TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
RU-vid / chefmadrasmurali
#chefmadrasmuralimakesravaladdu/#ravaladdu/#howtoprepareravaladdu/#howtomakeravaladdu/#ravaladdurecipeintamil/#ravaladdueppadiseivathu/#soojiladdurecipe/#ரவாலட்டுஎப்படிசெய்வது/
#ரவாலட்டுசெய்முறை/#ரவாலட்டு /#deepavalisweetravaladdu
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்
ரவா 200 கிராம்
சக்கரை 400 கிராம்
ஏலக்காய் பொடி சிறிதளவு
முந்திரி 50 கிராம்
நெய் சுமார் 150 கிராம்
உலர்ந்த திராட்சை தேவை என்றால்
ரவா லட்டு செய்முறை
முதலில் சர்க்கரையை பவுடராக திரித்து வைத்துக் கொள்ளவும் பிறகு ரவாவை வறுக்கவும் பொழுது ரவாவின் கலர் மாறாமல் வறுக்க வேண்டும் அதே சமயம் ரவாவின் மேல் பகுதி சிறிது சிவந்த நிலையில் இருந்தால் நல்லது பிறகு ரவாவை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பவுடராக திரித்து வைத்துக் கொள்ளவும் பிறகு எடுத்து வைத்த நெய்யை நன்றாக சூடு செய்து வறுத்து பவுடர் ஆக்கிய ரவா மற்றும் சர்க்கரை இவற்றை சேர்த்து ஏலக்காய் பொடி வருத்த முந்திரி இவற்றையும் சேர்த்து சூடான நெய்யை அதன் மீது ஊற்றி சிறிது கிளறி சூடாக இருக்கும் பொழுதே ஊற்ற வேண்டும் இந்த ரவா லட்டு ஒரு சில பேர் கொப்பரை தேங்காய் மற்றும் பால் மற்றும் சுகர் சிரப்பு இவற்றை சேர்த்து செய்வார்கள் இவ்வாறு செய்வது அவரவர் விருப்பம் ஆனால் ரவா லட்டு முறை என்பது வீடியோவில் காண்பித்த முறையில் மட்டுமே செய்ய வேண்டும் இப்பொழுது சுவையான ரவா லட்டு தயார் இந்த ரவா லட்டுக்கு சர்க்கரை என்பது நான் ஒன்றுக்கு இரண்டு என்ற விதத்தில் சேர்த்து இருக்கிறேன்
ரவா லட்டு எப்படி செய்வது
ரவா லட்டு செய்முறை
ரவா லட்டு
தீபாவளி ஸ்வீட்
How to prepare rava laddu
How to make rava laddu
Rava laddu recipe in Tamil
Chef Madras murali makes rava laddu
Rava laddu eppadi seivathu
Deepavali sweets rava laddu
28 окт 2024