருக்கிறேன் என்னால் முடிந்த உதவி செய்வேன் 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭
@abayam
@abayam Год назад
நல்ல முயற்சி.
@KarthiKarthi-vl4gn
@KarthiKarthi-vl4gn Год назад
Super bro
@eswaranathan7404
@eswaranathan7404 Год назад
Super..i m malaysian
@bharathiraja3639
@bharathiraja3639 2 года назад
Arumai tholar
@aqaq8573
@aqaq8573 2 года назад
பாராட்டுகிறேன்
@renganathanperumal9425
@renganathanperumal9425 2 года назад
மகிழ்ச்சியா இருக்கிறேன்னு சொல்றார். ஆனாலும் வருத்தப்படுகிறார். மூன்று குடும்பத்திற்கு அரசு அதிக செலவு செய்யமுடியாது. இவர்கள் ஊருக்குள் வரமுடியும். பாதுகாப்பாக வாழ முடியும். அரசு தரும் அனைத்தும் பெற முடியும். வனவிலங்கு வாழும் இடத்தில் நமக்கென்ன வேலை. அவர்கள் சிந்திக்க வேண்டும்.
@thomasdanielraj
@thomasdanielraj 2 года назад
manusanaya nengaa
@pcsgaming388
@pcsgaming388 2 года назад
Lo lo nu alayanum
@yuvaraja7287
@yuvaraja7287 2 года назад
Tribes living with forest
@pratheepalexander6462
@pratheepalexander6462 Год назад
Super I like to live there
@swathiangamuthu2226
@swathiangamuthu2226 2 года назад
Natural home
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 Год назад
Very well documented. Sad the Govt has not done anything for these people. Atrocious,to note the inspite of giving applications no effort has done by Govt to help these 3 families. Good you guys,brought this .
@krishnasunder3717
@krishnasunder3717 6 месяцев назад
govt can spend little money in that they can live little comfortable life for their basic needs
@amarnaths9921
@amarnaths9921 2 года назад
Ayya neenga irukka vendiya idathile irunga evanium napathinga !!!!!!! God pluse u
@sivsivanandan748
@sivsivanandan748 Год назад
அருமையான பதிவு தம்பி,இவர்களுக்கு எப்படி உதவலாம்?
@luxari3381
@luxari3381 2 года назад
தம்பி உங்கள் சேனலுக்கு நன்றி
@buger2beastweightloss721
@buger2beastweightloss721 2 года назад
Yarume pannatha work ah ungalala Matum than bro panna mudiyum❤️ keep rock bro🔥🔥
@edisonvlogstamil6517
@edisonvlogstamil6517 2 года назад
Thanks bro
@balaajay6872
@balaajay6872 2 года назад
Tamil Trekker RU-vid channel la poyi paru😂😂
@muneespalanisamy3518
@muneespalanisamy3518 2 года назад
@@balaajay6872 Tamil tracker fans🤞🏻
@thamizha9311
@thamizha9311 2 года назад
military video poi parunaga bro mass mattuvanga @tamiltreker 😂
Далее
Он тоже из IKEA 🙀
00:10
Просмотров 323 тыс.