Тёмный

யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இப்படி | சாகலாமெண்டு நினைச்சிருக்கன் | Srilanka 

யாழின் யாத்திரிகள்
Просмотров 24 тыс.
50% 1

எம்மவர்களில் பலர் ஒரு விபத்து வந்தாலோ உடலியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலோ ஒரு அறைக்குள் முற்றுமுழுதாக முடங்கிப்போவார்கள். அதற்குப் பின் அவர்கள் இருப்பதற்கான அடையாளமே மறைந்து கூனிக் குறுகிப் போவார்கள். இயலாமை என்பது உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறார் தயாபரன் விஜிதா. திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் போது திடீரென எதிர்பாராத விதமாக உடலியல் சார்ந்த பிரச்சினையால் நெஞ்சுப்பகுதிக்கு கீழே முற்றுமுழுதாக செயற்படாமல் போக, சுதந்திரப்பறவையாக சுற்றித்திரிந்தவளின் வாழ்க்கை 17 வருடங்கள் முள்ளந்தண்டு செயற்படாமல் சிறகொடிந்த பறவைபோல் ஆகிறது.
சமூகத்தினால் ஒதுக்கப்பட்டும் பல அவமானங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கிறாள்.
எதிர்மறை சிந்தனைகளால் மூழ்கடிக்கப்பட்டவளாய் ஏன் நான் வாழவேண்டும்? இறந்து போய் இருந்தால் நன்றாயிருக்குமே என எத்தனையோ தரம் சாகத்துணிந்தும் இயலாதவளாய் ஏன் நான் இப்படி முடங்கி இருக்க வேண்டும்? வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காமல் வெளி உலகத்தை பார்க்க வேண்டும் என்ற உந்துதலுடன் வெளியே வந்து இப்போது மன நிறைவுடன் இருக்கிறாள். சமூகத்தின் புறந்தள்ளல்களுக்குப் பலியாகி காணாமல் போகும் பெண்கள் மத்தியில் இவள் சிறந்த முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.
Contact யாழின் யாத்திரிகள்
Whatsapp/Viber : Kobi: +94761981178
Praveen: +94763320012
E-mail : 3rdeye2001@gmail.com
Whatsapp group : chat.whatsapp.com/Id1SAkdvKrB...
Telegram group : t.me/+t5cCyT6-FzkxNjll
#srilanka #yarlinyathirikal #srilankanews #motivationalvideos #canadatamil #trending #kovil #tamilcinema #jaffnanews #latestnews #latest #latestnewstoday #tamilnews #inventions #tamilnewslive #tamilnews1st #vlog #shortsvideo #shortsvideo #analytics #jaffnalifestyle #germantamil #londonlife #swisstamil #americatamil #americatamillife #atchuvely #srilankatraditional #jaffnafood #canada #jaffnaislands #srilankafood #srilankatamilvlogs #jaffnatamilyoutuber #jaffnavlogs #jaffnalifestyle #workout #womenentrepreneurs #womenentrepreneurs #womenempowerment #tamilvideo #tamilvlogs #srilankanews #srilankalatestnews #jaffnatamilvlog

Опубликовано:

 

29 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
🔴யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இப்படி | சாகலாமெண்டு நினைச்சிருக்கன் | Srilanka காணொளியை முழுமையாக பாருங்கள் உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4h5q007AeOk.htmlsi=3c9ERtHMyw_Ej4F4
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 4 месяца назад
அம்மா உனக்கு கால் மட்டுமதான் ஊனம், மனம் ஊனம் இல்லை. கெட்டிக்காரி, தைரியசாலி. சந்தோஷமாக வாழ். வாழ்க மனத்தைரியத்துடன்.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@LiniKumar
@LiniKumar 4 месяца назад
விஜிதா நீங்கள் செய்வதுதான் சரி. புரிவு இல்லாதவர்கள் குப்பை பேசுவது ஒரு கேவலமான செயல்என்று ஒரு நாள் அவர்களுக்குதெரியும். அதற்கு உங்களை மாதிரி ஆட்கள் வெளியில்வர வேணும். Well done, I’m proud.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@kirupaarul9657
@kirupaarul9657 4 месяца назад
Nothing to worry you have to be very strong dont bothered about others speach yes in jaffna is zero in this point 0:23
@kirupaarul9657
@kirupaarul9657 4 месяца назад
My best wishes to you and your loving husband and family 😅
@kalanithybalasingam4422
@kalanithybalasingam4422 4 месяца назад
நமது மக்கள் மனிதரகளை வாழவிடாரகள் கொழும்பில் வாழும் போது எந்த பிரச்சனையுமில்லாமல் இருந்தீரகள். நம்மவர்கள் மிகவும் கேவலமானவரகள் யாரையும் வாழவிடாரகள். சரியான படிப்பறிவு இல்லாத பாமர்ர்கள் போல தான் இருப்பாரகள். ஆனால் நீங்கள் கவலை படாதீரகள் சகோதரி மனதுனிவுடன் இருங்கள் வாழ்த்துக்கள்.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍♥️
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 4 месяца назад
அருமை. ஆண்டவன் ஆசி உங்களுக்கு என்றும் இருக்கும். உங்கள் திறமை என்றும் மெச்சத்தக்கது. பிறரின் விமர்சனத்தை காதிலும் போட்டு தங்கள் நேரத்தை வீணாக்காமல், சந்திரனைப் பார்த்து நாய்கள் குரைப்பதால் சந்திரனுக்கு எந்த நஷ்டமோ, கவலையை கிடையாது. அதுபோல், நீங்கள் உங்கள் மனத்திடத்துடன் சந்தோஷமாக இருங்கள். ஆண்டவனை நம்பிக்கொண்டு வாழ்க்கையை தொடருங்கள். நாளை ஆண்டவன் அருளால் நீங்களும் நடக்க ஆரம்பிக்கலாம். ஓம் சாந்தி. கடவுளை நம்பி சந்தோஷமாக வாழ்க்கயில் வெற்றிபெற எம் ஆசிகள்.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 4 месяца назад
விஜிதா உங்கள் ஊக்கத்திற்கும் தன் நம்பிக்கையும் இன்றைய வளர்ச்சியாகும் வாழ்த்துக்கள சகோதரி
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள்♥️✨
@judethusanthiny
@judethusanthiny 4 месяца назад
அக்கா உங்கள போல எல்லாரும் துணிவா இருக்கனும். நீங்க சொல்றது எல்லாம் உண்மை.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍♥️
@user-ol7xn3jq6x
@user-ol7xn3jq6x 3 месяца назад
எல்லாரும் நல்லா இருக்கனும் என்று நெனைக்கிறீங்க இந்த மனசு தான் கடவுள் 😢😢
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் 😍🤗
@VimalJk-mq3fr
@VimalJk-mq3fr 4 месяца назад
உண்மையில் உண்மை அக்கா நானும் இந்த வேதனையை தான் அனுவவிக்கின்றேன்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 4 месяца назад
தங்கச்சி நலமா.. ஒரு சிட்டுக்குரிவிபோல் ஓடித்திருந்த நீங்கள்.. இண்டைக்கும் நீங்கள் சிறுவயசில் ஊரில் ரியூசன் பள்ளிக்குடம் போய்வாறது நினைவில் வந்து போகிறது.. உங்கள் தன்னம்பிக்கையும் மன உறுதியும் வாழ்வும் மனம் சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் பலருக்கு தன்னம்பிக்கையையும் வாழ்வின் மீதான பிடிப்பையும் தரட்டும்.. வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்துதான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம்.. ஆனால் போராட்டம் ஓயாது..
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் சகோ இணைந்திருங்கள் தொடர்ந்தும் 😍♥️
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 4 месяца назад
நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தமிழ் மக்கள் பொல்லாத பிசாசுகள் உயிர் உடன் இருப்பர்களை கொன்று விடுவார்கள்.. என் அப்பாவை சகோதரர்களே bullying செய்து சாகத்தார்கள். கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து நல்ல படி வாழ வாழ்த்துக்கள்.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 4 месяца назад
மகளே யாழ்ப்பாணத்து கலாச்சாரமாகிய பொறாமை சாதி ஏமாற்று துரோகம் இப்படி பல ஊத்தை குணமுடையவர்கள் மத்தியில் மனிதத்துடன் நீ வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
@sonofsaratha
@sonofsaratha 4 месяца назад
நீங்கள் அசாதாரணமானவர்கள் அல்ல , வலிகள் விதியானதோ தெரியாத போதும் இறையருள் நல்ல உறவுகளை பாலமாக தந்துதவினார் என்பதை கண்டவன் நான், நல்ல காதல் கனவர், பெற்றோர் சகோதரர்கள் மேலும் உங்களுக்கு பாலமாக நல்ல பிள்ளைகளையும் தந்தவர் இறைவன். புரட்சி பெண். "நமக்கும் கீழே உள்ளவர் கோடி" வாழ நினைத்தால் வாழலாம் " மேலும் சிறப்பாக வாழ்வீர்களா 🙏
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍♥️
@theepananu2717
@theepananu2717 4 месяца назад
விஜிதா அக்கா ரொம்ப storng girl.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy Месяц назад
மிகவும் துணிச்சல் ஆளுமை மிக்க சகோதரி
@Yarlinyathrikal
@Yarlinyathrikal Месяц назад
நன்றிகள்
@aa-ng4ot
@aa-ng4ot 3 месяца назад
Acca! Life is short. Enjoy your life. Don't worry about these heartless cruel tamil people. Live your life acca. ❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள்✨♥️
@Appa23686
@Appa23686 4 месяца назад
அக்கா வீட்டில முடங்காமல் உங்கள மாதிரி இருக்கோணும்.வாழ்த்துக்கள்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@kanausan5318
@kanausan5318 4 месяца назад
Another beautiful you guys posted. She is very brave and came out share her experience. This is motivation for others. Keep up you shine girl. Love from ❤️ Canada
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍♥️
@user-ol7xn3jq6x
@user-ol7xn3jq6x 3 месяца назад
நீங்க சொல்லுறது உண்மைதான் அக்கா
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் 😍🤗
@ceylonjodi
@ceylonjodi 4 месяца назад
Best Motivation story akka 🔥♥️
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 3 месяца назад
சகோதரி இந்த சமுதாயம் நல்ல இருந்தா லும் குறை சொல்லி திரியும் ங்கள் கேட்டு பொனாளும குறை சொல்லி திரியுதுகள். 20017/எனக்கு ஒரு ஒப்ரெசன் செய்ததும் இன்று /. 7 வருடம் கலுத்தில் 15/தையல். கேன்சர் ஊசி பொட்டு இப்போது மருந்து குடித்து வாருகிறென். என்னை இப்படி கதை ப்பார்கள். நான் இராந்து போயிறுவென் என்று. சுற்றி உள்ள சனங்கள் சொந்தாங்கள் எல்லாம் இப்படி தான் தற்போது ஊயிர்உடன் இருப்பதை பார்த்து விதனை சமுத்திர ஊர் தாலைவர் இவர் கள் என்ன கன்டள். போகவிட்டு புரம் கதை ப்பார்கள் நான் வெளைக்கு போகுறென். எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது யார் கைவிட்டலும் அவர் கை விடார். நீ எதை பாறியும் கவளை படவென்டம் ஒரு போதும் முலையில் முடங்கிக் கிடக்க குடது மணம் தையிரியம் போதும் 💕💞🤙🌹🌹
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் 😍🤗
@nilanithilakchi4793
@nilanithilakchi4793 4 месяца назад
I feel so proudly being ur daughter's frd mah 😊❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@thenmollykarunanithy8152
@thenmollykarunanithy8152 4 месяца назад
Sister dont worry ,God is with u.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@mallikanaga278
@mallikanaga278 4 месяца назад
😅Magale kavalaipadathe Jesu unnai nesikirar visuvasathudan venduthal sei manithral koodathtu thevanal koodum mudavanai sugamakiya karthar unnaiyum sugamakuvar. Kartharai Nambunkal kaividapadamadeerkal enkalukai siluvaiyil adikapaddu iratham sinthiya Jesu vai nambu sugam tharuvar unaiyum Un kudumpathaiyum Aaseervathipar Amen God bless you😊😊😊😊😊
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 4 месяца назад
You're great,your inspiration 👍👍👌
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
♥️😍
@MOHAMEDAroos-qb6ne
@MOHAMEDAroos-qb6ne 4 месяца назад
வாழ்க வளமுடன் 🤝👍
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@nimmynirma8296
@nimmynirma8296 3 месяца назад
No no you have live..oh my god. God bless you ❤❤❤❤❤. .valththukal valththukal..child is infornt for you..josika veandam martavankala. Unkada lifeu unkaluku..
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் 😍🤗
@user-di1hf2fz2f
@user-di1hf2fz2f 4 месяца назад
Great sister keep it up ...other people say somany things don't listen..keep your life happy...
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 4 месяца назад
Your parents and your brothers are great. Don't worry do anything you like. You are really smart and strong enough be as it is l like you and your opinion keep it up Amma
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@shiyamalagnanchandran1544
@shiyamalagnanchandran1544 4 месяца назад
acca 👍 Super confident. Example for everyone.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@shahilanavakumar242
@shahilanavakumar242 4 месяца назад
Vijitha! Don't worry about others. Live. For yourself. God bless you
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@vadijega1720
@vadijega1720 4 месяца назад
You are so lucky to have a beautiful family. God bless you.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 4 месяца назад
God bless you all
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ✨😍தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ♥️
@krishnakrishna3359
@krishnakrishna3359 4 месяца назад
You are an inspiration ✨️ ❤️
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@shantharamanathan5727
@shantharamanathan5727 4 месяца назад
Don't worry anyone.your family very beautiful .Jesus heal and bless your family please sister read Bible and pray with Jesus .God bless
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@VararhanRuby
@VararhanRuby 4 месяца назад
Welcome Suvarna ❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 4 месяца назад
Very talent ladiy don't worry❤❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@user-ol7xn3jq6x
@user-ol7xn3jq6x 3 месяца назад
கவலை வேண்டாம்🙏🙏🙏
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
😍🤗
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 4 месяца назад
Don't worry about those people.only you keep your mind strong believe on your self all are passing clouds
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@Yalinikamalbharathy
@Yalinikamalbharathy 4 месяца назад
Very good 👍
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள்♥️😍
@kenujankenujan3641
@kenujankenujan3641 4 месяца назад
Very good akka‌
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ♥️😍 தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
@user-xg4kh9kj9c
@user-xg4kh9kj9c 4 месяца назад
Very good ❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள்♥️😍
@VanojanVanojan
@VanojanVanojan 4 месяца назад
Nice Amma❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@navarupannavarupan5161
@navarupannavarupan5161 4 месяца назад
வாழ்த்துக்கள்
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@R.T-om3sd
@R.T-om3sd 4 месяца назад
Super akka.🎉🎉🎉
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@MusicSVM
@MusicSVM 4 месяца назад
❤❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@user-he5ol9ko7l
@user-he5ol9ko7l 4 месяца назад
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
♥️✨
@kinsanniru8626
@kinsanniru8626 4 месяца назад
❤❤❤❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
♥️✨
@gp_ruthra_art
@gp_ruthra_art 4 месяца назад
அக்கா 💎
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
♥️✨
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 4 месяца назад
👍
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍♥️
@purantharisarma5160
@purantharisarma5160 3 месяца назад
😢happy mind
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள் ✨♥️
@aa-ng4ot
@aa-ng4ot 3 месяца назад
Tamil society is small and shallow minded people . Of course not everyone , but there's a big portion of tamils behave in the manner that this acca is explaining about.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 3 месяца назад
நன்றிகள்✨♥️
@bettydaniel1462
@bettydaniel1462 4 месяца назад
GOOD SIS👌🏻👨‍👩‍👦‍👦💯🙏🙏💚🇱🇰🇫🇷
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@Jude.ajith27
@Jude.ajith27 4 месяца назад
❤❤❤❤❤❤
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
😍✨
@geethaparamanathan7461
@geethaparamanathan7461 4 месяца назад
Late a endalum umaku vilanikichchu vijitha. viddilla erukka kuddathu vaddiva velikiddu ella endathukkum familya pokonum
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் ♥️✨
@v22041
@v22041 Месяц назад
நீங்க சாவகச்சேரி Ladies college old student
@serinasugirtharatnam5336
@serinasugirtharatnam5336 4 месяца назад
Living God Jesus can heal you. Say 'Jesus touch me and heal me. I am your daughter and you are my Father.' when you say that HE will heal you. Trust in Him.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍♥️
@linisivarajah4004
@linisivarajah4004 4 месяца назад
Congratulations be happy 😮.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️✨
@user-hx2sc4bs2c
@user-hx2sc4bs2c 4 месяца назад
😢😢😢
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
😍✨
@bavaniraveenthiran979
@bavaniraveenthiran979 4 месяца назад
Sister’ don’t worry All ways god with you’ we pray for you and your family
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@Sathees2024
@Sathees2024 4 месяца назад
என்ன சொல்ல வாறீங்க?
@yogaselva8963
@yogaselva8963 4 месяца назад
ஆங்கில எழுத்தில் பட்டம் வைத்து திருடும் கூட்டம்
@narmathanarmatha8468
@narmathanarmatha8468 4 месяца назад
Vijitha josekkathade. Unnai video vil parththathem palaja nenaivekal vatekerathy. Chavakachcheri ladies college il padesai thanei. Naan nammy nenaivetekkethade. Padekkem pothu school mulukka odeththetentham.
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@Noentry8
@Noentry8 4 месяца назад
So proud 🥹 🫡
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
நன்றிகள் 😍✨
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 4 месяца назад
👍
@Yarlinyathrikal
@Yarlinyathrikal 4 месяца назад
😍♥️
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20