Тёмный

யாழில் 70 வருட பாரம்பரிய மலாயன் கபே உணவகம் 😍👌🤤 ஒரு நாளைக்கு 3000 வடை சுடுவோம் ! 😮 | Malayan Cafe 😊 

Thavakaran View
Подписаться 269 тыс.
Просмотров 42 тыс.
50% 1

#subscribe #jaffna #thavakaranview #tamilnadu #tamil #malayancafe #srilanka
---------------------------------------------------------------------
Contact Details -
Instagram - t.thavakaran?ig...
🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Развлечения

Опубликовано:

 

20 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@jaffnaking3971
@jaffnaking3971 8 месяцев назад
உண்மையில் மிகவும் பழமையான உணவகம்.. யாழ்ப்பாண நகரத்தில் நம்பி சாப்பிட கூடிய ஒரே கடை இது தான்.
@velrajn4559
@velrajn4559 8 месяцев назад
அப்படியே எங்கள் தமிழ்நாட்டு கடைபோலவே உள்ளது.கடையின் நிர்வாகி அருமையாக பேசினார்.
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 8 месяцев назад
இலங்கை வர வேண்டும் இந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும் 😊👍🇮🇳 நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் 🙏
@Bacteria123
@Bacteria123 8 месяцев назад
TN only , not IN
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 8 месяцев назад
2019 ஆண்டு நாடு வந்த போது இங்கே சாப்பிட்டேன். பதிவிற்கு மிக்க நன்றி.🇳🇱🙏🇱🇰
@sksivakaran313
@sksivakaran313 8 месяцев назад
பாரம்பரிய உணவகம் 🎉🎉 சுவையான வடை ❤ வாழ்த்துக்கள் ❤❤❤
@KNRajan
@KNRajan 8 месяцев назад
மிகவும் சுத்தமாக பார்க்க அந்த காலத்து உணவகம் மாதிரி இருக்கிறது. தமிழ் நாட்டில் இதே மாதிரி உணவகத்தில் காலையில் வெண்பொங்கல், உளுந்து வடை, இட்லி அதிகம் கிடைக்கும்.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 8 месяцев назад
தமிழ்நாட்டில் உங்கள் சேவை தொடர எதிர்பார்த்து காத்திருக்கும் வருங்கால வாடிக்கையாளராக வாழ்த்துகிறேன்
@nalliahanton5990
@nalliahanton5990 8 месяцев назад
Hi bro malayan Caffè 1976 il vadai Femas naan shppiddu iruken super super 💯🇱🇰🇨🇵👍💘🧡💎france
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 8 месяцев назад
நானும் இந்த கடையில் வாடையும் வாழைஇலையில் சம்பலும் சாப்பிட்டிருக்கிறேன் அருமையாக இருக்கும் ,
@sujalatha8915
@sujalatha8915 7 месяцев назад
வடை என்று சொல்லுங்க
@dharshankalai7141
@dharshankalai7141 8 месяцев назад
வடையும் சம்பலும் செம
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 8 месяцев назад
யாழ்பாணம் வரவேண்டும் என்று ஆசையாக இருக்கு.இந்த மலயான் கபே யில் தங்குவதற்கு வசதிகள் உண்டா சகோ எந்த மாதத்தில் திருவிழா நடக்கும் என்பதை கூறவும் தென்காசியில் உள்ள உறவு
@karnikasinkam3188
@karnikasinkam3188 8 месяцев назад
Hi thavakaran bro 💞sangkavi sister in law I from actually north girl. malaiyan kape il unkali parththu pesinen rompa happya irunthichchu thanks for your meet❤️
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 8 месяцев назад
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananswitzerland355
@saravananswitzerland355 8 месяцев назад
யாழ்ப்பாணத்தில் பழமையான கடை என்றால் இது தான்.. இலங்கை வந்தால் இந்த கடைக்கு சென்று 4 வடையும் ரீ குடித்து செல்வேன் ♥️
@happylifesltamil3145
@happylifesltamil3145 8 месяцев назад
4 vadaya😮😮😮🫢🫢🫢
@pavistarmusiccollection366
@pavistarmusiccollection366 8 месяцев назад
Nee enna america laya irhkurai pundai
@ramlathramla9642
@ramlathramla9642 8 месяцев назад
@teamsquad977
@teamsquad977 7 месяцев назад
Samugam periya idamo
@skmoorthy9553
@skmoorthy9553 7 месяцев назад
6
@jegatheeswaranponniah3606
@jegatheeswaranponniah3606 8 месяцев назад
86 87 ஆண்டுகளின் ஞாபகத்தை மீட்டி உள்ளது நன்றி
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 месяцев назад
WOW SUPERB BROTHER THAVAKARAN VIEW THANKS FOF YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏👍👍
@NalluRAA
@NalluRAA 8 месяцев назад
நான் 1980களின் நடுப்பகுதி,பிற்பகுதியில் வடை(5ரூபாய்), மசாலதோசை சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது.
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 8 месяцев назад
SUPER VIDEO THAMPI THAVAHARAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA .
@canadaselvan1464
@canadaselvan1464 8 месяцев назад
அருமையான உணவகம்
@ramsiramsika9521
@ramsiramsika9521 8 месяцев назад
I've been to this malayan cafe numerous times when i studied at jaffna university. I really like thier ulunthu vadai and coconut + ginger sambal.
@kanagalingammathiruban2260
@kanagalingammathiruban2260 8 месяцев назад
When you eat use one hand That’s good habit.
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 8 месяцев назад
Thanks for sharing... Super video 📷
@SurangaRanjithtrans
@SurangaRanjithtrans 8 месяцев назад
I went there last october. I was surprised with how clean it is. Nalla unawaham. Nalla suway. Also, it is cheap as well.
@hardrock5052
@hardrock5052 8 месяцев назад
Good Thanks
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 8 месяцев назад
All your videos are beautiful and fine. A small negative comment. Sorry to say. Kindly avoid smelling the food
@sivapakkiyamjeyamohan3852
@sivapakkiyamjeyamohan3852 8 месяцев назад
Enakkum saappaadu thaetha kadai.nanri Malayan Cafe.
@user-kt5fd6iu1b
@user-kt5fd6iu1b 8 месяцев назад
Nalla karutthu manager sonathu
@KaranKaran-hg4hk
@KaranKaran-hg4hk 8 месяцев назад
அருமை அருமை
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 8 месяцев назад
அருமை ❤️🇩🇪
@user-kt5fd6iu1b
@user-kt5fd6iu1b 8 месяцев назад
Best video bro Sri Lanka restaurant videos best
@rameshprabha6743
@rameshprabha6743 8 месяцев назад
Wow super😋😋
@s.sivasanth1255
@s.sivasanth1255 8 месяцев назад
அருமை
@ashachelvan3584
@ashachelvan3584 8 месяцев назад
yes yes unmai unmai 👌👍👏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 8 месяцев назад
நாங்கள் இந்த 1977IL மலையான் கஃபே சாப்பிட்டொம். FROM CANADA
@kirupaarul9657
@kirupaarul9657 7 месяцев назад
Very lucky you all enjoy I want to come but I dont know let see
@user-kt5fd6iu1b
@user-kt5fd6iu1b 8 месяцев назад
Malayan cafe best vada in world from France
@subhasranjan6010
@subhasranjan6010 8 месяцев назад
Nice
@alexrobin6586
@alexrobin6586 8 месяцев назад
பார்க்கவே வாய்யூருது
@balaprasith7285
@balaprasith7285 8 месяцев назад
Super ...
@fatmaa5034
@fatmaa5034 8 месяцев назад
Thahavaran sangavi vaai ooruzu😋
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 8 месяцев назад
எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்👍👍😢
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 8 месяцев назад
Yummy Yummy ❤
@HelloHarini
@HelloHarini 8 месяцев назад
❤❤❤❤❤❤nice vlog
@pirakasthivisanan8409
@pirakasthivisanan8409 8 месяцев назад
Super
@jothitharani7151
@jothitharani7151 8 месяцев назад
Very nice ❤
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m 8 месяцев назад
Vadai inga semma
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 8 месяцев назад
Super ❤❤
@Thaya.U
@Thaya.U 8 месяцев назад
I eat there yummy ❤❤
@kuneswarankumarasamy6754
@kuneswarankumarasamy6754 8 месяцев назад
Anraya kalatthill eruntthu enruvarai saiwa unawagam enttha unawagam jallppanatthil
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 8 месяцев назад
Yum😋
@sudathmahinda5059
@sudathmahinda5059 8 месяцев назад
මේ හෝටලයේ නම මොකක්ද ? KKS Road වල කොතනද තියෙන්නේ . අපි jaffna නැවතත් ලගදීම එනවා එනිසයි අහන්නෙ .Thank for best video .jaffna visthara thawa video ekakin up lord karanna
@Vaishu297
@Vaishu297 8 месяцев назад
Malayan Cafe
@bharathshiva7895
@bharathshiva7895 8 месяцев назад
මේ කෑම කඩේ KKS පාරෙන් නෙමෙයි, යාපනය නගර, powerhouse Rd එකෙන් තියෙන්නේ. මලයාන් කෆේ.
@VJDILAXS
@VJDILAXS 8 месяцев назад
Big fan bro❤❤❤
@ChithraRamanathan-hi6pg
@ChithraRamanathan-hi6pg 8 месяцев назад
@sivathava8327
@sivathava8327 8 месяцев назад
😚🤗🤗🤗
@chandimal-pl3bi
@chandimal-pl3bi 8 месяцев назад
😋😋👌👌
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 8 месяцев назад
🤩🤩😘
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m 8 месяцев назад
👍👍👍👍
@mdsaleelrumaliroti
@mdsaleelrumaliroti 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@inthujainthu4089
@inthujainthu4089 8 месяцев назад
எல்லாம் சரி,சமையல் செய்பவர்கள் ஏன் கையுறை (Gloves)பாவிப்பது இல்லை 🤔🤔🤔
@selfie9491
@selfie9491 8 месяцев назад
யாழ்பாணத்தில் தமிழில் பெயர் இல்லை....சுத்த தமிழ் ஊரில் தமிழ் பிழை(மலயான்)
@roshanylebert8699
@roshanylebert8699 8 месяцев назад
Ean bro first time pona mathiri behave panringal please don't act over ! Both of you
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 месяца назад
Thanks to see our Caste Racist Elam Tamils as wagarant all over the world like beggars
@sashu9029
@sashu9029 8 месяцев назад
😂😂😂
@sudathmahinda5059
@sudathmahinda5059 8 месяцев назад
මේ හොටලය තියෙන්නේ කොතන ද?.
@bavithrasivanesan4696
@bavithrasivanesan4696 8 месяцев назад
In jaffna town
@sudathmahinda5059
@sudathmahinda5059 8 месяцев назад
Thank to all dear ..
@sudathmahinda5059
@sudathmahinda5059 8 месяцев назад
අපි jaffna ගියා ගිය මාසේ නැවතත් එන්ඩ හරි ආසයි ,ඔබල අපේ සහෝදරයෝ හොද යාලුවො ,සතුටුයි .දෙවිපිහිටයි.
@ratnasingamsivaganesh9129
@ratnasingamsivaganesh9129 8 месяцев назад
இப்போது பழைய சுவை இல்லை மிகவும் மோசம்
@gnanamragu5963
@gnanamragu5963 8 месяцев назад
❤❤❤💯
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze 8 месяцев назад
2வடையும் 1 தேத்தண்ணியும் 2 ரூபா நான் குடித்த காலம் - இனிப்பு முறுக்கும்superஅப்போ1967-1980
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 8 месяцев назад
அருமை
Далее