Тёмный

யோவான் வரலாறு | John bible story in tamil | இயேசுவின் அன்பின் சீஷன் 

Bible Wisdom Tamil
Подписаться 325 тыс.
Просмотров 270 тыс.
50% 1

12 apostles death in tamil - 12 சீஷர்கள் மரணம்
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
Support BIBLE WISDOM TAMIL Ministry
UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
Paypal 👉🏻 www.paypal.me/...
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
• வேதாகமத்தில் பெண்கள் |...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#johnbiblestoryintamil #apostlejohn #biblewisdomtamil #johnbiblestory #apostlejohnbible #disciplejohn #disciplejohndeath #யோவான்வரலாறு #இயேசுவின்அன்பின்சீஷன் #johndiscipleofjesus #johndiscipleofjesusdeath #johnthebeloveddisciple #stjohnbiblestory #12disciplesofjesus #12சீடர்களின்மரணம்
12 சீடர்களின் மரணம் / bible story in tamil / 12 disciples of jesus / Saint john bible / St john bible story / John the apostle / john the beloved / John the beloved story / John the beloved disciple / John disciple of jesus death / John bible story / Disciple john / Disciple john death / யோவான் வரலாறு / இயேசுவின் அன்பின் சீஷன் / Tamil bible school / Bible wisdom tamil / Tamil bible wisdom / அப்போஸ்தலன் யோவான் / யோவான் கதை / John bible story in tamil / bible stories in tamil / gospel of john / Apostle john bible

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 452   
@ranidonranidon1239
@ranidonranidon1239 Год назад
🙏 யோவான் போல நாங்கலும் இயேசுவின்மேல அன்பும் வைராக்கியமும் வைக்கவேண்டும்
@vimala1247
@vimala1247 2 года назад
இயேசுவின் அன்பின் சீடன் யோவானை பற்றி பல அறியாத வரலாற்று தகவல்கள் 👏🏻👏🏻 நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
நன்றி🙏
@karthikkaran5448
@karthikkaran5448 2 года назад
உங்கள் ஊழியத்தை கடவுள் ஆசீர்வதிப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
ஆமென்🙏 கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 2 года назад
அப்போஸ்தலர் யோவானைக் குறித்து அருமையான செய்தியை அறிந்தோம்.Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@johnraja614
@johnraja614 2 года назад
யோவான் சாய்ந்த மார்பு நானும் சற்று நேரம் சாயட்டும்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
😊
@hiSanrhi
@hiSanrhi 7 месяцев назад
Hi
@BeulaBeula-w6m
@BeulaBeula-w6m 5 месяцев назад
யோவான் சாய்ந்த மார்பில் நானும் சற்று நேரம் சாயனும்
@glorytojesus1711
@glorytojesus1711 2 года назад
ஆமென் 🙏யோவானைப் பற்றி அரியாத அவரருடைய பாடுகளை இந்த video மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரரே 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 நன்றி
@jegajothi2321
@jegajothi2321 11 месяцев назад
😊
@sofiyaganesh49
@sofiyaganesh49 11 месяцев назад
​@@BibleWisdomTamilnq0
@jeevakanijeevakani6644
@jeevakanijeevakani6644 2 года назад
ஒருவரில் ஒருவர் நேசியுங்கள் ❤️🙏 ஆமேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@maheshwarin7600
@maheshwarin7600 2 года назад
அற்புதம் அருமை யோவானின் பைபிள் வரலாறு ❤❤மிகவும் நன்றி பிரதர் ❤❤உங்கள் பைபிள் பயணம் தொடரட்டும் ❤❤🙏🙏🙏🙏
@pfprince1524
@pfprince1524 2 года назад
என் அன்பு சகோதரரே. மிகவும் அழகாக புனித யோவனை பற்றி சொன்னீர்கள் என்ன கொடுமை எவ்வளவு கொடுமை அந்தனையும் இயேசுப் பாவின் அன்பு இடர் என்பதை அவர் செயலில் காட்டிவிட்டாரே. Pres the Lord. நானே 12 சிடர்களைப் பற்றி தெரிந்துககொள்ளனுமுனு .அந்த என்னத்தை ஆர்வத்தை உங்கள் பதிவு நிறைவேற்றியது. வளர்கள் உங்கள் இறைப்பணி Tnank God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@pfprince1524
@pfprince1524 2 года назад
@@BibleWisdomTamil AMen
@thamaraiselvi4038
@thamaraiselvi4038 2 года назад
Amen loving sheejeshan John details very nice and Jesus loves we loves Jesus, you, me also loves Jesus your msgs is very much useful for me and likes my life I like very much John details Jesus loves very much John details absolutely correct nantry Jesus hallelujah hallelujah hallelujah very strengthen to me today and do something very much useful to Jesus in my life praise the Lord hallelujah thank you Jesus nantry Jesus
@Forest2763
@Forest2763 2 года назад
யோவானை பற்றி அருமையான விளக்கம்👍😇
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
நன்றி🙏
@persisvincelaljoe6375
@persisvincelaljoe6375 2 года назад
இயேசுவின் மீது உண்மையான அன்பு வைத்ததினால் தான், கொடூரமான பாடுகளையும் அனுபவித்தரர் இந்த யோவான். இவரைப்போல நாமும் இயேசுவை உண்மையாய் நேசிப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பரர் பிரதர்.From Mumbai
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
ஆமென்🙏 ரொம்ப நன்றி 😊
@adhhighschool5092
@adhhighschool5092 2 года назад
Very nice.thankyou brother
@jhansirani1838
@jhansirani1838 3 месяца назад
யோவானைப்போல நானும்இயேசுவின் அன்பைப்பெற ஆசைப்படுகின்றேன்❤😊ஆமென்!
@santhosameri3288
@santhosameri3288 2 года назад
👍👌அருமை...புதிய தகவல்களையும் 🙏கற்றுக்கொண்டோம்🙏God bless you 🙏 Thank you JESUS 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God 🙏🏻
@jasminejoseph8495
@jasminejoseph8495 2 года назад
மிகவும் ஆழமான விளக்கம். நன்றி ஐயா 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@justindhasjustindhas3268
@justindhasjustindhas3268 2 года назад
Glory full way glory full message God bless all of you thank you Jesus name amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen 🙏 God bless you!
@papithajohn4657
@papithajohn4657 Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் 👌👌👌👌👍👍👍ஆமென்
@jesujesu148
@jesujesu148 2 года назад
வேத வார்த்தைகளை இன்னும் அதிகமாக அறிய ஆவலுடன் உள்ளேன் நன்றி இயேசப்பா.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@papithajohn4657
@papithajohn4657 Год назад
ஆமென் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@annaimariyinaanai811
@annaimariyinaanai811 2 года назад
Mariyalukku piranda pillaigal yandru yaarum illai mariyavin sagodari pillaigalai kurithe yesuvin sagodrargal yendru viviliyamKoorugindradhu
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Год назад
✝️என் அன்பின் தகப்பனே நான் உன் மகள் அல்லவா🫂அப்பா நீர் என்னை அழைத்தவரே.........🛐 AMEN 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JoshuaRMani
@JoshuaRMani 2 года назад
Loving Father, please bless me and give me a more gracious and generous heart so that I might better demonstrate your love to a struggling brother or sister in Christ today. In Jesus Christ's name I pray. Amen.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen
@irisjane7030
@irisjane7030 2 года назад
அருமையான விளக்கம்,நன்றி சகோதரனே,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
நன்றி
@johnpapiaz
@johnpapiaz Год назад
அன்பே கடவுள், இயேசுவை போற்றி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரரே🙏😇
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@reachelvinod4558
@reachelvinod4558 Год назад
Intha video parkum pothu kartharmel anpu perukuthu ❤ karthavey intha seithiyei engaluku serapai kodutha sagotharanai menmalum asirvathithu palapaduthugapa praise the lord glory to Jesus 🙏
@amsamani8252
@amsamani8252 2 года назад
இயேசுவின் மேல் யோவான் வைத்த அன்பு அவரை தீர்க்க ஆயுசுசாக வாழவைத்தது யோவானின் ஊழியமும் கர்த்தரின் பிரதான கட்டளையை அன்பினால் ஊழியம் செய்தார் என்பதை நாமும் கற்று கொண்டு தேவராஜ்ஜியம் கட்ட தேவன் உதவி செய்வார் .ஆமென் .கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்துவார் .நன்றி தம்பி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@sudali1694
@sudali1694 2 года назад
இயேசுவே எங்களையும் உமக்காக ஒப்புக் கொடுக்கிறேன் daddy
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@sudali1694
@sudali1694 2 года назад
Thankyou
@nesisundarsingh1721
@nesisundarsingh1721 2 года назад
Thank you brother for your wonderful explanation God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you too and your family
@divyagovindhasamy769
@divyagovindhasamy769 2 года назад
Yesappa love is true ❤... Jesus never fail 🙏... yesappa bless my brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Jesus bless you and your brother and your family 🙏🏻
@divyagovindhasamy769
@divyagovindhasamy769 2 года назад
Anna Na sona brother Nega than
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 года назад
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen 🙏 God bless you
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 2 года назад
Semma brother... Super .. Blessing... Knowledge... Channel...God bless you.... Continue...இனி நான் அதிகம் பார்க்கும்.. கேட்கும்... ஒரே channel
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Romba thanks 🙏🏻 God bless you and your family 🙏🏻
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 года назад
Thank you 💗 Thank you 🌹🌺🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹. Thanks A lot. LORD 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@priyadevendra9258
@priyadevendra9258 2 года назад
Amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏💯💯💯💯💯😇😇😇😇😇😇😇😇🙌🙌🙌🙌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Jesus bless you
@adrinejohanna8006
@adrinejohanna8006 2 года назад
Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise the Lord 🙏🏻
@sivarajr2110
@sivarajr2110 2 года назад
அருமையான பதிவு யோவான் கர்த்தர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 2 года назад
GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏GOD BLESS ALWAYS BLESS YOU 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen 🙏 Praise God
@ashlinsal9520
@ashlinsal9520 2 года назад
Brilliant efforts. Praise God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God 🙏🏻 Thanks!
@user-iu6st9on6v
@user-iu6st9on6v 2 года назад
Thank you Yesuve The Messages praise the lord 🙏🤲🤔🙄
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@user-iu6st9on6v
@user-iu6st9on6v 2 года назад
@@BibleWisdomTamil Amen
@atlassj3
@atlassj3 2 года назад
God Bless you 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen 🙏
@tamilselvig8962
@tamilselvig8962 2 года назад
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you
@heavenofvisionspriya
@heavenofvisionspriya 2 года назад
❤amen hallelujah ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@trgmrcr7232
@trgmrcr7232 2 года назад
God bless you bro thanks u Jesus ✝️✝️🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you too
@anittagodson4710
@anittagodson4710 2 года назад
Thank God for wonderful explanation.Jesus was the role model for his own disciples."He followed what he said to others" was the wonderful quote. Waiting for revelation series. Praise be to God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God 🙏🏻 Thank you so much
@balasubramanian3629
@balasubramanian3629 2 года назад
Awesome Explanation about John,. May God bless you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you too and your family
@PriyaPriya-jt6gi
@PriyaPriya-jt6gi 2 года назад
First view first like Jesus bless you brother ❤️❤️✝️✝️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Thank you 😊 Jesus bless you too 🙏🏻
@princethangajeyamopticals5036
@princethangajeyamopticals5036 2 года назад
AMEN. PRAISE TO THE LORD. Very useful spritual msg.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@pr.anburaj8284
@pr.anburaj8284 Год назад
Touchable brother praying for you....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thank you! Romba thanks brother 😊 God bless you and your ministries 🙏🏻😊
@leemapauline8095
@leemapauline8095 Год назад
Amen.. Glory to God.... Thank you Brother.. It's so useful and informative..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jansik3175
@jansik3175 2 года назад
Praise the Lord Jesus Christ..Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you
@sabitham5748
@sabitham5748 Год назад
Yovana pola nanum ungaluku unmaiya Saatchiyaga vaazha vendum appa enagalaiyum aasirvathinga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@francesmedona9893
@francesmedona9893 2 года назад
Really useful for all and specially young generation..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God! Thank you so much! God bless you and your family
@mahalingamk3279
@mahalingamk3279 2 года назад
ஆமேன் அருமையான விளக்கம் 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👍👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you
@jessia2820
@jessia2820 2 года назад
Price the Lord amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you
@arockiaabil4901
@arockiaabil4901 Год назад
Super brother... Praise to be lord...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@breezyjo6161
@breezyjo6161 Год назад
How you are collecting all these information.realy very useful thank u so much for these efforts.upload more videos helps me to bring closer to jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 thank you so much. Historical books and articles, and internet la ellame available aa irukey. Adha paathu notes eduthu simplify panni video podren. 😊 God bless you
@dreamland5
@dreamland5 2 года назад
Praise the lord. You are the best child of God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God 🙏🏻 Thank you so much
@t.jayanthi.9612
@t.jayanthi.9612 2 года назад
Amen.🙏🙏🙏praise the lord.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise the Lord 🙏🏻
@bobbybobby3792
@bobbybobby3792 Год назад
AMEN Thank you so much brother May God Bless You 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@janujim8713
@janujim8713 2 года назад
Bro please give explanation about Revelation.. Written by John
@rubymoses3217
@rubymoses3217 2 года назад
Thank God for this wonderful message. May God bless ur ministry brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you
@rubymoses3217
@rubymoses3217 2 года назад
@@BibleWisdomTamil 👍
@manjuemman2102
@manjuemman2102 7 месяцев назад
Thank you brother ,John testimony very useful testimony God bless you
@kumuthams6358
@kumuthams6358 Год назад
Thank you brother, god bless you 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@premalathashanmugam7113
@premalathashanmugam7113 Год назад
JESUS bless you abundantly
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed
@dharma5854
@dharma5854 Год назад
Power full message 💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family 🙏🏻
@jayajay8678
@jayajay8678 2 года назад
God bless you abundantly brother very very nice good messages thank you so much for this video stay blessed always and your family bro 💕🥰🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Romba thanks 😊 Amen 🙏
@andalmurugan5457
@andalmurugan5457 Год назад
Praise the lord brother 🙏🙏 karthar en karpathin kaniyai aasirvathipar amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நிச்சயம் நடக்கும் சுற்றி உள்ள கண்கள் அதை பார்க்கும்.
@arockiamary9141
@arockiamary9141 2 года назад
praise the lord amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@saraswathir6970
@saraswathir6970 2 года назад
Amen thank you for your information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@god-dc8vx
@god-dc8vx 2 года назад
Amen super anna
@sanctahelenah.martin5406
@sanctahelenah.martin5406 2 года назад
Amen.. Hallelujah.. Praise The Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise the Lord 🙏🏻
@rosemary3325
@rosemary3325 Год назад
Thank you pastor Jesus with you very happy
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@geethadavidgeethadavid5919
@geethadavidgeethadavid5919 7 месяцев назад
Thank u bro...your post is always helps me to know the bible deeply...jesus bless u abundantly...❤He will fill your Vessel with New blessings😊
@indraabie7559
@indraabie7559 2 года назад
Very good information collected by God's people
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Glory to God 🙏🏻
@indraabie7559
@indraabie7559 2 года назад
Very heart touching testimony of John
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Yes
@a.sadhana4916
@a.sadhana4916 2 года назад
ஆமேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen 🙏
@nandhiniblessy
@nandhiniblessy 2 года назад
Very useful vedios... Glory to God
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Glory to God 🙏🏻 Thank you
@sammuthu503
@sammuthu503 2 года назад
Praise the Lord Jesus christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Jesus bless you
@indraabie7559
@indraabie7559 2 года назад
Very good explanation may God bless you abundantly
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Amen 🙏
@evaezekielkkl4927
@evaezekielkkl4927 Год назад
Very useful video
@leofelix.
@leofelix. 5 месяцев назад
உங்கள் ஊழியத்தை கடவுள் ஆசிர்வதிப்பாராக. நன்றி.
@vimalvimal9645
@vimalvimal9645 2 года назад
Tank you pastar great messages
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you
@jebaprincy7212
@jebaprincy7212 2 года назад
Wonderful message God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@faithlife1260
@faithlife1260 2 года назад
Wonderful video and many information
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Thank you 🙏
@philomenajerona4419
@philomenajerona4419 2 года назад
Amen praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise the Lord 🙏🏻
@davidmurugesan5715
@davidmurugesan5715 Год назад
யோவானைப் பற்றி அருமையான விளக்கம் தந்தீர் நன்றி சகோ
@dhinaalbert5296
@dhinaalbert5296 2 года назад
Amen.. Hallelujah
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you.
@irinrose2426
@irinrose2426 2 года назад
Amem appa ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Karthar ungalai aaseervadhipaaraga!
@shalomgnmchurchnagercoil
@shalomgnmchurchnagercoil 2 года назад
Very nice and useful 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God 🙏🏻
@a.aalpinrose4049
@a.aalpinrose4049 2 года назад
Amen🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@jency5141
@jency5141 2 года назад
Thanks for this vedio
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you and your family
@ChinnappanN-o1s
@ChinnappanN-o1s 6 месяцев назад
🎉 Glory to my Lord JESUS
@sankarikarunya2327
@sankarikarunya2327 2 года назад
Super pastor 👏👏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Thank you 🙏🏻
@josephrajan2131
@josephrajan2131 Год назад
John apostles you are so nearer to our lord Jesus how blessed how faith John please help me and my family to take closer to Jesus you all time you are in Jesus lap put us under Jesus feet we are sinner have mercy on us pray for our holy life to live amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Jesus bless you and your family
@Prince-tn7vu
@Prince-tn7vu Год назад
Brother .God bless you .
@kirubavathimary7798
@kirubavathimary7798 2 года назад
Thank you brother ❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Thank you 😊
@YesuRaja-hl2vr
@YesuRaja-hl2vr 6 месяцев назад
Yovanai pola nanum ungalukkaga erukkanum yesappa 😢
@revathis356
@revathis356 2 года назад
Glory to God. God bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
God bless you too
@philipkamal
@philipkamal 2 года назад
Praise GOD
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Praise God 🙏🏻
@KS-qi2jx
@KS-qi2jx Год назад
Hatsoff brother👏👏keep doing God's work..God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@vicky.j97906
@vicky.j97906 Год назад
AMEN ❤...
@sujathadeva8186
@sujathadeva8186 2 года назад
Arumaiya sonninga valththukal brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 года назад
Nandri
@anniemetilda1224
@anniemetilda1224 22 дня назад
Glory to God 🙏tq jenith God bless you
Далее
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 781 тыс.
ВЫЖИЛ В ДРЕВНЕМ ЕГИПТЕ!
13:09
Просмотров 211 тыс.
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн
Amy Carmichael Missionary Story in Tamil | Biography
12:47
НЮША УСПОКОИЛА КОТЯТ#cat
00:43
Просмотров 781 тыс.