Тёмный

ரயில்வே கரண்ட் பில் எவ்வளவு? யாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது? டீசல் எத்தனை லிட்டர்? 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 79 тыс.
50% 1

#indianrailways #trainticket #train #railway
இத்தனை கோடியா? கரண்ட் பில் எவ்வளவு?
ரயில்வே மின்சாரம் யாரிடமிருந்து வாங்கப்படுகிறது?
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
1:47 Who provides electricity for Indian Railway?
2:54 How much Diesel and Electricity is used - Statistics
4:05 What is the cost per hour?
4:30 Indian railway to buy electricity from Adani
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
www.youtube.com/@indruoruthag...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@subbarajraj4078
@subbarajraj4078 4 месяца назад
இந்தியாவிலேயே அதிக வருமானத்தை தருவது ரயில்வே துறைதான் அது போல் கரண்டும் அந்த அளவுக்கு செலவாகும்
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 4 месяца назад
என் மனதில் இந்த கேள்வி 30ஆண்டுகள் இருந்து கொண்டே இப்போ தெளிவாக சொன்னதுர்கா நன்றி
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
, நன்றி
@karunanidhimanickam6548
@karunanidhimanickam6548 4 месяца назад
இதுவரை அறிந்திராத தகவல். நன்றி 😊
@crimsonjebakumar
@crimsonjebakumar 4 месяца назад
நான் அதிகமாக நினைத்து கொண்டிருந்த ஐயப்பாடு இவை. சிறந்த முறையில் தகவல் தந்தமைக்கு நன்றி.
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 4 месяца назад
மிகவும் புதிய தகவல்... மின்சாரம் வாங்கக்கூடிய இடங்கள் ஒரளவுக்கு அறிந்தது தான்... தங்களின் தகவல்களுக்கு நன்றி.. தங்களின் பதிவுகள் மூலமாக பல புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. 🎉🎉
@jothikumar1264
@jothikumar1264 4 месяца назад
பயனுள்ள தகவல்கள் அய்யா. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.
@user-wn3xu5kf4i
@user-wn3xu5kf4i 4 месяца назад
இந்திய ரயில்வே பற்றி பல புதிய தகவல்கள் அளிக்கிறீர்கள். நன்றி ஐய்யா.
@SelvamKalai-di5vm
@SelvamKalai-di5vm 4 месяца назад
உங்கள் பதிவுகள் அருமை நன்றி சார்
@VSKPM
@VSKPM 4 месяца назад
மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 месяца назад
தகவலுக்கு நன்றி
@krishipalappan7948
@krishipalappan7948 4 месяца назад
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@72universal
@72universal 4 месяца назад
Very useful sir, Thank you 👍
@CHRISTURAJ27
@CHRISTURAJ27 4 месяца назад
Excellent details about railway and million and billian
@leninkumar408
@leninkumar408 4 месяца назад
super super thatha
@durain7256
@durain7256 4 месяца назад
Very useful information Thatha🙏🙏🙏🙏
@jeeva7539
@jeeva7539 4 месяца назад
எனது நீண்ட நாள் கேள்வி❤
@michaelgeorge.8821
@michaelgeorge.8821 4 месяца назад
Sir senier citizen ku concession epothu eruka
@ravimurugan2738
@ravimurugan2738 4 месяца назад
😊,nanum ketruntheeb
@vaidyanathasarma370
@vaidyanathasarma370 4 месяца назад
Make a video about how is platform announcements made by relay room...liked yr videos
@digitalmedia5687
@digitalmedia5687 4 месяца назад
Useful information hands off to you sir..
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks and welcome
@sakkiah
@sakkiah 4 месяца назад
ரயில்நிலையத்தில் ரயில்களும் நேரம் எப்படி அறிவிக்கப்படுகிறது எல்லாவகையிலும் ஒரே குரலாக இருக்கிறதே எப்படி விலக்குங்கள் ஐயா
@indiancitizen203
@indiancitizen203 4 месяца назад
ஆங்கிலம் இந்தி வட்டார மொழி மூன்றிலும் பதிவுசெய்த அறிவிப்பு அனைத்து நிலையங்களுக்கும் கணினிப் பதிவாக அனுப்பி வைக்கப்படும். அவற்றில் தற்போதைய வண்டிக்கான விபரங்களை மட்டும் தேர்வு செய்து அதே கணினிப் பதிவு மூலமே Advertising Room or Announcer or Station Master அறிவிப்பாக ஒலிபெருக்கியில் இணைத்து வாசிக்க விடுவார். ஒரு ஏஜன்சி பதிவிட்ட ஒலிப்பதிவு அனைத்து நிலையங்களுக்கும் அனுப்பப் படுவதால் ஒரே குரல் ஒலிக்கிறது.
@amalraj6816
@amalraj6816 4 месяца назад
Talking Tom app மாதிரி யார் பேசினாலும் ஒரே குரல்ல வெளிவரும்...
@vanchinathanp56
@vanchinathanp56 Месяц назад
நீங்கள் போடும் சில வீடியோக்களில் எக்கோ சவுண்ட் தெளிவான முறையில் போடவும்
@Dillibabu360
@Dillibabu360 3 месяца назад
Sir your google. We are learning lot of things from you.
@pittsburghpatrika1534
@pittsburghpatrika1534 4 месяца назад
Very useful info. Must of Tamils will have no idea about the scale of the electricity and diesel needs is IR system b
@Dharshan001
@Dharshan001 4 месяца назад
Super topic👏👏👏
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thank you 🙂
@Kushic675
@Kushic675 3 месяца назад
Nalla thagaval thank you sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 месяца назад
நன்றி
@ramesht4896
@ramesht4896 3 месяца назад
Great sir🙏🙏🙏
@muthukumarchinnusamy2639
@muthukumarchinnusamy2639 4 месяца назад
நீண்ட நாள் சந்தேகம். ஓரளவு தெரிந்து கொண்டேன்.அதே சமயம் கரன்ட் பில் பற்றியும் தெரிந்து கொண்டேன்.இந்தியா முழுவதும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட புத்தாயிரம் கோடி ரூபாய் தான் என்றால் குறைவான தொகை தான்.
@ramachandranswami9402
@ramachandranswami9402 4 месяца назад
Nice information Thanks
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Welcome
@user-sj8if2ey6e
@user-sj8if2ey6e 4 месяца назад
Super sir
@Subash974
@Subash974 3 месяца назад
Thanks for your information
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 месяца назад
Welcome
@chandrasekaran9486
@chandrasekaran9486 2 месяца назад
Super information
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Thank you
@rayofcreation3996
@rayofcreation3996 4 месяца назад
Wow! Thank you sir. Good luck and best wishes. 🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thank you too
@muthukumarasamymuthu1630
@muthukumarasamymuthu1630 4 месяца назад
Good information sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks
@irdhevsTrack
@irdhevsTrack 4 месяца назад
ரயில் செல்லும்போது HOG Logo தண்டவாளத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மேலே உள்ள கரண்ட் லைனுக்கு ரயில் என்ஜின் பின்புறமாக இருக்கும் இரண்டாவது பாண்டாகிராப் மூலம் மின்சாரமானது மின் இணைப்பில் திரும்ப செலுத்தப்படுவது எனவே அதன் மூலம் எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது வருடத்திற்கு என்பதை விளக்கி இருக்கலாமே நீங்கள்?????
@TheRavisrajan
@TheRavisrajan 4 месяца назад
This is wrong information. There Is nothing called MOG Loco. I think you must be meaning HOG (Head on generation) that support hotel load. No power is generation from rail. Power regenerated while braking..or going down on gradient or down hill.. regenerated Power is fed back into Overhead centenary wire and it will be used by other electric locos in that region. 2nd panto is back up and regented power is sent back on the same panto used for hauling train.
@muruganvmn
@muruganvmn 4 месяца назад
​@@TheRavisrajanThanks
@ABDULRAHMANSHAHULHAMERD
@ABDULRAHMANSHAHULHAMERD 4 месяца назад
மோடி கதை சொல்றது மாதிரியே கதை சொல்றார்
@SaravananSaravanan-vv6vi
@SaravananSaravanan-vv6vi 4 месяца назад
Sir Good morning. Good information.🎉
@indiancitizen203
@indiancitizen203 4 месяца назад
Please see my today's posting to get detailed information.
@gujjarsrinivas3510
@gujjarsrinivas3510 4 месяца назад
1 billion = 100 CRORES.
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 месяца назад
மிக நல்ல தகவல், ரொம்ப நாளா தெரிஞ்சுக்கனுமும்னு ஆசை பட்டது. ஒரு சிறு சந்தேகம்,உதாரணமாக, சென்னை-கேரளா டிராக்கில் இரண்டு புறமும் 5 நிமிடத்துக்கு ஒரு பயணிகள் ரெயில்/சரக்கு ரெயில் ஓடுதே, அதுக்கு தேவையான லோடை எப்படி கணக்கிட்டு லைனில் அனுப்புறாங்க, கொஞ்சம் விவரமா சொல்லுங்க, அதுக்கு மேல கேக்க தெரியலை.
@physicssyed
@physicssyed 3 месяца назад
Excellent information sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 месяца назад
Thanks and welcome
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 4 месяца назад
Good Information
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks
@murugan123-
@murugan123- 4 месяца назад
Super anna
@arulmyluvithu
@arulmyluvithu 4 месяца назад
Good information
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks
@sibuvasanth
@sibuvasanth 4 месяца назад
Nice 🎉
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 2 месяца назад
Super 👌
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Thank you
@petercrosby923
@petercrosby923 4 месяца назад
Better use solar energy
@rvmganesh
@rvmganesh 4 месяца назад
I have a doubt there's two pantograph ( front and back ) in railway engine ... If a train moves to chennai from madurai mostly back side of the pantograph only operating instead of front pantograph ( top of LB CABIN) why anyone can explain it ?.....
@sibuvasanth
@sibuvasanth 4 месяца назад
nice 👍
@manohar2707
@manohar2707 4 месяца назад
How much electricity does a train use? Electric trains typically have different power consumption levels depending on whether they are running on direct current (DC) or alternating current (AC) systems. On average, an electric train can consume anywhere between 2 to 6 kilowatt-hours (kWh) of electricity to travel 1 km. How much electricity does Indian Railways consume? In 2019-20, it consumed 21 billion units of electricity. It is projected to see a threefold increase to 72 billion units by 2029-30. If the agency manages to shift to renewables by 2030, it will offset 60 million tonnes of carbon dioxide as compared to a business-as-usual scenario. Indian Railways, in its ambitious move towards sustainability, has significantly ramped up its renewable energy capacity, commissioning about 211 MW of solar plants and around 103 MW of wind power plants as of October 2023.
@muruganvmn
@muruganvmn 4 месяца назад
Thanks for your feedback .
@Riskw-mk1lo
@Riskw-mk1lo 4 месяца назад
Enna bro chatgpt a 😂
@manohar2707
@manohar2707 4 месяца назад
@@Riskw-mk1lo I never use it. 😠
@mohamedasif8543
@mohamedasif8543 4 месяца назад
Sir one doubt,same train number two or more number use panna la ma . example chengalpattu jn to kakinada port and puducherry to kakinada port same train number sir 17643 . please clear me
@Aathi150
@Aathi150 4 месяца назад
Super ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks 🔥
@natarajans1293
@natarajans1293 2 месяца назад
Super
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Thanks
@jeeva7539
@jeeva7539 4 месяца назад
Sir ethukku ICF coach blue colour la irunthu yellow colour kku mathunaga
@sudhirstephen499
@sudhirstephen499 4 месяца назад
Athu Utkrisht coach. ICF coach la upgrade pannirupanga. Atha differentiate panni kaata than yellow colour adichirukanga.
@ashoktenkasi1379
@ashoktenkasi1379 4 месяца назад
Sir.new colour asinga ma eruku. Train nale.athu blue than .nalla erukum.sari colour mathunaga.ena seat colour mathala.😮😮​@@sudhirstephen499
@travelwithme7526
@travelwithme7526 4 месяца назад
Sir what about nlc
@Locopilot_Shrinivasan2008
@Locopilot_Shrinivasan2008 4 месяца назад
Informative 🎉
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Glad you liked it
@KrishnaMoorthy-xv1ix
@KrishnaMoorthy-xv1ix 4 месяца назад
ஐயா பூரி ஜெகநாதர் கோவில் செல்லும்
@prabupriya7420
@prabupriya7420 4 месяца назад
Total number of trains in india ?????
@r.v.k9694
@r.v.k9694 4 месяца назад
NTPC, POWER GRID and NHPC belong to Government Sector.
@TheRavisrajan
@TheRavisrajan 4 месяца назад
Power grid corporation does not sell electricity. It transfers power between places. Generating station to distribution points
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
நன்றி
@HariPrasad-yd3go
@HariPrasad-yd3go 4 месяца назад
Kerala erunth Hari Prasad sir good information
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Hello Hari Prasad...welcome to our channel
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 4 месяца назад
@smkumarphone
@smkumarphone 4 месяца назад
Sami, last month I paid ₹5,642 as eb bill Sira
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 4 месяца назад
நான் பல ரயில் நிலையங்களில் பார்த்துள்ளேன், அதாவது ஒரு என்ஜின் யூனிட் மட்டும் நின்று கொண்டிருக்கும், ஆனால் அதில் என்ஜின் மணிக்கணக்கில் ஓடிக்கொண்டே இருக்கும். அதனை off செய்வதில்லை. ஏன்? ஏரி பொருள் வீணாகிறதல்லவா?
@sharifabdulrahim2799
@sharifabdulrahim2799 4 месяца назад
Neengal solvadhu maybe Diesel engine aaga irukkum, kaaranam, Diesel engine off seidhu vidalaam, aana thirumbha, restart seiya neenda neram pidikkum, thavira Diesel nirayya selavu aagum, Adhaanaal thaan Diesel engine vandi ninru kondu irundhaalum adhai off seivadhu illai, ippo okvaa!!
@sumanad7109
@sumanad7109 4 месяца назад
Hello sir The information in this video is very helpful and thank you for sharing it with us I want to let you know that the audio is not clear and echoing, please get the audio fixed for better experience Wish you all the best for all your future projects
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks for the info
@shankar-kt6zx
@shankar-kt6zx 3 месяца назад
ரயில் வே ஆண்டு வருமானம்? மொத்த செலவு?நிகர ஆண்டு லாபம்?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 месяца назад
இதுவரை கிடைத்ததில்லை. கிடைக்கவும் கிடைக்காது.
@shankar-kt6zx
@shankar-kt6zx 3 месяца назад
@@indruoruthagaval360 🙏👍
@viswanathanpr9443
@viswanathanpr9443 3 месяца назад
Ayya ஏன் இருப்பு பாதை என்று சொல்லுகிறோம். நன்றி.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 3 месяца назад
ரயில் தண்டவாளத்தில் தான் ஓடுகிறது. தண்டவாளங்கள் இரும்பினால் செய்யப்பட்டவை. அதனால் இருப்புப்பாதை என்று சொல்கிறோம்.
@HariHaran-kf8kr
@HariHaran-kf8kr 4 месяца назад
Intha amount 1 month ku katrangala sir
@rajarathinam93
@rajarathinam93 4 месяца назад
Digi locker app ulla id proof a katta mudiyuma sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
காட்டலாம்
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz Месяц назад
ரயில் பிரேக்பிடிக்கவில்லை யேன்றால் என்ன செய்வார்கள்
@liaquatali9559
@liaquatali9559 4 месяца назад
1 பில்லியன் என்பது 100 கோடி
@AnandKumar-xc2zy
@AnandKumar-xc2zy 4 месяца назад
General ticket
@nvsanand2485
@nvsanand2485 4 месяца назад
ஐயா ஒரு வேண்டுகோள்✌ மாவட்ட தலைநகர ரயில் நிலையங்கள் புறக்கணிக்க காரணம் என்ன❓ உதாரணமாக சிவகங்கை மாவட்டத்தில் தலைநகரான சிவகங்கை ரயில் நிலையத்தை விட காரைக்குடி மானாமதுரை ரயில் நிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன❓ அதில் எதுவும் நிர்வாக காரணம் உள்ளதா...?
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
காரைக்குடி, மானாமதுரை இரணாடும் ஜங்சன். சிவகங்கை ஒரு நிறுத்தம். லோக்கல் வண்டியில் ஏறி மாறுவது ஒன்றே வழி. பல பிரிமியம் வண்டிகள் இடார்சி ஜங். கூட நிற்காத வண்டிகளும் உள்ளன. அதிகப்படியான மக்கள் இரயிலை பயன்படுத்தும்போது நிறுத்தம் தருவார்கள்.
@AnandKumar-xc2zy
@AnandKumar-xc2zy 4 месяца назад
அய்யா, எனக்கொரு சந்தேகம்... நாங்க மங்களூர் to Tiruppur போகனும் ஆனா ஒரே train ல pogame coimbatore ல இறங்கி Tiruppur train புடிச்சி பொ லாம்னு முடிவு (intercity express coimbatore Last stop)...so ticket naanga manglorla ore ticket maq to tup அப்டின்னு எடுக்கலாமா அல்லது maq to cbe,cbe to tup apdingaramadiri edukkanumaa?? Pls சொல்லுங்களேன்
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
UR ticket...என்றால் நேரடியாக திருப்பூர் சூப்பர் பாஸ்ட்..என்றே டிக்கட் எடுத்து கோவை இறங்கி மாறிச் செல்லலாம்.
@AnandKumar-xc2zy
@AnandKumar-xc2zy 4 месяца назад
@@indruoruthagaval360 நன்றி அய்யா....
@rwgaming9647
@rwgaming9647 4 месяца назад
கண்டிப்பாக பார்க்க வேண்டி ஒரு comment 😊ஐயா எனனக்கு ஒரு கேள்வி உதாரணமாக ஒரு loco pilot திருநெல்வேலி யில் இருக்கிறார் அவர் திருநெல்வேலி to சென்னை trip செல்லுகறார் எந்த ஒரு loco pilot tripயை முடித்து விட்டால் குறைந்த பட்சம் 12 மணி நேரம் ஓய்வு தேவை அல்லவா அப்போ சென்னை சென்று trip நிறைவு செய்யுகிறார் எனில் அவர் எங்கு சென்று ஓய்வு எடுப்பார் ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
திருச்சி வரை சென்று இறங்கி விடுவார். அங்கு வேறு பைலட் ...அவர் சென்னை வரை செல்வார். திருச்சி சென்றவர் மறுநாள் காலை அதே/அடுத்த வண்டியை ஓட்டி தி.லி. வருவார்.
@72universal
@72universal 4 месяца назад
Within 2027, 💯 % elacrified, Because forien exchange come down, Good for nation, From charging Modi ji Sarker, Indians railway growth World class improved 🎉
@TheRavisrajan
@TheRavisrajan 4 месяца назад
Not really. Even for thermal power we need to import coal from Australia or Indonesia. That is also involves forex. Indian coal has high ash content . Full electrification should have been slower and 1000s of Diesel locos were ahead of life decommissioned. Imagine plight of IR of grid failure. It happened few years back and mmm sny trains were stranded fir few hours. I. Indian railways there is departmental fight between electrical and mechanical department. VB production was stalled for 2😢 yeat from 2019 to20211
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn 2 месяца назад
Voice not clear
@vskesavan1004
@vskesavan1004 3 месяца назад
Billion is 100 crores.
@RaavindranathRavindranath
@RaavindranathRavindranath 2 месяца назад
Dayanmo மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய படுகிறதே அது கணக்கு என்ன சொலவிலேயே
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
அதை கழித்த பின் கொடுத்த தொகைதான் இது
@BrilliantMindvoice2.0
@BrilliantMindvoice2.0 Месяц назад
Sir.. 20,000 crore...pls check ✅ on Google
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 4 месяца назад
Special train 06089
@ksradhakrishnan4186
@ksradhakrishnan4186 2 месяца назад
டீசலுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது?
@AK-wt7jj
@AK-wt7jj 4 месяца назад
1200 kodi ticket cancel pannunathala ondriya arsukku varumaanam kidaithullathu ithaiyum solli irukkalaame makkalin panam. How it is consumed by government
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 4 месяца назад
ஒரு கிலோ மீட்டருக்கு டீசலுக்கு எவ்வளவு செலவாகும்...கரண்டுக்கு எவ்வளவு செலவாகும் ரயிலுக்கு...என்பதை ஐயா அவர்கள் தெரிவிக்கவும்...டீசலை விட கரண்ட் செலவு எவ்வளவு மிச்சமாகும்...
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
டீசல் இறக்குமதி செய்ய வேண்டும். நம் நாட்டு பணம் அயல்நாட்டுக்கு செல்லும். (தங்கம்/டாலர் வடிவில்) மின்சாரம் இந்தியர் உற்பத்தி செய்வது. இதற்கு கொடுக்கும் பணம் இந்தியாவிலே உள்ள பல்வேறு தொழிலாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் பகிரப்படுவதால் இந்தியாவிலேயே புழக்கத்தில் இருக்கும். அதுதான் மிகப்பெரிய நன்மை. அரபு நாடுகளை நம்பியிருக்க வேண்டிய தேவை இருக்காது. உலக நாடுகள் அனைத்துமே இதற்காகமாற்றுவழி எரிபொருள் தேடுவது உண்மை
@TheRavisrajan
@TheRavisrajan 4 месяца назад
Total electrification is economically false d policy on many counts. Instead of crude import we will import coal from Australia or Indonesia. Full electrification makes senses if we have sufficient green power like hydropower, wind energy or solar energy. As on today India’s energy security is not upto expected levels. Also thousands of diesel locos in good conditions (still many years of life left) are decommissioned before end of life. Lot of investment of diesel loco investment gone waste…. Large scale electrification with in sufficient diesel traction backup leads to concentration traction risk. Image grid failure at feeder level can disrupt the entire railway network and it happened in the past due to Indiciplined power drawing by DESCOMs from national grid.
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 4 месяца назад
விளக்கத்திற்கு மிக்க நன்றி..மின்சாரத்தின் மூலம் ரயில்கள் இயக்குவது சிக்கனமாக இருந்த போதிலும் மின் தடை மற்றும் மின்பாதையில் பழுது ஏற்ப்படும் போது ரயில்கள் ஆங்காங்கே நிற்கும் நிலை ஏற்ப்படும்..அந்த சமயத்தில் டீசல் எஞ்ஞின் கைகொடுக்கும்...நல்லநிலையில் உள்ள டீசல் எஞ்ஞின்களை கூடுதல் உதவிக்கு பயன்படுத்தி கொள்வதே சரியானதாக இருக்கும்....!?!?!?
@vijayavarman385
@vijayavarman385 4 месяца назад
Google la irundhu copy adichittu pesuringala???
@Grand1Master
@Grand1Master 4 месяца назад
Ithu enna horror movie ya, karpanai content kodukka 😂😂.. railway EB bill - railway release panatha thaana solluvaaru..
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
உலகின் எந்த இசையும், கதையும், தகவலும் ஏற்கெனவே எங்கேயோ/ யாராலோ சொல்லப்பட்டவையே. அது தெரியாதவர்களுக்கு பயன் படவே...இந்த நிகழ்ச்சி. தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
@AlfaAlfajhon
@AlfaAlfajhon 4 месяца назад
நெத்தியில் பொட்டை எடுக்க வேண்டும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
அது பொட்டு இல்லை.விபூதி. உண்மை தொழுகையினால் நெற்றி யில் ஏற்படும் கருப்பு அடையாளம் மாதிரி. Fajr prayer செய்வது உண்டா!
@kumaresanc8739
@kumaresanc8739 4 месяца назад
Good 😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
Thanks 😊
@shandeebak8695
@shandeebak8695 2 месяца назад
அய்யா நீங்க கரி இஞ்சின் ல வேல பத்துருப்பிங்க போல
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
இல்லை கரி நிறைந்த மூளைகளை தெளிவுபடுத்தும் வேலையில் இருந்தேன்..நண்பரே.. ஆசிரியர்...
@user-wm7wy6uj1j
@user-wm7wy6uj1j 4 месяца назад
வீட்டு மின்சாரம் மாதம் ஒரு முறை பராமரிப்பு வேண்டி நிறுத்தம் செய்வார்கள். அது போல இரயில்வே பராமரிப்பு எப்படி நிறுத்தி வைப்பார்கள். ரயில் இயங்க வேண்டும் மே??
@TheRavisrajan
@TheRavisrajan 4 месяца назад
Railways get/buy power from multiple organisations and they assure reliable power supply. They he services level agreement(SLA). At each feeding points three have backup lines. With in railways maintenance is always scheduled and line block (power outage is called power block)is given. Sometimes depending on duration trains are rescheduled or detained/delayed at some stations
@ABDULRAHMANSHAHULHAMERD
@ABDULRAHMANSHAHULHAMERD 4 месяца назад
மோடி கதை சொல்றது மாதிரியே கதை சொல்றார்
@TheRavisrajan
@TheRavisrajan 4 месяца назад
இவரது கதை மோடியின் கதையளவா. இல்லை இரு கதைகளூம் புரியவில்லையா? ஓன்றுமே புரியலே உலகத்திலே😢
@ranimmortal
@ranimmortal 4 месяца назад
அவ்வளவு வருமானம் இருக்கும் அல்லவா?
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 4 месяца назад
9 500 கோடி என்பது மிகவும் குறைந்த மதிப்பளவு
@srinivasanvijay1
@srinivasanvijay1 4 месяца назад
Super Sir
@clementsebastian9800
@clementsebastian9800 4 месяца назад
Super anna
@rwgaming9647
@rwgaming9647 4 месяца назад
கண்டிப்பாக பார்க்க வேண்டி ஒரு comment 😊ஐயா எனனக்கு ஒரு கேள்வி உதாரணமாக ஒரு loco pilot திருநெல்வேலி யில் இருக்கிறார் அவர் திருநெல்வேலி to சென்னை trip செல்லுகறார் எந்த ஒரு loco pilot tripயை முடித்து விட்டால் குறைந்த பட்சம் 12 மணி நேரம் ஓய்வு தேவை அல்லவா அப்போ சென்னை சென்று trip நிறைவு செய்யுகிறார் எனில் அவர் எங்கு சென்று ஓய்வு எடுப்பார் ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 4 месяца назад
திருச்சி வரை செல்வார்‌. அவர்களுக்கு தனி ஓய்வரை உண்டு. அடுத்த நாள் அதே வண்டியில் திரும்புவார்
Далее
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 977 тыс.