Тёмный

யோக நட்சத்திரத்தை இயக்கினால் எல்லாமே வெற்றிதான்-உங்கள் யோக நட்சத்திரம் எது ?27நட்சத்திர ரகசியங்கள் 

ONLINE ASTRO TV
Подписаться 230 тыс.
Просмотров 220 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @onlineastrotv
rasipalan in today, rasipalan in today in tamil, rasipalan in today sun tv, rasipalan in today in telugu, rasipalan in today zee tamil, rasipalan in today sun tv live, rasipalan in today in tamil sun tv, rasipalan in today in tamil 2022, rasipalan in today mega tv, rasipalan in today nepali, rasipalan in today shelvi, rasipalan in today mithunam, rasipalan in today in tamil rishabam, rasipalan in today kumbam, tamil astrology youtube channels, best tamil astrology youtube channels, astrology youtube channels tamil
tamil new year rasi palan 2023,tamil puthandu rasi palan 2023,ttn bakthi,top tamil news bakthi,ttn bakti,sobakiruthu tamil year panchangam,arcot panchangam 2023,arcot panchangam 2023 in tamil,vendhar tv,vendhar tv rasi palan,guru peyarchi 2023 to 2024 in tamil,guru peyarchi 2023 in tamil,guru peyarchi 2023,tamil puthandu rasi palan 2023 viruchigam,guru peyarchi palangal 2023,guru peyarchi palangal,jothidar shelvi 2023,jothidar shelvi,guru peyarchi palan 2023
astrology , astrology tamil, astrology live, astrology podcast, astrology 2023, astrology for beginners, astrology hub, astrology guy, astrology today, astrology alert
astrology tamilnadu, astrology tamil nadu, nadi astrology tamil nadu, tamil nadu astrology predictions, best astrology in tamil nadu, bjp tamil nadu astrology, ba astrology course in tamilnadu, astrology colleges in tamilnadu
tamil astroloer, tamil astrologer, tamil astrologer funny song, tamil astrologer making sound, tamil astrologer balaji hassan, tamil astrologer interview, tamil astrologers troll, tamil astrologers on youtube, tamil astrologer babu, zee tamil astrologer venkatraman, famous tamil astrologers, zee tamil astrologer, balakrishna reddy astrologer tamil, arun kumar astrologer tamil, subhash astrologer tamil
tamil astrology channels, best tamil astrology youtube channels, astrology youtube channels tamil
online astro tv, online astro tv latest video, online astro tv live, online astro tv tamil live, online astro tv channel, online astro tv shorts, online astro tv balaji Hassan\
tamil new year rasi palan 2023, tamil new year rasi palan 2023 rishabam, tamil new year rasi palan 2023 viruchigam, tamil new year rasi palan 2023 kadagam, tamil new year rasi palan 2023 to 2024, zee tamil new year rasi palan 2023, shelvi tamil new year rasi palan 2023, simmam tamil new year rasi palan 2023, new year rasi palan 2023 in tamil meenam, new year rasi palan 2023 in tamil thulam, new year rasi palan 2023 in tamil mithunam, new year rasi palan 2023 in tamil kanni, new year rasi palan 2023 in tamil dhanusu, maharam new year rasi palan 2023 in tamil, guru peyarchi 2023 to 2024 in tamil, guru peyarchi 2023 to 2024 in tamil viruchigam, guru peyarchi 2023 to 2024 in tamil rishabam, guru peyarchi 2023 to 2024 in tamil simmam, guru peyarchi 2023 to 2024 in tamil kadagam, guru peyarchi 2023 to 2024 in tamil kanni, guru peyarchi 2023 to 2024 in tamil kumbam, guru peyarchi 2023 to 2024 in tamil mithunam, guru peyarchi 2023 to 2024 in tamil maharam, guru peyarchi 2023 to 2024 in tamil mesham, guru peyarchi 2023 to 2024 in tamil dhanusu, guru peyarchi 2023 to 2024 in tamil thulam, guru peyarchi 2023 to 2024 in tamil kanni rasi, guru peyarchi 2023 to 2024 in tamil shelve
tamil astrology 2023, tamil astrology 2023 kadagam, tamil astrology sani peyarchi 2023, 2023 astrology predictions tamil, new year astrology 2023 tamil, balaji astrology tamil 2023, scorpio astrology 2023 in tamil, shelly astrology tamil 2023, sri ramji swamigal astrology 2023 in tamil, 2023 world predictions astrology tamil, balaji hassan astrology tamil new year 2023, astrology 2023 tamil kumbam, astrology 2023 tamil mesham, leo astrology 2023 in tamil
daily rasi palan tamil, daily rasi palan tamil sun tv, daily rasi palan tamil today, daily rasi palan tamil 2022, makara rasi daily rasi palan tamil, zee tamil daily rasi palan, tamil astrology daily rasi palan, mesha rasi daily palan in tamil, mithuna rasi daily palan in tamil, meena rasi daily palan in tamil, daily rasi palan 2023 in tamil,

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@KrishnanKidambiSrirangam
@KrishnanKidambiSrirangam Год назад
மிக மிக சிறப்பாக இருந்தது. நல்ல உள்ளம் வெள்ளை உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதை அவர் அருமையான நட்சத்திர தாரா ரகசியங்களை ஒளிக்காமல் குழப்பாமல் ஒரு சாதாரணனுக்கும் கூட புரியும்படி பொறுமையோடும் இன்முகத்துடனும் விளக்கினார். இது எக்காலத்திலும் எவருக்கும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை. அளப்பரிய நன்றிகள் 🙏. தெய்வங்களின் அருள் பார்வையும் மேலோர்களின் நல்லாசிகளும் தங்களுக்கும் ஆன்லைன் ஆஸ்ட்ரோ குழுமத்திற்கும் என்றென்றும் துணைநிற்கும்.
@kram1202
@kram1202 Год назад
நல்லது,கடைசி வரை மூல நட்சத்திரம் பற்றி குறிப்பிடவில்லை. நன்றி
@nandhini1284
@nandhini1284 Год назад
மிகவும் முக்கியமான அருமையான பதிவு சூரஜ் மற்றும் மணிகண்ட ராஜ் அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் சிரம் தாழ்ந்த நன்றிங்க அய்யா 🎉🎉🎉🎉🎉❤❤
@merithinisrikathirvel7641
@merithinisrikathirvel7641 Год назад
ஐயா உங்களுக்கு பிடித்த சதுரவடிவில் இருக்கும் இனிப்பு நாங்கள் சுத்தமான சுகாதாரமான நாட்டு மாட்டு நெய் பயன்படுத்தி வீட்டுமுறையில் செய்து தருகிறோம் அனைத்து நட்சத்திரங்களும் பதிவு போடவும் 🙏🌹
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 Год назад
எளிமையாக, புரியும்படியாக சொன்னது அருமை. பின்பற்றுவதற்கு உகந்த வகையில் சொன்னது மிகவும் அருமை. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@ushaushaprasanna6658
@ushaushaprasanna6658 11 месяцев назад
வணக்கம் ஐயா🙏வாழ்க‌ வளமுடன்🙏27 நடசத்திரங்களைப்பற்றிய குறிப்பு கள் மிகவும் அருமை.சித்திரை நட்சத்திரத்திற்கு சொல்வீர்கள் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன்.ஆனால் தாங்கள் கூறவே இல்லையே?சித்திரை நட்சத்திரக் காரர்கள் கர்மா கழிய என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைத் தயவு செய்து கூறுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏
@premalatha82
@premalatha82 11 месяцев назад
Very easy clear words slow and steady easily enter our mind thank u for your sharing information 🎉😊🙏🥳👏👍
@rethinamsangan561
@rethinamsangan561 Год назад
மிகவும் அருமை எளிமையான அனைவருக்கும் புரியும்படியான நட்சத்திர பரிகாரம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.
@user-pw3ml4qe3z
@user-pw3ml4qe3z Год назад
🙏மிகுந்த நன்றி சார். பரணி நட்சத்திரம், மேஷம் ராசி, மேஷம் லக்னம்--கர்மா கழிய, தகுந்த பரிகாரம் மற்றும் ஆலோசனை அளித்து உதவுங்கள் சார் 🙏
@splakshmi1989
@splakshmi1989 10 месяцев назад
எல்லா நக்சதிறம் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்
@pruthiviraj6678
@pruthiviraj6678 9 месяцев назад
நல்லா சொன்னீர்கள் ஆனால் . நிறைய நட்சத்திரம் விடுபட்டு விட்டது . எல்லா நட்சத்திரத்திர்க்கும் Pdf பா போடுங்க
@kausalyadevi6402
@kausalyadevi6402 Год назад
கேட்டை நட்சத்திரம் மற்றும் ரேவதி நட்சத்திரம் சொல்லுங்கள் சார்.
@rameshbabu-gs7gh
@rameshbabu-gs7gh Год назад
ஐயா வணக்கம் நிறைய நக்ஷத்திரம் விடுபட்டு விட்டது இது சரியா?
@m.shajahanshaje1053
@m.shajahanshaje1053 2 месяца назад
மிகவும் அருமையான பதிவு.... மிக மிக நன்றி வணக்கம்...
@sureshdakshith3102
@sureshdakshith3102 11 месяцев назад
Ayya. for Karma related to Hastham star) not told your views of explanation was out standing.. thank you sir.
@dillibabu.c
@dillibabu.c Год назад
அருமையான விளக்கப் பதிவு ♥️👌👌👌 எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய உயர் திரு. சூரஜ் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ♥️🌹🙏🙏🙏 மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு ஐயா♥️🌹🙏
@vijayprasanna4132
@vijayprasanna4132 8 месяцев назад
Sooraj sir ...I followed your videos...Earned good 🤞... perfect analysis...will meet you one day 🎉
@rockyskn3526
@rockyskn3526 Год назад
புனர்பூசம் நட்சத்திற்கான யோக நட்சத்திரத்தை இயக்குவதற்கான விளக்கம் மற்றும் கர்மா கழிவதற்கான விளக்கம் சொல்லுங்கள்
@ashokkumar-sk2tv
@ashokkumar-sk2tv 9 месяцев назад
சுவாதி நட்சத்திரத்திற்கான யோகம் நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் கூறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
@authiauthi854
@authiauthi854 9 месяцев назад
Same
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@elilarasan8790
@elilarasan8790 Год назад
மூலம் நட்சத்திரம் பதிவிடுங்கள் ஐயா
@abrameshjayas6253
@abrameshjayas6253 11 месяцев назад
15:00 பூராடம்
@kalpanadevi-no4vx
@kalpanadevi-no4vx 9 месяцев назад
மிக அருமையாக சொன்னீர்கள் ஆனால் இடையில் விட்டுப் போய்விட்டன போர் கேட்கும் நட்சத்திரத்திற்கு தகுந்த மாதிரி சொல்லுவதால் சிறிய கொடியை குழப்பம் ஏற்பட்டது இருந்தாலும் மிகவும் தெளிவாக இருந்தது சார் மிக்க நன்றி சார்
@kalidossnagu
@kalidossnagu 10 месяцев назад
எல்லா நட்சத்திர க்கும் சொல்லி இருந்தால் நன்றா இருந்திருக்கும்.
@HariHaran-gc5bo
@HariHaran-gc5bo Год назад
ஐயா உங்கள் பதிவுகள் சிறப்பானது ஐயா புனர் பூசம் நட்சத்திரத்திர்க்கு சொல்லுங்க ஐயா
@muralidhar4028
@muralidhar4028 Год назад
Kindly prediction punerpoosam
@rockyskn3526
@rockyskn3526 Год назад
ஆமாம்.... புனர்பூசம் நட்சத்திரம் விளக்கம் சொல்லவில்லை. 😔
@rnchandrasekar5879
@rnchandrasekar5879 Год назад
​@@muralidhar4028 revathi
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 10 месяцев назад
அற்புதமான தகவல்கள் தெரிவித்த சூரஜ் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பலப்பல
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 9 месяцев назад
அதிஅற்புதமான தகவல்கள் தந்த சூரஜ் சார் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல, நற்பவி நற்பவி
@soundararajans7783
@soundararajans7783 10 месяцев назад
Thank you so much Guruji 🙏 Very very nice, and useful massages Super expalnation thank you.
@sureshswaminathan9232
@sureshswaminathan9232 7 месяцев назад
Will be grateful if you could advise on Moolam Nakshtra please
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 9 дней назад
நீங்கள் சொல்லும் நட்சத்திரம் என்பது நாம் பிறந்த நட்சத்திரம் தானா ஐயா சொல்லுங்கள் ஐயா நன்றி
@Pravvv_25
@Pravvv_25 11 месяцев назад
Tthankyou
@selvipavendra4078
@selvipavendra4078 11 месяцев назад
Nandri ayya 🙏
@gopigopinath5821
@gopigopinath5821 11 месяцев назад
பூசம் நட்ச்திரத்தில் பிறந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்
@KaruneshKarunesh-yo6gy
@KaruneshKarunesh-yo6gy 7 месяцев назад
Chithrie 2ham padam paitri solunga hiya.
@vijayking6227
@vijayking6227 Год назад
ரோஹிணி: பூட்டு &சாவி/அவள் பாயசம்/சல்லடை/ ஏணி/தானம் செய்வது.
@eravivarman
@eravivarman Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி ஐயா🎉
@balakrishnankaruppusamy814
@balakrishnankaruppusamy814 8 месяцев назад
42:00; pooram
@Ms0000000000123
@Ms0000000000123 Месяц назад
Thank u
@jayasudha4032
@jayasudha4032 Год назад
Vanakkam ,arumai sir, pl tell All nachariram details.Tq sir
@kothandabanikothandabani1542
கேட்டும் கூட கடைசி வரைக்கும் மிருகசீரிஷம் சொல்லவேயில்லையே சார்
@vengatshiva9820
@vengatshiva9820 Год назад
மிருகசீரிஷம் 10:28
@user-vw3nb8hl7o
@user-vw3nb8hl7o Год назад
நல்ல பதிவு
@keerthivasang1178
@keerthivasang1178 Год назад
Thank U very Much sir !!1🙏🙏
@sivakumarsridevi375
@sivakumarsridevi375 4 месяца назад
Thanku
@chendurkumar12
@chendurkumar12 Год назад
அருமையான பதிவு சார்
@abfashok1085
@abfashok1085 Год назад
Pooram - 42.07
@raja807
@raja807 6 месяцев назад
Thank you for your information
@s.muralis.murali4111
@s.muralis.murali4111 Год назад
Thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏
@gopinathan1522
@gopinathan1522 11 месяцев назад
பூச நட்சத்திரத்திற்கு சொல்லுங்கள் ஐயா
@ambikaprabhakaran3951
@ambikaprabhakaran3951 Год назад
Super Thank you ji 🙏
@thiruarasu-cv7rs
@thiruarasu-cv7rs 11 месяцев назад
துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
@SreeVaraahini
@SreeVaraahini Год назад
திருவாதிரை 31.32
@kga27
@kga27 Год назад
Thank you so much
@nrexports5803
@nrexports5803 11 дней назад
Aiya anusam yanna seiya vendum aiya please?
@ravindhrapajanissamy2967
@ravindhrapajanissamy2967 11 месяцев назад
08:10 கர்மா குறைய 19:35 பரணி 20:55 திருவாதிரை 21:55 சித்திரை 22:52 அசுவினி
@pavithrap9623
@pavithrap9623 11 месяцев назад
நன்றி நண்பரே🙏💕
@simpletrade3230
@simpletrade3230 11 месяцев назад
Usefull
@nishokmuhilan8414
@nishokmuhilan8414 10 месяцев назад
Lovely lovely lovely
@tharunsobi
@tharunsobi 9 месяцев назад
Aswini
@rajeswari5290
@rajeswari5290 7 месяцев назад
Thanks for information
@manohara3060
@manohara3060 Год назад
31.41 திருவாதிரை, 34.30 உத்திராடம்
@lathachristopher5322
@lathachristopher5322 11 месяцев назад
Vanakkam 🙏 very good information
@asokansundarajan3699
@asokansundarajan3699 11 месяцев назад
Arumai Arumai Arumai Thanking u sir
@skr126
@skr126 Месяц назад
Pooram 42.04
@maggiem6517
@maggiem6517 25 дней назад
42:00
@rajendranp7638
@rajendranp7638 Год назад
எனது மகன் R. சுந்தர், உத்திரம் 1 ம் பாதம், சிம்ம ராசி, திருமணம் விரைவில் நடைபெற, கர்மா கழிய, வழி காட்டவும் - பி.இராஜேந்திரன், திருச்சி -21.
@lovetocomposemusiclcm1364
@lovetocomposemusiclcm1364 Год назад
நல்ல பதிவு மனதில் பதியும் வண்ணம் உள்ளது தங்களுடைய பதிவுகள் போடவும்
@Sanmugapandian
@Sanmugapandian 11 месяцев назад
@sanathkumar6439
@sanathkumar6439 Год назад
pooram erandampadam palan vilkama koorungal
@manohara3060
@manohara3060 Год назад
47:53 பூரட்டாதி
@saravanankalliyamoorthy
@saravanankalliyamoorthy Год назад
Super sir pl tell sathayam star 2,,6 tharai activation
@govindarajanbabu4227
@govindarajanbabu4227 Год назад
ஐயா, மீனம் நட்சத்திரம் சொல்லுங்க
@dhanaranjani1832
@dhanaranjani1832 9 месяцев назад
anna reavathi nachithiram nanbarkal enna thavaru seaithom naggal mekavum kastamana nelamai enno ru pathivula solluga anna
@anandkumar-of9kw
@anandkumar-of9kw 11 месяцев назад
Thank you sir Thank you so much sir ❤ So sweet Sir
@jayalathahari9177
@jayalathahari9177 Год назад
Super..super..super..வாழ்க வளமுடன்
@sankarshenbagam1076
@sankarshenbagam1076 Год назад
அய்யா.உத்திரம் நட்சத்திரம் கர்மாக.கழிய.சொல்லுங்கள்
@nishokmuhilan8414
@nishokmuhilan8414 10 месяцев назад
ஆயில்யம் 49.50
@jp.robinsonrobinson2187
@jp.robinsonrobinson2187 Год назад
Sir கேட்டைநட்சத்திரத்திற்கு சொல்லவும்
@devikadevika2625
@devikadevika2625 3 месяца назад
Vanakkam sir, naa mirugaseeridam Natchathiram, enna seivathu.pls sir one time sollunga ayya
@PushpaR-nk7ho
@PushpaR-nk7ho 5 месяцев назад
அய்யா விசாகம், ஸ்வாதி, பூராடம், ரேவதி கூறுங்கள் அய்யா
@sivaperarasu4929
@sivaperarasu4929 4 месяца назад
45:10 vishakam
@boonnarpavi2205
@boonnarpavi2205 Год назад
தயவுசெய்து அனைத்து நட்சத்திரத்திற்கு சொல்லவும் 🙏
@user-nh4bv6ch5f
@user-nh4bv6ch5f 3 месяца назад
Posam
@ramalingamram9842
@ramalingamram9842 6 месяцев назад
😊பூசத்திற்கு கொஞ்சம் புரிகிற வகையில் சொல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்
@Pravvv_25
@Pravvv_25 11 месяцев назад
Thanking
@pbalaji4375
@pbalaji4375 11 месяцев назад
avattam pathi soullka
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 3 месяца назад
Ayya parani nachatiram. Anna cinnam. Astam. Moolam. Enna. Kuri. Payan. Padutuvatu. ?tayavu. Seitu. Solunga. .
@narmadaparthiban3317
@narmadaparthiban3317 11 месяцев назад
Dasha natha standung nakshatra from that 6th nakshatra shif be activated Sadaka thara ate 6 15 24 Nakshatra day usel sadaga thara items food colur or irem to carry
@jigjacktrading8754
@jigjacktrading8754 10 месяцев назад
Thank u Sir
@lamartine4358
@lamartine4358 Год назад
30.32 திருவாதிரை
@kumudhavallia2043
@kumudhavallia2043 6 месяцев назад
Ayya swadhi. Sadheyam solleliye konjam sollungelen please
@vivanramyan8863
@vivanramyan8863 Год назад
Ungalukku nandri
@user-sm3ow8qi8r
@user-sm3ow8qi8r 5 месяцев назад
for bharani, what to do with milagu? i dont understand, can someone assist? tq
@rajamanickamm7652
@rajamanickamm7652 9 месяцев назад
Very super🎉
@jasminerebana3371
@jasminerebana3371 7 месяцев назад
Swathi
@omnathomnath9543
@omnathomnath9543 Год назад
Thanks!
@ONLINEASTROTV
@ONLINEASTROTV Год назад
Welcome!
@RajeshKumar-it2qg
@RajeshKumar-it2qg 11 месяцев назад
Thanks
@sengalanisselvan7550
@sengalanisselvan7550 9 месяцев назад
It is good but It is not continued to other stars continuously . .He stopped with some stars and referred to randum only sir . Any how thanks ji
@karthiknatesh3467
@karthiknatesh3467 11 месяцев назад
பூராடம் 15.30
@amarchandar4355
@amarchandar4355 11 месяцев назад
Aliyam Sir
@raajasn6933
@raajasn6933 8 месяцев назад
இன்றைக்கு தையல்,இஸ்த்திரி, எல்லாம் பெரிய வருமாணம் சார். துணி விலையை விட தக்கிற கூலி அதிகம்.
@kumaresan7964
@kumaresan7964 8 месяцев назад
Sir vanakam
@venkatkrishna5262
@venkatkrishna5262 Год назад
Thank you
@user-sz9qo1ns9u
@user-sz9qo1ns9u 11 месяцев назад
Very nice ❤🎉😮
@padmamuku6330
@padmamuku6330 Год назад
Sir,tell for ayilyam and chithirai 1 paadham.please
@TheDen5
@TheDen5 8 месяцев назад
Sir please tell for Sadhyam
@InquisitiveMind23
@InquisitiveMind23 Месяц назад
Is there a book about this? If yes, can I buy online?
@ONLINEASTROTV
@ONLINEASTROTV Месяц назад
வீடியோ வில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
@ksk3300
@ksk3300 9 месяцев назад
Sadhyam . Please tell us.
@splakshmi1989
@splakshmi1989 10 месяцев назад
புரட்டாதி நக்சதிரம் எண்ண பண்ணனும் சிர்
@somasundaramrajam2540
@somasundaramrajam2540 11 месяцев назад
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்
@kovaishan5250
@kovaishan5250 11 месяцев назад
Ayya திருவோணம்
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 Год назад
ஐயா வணக்கம் சதயம் நட்சத்திரம்
@thangamani1722
@thangamani1722 Год назад
அய்யா சுவாதி நட்சத்திரம் கர்மா குறையவும்.பணம் வரவு, குடும்பம் சந்தோஷமாக இருக்கவும்.வழிகாட்டுங்கள்
@chinnathambi7221
@chinnathambi7221 Год назад
நானும் சுவாதி நட்சத்திரம்
@satheeshkumar5559
@satheeshkumar5559 Год назад
Meena rasi uttiratathi
@satheeshkumar5559
@satheeshkumar5559 Год назад
Reducing karma what meena rasi uttirattathi star
@radhamanivaduvur
@radhamanivaduvur Год назад
AA
@pichaimuthu9689
@pichaimuthu9689 Год назад
Hai
@rakuraku2356
@rakuraku2356 Год назад
A Jem by pmr
@kabildev1464
@kabildev1464 10 дней назад
சுவாதி நட்சத்திரதிட்கு 27 ஆவது நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் வருது என்ன செய்வது
Далее
Первый день школы Катя vs Макс
19:37