Тёмный

யார் இந்த ராமர்? Lord Ramar History in Tamil | Deep Talks Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,2 млн
Просмотров 26 тыс.
50% 1

சோழர்கள், பாண்டியர்கள் வணங்கிய இராமர் கோயில். தமிழ் வரலாற்றில் இராமர் இருந்தாரா?
#LordRama #jaishreeram
👇 Rajesh Kumar Crime Novels 👇
சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
-------------------------------------------------------------------------------
👇மகாபாரதம் கதை👇
• மஹாபாரதம் கதை தமிழில் ...
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
Telegram: t.me/DeepTalksTamil
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GooglePodcastDTT
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
JioSaavn : bit.ly/JioSaavnDTT
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

21 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 269   
@KumarRaj-wq2xt
@KumarRaj-wq2xt 3 месяца назад
தமிழ் மண் என்றைக்கும் என் முப்பாட்டன் சிவனுக்கும் ,கந்தனுக்கும் தான்❤❤❤...போங்கடா அங்குட்டு..கந்தனுக்கு அரோகரா❤❤❤
@RAAVANAN22522
@RAAVANAN22522 4 месяца назад
சகோதரரே உங்களுக்கு சிறிதும் பயம் இல்லை எனில் ராமன் சீதையை மீட்ட பிறகு நடந்த, கம்பராமாயணத்தில் உள்ள உத்திர காண்டம் பற்றிய முழுமையான விளக்கத்துடன் கூடிய பதிவை இடுங்கள் பார்ப்போம்
@RAAVANAN22522
@RAAVANAN22522 4 месяца назад
இங்கு ராமன் சீதையை மீட்ட பிறகு நடந்த எதுவும் கற்க கற்பிக்க நிறைய இடர்பாடுகள் உள்ளது முடிந்தால் விளக்குங்கள் பார்ப்போம்
@VncJayasundar.c-sy5fx
@VncJayasundar.c-sy5fx 4 месяца назад
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, காளியம்மன், தமிழ் கடவுள் முருகன், சித்தர்கள், இராவணன், நாட்டார் வழிபாடு❤
@airavata9288
@airavata9288 4 месяца назад
@@VncJayasundar.c-sy5fx எல்லாம் சரி அது என்ன ராவணன் நாட்டார் ஒரு வரலாறும் படிக்காம பேசுறது
@user-qh1bx7hh7i
@user-qh1bx7hh7i 4 месяца назад
Kirukku pu mathiri pesurathu ramane illanu solravanunga ravananu Kodi pidikuranunga
@user-qh1bx7hh7i
@user-qh1bx7hh7i 4 месяца назад
Tamilnadu la Mattum ram nu evalo ooru Peru irukunu pathutu pesanum
@sreekumar4143
@sreekumar4143 4 месяца назад
Jai Sree Ram.......
@user-eh8vx5ur9m
@user-eh8vx5ur9m 4 месяца назад
ராமர் ஆரியா பார்ப்பான் . தமிழ் மன்னர்கள் வணங்கியா கடவுள் திருமால் .
@mohanff2582
@mohanff2582 4 месяца назад
உண்மை.ஆதித் தமிழர்கள் வணங்கிய முதல் தெய்வம் திருமால் தான் அவருக்கும் பிறகு தான் முருகன் ,வேந்தன்,வருனன்,கொற்றவை எல்லாம் இதற்கு மிகப்பெரிய ஆதாரம் தொல்காப்பியம் தான்
@kheshvin603
@kheshvin603 4 месяца назад
Thirumal naa yaaru
@ashplayz8984
@ashplayz8984 4 месяца назад
Muttal jenmame ...there are temples for ramar which are older then 2000 yrs in Tamil Nadu..
@devihari602
@devihari602 3 месяца назад
Thirumalin avatharam than ramar
@ashplayz8984
@ashplayz8984 3 месяца назад
Saniyane ramar chatriyan epidi brahmin aaga mudiyum
@boobalanm7097
@boobalanm7097 4 месяца назад
Ramar ah namba valipattalum Tamil ku muthal theivam endrum Murugar... Village gods than starting la irrunthu TN irrukka theivam.
@mohanff2582
@mohanff2582 4 месяца назад
தவறு முதலில் மாயோன் தான் அதற்கு பிறகு தான் சேயோன் அப்படி தான் தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார் . எந்த தமிழ் இலக்கியங்களும் முருகனை முதல் தமிழ் கடவுள் என்று குறிப்பிடவில்லை அனைத்து இலக்கியங்களும் அதிகமாக போற்றப்படும் தெய்வம் மாயோன் தான் இதில் மாயோன் என்பது திருமால் எனும் பெருமாளைக் குறிக்கும்
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
இறைவன் ஒருவனே
@rajeshdavid7645
@rajeshdavid7645 4 месяца назад
But Ramar and Bhramins are equal but they are not indians DNA different irukku indiyargal dna veru avargaloda dna veru enave sivan murugan kula theivangal ellame indiyargal aanal raman ariyan venumna poi check pannu
@ahaaan6550
@ahaaan6550 3 месяца назад
​@@rajeshdavid7645 ok david.. Jesus tamilan🤪
@ashplayz8984
@ashplayz8984 3 месяца назад
@@rajeshdavid7645 ramar aariyan na Jesus yaru aandipatti la porandhavara
@jegadheesh_b2
@jegadheesh_b2 4 месяца назад
I love Madurai Alagar morethan Ayodhi ramar. And I'm a pure murugan devotee also❤. Hail Tamil Gods💎, hail tamil ancestors ❤️‍🔥, hail Mother Tamil 🛐
@tamizhempireofficial1000
@tamizhempireofficial1000 4 месяца назад
Hail Tamil Mother 🙏 Velga Tamil
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
Good I am really proud of you atleast some one with real guts
@jegadheesh_b2
@jegadheesh_b2 4 месяца назад
@@ArunKumar-fo9xt yeah 💯
@ashplayz8984
@ashplayz8984 4 месяца назад
But still can't comment in Tamil 😂😂
@jegadheesh_b2
@jegadheesh_b2 4 месяца назад
@@ashplayz8984 I can but this is global platform. I want to let some sangi thailis to be understood about this point. So if comment in tamil, then other state people and random sangis will understand.
@VickyVicky-ug6jf
@VickyVicky-ug6jf 4 месяца назад
God of ravanan🔥🔥🔥
@airavata9288
@airavata9288 4 месяца назад
போய் அங்க போய் விளையாடுங்கடா
@rakhir1941
@rakhir1941 Месяц назад
Paaithiyam orama poi katharu
@krishabiseiak6385
@krishabiseiak6385 4 месяца назад
🙏❤️ஜெய் ஸ்ரீ ராம் 🙏❤️
@mohanraj3701
@mohanraj3701 4 месяца назад
இராவணன் தமிழ் மன்னன் வாழ்க ❤❤
@manojpalanivel2237
@manojpalanivel2237 4 месяца назад
இராமன் ஷத்ரியன் தமிழ் குடி முன்னோர் வாழ்க ஜெய் ஸ்ரீராம் 🔥
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 4 месяца назад
ராமர் வரலாறு கதை சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏
@jeevakrish6714
@jeevakrish6714 4 месяца назад
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராமஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🚩
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
ராமன் வட நாட்டு கடவுள் இல்ல...... மஹா விஷ்ணு தான் இந்த எல்லா அண்டத்தையும் படைத்தது ஈசன் ஆணை படி... அவருக்கு சொந்தமான இடம் தான் இந்த பூமி தமிழ் நாடும் நாராயணனுக்கு சொந்தம் தான் அப்படி இருக்க விஷ்ணு அவதாரம் எப்படி வடநாட்டு கடவுள் அவர் எல்லா மனிதர்களை எல்லாம் நாட்டுலயும் அவதரிக்கணுமா மொழி வெறி பிடித்தவர்கலே.... ஒரு இடத்தில் இருந்தால் போதும்
@kumaran640
@kumaran640 3 месяца назад
போகர் 7000 நூலில் எந்தக்கடவுளும் அவதாரம் எடுக்கவில்லை என போகரே கூறியுள்ளார்
@airavata9288
@airavata9288 3 месяца назад
@@kumaran640 தாம் 7000 நூல்களை படித்த மகான் தாம் அவர் கூறியதை எந்த புத்தகம் எதில் உள்ளது என குறிப்பு கொடுத்துவிட்டு தாங்கள் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் சித்தர்கள் மொழி புரிவதே பெரும் பாக்கியம் காரணம் எல்லாருக்கும் சித்தர் மொழி அவ்வளவு எளிதாக காரணம் புரியாது அர்த்தம் புரியாது தங்களுக்கு புரிந்து இருக்கிறது ஆதனால் எந்த புத்தகத்தில் அவர் கூறி உள்ளார் என்று கூறினால் நன்று. இல்லை எனில் தாம் பொய் சொல்வதாக அர்த்தம்.
@kathiravans8267
@kathiravans8267 4 месяца назад
Jai Sri Ram 💖
@RameshRamesh-et2pc
@RameshRamesh-et2pc 4 месяца назад
Karupsami satayala adicha saridaidum
@wignarajahs.1050
@wignarajahs.1050 4 месяца назад
I'm a proud Tamil living in Sri Lanka and having close relations with the Sinhalese. Ravana was the stalwart of the tropical Indian subcontinent culture. He fought for our culture of suyamvaram where the bride out of love and affection decides with her free will whom to marry. Ravana's retreat was Sri Lanka. We during the sangam period of the 4th century BC had trade links with the Greeks and Romans. We had shramana religious ties with the east from Japan China to Laos. Prior to the sangam period we have had trade links with the mesopotamians Africans and the Mayans of America. After the sangam period we have had trade links with the Persians and the Moghuls. As our culture was to marry out of love and affection in the suyamvaram tradition so we have also intermarried them. Especially the Tamils and the Sinhalese still follow the suyamvaram tradition.
@cscsevai
@cscsevai 4 месяца назад
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது போல் தம் கருத்து இருக்க வேண்டும் தோழரே
@ramalakshmip2864
@ramalakshmip2864 4 месяца назад
இவலவு காலமாக இராமனை அந்நியனாக சித்தரித்தார்கள் இனியும் தமிழர்கள் ஏமாறமாட்டோம் ஜெய் ஶ்ரீராம் 🔥🔥🔥
@Thamizhan5
@Thamizhan5 4 месяца назад
எக்கடவுள்களையும் வணங்குங்கள் ஆனால் குலதெய்வம் வழிபாட்டை விட்டு விடாதீர்கள் அதை இன்னும் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு முன்னேடுங்கள்
@rakhir1941
@rakhir1941 Месяц назад
Jaya Jaya Rama Janaki Rama
@Mahi0063
@Mahi0063 4 месяца назад
வட நாட்டு காரண எப்டி வனங்கிருபாங்க தமிழ் மன்னர்கள் காசா பணமா நம்ம சொல்றதுதான் வரலாறு இன்ன 😂😂😂
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 4 месяца назад
ராமர் ஒன்னும் வடஇந்தியன் இல்ல அவர் இறைவதாரம்
@naveenkumars8377
@naveenkumars8377 4 месяца назад
அவர் இந்த பதிவை ஆதாரங்கள் இல்லாமல் போடவில்லை
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
@@naveenkumars8377 என்ன மண்ணாங்கட்டி ஆதாரம்
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
அந்த காலத்தில் இருந்த தேசங்கள் வேற மாரி bro
@karthikeyan0813
@karthikeyan0813 4 месяца назад
Velinaatu kaaranaiyae vananguraanga vadakil irundhavarai vanangaamal irundhirupaarkalaa?
@Fff04362
@Fff04362 4 месяца назад
சிவவாக்கியர் சிவ சிவ பாடாமல் ராம ராம பாடவாய்ப்பில்லை.. மேலும் அந்த பாடலில் ஆனது 🙏ஓம்சிவாய நாமம்.. ஈனது ராம ராம நாமமே என குறிப்பிடுகிறார்..இது வழிபாடா? இது ஆதாரமா? தங்கள் வாதம் தள்ளுபடி செய்ய படுகிறது 😂
@47sivabharath.l21
@47sivabharath.l21 4 месяца назад
eruku poi padiga
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
@nandhini043 @ நம் பாடலில் ஆரிய உற்சொறுகள் நடந்துள்ளது
@NOLANRAJA
@NOLANRAJA 2 месяца назад
God of vhisnu❤
@Arunpandian_servai
@Arunpandian_servai 4 месяца назад
தமிழ் மன்னர்கள் சிவ வழிபாட்டை விரும்புபவர்கள்...என்றும் தமிழ் கடவுள்கள் தான் தமிழர்களின் முதன்மை...இனி எவன் வந்தாலும் சிறிது கூட அசைக்க முடியாது😡😡😡😡
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
Bro கடவுள் மொழி இல்ல... ராமனும் சிவ பக்தன்
@TamilTigers001
@TamilTigers001 4 месяца назад
​@@ajishramesh5893தமிழ் கடவுள்..தமிழகத்தில் பல ஆயிரம் சிவன் கோவில்கள் உள்ளன..மற்ற மாநிலங்களை விட...அது உலகம் முழுவதும் பரவியது.. அந்த அந்த நிலம் மக்களை தங்கள் தெரிந்த மொழியில் பிரார்த்தனை செய்தார்கள்..
@muralimurali-oh1dq
@muralimurali-oh1dq 4 месяца назад
Peeban yanna solla varrarnu muthalla kelunga inthukkal yalla kadavulayum vananginargal nu solrar
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
​@@ajishramesh5893irai irukka bakthanin valipaadu etharku sivanirukka ramsn etharku murugan irukka saibaaba etharku karuppu irukka krishnan etharku
@manojpalanivel2237
@manojpalanivel2237 4 месяца назад
​@@ArunKumar-fo9xtகடைசில உண்னைய அல்லாஹ் இருக்க இந்து கடவுள் எதர்குனு கேட்பாங்க😂😂😂 இப்போதே முலிச்சிக்க ஜெய் ஸ்ரீராம் ஓம் முருகா ஓம் நமசிவாய
@maheshwaran3258
@maheshwaran3258 4 месяца назад
மற்ற அவதாரகளுக்கு என் முக்கியத்துவம் கொடுக்க வில்லை.இக்காலத்தில் விஷ்ணு அவதாரகளுக்கு மட்டும் முக்கியதுவம் தரப்படுகிறது
@TamilTigers001
@TamilTigers001 4 месяца назад
பெரும்பாட்டான் சிவனும் முருகனும்🙏ராவணன் வாரிசுகள்..💪👿🏹🦚🔱📿🕉 🙏மூவேந்தர் வம்சம் டா🚩🏹🐅🐬⚔️💥
@manojpalanivel2237
@manojpalanivel2237 4 месяца назад
பெரும்பாட்டன் சிவன் முருகன் ஸ்ரீராகவப்பெருமாள் ஜெய் ஸ்ரீராம் 🔥🔥🔥 வெற்றி வேல் 🔥🔥🔥
@Thamizhan5
@Thamizhan5 4 месяца назад
எக்கடவுள்களையும் வணங்குங்கள் ஆனால் குலதெய்வம் வழிபாட்டை விட்டு விடாதீர்கள் அதை இன்னும் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு முன்னேடுங்கள்
@airavata9288
@airavata9288 4 месяца назад
@@Thamizhan5 அருமையான அறிவுரை
@airavata9288
@airavata9288 4 месяца назад
ராவணன் தமிழ் முன்னோன் இல்லை நண்பா
@airavata9288
@airavata9288 4 месяца назад
நமக்கு ராமன்னும் இறைவன் தான் ெஐய் ஸ்ரீ ராம்
@vinos2464
@vinos2464 4 месяца назад
Bro I am big fan of your voice... Especially when I listen Valpari story.. Can you pls put some story about Ravanaan
@thirumathip4409
@thirumathip4409 4 месяца назад
Superb
@rajeshraj6611
@rajeshraj6611 4 месяца назад
Super
@mooventhiranmooventhiran2790
@mooventhiranmooventhiran2790 3 месяца назад
பிராமணர்களுக்கு ஆதரவாய் நின்றவர் ராமர்.
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
தமிழ் சங்க இலக்கியத்தில் போற்ற பட்ட கடவுள்கள்.. ஸ்ரீ ராமன், முருகன், ஈசன், அம்மன், இவுங்க தான் அதிகமா போற்றி உள்ளார்கள்
@perfectlyimperfect1733
@perfectlyimperfect1733 4 месяца назад
Ramanu enga kuripitu irukaanga adha sollunga...
@Thamizhan5
@Thamizhan5 4 месяца назад
ஒரு சில இடங்களில் உவமைக்கு இராமனை பயன்படுத்தினார்கள் இதில சீறி இராமன் 😂😂 தமிழர்களுக்கு ஐவகை நிலங்கள் தான் ஆதி கடவுள் பின் குல தெய்வம்
@bhuvana2626
@bhuvana2626 3 месяца назад
​@@perfectlyimperfect1733ipo thana videola ivalo neram pesitu irukaru
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
சிலப்பதிகாரத்தை உதாரணம் காட்டினீங்க பாருங்க அது தான் மிக கொடுமை, தமிழர் வழிபாட்டில அறம் என்ற சொல் எல்லோராலும் கூறப்டும அறம் = ராம் என்றானது. நம் பாடலில் ஆரிய உற்சொறுகள் நடந்துள்ளது
@dilshanrolex4636
@dilshanrolex4636 4 месяца назад
முப்பட்டன் இராவணன் 💪🔥
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
😂😂
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 4 месяца назад
இராவணன் சிங்கள பிராமணன். நீங்களும் சிங்கள பிராமணன் என்றால் உங்கள் முப்பாட்டன் இராவணனாக இருக்கட்டும். எல்லா மதங்களிலும், தத்துவங்களிலும் நல்லதும் உண்டு தேவையற்றதும் உண்டு. தேவையற்றதை மட்டும் எடுத்துக்கொண்டு இராவணனை கொண்டாடுவது சரிய என்று சற்று சிந்தியுங்கள். இராமனே இலக்குவனுக்கு இராவணனின் திறன்களை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். இராமன் வாழ்க்கை முழுக்க சோகம், தோல்வி... இருப்பினும் இன்றும் அவன் கொண்டாட பட காரணம் எது நடக்கினும் அதை ஏற்றுக்கொண்ட மன பக்குவத்திற்காக... தந்தை சகோதரர்களிடம் சொத்திற்காக உறவை முறித்துக் கொள்ளாமைக்காக... பல மனைவிகளை மணக்கும் அரசர்களிடமிருந்து வேறுபட்டு சீதையை மட்டுமே மணந்த மனதிற்காக... என்ன இடர்கள் நேர்ந்தாலும் மக்களின் மன்னனாக இருந்திற்காக... குகன் என்னும் மீனவரையும் , விலங்கினங்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களையும், விபிடனன் என்னும் அரக்கனையும் பாகு பாடு பார்க்காமல் தனது சகோதரர் ஆக்கிய சம நோக்கிற்காக ....
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
Ram ravan rendum vadanaatukaaranga
@airavata9288
@airavata9288 4 месяца назад
யார் சொன்ன முப்பாட்டன் ராவணன் என்று
@_KAMMALAR_MAGAN_
@_KAMMALAR_MAGAN_ 4 месяца назад
அண்ணா... மருது பாண்டியர்களின் உயிர் காத்த குப்பமுத்து ஆசாரி வரலாறு போடுங்க அண்ணா...நாளைக்கு அவருக்கு குருபூஜை அவரு வாழ்க்கை எல்லோருக்கும் தெரியணும் அண்ணா...ஒரு வீடியோ போடுங்க அண்ணா...
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 2 месяца назад
Yes
@sampath8630
@sampath8630 4 месяца назад
எங்கள் சேலம் மாவட்டத்தில் அயோத்தியா பட்டிணம். என்ற ஊரில் பட்டாபிஷேக சீதாராமராக அருள் வழங்குகிறார்கள்.
@saikumarkhan
@saikumarkhan 4 месяца назад
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
மண்ணாங்கட்டி
@Hari_1030
@Hari_1030 4 месяца назад
இராமன் தமிழனா? எங்கே வாழ்ந்தார்? இராமன் இராவணன் இருவருமே தமிழர் எவ்வாறு முருகனும் சூரனும் தமிழனோ அவ்வாறு
@user-wz7un9vy4s
@user-wz7un9vy4s 4 месяца назад
ஸ்ரீ ராம ராஜ்யம்...
@kambath2319
@kambath2319 4 месяца назад
ராமாயணத்தைப் பற்றிய தொடரை தினமும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பா
@bowkingeditor5481
@bowkingeditor5481 4 месяца назад
ராவணன் ❤ Tamil kingdom
@cscsevai
@cscsevai 4 месяца назад
செந்தமிழில் பயிலுங்கள் தோழரே
@drunkenmonkey3435
@drunkenmonkey3435 4 месяца назад
Arakan ravanan
@cscsevai
@cscsevai 4 месяца назад
இதன் பொருள் யாது
@manojpalanivel2237
@manojpalanivel2237 4 месяца назад
தமிழ் அரசன் இராமன் 🔥
@jegadheesh_b2
@jegadheesh_b2 4 месяца назад
Raman vanthu vanangiya thal than Ramanathapuram analum namma ramar ah avlova vangala . Ramarey vananguna shivan❤ah tha vali padrom.😊
@kavimani9423
@kavimani9423 4 месяца назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏
@PrakashEat
@PrakashEat 4 месяца назад
அரச குடும்பத்தில் பிறந்த ராமர் என்று கூறினீர்கள். தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய யாகம் புத்திர காமேஷ்டி யாகம் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
@rohithvlog6020
@rohithvlog6020 4 месяца назад
Ramayanam unmaya poiya ?? Athu ooru period epo nadantha thu nu oru video poduga bro
@muralimurali-oh1dq
@muralimurali-oh1dq 4 месяца назад
Arumai bro nam nam tharmavali anaithu inthumatha kadavul anaivarayum vananginom
@SaravananSaravanan-cf2qv
@SaravananSaravanan-cf2qv 4 месяца назад
👍👍👍❤
@user-qh1bx7hh7i
@user-qh1bx7hh7i 4 месяца назад
Ramane illana aparam enna da raavanan
@rajalakshminatrajan4821
@rajalakshminatrajan4821 4 месяца назад
Vaa thala vaa thala
@GPARTHIPANSVK
@GPARTHIPANSVK 4 месяца назад
💚💚💚💚💚💚💚💚💚💚🙏🙏🙏🙏
@joyjoy8184
@joyjoy8184 4 месяца назад
Raavanan
@airavata9288
@airavata9288 4 месяца назад
ஆமா இப்ப என்ன ராவணனுக்கு
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 3 месяца назад
@@airavata9288 poi ramana pudichi oo
@rakhir1941
@rakhir1941 Месяц назад
Poi orama Kathru da Anti Indian
@sureshv-zq8hi
@sureshv-zq8hi 4 месяца назад
இராமர் க போர் உதவி சேய்த மறவர் அதனால் tha தேவர் என்ற பட்டம் கிடைத்தது
@user-tg6iz8bx7c
@user-tg6iz8bx7c 4 месяца назад
The Ramayana story is based on Helen of Troy, which is also a myth; it was written in 8 BC by Greek poet Homer. The Ramayana was written in the 5th century AD or later, research says.
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 4 месяца назад
தவறு. இராமன் வரலாறு மட்டுமல்ல பல காவியங்கள் புராணங்கள் கயவரின் கட்டுக்கதையே....
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
Yes
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
Thamil dediyam pesra pala peru thidirnu twist adichu boomer aayiduvaanga thideer sangi
@Salem_Venkatesan
@Salem_Venkatesan 4 месяца назад
🎋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎋
@aravindmurugesan4932
@aravindmurugesan4932 3 месяца назад
Shivadhanusu brokened
@spraja5874
@spraja5874 4 месяца назад
Yelam ok south india la valntha yelam kurangu, karadi, ila arakkan ivara yae vanaganum. Ivarku help panava ivaruku bakthar. Ithula overah ilaya. Ramayana thula yentha nala vishayam ila
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
S
@resin-art-business
@resin-art-business 4 месяца назад
Naanum romba naala yosicha vishayam tha ithu.... Nam munnorgalum .... Muthathaiyargalum than nam kadavulaga vanangum...theivangaloyendru...😊...
@parthipansivanesan3938
@parthipansivanesan3938 4 месяца назад
ithu oru poi !!!
@user-ce2cw8ck7y
@user-ce2cw8ck7y 3 месяца назад
நண்பா இந்த டாப்பிக்கே தப்பு தமிழர்களுக்கு முதல் கடவுள் முருகர்தான்,,,,,,
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
Bro கடவுள்கள் மனிதர்கள் இல்ல நம்ம இந்தியாவில் தான் superpower உடைய நெறய பேர் இருந்தாங்க மற்றும்.... ஈசன் மனிதன் அல்ல அவன் இறைவனுக்கு எல்லாம் இறைவன்
@maheshwaran3258
@maheshwaran3258 4 месяца назад
விஷ்ணுவின் பத்து அவதாரகளில் ஒருவர் தான் ராமர்
@sanjeevjegamoorthy
@sanjeevjegamoorthy 4 месяца назад
11 vathu Avataram Karunaanithi😊 Jai Dravida Model😂
@gobinath873
@gobinath873 4 месяца назад
சோழர்கள் சிவபக்தர்கள்தானே அவர்கள் எப்படி ராமர் பக்தர்களாக மாறினார்கள்? குலோத்துங்கசோழன் எப்படிபட்ட சிவபக்தராக இருந்தவர் என்பதை உண்மை வரலாறு சொல்லும்.
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
@@gobinath873 நம் பாடலில் ஆரிய உற்சொறுகள் நடந்துள்ளது
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
@maheshwaran3258@ அதில் பாதி அவதாரம் தமிழனின் முன்னோர்களை ஆட்டைய போட்டு தான் உருவாக்கினான் ஆரியன்
@Thamizhan5
@Thamizhan5 4 месяца назад
இல்லை இராமர் அவதாரம் தான் விஷ்ணு ஆனால் இந்த தமிழர்கள் திரித்து விட்டார்கள் -இப்படிக்கு . வடக்கு நண்பன்😂😂
@mramkumar...2086
@mramkumar...2086 4 месяца назад
ராவணன் புகழ் வாழ்க💪
@SarujanSanu
@SarujanSanu 3 месяца назад
Nam thamilar agava ravannanthan am padan
@user-ox7kn6sn5g
@user-ox7kn6sn5g 4 месяца назад
வேஸ்ட் கதை
@PuthukudiyiruppuManmunaiPattu
@PuthukudiyiruppuManmunaiPattu 4 месяца назад
சங்கத்தமிழன் வலையோளி கைவிடப்பட்டது சூழ்ச்சி
@sharmivijaya6755
@sharmivijaya6755 2 месяца назад
Unmaidha ramar palam irruku inikum rameshwaram floating stone pakka mudiyum
@pavithran951
@pavithran951 4 месяца назад
Purananuru paadal la ilamchetchenni Ramayana story kettadhu kk aanaa proof Ramayana story ya dhaan irundhuchay thavira Ramar வாழ்ந்த அதற்கான proof illaiye so you rejected. 5:06
@rkkani0670
@rkkani0670 4 месяца назад
அண்ணா நான் ராஜேஷ்குமார் ராமாயணம் பத்தி பதிவு போடுங்கள் அண்ணா 🙏🙏🙏
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
1000 yrs grathu brahmins dominated society appa ramar vapipaadu iruntha that is not wonder is rama need to be worshipped while there is shiva mayon sayon kulatheivams i think no need a fruit when poisoned should be thrown out so is ram he is poisonous now
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
சித்தர்கள் என்ற வார்த்தையே supernatural உடையவர்கள் தான் அர்த்தம்.. சித்தம் என்றால் supernatural power..... உலகையே அதிகமா super powers உடைய characters அதிகமா இருந்தாங்க
@kambath2319
@kambath2319 4 месяца назад
சகோதரா நான் உங்கள் சேனலை unsubscribe செய்ய என் மனம் சிறிது யோசனையாக உள்ளது அதற்கு காரணம் நீங்கள் தான்😢😢😢😭😢😢😢
@Arunpandian_servai
@Arunpandian_servai 4 месяца назад
இது என் மனதிலும் பட்டது
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
ஏன்டா டேய் உண்மையை சொன்னால் எப்படி பேசுறீங்க ஆனால் இராவணன் நல்லவன் உருட்டுனால் நம்புவீங்க
@Firefoxtamilgamming
@Firefoxtamilgamming 4 месяца назад
Ravanan is our predecessor he did not do anthing wrong lakshmana did another thing rama killed vali hiding behind a bush he killed ravana with the help of ravanas wife and brother rama and lakshmana got killed by indragirth then think about eavans power ravana is a naga so he is always bleeding from his stomach he got he medicine from aiothya rama stopped it from reaching ravana even htough ravana was not at his full power rama was still scared to dace him face
@user-qh1bx7hh7i
@user-qh1bx7hh7i 4 месяца назад
Ivalo example sollium tamil mannargal apdi ipdinu pesurathu kirukkuthanam
@jaiprakashjaiprakash7425
@jaiprakashjaiprakash7425 4 месяца назад
இந்த நமுது போன கதய கேக்க நங்க ஆறியன் இல்லடா 🔥தமிழன் 💪
@Thamizhan5
@Thamizhan5 4 месяца назад
எக்கடவுள்களையும் வணங்குங்கள் ஆனால் குலதெய்வம் வழிபாட்டை விட்டு விடாதீர்கள் அதை இன்னும் எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு முன்னேடுங்கள்
@user-qh1bx7hh7i
@user-qh1bx7hh7i 4 месяца назад
Prakash un per aariyanoda Peru than
@user-qh1bx7hh7i
@user-qh1bx7hh7i 4 месяца назад
Mutta pu mathiri pesurathu
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 3 месяца назад
@@user-qh1bx7hh7i pesuvaru apditha pesuvaaru
@thangapandiyan3056
@thangapandiyan3056 4 месяца назад
Ippa yathukku bro ...ramar ku muttu kudukuringaa ....bro Kovil vachii yathaium .... unmai nu solathingaa .... proof oda full explain panungaa ....ramar Kum tamil nadu Kum first enna link ....
@gcreations3654
@gcreations3654 Месяц назад
Rameshwaram Tamilnadu la illaiya?
@gcreations3654
@gcreations3654 Месяц назад
Ramanathapuram, Rameshwaram enga irukku? Madhuranthakam, Vaduvur enga irukku?
@prabakaranm4790
@prabakaranm4790 4 месяца назад
அண்ணா,சொல்லும்போது செம்பியன் குல மறவர்கள்....
@schoolkid1809
@schoolkid1809 4 месяца назад
Kanyakumari ooda Oldest Name was Ayodhya 🤔Maybe Ramar Tamilnatu kararoo
@Thamizhan5
@Thamizhan5 4 месяца назад
😂😂😂ஆய்குடி மன்னர்கள் ஆய்நாடு இதை அயோத்தியா வா மாற்றிட்டிங்க
@schoolkid1809
@schoolkid1809 4 месяца назад
@@Thamizhan5 😂 Uttar Pradesh Government ~ Ipo irukura Ayodhya solli dha Tamil Korean Queen Sembavalam history ah avanuga eduthukitanuga
@JayasuryaaGR
@JayasuryaaGR 4 месяца назад
இராமர் ஆரியக் கடவுள் என்று பல தமிழ்த் தேசிய வாதிகள் கூட‌ தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வேதங்களில் கூட இராமர் இல்லை. பிற்கால இதிஹாச புராணங்களில் தான் இராமர் வருகிறார். ஆரிய வருகைக்கு முன்பு நாடு முழுதும் தமிழர்/திராவிடர்/ஆதிதிராவிடர்(Proto-Dravidians) வாழ்ந்த காலத்தில் இராமாயணம், மகாபாரதம் இரண்டும் நடந்த நிகழ்வுகளாக இருக்க வேண்டும். அவற்றை பிற்காலத்தில் கற்பனைகள், மூடநம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகளுடன் கொண்ட கதையாக மாற்றி ஆரியம் தன்வயப் படுத்திக் கொண்டது என்பது தான் உண்மையாக இருக்க முடியும்.
@tamilan_fm_2.0
@tamilan_fm_2.0 4 месяца назад
Wrong research and wrong information. Broh.
@rakhir1941
@rakhir1941 Месяц назад
He is Correect i did recheck go Katharu some where else
@kavinkhan557
@kavinkhan557 4 месяца назад
டே ராமன் அவதாரம் கிடையாது அவர் சர்வ சாதாரண மனிதன் தா தமிழர்கள் தெய்வங்களை தா வழிபட்டார்கள் பெருதெய்வமாக சிவன் சக்தி முருகன் விநாயகர் இவர்கள் தா தமிழர்கள் வழிபட்ட பெருந்தெய்வங்கள் சிறு தெய்வங்களாக பட்டவர்கள் மனித தேகம் கொண்டு தெய்வமானவர்கள் அதில் ஒருவர் ராமர் மற்றொருவர் கிருஷ்ணன் இந்த ராமன் கிருஷ்ணன் தமிழர்களால் வழிபடவில்லை வடக்கன்ஸ் தா வழிபட்டார்கள் தமிழ்நாடு எனப்பட்டது இப்போது உள்ள தமிழ்நாடு கெடையாது சீனம் இந்தியா பாலஸ்தீனம் பாகிஸ்தான் இலங்கை லெமூரியா போன்ற பல நாடுகளை கொண்டதே தமிழகம் அதனை தெய்வமாக ஆண்டது சிவம் சக்தி முருகன் விநாயகர் ஆண்ட சமயமாக சைவம் சாக்தம் கவுமாறம் காணாதிபத்யம் நீ பேசுவது நூற்றாண்டை சேர்ந்தது நான் சொல்வது யுகம் யுகமாக இந்த நான்கு தெய்வங்களே மனிதர்களால் ரிஷிகளால் ஜீவராசிகளால் வணங்கபெற்றவர்
@user-cx4cy4gb1n
@user-cx4cy4gb1n 4 месяца назад
இதோ வந்துட்டாரு‌ உருட்டுறதுக்கு ராமனை தமிழர்கள் வணங்கியது இல்லை
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
Yes his proofs are 1000 yrs brahmanic period evidenced
@balakumarshankeriah6669
@balakumarshankeriah6669 4 месяца назад
Neenkaluma😂😂😂😂
@sharish202
@sharish202 4 месяца назад
😠Ramar vallipaadu tamilargalaku illa poi sollatha😠..
@karthikeyan0813
@karthikeyan0813 4 месяца назад
புறம் - ஊன்பொதி பசுங்குடையார்:- கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே பொருள்:- இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல. பெண் குரங்குகளுக்கு (மந்தி) எந்த நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு மாறாக அணிந்தனவாம்! அகம் - மதுரைத் தமிழ்கூத்தனார் கடுவன் மள்ளனார்:- விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் வென்வேற் கவுரியர் தொல்முது கோடி முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீஷ் ஆலம் போல ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. பொருள்:- வெற்றிவேலை ஏந்திய பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் (தனுஸ்கோடி) அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. வானரங்களுடன் போர் திட்டத்தை வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை அசைத்து பேசாதே என்று சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது. சிலப்பதிகாரம்: மூவலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே இராம நாமம் கேட்காத செவி இ௫ந்தென்ன பயன் என இளங்கோவடிகள் கூறுகிறார். நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொண்ர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம் அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு’’ எனும் மணிமேகலை பாடல் மூலம் வானர சேனையின் உதவியுடன் இலங்கைக்கு ராமர் பாலம் கட்டிய செய்தியை அறிலாம். இவை அனைத்தும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமரை வணங்கிய தமிழரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் திராவிடியா க்ரூப்பிற்க்கும் தமிழன் என்ற போர்வையில் மறைந்து வாழும் பிற மொழியாளர்க்கும் இதைப்பற்றி அறிய வாய்ப்பில்லை
@sharish202
@sharish202 4 месяца назад
@@karthikeyan0813 yangal tamil. Kadvull ravanan athan avarai arakkan endru solli yamathukondu irungal arya vantheri kadavalthan intha raman.
@karthikeyan0813
@karthikeyan0813 4 месяца назад
@@sharish202 appadi endraal aen sanga kaala thamizharkal ellam raamarai pukazhnthu paadal iyattri ullanar? raavananai pukazha vendhiyathuthaanae? raavananai thamizhan ena kooruvathu Thamizh inathirkae avamaanam
@sharish202
@sharish202 4 месяца назад
@@karthikeyan0813 yanna avamanam varalaru thavaraga sollgirathu yara yenna sonnalum yanga tamilperumpattan ravanana.
@karthikeyan0813
@karthikeyan0813 4 месяца назад
@@sharish202 ariyaamai enum irulil moozhki ullaai
@chehari8460
@chehari8460 4 месяца назад
Ramar ku sombu adikatha, enga antha kaal vettu namba...
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
நீங்க லாம் இராவணக்கு சொம்பு அடிக்கிறவங்க
@chehari8460
@chehari8460 4 месяца назад
@@ajishramesh5893 Nan ravanan endra topic eh edukals thambi
@ArunKumar-fo9xt
@ArunKumar-fo9xt 4 месяца назад
​@@ajishramesh5893ram ravan both are fictions not real especially no Tamils
@manojpalanivel2237
@manojpalanivel2237 4 месяца назад
​@@chehari8460தமிழன் இராமனுக்கு சோம்பு அடிப்பதில் பெருமைப்படுகிறேன் வீர ஷத்ரியன் தமிழர்களால் போற்றப்பட்டவர்
@dheeran_1
@dheeran_1 4 месяца назад
இராவணன் புகழ் ஓங்குக❤
@Mr_world688
@Mr_world688 4 месяца назад
ayodhi ramar kovil path thi solluga anna
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
எல்லாம் ஆரிய கட்டுக்கதை
@Arunpandian_servai
@Arunpandian_servai 4 месяца назад
ஆரிய கட்டுக்கதைகள் 😂😂😂😂
@sujithmoorthy-in2jh
@sujithmoorthy-in2jh 4 месяца назад
இராவணன்
@RajaRaja-jv6zy
@RajaRaja-jv6zy 4 месяца назад
Raavana Perumthagai ye potri potri
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
இராவணன் மக்கள் க்கு என்ன பண்ணான்
@ananthananth7680
@ananthananth7680 4 месяца назад
எவ்வளவு வாங்கினீர்கள்
@PECMANIMARANS
@PECMANIMARANS 4 месяца назад
நீங்கள் வாங்குவதை விட சற்று குறைவாகவே தான் 😊
@ananthananth7680
@ananthananth7680 4 месяца назад
@@PECMANIMARANS mind voice nu nenachu வாங்கியதை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்.
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 4 месяца назад
உண்மை கசக்க தான் செய்யும்
@kumaran640
@kumaran640 3 месяца назад
2 ஓவாய்க்கு ராமனுக்கு தமிழ் மன்னர்கள் கோவில் கட்டினார்கள் என உருட்டுகிறான்
@krgdeepa2575
@krgdeepa2575 4 месяца назад
Jai shri ravaan.
@hahapoda3132
@hahapoda3132 4 месяца назад
இராவணன்🔥🐅❤
@pachaiyappans2772
@pachaiyappans2772 4 месяца назад
Jai shree ram 🚩🙏
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
பூ_ _
@jbngaming2.081
@jbngaming2.081 4 месяца назад
RAVANAN temple tell bro 👍
@prabhaprabha416
@prabhaprabha416 4 месяца назад
Ipdiye neenga soldradhella nanga nambanu dai neeu oru dash da
@baskaranaero6878
@baskaranaero6878 4 месяца назад
First watch aitam tamilar sangam chennal Ravanan is our real god. Not Raman....
@rakhir1941
@rakhir1941 Месяц назад
Lol youtube university is shouting here
@airavata9288
@airavata9288 4 месяца назад
ராமன் என்றும் தமிழக மக்கள்ளாளும் வணங்க பட்டு இருக்கிறார்கள் சமீப கால வரலாற்று ஆசிரியர்கள் என்ற பெயர்ரில் கண்டதை ராமாயணம் வேற அது தமிழகத்துக்கும் ராமர்க்கும் தொடர்பு இல்லை என கூறி கலாச்சார பிரிவை செய்து வருகிறார்கள் இதனால் இளம் தலைமுறை வரலாறு தெரியாது ராவண புகழ் பாடுகிறார்கள் தமிழக இளைஞர்களே வரலாறு படியுங்கள் பல கோவில்லுக்கும் சென்று கல்வெட்டும் தமிழ் மன்னர்கள் தொடர்பு வரலாறு படியுங்கள் இலக்கியத்தில் பாருங்கள் நமது முன்னோர் வழி நாடங்கள் கண்ட நாய் எனது பாட்டன் முப்பாட்டன் சொல்லி பொய் வரலாறுகளை பரபுரவன் RU-vid செய்திகளை தவிர்ங்கள். ராமன் நமது இறைவன் ெஐய் ஸ்ரீ ராம்
@boobalanm7097
@boobalanm7097 4 месяца назад
Nee soldrathu unmai ramar ah tamilargal valipatrukalam illamayum poirukalam athu therila... But ravanan is good king in Tamil areas. Ramar is god aana avara oppose panra thairiyam tamilarukku than irrunthurukku athu unmai...
@maheshwaran3258
@maheshwaran3258 4 месяца назад
இராவணன் யார்?
@airavata9288
@airavata9288 4 месяца назад
@@boobalanm7097 உங்களுக்கு இராமாயணம் பற்றி அறிந்து இருப்பீர்கள் ஆனால் படித்து அர்த்த்தை புரிந்து இருக்கீரிர்களா நண்பா ?
@airavata9288
@airavata9288 4 месяца назад
நமது முன்னோர்கள் ஏன் ராமனுக்கு கோவில் கட்டி வழிபட்டார்கள் ஏன் வீட்டில் கூட ராமர் போட்டோ இருந்திருக்கிறது ஆனால் யார் வீட்டில்லாவது ஒரு ராவணன் போட்டோ இருந்ததா அல்லது ஒரு தெருவில்லாவது அவனுக்கு கோவில் உள்ளதா சரி இலங்கையில் ராவணனனுக்கு எத்தனை கோவில்கள் இருக்கிறது என்று தெரியும்மா எல்லாம் சரி நமது மனே்னோர்களில் யார்க்காவது ராமன் யெர் சமந்தபட்ட பெயர் இருக்கிறது எத்தனை குடும்பத்தில் ராவணன் பெயர் சூட்டி உள்ளார்கள் தங்கள் குழந்தைகளுக்கு.
@airavata9288
@airavata9288 4 месяца назад
@@maheshwaran3258 அவன் இலங்கை அரசன் அசுர குல வேந்தன் பெண் ஆசை காரணம்மாக அழிந்தான்.
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 4 месяца назад
இந்த கருமம் பிடிச்ச ராமணனின் பதிவை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை நண்பா. மிகவும் அருவருப்பான ஒரு மனிதன் இந்த ராமன் இவனை சாமியாக கும்பிட என்ன அருகதை இவனுக்கு இருக்கு என்பதை மட்டும் கூறுங்கள். வால்மீகி ராமாயணத்திலேயே இவனை பற்றி காரி துப்பும் அளவிற்கு வால்மீகி எழுதியுள்ளார்.
@ajishramesh5893
@ajishramesh5893 4 месяца назад
உங்களுக்கு இராவணன் தான் புடிக்கும் கெட்டவனை வழி படுங்கள்
@bhuvana2626
@bhuvana2626 3 месяца назад
Seruppu pinjirum..unaku nambika Ilana mooditu kelambu..
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 3 месяца назад
@@bhuvana2626 மரியாதையாய் பேசினால் மரியாதை இல்லாவிடில் மானங்கெட்டு தான் போவாய். என் அப்பன் முருகன் இருக்கையில் கண்ட நாயையெல்லாம் நான் கடவுளாக வணங்க வேண்டிய அவசியம்.
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 3 месяца назад
@@bhuvana2626 மரியாதையா பேசுனா மரியாதை இல்லாட்டி மரியாதை கெட்டுவிடும்
@user-zi4kq8lp2p
@user-zi4kq8lp2p 3 месяца назад
@@bhuvana2626 மரியாதையா பேசுனா மரியாதை இல்லாட்டி மரியாதை கெட்டுவிடும்
@limeentertainment1729
@limeentertainment1729 4 месяца назад
அவனோட சுநீ.....
@Sakthivelu1998
@Sakthivelu1998 4 месяца назад
Adei Peela Channel 😂😂 Kolunga Chozan Vishu Kovilai Idithu Krishnar Silaiyay Avan kaipartiya Karnataka matrum Mharashtra vil udaithan daa Mangunis
@Kaverikondan
@Kaverikondan 4 месяца назад
😂😂😂😂
@Kaverikondan
@Kaverikondan 4 месяца назад
😂😂😂
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 4 месяца назад
தமிழ்ர்கள் சிவன் முருகனே
Далее
КВН 2024 Высшая лига Первая 1/4
1:47:58
🇮🇩Let’s go! Bali in Indonesia! 5GX Bali
00:44