Тёмный

ரஜினிகாந்தின் முரட்டு சம்பவம் | Jailer movie Review | Rajinikanth | Anirudh | Nelson | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 529 тыс.
50% 1

மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்த ரஜினிகாந்த்
#jailermoviereview #jailerfullmovie #rajinikanth
அண்ணன் அமீர் அவர்களுக்கு சாட்டையின் கேள்விகள்
#ameer #saattaiduraimurugan #seeman
சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
• சென்னையை மீட்ட திராவிட...
செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
• செந்தில்பாலாஜி கைதால் ...
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
• விஜய்யின் முதல் அரசியல...
குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
• குஷ்பூவை சீண்டினால் தா...
செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
• செந்தில்பாலாஜியை பற்றி...
அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
• அமலாக்கத்துறையின் அதிர...
செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
• செந்தில்பாலாஜியை நெருங...
மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
• Video
ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
• ஜெயலலிதாவை விமர்சிக்க ...
பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
• பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
விடுதலை படத்தின் உண்மைக்கதை
• தமிழ்த்தேசியம் பேசும் ...
தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Приколы

Опубликовано:

 

9 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@Saattaiofficial
@Saattaiofficial 11 месяцев назад
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: ru-vid.com மேலும் விளம்பர தொடர்புக்கு saattaionline@gmail.com
@alliam7100
@alliam7100 11 месяцев назад
நேர்மையான பதிவு
@SivaRaj-uq5gw
@SivaRaj-uq5gw 11 месяцев назад
😊😊😊😊😊,---😊😊,-😊
@sriramkrish1759
@sriramkrish1759 11 месяцев назад
Enakku suthamaaga udanpaadu illai tholare. Koothadigal, kudigarargal mattum than edhirkaalamaa???? Edhirkaala thoongalukku neenga, tamil pokkisham vikki bro thavarana example kodukkuringa. Movie hit / flop doesn't matters for a common person day to day life. NTK ku boost panra maari vdo podunga. Kalanidhi kaaran ungalukk panam koduthaalum ungal iruvaraiyum control seyya mudiyathu nu purinjukonga. Cinema, tasmac rendum vendaam youngsters ku
@tbraghavendran
@tbraghavendran 11 месяцев назад
Are you turning into movie reviewer 🤔
@VijayKumar-ep3bb
@VijayKumar-ep3bb 11 месяцев назад
Mukthar Romba poran venumne seenduran echa paya..
@jayakumars9614
@jayakumars9614 11 месяцев назад
ரஜினி வெறுப்பு என்றில்லாமல் நடுநிலையான உண்மை விமர்சனம் நன்றி சாட்டை அவர்களே
@rajaavr4978
@rajaavr4978 11 месяцев назад
ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் உங்களின் நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி 🙏🙏🙏❤️❤️❤️❤️
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 11 месяцев назад
சாட்டையின் விமர்சனத்தை பார்க்கும்போது இயல்பாகவே அவா் ஒரு ரஜினி ரசிகர் என்பது தெளிவாக தெரிகிறது🎉வாழ்த்துக்கள்🎉🎊
@krishnan585
@krishnan585 11 месяцев назад
ரஜினிகாந்த் தமிழன் இல்லை... அதனால் சாட்டைக்கு பிடிக்காது....
@kathirkathir4380
@kathirkathir4380 11 месяцев назад
Audio launch review parunga
@Raj-he8gd
@Raj-he8gd 11 месяцев назад
90s boys elarukume Rajini padam pidikama iruka vaipe ila, Rajini theva ilama arasiya involvement pani pera keduthutapudi
@rajnirajan9162
@rajnirajan9162 11 месяцев назад
அவர்... தல.. ரசிகர்
@wjltrades07
@wjltrades07 11 месяцев назад
Audio launch apuram vandha video paru mama paya overa pongiruppan
@ravikumarm3685
@ravikumarm3685 11 месяцев назад
சாட்டை துரைமுருகன் அவருக்கு ரஜினி மீது 1000 விமர்சனங்கள் இருந்தாலும் இந்தா படத்தில் நடுநிலையான விமர்சனம் கூறியது வரவேற்க கத்தக்கது சாட்டை வாழ்த்துக்கள் மிக சிறப்பு வாழ்க தமிழ்❤
@sriramkrish1759
@sriramkrish1759 11 месяцев назад
Cinema is just a business tool. It's not going to help poor / common people. Ultimately, it's a waste of money n precious time. First, tamil people shud think n work like japanese
@sanjeyganessh3215
@sanjeyganessh3215 11 месяцев назад
​@@sriramkrish1759Like Japanese = low birthrate
@SharonHariram
@SharonHariram 11 месяцев назад
நன்றி சாட்டை துரைமுருகன் அவர்களே தலைவர் ரசிகன்
@gnanadassranjitha
@gnanadassranjitha 11 месяцев назад
என் தலைவரே பாராட்டிய அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என் நன்றி 🎉🎉
@Nagarajan-jr2nc
@Nagarajan-jr2nc 10 месяцев назад
யாரா தலைவன் தூ
@Nagarajan-jr2nc
@Nagarajan-jr2nc 10 месяцев назад
@@carscars-tw4qn தமிழன் தமிழன் நு சொல்லிட்டு... குறை சொல்வதற்கு ஆயிரும் இருதுந்தும் இந்த படம் நல்ல இருக்குது நு சொல்லும் போதே இவன் காசு வான்கிட்டன் நு நல்ல புரியுது....
@karthi9638
@karthi9638 5 месяцев назад
Thaliver Unmai rasigan ningal than .
@SelvamV-qe4lp
@SelvamV-qe4lp 11 месяцев назад
படம் நல்லா இருக்கு..... ஆஹா சாட்டை வாயிலிருந்து இப்படி ஒரு விமர்சனமா??? சாட்டையின் நேர்மைக்கு வாழ்த்துக்கள் 💐
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 11 месяцев назад
ரஜினி ஜெயிலரின் சேட்டையை சாட்டையில் ரிவியு பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கு...🎉🎉🎉
@Bharathaaaa
@Bharathaaaa 11 месяцев назад
இந்த சேனல் எப்போதும் ரஜினியை திட்டி கொண்டே இருப்பார்கள் ஏனென்றால் நாம் தமிழர் கட்சி ஆனால் இப்போது அதிசயமாக பேசுகிறார்கள் ஆச்சரியமாக இருக்கிறது என்னமோ நன்றி
@anand15338685
@anand15338685 11 месяцев назад
​@@Bharathaaaaரஜினி அவர்களை நடிகனாக என்றும் அண்ணன் வெறுத்தது இல்லை மாறாக பாராட்டியே இருக்கிறார். அவர் வைக்கும் வாதம் ஆள்பவன் பெற்றவராக நம் இரத்தவனாக இருக்க வேண்டும் என்பது தான்.
@krishnan585
@krishnan585 11 месяцев назад
@@anand15338685 அண்ணனின் குழந்தைகளின் தாய் மொழி எது?????
@E.Tamilini
@E.Tamilini 11 месяцев назад
அண்ண நீயே நல்லா இருக்கு னு சொல்லிட்ட அப்ப படத்த பார்த்து வேண்டியது தான்..... ❤❤❤❤😍
@saravanan.r2466
@saravanan.r2466 11 месяцев назад
SS😂😂😂😂😂😂
@MrPradekumar
@MrPradekumar 11 месяцев назад
🤣🤣🤣🤣
@user-yz9fe6yj2h
@user-yz9fe6yj2h 11 месяцев назад
படத்தைப் பற்றி நல்லபடியாக ரிவியூ தந்ததற்காக பெருமைப்படுகிறேன் நன்றி சகோதரா ....இந்த தடவை நான் ஒரு ரஜினி ரசிகனாக முதல் முறையாக நாம் தமிழருக்கு வாக்களிக்க இருக்கிறேன்.... நன்றி சகோதரா .. நாம் தமிழர்
@sankarkaverimanian5449
@sankarkaverimanian5449 11 месяцев назад
திரு சாட்டை துரைமுருகன் அவர்களா நம்ப முடியவில்லை உங்கள் நல்ல விமர்சனத்திற்கு திரு ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி
@c.Gnanapandithansabarig
@c.Gnanapandithansabarig 11 месяцев назад
துரைமுருகன் அவர்களே இதுவரை உங்கள் சேனலில் நான் பார்த்தேனே தவிர ஒரு விமர்சனம் எழுதியது இல்லை!! முதன்முதலாக என் தலைவரின் பட விமர்சனம் அருமையாக செய்துள்ளது மகிழ்ச்சி!! நீங்கள் நல்லாயிருக்கனும் 🌹வாழ்த்துக்கள் 🌹🙏🙏🙏🙏
@drvivasayam
@drvivasayam 11 месяцев назад
உங்கள் நடைபோல் நாங்கள் நடப்போம் உங்கள் வசனம் தான் சொல்லி வளர்ந்தோம் உன் தத்துவ பாடல் எங்கள் கீதை அதன் வழி நடந்து போற்றுவோமே உந்தன் பெயரை கடல் கடந்தும் உனக்கு ரசிகர்கள் உண்டு மொழி கடந்தும் உனக்கு ரசிகர்கள் உண்டு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
@joshisarvi2814
@joshisarvi2814 11 месяцев назад
Padam vera level
@gramesmith9898
@gramesmith9898 11 месяцев назад
நன்றி சாட்டை துரைமுருகன்🎉.🔥🔥🔥
@siddharthank1671
@siddharthank1671 11 месяцев назад
ரஜினி உடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை மனமார வாழ்த்தும் துரைமுருகன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@bt3902
@bt3902 11 месяцев назад
இன்னைக்கு தான் யா வாயில இருந்து நல்ல வார்த்தையே வந்து இருக்கு🎉
@savarimuthu756
@savarimuthu756 11 месяцев назад
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்கலை பற்றி நல்லவிதமா சொன்ன சாட்டை அன்னனுக்கு மிக்க நன்றி. வெல்ல போரான் தமிழன் வெல்லட்டும் சீமான்..நாம் தமிழர்.
@jevakumarkumar9728
@jevakumarkumar9728 11 месяцев назад
படம் சூப்பர் நன்றாக உள்ளது இன்னொரு முறை பார்க்கணும் என்றும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தரமான நெல்சன்
@sathyas9581
@sathyas9581 11 месяцев назад
பொய்
@loganathans3706
@loganathans3706 11 месяцев назад
Solvanga but po matanga ..oru time pathavangluku dan therium😂😂😂😂...mudila ya epo mudium nu irundhchu😢
@bharatiraja7731
@bharatiraja7731 11 месяцев назад
​​@@sathyas9581போடா பேடி😠
@bharatiraja7731
@bharatiraja7731 11 месяцев назад
​@@loganathans3706சாி உன் கதவ சாத்து🤗
@abduljailany6709
@abduljailany6709 11 месяцев назад
Correct bro...Enkooda padam paakka vanthavanga, Evening show family ah koottikittu porenni ticket ah online la book pannittanga...CLEAR BLOCKBUSTER.❤ kathariravanha katharuvaanha Appadiye kandukkama vittaranum.WOM la thaan repeat audiance varranga🎉🎉🎉
@ravi_tirupur
@ravi_tirupur 11 месяцев назад
சூப்பர் ஸ்டார் "ஜெயிலர்" படத்தின் மூலம் நான் தான் தமிழ் நாட்டின் வசூல் சக்ரவர்த்தி என்பதை ஆழமாக நீருபித்து காட்டியிருக்கிறார். பண மழையில் நனைத்து கொண்டிருக்கிறது...Sun Pictures
@rveeramuthu6815
@rveeramuthu6815 11 месяцев назад
80 ன் குழந்தைகளை மூத்த சகோதரர்களாகவும் 2 K குழந்தைகளை இளைய சகோதரர்களாக கொண்டுள்ள‌ நாம் 90 குழந்தைகள் சார்பாக படம் வெற்றி பெற‌வாழ்த்துக்கள்...
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 11 месяцев назад
முதல் விமர்சனம் உங்களது தான் பார்க்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் சொல்லும் போது எனக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற தோன்றுகிறது. உங்களுடைய இந்த விமர்சனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கின்றது. நன்றி..
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 11 месяцев назад
துரை அண்ணே என் கண்ண என்னாலயே நம்ப முடியலணே...😮 படம் பார்க்கும் போது உங்க மனசுல பட்டத அப்படியே பேசியிருக்கீங்க...👏👏👏
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j 11 месяцев назад
இந்த விமர்சனத்தைப் பார்த்து வருகின்ற சட்டமன்ற தேர்தலிலே நாம் தமிழர் கட்சிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தர முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகிதாம்!
@SivaSiva-hk3rb
@SivaSiva-hk3rb 11 месяцев назад
ஆதரவு தந்தால் ரஜினி தமிழர்களுக்கு செய்த உண்மை யான நன்மையாக இருக்கும்
@kumarasivana
@kumarasivana 11 месяцев назад
உண்மை
@gowria6074
@gowria6074 11 месяцев назад
@@SivaSiva-hk3rb 👌👌🙏
@sangeethajsv9612
@sangeethajsv9612 11 месяцев назад
😂😂😂wow
@ClintEastwood-xx4zn
@ClintEastwood-xx4zn 11 месяцев назад
​@@SivaSiva-hk3rb ada chi paithiyam.. Loosu koottathukku evanda support pannuvaan😂
@TheProfessor2806
@TheProfessor2806 11 месяцев назад
காக்கா ரசிகர்கள் சார்பாக ஜெயிலர் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 😂😂😂
@Raja-fi6sl
@Raja-fi6sl 11 месяцев назад
🍌🍌🍌
@mohanram7935
@mohanram7935 11 месяцев назад
இது கனவா இல்லை நினைவா ...சாட்டை அண்ணனிடமிருந்து இப்படி ஒரு விமர்சனமா?....👏👌
@RK-fe9jj
@RK-fe9jj 11 месяцев назад
காக்காவின் அணில்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😢 அடே நெல்சா எங்களுக்கு மட்டும் ஏன் அப்படி செஞ்சிவிட்ட
@GopalGopal-du3st
@GopalGopal-du3st 11 месяцев назад
🤣🤣🤣🤣🤣🤣
@sureshp3218
@sureshp3218 11 месяцев назад
😂😂😂😂😂😂
@charannazre3403
@charannazre3403 11 месяцев назад
🤣🤣🤣
@valiantvimal
@valiantvimal 11 месяцев назад
🤣🤣🤣
@AanmeegaRaagam
@AanmeegaRaagam 11 месяцев назад
😂😂😂😂😂
@AshokKumar-rs5sd
@AshokKumar-rs5sd 11 месяцев назад
அண்ணா நீங்கள் சொல்லும் போது மகிழ்ச்சியில் இருக்கிறேன் ஜெயிலர் நன்றாக உள்ளது என்று
@seemankural805
@seemankural805 11 месяцев назад
யாருக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிடிக்கும் like podunga
@rtrt7428
@rtrt7428 11 месяцев назад
கன்னடன் தமிழின விரோதி
@prajan8197
@prajan8197 11 месяцев назад
பிடிக்கும் படத்தில் ரஜினிகாந்த் அவர்களை
@tmaudioguru432
@tmaudioguru432 11 месяцев назад
அய்யா சாமி உங்க வாழ்நாளிலே இப்போ தான் ஒரு உண்மையான ரிவியு சொல்லியிருக்கிங்க ரொம்ப நன்றி
@vijayakumarsc3371
@vijayakumarsc3371 11 месяцев назад
நானும் ரசிகன் தான் ரஜினி க்கு. மூன்று முடிச்சு திரைபடம் பார்க்க போகும் போது கமலதாசன் ரசிக னா போனவன், படம்முடிந்து வெளி யே வரும்போது வில்லன் ரஜினி ரசிகனா வந்தேன். இப்ப என்வயது 63.இப்ப எல்லாம் கூட்டத்தில் முட்டி மோதாமல் 3 நாள் கழித்து படம் பார்க்கிறேன். விமர்சனம் நன்று.
@damodaranrajkumar5628
@damodaranrajkumar5628 11 месяцев назад
Naanum rajini rasigan anna
@maricarg7787
@maricarg7787 10 месяцев назад
Super sir
@StephenjasThandalam
@StephenjasThandalam 11 месяцев назад
தலைவர் ரஜினிகாந்த் அண்ணனாக தம்பியாக மாமன் மச்சான் ஏதோ ஒரு வகையில் சொந்தப்பட்ட ஒருவராகவே ரசிகர்களாகிய நாங்கள் பார்க்கிறோம் அப்பேர்ப்பட்ட ஒருவரை எவன் ஒருவன் காயப்படுத்தினாலும் அவனை அசிங்கமாக கேட்போம் ஏனென்றால் அவர் நமது குடும்பத்தில் ஒருவராகி விட்டார் தலைவர் இன்று அல்ல நேற்று அல்ல என்றென்றுமே நம்மோடு மனதிற்கு நெருக்கமான ஒரு நபர் தயவு செய்து சாட்சி போன்றவர்கள் இதை புரிந்து கொண்டு தலைவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் இல்லையென்றால் மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்
@gunaguna9542
@gunaguna9542 11 месяцев назад
Super anna
@prabhakarananna2183
@prabhakarananna2183 11 месяцев назад
கரெக்ட்டு நண்பா...
@geethamahesh8272
@geethamahesh8272 5 месяцев назад
Migha arumai🙏🙏
@arunpratap7211
@arunpratap7211 11 месяцев назад
தளபதி விஜய் ரசிகர் சார்பாக படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்❤❤
@user-sh2zm1ey8c
@user-sh2zm1ey8c 11 месяцев назад
😂😅
@baskarbaski4056
@baskarbaski4056 11 месяцев назад
பட்டத்தை பறிக்கும் கும்பல்😂
@arunpratap7211
@arunpratap7211 11 месяцев назад
@@baskarbaski4056 தலைவா சூப்பர் ஸ்டார்னா ரஜினி மட்டும் தான் தலைவா... நான் தளபதி ரசிகன் தான்
@baskarbaski4056
@baskarbaski4056 11 месяцев назад
@@arunpratap7211 superb bro only one super star ரஜினி
@RameshRamesh-cl8ei
@RameshRamesh-cl8ei 11 месяцев назад
மிக அருமையா பேசுறீங்க தோழரே நான் எதிர்பார்க்கவே இல்ல வாழ்த்துக்கள்
@user-karthik9543
@user-karthik9543 11 месяцев назад
சாட்டையின் திரை விமர்சனத்தை பார்த்த பிறகு படத்தை திரையரங்கு சென்று பார்க்க தூண்டுகிறது... சனிக்கிழமை படம் பார்க்க செல்கிறேன்.
@thilsanshankar7755
@thilsanshankar7755 11 месяцев назад
காக்கா, அணில் விஜய் சார்பாக கழுகு ரஜினி படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@nallusamysaravanasundaram4994
@nallusamysaravanasundaram4994 11 месяцев назад
இந்த விமர்சனம் மிக மிக நேர்மையாகவும் நேர்த்தியானதாகவும் உள்ளது 👍
@muralipandian3818
@muralipandian3818 11 месяцев назад
சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி .......
@rajnirajan9162
@rajnirajan9162 11 месяцев назад
யாரு. சாட்டையா சூப்பர் பாஸ் உங்கள். வாயால் கேட்கும்.. போது. சந்தோஷமா இருக்கு
@mathivanan5030
@mathivanan5030 11 месяцев назад
காலத்திற்கேற்ப தொழிலை மாற்றிக்கொண்ட சாட்டைக்கு வாழ்த்துக்கள்
@girijasaravanan96girijasar25
@girijasaravanan96girijasar25 11 месяцев назад
மிகவும் அருமையான விமர்சனம் நடுநிலை சாட்டை என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்
@r.kasinathanr.kasinathan7045
@r.kasinathanr.kasinathan7045 11 месяцев назад
சாட்டை இதுக்காகவே உன் கட்சியில சேர்ரேன்......
@MrHoticecubes
@MrHoticecubes 11 месяцев назад
தேவையில்லை
@Rajaage
@Rajaage 11 месяцев назад
கொள்கைக்காக கட்சியில் சேரவேண்டும்.....
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 11 месяцев назад
@@Rajaage nalla கொள்கைக்காக naaa seralam but pirivinai கொள்கை dhana!!!
@mkarthik6238
@mkarthik6238 11 месяцев назад
அரசியல் தவிர எங்களுக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே அனைத்து நாம் தமிழர் உறுப்பினர்களும் இதே கூறுவார்கள் 🎉🎉
@dhilipgovindaraju6043
@dhilipgovindaraju6043 11 месяцев назад
Nee idhukalam seravey vendam ya👏🤣🤣.
@vs9194
@vs9194 11 месяцев назад
கழுகு 🦅 சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@subhikshal.s4135
@subhikshal.s4135 11 месяцев назад
தங்களின் review negative aga வரும் என நினைத்தேன்.genuine review ற்க்கு நன்றி.
@user-kp2nm7el2e
@user-kp2nm7el2e 11 месяцев назад
தம்பி நெல்சா......... போதும்டா..... நல்லா இருடா..... ஜெயிச்சிட்ட..
@prabhabuddy8050
@prabhabuddy8050 11 месяцев назад
திரைப்படங்கள் சமூக பொழுதுபோக்கில் அவசியமானது. கூடாதது என்னவோ, நடிகர்களை கடவுளாகவும் தலைவராகவும் பார்ப்பதே.
@venkadesht7967
@venkadesht7967 11 месяцев назад
கழுகு சார்பாக ஜெயிலர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@tsybala5354
@tsybala5354 11 месяцев назад
இந்த ஒரு விமர்சனத்துல மனச தொட்டுட்டீங்க. உண்மைய சொன்னதற்கு நன்றி
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 11 месяцев назад
சாட்டையின் விமர்சனத்திற்கு காத்திருக்கும் அண்ணன்
@venkatraman965
@venkatraman965 11 месяцев назад
சபாஷ் நல்ல விமர்சனம்.ரஜினி ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்று சொல்லும் போது அவர் தன்னை அறியாமலேயே தனது நெஞ்சில் கை வைத்து சொல்கிறார்.என்ன விமர்சனம் சொன்னாலும் அவற்றை தாண்டி சாட்டை துறை முருகன் ஒரு ரஜினி ரசிகர் தான்.
@rajselva3393
@rajselva3393 11 месяцев назад
நானும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன்தான் என்பதை காட்டிய சாட்டைக்கு வாழ்த்துக்கள்.
@rafeeqes7543
@rafeeqes7543 11 месяцев назад
Padam Semmaya irukku ❤ Rajnikanth 🔥🔥🔥
@pooven77
@pooven77 11 месяцев назад
Aside from political view, as a movie reviewer this is awesome!
@Selvaraj-jr6tr
@Selvaraj-jr6tr 10 месяцев назад
Thanks na I'm ntk voter but thalaivara pathi thappa yaravathu pesuna Kovam varum I love thalaivar rajinikanth
@vpspandi1980
@vpspandi1980 11 месяцев назад
தலைவர் படம் மாஸ் 🔥🔥🔥🔥🙏
@saibaba172
@saibaba172 11 месяцев назад
SUPER STAR ⭐⭐⭐
@ineeshkumargangadharan4710
@ineeshkumargangadharan4710 11 месяцев назад
മോഹൻലാൽ LALETTAN ❤️❤️❤️❤️❤️❤️
@ponnampalamchandrakumar4182
@ponnampalamchandrakumar4182 11 месяцев назад
உண்மையை சொண்ணீர்கள் நன்றி Super star❤❤❤
@vnrathanraj
@vnrathanraj 11 месяцев назад
காயம்பட்ட சிங்கத்தோட மூச்சி.. நெல்சன். 🔥😠🤘👏🤝🙏
@kannannvlogger2504
@kannannvlogger2504 11 месяцев назад
முதிர்ச்சியான நடிப்பு ரஜினி காந்த் முதிர்ச்சியான விமர்சனம் சாட்டை துரை முருகன் அண்ணா.. தொடரட்டும் திரை விமர்சனங்கள்... இது போல் நல்ல திரைப் படங்களுக்கு..
@rajsriselvansrp4831
@rajsriselvansrp4831 11 месяцев назад
movie fire !! Thalaivar mass !!
@user-hn3no8ek5c
@user-hn3no8ek5c 11 месяцев назад
Beautiful speech 👌👌👌💐💐💐💐💐💐👑👑👑👑👑
@sathisindianarmy5550
@sathisindianarmy5550 11 месяцев назад
சாட்டைக்கு ஒரு like ..mass mass movie . அடுத்து சவுக்கு என்ன சொல்ல போகிறார் பார்க்கலாம்
@s.rajinikanth.ss.rajinikan9222
@s.rajinikanth.ss.rajinikan9222 10 месяцев назад
அருமையான விமர்சனம் நடுநிலையான விமர்சனம் கறி விருந்து தானே சாட்டை முருகன் அண்ணா அவர்களே உங்களுக்கு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் போட்டு விடுவார் அண்ணா. வேற்றுமை ஆயிரம் இருந்தாலும் நேர்மையான ஒரு விமர்சனம் அருமை மிக்க நன்றி
@johnsonjo8454
@johnsonjo8454 11 месяцев назад
ரஜினிகாந்த் அவர்கள் எதிர்ப்பாளர் சாட்டை துரைமுருகன் விமர்சனம் ஆச்சரியமாக இருக்கு. உண்மையில் படம் செம 🔥🔥🔥
@vpspandi1980
@vpspandi1980 11 месяцев назад
தலைவர் படம் மாபெரும் வெற்றி 🔥🔥🔥❤️❤️
@maricarg7787
@maricarg7787 10 месяцев назад
Sattai thuraimurugan avargalae intha Jailer moviea pugalthu Thali irukkar Sattai Avargalukku nandri 👍Super Star Rajinikanth ⭐Jailer Movie Success 💪💚💯👍
@joeselva7950
@joeselva7950 11 месяцев назад
ஜெயிலர் தரமான சம்பவம் நெல்சன் சாதிச்சுட்டார் ரஜினிய மிகப்பெரிய வசூல் இந்த வருடத்துல அதிக வசூல் வரிசைல முதல இந்த படம் தான் வர போகுது
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 11 месяцев назад
ஒவ்வொருபடத்திற்க்கும்இப்படித்தான்சொல்றீங்ககடைசியில்படம்பிளாப்என்னமோபோங்கப்பா
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud 11 месяцев назад
🤣🤣🤣🤣🤣👎
@JaiKumar-du4nq
@JaiKumar-du4nq 11 месяцев назад
Naku🤣😂🤪🤣😂🤪
@JaiKumar-du4nq
@JaiKumar-du4nq 11 месяцев назад
Naku🤣😂🤪🤣😂🤪
@InspireOverload
@InspireOverload 11 месяцев назад
படத்துல GOOSEBUMPS இருக்கலாம், ஆனா படமே GOOSEBUMPS-a இருக்கு.
@mariyappan0034
@mariyappan0034 11 месяцев назад
சாட்டை அருமையான பதிவு சூப்பர்
@ssfreefiretrickstips4830
@ssfreefiretrickstips4830 11 месяцев назад
Sattaikku oru salute
@yourstamizha8672
@yourstamizha8672 11 месяцев назад
Honest review..... Congratulations Nelson....
@srinivasgovindaswamy5848
@srinivasgovindaswamy5848 11 месяцев назад
Super acting by Rajini
@rajashekars158
@rajashekars158 11 месяцев назад
SUPERSTAR RAJNI Sir
@rugeshkhan7070
@rugeshkhan7070 11 месяцев назад
எங்களை ஆய்யில் கைதியாக வைத்திருக்கும் எங்கள் ஜெயிலர்
@podavenru3387
@podavenru3387 11 месяцев назад
😂😂😂
@radhajeeva3008
@radhajeeva3008 11 месяцев назад
ஆயுள் கைதி.
@karthikj3167
@karthikj3167 11 месяцев назад
அது ஆயுள், ஆய்யில் இல்லை 😂
@shankar7204
@shankar7204 11 месяцев назад
Aai poitu post podu😂
@balamurugan6100
@balamurugan6100 11 месяцев назад
Daaii daaaii.. enoda paasai ithu
@im1480
@im1480 11 месяцев назад
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்✨
@RajaDurai-mi3eb
@RajaDurai-mi3eb 11 месяцев назад
Thalaivar #jailer 🔥🔥🔥🔥🔥🔥🔥🤘🤘🤘🤘🤘
@abduljailany6709
@abduljailany6709 11 месяцев назад
Yov, Arasiyal reethiya villana erunthaalum, NEEYUM ORU RAJINI RASIKAN THAANYYA🎉🎉🎉 GENUINE REVIEW ❤100%
@amuthetamilae630
@amuthetamilae630 11 месяцев назад
இன்னைக்கு தான்யா மிக சரியா பேசியிருக்க 👍 சாட்டைக்கு நன்றி 🙏❤
@luckysonjoseph9288
@luckysonjoseph9288 11 месяцев назад
வினாயகன்....❤
@balakrishnaj8552
@balakrishnaj8552 11 месяцев назад
தரமான விமர்சனம். தலைவர் மாஸ்🎆
@gnanasekaranvaithiyalingam3624
@gnanasekaranvaithiyalingam3624 11 месяцев назад
Really true speech 👌👌👌👍
@baskarbaski688
@baskarbaski688 10 месяцев назад
ஐயா படத்துல goosebumps இருக்கோ இல்லையோ ..... உங்க நாற வாயால இப்போ சொல்ற ஜெயிலர் விமர்சனம் கேக்கும் போது உண்மையிலேயே Goosbumps தான்.
@svdelta-3887
@svdelta-3887 11 месяцев назад
Super star star Rajinikanth mass
@Edwinsalomy
@Edwinsalomy 11 месяцев назад
அண்டக்காக்கா
@jpr7540
@jpr7540 10 месяцев назад
​@@Edwinsalomyபறுந்து
@anbutraders2095
@anbutraders2095 11 месяцев назад
Thapichitan Nelson Iam Happy
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 11 месяцев назад
எனக்கு வாழ்க்கையில் ரஜினி அண்ணன் துரை முருகன் தம்பி
@vajrampeanut2453
@vajrampeanut2453 11 месяцев назад
சரியான கணிப்பு நேர்மையான விமர்ச்சனம் நன்றி துரை
@mehatharshans-bq8sb
@mehatharshans-bq8sb 11 месяцев назад
சண்டைக்கு வாழ்ந்துகள் ஜெயிலர் நல்ல படம் வாழ்ந்துகள் 🔥🔥🔥🔥🔥🔥
@metro78612
@metro78612 11 месяцев назад
படம் சூப்பர் தம்பி
@DSR32014
@DSR32014 11 месяцев назад
Jailer super meha hit🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DSR32014
@DSR32014 11 месяцев назад
Thank you sir
@anandramarao6596
@anandramarao6596 11 месяцев назад
Sattai sir, 72vayadhil Thalaivarin indha eedubadu, Style, uzhaippai naam manam thirandhu paratta vendum. Nelson Good comeback.48years of Rajinism. Good review.Magizhchi.
@srijaipream8557
@srijaipream8557 11 месяцев назад
வெற்றி 🤘வெற்றி 🤘வெற்றி 👏👏👏👏👏சாட்டைக்கு நன்றி 👍
@tamil-1728
@tamil-1728 11 месяцев назад
ரஜினிகாந்தின் வெற்றி =ரசிகர்கள் வெற்றி
@smk580
@smk580 11 месяцев назад
வழக்கம்போல முட்டு கொடுப்போம்.. சாட்டை நீ வேற லெவல்யா..
@mavericksivavlog7421
@mavericksivavlog7421 11 месяцев назад
Thalaivar always mass 🔥🔥🔥..Nelson congrats
@pnair78
@pnair78 11 месяцев назад
I think this is the first time in history Durai Muruganhave spoken positively about Rajnikanth. Ok all vote for Naam Thamizhar Katchi in the next election!
@johnson2852
@johnson2852 11 месяцев назад
NOT VOTE ,OTTAI
@pnair78
@pnair78 11 месяцев назад
@@johnson2852 what?
@johnson2852
@johnson2852 11 месяцев назад
@@pnair78 Will Sattai become mp
@pnair78
@pnair78 11 месяцев назад
@@johnson2852 give them a chance brother
@johnson2852
@johnson2852 11 месяцев назад
@@pnair78 Let them do Agriculture first
@saisankar.m2580
@saisankar.m2580 11 месяцев назад
Thanks lot sti sir your wonderful review ❤
@abeesbs5339
@abeesbs5339 11 месяцев назад
Kerala pride Vinayakan❤
@athinarayanan9894
@athinarayanan9894 11 месяцев назад
Super Movie👌 Jailer🔥 Worth for money Super star ⚡Thalaivar⚔️Rajinikanth
@thangapandiyan4879
@thangapandiyan4879 11 месяцев назад
Nelson comeback 💥💥💥💥💥💥💥
@arunstudio20
@arunstudio20 11 месяцев назад
Love u Thalaivaaa 🤘🏻💥💯 JAILER Movie sema mass ⛓️ supera irukku 🥰
@indhuraja8692
@indhuraja8692 11 месяцев назад
Anirudh mass music
Далее
WE COOKED A SHRIMP KEBAB  #recipe #barbecue #food
00:21
Просмотров 260 тыс.
Looks realistic #tiktok
00:22
Просмотров 11 млн
Осетинский подкат
0:33
Просмотров 1,3 млн