சூப்பர் பாடல் சூப்பர் இசை !எம்எஸ்வீ பின்னீருப்பார் எஸ்பீபீ பிச்சீருப்பார் !ரஜினி பிரமாதப்படுத்தீருப்பார்! இது பாடல்! இதெக்குறையே சொல்லமுடியாது ! நல்லது அண்ணா 👸
கவியரசு கண்ணதாசன் பாட்டில் நகாசுவேலை செய்திருப்பார். அதற்குச் சற்றும் சளைக்காத எம் எஸ் வி இசை அதகளம். Trumpet, sax, congo rhythm, strings (especially 2nd interlude chord change lead) , பின்னும் spb. மூவரின் உழைப்பு ரஜினியின் வெற்றி. பொல்லாதவன் படமும் பாடல்களும் (அதோ வாராண்டி, நானே என்றும் ராஜா (for me this line is Msv❤) அலுக்காதவை. அதனால் தான் தனுஷ் title lift செய்தார்.
ரஜினிகாந்த் யாரையும் வளர விட மாட்டார் அந்த காலகட்டத்தில் இரண்டு ஆக் ஷன் ஹீரோக்கள் தான் இருந்தார்கள் ஒருவர் M.G.R ஒருவர் ஜெய்சங்கர் M.G.R முதலமைச்சர் ஆகி விட்டார் ரஜினி காந்த் ஆக் ஷன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார் அதே காலகட்டத்தில் ஜெய்சங்கர் ஆக் ஷன் ஹீரோவாக நடித்து கொண்டு இருந்தார் ரஜினிகாந்துக்கு அந்த காலகட்டத்தில் இணையான கதாநாயகன் என்றால் அது ஜெய்சங்கர் ஒருவர் தான் காரணம் ரஜினி காந்தும் ஆக் ஷன் ஹீரோ ஜெய்சங்கரும் ஆக் ஷன் ஹீரோ ஜெய்சங்கரை முரட்டுகாளை படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் ரஜினிகாந்த் பிறகு ஜெய்சங்கர் கதாநாயகன் என்ற அந்தஸ்தை இலந்தார் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் இந்த இருவரும் ஆக் ஷன் ஹீரோ இல்லை அந்த காலகட்டத்தில்
முரட்டுக்காளை படத்தின் தயாரிப்பாளர் சரவணன், பஞ்சு அருணாசலம் இவங்கதான் ஜெய்சங்கரை ஒப்பந்தம் பண்ணியது ரஜினி அல்ல.தவறான தகவல்.தினத்தந்தியில வந்த வரலாற்று சுவடுகள் படித்துவிட்டு பேசு.
டேய் அரைவேக்காடு, அந்த காலத்துல ரஜினியை பார்த்தால் தமிழ் சினிமாவில் யாருக்கும் பிடிக்காது, ரஜினியை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள் குறிப்பா MGR ஆனா ஒன்னும் நடக்கல, ஏன்னா மக்களுக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சியிருந்தது. அதைத்தான் ஜெயிலர் ஆடியோ விழாவிலும் சொல்லியிருப்பார்.