Тёмный
No video :(

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் - சாவகச்சேரி அத்தியட்சகர் சர்ச்சைக்கு முற்று ? கூட்டத்தில் குழப்பம் 

ARV Loshan News
Подписаться 71 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr Месяц назад
ஈழ அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் மருத்துவர் அர்ச்சுனா❤
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Месяц назад
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் எழுந்தது அரசியல்வாதிகளுக்கு பிடிக்கல
@dharmayoga7537
@dharmayoga7537 Месяц назад
@@mohamedsatheek6029 அது மட்டுமா அவர் சொன்ன ஊழலில் பெரும்பங்கு அவர்களின் கைகளில் தானே உள்ளது ….
@dharmayoga7537
@dharmayoga7537 Месяц назад
Dr. சத்தியமூர்த்தி அவர்களே!!!! அமைச்சருக்கு நூதனசாலையைக் காட்டிய நீங்கள் அங்கே X-ray room பக்கத்திலே உள்ள இந்தியன் ராணுவம் வெறியாட்டம் ஆடிச்சரிச்ச எம் உறவுகளின் நினைவுச்சின்னம் உண்டே அதைக்காட்டினீர்களா ? காட்டியிருந்தால் நன்றிகள் கோடி… ஆனால் காணொளிகளில் நான் காணவில்லை அவர்கள் அங்கு வணக்கம் செலுத்தியதை …. தமிழர்களே தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் துரோகம் பழிச்சொல்லுக்கு ஆளாகுகிறீர்கள் 😢😢
@krizna4161
@krizna4161 Месяц назад
நாடா இது எங்கயாவது போகலாம் என்று பார்த்தால் முடியாமல் உள்ளது நான் என்ன பாவம் செய்தோமோ #ராமநாதன் அரச்சுனா❤️
@JERO-m8v
@JERO-m8v Месяц назад
அமைச்சர் ஒரு ஆணியையும் புடுங்க மாட்டார் தமிழ் மக்களின் கிட்னியைதான் புடுங்க சொல்லி இருப்பார்.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Месяц назад
Loosan minister
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Месяц назад
சுகாதார அமைச்சர் பிரச்சினை நடந்த வைத்தியசாலைக்கு வந்து பொது மக்களையும் வைத்தியர்களையும் சந்தித்து பேசியிருக்க வேன்டும்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Месяц назад
அவங்கள் கூட பைத்திய கூட்டம்😅😊😂😢🎉😮😊
@EMJEEPI
@EMJEEPI Месяц назад
மாவியாக்கள் உங்களை குறிப்பிட்டு அன்று கதைத்தார்கள். பிரதிபலனாக நேற்று நன்றாக துதிபாடினீர்கள் சிறப்பு. இதுதான் நன்றித்தனம். எல்லோரும் நரிக்கூட்டங்கள்.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Месяц назад
He is also....support to maffia gang?????😂😢😅
@manivathanimanivathani5306
@manivathanimanivathani5306 Месяц назад
Pd0đc pĶk00நகý⁹8ì8⁷ù⁷ğ⁹⁹⁹⁹i8uĺ⁹Ļ😊​@@ramalingambhaskaran1407
@manivathanimanivathani5306
@manivathanimanivathani5306 Месяц назад
​@@ramalingambhaskaran1407கிணஞ$ஞஞகிஙபததளசஙமமமச😊
@Disha87
@Disha87 Месяц назад
மீண்டும் மீண்டும் ஜாடிக்குள் விழுந்த நண்டுகள் கதையாக எங்கள் இனத்தின் சாபக்கேடு தொடர்ந்து கொண்டேயிருக்கும் போது எங்கிருந்துதான் எங்களவர்களால் தெற்கை நோக்கியே எப்போதும் கை காட்ட முடிகிறதோ.... வைத்தியர் சகோதரன் அர்ஜூனா விடயம் நாங்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய ஒன்று. எங்கள் இனத்தின் ஒரு ஆகச்சிறந்த அறிவார்ந்த சமூகமே இன்று தரம் தாழ்ந்து எங்களின் ஒருவனான அர்ஜூனா மீது கல்லெறிகிறது என்றால் நாங்கள் முப்பதாண்டு காலம் முட்டி மோதியதற்கு என்ன பலன்? இன்று வடக்கு கிழக்கில் எது அசாதயணமாய் நடந்தாலும் "அவர்கள் இருந்திருந்தால் நடந்திருக்குமா" என்ற ஒற்றை கேள்வி அவர்களை சபித்தவர்களை கூட கேட்க தூண்டுகிறது. அவர்கள் இல்லைத்தான் ஆனால் அவர்கள் இருக்கும் போதே நாம் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டி விட்டுத்தானே போனார்கள் அவர்கள் இல்லை என்று எதிரியை விடவும் நாம் துரோகிகள் ஆவது எவ்வளவு கேவலம். அவர்களுக்கு நாங்கள் செய்யும் நன்றிக்கடன் இதுதானா? ஒவ்வொரு ஈழத் தமிழனும் வெட்கி தலை குனிய வேண்டிய நேரம் இது🙏
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Месяц назад
சுகாதாரக் குழு வந்து என்ன மயிர விசாரித்தார்கள், சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு வரவே இல்ல.
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Месяц назад
They are also iddiot maffya Slpp....
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 Месяц назад
Dr அர்ச்சுனாவுக்கு ஆதரவாக எழுந்த மக்கள் எழுச்சி தவறு என்பதை சுத்தி வலைக்காமல் நேராக சொல்லுங்க bro
@veeraThamila
@veeraThamila Месяц назад
குள்ளநரிக் கூட்டத்திற்கு எனி அடைமழை தான் 😂😂😂
@sobanajesudasan2101
@sobanajesudasan2101 Месяц назад
இவ்வளவு நாளும் சுகாதரா அமைச்சர்கள் எங்கே இருந்தர்கள் பிழைகள் நடக்கும் பொமுது ஓன்றும் தெரியமல் இருந்தர்கள் இப்போ பிராச்சனைக்கு நல்ல தீர்வு எடுத்துள்ளர்கள் 😳😳😳😳😳
@jeg533
@jeg533 Месяц назад
புதிய மின் பிறப்பாக்கி Colombo ல் தானே இருக்கிறது சந்திர மண்டலத்தில் இல்லை தானே ஏன் இன்னும் யாழ் வரவில்லை atleast அதன் photo
@radah.mradah1061
@radah.mradah1061 Месяц назад
கண் காது கிட்னீ புடுங்கி விற்காமல் இருந்தால் சரி 😂😂😂😂😂😂😂😂😂😊
@rl5914
@rl5914 Месяц назад
😂🤔🤦🏾👍🙏
@dharmayoga7537
@dharmayoga7537 Месяц назад
@@radah.mradah1061 சிலபேர் அதுவும் நடந்ததாக சொல்லுகிறார்கள் உண்மை பொய் தெரியாது 🥲
@saravanamuthu31
@saravanamuthu31 Месяц назад
இல்லாதவன் சொல் அம்பலம் ஏறாது 😢
@parakitssongspara1090
@parakitssongspara1090 Месяц назад
ஆதாரங்கள் Dr.அர்ச்சுணா அர்ப்பணித்து இருக்கிறார்கள் .
@User32511
@User32511 Месяц назад
இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் ஆரத்தி எடுக்கும் ஆன்ட்டி மார் பார்க்கும்போது காமெடியா இருக்கு😅
@radah.mradah1061
@radah.mradah1061 Месяц назад
மிருக வைத்தியர் கோபால் மூர்த்தி எந்த ஊர்
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
வைத்தியர் மட்டுமில்லை, யாராயிருந்தாலும் அடிப்படை மரியாதை அவசியமானது. அவரும் சாவகச்சேரியின் தென் மராட்சி தானாம், அர்ச்சுனாவைப் போலவே
@hsi9285
@hsi9285 Месяц назад
@@ARVLoshanNews அவர் வைத்தியரை தரக்குறைவாக சொல்லவில்லை. மாறாக அவரிடம் வைத்தியம் பார்ப்பவர்களைத் தான் மிருகங்கள் என்று குறிப்பிட்டார்.
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Месяц назад
@@hsi9285 😄🤣
@kanistansimplyboy
@kanistansimplyboy Месяц назад
அது ஒரு புறம் இருக்கட்டும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த சுகாதாரக்குழுவினர் அங்கே செல்லாமல் மளுப்பியமைக்கான காரணம் என்னவாக இருக்கும்? வைத்தியர் அர்ஜுனா ஆதங்கப்பட்டு வார்த்தைகளை விட்டிருந்தாலும் அனேகமான வாதங்கள் புதைந்து போன உண்மைகள் தான். ஆனால் அவருடைய வெளிப்படைத்தன்மை ஒரு சில வேஷதாரிகளுக்கு அவரை ஒரு மன நோயாளியாக சமூகத்தில் கருத வாய்ப்புள்ளது. ஆனால் அர்ஜுணாவை தவறாக சித்தரிக்க நினைப்பவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதே நிதர்சனம். அந்த லட்சணத்தில் அவர் மீது வழக்குகள் வேறு. உண்மையும் நீதியும் உயிருடன் புதைக்கப்படும் மயானங்களில் முக்கிய மயானம் எதுவென நான் சொல்ல வேண்டியதில்லை. ஆதாரங்கள் இல்லை என்ற பெயரிலேயே சோலியை முடித்து விடுவார்கள். அது தான் அனேகமான கிராதகக் கூட்டங்களுக்கு பெரும் துணிவு.​@@ARVLoshanNews
@kethaajay3208
@kethaajay3208 Месяц назад
சிறந்த கருத்துக்கள்.உங்களைப் போன்றவர்கள் தான் நம் பிரதேசத்திற்கு தேவை
@VelanaiBro
@VelanaiBro Месяц назад
நாடா இது எங்கயாவது போகலாம் என்று பார்த்தால் முடியாமல் உள்ளது நான் என்ன பாவம் செய்தோமோ
@jamesfernandez4664
@jamesfernandez4664 Месяц назад
Excellent presentation by Mr.Loshan
@Lifeisveryshort14
@Lifeisveryshort14 Месяц назад
இவனுகள்ட மூஞ்சயில காறி துப்ப ஒரு சனமும் இல்லையா
@sanjithsabaretnam2943
@sanjithsabaretnam2943 Месяц назад
Does jaffna general hospital started investigation on that childs hand
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
It's in the courts now. That is why I didnt want to talk about in detail. Legally we cant talk about a present case.
@saravanamuthu31
@saravanamuthu31 Месяц назад
என்றோ ஒரு நாள் தர்ம தேவதை கண்திறப்பாள் அப்போது பக்கம் சார்ந்து பத்திரிகை தர்மத்தை மறந்தவர்கள் தாங்கள் பிழை யை உணர்வார்கள் இந்த சாவகச்சேரி விவகாரம் நீதி மன்றத்தில் மன்றத்தில் உள்ள படியால் அதற்கு இனி விளக்கம் சொல்லி சொல்லி Utube ல் உழைப்புத்தேடவேண்டாம். ஊர் இரண்டு பட்டால் Utuber களுக்கு கொண்டாட்டம் . அடி மத்தளத்துக்கு புகழ் வித்துவானுக்கு😂
@KaanthanKirijan
@KaanthanKirijan Месяц назад
சூப்பர் 👌 கரெக்ட், எல்லாரும் ஆன்லைன் ல் பணம் தேடும் நோக்கம் தான்.
@kalaichellankumarasamy1554
@kalaichellankumarasamy1554 Месяц назад
மக்கள் முட்டாள்கள் அல்ல, ஆதாரம் இல்லாமல் நீதி தோற்கடிக்கப்பட்ட வரலாறு அதிகம்
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Месяц назад
சுகாதார மந்திரி and health ministery officials not visited to chavakachcheri hospital but went to JAFFNA teaching hospitals ? They want their popularity.. Not problem solving.
@GajenthiranKandasamy
@GajenthiranKandasamy Месяц назад
என்னடா எதுக்கு எடுத்தலும் பணி நிறுத்தம்
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 Месяц назад
எங்கள் பிரச்சனைகள் அரபு நாடுகளில் ஒட்டகத்தின் கனல்நீரைநம்பி ஓடீஓடீ இறந்தது போல
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Месяц назад
நீதி ,நியாயம் ?பதிவுக்கு நன்றி Loshan.
@jamesfernandez4664
@jamesfernandez4664 Месяц назад
As usual, Mr. Sridaran is well focussed. On the matter of the ambulance requirement by Mr. AngathanRamanathan. Can see teamwork for the benefit of the people. We are waiting for the time targeted action plan by tne good minister.... Also, he should address soon on the investigation about the irregularities at ChavakaCheri Hospital and other hospitals. Best Wishes
@user-ml2rn9tp7x
@user-ml2rn9tp7x Месяц назад
தகவல்களுக்கு மிக்க நன்றி
@mahesankathiravelu2394
@mahesankathiravelu2394 Месяц назад
ஶ்ரீ க்கு கூள் தான் இனிமேல்
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Месяц назад
Tamil politician are puppets. 😞
@rl5914
@rl5914 Месяц назад
Since 1947 😢🤦🏾🙏🤔
@vasanthakumarabirame1470
@vasanthakumarabirame1470 Месяц назад
அர்ச்சுனாவுக்கு அநியாயம் நடந்திருக்கு
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 Месяц назад
👍🔥🔥🔥
@Mithu-08
@Mithu-08 Месяц назад
Dr ரஜீவின் ஆசனமல்ல Dr அர்ச்சுனா அவர்கள் தன்னுடைய ஆசனத்தில் மீண்டும் அமர்ந்தார்.
@user-vl8is9kc5r
@user-vl8is9kc5r Месяц назад
Nandri ungal thagavaluku nandri🎉
@shajini4403
@shajini4403 Месяц назад
Yes Archuna made mistakes. About drug selling or provocations or liquor drinking comments or girl friends comments or revenge mode if seniors. All above his truthfulness and connectivity is unbelievable. That’s why millions of people start to believe him. 25 doctors together couldn’t touch one heart. One person touched millions of hearts. Unavoidable fact.
@JGMMEDIA-MANNAR
@JGMMEDIA-MANNAR Месяц назад
Dr அர்சுனா மக்களின் நலனுக்காக சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குங்க. எங்கள் வாக்கு உங்களுக்கு.
@Shanmuganathan-j3l
@Shanmuganathan-j3l Месяц назад
அருயானதகவல்நன்றி
@RajuRaju-1985
@RajuRaju-1985 Месяц назад
அண்ணா எங்களுடைய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் அமைந்துள்ள ஆதார வைத்தியசாலையின் பிரச்சனையும் இதுதான் இதைப்பற்றி என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவு செய்துள்ளேன் தயவுசெய்து இதை பற்றி உங்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்
@rasenthiramkamalachandran3694
@rasenthiramkamalachandran3694 Месяц назад
இத்துப்போன நிகழ்ச்சி அமைச்சர் சொன்னது.எதுவும் நடக்காது
@vipulan
@vipulan Месяц назад
good roundup
@user-hz1cy8qf8e
@user-hz1cy8qf8e Месяц назад
தமிழ் வெள்ளடுகலுக்கு குதுகலம்
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 Месяц назад
Interpreter didn't understand the English language and he mad the his own interpretation Very bad
@sammisuresh3946
@sammisuresh3946 Месяц назад
👌👏
@MdAli-xj9qd
@MdAli-xj9qd Месяц назад
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan Месяц назад
❤❤
@rajaksubra5956
@rajaksubra5956 Месяц назад
Stupitttttt
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Месяц назад
🦮🦮🦮🦮👌👌
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w Месяц назад
Hello Sri-Lanka 80 yere politique nationale singhalese Tamil People Same Président in the MAFIBA in the life Who président politique nationale END DIE 2024 life People OLDMAN stop Thank so much world news
@sivathilagakumaresan4361
@sivathilagakumaresan4361 Месяц назад
Panappeigal
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 Месяц назад
Ivanka ellam pachch KALLANKAL Colombo
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 Месяц назад
Pinal Nikkira moovarum PACHA KALLANKAL COLOMBO.
@user-ee2tw1xs2e
@user-ee2tw1xs2e Месяц назад
😂
@nagarajahjeyanthan1854
@nagarajahjeyanthan1854 Месяц назад
ஏன் மீன் பிடுங்கி அமைச்சர் இதில் கலந்துகொள்ளவில்லை❓நலுவுற மீனா ❓
@radah.mradah1061
@radah.mradah1061 Месяц назад
நீங்க வேடிக்கை பாருங்க RU-vid உழையுங்க போராட்டம் புண்ணாக்கு தேவையில்லை
@ARVLoshanNews
@ARVLoshanNews Месяц назад
அது சரி... நீங்கள் இப்போ எங்கே சகோ ?
@cyrilthusitamil8731
@cyrilthusitamil8731 Месяц назад
இவன் vesaran
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w Месяц назад
Hello Sri-Lanka life Two MAFIBA Singhalese. OFFICIEL Tamil président politique nationale MAFIBA MONEY LIFE MONEY POKER MONEY MAFIBA. People familial Killing MAFIBA Sri-Lanka BIGRE Cinéma stop Who we Love People 2024 News président Sri-Lanka life People OLDMAN président stop cinéma Thank so much world super sympa News ??????
@euginejoseph3174
@euginejoseph3174 Месяц назад
Dai sathiyamoorthi ponda un pilaikalukum hand or leg illamal pohum.ithu antha pilainathum,makkalinathum sapam.aduthu un pondadi vitaivil matananithuviduvar
Далее