Тёмный

யார் இந்த சுனில் | அதிமுக கூட்டணியை உடைக்க ரகசிய திட்டமா ? | Rajavel Nagarajan | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 633 тыс.
Просмотров 58 тыс.
50% 1

#savukkushankar #annamalai #rajinikanth
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 420   
@gnanasekar3214
@gnanasekar3214 Год назад
நாகராஜன்.கூற்று. மிகச் சரி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் நாகராஜன்
@jayavel9180
@jayavel9180 Год назад
புது புது தகவல் தெரிய முடியுது. திரு ராஜவேல் நாகராஜன் சகோதன் மூலமாக. 👏👏👏👏
@akseenu4430
@akseenu4430 Год назад
ராஜவேல் நாகராஜன் அமைதி வளம் வளர்ச்சி சூப்பர்
@sounderarajanks921
@sounderarajanks921 Год назад
Your honest opinion about criticism of Brahmin in TN is very true, Mr. Rajavel, even Brahmins have not thought of this, well done Mr. Rajavel, you always give your views and comments for any issues in the right and straight forward way , all the best !!!
@podaangittu2745
@podaangittu2745 Год назад
தெளிவான அரசியல் அலசல்கள்.....உங்கள் பேச்சு எனக்கு அரசியல் தெளிவு கொடுக்கிறது....
@aishwaryas4824
@aishwaryas4824 Год назад
Being a Brahmin i was bullied a lot for the things I haven't even imagined... Thanks for considering us as a human atleast. We are the one who is suppressed community
@swethab6572
@swethab6572 Год назад
No body will understand it. One has to even be careful with one’s accent / slang to be not identified as a Brahmin. It’s a sad state.
@ravikumarravi2342
@ravikumarravi2342 Год назад
எனக்கு ஒரு சந்தேகம், திரு இராஜவேல் நாகராஜன் ஒரு 80's ஆக இருந்தும் 70's இன் பார்வையிலிருந்து பேசுகிறார். ஏன் எனில் என்னுடைய எண்ணங்களுடன் அவருடைய கருத்துக்களுடன் 99% ஒத்துப்போகிறதே.
@01krk
@01krk Год назад
I am admired by your vision brother, great going 👍
@kdkomban749
@kdkomban749 Год назад
மிக மிக தெளிவான பதிவு , அருமையான பதிவு அண்ணா
@sharavv676
@sharavv676 Год назад
Regarding savuku.. you nailed it..👍
@Dineshgopal224
@Dineshgopal224 Год назад
அண்ணாமலை அவர்களின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு பற்றி பேசுங்கள் இராஜவேல் அண்ணா @pesu tamizha pesu
@shyamala9365
@shyamala9365 Год назад
My sincere thanks for u bro..Thanks for talking abt brahminism
@fullhand56
@fullhand56 Год назад
My salute to Mr Rajavel for giving a TRUE definition of Brahminism. No one would dare to accept this oppressive mentality existing in all castes. Sir you have a TRUE understanding and clear thought process about the evils of casteism. Your contribution is so telling and truthful.
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Год назад
You r correct....
@jollyboys6379
@jollyboys6379 Год назад
always rocking rajavel sir.........................
@indumasagarnatarajan2455
@indumasagarnatarajan2455 Год назад
🙏.... Rajavel N brother..🤘 Thalaivar follower.
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
Annamalai is the best leader for Tamils 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 Год назад
Thanks for giving clear idea about Brahmin
@radhikaiyer7135
@radhikaiyer7135 Год назад
Excellent in thought and clarity your speech rajveln sir your graph is improving by day. Congratulations sir. U r educating people by giving clarification in a simple to understand. Thank u sir
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
சவுக்கின் சோர்ஸ் என்ன வென்று சகோதரர் ராஜவேல் நாகராஜன் தெளிவு படுத்தி விட்டார்...
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Super star Thalaivar🔥
@raju1950
@raju1950 Год назад
Comedy piece super star
@sravi955
@sravi955 Год назад
@@raju1950 போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே
@rsrinivasan405
@rsrinivasan405 Год назад
இவர் கூறும் கருத்துகள் மிக அருமை, நடுநிலை, தேசப்பற்று கொண்ட அனைவருக்கும் தேவையான ஒன்று.
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
My vote only for Annamalai 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@dymohan
@dymohan Год назад
காளத்தில் நிற்கும் அண்ணாமலை எடப்பாடியை விட தாங்கள் தான் புத்திசாலி என நினைத்து ரவீந்திரன் / ரமேஷ் போன்றோரை பிஜேபி மதிக்கும் வரை அண்ணாமலை முதல்வராக முடியாது
@usha5928
@usha5928 Год назад
My family vote annamalai
@dymohan
@dymohan Год назад
@@usha5928 அது நடக்காது ...தான் மட்டுமே அறிவாளி என்ற எண்ணம் கொண்ட சில ஆட்கள் .. பிஜேபி வளரவில்லை என்றாலும் தாங்கள் சமூகம் கையில் இருக்க வேண்டுமென அண்ணாமலையை வீழ்த்த உழைத்து கொண்டு இருக்கிறார்கள் .. (ராமசுப்பு , ரமேஷ் , காயத்திரி , இல )அதற்காக ஸ்டாலின் காலில் விழாவும் தொடஙிவிட்டார்கள்
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Год назад
தங்கை நவீனா, சீன அரசுக்கு தேர்தல், எதிர்க்கட்சி, மக்கள் விருப்பம் ஆகியவற்றை பற்றி கவலை இல்லை. அவைகளுக்கு அங்கு இடமும் இல்லை.
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
Annamalai Anna 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@shancsk28
@shancsk28 Год назад
Nowadays I like very much Rajavel Nagarajan and his ideology. 👌👌👌
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
Absolutely yes
@karthikeyan3858
@karthikeyan3858 Год назад
1st NTK sapuna, next Admk side la konjam side vaai potan, Anga work aagala polaa.. Adhan namaku kedaicha makku aadu annamalai dhan nu mudivu pannitu nalla vaai podrapolaa.Ideology yae sonna vera edhum illa..Nalaiku aadu mileage ponadhu..Udhay annaku kuda polam Ideology vaai🤣🤣🤣🤣
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
@Karthikeyan PPP
@lv8520
@lv8520 Год назад
​@@karthikeyan3858 நீ யாருடா சைமன் செபாஸ்டியன் மலையாள யூத கிருத்துவ மதம் மாற்ற வந்தேறி அடிமையா?
@lv8520
@lv8520 Год назад
​@@karthikeyan3858 சைமன் செபாஸ்டியன் ஒரு நாளைக்கு ஒண்ணு சொல்வான்
@vasanvoice2543
@vasanvoice2543 Год назад
மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு. அது தான் அண்ணாமலை.
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
👌👌💐
@rsoundararaj1366
@rsoundararaj1366 Год назад
Rajavel is on Fire ! Well Done !
@ramakrishnankrishnan6183
@ramakrishnankrishnan6183 Год назад
Very nice explanation and good answer about the question on brahminisam
@win8543
@win8543 Год назад
Nagarajn Sr you r interview super 🙏
@sridharas4306
@sridharas4306 Год назад
We want one more interview with Annamalai by Rajavel Sir
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Год назад
Particularly the issues of northern people emerge in TN
@balasubramanianduraisamy8103
அருமை தம்பி ராஐவேல் நாகராஜன்
@suriyam1954
@suriyam1954 Год назад
"Bramins" pathi thelivana karuthu.😊😊😊😊🇮🇳🇮🇳🇮🇳
@narayanansubram3609
@narayanansubram3609 Год назад
A very matured approach by Mr.Rajvel,be justified and ba!danced approach
@vinayagasiva2229
@vinayagasiva2229 Год назад
Iam Rajini fan sir. So far i dont have any opinion about u. But today onwards i start to like u sir 👍👍🇮🇳
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
Annamalai is the only hope for Tamil Nadu 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@rchandrasekaran7988
@rchandrasekaran7988 Год назад
Very impressed by Mr. Rajavel Nagarajan. Best wishes.
@harishg1507
@harishg1507 Год назад
His knowledge and explainations in various matters are awesome
@sulochanamohan7008
@sulochanamohan7008 Год назад
👏🏾👌👍🙏Most FANTASTIC discussion.Totally LOVED the truth behind RAJAVEL NAGARAJAN’S PHENOMENAL Answers👏🏾👌👍🙏
@nagarajanvaidyanathan8577
@nagarajanvaidyanathan8577 Год назад
Hi Rajavel I am following you long, your thoughts has been changed a lot, really appreciate you, seriously now we need without biased information is needed... now you are fulfilling,
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 Год назад
Very well said Mr Rajavel
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
சகோதரி நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன் இங்கும் ஜாதியை கடைப்பிடிக்கிறார்கள் இதை இல்லை என்று அரபு நாட்டில் வேலை செய்பவர்கள் சொல்ல சொல்லுங்க பார்ப்போம்...?
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
Mala da Annamalai 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@baronvode9962
@baronvode9962 Год назад
8:51 ....Excellent point ! It's important for folks like you or channel to dissect this issue and analyze it deeper and widely debate this. Only through such exchanges would expose political duplicity on it. Anti-Brahmin rhetoric is over a 100 years old now, and yet how much has ordinary life of Dalit improved ? Why ? In contrast, where are the TamBrams now, despite all the focused hostility against them ? My point? No one gets anywhere being lazy, by discarding ones cultural heritage or by bashing others. தரமோ ராக்ஷதி ரக்ஷித்தா😊
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Год назад
Even though I am liking Kamal action I use Kamal good familiar fan.But today I have regular fan of Rajavel Nagaraj good lovable speech by Rajini you are 100= correct .your way of analysis about Rajini is no doubt our own mother tongue Tamil ONE MERE HATTS OF TO YOU. MSV BANGALORE
@kanagavallipandiyan987
@kanagavallipandiyan987 Год назад
Rajni definition super vera level rajavelnagarajan
@raghuramancn6192
@raghuramancn6192 Год назад
இப்ப புரியுது. காங்கிரஸ்காக சவுக்கு திமுகவை ஆதரித்தார். இப்ப காங்கிரஸ்காக திமுகவை எதிர்க்கிறார். நல்ல பதிவு.
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
My vote only for BJP 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@tellthetruth3215
@tellthetruth3215 Год назад
Rajavel spoke absolute truth. Great soul!
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Год назад
100 க்கு 100 மதிப்பெண் உங்களுக்கு திரு. இராஜவேல் நாகராஜன் சார் அவர்களே...🙏🙏🙏 ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@natrajkIyer
@natrajkIyer Год назад
@RAJAVEL NAGAJAN , you have better understanding on every things I have noticed sofar . I think you should start a daily paper / magazine and you have capability to scripture the whole future generation of Tamilnadu
@ramgopals7362
@ramgopals7362 Год назад
Rajavel Nagarajan's anslysis Now a days going very decent and strong.
@kannant3523
@kannant3523 Год назад
கருனாநிதியை விட ஸ்டாலின் ஆச்சி மோசம்
@senthils4862
@senthils4862 Год назад
நீங்கள் சொல்லுவது தவறு அவனை தாண்டி விஞ்ஞான ஊழலை பண்ணிக்கொண்டு இருக்கிறான்...
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv Год назад
ஆச்சி இல்லை ஆட்சி
@mohankumark8537
@mohankumark8537 Год назад
ஆட்சி ஆச்சி ரெண்டும் மோசம்!
@kannant3523
@kannant3523 Год назад
@@mohankumark8537 நான் படிக்க வில்லை அனுபவம் தான் படிக்கவில்லை
@63chandra
@63chandra Год назад
Excellent responses by Rajavel.
@rajavelugurusamy5095
@rajavelugurusamy5095 Год назад
Really his views are very true honest. I like his unbiased clarity.
@vsmani5412
@vsmani5412 Год назад
திரு ( வ ) அண்ணாமலை நெருப்பு உண்மை நேர்மை தியாகம் தேசபற்று மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற மனிதநேயம் உள்ளடக்கிய மாமனிதர்..
@TheBala46
@TheBala46 Год назад
Always SUPER STAR RAJINIKANTH 🌟
@balasubramanianduraisamy8103
Super nice 👌👍
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 Год назад
RAJAVEL NAGARAJAN is perfectly clear and speak on deep understanding of all issues.Great.Let his service live long.
@TheBala46
@TheBala46 Год назад
Thank you Sir for your Understanding..
@sumathisumathi3061
@sumathisumathi3061 Год назад
இது பெரியார் மண் இல்லை திராவிட மண் இல்லை. இது தமிழ் மண்.
@KannanKannan-cs1qx
@KannanKannan-cs1qx Год назад
பேக்கரி பன்
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Aanmeega man
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Год назад
Desiyamaan
@umamaheswari604
@umamaheswari604 Год назад
@@AI12321 every true tamizhan is a sangi. Only with sanga palagai lord Shiva patronized Tamil.
@rkrajhenthiran7658
@rkrajhenthiran7658 Год назад
உண்மைதான்
@vijaynemochannel
@vijaynemochannel Год назад
Excellent bro
@abilashravindran8513
@abilashravindran8513 Год назад
Annamalai Anna next CM 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@dymohan
@dymohan Год назад
காளத்தில் நிற்கும் அண்ணாமலை எடப்பாடியை விட தாங்கள் தான் புத்திசாலி என நினைத்து ரவீந்திரன் / ரமேஷ் போன்றோர் பிஜேபி மதிக்கும் வரை அண்ணாமலை முதல்வராக முடியாது
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Год назад
Rajavel is now a neutralist.....being neutral is always a tough task.....expecting him for right things in society....which will always be criticized...
@AKASH-qk8cc
@AKASH-qk8cc Год назад
No human can be neutral ....only institutes can be neutral .
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan Год назад
@@AKASH-qk8cc you are correct....neutral means standing for right thing...
@AKASH-qk8cc
@AKASH-qk8cc Год назад
@@everything27kurinjiselvan when the wrong people are going to extreme ends ....i don't think we need to prove our neutrality . Always stand for right thing and be firm in ur decision . U will never find a terrorist have a dilemma in making a decision ...so hope... good people stand firm on their ideologies as the bad ones do.
@lv8520
@lv8520 Год назад
​@@AKASH-qk8cc institutes are just a collection of people. There is no independent thing such as institutes and they cannot be neutral
@ganapathisundaram2011
@ganapathisundaram2011 Год назад
இவ்வளவு அறிவு சார்ந்து பேசும் திறமை கொண்டவர் திரு.ராஜவேல் மட்டுமே என்பதை உறுதியாக கூறலாம் உங்கள் பணி மகத்தானது.
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi Год назад
Nice speech brother
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
என்னுடைய தாத்தா எனது அப்பா நான் என்னுடைய மகன் நான்கு தலைமுறைகளாக நாங்கள் என்றும் சொல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே... குறிப்பாக என்னுடைய வயது 37...!
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Only one super star Rajinikanth💪
@rameshv62
@rameshv62 Год назад
ஜெயலலிதாவின் அழுத்தத்தால் தன்னைப் பற்றி மேடை தோறும் மிகக் கீழ்த்தரமாகப் பேசிய மனோரமாவை பின்னர் படம் இல்லாதபோது தனது அடுத்த படத்தில் நடிக்க வைத்து சரியான தொகையையும் வாங்கிக் கொடுத்தவர் ரஜினி அவர்கள்.
@sherfkhan
@sherfkhan Год назад
Hats of Mr. Rajavel, Excellent explanation for all questions and was most impressed for the explanation of "Super Star", that is my mind voice as well 🙂. The path he has laid for Tamil Cinema for that itself that title will be there for him for ever and ever.
@ChellamTravels
@ChellamTravels Год назад
அற்புதமான பேட்டி.நன்றி திரு ராஜவேல் நாகராஜன்.அற்புதமான ஊடகவியலாளர்.அதே போல் மிக அற்புதமான தலைவர் என் தலைவர் மலை அண்ணாமலை
@GANRAMAN1973
@GANRAMAN1973 Год назад
Rajavel Nagarajan is a true Brahmin as per his good thoughts
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 Год назад
ராஜவேல் சார் அருமை..
@govindarajr7751
@govindarajr7751 Год назад
Next to cm annamalai
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Only one super one Super star Rajinikanth💪
@krishsundar2006
@krishsundar2006 Год назад
Super Yetharthamana clarification 25:20 Well clarified on BJP DMK alliance... Certainly not possible until at least Annamalai Ji is the State President. Total conflict of Ideology.
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Год назад
India at the advent of the British was a thriving economy with HIGH literacy rate among ALL the communities... This is confirmed by the British gazette itself of 1820s. The British banned the vedic schools and introduced the McCauley system for their administrative use.
@tamilselvam3564
@tamilselvam3564 Год назад
You are doing awesome works
@mangala1952
@mangala1952 Год назад
ஐயா நான் சரியாக இருக்கும் பக்ஷத்தில், 1967 ல் கூட்டணியை உருவாக்கியது மூதறிஞர் ராஜாஜி என நினைக்கிறேன் காரணம் அவர் காமராஜரை எப்படியாவது தோற்கடிக்கப்படவேண்டும் என நினைத்தார்
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
One moon one sun ☀️ One super star Rajinikanth🔥
@venkatasubramanian1702
@venkatasubramanian1702 Год назад
Well said, RN. Big kudos to you...👌👍👏
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Год назад
The success of brahmin's in tamilnadu in a hostile environment is due to their ability to adapt to the situation and giving importance to education. As a brahmin I would blame my community also for their indifference to issues concerning them.
@Editorjohny
@Editorjohny Год назад
4:15 Evlo periya vishayatha satharanama sollittengale Rajavel
@sudhansiva4800
@sudhansiva4800 Год назад
Raja vel என்னும் பெயர் மிக பொருத்தம். வாழ்த்துக்கள்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Год назад
திரு ராஜவேல் சார் அருமையான ஆழமான சிந்தனை அறிவு விளக்கம் நன்றி ஐயா 👌❤️🙏
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Super star Rajinikanth💪💪💪
@rameshv62
@rameshv62 Год назад
ஏன் மேடம்? எப்போதும் சைனாவே சிறந்தது என்று உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
@sivasg5710
@sivasg5710 Год назад
Anrum inrum enrum Super star ⭐️ Rajini mattum thaaa… semma 👏👏👏
@raju1950
@raju1950 Год назад
Comedy piece super star
@sravi955
@sravi955 Год назад
@@raju1950 ஒத்தா டேய் மூடிக்கிட்டு போடா பொட்ட நாயே
@bharathisubramanian5046
@bharathisubramanian5046 Год назад
Fantastic discussion Mr.rajavel. you seem to be giving enough space for your team to grow,present their view with dignity and most of all change your view if you hear the right side.
@NareshKumar-xl4lk
@NareshKumar-xl4lk Год назад
திமுக எந்த காலத்திலும் தனித்து நிற்க மாட்டார்கள். நின்றால் என்ன நடக்கும் என்பதும் திமுக விற்கு தெரியும்.
@sathyamoorthy8177
@sathyamoorthy8177 Год назад
தெளிவான பார்வை.
@muthukumarmuthukrishnan1778
Annamalai the Great
@sundarik2869
@sundarik2869 Год назад
Very responsible address. Pl keep it up
@sheshathrig5965
@sheshathrig5965 Год назад
Bigboss Thatha One and only Superstar Thalaivar Rajinikanth 🤘🤘🤘
@sudhamann2322
@sudhamann2322 Год назад
அண்ணாமலை.இல்லை என்றால்.தமிழகத்தில் பாஜக.இல்லை.சிங்கம் அவரை இழக்க.பாஜக மேலிடம்.விரும்பாது
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 Год назад
ராஜவேல் அண்ணா லிட்டில் சூப்பர் ஸ்டார் STR -ஐ விட்டு விட்டிர்கள்...
@sowmyaarun412
@sowmyaarun412 Год назад
Rajavel is very intelligent!
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Год назад
A rajasthani once said.... South has flourished because we resisted the invaders for centuries.
@ananthasubramaniantk4807
@ananthasubramaniantk4807 Год назад
China do not have a rationing system for the poor. No help provided by the chinese authorities in kind or cash during covid. Whereas india is providing free rations for 80 crores for 3 years.
@tamildharma
@tamildharma Год назад
SUPER STAR MEANS ITS ONLY RAJINIKANTH , other actors are Stars.
@vijaynirmal3018
@vijaynirmal3018 Год назад
Very happy about your comment on Rajinikanth. As you said he is my inspiration.
Далее