Тёмный

Valai Pechu | Jailer Movie Review | Rajinikanth | Nelson | Anirudh | Video  

Valai Pechu
Подписаться 532 тыс.
Просмотров 431 тыс.
50% 1

Valai Pechu | Jailer Movie Review | Rajinikanth | Nelson | Anirudh | Video #2212 | 10th Aug 2023
#jailerreview #jailermoviereview #rajini #nelson #valaipechu
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
===================================
Follow Us On Our Social Networks!
/ valaipechuch. .
/ valaipechu
/ valaipechu
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuant. .
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
==================================

Развлечения

Опубликовано:

 

9 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 605   
@manivannanprabhu
@manivannanprabhu 11 месяцев назад
ரஜினி வெற்றியை மட்டும் இதுவரை கொண்டாடிய ரசிகர்கள் இன்று ஒரு இயக்குநராக விழுந்து எழுந்து வந்த நெல்சனின் வெற்றியையும் கொண்டாடும் ரசிகர்கள் சூப்பர் ஒரு ரஜினி ரசிகராக நெல்சனுக்கு நன்றியுடன் வாழ்த்துகள் (எங்க தலைவர் டைலாக் மாதிரி நெல்சன் யானை இல்லை குதிரை என்று நிறுப்பித்து விட்டார்)
@mathankumar3922
@mathankumar3922 10 месяцев назад
இனி super star அடிக்கனும்னு அவசியமில்ல அவர் trend மாத்திவச்சுட்டார் சும்மா வந்து அவர் நின்னா போதும் அலப்பற கௌப்பும்
@ArunKumar-ze7jv
@ArunKumar-ze7jv 10 месяцев назад
Jailer industry hit boxoffice king thalaivar masssss daaaa no 1 ❤❤❤❤❤❤❤❤❤❤
@senthilkumarudayakumar4933
@senthilkumarudayakumar4933 11 месяцев назад
இப்ப ஒருத்தன் வருவான் பாருங்க .. யோகிபாபுவ don't Touch ன் சொன்னது யார் சார்னு...
@UngalNanbanNewton
@UngalNanbanNewton 11 месяцев назад
😂😂😂😂😂😂😂😂😂
@ragavendharvanidasan570
@ragavendharvanidasan570 11 месяцев назад
😂😂😂😂😂😂
@kuttymashup6768
@kuttymashup6768 11 месяцев назад
😂😂😂😂
@r.rsarvan155
@r.rsarvan155 11 месяцев назад
😂😂😂😂😂
@marappomsirippom1230
@marappomsirippom1230 11 месяцев назад
😀
@vijayk9209
@vijayk9209 11 месяцев назад
Thalapathy vijay 💥💥💥
@vina6418
@vina6418 11 месяцев назад
ரஜினி அவர்களிடம் இந்த மாதிரி படங்களை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏🙏🙏
@kgovindan4149
@kgovindan4149 11 месяцев назад
அஜித் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் சேர்ந்து மாஸ் தெறிக்க விடுகிறார்கள்
@karthikraja045
@karthikraja045 11 месяцев назад
Apdiye petta viswasam time la ena pananga nu theriyuma
@sharfurithi1181
@sharfurithi1181 11 месяцев назад
Avalo payam vijay ah pathu
@karthisaravanan-xo9rm
@karthisaravanan-xo9rm 11 месяцев назад
​ethu sotta pathi kakkavukkuthan payam 😂😂😂
@sami44566
@sami44566 11 месяцев назад
Mental rajini tharthala ajith
@mahiji2786
@mahiji2786 11 месяцев назад
Jailer block buster ❤❤❤
@manogard6456
@manogard6456 11 месяцев назад
பா ரஞ்சித்தோட கபாலி காலா ஓட நெல்சன் நல்லா தான் பண்ணி இருக்கேன்
@b.sureshkumar949
@b.sureshkumar949 11 месяцев назад
Srilanka rajini fans saarbaga flim blockbuster hitt koduka walthukal .
@bobbynaresh2654
@bobbynaresh2654 11 месяцев назад
Vikram movie pudikalayam, aana Vikram ah pathu copy adichi yeduthacha Jailer nalla irukkam.. yellam kaasu, panam, thuttu , money money 😛😛
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 11 месяцев назад
தர்பார் படம் ஓடாமல் போனது காரணம் ரஜினி நயன் கோமாளித்தனமான காதல் காட்சிகள்
@arunachalam6929
@arunachalam6929 11 месяцев назад
Ssssss
@meyraj3901
@meyraj3901 11 месяцев назад
Movie rompa nalla erukku🎉😎
@munisparan5353
@munisparan5353 11 месяцев назад
Tomorrow will watch Jailer in a theatre in Yangon .Greetings from Myanmar.
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 10 месяцев назад
One sun, one moon, one n only super star, thalaivar marana maaasssss always
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 11 месяцев назад
வலைப் பேச்சு சினிமா ரிவியூ எப்போதுமே கரெக்டாகவே பிரதிபலிக்கும்🎉உங்கள் விமர்சன த்திலிருந்து ரஜினி க்கு பேட்டை படத்திற்கு பிறகு ஒரு மாஸ் படம் என்பது தெளிவாகிறது🎉🎉😊
@sivakumark5275
@sivakumark5275 11 месяцев назад
உண்மையான நியாயமான நேர்மையான விமர்சனம். நன்றி வலைப்பேச்சு நண்பர்களே... 🎉
@revathisharma1551
@revathisharma1551 11 месяцев назад
Sir preclimax scene vera level ... awesome jailer
@SurendranSelvaraj23
@SurendranSelvaraj23 10 месяцев назад
Black comedy was introduced by Kamal on a larger scale. Not Nelson.
@salimmalik4519
@salimmalik4519 11 месяцев назад
ஜெயிச்சிட்டோம் நெல்சா....
@senlee5170
@senlee5170 11 месяцев назад
விக்ரம்: மகன் இறப்பிற்கு பின் பேரணை காப்பாற்ற பொராடுவார்! அவர் ஒரு Agent Team Squad வைத்திருப்பார் அதை கொண்டு வில்லன்களை பந்தாடுவார் 👏👏👏
@rupesh1027
@rupesh1027 11 месяцев назад
Jailer fever🎉 Always only one super Star
@tamiltrendian2603
@tamiltrendian2603 11 месяцев назад
ஜெய்லர் failur தா அடிக்கிது
@C77K77
@C77K77 11 месяцев назад
*DARK COMEDY* சார் அது. *BLACK COMEDY* கிடையாது.
@babeeshthalapathyrasigan
@babeeshthalapathyrasigan 11 месяцев назад
Rajini sir nalla nadichurakkaru Second half innum nalla eduthurukkala
@kartheekanamma4581
@kartheekanamma4581 11 месяцев назад
Thanks for ur review
@GGOLDTAMIL
@GGOLDTAMIL 11 месяцев назад
Just Watched this Movie, Movie is too good. don't miss it. Entertainment Guaranteed.. Thailaivar tha Only Superstar .
@venkadeswarannarayanasamy1821
@venkadeswarannarayanasamy1821 11 месяцев назад
Jailer movie super ❤️ Only one super star ⭐ Thalaivar Rajinikanth ❤
@bhuvanaview
@bhuvanaview 11 месяцев назад
All Rajini Fan's one Like
@Rajapandi392
@Rajapandi392 11 месяцев назад
ipodha padam pathutu vandhurupangaloo 🤔🤔🤔
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 11 месяцев назад
🤣🤣🤣🤣
@ecafruits4894
@ecafruits4894 11 месяцев назад
Vikram 2 Pola irukka Enna Nelsa ithu lokesh Mind Voice 😊😅😅
@lokeshs6062
@lokeshs6062 11 месяцев назад
Blockbuster Jailer Best wishes from Thala Ajith Fans 🎉🎉
@darshandarshan9196
@darshandarshan9196 11 месяцев назад
Movie block buster hit da 🔥🔥🔥🥁🥁🥁🥁
@futureishere99199
@futureishere99199 11 месяцев назад
Sivaraj Kumar scenes took hole heat 💥⚡
@joeselva7950
@joeselva7950 11 месяцев назад
ஜெயிலர் மூவி தரமான படம் ரஜினிகாந்த நடிப்பு வேற லெவல்
@threequeens9037
@threequeens9037 11 месяцев назад
True
@mskmultimedia840
@mskmultimedia840 11 месяцев назад
எந்த லெவல்
@cjrplove3902
@cjrplove3902 11 месяцев назад
Movie 1st half fully goosebumps 2nd innum konjam better ah pannirundha industry confirm aagirukum
@dnarna7880
@dnarna7880 11 месяцев назад
industry confirm agirukuma...appo ippo industry illa ya
@dhannvagaming7267
@dhannvagaming7267 11 месяцев назад
Movie Industry hit
@anoopkg3709
@anoopkg3709 11 месяцев назад
Second half 🔥
@jj_2206
@jj_2206 11 месяцев назад
Block buster 🔥🔥🔥🔥 RAJINI
@haripriyaamurugan3439
@haripriyaamurugan3439 11 месяцев назад
# நெல்சா ஜெயிச்சுட்ட
@thevarasakailainathan3374
@thevarasakailainathan3374 11 месяцев назад
விக்ரமில் (லோகேஷ் கணகராஜ்)ஆரம்பித்து இந்தியன் பகுதி1ல் முடிவதுதான் ஜெயிலர் இது தான் அந்த டுவிஸ்ட் . இடையில் காரத்திற்கு பாட்ஷா கலக்கப்பட்டுள்ளது. நெல்சன் நீ என்னப்பு நம்ம அட்லீயை மிஞ்சி விட்டாய் வாழ்த்துக்கள். ரஜினியின் நடிப்பு பாராட்டப்பட்டதக்கது திரைக்கதை அமைப்பும் ஓரளவு பாராட்டலாம்.
@whiteelephant8138
@whiteelephant8138 11 месяцев назад
அப்போ ஓரமா ஒக்காந்து பாரட்டு போ
@csk1146
@csk1146 11 месяцев назад
Anils fan pola
@arstudio8705
@arstudio8705 11 месяцев назад
Mohanlal is kerala superstar🎉
@user-ks3qx1we8g
@user-ks3qx1we8g 10 месяцев назад
Thalaivar Mass fire fire fire jailer marana mass blacbuster movie
@sivabalamurugan8568
@sivabalamurugan8568 11 месяцев назад
We are love with தலைவர்
@manivannanprabhu
@manivannanprabhu 11 месяцев назад
ஜாதி அரசியல் பேசும் படங்கள் ஊர் பெருமை பேசும் படங்கள் என்று சில ஆண்டுகளாக வரும் படங்களில் வெட்டு குத்து காட்சியில் வரும் வன்முறைகளை விட இதில் வரும் வன்முறையை அருவெறுப்பாக இல்லாமல் கதை நகர்வோடு வன்முறையே வன்முறை இல்லாத மாறி காட்டியுள்ள நெல்சன் திறமைக்கு ஒரு சல்யூட்
@annamalaiyar-mr.infinity293
@annamalaiyar-mr.infinity293 11 месяцев назад
தலைவர் வேற லெவல் 🔥🔥🔥 நெல்சன் ஜெயிச்சிட்ட⭐🔥🔥🔥
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 11 месяцев назад
Vikram + Baasha + Walter Vettrivel + Indian = Jailer Ivlo copy adichum padam second half la therala. Strong writing illa. Rajini style vachi emathalamnu try panirkanga.
@Ghilli154
@Ghilli154 11 месяцев назад
Adeyapppa enna oru putthisaalithanam katharals aarambam😅
@muhdshafeeq1479
@muhdshafeeq1479 11 месяцев назад
Vikram story copy 🤣🤣🤣
@vinothkrishna4021
@vinothkrishna4021 11 месяцев назад
👌Supper 🌟star 🔥 thalaivar 👑Rajinikanth 🌎❤️💯🤘⚔️💥🔥
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 11 месяцев назад
Nelson sambavam verithanam glaimax 3 super Star vera level mass fire 🔥🔥🔥🔥🔥
@teramaiboyzz4205
@teramaiboyzz4205 11 месяцев назад
Thalaivar super star vere level mass❤
@SWORDMASTERY123
@SWORDMASTERY123 11 месяцев назад
Only on vikram movie 🔥🔥🔥
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 10 месяцев назад
பிற மொழி பேசும் பெரிய நடிகர்களின் பங்களிப்பு பேசும் படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது. முதல் பாதியில் ரஜினியின் அமைதியான, நேர்த்தியான,பண்பட்ட நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. அனிருத்தின் பிண்ணனி இசை மிகவும் சிறப்பு . யோகி பாபு, கணேஷ் ஆகியோரின் நடிப்பு மிகவும் ரசிக்கும் படி உள்ளது. வில்லன் நடிகர் வினாயகன் நடிப்பு டக்கராக உள்ளது. அவரை இன்னும் சற்று கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்.
@rameshsvelu
@rameshsvelu 11 месяцев назад
Boss is always super star 💫 on is 72 years mind blowing performance
@RajuRaj-wh3zd
@RajuRaj-wh3zd 11 месяцев назад
The one and only Super Star ✨ Indian cinema Rajini 🔥🔥🔥
@im1480
@im1480 11 месяцев назад
Black comedy illa dark humour ‼️
@Sugumy
@Sugumy 10 месяцев назад
தக்காளி ரசம் சாப்பிட்டு ஒரு மாசம் ஆகுது இதுல 2000 குடுத்து படம் எங்க பாக்குறது? வருணன் பகவான் வேற மழை விடாது
@RMSHAN
@RMSHAN 11 месяцев назад
Jailer பார்க்கும் போது விக்ரம் வசன வந்துச்சு
@user-rb9fd3ri3w
@user-rb9fd3ri3w 11 месяцев назад
காக்கா தான் பாவம்
@narasimmank8093
@narasimmank8093 11 месяцев назад
அட்லீ மட்டும் கதை திருடுறாரு நெல்சன் என்ன பண்ணிருக்காரு
@artbala7843
@artbala7843 11 месяцев назад
எப்போதும் Jailer கழுகு மேலதான் 👍🎈 Leo காக்கா கீழதான்😅🤣
@Actress_Official_
@Actress_Official_ 11 месяцев назад
Oct la theriyum daw joker 😂 Paklam collection uh
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 11 месяцев назад
Tiger ka hukum🐯🔥
@ottovanbismark1073
@ottovanbismark1073 11 месяцев назад
வசந்த் ரவி கேரக்டரில் கலையரசன் நடித்திருக்கலாம் . பொருத்தமாக இருந்திருக்கும்
@user-py5fi8bb5y
@user-py5fi8bb5y 11 месяцев назад
Already kabali la serndhu nadichittangale
@santhoshp2803
@santhoshp2803 11 месяцев назад
கண்டிப்பாக
@RanjithKumar.12
@RanjithKumar.12 11 месяцев назад
no Arjun das and vjs
@suthany5801
@suthany5801 11 месяцев назад
thangapathakkam remake
@raviv8234
@raviv8234 11 месяцев назад
Your "JAILER" Review100% Correct 🎉👌
@tksenthil1
@tksenthil1 11 месяцев назад
Thailavar is always thalaivar......
@vinothkrishna4021
@vinothkrishna4021 11 месяцев назад
⚔️ஜெயிலர்🔥 மாஸ் 💥கோல மாஸ்💯❤️
@dhanasekaranmaruthamuthu8203
@dhanasekaranmaruthamuthu8203 11 месяцев назад
Rajini kills his son in climax athaney twistu,athu thangapathakkam moviela paathachi
@hariprakash9601
@hariprakash9601 11 месяцев назад
Neenga sonnathellam correct but vijayku enna age annalum itam song and romantic song vijayku venum😂😂😅😅
@giriselva653
@giriselva653 11 месяцев назад
Vikram and Indian story....
@nobody.1350
@nobody.1350 11 месяцев назад
Super star rajinikanth ❤
@chandirasekar5993
@chandirasekar5993 11 месяцев назад
ஜெயிலர் படத்தின் வில்லன் விநாயகன் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லி ஸ்ரேயா ரெட்டி கூட கால் ஊனமுற்றவர நடித்தார்.
@anthonylawrence5895
@anthonylawrence5895 11 месяцев назад
Yaru.ippa..ketta.
@chandirasekar5993
@chandirasekar5993 11 месяцев назад
அவர் வளர்ச்சியை பாராட்டி சொன்னேன் நண்பரே.
@surjithcruise6330
@surjithcruise6330 11 месяцев назад
Movie semaya iruku 👌👌👌🎉🔥
@jaisuresh4499
@jaisuresh4499 11 месяцев назад
Rajini,Ajith,suriya etc.. fans ellaum onnu senthalum (((Thalapathy))) ingara BRAND ah onnume panna mudiyathu LEO celebration wait and see....
@mdyg8318
@mdyg8318 11 месяцев назад
Blockbuster
@satsbatshats6422
@satsbatshats6422 11 месяцев назад
Nanum adhethaa ninaicha Vikram story dhaa 😂
@manibharathis3443
@manibharathis3443 11 месяцев назад
After Sivaji , Enthiran ,Petta Goosebumps overloaded with Thalaivar Super star , Sivarajkumar and Mohanlal ..... JAILER A must watch theatrical experience 🎉🎉🎉🎉🎉🎉 Jeichita Nelsaaaaaa 👌👌
@Therealweirdo
@Therealweirdo 11 месяцев назад
Vera level movie 🔥 massssss
@roshnivlogs
@roshnivlogs 11 месяцев назад
நெல்சன் : ( வயலோரம் ஓடிக் கொண்டே கத்துகிறார்..) " ஆஆத்த்த்தா...நா பாஸ் ஆயிட்ட்டேன்ன்..! "
@sehgarnagappan927
@sehgarnagappan927 10 месяцев назад
Movie superb Good story, nice comedys, action pack, Critics is too much violance, not much performance fm Thalaivar - more orders, his son story twist totally against good family principles BGM superb carries the movie
@geminimani3541
@geminimani3541 11 месяцев назад
சரி பீஸ்ட் பட ஹீரோ சம்பளம் குறைந்ததா
@Omie2456
@Omie2456 11 месяцев назад
இனிமேல் ஒரே மாதிரியான படங்கள் மட்டுமே வரும்.. கோலிவுட்டல பெரிய நடிகர்கள் படங்களுக்கு கதையே இப்படித்தான் இருக்கும், காப்பியடித்து மட்டுமே எடுக்கமுடியும். இதுக்கு கோடி கோடியா சம்பளம் வேறே!!
@kss2102
@kss2102 11 месяцев назад
KGF pattern
@nishanthakumara5062
@nishanthakumara5062 11 месяцев назад
Aaga moththam Nelsonukku inimel bouncers padugappodu geththa stage eralamnu sollureenga..parpom
@SuryaSurya-vi8ql
@SuryaSurya-vi8ql 11 месяцев назад
thalapathi mass
@SureshKumar-mn1lx
@SureshKumar-mn1lx 11 месяцев назад
Mohanlal sir 👌🌹
@amulvnr
@amulvnr 11 месяцев назад
தலைவர் நிரந்தரம்
@rameshs197
@rameshs197 11 месяцев назад
Padam superra irukku.
@sprabhakaran4898
@sprabhakaran4898 11 месяцев назад
விநாயக் கேரக்டரோட மலையாள படம் எல்லாம் பாத்துருக்கிங்களா பயங்கரமா இருக்கும்.
@sekartamil8552
@sekartamil8552 11 месяцев назад
Suggest me any movie
@renganathanreports2483
@renganathanreports2483 11 месяцев назад
Tharamana padam
@rkaruppasamysamy2433
@rkaruppasamysamy2433 11 месяцев назад
Thalaivar rocks.... in this world / universe only one superstar and he is thalaivar rajinikanth
@vigneshmylvaga869
@vigneshmylvaga869 11 месяцев назад
Thanks for the review Body language spoken well Waiting for OTT
@sriedits5019
@sriedits5019 11 месяцев назад
Yes bro 😂
@dhannvagaming7267
@dhannvagaming7267 11 месяцев назад
Vaarisu thriller movie prime la release akiru 109000 thadava paaru
@aruns6931
@aruns6931 11 месяцев назад
Kakka katha solli mattikittaru 😂😂
@sekarr7662
@sekarr7662 11 месяцев назад
காக்கா விஜய் ரசிகர்கள் சார்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Entertainer2509
@Entertainer2509 11 месяцев назад
1st half seama super 2nd half kojam mokka but climax la Nelson ah kaapathitaru
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 11 месяцев назад
Vikram plus batcha is jailor ulaganayagan andrum indrum yendrum ulaganayagan no1
@sprakashkumar1973
@sprakashkumar1973 11 месяцев назад
Congratulations.. Rajani.sir..❤❤❤❤
@JOKER-sp9mx
@JOKER-sp9mx 11 месяцев назад
Ena thavara padam elathukum pudichuruku pola😢
@justinlasarb7172
@justinlasarb7172 11 месяцев назад
Enaku pudikala beast maari thaan irunchu second half thaan eppa evloneram oturaanga 😅
@appuu1578
@appuu1578 11 месяцев назад
Big blockbuster
@Admi877
@Admi877 11 месяцев назад
தங்க பதக்கம் 🏅 2😅😅
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 месяцев назад
Thankapathakkam Sivaji , Walter Vetrivel Sathyaraj , Jailer Rajini
@RanjithKumar.12
@RanjithKumar.12 11 месяцев назад
​@@balakumarparajasingham5971valimai ak
@csrcsr7563
@csrcsr7563 11 месяцев назад
Vera level Rajini 🎉
@krishnamoorthi4999
@krishnamoorthi4999 10 месяцев назад
Vera level endra vaarthaiye vijay sonnathuthaane
@suresh-pnithish5968
@suresh-pnithish5968 11 месяцев назад
அடுத்தவன் பட்டத்திற்கு ஆசைபடுபவன் அனைவரும் காகா தான் 😂.
@Ind-Kwt
@Ind-Kwt 11 месяцев назад
Movie is a blockbuster because they avoided the elements which everyone expected. Thalaivar nirandaram ❤
@thanimanithan7944
@thanimanithan7944 11 месяцев назад
final touch reaction , 🙄
@muralis6606
@muralis6606 11 месяцев назад
வலைப்பேச்சு படத்துக்கு நல்ல விமர்சனம் குடுத்திருக்காங்க பார்ப்போம். தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@kubandirans5280
@kubandirans5280 11 месяцев назад
Thalaivar & Nelson Huge Comeback Flim Jailer 🔥🔥🔥🔥🔥🔥
Далее
НУБ ИЩЕТ ЖЕНУ В GTA SAMP
22:34
Просмотров 269 тыс.
Kalanithi Maran's Speech | Jailer Audio Launch
7:47
Просмотров 1,8 млн