Тёмный
No video :(

யார் இந்த விஜி பழனிச்சாமி ? | Tamizha Tamizha Pandiyan | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 108 тыс.
50% 1

#vijay #rajinikanth #vijipalanisamy #kolathurmani #subavee
யார் இந்த விஜி பழனிச்சாமி ? | Tamizha Tamizha Pandiyan | Pesu Tamizha Pesu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 378   
@Senthilnathan24
@Senthilnathan24 Год назад
பேரு மட்டும் பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை உணர்ச்சி வசப்படும் முட்டால் மக்கள் தான் இவர்களின் இலக்கு.
@natarajang247
@natarajang247 Год назад
இதெல்லாம் கேட்கும் போது இதுதான் திராவிடம் தந்த பரிசு அண்ணன் அருமையாக கூறி உள்ளார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@sureshpalanisamy2086
@sureshpalanisamy2086 Год назад
திராவிடம்னா என்னான்னு சொல்லுங்க நண்பா😄😄😄😄😄
@jpr7540
@jpr7540 Год назад
திராவிட மாடல்
@skk5405
@skk5405 Год назад
Ok.. Wt abt kudikara pombala porukki sebastian simon.. Vijayalakshmi, doctor girl& telungachi kayavizhi
@harikrishnandevarajalu8052
@harikrishnandevarajalu8052 Год назад
@@sureshpalanisamy2086 B
@nmsk8494
@nmsk8494 Год назад
கண்ணதாசன் அன்றே சொன்னார்..... பகுத்தறிவு பேசிவருபவனை வீட்டில் விடாதே.... ஏன் என்றால்....தாயுக்கும் தாறத்திற்க்கும் ... மகளுக்கும்... வித்தியாசம் தெரியாதவன்..... என்று சொல்லி உள்ளார்.... நன்றாக அரசியல்வாதிகளை பாருங்கள்.... பகுத்தறிவு பேசும் தலைவர்கள்..... அடுத்தவன் மனைவியை இழ..... வருகிறார்கள் இவனுக்கு தான் இந்த சமூகத்தை வழிநடத்துவாதாக பேசுரானுக....
@angayarkannirajendran3405
@angayarkannirajendran3405 Год назад
பானுமதி பத்தினி இல்லை என பெண்ணை இழிவு படுத்தியவர். அறிஞர். மனைவி துணைவி. வைத்தவர் தமிழின் தலைவர். மகள் வயது. பெண்ணை திருமணம் செய்தவர். பேராசிரியர். தன். பேத்தி. வயதுள்ள. பெண்ணை கொண்டாடியவர். புரட்சி தலைவர்.ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி. கோடி கோடியாக சம்பாதித்தவர் புரட்சி தலைவி.இன்னும். தியாகத் தலைவி. ஜல்லிக்கட்டு நாயகன்..ஊரில் மழை பெய்தது. தெரியாத இளவரசர் மந்திரி. நாம். தானே கொண்டாடினோம்
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Год назад
எல்லா புகழும் பெரியாருக்கே
@balasubramaniansethuraman8686
ஈ.வெ.ராமசாமியாருக்கே என்று சொல்லவும்.
@tamizharasi1840
@tamizharasi1840 Год назад
இதற்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? அவர் வேறு ஒருத்தனுடன் ஓடு என்று சொன்னாரா?
@shanmugamuthuswam9204
@shanmugamuthuswam9204 Год назад
@@tamizharasi1840 watch seethayin mainthan
@ivarravi
@ivarravi Год назад
😀😀😀
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 Год назад
😀
@rameshv62
@rameshv62 Год назад
இதுதான் திராவிடத்தின் திருமணம் கடந்த உறவு.
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Год назад
Jai asuba veerapandia... Alloloya...
@akashk2201
@akashk2201 Год назад
Tamildesiyam 🤣
@msaichander3561
@msaichander3561 Год назад
@@santhanamsaranathan6833 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
நடிகை விஜயலக்ஷ்மியும் சீமானும் செய்த வேதியல் மாற்றமே தமிழ்தேசியமா..???? ...😃😃😃😃
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Год назад
Aamai kattumaram rendum onnu
@swissthamilfox
@swissthamilfox Год назад
பாண்டியன் ஐயா போன்று பயமின்றி இந்த கயவர்களின் காம முகத்தை வெளிக் கொண்டு வர வேண்டும். மக்கள் எல்லோரும் அறியும்படி எத்துரைத்தமைக்கு பல கோடி நன்றிகள் ஐயா...
@vaspriyan
@vaspriyan Год назад
விஜிங்கற பேர்லதான் எல்லோரும் மாட்டறாங்க...
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 Год назад
ஷா நவாசும் இந்த லிஸ்ட் ல் இருக்கானாம்...
@muthusangaiah3864
@muthusangaiah3864 Год назад
திருச்சி சூர்யா காயத்திரி அண்ணாமலை மதுவந்தி தெய்வநாயகம் இருக்கிறார்கள்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
ஷா நவாஸ் இருக்கிறாரா,? என்ன கொடுமை இது?
@lv8520
@lv8520 Год назад
​@@muthusangaiah3864 ஈவேரா தொடங்கி, உதயநிதி, சைதை சாதிக், திருச்சி சிவா, துரை முருகன், சனிமொழி எல்லாம் ஒரே சாக்கடையில் இருந்து வந்தவை தான்
@ramprasath7268
@ramprasath7268 Год назад
@@muthusangaiah3864 Nee pathe 😂 DMK crypto Christian thaane nee . Athaan 🇮🇳
@OmPrakash-ki6mm
@OmPrakash-ki6mm Год назад
@@muthusangaiah3864 illae paaltoil udayanidhi, stalin apporam karunanidhi thatha irrukaru.
@GajaGajendran17
@GajaGajendran17 Год назад
பெரியார் பேத்தி !!
@skk5405
@skk5405 Год назад
KT raghavan???
@rekg8365
@rekg8365 Год назад
@@skk5405 peyran
@balasubramaniansundaram7025
திரவிஷம் - புகுத்து அறிவு
@sabarirock9807
@sabarirock9807 Год назад
செம்ம COMMENT BROTHER
@dhanasekaran9397
@dhanasekaran9397 Год назад
புளுத்தறிவு என்பதுதான் சரி.
@vaspriyan
@vaspriyan Год назад
ஈழம்+கதை+உண்டி=தமிழர்+தேசியம்
@saravanankanagaraj339
@saravanankanagaraj339 Год назад
தோழர் என்றாலே இந்த குறுப் தான்
@dkraja5419
@dkraja5419 Год назад
எல்லோரும் பொருக்கின்னு கரெக்டா சொல்லுற ஆளு, ரஜினிகாந்த்,அண்ணாமலை, மோடியை வெறுகுறீங்க....? இவங்களைவிட தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர்களை காட்டுங்க பார்ப்போம்.
@kathirvelmurugesan85
@kathirvelmurugesan85 Год назад
கல்யாணத்துக்கு முன்னாடி ரஜினி பேட்டிலாம் பாத்திருக்கீங்ளா ? பெண்கள் இல்லாம என்னால தூங்க முடியாதுனு அவரு குடுத்த பேட்டிலாம் இன்னும் ரெக்கார்டுதான் இருக்து
@ravichandran7234
@ravichandran7234 Год назад
யப்பா நீ சொல்ற இந்த மூன்று பேரும் உனக்கு ஒழுக்கமானவங்க.ரஜினியப்பத்திஉனக்கு தெரியலன்னு சொல்லு.மற்ற இரண்டுபேரப்பத்தி இப்ப இப்ப தமிழ்நாடே பேசுதுப்பா உனக்கு தெரியாதா
@vaimurthy
@vaimurthy Год назад
@@ravichandran7234 என்ன பேசுது? அவர்கள் ஒழுக்கத்தில் என்ன குறை கண்டீர்கள் ?
@gopurajasekar8955
@gopurajasekar8955 Год назад
@Sandilyan அண்ணாமலை ஏதோ சொந்த கட்சி தலைவர்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறாராம்!
@vaimurthy
@vaimurthy Год назад
@@gopurajasekar8955 எப்படித் தெரியும் அவங்களுக்கு, அவங்க தான் கூட இருந்து வீடியோ எடுத்தவங்களா. அவங்ககிட்ட ஆதாரம் இருந்தா எடுத்துவிட வேண்டியது தானே. சொல்றவன் யாருன்னு பார்த்தா பொம்பளை விவகாரத்தில் கொஞ்சம் கூட யோக்கியன் இல்லாத கழக கொத்தடிமைகள்.
@MohanKumar-vf1ft
@MohanKumar-vf1ft Год назад
very good awareness video, true facts about Tamil Nadu cinema and politics
@DBTM2014
@DBTM2014 Год назад
இந்த பேட்டி திரு பாண்டியன் அவர்கள் கூறும் அனைத்து கருத்துக்களும் வரவேற்கத்தக்கது. பாரபட்சமின்றி நடுநிலையாக பேசியமைக்கு நன்றி சார்.எல்லா திருடன்களையும் கிலி கிலினு கிலிச்சுடீங்க.
@elangovanelangovan8901
@elangovanelangovan8901 Год назад
பெரியார்..சீடர்கள்..புகழ்..வாழ்க
@ANBUANBU-xf5bv
@ANBUANBU-xf5bv Год назад
என்னடா திராவிடம் கண்ராவி
@kumarsive9864
@kumarsive9864 Год назад
பாண்டியன் ஐயா வுக்கும் நன்றி நன்றி நன்றி கடலூர் விவசாயி
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 Год назад
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனைவி அமைவதெல்லாம் கர்மா
@ghatamSURESHVAIDYANATHAN
@ghatamSURESHVAIDYANATHAN Год назад
கேள்விகள் தாவரவியல் பாடத்தில்... ஐயா பதில்கள் கணக்கு பாடத்தில் 🤣😂🤣😂
@fana862
@fana862 Год назад
Couldn’t stop laughing 😅😅
@karthikvrc
@karthikvrc Год назад
12:22 - 17:49 அரசியல் சந்தர்ப்பவாதிகள் விஜய் மற்றும் ரஜினி தாக்கப்பட்டனர்.. 😂🤣😂🤣.. பாண்டியனின் துணிவு🤩
@user-kj9fu9ji1t
@user-kj9fu9ji1t Год назад
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...
@ramadassp3128
@ramadassp3128 Год назад
சொரியார் வாழ்க
@ravik6070
@ravik6070 Год назад
பாண்டியன் சார், உங்கள மாதிரி யாரும் பேச முடியாது. சிரிச்சு, சிரிச்சு என் வயிறு வலிக்குது.
@saamsaamgani3117
@saamsaamgani3117 Год назад
நக்கல் நையாண்டி சூப்பர். அரசியலை காமெடியில் கலக்குகிறீர்கள்!.
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
இது போன்ற நமக்கு தெரியாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை பாண்டியன் ஐயா அவர்கள் மட்டுமே சிறப்பாக வெளியிடுவார்.... வாழ்த்துக்கள் ஐயா
@balanarasimman6979
@balanarasimman6979 Год назад
சுவையான நேர்காணல்.
@Whatsinaname169
@Whatsinaname169 Год назад
எப்புடி காலைல முக்தாரை தட்டிட்டு மாலைல இவர பேட்டி எடுக்கரீங்க ?
@commonmanchennai8587
@commonmanchennai8587 Год назад
இயல்பான பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது ஐயா
@bharathkumarkannappanbhart1402
Interview என்று சொன்னால் பாண்டியன் சார் தான்.
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Год назад
மிக அருமை ஐய்யா
@mozhimozhi6834
@mozhimozhi6834 Год назад
என்ன சார் விஜய் மனைவியுடன் வாழவில்லை என்று கூறுகிறீர்கள்.மனைவி பேச்சை கேட்டுத்தானே அப்பா அம்மாவை தள்ளி வைத்து இருக்கிறார் என்று ஒரு செய்தி பரவுகிறதே..
@saravanandurai196
@saravanandurai196 Год назад
அது திராவிடம் பேசிய தமிழ் தேசியம்
@krishnasami4952
@krishnasami4952 Год назад
உண்மையை பேசிய தமிழா தமிழா பாண்டியன்
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Год назад
"தல"க்கு செம்ம தில்லு 👍👏
@muthunarayanann9203
@muthunarayanann9203 Год назад
இது. தான். நடிகர்களின். வாழ்க்கை
@raghuram7813
@raghuram7813 Год назад
Antha ponnu nadigar illayae
@seeniinn1
@seeniinn1 Год назад
எதார்த்தமான பேச்சு
@grubaran
@grubaran Год назад
Ethu Vijay divorced ah. 💥Patthe vichuteye parathe .
@ravichandran129
@ravichandran129 Год назад
அய்யா தமிழ்தேசியத்தின் அத்தாரட்டியாக இருக்கும் சீமானின் வரலாறையும் பற்றி சொல்லுங்க
@sivamalai4299
@sivamalai4299 Год назад
சரிடா நூலு
@devarajm7445
@devarajm7445 Год назад
சைமன்னுக்கு.ஏது.வரலாறு?
@sivamalai4299
@sivamalai4299 Год назад
@@devarajm7445 கொல்டி
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
தியாகுக்கு ஒரு உறுப்பு நீக்கம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
@arunb8841
@arunb8841 Год назад
😂😅
@vasuvit
@vasuvit Год назад
நிகழ்கால எடுத்துக்காட்டு தமிழ் தேசியம் செபஸ்டின் சைமன் விஜயலட்சுமி ஏமாத்துனது
@herobrinehacker5278
@herobrinehacker5278 Год назад
You should have asked about this 👆 also to Mr. Pandian
@prabagarann8647
@prabagarann8647 Год назад
நடிகன் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. இலட்சத்தில் ஒரு வார்த்தை.அவர் கொடுப்பதற்கென்றே பிறந்தவர். இந்த குணத்தை இப்போதுள்ள நடிகர்களிடம் எதிர்பார்ப்பது வேஸ்ட்.
@balajir4296
@balajir4296 Год назад
Looks like communists are also matter guys. Dravida matter model is so inclusive in matter things
@jimmynathan8528
@jimmynathan8528 Год назад
தாத்தா போல் தான் பேரன்களுமோ.....
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
பாண்டியன் ஐயா அவர்கள் எப்போதும் சிறப்பு
@pandianlog
@pandianlog Год назад
அருமையாக சொன்னிர்கள்,
@rangarajanms8668
@rangarajanms8668 Год назад
Excellent Sir
@kasinathpoopal8615
@kasinathpoopal8615 Год назад
எதுக்கு தம்பி பேசு தமிழா பேசு வலையொளியை நாங்க வளர்க்க வேண்டும். துரோகிகளுக்கு உதவுவதே பெருந் துரோகம்.
@mohans3487
@mohans3487 Год назад
20.0 is the highlights, also the entire truth of " Kanths" political reality in their life..
@mugilmugilgvishnu8429
@mugilmugilgvishnu8429 Год назад
Iya Pandiyan avargalukku vanakkam.ungalai pol nadunilayana pechu arumai vaalthukkal semma vaipilla raja.
@kalyanisriram5825
@kalyanisriram5825 Год назад
Often these boys are calling this person for interview just to time pass. No correct or useful information he is giving.
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 Год назад
Respected Sir Thiru Pandian is a sense of humour person. The comparison between both Latha and both Kanth are very super.
@rukminigopalakrishnan2227
@rukminigopalakrishnan2227 Год назад
It was not Latha who was behind the producers it was his daughters. They even took advance from them when he was hospitalized in Singapore.
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
தமிழ், தமிழன், புரட்சி, விடுதலை, பெண் அடிமை இது போல எதாவது வார்த்தைகளை தூவி விட்டால் போதும் போல. நான் கூட சீமான் ......விஜயலட்சுமி..... என்று முதலில் நினைத்து விட்டேன். அது வேறு விஷயம் வேறு ஆள் போல. எல்லாக் கணவர்களும் இந்தக் காலத்தில் ஏடிஎம் மெஷின் மாதிரி தான்.
@leninvino1
@leninvino1 Год назад
Soriyar in varisugal....
@karthikkarishnan1378
@karthikkarishnan1378 Год назад
Semmaiya iruku pa...
@balajir4296
@balajir4296 Год назад
Dravida model , thirumanam kadandha uravu model
@varatharajvijayasundaram7636
Actor Vijay news was new
@famesstd50
@famesstd50 Год назад
Ivan vaaiku vandatha alandu viduvaan...thoooo raajavel picha edu da pesaama
@user-mn8ck4mi9k
@user-mn8ck4mi9k Год назад
அண்ணன் சீமான் சரியான வழியில்தான பயணிக்கிறார.... 🙏
@parambariyam359
@parambariyam359 Год назад
உண்மை இவர்கள் தமிழ்தேசிய. அரசியலை சிதைக களம் இரகிவிடபட்டவேர்கள்
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Год назад
அருமையான போச்சி வாழ்த்துக்கள் ஐயா
@ravimanoj8165
@ravimanoj8165 Год назад
He is one of the few who speaks true
@lv8520
@lv8520 Год назад
திமுக திராவிடியம், கம்யூனிசம் எல்லாம் கடைசில இவ்வளவுதான். சீரழிவு கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாம் அன்னிய மதம், பண்பாடு கலாசாரம் கொண்டு வந்தது தான்.
@vaspriyan
@vaspriyan Год назад
முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நண்பா...
@sivaparam
@sivaparam Год назад
Ayya சிலர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் தமிழ்தேசிய அரசியல் மேல் சகதியை வீசுவது சரி இல்லை. தருத்திகொள்வீர்கள் என்று நம்புகிரேன்
@Senthilnathan24
@Senthilnathan24 Год назад
அது என்னது தமிழ் தேசியம் இந்தியாவை விட்டு பிரிந்து சென்றால் என்னவாகும் தெரியுமா இலங்கை, பாகிஸ்தான் பட்டியலில் நமது தமிழகமும் வந்து விடும். BJP ஹிந்தியை படிக்க சொல்கிறது என்பதை விட தமிழ் தேசியதிடம் வேறு என்ன கொள்கை இருக்கிறது.
@lv8520
@lv8520 Год назад
​@@Senthilnathan24 பாஜக தாய் மொழிக் கல்வி, தமிழ் உள்ளிட்ட ஏதாவது 3 வது மொழி அறிவு மட்டுமே வேண்டும் என்று சொல்கிறது.
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Год назад
சாதியரசியலை வளர்த்ததே திராவிடம்தான் திராவிட கூட்டமான தி க , தி மு க , அ தி மு க , ம தி மு க , தே மு தி க , இடது வலது ன்னு சொல்ர கம்யூ னிசங்களையும் காங்கிரஸ் மதவாதக் கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் முற்றுமுழுதாகப் புறக்கனித்து மாநிலக் கட்சியான தமிழ்தேசியம் வெல்ல வேண்டும் ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் தமிழர்களே இருக்க வேண்டும்
@thirunavukkarasu.s8332
@thirunavukkarasu.s8332 Год назад
அய்யா அருமையான பதில் சொன்னார்
@user-gi3bn2vv7g
@user-gi3bn2vv7g Год назад
ஏன் நேரடியாகவே உங்க தலைவர் அண்ணாமலைகிட்டேயே பெருந்தொகையை நிதியா வாங்கிக்கலாமே மிஸ்டர் ராஜவேல்!?
@vmraman
@vmraman Год назад
திராவிட அரசியலை, தமிழ் தேச அரசியல் என மடைமாற்றம் செய்தல் கூடாது
@vaspriyan
@vaspriyan Год назад
விஜிங்கிற பேர் உள்ளவங்க கிட்டேதான் எல்லோரும் மாட்டறாங்க...உஷாரா இருங்கப்பா...நல்லா இருக்குய்யா தமிழ்தேஷியம்...
@ravichandrang3724
@ravichandrang3724 Год назад
இவர் சொல்வது போல் எல்லா அரசியல்வாதிகளும் பெண் பித்தர்கள் அல்ல.எல்லா நடிகர்களுக்கும் அந்தரங்க வாழ்வில் இது சகஜம்தான்.தமிழ் தேசிய அரசியல் பேசும் தலைவர் களை ஒரேடியாக தரம் தாழ்த்தி பேச தேவையில்லை.நல்ல பல தலைவர் இருக்கிறார்கள்.அவர்களது அரசியல் காலத்தின் கட்டாயம். தமிழனுக்கு அவசியம்.
@sathiyaseelan4643
@sathiyaseelan4643 Год назад
சூப்பர் சார் best wishes welcome
@Kathircomments
@Kathircomments Год назад
What did happen at 3:55. Severe editing.
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Год назад
பாண்டியன் இன்றைய பேச்சு சிறப்பு .
@mabi2kr
@mabi2kr Год назад
FEELING VERY SAD AFTER HEARING THIS
@ramuk339
@ramuk339 Год назад
super unmai pesubavar
@lakshminarayananraghavendr319
very informative
@savithrisambamurthy8062
@savithrisambamurthy8062 Год назад
Good comedy. ...
@rajinikanth1611
@rajinikanth1611 Год назад
நான் கண்ட பேசு தமிழா பேசு நிகழ்ச்சிகளில் இவனை விட மட்டமான நபரை கண்டது கிடையாது. குறிப்பு : - இவனைப்போல் இன்னும் இரண்டுபேரின் நிகழ்ச்சியை ஔிபரப்பினால் நிறைய subscriber களை இழந்துவிடுவீர்கள் நீங்கள்....
@selvarajs7039
@selvarajs7039 Год назад
நீ எந்த ரஜினி?
@samaran153
@samaran153 Год назад
பெரியார் பெயரைச் சொல்லி கும்மாளம் அடிக்கிறானுங்க.
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Год назад
பாண்டியன் கொளத்தூர் மணி விஜி மேட்டரில் யோக்கியமான வர் என்றீர்😀😀
@ravichandran7234
@ravichandran7234 Год назад
எங்கள் அருகாமை ஊர் பருக்கல்
@narasisudarsan2927
@narasisudarsan2927 Год назад
Viji... colours tamil
@Tamilan54
@Tamilan54 Год назад
பெரியார் பெத்த பிள்ளைகள் இப்படித்தான்.
@gurusamy5853
@gurusamy5853 Год назад
பெண்கள்புரட்சிஎன்றபேராற்றல்பேய்தன்மைஇன்றைய நிலைஒழுக்கமற்றதன்மை ஊக்குவிக்கப்படுகிறது
@rmurali2881
@rmurali2881 Год назад
My personal request our citizen of INDIA must take protect ourselves so in future don't allow cinema actors and don't vote for elections in state Government and central Government, save our country
@ramakrishanan7313
@ramakrishanan7313 Год назад
பணப்பேய் உண்மை...
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj Год назад
Aha aha idhu than dravidama...
@sekarsekar559
@sekarsekar559 Год назад
இதுஒன்றும் தேசகுற்றமல்ல...அவர்களின் தனிப்பட்ட வாழ்வு. பில்கிளிண்டன்,கண்ணதாசன்.........
@sureshthangappan3553
@sureshthangappan3553 Год назад
இவனுக்கு ஒரு ஷீட் எடுத்து பாருங்க அய்யா பொய்யா சொல்லிட்டு திரியிறான்
@murthivikkas1802
@murthivikkas1802 Год назад
அப்ப மீசைக்காரர் தியாகு கொளத்தூர்காரர் என அவர்கள் எல்லாம் புனிதர்களா???
@murugannandam7877
@murugannandam7877 Год назад
இந்த பேட்டியில் தான் கெஸ்ட் நெறைய நேரம் பேசினார்... வாழ்த்துக்கள்
@livitatongkatali4674
@livitatongkatali4674 Год назад
Rajini ye parthe yaar nee ne kettheven oru bike thirudan. PTP channel anchor yaarrekum theriyatha ?
@esakkirajak8218
@esakkirajak8218 Год назад
Therinchu theriyatha mathrie irupanunga bro
@Youtubeviewer2023abc
@Youtubeviewer2023abc Год назад
🤣🤣🤣🤣
@rpal8933
@rpal8933 Год назад
அவனவன் முடிகிறது அவளும் சரியென வருகிறாள் சந்தோசமாக இருந்திட்டு போகட்டுமே விடுங்க ஐயா. சதுரங்க வேட்டைபோல உடல் திறமை மூளை திறமையில் பணம் பெற்று ஜாலியாக இருக்கிறார்கள். நாம் வேடிக்கை பார்த்து விட்டு போக வேண்டியது தான். இடை வேளையில் பாப்கார்ன் டீ சாப்பிட்டுவிட்டு போய்ட்டே இருப்போம்
@pulayanen
@pulayanen Год назад
open aa இருக்கட்டுமே ஏன் மறைமுகமாக
@mathiazhaganmaruthamuthu700
பெண்கள் கொஞ்சம் லட்சணமாக இருந்தால் இந்த கயவர்கள் திருமணம் கடந்த உறவுக்கு அழைப்பார்கள்
@arunb8841
@arunb8841 Год назад
ரெண்டு லதா... ரெண்டு காந்த்...😂😅
@thangaraj19629
@thangaraj19629 Год назад
நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மாந்தரை எண்ணி...
@Tod471
@Tod471 Год назад
Semma vanmamaaaa irukke!!!!!
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Год назад
பேசு தமிழா பேசு தமிழ் தேசியத்தை மட்டும் உறக்கப் பேசு . வாழ்த்துகள்
@Rose-ip5qz
@Rose-ip5qz Год назад
Super interview
@parambariyam359
@parambariyam359 Год назад
நீங்கள் உண்மையை சொன்னீர்கள் ஆனால் இதனை தடவை தமிழ் தேசியம் என்று வன்மையாக கூறினீர்கள் என்று எண்ணி பாருங்கள்.
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Год назад
நடிகர் செந்தாமரையின் மனைவியை யார் இழுத்துக் கொண்டு போனதுன்னு சொல்லலை.
@ganesandsp4200
@ganesandsp4200 Год назад
Pandian Sir, you are boldly,tell the dirty politicians' real life and their concubines life and their illegitimate children's life. So the diraviam spoiling our culture. Many of the diravida leaders do not know their father 's name so they are ........... Very bold speach, continue.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Год назад
Sterlite copper who instigated violence was not found
@rbr951
@rbr951 Год назад
இந்த ஆள் முன்னாடி ரெண்டு ஃபுல், ஒரு கிலோ மிக்சர் வச்சுட்டு உக்காந்தா ஒரு ஆறு மணி நேரம் அரட்டை அடிக்கலாம்.
@Kanaraj26
@Kanaraj26 Год назад
நீ என்னோட ரகம்யா ? அப்புடியே வெறி முத்தி ஊர்க்கூத்தியா கதைல தூங்கிப்போற சுகம் இருக்கே 😂😂😂😂😂
@vishnukarthik3016
@vishnukarthik3016 Год назад
TRUE 👍
@lv8520
@lv8520 Год назад
ஆனால் கம்யூனிஸ்ட், திராவிடியம் மட்டுமே தெரியும்.
@rbr951
@rbr951 Год назад
@@Kanaraj26 ஆஹா… ரசிகன்யா நீ…
@ramuk339
@ramuk339 Год назад
thiyagu samanai vetta vendum suba veerapundi kolathur mani iruvaraium samanai veta vendum ma ma naigal
Далее